@@kmk360 m. M. L n. NV. M m. K. N j. JK m. N no hmm JK j kk n m. N m. N jj. N m. M. M. JK mk kk. K. Kk. O. Kk K. Kn. K. K NBC K. Kk. K. Kk. K NBC K. I'm o NBC K no. On K NBC. K. K K. K K K. Km PC km n. Hill j K. K NBC K. N. No. K. N. K JK. J K K. K JK in JK K K. N. K K kk. K. Kk. K. K Loki n. K K. JK. Knob. K. K. Kk. K JK K. Kk K. K K n K K. K. Ink K. K K Nov. Kk. J K. Kk j. K. K. K. K. K. K. Kk. J. Ink. Kk. Kk K. Kk. J. Ink K. Kk. K. JK. K. K. K j. K kk. Kk. K. K. Ink K. Kk. K. K. K. J. K. K MN. K. Kk. Kk K Jim. Lvi K. K K. K K. Kk. Kj JK of. K n j kk K. K. K jn no. K. K. K K K. K is JK kkk. K n kkk guy K. K kk kk. Kb JK JK no JK K. MN kj K. Kk IBM I'll no NBC K K NBC K. K kj. J. K. L K j Kkkk kk kk. Mks K K. NVkk NBC j. Kk. NBC K km K K no K JK kl. Ijj. Bj b. JK kk bk. K. K bbk. K. Hmm K mb hmm my hmm M. H Hjc ekg@000000000000000000000000000000000000000000000000-.+++6336 6+6++66+ 66+6 33++ ++3+36+6+63+663+333333+333+6336366+++3+3333333+3+0000000000 8 **-6--86---

அண்ணா, இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது, வாழ்த்துக்கள் தம்பி. நீங்க உங்க குடும்பமும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் வீடு, உங்க, கிராமம், உங்க அன்பு, அனைத்தும் சூப்பர், வேற லெவல்.
இந்த பயணம் மிகவும் நன்றாக உள்ளது. அதேபோல் அந்த பகுதியிலே வசிக்கக்கூடிய மக்களை தமிழக வனத்துறையினர் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நடத்துகிறார்கள் இது இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த மக்கள் அந்தப் பகுதி காடுகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றி விட்டால் அந்த காடுகளை சமூகவிரோதிகள் அழிப்பதற்கு வாய்ப்பாக அமையும். இதுபோல காடுகளை சார்ந்து இருக்கக்கூடிய மக்களை அங்கேயே குடியமர்த்த வேண்டும். அந்தக் காடுகளிலேயே பிறந்து வளர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பள்ளியிலே படித்து ராணுவ வீரனாகவும் டாக்டர்களாகவும் தன்னுடைய வாழ்க்கையை உயர்த்திருக்கக் கூடிய அந்த இரு தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
ஒரு ராணுவ வீரர் இது போன்ற வீட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருடைய தாய் என்னும் கஷ்டப்படுகிறார் என்று எண்ணும் பொழுது கண் கலங்குகிறது எனக்கு திரு அண்ணாமலை அவர்களை தெரியாது ஆனால் நிச்சயம் இந்த ராணுவ வீரரை பற்றி செய்தி அவரை சென்றடைய முயற்சி செய்வேன்
தமிழ்நாட்டில் இராணுவ வீரர்கள் இருப்தே தமிழ் மக்களுக்கு தெரியாது ஏனெனில் நாம் வாழ்வது கடை கோடி எந்த பார்டரும் நமக்கு கிடையாது, பார்டரில் இருக்கும் மக்களுக்கு தான் தெரியும் கஷ்டம், அவுங்க கஸ்டங்களில் உடன் இருந்து பணியை முடிப்பவன் தான் இராணுவ வீரன் அதோடு நம் நாட்டின் பாதுகாவல் என்பதை யாரும் மறுக்க முடியாது , இதை போன்ற ஒரு சேவைகள் தன் நலன் பார்க்காமல் அவ்வூரில் செய்து காட்டும் இவனே சிறந்த இராணுவ வீரன் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
தம்பி நீ இந்த சூழலில் இருந்து கொண்டே ராணுவ வீரர் ஆகியுள்ளாய்.... மிகவும் பெருமையாக இருக்கிறது தம்பி.... வாழ்த்துக்கள் அம்மா அப்பாவை நல்லபடியா பார்த்துக் கொள்ளுங்கள்.,.... வீடியோ சிறப்பாக உள்ளது
இந்த அக்காவின் திறமைக்கு நான் அடிமை என்ன ஒரு வலிமை பரிசல் ஓட்டுவதற்கு ஓடும் தண்ணீரில் எதிரில் சென்று பிறகு இந்த பக்கம் வரவேண்டும் அருமை அக்கா வாழ்த்துக்கள்
பரிசல் ஓட்டும் என் வாழ்நாள் சகோதரிக்கும் இந்த மாதிரி எல்லாம் அன்றாடம் கஷ்டப்படும் வாழ்க்கையில் இப்படி ஒரு இராணுவ வீரன் வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய சகோதரி சகோதரி
