ThangaThoniyile - Live Orchestra | Tribute to MSV | Ananthu | Srinithi | GOPAL SAPTHASWARAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Listen to #ThangaThoniyile sung by Ananthu and Srinithi on Gopal Sapthaswaram's Musical Event "Engeyum Epodhum". This song is from the movie #UlagamSutrumValiban directed by M.G.Ramachandran starring #MGR, #Nagesh, #S A.Ashokan, #M.N.Nambiar and others. Music composed by Mellisai Mannar M.S.Viswanathan and Lyrics by #Vaali.
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu
    For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com

ความคิดเห็น • 410

  • @electricianarivuelectricia6627
    @electricianarivuelectricia6627 3 ปีที่แล้ว +18

    என்னோட 35வருட ஆடியோ சிஸ்டம் அனுபவத்துல கோபால் சார் கச்சேரில உள்ள துல்லியமான இசை கோர்வை வேற எதுலயும் கேட்டது இல்லை அருமை பாடகர்கள் தேர்வு அதைவிட அருமை வாழ்த்துக்கள் கோபால் சார்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏🙏

    • @gurug4045
      @gurug4045 19 วันที่ผ่านมา

      இசை ஓவியம் இசைக்குழு கேட்டுப்பாருங்கள்

  • @abufarzana
    @abufarzana 3 ปีที่แล้ว +40

    பல மேடைகளில் காணாத சூப்பர் பாடல்களெல்லாம் கோபால் சார் ஆர்கெஸ்ட்ராவில் தான் கேட்கிறோம். மகிழ்ந்தோம்.. நன்றி கோபால் சார்..

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சார் 🙏

    • @kuganesankandasamy7884
      @kuganesankandasamy7884 ปีที่แล้ว +2

      வணக்கம் கோபால் சார்
      நான் இலங்கை .ஒரு பொறியியலாளர்
      உங்கள் தெரிவுகள் மிக அருமை.
      Quality music.
      Violin 3 include panninaal எங்கோ போகும்.keyboard balance pannilaalum அது வேறு level.
      Romba virumbi rasippen.
      Unkal பணி தொடர கடவுள் அருள்புரிவானாக.
      நன்றி

  • @mohanf5595
    @mohanf5595 3 ปีที่แล้ว +8

    அல்லிப் பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ.... super!

  • @tamilarasu9167
    @tamilarasu9167 19 วันที่ผ่านมา +1

    கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ ஸ்ரீ நிதி வார்த்தைகளுக்கு உயிர் மட்டும் கொடுக்கவில்லை . வார்த்தைகளால் என்னை கிரங்கச் செய்துவிட்டார் . வாழ்த்துக்கள்.
    .

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +22

    தங்கத்தோணியிலே
    வண்ணப்பாவை
    ஆஹா என்ன அருமை இனிமையாக பாடினீர்கள்
    புரட்சித்தலைவர் நாமம்
    வாழ்க

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் சகோதரரே...!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +5

    பல ஆர்கெஸ்ட்ரா பாடல்களை பார்க்க நேர்ந்தபோது இந்த ஆண் பாடகர் எஸ்பிபி குரலிலும் பாடுகிறார்.... ஜேசுதாஸ் குரலிலும் பாடுகிறார்..... இன்னும் பல குரல்களிலும் பாடுகிறார் .
    ஆச்சரியத்துடன் பகிர்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

  • @chandrankrishna4663
    @chandrankrishna4663 2 ปีที่แล้ว +9

    *புரட்சித்தலைவரின் காலத்தால் அழியாத காவிய பாடல்*
    ஆர்கெஸ்ட்ரா அருமை 💐

  • @farookshavukath
    @farookshavukath 3 ปีที่แล้ว +11

    Excellent composing of msv. Great artist in Indian subcontinent.

