Dhamu Miracle Media
Dhamu Miracle Media
  • 161
  • 13 808 121

วีดีโอ

தேர்தல் புறகணிப்பு | சுதந்திரம் கிடைக்காமல் போராடும் கோட்டூர் மலைவாழ் மக்கள் | kottur Dharmapuri
มุมมอง 3899 ชั่วโมงที่ผ่านมา
In this video Dharmapuri district kottur hill station people Life style. And protesting for road #dharmapuri #kottur Share & subscribe th-cam.com/video/5ybE5usgJLc/w-d-xo.html Thankyou
தஞ்சாவூர் To மதுரை பேருந்து பயணம் | Thanjavur To Madurai bus travel
มุมมอง 2.7K19 ชั่วโมงที่ผ่านมา
In this video Thanjavur to madurai bus travel vlog see and enjoy Share & subscribe Thank you
வாழப்பாடி To அறுநூத்துமலை பயணம் | Vazhapadi To Aranoothumalai travel vlog | tamilnadu hill station
มุมมอง 4Kหลายเดือนก่อน
In this video Vazhapadi To Aranoothumalai hill station travel vlog see and enjoy #Aranoothumalai #salem Share & subscribe th-cam.com/video/7ycNvxjkdHg/w-d-xo.html Thankyou
பேளூர் To பெலாப்பாடி மலைப் பயணம் | Belur to pelapaadi hill travel vlog
มุมมอง 13K2 หลายเดือนก่อน
In this video belur to pelappadi hill travel vlog see and enjoy #salem #pelappadi Share & subscribe th-cam.com/video/yub6cdbZP-Y/w-d-xo.html Thanks you
நோய் தீர்க்கும் கஞ்சமலை | சித்தர்கள் ரகசியம் | Siddharkovil salem | Curative Kanjamalai
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
In this video Curative Kanjamalai siddharkovil salem full vlog see and enjoy #kanjamalai #siddharkovil Share & subscribe th-cam.com/video/16m_8ZWBtdo/w-d-xo.html Thank you
சேலம் To ஜருகுமலை பகுதி-2 | Salem To Jarugumalai part-2 | offroad journey | Adventure trip
มุมมอง 4.8K2 หลายเดือนก่อน
In this video salem to jarugumalai travel video see and enjoy Jarugumalai is a region situated in the Eastern Ghats of the southern Indian state of Tamil Nadu, within the Salem District. The area is home to two tribal villages, Melur and Keelur, located about 3,000 feet above sea level. These villages are part of the Kuralnatham panchayat and have a combined population of over 1,200 people. #sa...
சேலம் To ஜருகுமலை பகுதி-1 | Salem To Jarugumalai - Part 1 | Bike travel video | Travel vlog
มุมมอง 28K2 หลายเดือนก่อน
In this video salem to Jerugumalai bike travel video vlog see and enjoy Jarugumalai is a region situated in the Eastern Ghats of the southern Indian state of Tamil Nadu, within the Salem District. The area is home to two tribal villages, Melur and Keelur, located about 3,000 feet above sea level. These villages are part of the Kuralnatham panchayat and have a combined population of over 1,200 p...
விவசாய தோட்டம் சுத்திப்பாக்க போறோம் | Exploring village farms | Dhamu vlog ✌️
มุมมอง 4062 หลายเดือนก่อน
விவசாய தோட்டம் சுத்திப்பாக்க போறோம் | Exploring village farms | Dhamu vlog ✌️
Triumph NEW SPEED T4 | NEW SPEED 400 MY25 | Bike launch @salem triumph showroom
มุมมอง 3133 หลายเดือนก่อน
Triumph NEW SPEED T4 | NEW SPEED 400 MY25 | Bike launch @salem triumph showroom
சேலம் To சரபங்கா நதி டேனிஷ்பேட்டை |Salem to Sarabanga river denishpet travel video
มุมมอง 16K4 หลายเดือนก่อน
சேலம் To சரபங்கா நதி டேனிஷ்பேட்டை |Salem to Sarabanga river denishpet travel video
Dhamu Miracle Media was Livestream | Scrambler 400X
มุมมอง 2714 หลายเดือนก่อน
Dhamu Miracle Media was Livestream | Scrambler 400X
அழிவின் விளிம்பில் சங்ககிரி மலைக்கோட்டை | A fortress on its last breath Sankagiri Fort |
มุมมอง 1.8K5 หลายเดือนก่อน
அழிவின் விளிம்பில் சங்ககிரி மலைக்கோட்டை | A fortress on its last breath Sankagiri Fort |
சேலம் To ஏற்காடு வழி குப்பனூர்,கொட்டச்சேடு பேரு‌ந்து பயணம் | Adventure root to Yercaud travel vlog
มุมมอง 57K5 หลายเดือนก่อน