நாட்டை காக்கும் இளைங்கனின் குடும்பம் வாழ அவர்கள் விரும்பும் காலம் வரை தருவதே மிக உயர்ந்த விருதாகும் குடும்பத்தில் உள்ள அனைவரின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்
அக்கா வீரம் என்றால் உங்களைப் போல உழைப்பவர்கள் தான். என்ன மன தைரியம் உங்களுக்கு அக்கா வாழ்த்துக்கள். 💙🙏🙌 உங்கள் முன்னாடி சினிமா 0 அக்கா. வாழ்த்துக்கள் தம்பிகளா👍
கண் கலங்குகிறது ஐயா அவர்கள் இருக்கும் ஒரு வாழ்க்கை எண்ணி பார்த்தால் நம்மில் பாதி பேருக்கு சொகுசு வாழ்க்கை இந்த குடிசையில் மழை காலத்தில் எப்படி வாழராங்களோ😢😢😢😢😢😢😢 உண்மையில் ராணுவத்தில் அவர் சேர்ந்தது பெருமையாக இருக்கிறது
உயிருக்காவும் ,உணவுக்காவும்,பல மைல் தூரம் பயணிக்கும் சகோதரர். அது மட்டுமல்லாமல் கல்விக்காக எத்தனை மைல் தூரம் பயணித்து .கல்வி கற்று தன் வாழ்நாளில் உயர்திருக்கும் சகோதரர் அவர்களுக்கு தலை வணங்ஙகுகிறேன். காவேரி தாய் என் உறவுகளை எந்த குறையும் இல்லாமல் வாழ வைப்பாள். இந்த காணொளியை பார்த்த போது என் கண்கள் கண்ணீர் சிந்தியது ❤❤❤❤❤
எதார்த்தம் உள்ள இடம், அன்பும் அமைதியும் நிறைந்த இடம், இங்கே பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும், நாட்டை காக்கும் உனக்கு காட்டில் வாழ இடமில்லை இதுதான் நண்பா உலகம், ஓகே வாழ்த்துக்கள் நண்பா, இரவென்றால் நிச்சயம் விடிந்து தானே ஆகனும், பார்ப்போம்.
இலவசம் யாருக்கும் தரக்கூடாது என்று கூறும் தர்கூறிகள் இவர்கள் போன்ற மக்களை யார் காப்பாற்றுவது இவர்கள் வாழ்வியலை தடுக்க யாருக்கும் உரிமையில்லை இங்கு இருந்து ஒரு ரானுவ வீரன் ஒரு மருத்துவர் வாழ்த்துக்கள்
அமைதியாக வாழும் மக்களுக்கு அரசாங்கம் முடிந்தால் நல்லது செய்யுங்கள்..... ஓட்டுக்கு மட்டும் தான் அந்த மக்கள் தேவை.... செய்ய முடியாத காரியங்களை சொல்லி ஓட்டு மட்டும் வாங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும்.... அதன் பிறகு ஓட்டு போட்ட மக்களை மறந்து விட வேண்டும்..... 😢😢😢😢😢 ஆட்சியாளர்கள் தயவு செய்து இந்த மக்களை நிம்மதியாக அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் வாழ விடுங்கள்.... நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே... தங்கள் ஊரிலும் நமது நாட்டிலும் தங்களை போல வீரப்பன் மனம் படைத்தவர்கள் ஒரு உயரிய பதவியில் வந்து நாட்டை திருத்தி நல்வழி பிறக்க செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
அந்த இடத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வேண்டாம் அங்குள்ளவர்கலுக்கு நகர த்தை போல வசதி வேன்டாம் ஆறு மலை எளிய வாழ்க்கை அதுவே சொர்க்கம் என்மனம் அந்த சூழலுக்கு ஏங்குகிறது இன்னொன்று படகோட்டும் அம்மாபொன்னியின் செல்வன் பூங்குழலியை நினைக்க தோன்றுகிறது
Superb life style no changes city lifestyle is very dangerous tragedy heavy heartbreak and stressful natural lifestyle good health pure water 💦 soo pretty atmosphere
மிக சிறப்பான காணொளி....உங்களுடன் என்னையும் அழைத்து போன மாதிரி இருந்தது....நான் சேலம் மாவட்டம் தான்...களி மீன் குழம்பு நான் சிறு வயதில் என் பாட்டி வீட்டில் சாப்பிட்டதை ஞாபகப்படுத்தி உள்ளீர்கள்....இயல்பாக அருகில் இருந்து பார்த்த உணர்வு ஏற்பட்டது... அந்த ராணுவ வீரன் உங்கள் நண்பராக இருப்பது அவர் செய்த பாக்கியம்....அவர் இந்த இடத்திலிருந்து ஒரு ராணுவ வீரராக முன்னேறியதை நினைக்கும் போது பிரமிப்பாக உள்ளது.... அந்த மக்களின் வாழ்க்கை பற்றிய சிறிய டாக்குமெண்டரி யாகவே இதை தயாரித்துள்ளீர்கள்...இறுதியாக அரசு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டது முத்தாய்ப்பாக இருந்தது....இந்த காணொளி பார்த்தவர்களின் அனைவரின் ஆவலும் அதுவே.... 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
எல்லை காத்த அய்யனார், எதிரிகளின் சிம்மசொப்பனம் , இனம் காத்த மாவீரர் அய்யா வீரப்பனார் ஆண்ட எல்லையின் ஒரு பகுதியை கண்முன் காண்பித்தமைக்கு நன்றிகள் பல தம்பிகளே...