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 3 ปีที่แล้ว +5

    அபாரம், ஸ்ரீ நிதி. அற்புதம்.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 ปีที่แล้ว +5

    கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு,,,,, உண்ணச் சொன்னாளோ ❤💚கவியரசு வார்த்தைகளுக்கு ஸ்ரீ நிதிஜீவன் கொடுத்து பாடியுள்ளார் ❤இசை மேதை MSV சார் 🙏🙏வாழ்த்துக்கள் கோபால் சார் 💐

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @s.murugans.murugan7226
      @s.murugans.murugan7226 ปีที่แล้ว

      கிள்ளும் போதே கன்னிப் போகும் பூவல்லவோ🎉

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +5

    நெஞ்சை அள்ளிக்கொண்டுபோகும்
    மக்கள் திலகத்தின் இயக்கத்தில், அற்புதமான காட்சிகளை கொண்ட
    அட்டகாசமான ஒரு பாடல்,
    இருவர் பாடிய விதத்தில் இனிமையே இப்பாடல்...!

  • @samuelpalaniappan4621
    @samuelpalaniappan4621 3 ปีที่แล้ว +2

    மிகபெரிய உயரத்தில் உள்ள இசையமைப்பாளர்களுடன் என்னால் தொடர்பு கொள்ள இயலாது.ஆனால் அசலும் நகலுமாய் உள்ள உங்களைப்போன்றவர் (கோபால்,கிருபா)களுடன் நேரிடையாக தொடர்பு கொள்வதில்
    பெறும் மகிழ்ச்சியடைடுகிறேன்.11-10-2020.
    வர்

  • @ilangovanetambidore6431
    @ilangovanetambidore6431 3 ปีที่แล้ว +9

    Fantastic voices Srinithi and Ananthu for an Amazing performance. Great Gopal Sapthaswaram. We wish you all the best for all of you

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 หลายเดือนก่อน +1

    கோபால் சார் கொடுக்கும் இசைத் தேனை இனிமையுடன் சுவைத்து ரசிக்கலாம் !

  • @ravikris3730
    @ravikris3730 4 ปีที่แล้ว +4

    கேட்கும் போதே மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது காதிற்கு இனிய சங்கீதங்கள்!

  • @vsrn3434
    @vsrn3434 10 หลายเดือนก่อน +1

    ஆர்கிஸ்ட்ரா...வேறுலெவல்...ஸ்ரீநிதி..
    அட்டகாசம்..super...Ananthu..good.....
    மொத்தத்தில்...கோபால்.ஸ்ப்தசுவரம்...ஆர்ப்பாட்டம் சூப்பர்...வாழ்த்துக்கள்
    ..

  • @selvarajgovindraj1720
    @selvarajgovindraj1720 3 ปีที่แล้ว +6

    Very nice song melissa mannan msv sir sir than

  • @chandrankgf
    @chandrankgf 2 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம், வாழ்த்துக்கள் மக்கள் திலகம் பாடல் என்றாலே உற்சாகம்.

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 3 ปีที่แล้ว +1

    என்ன கம்போசிங்... வரிகள்.... கேட்கும் நமக்கே சிலிர்த்து போகிறது... பாடுகிறவர்கள் பரவசம் விவரிக்க முடியாதது

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 3 ปีที่แล้ว +5

    One of the greatest duet songs in Tamil films. Both the singers given their best

  • @banklootful
    @banklootful 3 ปีที่แล้ว +8

    Srinithi and Ananthu super as always.

  • @mayooran8198
    @mayooran8198 3 ปีที่แล้ว +2

    இருவருடைய குரல் வளமும் இனிமை தமிழ் உச்சரிப்பும் அழகு வாழ்த்துக்கள்

  • @asokanramachandran7602
    @asokanramachandran7602 3 ปีที่แล้ว +7

    Mgr song .God bless
    MGR.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 ปีที่แล้ว +1

    ❤❤❤ஆயிரம் முறை கேட்டாலும் சிறப்பு 👌👌👌
    இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 4 ปีที่แล้ว +7

    Srinithi voice is very sweet

  • @chithamparamparam1028
    @chithamparamparam1028 2 ปีที่แล้ว +2

    தங்க தோணி யில் சென்ற இனிமை 🙏🙏🙏👌👌🙏🙏

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 ปีที่แล้ว +2

    Really superb sir Mr Gopal. Excellent voice by Mr Ananthu and Ms. Srinithi. Congratulations for the team. 🎂🎂🎊🎊💐💐🎉🎉🌹🌹