சேலம் To ஏற்காடு வழி குப்பனூர்,கொட்டச்சேடு பேரு‌ந்து பயணம் | Adventure root to Yercaud travel vlog
மேட்டூர் To பவானி காவிரி பாசன வழி | 2,40,000 கன அடி வீண் | mettur to bhavani kavery River journey
มุมมอง 19K5 หลายเดือนก่อน
மேட்டூர் To பவானி காவிரி பாசன வழி | 2,40,000 கன அடி வீண் | mettur to bhavani kavery River journey
பழங்கால பனை ஓலை கிலுகிலுப்பை | திருவிழாவில் கண்டெடுத்த முத்து| plamleaf toy making | Babys favorite
มุมมอง 2K5 หลายเดือนก่อน
பழங்கால பனை ஓலை கிலுகிலுப்பை | திருவிழாவில் கண்டெடுத்த முத்து| plamleaf toy making | Babys favorite
புதிய அவதாரத்தில் அனைமேடு முருகன் தாரமங்கலம் | world famous anaimedu murugan temple tharamangalam
มุมมอง 214K6 หลายเดือนก่อน
புதிய அவதாரத்தில் அனைமேடு முருகன் தாரமங்கலம் | world famous anaimedu murugan temple tharamangalam
5000 ஆண்டுகள் பழமையான புதிர்நிலை கோட்டைப்புதூர் ஏழுசுத்து கோட்டை மகாபாரத வியூகம் |MagaparathamTrick
มุมมอง 84K6 หลายเดือนก่อน
5000 ஆண்டுகள் பழமையான புதிர்நிலை கோட்டைப்புதூர் ஏழுசுத்து கோட்டை மகாபாரத வியூகம் |MagaparathamTrick
தஞ்சாவூர் To சிதம்பரம் இரயில் பயணம் | பிச்சாவரம் மாங்குரோவ் | Thanjavur to chidambaram train journey
มุมมอง 5K7 หลายเดือนก่อน
தஞ்சாவூர் To சிதம்பரம் இரயில் பயணம் | பிச்சாவரம் மாங்குரோவ் | Thanjavur to chidambaram train journey
தஞ்சாவூர் To வேளாங்கண்ணி பேரு‌ந்து பயணம் |வேளாங்கண்ணி சுற்றுலா | Thanjavur to Velankanni bus travel
มุมมอง 25K8 หลายเดือนก่อน
தஞ்சாவூர் To வேளாங்கண்ணி பேரு‌ந்து பயணம் |வேளாங்கண்ணி சுற்றுலா | Thanjavur to Velankanni bus travel
தஞ்சாவூர் To காரைக்கால் பீச் இரயில் பயணம் | Thanjavur To karaikal Train travel | Sea Tourism
มุมมอง 20K8 หลายเดือนก่อน
தஞ்சாவூர் To காரைக்கால் பீச் இரயில் பயணம் | Thanjavur To karaikal Train travel | Sea Tourism
தஞ்சாவூர் To மனோரா மல்லிப்பட்டினம் புதுப்பட்டினம் பேருந்து பயண சுற்றுலா | Thanjavur to manora travel
มุมมอง 24K8 หลายเดือนก่อน
தஞ்சாவூர் To மனோரா மல்லிப்பட்டினம் புதுப்பட்டினம் பேருந்து பயண சுற்றுலா | Thanjavur to manora travel
திருவையாறு சப்தஸ்தானம் (ஏழூர்) பல்லக்கு திருவிழா | Thiruvaiyaru sapasthanam festival in thanjavur
มุมมอง 7958 หลายเดือนก่อน
திருவையாறு சப்தஸ்தானம் (ஏழூர்) பல்லக்கு திருவிழா | Thiruvaiyaru sapasthanam festival in thanjavur
திட்டை குருபகவான் கோவில் | பரிகார ஸ்தலம் | Thittai guru temple thanjavur
มุมมอง 11K9 หลายเดือนก่อน
திட்டை குருபகவான் கோவில் | பரிகார ஸ்தலம் | Thittai guru temple thanjavur
வலங்கைமான் பாடைக்காவடி திருவிழா | valangaiman padaikatti mariamman temple festival
มุมมอง 3.5K9 หลายเดือนก่อน
வலங்கைமான் பாடைக்காவடி திருவிழா | valangaiman padaikatti mariamman temple festival
திருவாரூர் ஆழித்தேரோட்டம் | ஆரூரா தியாகேசா | Thiruvarur aali ther festival | Asian biggest ther
มุมมอง 3.5K9 หลายเดือนก่อน
திருவாரூர் ஆழித்தேரோட்டம் | ஆரூரா தியாகேசா | Thiruvarur aali ther festival | Asian biggest ther
சேலம் To முத்துமலை முருகன் கோவில் பேருந்து பயணம் | Salem to muthumalai murugan temple bus travel
มุมมอง 109K9 หลายเดือนก่อน
சேலம் To முத்துமலை முருகன் கோவில் பேருந்து பயணம் | Salem to muthumalai murugan temple bus travel
பச்சைக்காளி பவளக்காளி திருவிழா தஞ்சாவூர் | காளியாட்டம் | PachaiKali pavalaKali festival Thanjavur
มุมมอง 1.5K9 หลายเดือนก่อน
பச்சைக்காளி பவளக்காளி திருவிழா தஞ்சாவூர் | காளியாட்டம் | PachaiKali pavalaKali festival Thanjavur
திருப்பத்தூர் To ஏலகிரி பேருந்து பயணம் | Tirupathur to yelagiri bus travel | Tamilnadu tourism
มุมมอง 38Kปีที่แล้ว
திருப்பத்தூர் To ஏலகிரி பேருந்து பயணம் | Tirupathur to yelagiri bus travel | Tamilnadu tourism
திண்டுக்கல் To சிறுமலை பேருந்து பயணம் | Dindigul to sirumalai bus travel | travel vlog
มุมมอง 545Kปีที่แล้ว
திண்டுக்கல் To சிறுமலை பேருந்து பயணம் | Dindigul to sirumalai bus travel | travel vlog