உங்களது காணொளிஅருமை சகோசுமார் 21 வருடங்களுக்கு முன்புதேடுதல் பணியில் இருந்த போது பார்த்த அதே கிராமததை மீண்டும் உங்களால் பார்க்க முடிந்தது அருகில் உள்ள பேய் பாலி துலுக்கம்பாறை போன்ற இடங்களையும் காட்டி இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும் சகோ
My grandfather veerapan reyale great and great master mass and mass king and king of king very good power full power person my grandfather veerapan thank you bro very nice video congratulations brother 🙏🏿👌👍💪💐
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். களி செய்து ஆற்று மீன் குழம்பு அருமை நாக்கில் எச்சில் ஊறியது. நன்றி தஞ்சாவூரில் இருந்து வெ.மதன்
நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரரின் வீட்டை காப்பாற்ற யாரும் இல்லை இங்கு. மனிதர்கள் வாழ முடியாத இடத்தில் வாழும் இவர்களை வாழ விடுங்கள்.இவர்கள் நிம்மதியாக வாழ்ந்தது மாவீரன் வீரப்பனார் இருக்கும் வரை என்பதுதான் உண்மை. இவர்களே சாட்சி. 36:05
Really I appreciate the army officer for his success. I could understand the pain of his family. Their livelihood should be protected. Very nice video real life of the family of an army officer.
நன்பா முதலில் உங்களுக்கு ஒரு சல்யூட் உங்கள் வாழ்க்கையில் விரைவில் மாற்றம் வரவேண்டும் வீரப்பன் இருந்து தால் அனைவருக்கும் பாதுகாப்பாகவும் இருந்துயிக்கும்
🇮🇳JAIHIND TO ALL🫡
“I am naveen “🙏Thank you sir and madam and my friend Ram CEO of KMK 360 TH-cam channel 👍
❤️❤️❤️proud of you naveen ❤️❤️❤️
நவீன் நீங்கள் மென்மேலும் வாழ்வில் வளர வாழ்க
@@kmk360😂😂🎉😂😂
Naveen sir Big fan from kerala ♥️
மானங்கெட்ட ஈனப்பயல் கூச்சல் செய் கிந்டு....
தேவடியா பயலே
என்ன பெருமை ?
இங்கே பிறந்து வளர்ந்து ஒரு ராணுவ வீரராக மாறிய தம்பிக்கு வாழ்த்துக்கள் சல்யூட் ஃபார் யூ
😊😊😊
@@Balasamy-u1t😮!
@@Balasamy-u1t❤🎉
❤
இவ்வள.கஷ்டத்துக்கு.அப்புறம்.தம்பி.ராணுவவீரரா.நாட்டைகாப்பாத்துற.அவர்.குடும்பத்துக்கு.பாதுகாப்புஇல்லையா,......
