Salem District Tourist Places || சேலம் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 541

  • @tamiltouristguide
    @tamiltouristguide  4 ปีที่แล้ว +21

    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 th-cam.com/play/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am.html
    🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 th-cam.com/play/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY.html

    • @panchanathanp4656
      @panchanathanp4656 4 ปีที่แล้ว

      Vegetables food preparation

    • @ben10ryl
      @ben10ryl 4 ปีที่แล้ว

      hi

    • @ben10ryl
      @ben10ryl 4 ปีที่แล้ว

      what is this

    • @sukumarv9418
      @sukumarv9418 4 ปีที่แล้ว

      எல்லா. மாவட்ட அளவில் உள்ள விபரங்கள் அடங்கிய தொகுப்பு நன்றி வணக்கம்

    • @darkenergysm1084
      @darkenergysm1084 4 ปีที่แล้ว

      000000000000⁰⁰0s

  • @srividhya2269
    @srividhya2269 4 ปีที่แล้ว +70

    Enga ooru Salem..semma getthu pa.. i am very proud.....

  • @muruganandhammarimuthu303
    @muruganandhammarimuthu303 4 ปีที่แล้ว +11

    மிக துல்லியமாக கனிக்க
    பட்டுஉள்ளது அருமை
    கஞ்சமலைமேல்சித்தரை
    பற்றி இன்னும் கொஞ்சம்
    குறிஇருக்களாம்.நன்றி.

  • @krrsundharem7307
    @krrsundharem7307 4 ปีที่แล้ว +14

    அருமை,அருமை,விட்டு போன இடங்களையும் சேர்க்கவும்.
    பரவச உலகம் தற்போது 100 வகையான விளையாட்டுக்ககளாக
    விரிவாக்கம் சேய்யப்பட்டுள்ளது.

  • @tthirupathi5871
    @tthirupathi5871 4 ปีที่แล้ว +70

    உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில் ஔவையார் வந்த போன செய்திகள் உள்ளன

    • @vinobaladinesh5308
      @vinobaladinesh5308 4 ปีที่แล้ว +6

      Hmmm yes bro. Avinga silai kuda anga iruku

    • @banubanu4103
      @banubanu4103 4 ปีที่แล้ว +3

      @@vinobaladinesh5308 yes correct

    • @koodalTVrajesh
      @koodalTVrajesh 4 ปีที่แล้ว +3

      So history kovil sema update

    • @boxerarun6412
      @boxerarun6412 4 ปีที่แล้ว +3

      Anga thaan bro angavai , sangavai ku marriage nadanthuchu . Avaiyar ku silai iruka ore kovil athuthaan

  • @sivasankaran5892
    @sivasankaran5892 ปีที่แล้ว +1

    சேலத்தில் இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தளம் உள்ளதா பார்க்கத் தோன்றுகிறது

  • @suryakumars2042
    @suryakumars2042 4 ปีที่แล้ว +7

    I went for implant training at Salem steel plant SAIL ... Had a great experience... Love from mechanical engg student, sivagangai

    • @ramoji567
      @ramoji567 2 ปีที่แล้ว +1

      You are always welcome bro

  • @ssubaruban5760
    @ssubaruban5760 2 ปีที่แล้ว +1

    நான் சேலம் மாவட்டத்தில் தான் வசிக்கிறேன். ஆனால் ☝️ஒரு சில இடங்கள் எனக்கு இன்று தான் தெரிந்து கொண்டேன் நன்றி🙏. ஜருகு மலை சுற்றி பார்த்து வருகிறேன்👋.

