பட்டிமண்டபம் - காரைக்குடி கம்பன் கழகம் - 03-06-2017

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @JDhanaradha
    @JDhanaradha 10 หลายเดือนก่อน

    Congratulations world famous professor Ramachandran sir 🎉
    Welcome my friend 🎉
    Congratulations world famous excellent program 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @saminathanm9925
    @saminathanm9925 ปีที่แล้ว +2

    கம்ப ராமாயண சொற்பொழிவுகளைக்கேட்க கொடுப்பினை வேண்டும்.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 5 ปีที่แล้ว +2

    செல்வி அகிலா அவர்களின் பேச்சு மிகவும் அருமை இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு ஒரு சொல் கூட பிழை இல்லாமல் அருமையாக பேசினார் நன்றி வாழ்த்துக்கள் திருப்பூர் சிதித்திரைச்செல்வன்

  • @MustafaKavi-b4m
    @MustafaKavi-b4m ปีที่แล้ว

    கம்பனின் தமிழை போற்றும் விழா தலைப்பில் தவறு உள்ளது தயவு செய்து மாற்றவும் பட்டி மண்டபம் அல்ல பட்டி மன்றம்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 5 ปีที่แล้ว +1

    பேராசிரியர் ராமசந்திரன் அவர்கள் பேச்சு மிகவும் அருமை தமிழ் மொழி கடல்போல் பேசுவார் மிகவும் அருமை இவரிடம் நான் உதவியாளராக இருக்க விரும்புகிறேன் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன் 9894139083

  • @Mukund415
    @Mukund415 7 ปีที่แล้ว +3

    Great program.

  • @sweet-b6p
    @sweet-b6p 5 ปีที่แล้ว +1

    முதலாவதாக வந்து பேசிய பெண்ணுக்கு ள் வருவதில் நாக்கு மந்தம் கொள்கிறது - ல் நல்லபடி வருகிறது - கொள் என்பதை கொல் என்கிறாரே .

    • @SaravanaSelvanT
      @SaravanaSelvanT  5 ปีที่แล้ว

      புதிய பேச்சாளர். போகப் போக திருத்திக் கொள்ளுவார் என்று நம்புவோம்.

  • @venkatesanv2582
    @venkatesanv2582 7 ปีที่แล้ว +2

    Thanks

  • @elangovanm6498
    @elangovanm6498 2 ปีที่แล้ว +1

    எவரேனும் கூறுங்கள் ராவணன் என்ன பொய் சொன்னான் எப்போது சொன்னான்

  • @tamilmanimurugan
    @tamilmanimurugan 7 ปีที่แล้ว +1

    Nice

  • @njayakumaran6534
    @njayakumaran6534 7 ปีที่แล้ว +1

    Addaf b. ஓஹோ.’’

  • @balakrishnanr1212
    @balakrishnanr1212 4 ปีที่แล้ว +1

    00

  • @subashbose9476
    @subashbose9476 6 ปีที่แล้ว +2

    பொய்க் கதைகளைப் பற்றி பட்டி மன்றம் நடத்துவதை விடுத்து....
    தமிழ் இலக்கியம் குறித்து
    பேசத் தொடங்க வேண்டும்...!

    • @SaravanaSelvanT
      @SaravanaSelvanT  6 ปีที่แล้ว

      எது தமிழ் இலக்கியம்?

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว

      @@SaravanaSelvanT ராமாயணம்...மகா பாரதம்...விட்டால் வேறு எதுவும் இல்லையா...?
      பாக்கி எல்லாமே....
      ஒப்புக் கொள்ளலாம். .!( பக்தி...என்ற பெயரில் மக்களை விஷம் வைத்துக் கொல்லும் செயல்)

    • @SaravanaSelvanT
      @SaravanaSelvanT  6 ปีที่แล้ว

      @@subashbose9476 திருக்குறள் பற்றியும் பாரதியைப் பற்றியும் பேசிய வீடியோக்களும் என்னுடைய சேனலில் இருக்கின்றன. நாங்கள் ராமாயணம் மட்டும் பேசவில்லை. ராமாயணமும் பேசுகிறோம்.

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว

      @@SaravanaSelvanT சரவணா....
      ஒரு நோக்கம் இருக்க வேண்டும்...!
      எதோ கிடைத்ததைப் போட்டோம் என்று இல்லாமல் மக்களை எதை நோக்கி வழி நடத்துகிறோம்
      என்று ஒரு இலக்கை வகுத்துப் பயணித்தல் நலம்...! இல்லையேல் கோல் போஸ்ட்கள் இல்லாமல்....வெறுமனே கால் பந்து விளையாடுவதற்கு சமம்...!
      முருகன் பெயர் என்பதால் ஒரு அக்கறை...! அவ்வளவே...!

    • @SaravanaSelvanT
      @SaravanaSelvanT  6 ปีที่แล้ว +1

      @@subashbose9476 தங்கள் அக்கறைக்கு நன்றி! தொல்காப்பியத்தில் பெருங்காப்பியத்திற்கென்று சொல்லப்பட்டுள்ள அத்தனை இலக்கணங்களும் பொருந்தப் பெற்றது கம்பராமாயணம். "தமிழுக்கு 'கதி' கம்பராமாயணமும் திருக்குறளும்" என்பது கற்றோர் வாக்கு. கம்பராமாயண நுட்பங்களைக் கற்றோ, கற்றோர் வாய்க் கேட்டோ அறிந்து கொள்ளுங்கள்.

  • @muthum1657
    @muthum1657 7 ปีที่แล้ว +1

    உங்களுக்கு கம்பரை விட்டால் வேறு எதுவுமே இல்லையா.

    • @ShravanKumaar
      @ShravanKumaar 7 ปีที่แล้ว +4

      கம்பன் கழகம் என்ற அமைப்பு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சியில் வேறு யாரைப்பற்றி பேசுவார்கள்..? அது போக, கண்ணதாசன் உட்பட இதுவரை எத்தனையோ அறிஞர்கள் மூழ்கி மூழ்கி முயன்றும் அடித்தொட முடியாமல் இருக்கும் கம்பன் தமிழின் சுவையும், ஆழத்தையும், தமிழ் இலக்கிய உலகில் அதன் உயரத்தையும் பற்றி அறிய ஆர்வம் இல்லையெனில் இதே இணையத்தில் கம்பன் தவிர வேறு எத்தனையோ தலைப்பில் பல காணொளிகள் இருக்கும் போது இங்கு வந்து ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்..? இதுக்கு இன்னொரு LIKE வேறு... தமிழ் எப்படி வாழும்..?

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว

      @@ShravanKumaar கம்பன் கழகம்
      பேசிப் பேசியே கெட்டுப் போய் விட்டது...!
      தமிழ் முன்னேறி விடும்...!

    • @cjk9211
      @cjk9211 3 ปีที่แล้ว

      பேசுவது கேட்பதற்காக.
      கற்றிலனாயினும் கேட்க.
      நுணங்கிய கேள்வியரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது
      (இது உமக்கு ப் பொருந்தும்)
      செவியிற் சுவை யுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்
      புரியும் என ........

    • @cjk9211
      @cjk9211 3 ปีที่แล้ว

      கம்பரை கரைத்து குடித்து விடாப்பல?