வசதியான வாழ்க்கை இல்லை ஆனால் அன்பு நிறைந்த வாழ்க்கை 😊❤
உண்மை
OM@@kmk360u❤onunu
@@kmk360 m. M. L n. NV. M m. K. N j. JK m. N no hmm JK j kk n m. N m. N jj. N m. M. M. JK mk kk. K. Kk. O. Kk K. Kn. K. K NBC K. Kk. K. Kk. K NBC K. I'm o NBC K no. On K NBC. K. K K. K K K. Km PC km n. Hill j K. K NBC K. N. No. K. N. K JK. J K K. K JK in JK K K. N. K K kk. K. Kk. K. K Loki n. K K. JK. Knob. K. K. Kk. K JK K. Kk K. K K n K K. K. Ink K. K K Nov. Kk. J K. Kk j. K. K. K. K. K. K. Kk. J. Ink. Kk. Kk K. Kk. J. Ink K. Kk. K. JK. K. K. K j. K kk. Kk. K. K. Ink K. Kk. K. K. K. J. K. K MN. K. Kk. Kk K Jim. Lvi K. K K. K K. Kk. Kj JK of. K n j kk K. K. K jn no. K. K. K K K. K is JK kkk. K n kkk guy K. K kk kk. Kb JK JK no JK K. MN kj K. Kk IBM I'll no NBC K K NBC K. K kj. J. K. L K j Kkkk kk kk. Mks K K. NVkk NBC j. Kk. NBC K km K K no K JK kl. Ijj. Bj b. JK kk bk. K. K bbk. K. Hmm K mb hmm my hmm
M.
H
Hjc ekg@000000000000000000000000000000000000000000000000-.+++6336 6+6++66+ 66+6 33++
++3+36+6+63+663+333333+333+6336366+++3+3333333+3+0000000000 8 **-6--86---

மிகவும் எளிமையான அழகான வாழ்க்கைமுறை ❤
வீரப்பன் மறைந்தாலும் அவரது புகழ் மறையாது 🔥🔥🔥🔥
🔥🔥
அண்ணா, இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது, வாழ்த்துக்கள் தம்பி. நீங்க உங்க குடும்பமும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் வீடு, உங்க, கிராமம், உங்க அன்பு, அனைத்தும் சூப்பர், வேற லெவல்.
மிக்க நன்றி ❤️❤️
காடுகள் பாதுகாக்க வேண்டும். அதே சமயம் இவர்களுக்கு மாற்று இடம் தந்து வாழ வைக்க வேண்டும்
நல்லவருக்கு நல்லவர் வீரப்பன். இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்
🙏🙏
என்றைக்கும் கிடைக்காது இவர்களின் இந்த பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
❤❤
இதைத்தான் பாக்கனும்னு ரொம்ப நாள் நினைத்தேன் எவ்வளவு பெரிய மலை காடுகள் ஒரு மனிதன் ஆட்சி செய்துருக்கான்
எதார்த்தமான வாழ்க்கை...காலங் காலமாக வாழும் மக்களை விரட்டியடிப்பது நிறுத்தப்பட வேண்டும்.
🙏🙏
இந்த பயணம் மிகவும் நன்றாக உள்ளது. அதேபோல் அந்த பகுதியிலே வசிக்கக்கூடிய மக்களை தமிழக வனத்துறையினர் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக நடத்துகிறார்கள் இது இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த மக்கள் அந்தப் பகுதி காடுகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றி விட்டால் அந்த காடுகளை சமூகவிரோதிகள் அழிப்பதற்கு வாய்ப்பாக அமையும். இதுபோல காடுகளை சார்ந்து இருக்கக்கூடிய மக்களை அங்கேயே குடியமர்த்த வேண்டும். அந்தக் காடுகளிலேயே பிறந்து வளர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பள்ளியிலே படித்து ராணுவ வீரனாகவும் டாக்டர்களாகவும் தன்னுடைய வாழ்க்கையை உயர்த்திருக்கக் கூடிய அந்த இரு தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
ஒரு ராணுவ வீரர் இது போன்ற வீட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருடைய தாய் என்னும் கஷ்டப்படுகிறார் என்று எண்ணும் பொழுது கண் கலங்குகிறது எனக்கு திரு அண்ணாமலை அவர்களை தெரியாது ஆனால் நிச்சயம் இந்த ராணுவ வீரரை பற்றி செய்தி அவரை சென்றடைய முயற்சி செய்வேன்
தமிழ்நாட்டில் இராணுவ வீரர்கள் இருப்தே தமிழ் மக்களுக்கு தெரியாது ஏனெனில் நாம் வாழ்வது கடை கோடி எந்த பார்டரும் நமக்கு கிடையாது, பார்டரில் இருக்கும் மக்களுக்கு தான் தெரியும் கஷ்டம், அவுங்க கஸ்டங்களில் உடன் இருந்து பணியை முடிப்பவன் தான் இராணுவ வீரன் அதோடு நம் நாட்டின் பாதுகாவல் என்பதை யாரும் மறுக்க முடியாது , இதை போன்ற ஒரு சேவைகள் தன் நலன் பார்க்காமல் அவ்வூரில் செய்து காட்டும் இவனே சிறந்த இராணுவ வீரன் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
யார் அந்த அண்ணாமலை
.உன்னை.மாதிரி.பொறம்போக்குக்கு.அண்ணாமலை.தெரியாதுதேசத்தை.நேசிப்பவர்களுக்குதான்.உண்மைமுகம்தெரியும்.உனக்கு.திருடர்களைதான்.தெரியும்.@@vasanthayyappan
தம்பி நீ இந்த சூழலில் இருந்து கொண்டே ராணுவ வீரர் ஆகியுள்ளாய்.... மிகவும் பெருமையாக இருக்கிறது தம்பி....