  • @rajamanoharan5597
    @rajamanoharan5597 4 ปีที่แล้ว +3

    சேலம் அருமையான சுற்றுலா
    மையம். நன்றி

  • @Sakthivel.mSakthivel.m-v8z
    @Sakthivel.mSakthivel.m-v8z หลายเดือนก่อน +1

    Always.. Salem manakaratchi ❤❤❤

  • @raghunathanr1213
    @raghunathanr1213 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி பின்னணி இசை எரிச்சலூ ட்டுது

  • @padmapriyapadmapriya596
    @padmapriyapadmapriya596 4 ปีที่แล้ว +10

    சேலத்தில் இவ்வளவு கோயிலகளா!!!!!!!! Super

    • @sanj5913
      @sanj5913 3 ปีที่แล้ว

      Yenno neraiya kovil eruku.. athu solule.. oru oru kovil kum oru oru history 🔥❤️

  • @anandraj6209
    @anandraj6209 4 ปีที่แล้ว +16

    Namma Salem! சேலம் மாவட்டம் சொர்க்கம்! சுற்றி உள்ள மலைக்களை பாதுகாப்போம் மற்றும் ஏரிகளையும் பாதுகாப்போம்! மரம் வளர்ப்போம் மற்றும் மழைநீர் சேகரிப்போம்....

  • @rajasidhu5265
    @rajasidhu5265 4 ปีที่แล้ว +13

    Missed Paalamalai Sidheswaran Temple, Near Mettur...

  • @HariHaran-ei2nu
    @HariHaran-ei2nu 4 ปีที่แล้ว +10

    கண்டிப்பா வீடியோ சூப்பரா இருக்கு வேற லெவல்

  • @salem360news
    @salem360news 4 ปีที่แล้ว +118

    Yenga Salem always gethu

  • @salemvenkatvk
    @salemvenkatvk 4 ปีที่แล้ว +5

    ஒரு அருமையான பதிவு

  • @venkataprasad6811
    @venkataprasad6811 4 ปีที่แล้ว +10

    கரபுரநாதர் சுவாமி திருக்கோயில்... உத்தமசோழபுரம், சேலம். அந்த கோவில் பழைமையான திருக்கோயில்... 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

  • @Karthikarthi-fp1st
    @Karthikarthi-fp1st 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்பரே தங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள் தங்களது குரல் மிகவும் நன்று.

  • @thamaraikannanm5619
    @thamaraikannanm5619 4 ปีที่แล้ว +4

    சேலம் மாவட்டம் சுற்றுலாத்தலங்கள் மிக அருமையக காட்டினீர்கள் இருப்பினும் மேட்டூர் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் காட்டப்படவில்லை அடுத்ததாக ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள கரிய காளியம்மன் கோவில் சூரிய ஈஸ்வரர் கோவில் காண்பிக்கப்படவில்லை சிறு கிராமங்களிலும் ஊர்களிலும் இருக்கக்கூடிய கோயில்களை காண்பித்தாள் நன்றாக இருக்கும் ஏனெனில் அவைகளும் ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் பரவாயில்லை வாழ்த்துக்கள் மீண்டும் நீங்கள் இதைப் பார்த்து வேறு யாராலும் அபவுட் செய்யும்பொழுது இவைகளும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு நல்வாழ்த்துக்கள்

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    Super Super arputhamana pathivu congratulations 👏

  • @sriviji5350
    @sriviji5350 4 ปีที่แล้ว +48

    I'm Salem....... Nenga pesara sound vida bgm sound tha athigama kekuthu

  • @gopilr2429
    @gopilr2429 4 ปีที่แล้ว +24

    My native town....I love this....

  • @kattuvasibrothers8725
    @kattuvasibrothers8725 4 ปีที่แล้ว +48

    உலகில் மிக உயரமான முருகன் சிலை . இந்தியாவில் உயரமான ஏசு கிறிஸ்து சிலை

    • @selvabiotech2671
      @selvabiotech2671 4 ปีที่แล้ว +5

      Puthirakoundan palayam

    • @SALEMSINGER
      @SALEMSINGER 2 ปีที่แล้ว

      yes

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 7 หลายเดือนก่อน

      Eduvellam Thani nabargalal vasool vettai seiya vendi pattadhu! Bakthargale vusaar!

