பழனி to கொடைக்கானல் பேருந்து பயணம் | princess of hills | Palani to Kodaikanal bus journey | vlog 🚌⛰️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 664

  • @kd-creativeboys
    @kd-creativeboys 8 หลายเดือนก่อน +16

    கொடைக்கானல் போக மொத்தம் 3 வழி இருக்கு
    1. சூப்பர் ரூட்:
    வத்தலகுண்டு - அடுக்கம் - KKL
    2. நார்மல் ரூட்:
    பழனி - பெருமாள் மலை - KKL
    3 வெரி DANGER & LOVELY NATURE ரூட்:
    3.1 ஒட்டன் சத்திரம் - பாச்சலூர் - தாண்டிக்குடி - KKL
    3.2 ஒட்டன் சத்திரம் - பாச்சலூர் - தாண்டிக்குடி - பண்ணைகாடு - KKL
    3.3 🚫 DANGER ரூட்: ☠️
    ஒட்டன் சத்திரம் - கடைசிகாடு - வடகவுஞ்சி - பெருமாள் மலை - KKL.

  • @paiyagobipaiyagobiking7007
    @paiyagobipaiyagobiking7007 3 ปีที่แล้ว +41

    கொடைக்கானல் செல்ல.... என் முதல் பயணம்..பேருந்தில்...
    அந்த அழகிய தருணங்களை...
    நினைவுப்படுத்தியதற்கு...நன்றி...Brother...🙏❤..

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 3 ปีที่แล้ว +19

    Skip pannama videova fulla paarthen bro...semma thrill ride 👍❤️👍..

  • @இனியன்அ
    @இனியன்அ 3 ปีที่แล้ว +53

    மிக ஆழமான பள்ளத்தாக்குளை உடைய பகுதி, எனவே சாலையில் மிகவும் கவனமாக செல்ல வேண்டிய பகுதிகள் நிறைய உள்ளன ........

  • @mallirajp7174
    @mallirajp7174 2 ปีที่แล้ว +4

    Amazing view Nice Video Coverage Thank you sir 👌👌👍👍🙏🙏🌹🌹

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +16

    ஓ! பிரபஞ்மே! நான் சீக்கிரம் கொடைக்கானலை பார்க்க அருள் புரிவாயாக.😁

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு நான் பழனிவழியாக கொடைக்கானல் போனதுகிடையாது இப்போது நானும் கூடவேவந்தபோல் அனுபவம்...

  • @sivakarthi6812
    @sivakarthi6812 3 ปีที่แล้ว +18

    எங்க ஊரு பழனி, அடிக்கடி பைக்ல Travel panuvom sema enjoy ya irukum

    • @periyathambisampath
      @periyathambisampath 2 ปีที่แล้ว

      கொடுத்து வச்சவர்

    • @soundararajan6699
      @soundararajan6699 ปีที่แล้ว

      பழனி to கொடைக்கானல் பஸ் நேரம் கூறவும்

    • @mohanrajbala4298
      @mohanrajbala4298 4 หลายเดือนก่อน

      Route sollunga brother

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +7

    தங்களுடைய கொடைக்க௱னல் பஸ் பயணம் மிகவும் அருமையாக இருந்தது.வ௱ழ்த்துக்கள்.

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว +1

    Lovely. Lovely. And. Very. Very. Nice. Place. I. Like. You. Thank. You. Entha. Kodaikkonall. Oru. Kutti. Sorkkam. Good. Good. Volg.