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 ปีที่แล้ว

    Excellent. Congratulations to all the artists. Srinithi stole the show

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 ปีที่แล้ว +5

    MSV aya genius composer par excellence 😢.fan Gopal g

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 ปีที่แล้ว +3

    Wonderful Composing by the Great Legends Msv sir...Both Singer's voice and team orchestra work very very super

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน

    இந்த அனந்துவால் மட்டும் எப்படி perfectஆக எல்லார் குரலிலும் பாட முடிகிறது... எப்படி கோபால் அழகாக அனந்துக்கு சரியான பாடல்கள் கொடுக்கிறார்... எப்படி இருவரும் மெல்லிசை மன்னரின் பாடல்களை அருமையாக கொடுக்கிறார்கள்... எப்படி மெல்லிசை மாமன்னர் இப்படி ஊருக்காக கொடுத்தார்...

  • @pradeepvelacherry5604
    @pradeepvelacherry5604 ปีที่แล้ว +1

    Ananthu and Sreenithi, wonderful performance
    I heard your first song in INDFRAG
    Orchestra. Excellent singing

  • @raghuramrb7986
    @raghuramrb7986 4 ปีที่แล้ว +2

    Dear Anathu san Excellent singing always..im yours fan Raghuramankanchipuram

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +3

    Very nice voice for both Male and female singers 👍❤🙏

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 3 ปีที่แล้ว +1

    SUPER SUPER SUPER.
    THANGATH THALAIVANIN
    THANGAMANA PAADAL..
    GOD (MGR) BLESS YOU
    GOPAL SIR.

  • @tharani5039
    @tharani5039 3 ปีที่แล้ว +5

    Srinithi voice and face expression. Is nice and Annsndhu is good singer

  • @sekarg5033
    @sekarg5033 4 หลายเดือนก่อน

    My favorite Song. Excellent Music & Singers. Good song selection.

  • @thanabaland2201
    @thanabaland2201 3 ปีที่แล้ว +2

    MGR Song.Nice Song Beatiful Voice Both of You.Super👏👏👏

  • @nashwaran473
    @nashwaran473 2 ปีที่แล้ว +1

    Once more
    Superb ananthu sir you are awesome and and the young girl too
    And your band toooo good Gopal sir

  • @sigamaniponnusamy9535
    @sigamaniponnusamy9535 ปีที่แล้ว +1

    Super song

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว +1

    First time I am listening this song in live...
    Enjoyed thoroughly
    Well display of music with limited instruments matching orginal to the best...
    I am not sure how many songs still stored in your library...Treat to watch..
    Thanks👏👏💐💐

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 2 ปีที่แล้ว +2

    Great song from Wonderful Orchestra. Congratulations to Srinithi and Ananthu for their catchy voice

  • @vasudevantamakula.d3932
    @vasudevantamakula.d3932 3 หลายเดือนก่อน

    Nice song.srinidhi அருமையான பாடகி.srinidhi பாடல்கள் அனைத்தும் போடுங்கள்.

  • @vaid67
    @vaid67 4 ปีที่แล้ว +2

    Very very happy to listen all of your songs from your orchestra. Daily I used to listen. I am also a smule singer . I love music.

  • @annabellasa2690
    @annabellasa2690 4 ปีที่แล้ว +3

    Srinithi wow chellam superb singing ma i love you da chellam.of course Ananthu no doubt he is doing is good job.

  • @abh2722
    @abh2722 5 ปีที่แล้ว +4

    Well done. Repika of K.J.Yesudas and P. Susheela
    🙏🌼
    Nice to listen.
    Congrats both of you Mr Ananthu and Ms Srinithi

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 ปีที่แล้ว

    எப்போது கேட்டாலும் இனிக்கும் பாடல்! ஸ்ரீநிதி திறமையான பாடகி! அனந்துவுடன் பாடியதில் மகிழ்ச்சி! மெல்லிசை மன்னரின் இசை! தேனோடு கலந்த தினைமாவு!

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 9 หลายเดือนก่อน

    Melissai Mannar tune itself is mellifluous. After a longtime listening to Bangos sound.👌👏

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 4 ปีที่แล้ว +2

    Nice. Glad to see the stage singers seeing same way as original, not spoiling by adding their own ;

  • @Deadpool12353
    @Deadpool12353 3 ปีที่แล้ว +4

    This replica was almost perfect, the initial beat tandem was slow but it got corrected quickly and the orchestra was back to its best. Ms Srinithi is a really a good singer, we hope to hear more from her.