வாழ்த்துக்கள் அம்மா அப்பாவை நல்லபடியா பார்த்துக் கொள்ளுங்கள்.,.... வீடியோ சிறப்பாக உள்ளது
மிக்க நன்றி நண்பரே❤
Valthukal
மிக அருமை. கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே இன்னொரு மாநிலம் சூப்பர்.
ஆம் ❤
பரிசல் ஓட்டும் அந்த பெண்ணிடம் காண்கிறேன்.சிங்கப்பெண்🎉ணை
❤❤❤
உண்மை உண்மை சிங்க பெண் 🦁
இந்த அக்காவின் திறமைக்கு நான் அடிமை என்ன ஒரு வலிமை பரிசல் ஓட்டுவதற்கு ஓடும் தண்ணீரில் எதிரில் சென்று பிறகு இந்த பக்கம் வரவேண்டும் அருமை அக்கா வாழ்த்துக்கள்
🔥🔥
இந்த இடத்தைப் பார்ப்பதற்கு கொடுத்து வச்சி இருக்க வேண்டும்
பரிசல் ஓட்டும் என் வாழ்நாள் சகோதரிக்கும் இந்த மாதிரி எல்லாம் அன்றாடம் கஷ்டப்படும் வாழ்க்கையில் இப்படி ஒரு இராணுவ வீரன் வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய சகோதரி சகோதரி
நாட்டை காக்கும் இளைங்கனின் குடும்பம் வாழ அவர்கள் விரும்பும் காலம் வரை தருவதே மிக உயர்ந்த விருதாகும் குடும்பத்தில் உள்ள அனைவரின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்
❤❤
@@kmk360qQqq❤😂😂😂😂😂😂😂😂😂
உண்மை விஷயம் கண்டிப்பா இவங்களுக்கு அரசு உதவி செய்யணும்
நவீன் நீ வாழ்க்கை யில் மேன் மேலும் உயர்ந்து நல்ல மனைவி அமைந்து நல்ல பல வெற்றி பெறணும். பெற்றோர் நல்லா வைத்துக்கொள்.👍🏻👌🏻🙏🏻
இளங்கனி குடும்பம் நலமாக வாழ வாழ்த்துகிறேன்
❤️❤️❤️❤️
ராணுவத்தை சேர்ந்த பணி புரியும் அந்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துக்கள் நவீன். நான் இப்போ திருப்பூர் இல் இருக்கோம்.சொந்த ஊரு காவேரிபுரம். உங்களை பார்க்க பெருமை ஆக இருக்கு. 🙏
அக்கா வீரம் என்றால் உங்களைப் போல உழைப்பவர்கள் தான். என்ன
மன தைரியம் உங்களுக்கு அக்கா வாழ்த்துக்கள். 💙🙏🙌 உங்கள் முன்னாடி சினிமா 0 அக்கா. வாழ்த்துக்கள் தம்பிகளா👍
🙏
இது என்னோட காவல்தெய்வம் மாவீரர் விராப்பனாரின் சொந்தங்கள்
நான் பார்த்த வீடியோவில் இது எனக்கு மிகவும் பிடித்தமான வீடியோ ரொம்ப அழகான ஒரு கிராமம் பரிசில் எனக்கு ரொம்ப பிடிக்கும்
மிக்க நன்றி🙏💕
கண் கலங்குகிறது ஐயா அவர்கள் இருக்கும் ஒரு வாழ்க்கை எண்ணி பார்த்தால் நம்மில் பாதி பேருக்கு சொகுசு வாழ்க்கை இந்த குடிசையில் மழை காலத்தில் எப்படி வாழராங்களோ😢😢😢😢😢😢😢 உண்மையில் ராணுவத்தில் அவர் சேர்ந்தது பெருமையாக இருக்கிறது
உயிருக்காவும் ,உணவுக்காவும்,பல மைல் தூரம் பயணிக்கும் சகோதரர். அது மட்டுமல்லாமல் கல்விக்காக எத்தனை மைல் தூரம் பயணித்து .கல்வி கற்று தன் வாழ்நாளில் உயர்திருக்கும் சகோதரர் அவர்களுக்கு தலை வணங்ஙகுகிறேன். காவேரி தாய் என் உறவுகளை எந்த குறையும் இல்லாமல் வாழ வைப்பாள். இந்த காணொளியை பார்த்த போது என் கண்கள் கண்ணீர் சிந்தியது ❤❤❤❤❤
தமிழ்நாட்டின் காவலர் மாவீரன் வீரப்பனார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
🔥🔥🔥😈
வாழ்க வீரப்பன் புகழ் இந்த மண்ணில் ஓர் வீரன் ❤❤❤❤
சிங்காபுரம் காடுகளில் வீரப்பனார் பெரும்பாலான நாட்களில் கடந்துசென்றார்
அவர்கள் வாழ்விடதில் இருந்து அவர்களை அரசு அபுரபடுத்த கூடாது, அவர்கள் தான் அந்த மலைக்கு பாதுகாப்பு..🙏🙏🙏
இந்த காணொலி பார்த்ததி மிக ம கிழ்ச்சி.