  • @Thangaraj-f6m
    @Thangaraj-f6m 3 ปีที่แล้ว +15

    Really appreciate That Bus Driver he can Drive safely Drop the Passenger Safely

  • @venkatesu9945
    @venkatesu9945 2 ปีที่แล้ว +12

    மலைகளின் இளவரசி...... பண்பலை 100.5ல் இது கொடைக்கானல்......👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 ปีที่แล้ว +1

    Very beautiful very nice place.
    ...!!!wowwww......!!!🐦🐦🌹🌹 I need visit this place.....hmmmmmm

  • @suvathimagizh5656
    @suvathimagizh5656 3 ปีที่แล้ว +8

    My favourite கொடைக்கானல் ❤🦋

  • @dhamumiraclemedia
    @dhamumiraclemedia  3 ปีที่แล้ว +113

    தவறுதலாக கூறியதற்கு மன்னிக்கவும். காட்சி 07:07 அப்சரா ஹோட்டல் என்று கூறியுள்ளேன். அது அரப்சா ஹோட்டல் | Sorry for the mistake. Scene 07:07 I said Apsara Hotel. It is the Arabsa Hotel.

  • @samuelmoses4408
    @samuelmoses4408 3 ปีที่แล้ว +6

    Enjoying. By seeing. Thank you. You are very clear in explanation.

  • @TN-up6bn
    @TN-up6bn 3 ปีที่แล้ว +3

    Suppose nanum vloger ah irundhuirundhal ippadi tan sollirupa.. Each and everything information share with people.. 👌👌👌எனக்கும் இப்படி தான் எல்லா தகவலும் மக்களுக்கு சொல்ல பிடிக்கும்..👌👌😍😍

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 3 ปีที่แล้ว +2

    வணக்கம். சூப்பர் தகவல்கள் சார். 👍சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 👌🙏

  • @murali5247
    @murali5247 26 วันที่ผ่านมา +1

    Thank you for the splendid clip

  • @MithraSaran
    @MithraSaran 9 หลายเดือนก่อน +2

    இந்த மே மாதம் தா கொடைக்கானல் முதல் தடவை வர போறோம் ரொம்ப சந்தோஷமா இருக்கு😊😊❤❤

  • @karuppusamysamy7673
    @karuppusamysamy7673 3 ปีที่แล้ว +6

    கொடைக்கானல் சுற்றி பார்த்த ஒரு feeling super super

  • @rockfortking29
    @rockfortking29 3 ปีที่แล้ว +205

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரே ஊர் மலைகளின் இளவரசி கொடைக்கானல்தான் போன ஆகஸ்ட்மாதம் டூவீலரில் போய் வந்தேன் 6வது தடவையாக.

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 ปีที่แล้ว +2

      👍

    • @vadivela1756
      @vadivela1756 3 ปีที่แล้ว +1

      Xj

    • @sharankawinsaravanakumar4149
      @sharankawinsaravanakumar4149 3 ปีที่แล้ว +11

      மலைகளின் அரசி ஊட்டி.
      மலைகளின் இளவரசி கொடைக்கானல்.

    • @_____vasanth____m____
      @_____vasanth____m____ 3 ปีที่แล้ว +11

      ஏங்க ஊரு கொடைக்கானல்

    • @saicocreation2655
      @saicocreation2655 3 ปีที่แล้ว +2

      Nama area be like ❤❤❤❤❤❤❤❤ NATIVE

  • @murugesanmurugesan4132
    @murugesanmurugesan4132 3 ปีที่แล้ว +20

    அருமையான பதிவு..!! 👌
    உங்கள் பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ.

  • @umasankar3604
    @umasankar3604 3 ปีที่แล้ว +8

    நாங்க எதுக்கு ப்ரோ ஸ்கிப் பன்ன போறோம்..
    அருமையான வீடியோ ..👌

  • @nagarajanp4782
    @nagarajanp4782 3 ปีที่แล้ว +7

    தம்பி அருமை 55 அடி.என்கிறாய் பின்னர் 55 மீட்டர் என்கிறாய் கொஞ்சம் கவனம் 55 அடி
    சில்வர் பால்ஸ் நன்றி

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว +1

    Good. Good. Good. Mekavum. Arumaiyana. Pathivukal. Good. Good. I. Like. Good

  • @thangaraj3964
    @thangaraj3964 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ அருமை நான் நேரில் சென்றுவந்ததாக உணர்ந்தேன் மிக்க நன்றி