  • @selvan.tn72
    @selvan.tn72 3 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ......அருமை

  • @Muthuk-dp9yn
    @Muthuk-dp9yn ปีที่แล้ว +1

    Excellent singing by both.

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 7 หลายเดือนก่อน

    இந்த இனிமையான பாடலை கேட்கும் போது , திரையில் மக்கள் திலகம் நிற்கும் ஸ்டைல் தான் ஞாபகம் வருகிறது....👌👌👌🙏🙏🙏

  • @duraibaskar1030
    @duraibaskar1030 ปีที่แล้ว +1

    கோபால் சார் நீங்கள் நூறு வயது வரை இது மாதிரி எவர்கிரீன் சாங்ஸ் இசைக்க வேண்டும் வாழ்க வளமுடன் என்றும் உங்கள் இசைக்கு நான் அடிமை மதுரையில் இருந்து ....

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 9 หลายเดือนก่อน

    Very nice.., All the best Ananthu sir 😊

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 7 หลายเดือนก่อน

    புரட்சி தலைவரின் இனிமையான காதல் பாடல்

  • @vinnumenon102
    @vinnumenon102 2 หลายเดือนก่อน

    Incredible song. Fantastic Respected Sir.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 ปีที่แล้ว +2

    Suberb voice Good combination both the voice are melodious
    Gopal sir allways doing the best keep it music team 👍👍

  • @mereserlanka286
    @mereserlanka286 9 หลายเดือนก่อน

    ❤❤❤ Arumaiyana padalgal. Kekum avalalu arumaya iruku. ❤❤❤❤

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 6 หลายเดือนก่อน

    இந்த அற்புத பாடலை கோபால்ஜி அதே தரத்துடன் கொடுத்துள்ளார். நன்றி கோபால்ஜி.❤❤❤❤

  • @magesharul
    @magesharul 2 ปีที่แล้ว +2

    Ananthu and Srinithi both versatile singers.

  • @murugank4772
    @murugank4772 2 ปีที่แล้ว +3

    great music by MSV

  • @umasunder8777
    @umasunder8777 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @magideepa1611
    @magideepa1611 ปีที่แล้ว

    மிகமிக காதிறகு சுவை சேர்க்கும பாடல். அருமையான காதல் ரசம் கொட்டும் பாடல அதுவும் அனந்து சார் Voice ups and downs very gracious voice . மிக அழகு சார். கேட்டுக கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு பேரவா .

  • @vinnumenon102
    @vinnumenon102 2 หลายเดือนก่อน

    Superb song. Keep it Up!

  • @rameshpai7467
    @rameshpai7467 2 ปีที่แล้ว +1

    Both singer's superb singing . beautiful orchestration.

  • @selvanayagenmoorghen3522
    @selvanayagenmoorghen3522 5 ปีที่แล้ว +1

    Tamil songs are the best melodious songs in the world.

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 5 หลายเดือนก่อน

    இந்தப் பாடலின் மீதான ஈர்ப்பு பல தசாப்தங்களுக்குப் பிறகும் குறைந்த பாடில்லை. இசையும் வரிகளும் அந்தத்தரம்

  • @vithyganesh8003
    @vithyganesh8003 8 หลายเดือนก่อน

    மிகவும் தரமான இசை நன்றிகள்

  • @farookshavukath
    @farookshavukath 3 ปีที่แล้ว +12

    MSV was a legend.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +1

      Very true sir 🙏🙏

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 3 ปีที่แล้ว +1

      MSV IS LEGEND CREATOR GRAMMER OF MUSIC. No was always is MSV is living with us till the world end day.

    • @ravindrankvr9455
      @ravindrankvr9455 ปีที่แล้ว

      MSV master of music no doubt

  • @artinprint5751
    @artinprint5751 3 หลายเดือนก่อน

    Tks sir wonderful and delicate

  • @naliniinbakumari5715
    @naliniinbakumari5715 4 ปีที่แล้ว +2

    Thank u Srinidhi.