எதார்த்தம் உள்ள இடம், அன்பும் அமைதியும் நிறைந்த இடம், இங்கே பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும், நாட்டை காக்கும் உனக்கு காட்டில் வாழ இடமில்லை இதுதான் நண்பா உலகம், ஓகே வாழ்த்துக்கள் நண்பா, இரவென்றால் நிச்சயம் விடிந்து தானே ஆகனும், பார்ப்போம்.
சிறப்பு.இதே வாழ்க்கை வாழ வேண்டும் இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் முருகன் துணை இருப்பான் நகரம் எனும் நரகத்தில் நாங்கள் இருக்கிறோம்
❤️❤️
அருமை...உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்..வீரப்பன் நினைவுகள் எங்கும்
❤️
இந்தமாதரி மக்கள் போட்டியில்லை பொறாமை இல்லை
அமைதியான வாழ்கை .
பாரஸ்ட் அச்சுறுத்தலை அரசு தவிர்கவேண்டும்
நீங்கள் வாழும் வாழ்க்கை தான் வாழ்க்கை 🌱🌱🌱
இதைப்பார்க்கும் போது இந்த 21 ம் நூற்றாண்டில் இப்படி ஒரு வாழ்க்கை ஆச்சரியமாக இருக்கிறது நான் கொலண்ட் நாட்டில் இருந்து தாமஸ் திரு.
இதை விட கொடூர வாழ்க்கைகள் இருக்கிறது 😥
அண்ணன். அவர்களுக்கு பாதுகாப்பா
க இருங்க
கிராமப்புற வாழ்க்கை முறை புதுவித அனுபவமாக உள்ளது பார்ப்பதற்கு வாழ்த்துக்கள் தம்பி
🙏🙏🙏
@@kmk360 0
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.
இயற்கை அவர்களுக்கு நிற்கிறது.
வாழ்த்துகள்.
😍
இலவசம் யாருக்கும் தரக்கூடாது என்று கூறும் தர்கூறிகள் இவர்கள் போன்ற மக்களை யார் காப்பாற்றுவது
இவர்கள் வாழ்வியலை தடுக்க யாருக்கும் உரிமையில்லை இங்கு இருந்து ஒரு ரானுவ வீரன்
ஒரு மருத்துவர் வாழ்த்துக்கள்
அமைதியாக வாழும் மக்களுக்கு அரசாங்கம் முடிந்தால் நல்லது செய்யுங்கள்..... ஓட்டுக்கு மட்டும் தான் அந்த மக்கள் தேவை.... செய்ய முடியாத காரியங்களை சொல்லி ஓட்டு மட்டும் வாங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும்.... அதன் பிறகு ஓட்டு போட்ட மக்களை மறந்து விட வேண்டும்..... 😢😢😢😢😢 ஆட்சியாளர்கள் தயவு செய்து இந்த மக்களை நிம்மதியாக அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் வாழ விடுங்கள்.... நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கும்
இயற்கை பாதுகாப்பு வேண்டும் நன்றி உசிலம்பட்டி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே... தங்கள் ஊரிலும் நமது நாட்டிலும் தங்களை போல வீரப்பன் மனம் படைத்தவர்கள் ஒரு உயரிய பதவியில் வந்து நாட்டை திருத்தி நல்வழி பிறக்க செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
எல்லாமே நன்றாக இருந்தது நவீனுக்கு வாழ்துக்கள்
❤
அருமையான பதிவு, உங்கள் , முயற்ச்சிக்கு பாரட்டுகள், வீரப்பனார் வாழ்க, சவுதி அரேபியா
தம்பி வாழ்த்துக்கள் அருமையான பதிவு வீரப்பனார் புகழ் ஓங்குக
வீரப்பன கொன்றதுக்கு நாம வெட்கபடனும் அவர் இருந்தா இப்படி நடக்குமா
😢
Avaru vai therandha arasangam adi poirum KL KA TN AP la so yelarum sendhu plan pani thukitanga
😂😂
❤
அருமையனா பதிவு அண்ணா நானும் ரொம்ப நாள் நெனச்சா ஓனு இந்தா காணொளி ......🛐
❤❤
Veerapan Sir, eco friendly, honest & helping powerless people 🦚🌳🪷☀️
I salute Naveen, He is the real Hero. vazhga valamudan
காடுகளுக்குள் சாலை வேண்டாம். காடு அழியாமல் இருக்கட்டும்.