  • @RaviChandran-oo5tn
    @RaviChandran-oo5tn 4 หลายเดือนก่อน +1

    Unga videos paathen, nalla eduthu irukeenga. Konja lengthy a irundhalum, nalla iruku.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super and very beautiful location ❤😊

  • @vicky_the_artist
    @vicky_the_artist 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு trigger ஆகி தான் அண்ணா நானும் இப்போ கொடைக்கானல் poitu வந்த... unexpected experience அண்ணா 🤩🤩...தொடர்ந்து நெறய வீடியோ போடுங்க அண்ணா🥰🥰

  • @michealr815
    @michealr815 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நேரில் பார்த்த மாதிரி இருக்கு உங்களுடைய வார்த்தைகள் அருமை

  • @renganathanr1392
    @renganathanr1392 3 ปีที่แล้ว +1

    சிறப்பாக செய்தி மற்றும் காட்சி வழங்கினீர்கள் நன்று

  • @ramukumaran2719
    @ramukumaran2719 10 หลายเดือนก่อน +2

    மிகவும் பொறுமையான பேச்சு....👍👍

  • @sugunag1254
    @sugunag1254 ปีที่แล้ว +2

    Super bro tq for video use full la irukku

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m 11 หลายเดือนก่อน +8

    ''மதுரை ×தேனி...திண்டுக்கல் ×தேனி..பழனி ×கொடை..உடுமலை×மூணார்...பொள்ளாச்சி ×வால்பாறை...பாலக்காடு ×மழுக்குபாறை...பாலக்காடு ×மன்னார்காடு..'காரமடை ×வெள்ளிங்காடு மஞ்சூர். மேட்டுபாளையம் ×ஊட்டி....சத்தி ×மைசூர் '...தர்மபுரி ×பாலக்கோடு...சேலம் ×ஏற்காடு....வேலூர் ×திருப்பதி.....இவையெல்லாம் 'ஒரே தொடர்ச்சி மலைத்தொடர்...உண்மையில் ''கன்னியாகுமரி ''தொடங்கி ''மகாராஷ்டிரா' தாண்டி ''குஜராத்ல முடிகிற மேற்கு தொடர்ச்சி மலை. இதனால தான 'மேற்கு மண்டல 'வளமான நாடாக உள்ளது.

  • @sprakash-cw6me
    @sprakash-cw6me 3 ปีที่แล้ว +7

    எத்தனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். குளிர் பிரதேசம். அழகிய ஊர். மலைகளின் இளவரசி கொடைக்கானல்

  • @omarbasheeromar4326
    @omarbasheeromar4326 3 ปีที่แล้ว +8

    நண்பா நேரில் சென்றது போல் உணர்வு வந்தது இந்த பயணத்தில் வீடியோ பதிவு அருமை

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 ปีที่แล้ว

      ☺️நன்றி நண்பா ♥️

  • @muralimuthu7507
    @muralimuthu7507 3 ปีที่แล้ว +2

    Nanum..vantha Mari irunthu video parkkum pothu nantri ....

  • @RajeshKumar-vt1xg
    @RajeshKumar-vt1xg 8 หลายเดือนก่อน +1

    Super thambi...
    God bless you...

  • @subramanyamjosyula2510
    @subramanyamjosyula2510 3 ปีที่แล้ว +13

    கொடைக்கானல் என் இதயம்.1954 ஜனவரி முதல் 1970 மார்ச்சு வரை என்னை வளர்த்து ஆளாக்கிய தாய். உலக, சர்வதேச புகழ்பெற்ற வானிலை ஆராய்ச்சி நிலையத்தைப் பற்றி விளக்கி இருக்கலாம். உங்கள் தமிழ் விளக்கம் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. அப்பழுக்கற்ற செந்தமிழ் பேசியதற்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 ปีที่แล้ว

      ✌️நன்றி♥️

    • @Rajesh7036
      @Rajesh7036 2 ปีที่แล้ว

      Ungaluku Enoda Appa Age Sir ❤ But He is No more now... Died at 2019....