    • @rajaisaac1864
      @rajaisaac1864 3 หลายเดือนก่อน

      Hi​@@ArunachalamA-o1q

  • @komalarajan8062
    @komalarajan8062 4 ปีที่แล้ว +2

    Salem tourist spots lem kaatinadhuku romba thanks bro. I lived in Salem for ten years.

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 4 ปีที่แล้ว +32

    செய்திகளின் கூட வரும் இசை இடைஞ்சல்.....

    • @umaramachandhran
      @umaramachandhran 4 หลายเดือนก่อน

      Too much noise. Do not understand why you need backg

    • @umaramachandhran
      @umaramachandhran 4 หลายเดือนก่อน

      Background music is irritating

  • @mythilikarthik297
    @mythilikarthik297 4 ปีที่แล้ว +33

    எங்க ஊர் சேலம்

  • @chitrav2494
    @chitrav2494 4 ปีที่แล้ว +7

    Super Thambi I Am Thiruchengode temple podavum.👌👍💐

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 ปีที่แล้ว

    Very Very super information thanks brother

  • @salem.ramesh6640
    @salem.ramesh6640 2 ปีที่แล้ว

    தகவல்கள் சிறப்பு

  • @sudharsankumar1743
    @sudharsankumar1743 3 ปีที่แล้ว +3

    Konjam place miss agudhu bro
    1. Pudhu yeri
    2.valukku paarai
    3.kombai
    4.Mines water
    4.karungaali
    5.vennangoki muniyappan kovil
    6.Vatta kaadu falls
    7.Mayamma kovil
    8.sai baba kovil

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 ปีที่แล้ว

      Super tambi😇😇😇👌👌👌👍👍👍👍

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +2

    WoW lot's of places to visit in Salem

  • @kanagasabaisabai9154
    @kanagasabaisabai9154 4 ปีที่แล้ว

    நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.நன்றி

  • @koodalTVrajesh
    @koodalTVrajesh 4 ปีที่แล้ว

    Very good valthukkal keep it up

  • @2k_royal_king_77
    @2k_royal_king_77 2 ปีที่แล้ว +2

    எங்க ஊரு ஆத்தூர்

  • @sridharp7110
    @sridharp7110 4 ปีที่แล้ว +1

    ஸ்ரீ
    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ:
    அன்புடையீர்,
    சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக
    வருகின்ற தை மாதம் 13 தேதி 27.1.2021 புதன்கிழமை அன்று அதிகாலை 5 மணி அளவில் மூலவர் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் , உற்சவர் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் ,ஸ்ரீதேவி பூதேவி தாயார், மூலவர், உற்சவர் ஸ்ரீ செண்பகவல்லி தாயார் ஆகியோர்களுக்கு தங்க கவசம் சாத்தும் விழா மற்றும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார் திரு விக்ரஹ பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் பக்தர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ செண்பகவல்லி தாயார் அருளை பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம.

  • @VisaganRiya-zt3el
    @VisaganRiya-zt3el ปีที่แล้ว +1

    Background music sound kurainga ... Antha sound matum than kekuthu ...

  • @govindgovindsarathna6502
    @govindgovindsarathna6502 9 หลายเดือนก่อน

    Thanks

  • @vijayakumarbddow5075
    @vijayakumarbddow5075 3 ปีที่แล้ว

    Super Explan Tq bRo

  • @nizamsyednizamuddeenrazvi9450
    @nizamsyednizamuddeenrazvi9450 4 ปีที่แล้ว +1

    Good

  • @paramasivam4695
    @paramasivam4695 2 ปีที่แล้ว

    Arumai.supev

  • @poovaneswaran7168
    @poovaneswaran7168 4 ปีที่แล้ว +41

    🙏🙏🙏வெண்கோடி முனியப்பன்????? கோவில் மறந்துட்டீங்க நண்பா 👈👈🙏

  • @ponselviv4315
    @ponselviv4315 2 ปีที่แล้ว

    Very nice. I like.