ความคิดเห็น

  • @santhoshstm2902
    @santhoshstm2902 48 นาทีที่ผ่านมา

    சகோ... பொங்கல் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💜🤍 2025🎉 அந்தியூர் ( பர்கூர் மலை) வீடியோ சகோ இயற்கை அழகு 🌿🍂 கொஞ்சும் பசுமையான ரம்மியமான பர்கூர் மலை தொடர்..... அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் ரவுண்டோன உள்ளது... அங்கு நம்ம அந்தியூர் செல்பி பெயின்ட் உள்ளது🍒.. அருள்மிகு ஸ்ரீ அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது .... அந்தியூர் இருந்து 2 கீ. மீ உலக புகழ்பெற்ற குதிரை சந்தை குருநாதசாமி உள்ளது..... கிருஷ்ணபுரம் கொட்டி சமுத்திரம் ஏரி உள்ளது..... மூலக்கடை பெட்ரோல் பங்க்..... பர்கூர் ரோட்டில் கடைசி பங்க்.... வரட்டுப்பள்ளம் checkpost வனதுறை சோதனை சாவடி.... வரட்டுப்பள்ளம் டேம்.... (2) கொன்டைஊசி விளைவு உள்ளது.... தாமரகரை பெட்ரோல் பங்க் உள்ளது..... பர்கூர் துருசனம்பளையாம் ஊசிமலை தட்டக்கரை.... (பள்ளம்) என்ற கர்கேகண்டி தமிழ்நாடு எல்லை முடிவு.... அந்தியூர் (பள்ளம்) கர்கேகண்டி பயண தூரம் :- 53 கீ. மீ.... பள்ளம் என்றால் பாலறு தான் அது கர்கேகண்டி...... அந்தியூர் புதுப்பாளையம் கிருஷ்ணபுரம் சங்கரப்பளையம், மூலக்கடை, செல்லம்பளையம், ராம கவுண்டன் கொட்டாய், நல்ல கவுண்டன் கொட்டாய், வரட்டுப்பள்ளம்...... மலை அடிவாரம் வரட்டுப்பள்ளம் அந்தியூர் :-10கீ.மீ.......

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia 32 นาทีที่ผ่านมา

      பொங்கல் வாழ்த்துக்கள்

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538 2 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு

  • @Raja-kc2lr
    @Raja-kc2lr 4 ชั่วโมงที่ผ่านมา

    Road pottangla

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia 4 ชั่วโมงที่ผ่านมา

      Work poittu irukku.

  • @kumaresankumar7240
    @kumaresankumar7240 7 ชั่วโมงที่ผ่านมา

    Triumph scrambler la pogalaya bro

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia 6 ชั่วโมงที่ผ่านมา

      Bus route try pannan bro. hill station ku bike plan bro.