  • @சிவசிவா-ம9ண
    @சிவசிவா-ம9ண 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @aravindheshwari
    @aravindheshwari ปีที่แล้ว +2

    Vlog- ன் சிறப்பம்சம்:-
    எதார்த்தமான பேச்சு, தெளிவான காணொளி, சிறப்பான சுற்றுலா விளக்கங்கள், எல்லாவற்றையும் காண்பிக்க வேண்டும் என்ற முனைப்பு 💯👍🙌
    தவிர்க்க வேண்டியவை:-
    சில இடங்களில் தடுமாறும் வார்த்தைகள், இடத்தை வர்ணிக்க பயன்படுத்தும் ஒரே மாதிரியான வாக்கியங்கள்
    Over all good video.. Nangalum unga kuda travel pana mathiri erunthuchu💯👍🙌🤓💐🔥

  • @Sureshkumar-ku4np
    @Sureshkumar-ku4np 2 ปีที่แล้ว +4

    Kodaikanal is very chill and beautiful place Queen of hills 🥰

  • @Mahalaksm1
    @Mahalaksm1 10 หลายเดือนก่อน +2

    Nangal kodaikanal sep month sendra podhu kooda winter season.

  • @subbramanian4693
    @subbramanian4693 3 ปีที่แล้ว +1

    Very very super video . Thank you a lot . Thank you .

  • @antonysamy9258
    @antonysamy9258 2 ปีที่แล้ว +1

    வீடியோவை அருமை உங்களுடைய பேச்சும் அருமை வாழ்த்துக்கள் என்றென்றும்

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 ปีที่แล้ว +1

    Super Presentation 🤚🤚 Video 👍Thank you 👍

  • @arthip5878
    @arthip5878 2 ปีที่แล้ว +1

    Super bro nerla patha mathiriye irunthuchu👌👌👌👌👌

  • @devab283
    @devab283 3 ปีที่แล้ว +2

    Vera Vera level video bro amazing wow 👍👌

  • @M.PRABHU6135
    @M.PRABHU6135 2 ปีที่แล้ว +1

    அருமையாகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் கூறியதற்கு மிக்க நன்றி நண்பா

  • @Rkr419
    @Rkr419 ปีที่แล้ว +1

    கொடைக்கானல் நுழைந்தவுடனே சில கள்ள இடையூறுகள் வந்தது அதை நான் செருப்ப எடுத்து அடித்து துரத்தி விட்டேன்... ஏனென்றால்... மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் என் மலையின் இராணி இருக்கிறாள். 🔥💐

  • @jothisiva2154
    @jothisiva2154 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉

  • @thekku.heroboy8123
    @thekku.heroboy8123 2 ปีที่แล้ว +2

    மணப்பாறை டு வையம்பட்டி video poodu nanba

  • @senthamilselvan2922
    @senthamilselvan2922 3 ปีที่แล้ว +2

    Nice Reminder.my childhood life started there. Thank you very much.

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு !👍
    நன்றிbro.!!!

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 ปีที่แล้ว +1

    நீங்கள் commentary செய்வது நன்றாக இருக்கிறது. போன மாதம் தான் கொடைக்கானல் சென்று வந்தேன். போக போக அலுக்காத இடம்.

  • @gayu_edits4694
    @gayu_edits4694 3 ปีที่แล้ว +1

    Rempa azhaga iruku video 👌🏻👍🏻

  • @tiger_1338
    @tiger_1338 2 ปีที่แล้ว +1

    Hi!
    :D

  • @Samuel-ll9uu
    @Samuel-ll9uu 2 ปีที่แล้ว +4

    Palani to kodaikanal root is an thrilling route as my experience..