  • @subramanianmani3375
    @subramanianmani3375 4 ปีที่แล้ว

    Thank you

  • @Fatima05835
    @Fatima05835 2 ปีที่แล้ว

    Sooper

  • @allinonezone928
    @allinonezone928 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @vinothinikathiravan2527
    @vinothinikathiravan2527 3 ปีที่แล้ว +2

    Salem ponnu 😎😎 romba perumaiya iruku 🥰🥰

  • @vibinsurendran5949
    @vibinsurendran5949 3 ปีที่แล้ว

    Super video

  • @rajendhranj9504
    @rajendhranj9504 4 ปีที่แล้ว

    Arumayana pathivu Nandri vazthukkal 🙏🙏🙏🙏🙏

  • @minionnavi1617
    @minionnavi1617 4 ปีที่แล้ว +1

    Video vera laval

  • @swarnalatha5735
    @swarnalatha5735 3 ปีที่แล้ว +1

    Music Karachi conga voice race per nanga video super Salem geet 🎉🎉🙏

  • @rstschannel456
    @rstschannel456 4 ปีที่แล้ว +30

    ஆத்தூர் முட்டல் ஏரி& நீர்வீழ்ச்சி

  • @Ashiwonder
    @Ashiwonder 2 ปีที่แล้ว

    Thank u

  • @prabus7649
    @prabus7649 4 ปีที่แล้ว +1

    Very good job

  • @vijaypriya123vijaypriya7
    @vijaypriya123vijaypriya7 3 ปีที่แล้ว

    Iike. Supper temple. 😊

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 4 ปีที่แล้ว +13

    Kalipatti Kandasamy kovil Namakkal (dt)

  • @koviyaharshini181
    @koviyaharshini181 4 ปีที่แล้ว

    Enga ooru vera level.
    Enga mettu dam naanga thenam paapom.

  • @vijayapachamuthu2686
    @vijayapachamuthu2686 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி.

  • @Alex-ov5hj
    @Alex-ov5hj 4 ปีที่แล้ว

    Super bro
    background music ah konjam kammi ya podalam. Sariya keka matuthu pesurathu.

  • @PremKumar-zo6qx
    @PremKumar-zo6qx 4 ปีที่แล้ว

    Use full video

  • @rajalakshmi1651
    @rajalakshmi1651 2 ปีที่แล้ว

    super

  • @veera8118
    @veera8118 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே ஆனாலும் நீங்கள் உத்தமசோழபுரம் கரபுறநாதர் திருக்கோயில் விடுப்பட்டுவிட்டது

  • @muthukumar-zf4qb
    @muthukumar-zf4qb 4 ปีที่แล้ว

    Jiii neeenga sollurathu ok sema ana back ground music mild vachaaaa sollurathu usefullaaa irekkum

  • @SS-np1ik
    @SS-np1ik 4 ปีที่แล้ว +1

    Enga salem tula evolo perumaya. wow mmm super a eruku sir. Semma vedio sir

  • @madheswarana2837
    @madheswarana2837 4 ปีที่แล้ว

    Super nanba

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 4 ปีที่แล้ว

    Very useful message

  • @Susiyinkavithaikal627
    @Susiyinkavithaikal627 4 ปีที่แล้ว

    Superb bro... Excellent video... 👍🤝🙏

  • @ksganesh470
    @ksganesh470 4 ปีที่แล้ว

    Very nice speech

  • @kanipalanisamy7582
    @kanipalanisamy7582 4 ปีที่แล้ว +10

    Venagkudi munishvarar Kovil enga bro

  • @TeacherBSurya
    @TeacherBSurya 4 ปีที่แล้ว +1

    Super 🙏👍👌❤️😍😘👌💐🌷😙👉😂🌷🎊🎉

  • @kavinbharathi698
    @kavinbharathi698 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sangeethasivalingam4419
    @sangeethasivalingam4419 4 ปีที่แล้ว +2

    Arakalur... Sivan kovilai maranthu vitteerkal....... Angu nadakkum deipirai ashtami biravar poojai mikavum sirappu.