❤️❤️
Ni nasamaga poituva
@@ChennaiTamilTv😊❤❤❤❤❤❤❤❤
@@ChennaiTamilTvy bro
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்க வேண்டாம்.
அரசு கவனத்திற்கும் ஸ்டாலின் அண்ணா கவனத்திற்கும் ஒரு விணப்பம்.இந்த நம்நாட்டு ஊழியக்காரனை வாழவிடுங்க.எத்தனையோ கொள்ளைக்காரர்கள் எத்தனையோ செல்வங்கள் வைத்திருந்தாலும் நாட்டையும் நிலங்களையும் ஆக்ரமிக்கிறார்கள்.பாவம் இந்த ஏழைகளை தொந்தரவு செய்யாதிருக்க அரசு அதிகாரிகளுக்கு ஆணையிடுங்கள்.அவர்களை வாழவிடுங்கள்.நீங்க நல்லா இருப்பீங்க
🙏🙏
😮🙏
இவர்களது வாழ்க்கை முறை பற்றி சொன்ன ராணுவ வீரர் அவர்களுக்கு நன்றி
❤️❤️❤️
இனி உலகம் ..உலகம் . உள்ளவரை... ஜென்ம ஜென்மத்திற்குமே.. ஏதொரு....
- #அரசஅதிகாரிங்களையுமே...
அருகில சேர்ப்பதாக இல்லை...
இனி நம்பத் தயாராகவே.. இல்லை...😡😡😡
-ஏதொரு.. அரசியல்....
வாதிங்களையுமே.. நம்பவே .
தயாராகவே... இல்லை...
அருமையான பதிவு அண்ணா❤❤❤
அந்த இடத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வேண்டாம் அங்குள்ளவர்கலுக்கு நகர த்தை போல வசதி வேன்டாம் ஆறு மலை எளிய வாழ்க்கை அதுவே சொர்க்கம் என்மனம் அந்த சூழலுக்கு ஏங்குகிறது இன்னொன்று படகோட்டும் அம்மாபொன்னியின் செல்வன் பூங்குழலியை நினைக்க தோன்றுகிறது
😍
Superb life style no changes city lifestyle is very dangerous tragedy heavy heartbreak and stressful natural lifestyle good health pure water 💦 soo pretty atmosphere
நான் நினைத்ததை நீங்கள்👉
பதிவு செய்தீர். நன்றி சகோதரரே🙏
அந்த மாவீரன் இருந்தவரை தமிழனைக்கண்டால் மரியாதை இருந்தது பக்கத்து மாநிலத்துக்காரனுக்கு
உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் கடினமான வேலை செய்யும் அம்மா
அருமை 💥 நண்ப 😍
❤️❤️❤️
Valthukal .....thambi.......Neengalum.....ungal makkalum .....valara......valthukal
சுத்தமான அழகான வாழ்க்கை❤
அமைதியான அழகான நிம்மதியான வாழ்க்கை.
மிக சிறப்பான காணொளி....உங்களுடன் என்னையும் அழைத்து போன மாதிரி இருந்தது....நான் சேலம் மாவட்டம் தான்...களி மீன் குழம்பு நான் சிறு வயதில் என் பாட்டி வீட்டில் சாப்பிட்டதை ஞாபகப்படுத்தி உள்ளீர்கள்....இயல்பாக அருகில் இருந்து பார்த்த உணர்வு ஏற்பட்டது... அந்த ராணுவ வீரன் உங்கள் நண்பராக இருப்பது அவர் செய்த பாக்கியம்....அவர் இந்த இடத்திலிருந்து ஒரு ராணுவ வீரராக முன்னேறியதை நினைக்கும் போது பிரமிப்பாக உள்ளது.... அந்த மக்களின் வாழ்க்கை பற்றிய சிறிய டாக்குமெண்டரி யாகவே இதை தயாரித்துள்ளீர்கள்...இறுதியாக அரசு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டது முத்தாய்ப்பாக இருந்தது....இந்த காணொளி பார்த்தவர்களின் அனைவரின் ஆவலும் அதுவே....