  • @ayyappanradio98
    @ayyappanradio98 7 ชั่วโมงที่ผ่านมา

    Dammmmu back...❤

  • @Gowtham-v6i
    @Gowtham-v6i 7 ชั่วโมงที่ผ่านมา

    Erode To Chennimalai Super

  • @leesoutlook8676
    @leesoutlook8676 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤ enga ooru

  • @HasanSha-of5et
    @HasanSha-of5et วันที่ผ่านมา

    Return time

  • @badriprem7517
    @badriprem7517 2 วันที่ผ่านมา

    Very nice review brother. 💐

  • @edwardlawrence3774
    @edwardlawrence3774 3 วันที่ผ่านมา

    இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி கூறியிருந்தால் நன்றாயிருக்கும்

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 3 วันที่ผ่านมา

    Thanjavur to madurai (via trichy) Video podunga bro

  • @DreamerAloneking
    @DreamerAloneking 3 วันที่ผ่านมา

    புரட்சி வெல்லட்டும் 🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @DreamerAloneking
    @DreamerAloneking 3 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் ❤️‍🔥🔥🐯🐅

  • @rajeshxracer5555
    @rajeshxracer5555 4 วันที่ผ่านมา

    கன்டக்டர்....கன்ட்ரக்டர் இல்லை அடுத்தது ஹில்ஸ்... ஹீல்ஸ் இல்ல நீங்த ஆங்கிலத்தில் படு வீக்..... அதனாலதான் தப்புதப்பா பேசாறிங்க... அடுத்ததா பெட்ரோல்... பெட்ட்ரோல். இல்ல. நீங்க நாக்க நல்லா வழிச்சூ பல் வெளக்குங்க..

  • @Mr.Tamilan-vlogs
    @Mr.Tamilan-vlogs 4 วันที่ผ่านมา

    Thozhar

  • @V.Murugeshan-x1t
    @V.Murugeshan-x1t 4 วันที่ผ่านมา

    Vmurugeshan AC S

  • @tamilarasan-lz3ni
    @tamilarasan-lz3ni 5 วันที่ผ่านมา

    Ñíght last bus timing bro Thanjavur to madurai

  • @crickettrending3686
    @crickettrending3686 6 วันที่ผ่านมา

    Bro endha bus time enna sollunga

  • @mrsasi1979
    @mrsasi1979 6 วันที่ผ่านมา

    இதுவரை கேரளாவில் ஒரு யாத்ரா விஷேங்கள் என்ற சேனலில் மட்டுமே இந்த மாதிரி பயணங்கள் பார்த்துள்ளேன். அதே மாதிரி உங்கள் வீடியோ மிகவும் அருமை. உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia 6 วันที่ผ่านมา

      எனக்கும் அந்த சேனல் பிடிக்கும். அவருடைய பயணம் நன்றாக இருக்கும். Free20 எனும் சேனலிலும் இந்த மாதிரியான பதிவுகள் இருக்கும் பார்த்து மகிழவும்.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 6 วันที่ผ่านมา

    அந்தியூர் (பர்கூர் மலை) வீடியோ பிலிஸ்😢

  • @rajaa2852
    @rajaa2852 6 วันที่ผ่านมา

    9:42 😍🥰

  • @thiyagarajan5590
    @thiyagarajan5590 7 วันที่ผ่านมา

    Awesome.. detailed explanation. tempting to visit this place.

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 7 วันที่ผ่านมา

    Thank you so much for sharing 👍

  • @asankar2817
    @asankar2817 7 วันที่ผ่านมา

    ஹலோ தம்பி அது மறுக்கோட்டை இல்லை மாறுகொட்டாய். ஊரு பேரு கரெக்ட்டா சொல்லு தப்பா சொல்லாத.

  • @NAGARAJANK-x7s
    @NAGARAJANK-x7s 8 วันที่ผ่านมา

    நான் புதுக்கோட்டை தான் மிகவும் அருமை வாழ்த்துக்கள் bro

  • @murali5247
    @murali5247 8 วันที่ผ่านมา

    Thank you for the splendid clip

  • @murali5247
    @murali5247 8 วันที่ผ่านมา

    Thank you very much..... very informative

  • @kambath2319
    @kambath2319 8 วันที่ผ่านมา

    கள்ளக்குறிச்சி டு வேப்பூர் வீடியோ போடுங்க

  • @kambath2319
    @kambath2319 8 วันที่ผ่านมา

    கந்தர்வ கோட்டை சமஸ்தானம்மே ஆடிப் போச்சு😊😊😊😊

  • @kambath2319
    @kambath2319 8 วันที่ผ่านมา

    Hi bro First like first comment first view

  • @SureshpaviSureshpavi-n7m
    @SureshpaviSureshpavi-n7m 9 วันที่ผ่านมา

    Fires villageg

  • @PrakashSajan-c5n
    @PrakashSajan-c5n 9 วันที่ผ่านมา

    Yenathu oor sirumalai yenpatheil perumai

  • @malolanp5771
    @malolanp5771 9 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் 🇮🇳🙏