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Thanks for you brother 😊😊❤😊😊😊😊

  • @naveenkumarnaveenkumar1536
    @naveenkumarnaveenkumar1536 3 ปีที่แล้ว +3

    Nanum ethe... Bus lathan poyeruken
    Niga sollurathu ellamey 💯☑correct anna

  • @மகில்
    @மகில் 8 หลายเดือนก่อน +1

    நேரில் போனதுபொள் உள்ளது நன்றி

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 2 ปีที่แล้ว +1

    Iam first time one time this way my car travel iam realy amazing then payamum.... 😄

  • @saransaranraj6547
    @saransaranraj6547 3 ปีที่แล้ว +2

    அருமை சின்ன டூர் போன மாதிரி இருக்கு நன்றி நண்பரே

  • @RajRamsay28
    @RajRamsay28 2 ปีที่แล้ว +1

    Superb... Superb... Superb... Superb..

  • @waran360
    @waran360 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @subbramanian4693
    @subbramanian4693 3 ปีที่แล้ว +2

    சூப்பர் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.

  • @ramkannanramkannan9765
    @ramkannanramkannan9765 3 ปีที่แล้ว +2

    உங்கள் சேனலில் அனைத்து வீடியோ சூப்பர் நண்பா

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 ปีที่แล้ว

      ☺️நன்றி நண்பா ♥️

    • @ramkannanramkannan9765
      @ramkannanramkannan9765 3 ปีที่แล้ว +1

      ரெம்மநன்றிநண்பா

    • @ramkannanramkannan9765
      @ramkannanramkannan9765 3 ปีที่แล้ว +1

      நீங்கததொடந்து வீடியோ போடுங்க வீடியோ பாக்கணும் ஆசையா இருக்குநண்பா

    • @ramkannanramkannan9765
      @ramkannanramkannan9765 3 ปีที่แล้ว +1

      நீங்கள் பெங்களூர் போனீங்கன்னா அந்த பெங்களூர் மலையாள வீடியோ எடுத்து போட்டு விடுங்கநண்பா

    • @ramkannanramkannan9765
      @ramkannanramkannan9765 3 ปีที่แล้ว +1

      நண்பா நீங்க திருத்தணி போயிட்டு அது திருத்தணி போன அந்த வீடியோ எடுத்து போட்டிங்கள் நண்பா பார்க்கவில்லை

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very good ❤😊

  • @praffulsubhash
    @praffulsubhash 3 ปีที่แล้ว +7

    Very good explanation ✨
    Love from kerala 💗

  • @rmsdtv4029
    @rmsdtv4029 3 ปีที่แล้ว +8

    மலை ஏறும் துவக்கத்தில் ஒரு கருப்பசாமி கோவில் உள்ளது.. நண்பா.. அதை காட்டவில்லை..

    • @a.sengottaiyanthambi1587
      @a.sengottaiyanthambi1587 2 ปีที่แล้ว

      ஆமா அதை தான் நானும் எதிர் பார்த்தேன்

    • @r.suganthiboo1816
      @r.suganthiboo1816 2 ปีที่แล้ว

      Yes nanum ethir parthen

  • @ayyalusamy4745
    @ayyalusamy4745 3 ปีที่แล้ว +3

    இயற்கை காட்சிகள் மிக அருமை படம் பிடித்த விதம் மிக அருமை நீங்கள் கூறும் வார்த்தை ஒவ்வொன்று தான் புரிகிறது மீது எதுவும் புரியவில்லை ஆங்கிலத்தில் அதிகமாக உறையடுவதால் எனக்கு புரியவில்லை தம்பி அடுத்து வரும் உரையாடும்போது மிகுதியாக தமிழ் வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள் தம்பி என்னை போன்றோருக்கு உதவியாக இருக்கும் நன்றி

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 ปีที่แล้ว

      ♥️கண்டிப்பாக மற்றும் செய்ய முயற்சிக்கின்றேன்☺️

  • @samidhurai9979
    @samidhurai9979 2 ปีที่แล้ว +1

    Very good,, Anna thank you all best Anna very very good vera leval Ann a, Iam Samidurai Dubai,, thank you all

  • @balajicdm4388
    @balajicdm4388 3 ปีที่แล้ว +1

    Wonderful.
    Happily subscribed

  • @mmanikandan6725
    @mmanikandan6725 3 ปีที่แล้ว +1

    Thanks bro very useful video 👍🙏🎉🔥⚡🤝❤️🤩🤩🥰😀😍

  • @KrshnanKrshnan-q2f
    @KrshnanKrshnan-q2f 2 หลายเดือนก่อน +1

    சார் கொடைக்கானல் லோக்கல் டூர் பேக்கேஜ் சொல்லுங்க....