  • @keerthika
    @keerthika 3 ปีที่แล้ว +1

    Ananthu is as usual very good n perfect. Lady singer is ok ok

  • @rameshpai7467
    @rameshpai7467 2 ปีที่แล้ว +1

    Entire musicians superb

  • @meeraratnam8071
    @meeraratnam8071 3 ปีที่แล้ว +1

    Super voice by srinidhi

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 ปีที่แล้ว

    gopal sir thanks to you and to your entire team and to the singers. மன்னரின் இனிமையான பாடல்.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +2

    ULAHAM SUTTRUM VALIBAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    16 07 2020

  • @harindranathk300
    @harindranathk300 ปีที่แล้ว

    Ananthu, srinithi , orchestra fantastic

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +1

    🌹Anendu sir,I addict the song,ur voice too.Srinithi mam,excellent sung.Go ahead.🎤🎸🔥🤗😘

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 2 ปีที่แล้ว

    Orgestra super, thank you Go pal sir

  • @meeraratnam8071
    @meeraratnam8071 3 ปีที่แล้ว +1

    Srinidhi voice is really superb hats off

  • @asokanramachandran7602
    @asokanramachandran7602 3 ปีที่แล้ว

    Mgr mgr mgr song No another one.

  • @kalatambidore8696
    @kalatambidore8696 ปีที่แล้ว

    அருமை அற்புதமான பாடகர்கள் ஸ்ரீ அனந்து ஸ்ரீமதி ஸ்ரீநிதி மஹா கோபால் சப்தஸ்வரம் Congratulations We wish you all the best from Paris

  • @mohamedullam6726
    @mohamedullam6726 ปีที่แล้ว

    சுப்பர் கோபால் sir

  • @1006prem
    @1006prem 2 ปีที่แล้ว

    Srinithi means
    PERFECTION 👍👍💪💪👌👌👌🙏

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 ปีที่แล้ว

    அருமை ஸ்ரீநிதி... நல்ல குரல்வளத்துடன் வாழ்க பல்லாண்டு

  • @rampandiyan7726
    @rampandiyan7726 2 ปีที่แล้ว +1

    En uyier thalaivan Mgr super mass song

  • @shanavas-w7d
    @shanavas-w7d 3 ปีที่แล้ว +2

    Both of you sung well
    almost justified 👌

  • @ravikrish8175
    @ravikrish8175 ปีที่แล้ว

    கோபால் சார், எங்க சார் இந்த வைரங்களை கண்டு எடுக்குறீர்.. அனைத்து பாடகர்களும் அல்டிமேட்...👍👏

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்க திகட்டாத மேடைப் பதிவு பாடல், அருமை!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 2 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 இவர்கள் இனைந்து தங்கத்தில் முகம் எடுத்து ,, பாடல், செண்டு மல்லிப் பூப்போல் அழகிய பந்து , பாடல் மேடை கச்சேரி யில் பாட ல் உருவாக்குங்க சார் 💜❤

  • @yymmddtube
    @yymmddtube 2 ปีที่แล้ว +1

    Wow song!

  • @suriyak8028
    @suriyak8028 2 ปีที่แล้ว +1

    What a song selection Gopal ji I wish your programe both singers voice super

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 ปีที่แล้ว

    தங்கத்தோனியலே பாடல் தனித்தன்மை அருமை குரல் அழகு இசை ❤❤❤
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @padmarajpt3615
    @padmarajpt3615 2 ปีที่แล้ว

    Srinidhi, beautiful rendering

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish1609 4 หลายเดือนก่อน

    Very Excellent

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 8 หลายเดือนก่อน

    4 விரல காண்பி இயேசு 1 தடவை தான் பாடுவார் வாத்திய காரர் மேல் தவறு இல்லை

  • @indianarmy6865
    @indianarmy6865 3 ปีที่แล้ว

    ஆஹா. என்ன அருமை. சூப்பர்.
    இருவருடய.குரலும். சூப்பர்

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 2 ปีที่แล้ว +1

    Female voice super 🙏

  • @sanjeevi6651
    @sanjeevi6651 หลายเดือนก่อน

    Super ❤❤

  • @ajayakumar245
    @ajayakumar245 3 ปีที่แล้ว +1

    Srinidhi,s voice very nice as usual