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
இவ்வளவு தூரம் பார்த்த உங்களுக்கு நன்றி🙏💕
எல்லை காத்த அய்யனார், எதிரிகளின் சிம்மசொப்பனம் , இனம் காத்த மாவீரர் அய்யா வீரப்பனார் ஆண்ட எல்லையின் ஒரு பகுதியை கண்முன் காண்பித்தமைக்கு நன்றிகள் பல தம்பிகளே...
மொத்ததுல எங்க இருந்தாழும் இந்த selfi pulla erukka vidamaataru pola. Very nice video thambi. Thank u .
🙏
அருமை யான பதிவு சகோ.
வாழ்த்துக்கள்.
கொஞ்சம் பாதுகாப்பான வீட்டில் இருங்க, பாவம் இருக்கு .
ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் எமது தேசத்தை காக்கும் உறவுகளே
தம்பி சூப்பர்பா வாழ்க வளமுடன்
நல்வாழ்த்துக்கள் எங்கள் தம்பிக்கு வாழ்க வளமுடன் 💝💝💝💐💐💐💝💝💝
அருமையான பதிவு நண்பா....❤❤
நன்றி தோழரே 👍
உங்களது காணொளிஅருமை சகோசுமார் 21 வருடங்களுக்கு முன்புதேடுதல் பணியில் இருந்த போது பார்த்த அதே கிராமததை மீண்டும் உங்களால் பார்க்க முடிந்தது அருகில் உள்ள பேய் பாலி துலுக்கம்பாறை போன்ற இடங்களையும் காட்டி இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும் சகோ
நன்றி அண்ணா🙏
Nice Family, Nice Video . Government should support to Naveen's family.
❤௦ வீரப்பன் அண்ணா வாழ்ந்த இடத்துல நீங்க இருக்கிறது எங்களுக்கு சந்தோசமாக இருக்கு ஆனா நம்ம கூட அவங்க இல்ல
My grandfather veerapan reyale great and great master mass and mass king and king of king very good power full power person my grandfather veerapan thank you bro very nice video congratulations brother 🙏🏿👌👍💪💐
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
களி செய்து ஆற்று மீன் குழம்பு அருமை நாக்கில் எச்சில் ஊறியது.
நன்றி
தஞ்சாவூரில் இருந்து வெ.மதன்
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.
வீரப்பன் புகழ் வாழ்க❤
வீரப்பன் வீடியோ போட்டதற்கு நன்றி
நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரரின் வீட்டை காப்பாற்ற யாரும் இல்லை இங்கு.
மனிதர்கள் வாழ முடியாத இடத்தில் வாழும் இவர்களை வாழ விடுங்கள்.இவர்கள் நிம்மதியாக வாழ்ந்தது மாவீரன் வீரப்பனார் இருக்கும் வரை என்பதுதான் உண்மை.
இவர்களே சாட்சி. 36:05
Really I appreciate the army officer for his success. I could understand the pain of his family. Their livelihood should be protected. Very nice video real life of the family of an army officer.
🙏
Superv super place ..veerappan ...welcome from hillcountry SRILANKA.
I am from USA. I am impressed by your video.
❤
நன்பா முதலில் உங்களுக்கு ஒரு சல்யூட் உங்கள் வாழ்க்கையில் விரைவில் மாற்றம் வரவேண்டும் வீரப்பன் இருந்து தால் அனைவருக்கும் பாதுகாப்பாகவும் இருந்துயிக்கும்
Super tambi manasukku sandhosam ah irukku nenga valgira valviyalai paarthu
Thanks
Humble request to..government..
Avargalai..vazhavidungal...paavam..makkal...
Mm okay bro CM uu intha video vaa pathukitu irukaru bro unga comment padichitaru avaru neenga sontha seinvhuruvaru😅😅😅😅
❤
Supper .Army brother salute❤❤❤.
ஸ்டாலின் அவர்கள் தயவு செய்து Ivargaluku nalladhu seiya vendum தயவு செய்து
❤❤
I would love to have friend like that. What a beautiful life in the outdoors. Cheers from the USA 🇺🇸
Thanks❤❤
Very impressive video...want more oora suthi Kaminga bro..romba rashichu pathom
Super brother all the best
Military Man Gteat❤❤❤🎉🎉 I support
Super Eruku. Thampi. ARRMY. Naveen. ❤
❤❤❤
Veerappan irunthalum marainthalum engaludan uyeodathan irukirar
தம்பி ரானுவ்வீர்ரே தலை வணங்குகிறேன் நானே அங்கே வீடுகட்டி வாழலாம் என்று இருக்கிறேன்
Neega nalla irupinga thambi
Pala jivankkal ungalala vazuthu
அழகான வாழ்க்கை முறை
உண்மை