இதுபோன்ற நல்லறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்கும்போது நம் தமிழ் மொழியின் அழகும் வளமையும் அற்புதமாகத் தென்படுகிறது. இவர்கள் அனைவரும் சுகமாக வாழ வாழ்த்துக்கள்
engal aasan Shri Shannmugavadivel Ayya is always great .In cinema without vaidvelu it is no interest and the same way any illakkia speech without Our Shanmugavadivelu Ayya always enjoyment and educative
இதுபோன்ற நல்லறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்கும்போது நம் தமிழ் மொழியின் அழகும் வளமையும் அற்புதமாகத் தென்படுகிறது.
இவர்கள் அனைவரும் சுகமாக வாழ வாழ்த்துக்கள்
தமிழுக்கு தலைவணங்குகிறேன்
@@jothishivaram30491ll
சூப்பர்.👌👏👏👏.நன்றாக இருந்தது இந்த பட்டிமன்றத்தில் பேசிய அனைத்து அறிஞர்களின் சொற்பொழிவு அருமையிலும் அருமை...👍🙏🙏
மிக்க நன்றி...
இதேபோன்ற தரமான விவாத நிகழ்வுகளை இன்னமும் எதிர்பார்க்கின்றேன்.
மிக நன்று - பிரியா பேச்சு சற்று அலுப்பை உண்டாக்கியது ஆனால் அவரின் அறிதல் பெரிது - மிக மகிழ்வை காண வைத்தது - பிரியா பெண்ணின் அறிவின் நுணுக்கம் பெரிது.
They.Gnanasundram thalamai miga seerappu..Excellent speechs all are concept oriented..Superbly done by Priya,Sunmugam,Mrs.Mohan and Shanmugavadivelu..
அருமையான பட்டிமன்றம் அற்புதமான பேச்சாளர்கள் சிறப்பான நடுவர்
பயனில சொல்லாமை... முழுக்க முழுக்க, அவையறிந்த சான்றோர்கள்.. தலைவர், மிகச் சிறந்த அறிஞர்.. உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும் ஒப்பற்ற பெருந்தகை
Blessing to watch and listen
Anbaana ammaa,neengsl ingu kbakarnanai patri migavum sirappaaga pesineergal.yeppadi ungaukku iththansi thiramai yerppattadhu.neengal menmelum nedimgaalam pesa vendum
Yen iniya nalvaazhuththukkal.
One and only tamil scholar...உண்மையான தமிழ் அறிஞர்🙏🙏🙏
மிகவும் தரமான அழகான பாடம் 1
Its high quality of tamil literature, respect to all great speakers
ydsdydssytyssddttysyysyysysyydyatdrts5tawfq
Shanmugavadivel aiya kaga ve paka vandhen..aiya arumai
Supper ayya
This really superb Ayya!!! Stay blessed🙌 !!! Be happy forever!!!
Wow what a conflict ...Sita presenting Kampanin Kumpan
engal aasan Shri Shannmugavadivel Ayya is always great .In cinema without vaidvelu it is no interest and the same way any illakkia speech without Our Shanmugavadivelu Ayya always enjoyment and educative
Very very good
Expecting eagerly more like this
Sirappu
Shattered like any thing ....kumban sad demise n his mind set .
அற்புதம்
great speech
ஆஹா
அழகு தமிழ் மிளிரும் மேடையில் அயல்மொழி எதற்கு???
சண்முகம் ஒரு லொளகீக பாப்பான் போல பேசினான். நடுவரும் சொளந்தர்யம் என்ற சொல்லை பயன்படுத்தினான்.
எப்பதான் இந்தமாதிரி செய்திவிடறத நிறுத்தபோறீங்க
Nalladhu
0
17 சண்முகம் சார் இறந்தேபோய்விட்டார். RIP sir !
பிரியா, சண்முகம் & நிர்மலா மூணுமே வேஸ்ட் ஸ்பீச்.
*இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கசார்