  • @abuabdullah2285
    @abuabdullah2285 ปีที่แล้ว +1

    WOW SUPER NANBA.

  • @pgbmadhan
    @pgbmadhan 2 ปีที่แล้ว +1

    Kodaikanal stay no details ...? hotel tarrif food ect.

  • @Sathishkumar-gb2tb
    @Sathishkumar-gb2tb 2 ปีที่แล้ว +1

    🙏🏻🌹Supar.Bro.🌹🤝👍🙏🏻

  • @Jp-xs9js
    @Jp-xs9js 2 ปีที่แล้ว +1

    Poomparai pora valieil director manirathnam banglow irukkum aaria super.

  • @sunapana850
    @sunapana850 3 ปีที่แล้ว +1

    Very good explanation . keep moving on best of luck

  • @mahaasaai7822
    @mahaasaai7822 3 ปีที่แล้ว +2

    So வை குறைத்துக்கொள்ளலாம் நண்பரே நன்றி சிறப்பு ....

  • @24780792
    @24780792 3 ปีที่แล้ว +4

    அருமையான தொகுப்பு நன்றிகள் உங்களுக்கு

  • @alagarsami9191
    @alagarsami9191 3 ปีที่แล้ว +1

    Wow super cooling place I love kodaikanal

  • @maninovelties.7768
    @maninovelties.7768 3 ปีที่แล้ว +6

    Programme super ...but heal station.....hill station

  • @banwinmat
    @banwinmat 2 ปีที่แล้ว +5

    I visited number of times. Never we feel tired to visit kodai. Long live kodai lovely Goddess.

  • @balakrishnamoorthymoorthy2460
    @balakrishnamoorthymoorthy2460 2 ปีที่แล้ว +2

    Very useful video thank you sir. Please use powerful moving camera because object not clear. And inform street food taste and rate with date it will very useful to public people.

  • @sssathya5291
    @sssathya5291 2 ปีที่แล้ว +1

    Super iruku nanum en wood be varanum

  • @azarudeenazar3797
    @azarudeenazar3797 3 ปีที่แล้ว +1

    Semma vlog bro I am like this video

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 2 ปีที่แล้ว +1

    வீடியோ விலே பார்க்க பார்க்க வே குளிருது.

  • @deepakpk6786
    @deepakpk6786 8 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த இடம் கொடைக்கானல்

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 2 ปีที่แล้ว +1

    Supera solirukinga

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo หลายเดือนก่อน +1

    7 குலோ மீட்டர் தம்பி,
    வெள்ளக்காரணுக்கா
    பதிவு போடுர .

  • @yuvaraj4245
    @yuvaraj4245 3 ปีที่แล้ว +7

    Proud to be an Palaniyan 💥💥

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம். நல்ல பயணம். நன்றி தம்பி.💐

  • @sridharks8449
    @sridharks8449 9 หลายเดือนก่อน +1

    SUPER SIR ❤

  • @xebinjose
    @xebinjose 3 ปีที่แล้ว +9

    Nice Explanation... Fantastic Content... Hats off... All the best explorer ❤️

  • @rojaroja9085
    @rojaroja9085 2 ปีที่แล้ว +1

    Naaga varathama dam naraya thadava poirkom❤️❤️❤️

  • @skvlog4276
    @skvlog4276 3 ปีที่แล้ว +1

    Brother very useful information. I'm your new Subcriber.

  • @ganeshms6630
    @ganeshms6630 3 ปีที่แล้ว +2

    Ethukku munnadi thailam viththiya thambi, eppadi moochividama pesara.