  • @g.ajithjig.ajithji6451
    @g.ajithjig.ajithji6451 5 ปีที่แล้ว +2

    Super DA thambi

  • @srinivasans4705
    @srinivasans4705 4 ปีที่แล้ว

    Tourist guide ur videos r marvelous

  • @crazy_love_bgm_123songs3
    @crazy_love_bgm_123songs3 3 ปีที่แล้ว +2

    Salem daa🔥🔥

  • @logeshvelmurugan2218
    @logeshvelmurugan2218 4 ปีที่แล้ว

    Bro MUTTAL lake and Falls,Pethanaicken palayam KOPPUKONDA PERUMAL MALAI....?

  • @akshay_mh1075
    @akshay_mh1075 3 ปีที่แล้ว +2

    The great Salem 🙏

  • @thirur8983
    @thirur8983 4 ปีที่แล้ว

    Super நண்பா

  • @dineshmca4369
    @dineshmca4369 4 ปีที่แล้ว

    Hello pro nice speech but pala malai ya paththi koncham resorch panni parunga very interesting

  • @manikandan1814
    @manikandan1814 4 ปีที่แล้ว +1

    Super

  • @sridharb7450
    @sridharb7450 2 ปีที่แล้ว

    Salem city super I like the super saronding temple city salem

  • @gkquizwithkavi5434
    @gkquizwithkavi5434 4 ปีที่แล้ว +15

    I am Salem 👆👆😍♥️

  • @umakanthan76
    @umakanthan76 2 ปีที่แล้ว

    Nice video. But the music at places is loud enough to make the narration less effective.

  • @kokilakokila4824
    @kokilakokila4824 4 ปีที่แล้ว +4

    Salem🤗🤗

  • @ராதாமுருகன்
    @ராதாமுருகன் 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @shalinin1802
    @shalinin1802 4 ปีที่แล้ว +10

    எங்க ஊர் சேலம்💪💪💪🙏🙏🙏

  • @chuttypavii
    @chuttypavii 4 ปีที่แล้ว +8

    Bro infant church potave illa

  • @mzcnpriya7579
    @mzcnpriya7579 4 ปีที่แล้ว +1

    Super anna👍👍

  • @karthickselfie9659
    @karthickselfie9659 4 ปีที่แล้ว +8

    Sithar kovil(ilampillai) kansamalai forgot you

  • @baazigarbarman
    @baazigarbarman 4 ปีที่แล้ว +3

    your message is good
    but background music in
    very high don't use music
    your voice is super 🙏

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 5 ปีที่แล้ว +1

    Super machi

  • @gowthamr3682
    @gowthamr3682 4 ปีที่แล้ว

    All super 👌👌 👌

  • @srsmranju9305
    @srsmranju9305 2 ปีที่แล้ว

    P. G palayam world highest murugan temple add pannugq

  • @user-rs2vn1vr8x
    @user-rs2vn1vr8x 4 ปีที่แล้ว

    Brother karamanthurai malaiyai vittuviteergale

  • @naturallifetamil
    @naturallifetamil 4 ปีที่แล้ว +70

    சேலத்தில் இருந்து எங்க இருந்து பார்த்தாலும் கண்ணுக்குத் தெரியும் நாம மலை அதை சொல்ல மாட்டிங்களா

  • @janakir7393
    @janakir7393 4 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏🙏

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @baazigarbarman
    @baazigarbarman 4 ปีที่แล้ว +2

    your voice is amazing super hit
    don't use background
    music in video please

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 ปีที่แล้ว

    Okay thanks for your business