  • @KajaMaideen-h8q
    @KajaMaideen-h8q 11 วันที่ผ่านมา

    சிறு மலைக்கு நேரடியா சென்ற மாதிரி இருக்கிறது அதுடைய விசேஷங்களை ஒன்றும் காண்பிக்கவில்லை நீர்வீழ்ச்சி மக்கள் விலை எங்களுக்கு சிறுமலை ரம்யா காண்பதற்கு நன்றி

    • @KajaMaideen-h8q
      @KajaMaideen-h8q 11 วันที่ผ่านมา

      மக்கள் கடைகள் மற்றும் அதன் விவரங்களை தெளிவுபடுத்தவும்

  • @ayyanarayyanarayyanar7888
    @ayyanarayyanarayyanar7888 13 วันที่ผ่านมา

    மதுரையில் இருந்து சிறுமலைக்கு பயணவழி இருக்கிறதா..

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia 13 วันที่ผ่านมา

      நத்தம் வழியாக போகலாம்

  • @sabaris1577
    @sabaris1577 14 วันที่ผ่านมา

    October month pona bro

  • @MohanaMohana-u7t
    @MohanaMohana-u7t 14 วันที่ผ่านมา

  • @arun-mk9zz
    @arun-mk9zz 14 วันที่ผ่านมา

    Bro bus eri bag la alchol checking panuvangala bro..

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg 15 วันที่ผ่านมา

    Super video bro super 👏👌😊

  • @sathikbe4412
    @sathikbe4412 15 วันที่ผ่านมา

    Enga voor bro❤

  • @harishkumarm7594
    @harishkumarm7594 15 วันที่ผ่านมา

    Dharmapuri to mahadeshwara malai

  • @Abiyum_Nanum
    @Abiyum_Nanum 16 วันที่ผ่านมา

    எங்கள் ஊரை பற்றியும் மட்டும் எங்கள் சரபங்க நதியை பற்றிய பதிவிற்கு நன்றி நண்பா. எனது இல்லம், இடது புறமாக சரபங்கா செல்லும் வழியில் உள்ளது

  • @balachathurvedy676
    @balachathurvedy676 16 วันที่ผ่านมา

    Great video thank you

  • @sureshkumarv6837
    @sureshkumarv6837 16 วันที่ผ่านมา

    Super bro thank you for your guidance,🙏

  • @V.Murugeshan-x1t
    @V.Murugeshan-x1t 16 วันที่ผ่านมา

    Vmurugeshan AC S

  • @DivyaDivyaM-pu6vk
    @DivyaDivyaM-pu6vk 16 วันที่ผ่านมา

    Super Anna kollimalainanumponen ,,

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo 18 วันที่ผ่านมา

    7 குலோ மீட்டர் தம்பி, வெள்ளக்காரணுக்கா பதிவு போடுர .

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 24 วันที่ผ่านมา

    மிக அழகான இயற்கை பசுமை சூழ்ந்த பகுதி.பனி ,பசுமையான மரங்கள், 4கி.மீ தூரத்தில் சில வீடுகள் ,சில மக்கள்.மழை,வெயிலே தெரியாத கருமை சூழ்ந்த மேகங்கள். இந்த அற்புதமான வீடியோவிற்காக வாழ்த்துகள் .Thanks very super.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 24 วันที่ผ่านมา

    தமிழக அரசு நினைத்தால் இது மற்றொரு கட்டியாக மாற்றலாம்.ரோடு அகல படுத்தவேண்டும்.ஆங்காங்கே தங்குமிடங்கள் ,ஹோட்டல்கள்.,பொட்டானிக்கல் கார்டன்,குதிரை சவாரி,தொட்டபெட்டா மாதிரி நியூ பாயிண்ட் ,சிறுவர் பூங்கா ,பஸ் ஸ்டார்டண்ட்,பெட்ரோல் பங்க் , நிறைய மரங்கள் நட வேண்டும் ,கார் பார்க்கிங் அமைத்தால் ஊட்டி அளவிற்கு சிறந்த சுற்றுலா தலமாகிவிடும்

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 24 วันที่ผ่านมา

    Super vidio