அய்யாவின் பேச்சை கேட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை அய்யா பேசுவது அனைத்து உண்மை போலீஸ் தேவையில்லை கோயில் குளம் தேவையில்லை அய்யாவின் பேச்சு மட்டுமே போதும்
Ramayanam _ Rama ravan war was in Ilangai. Everyone knows. In this Kali yuga Lord Rama brought Ilangai jayaraj to talk abt Ramayanam. What a coincidence. Rama vs kamban vs Ilangai jeyaraj -interlinked. I think ilangai jeyaraj must b Kambar in his previous birth. No exaggeration. Jai shree Ram
Palaiyana kalithal ka nitham meethil puthi yana pukuthal iyal pol um..varumoru varuda m..seyal naadi..seyali n mikai naadi.. visaiy uru panthinai manam naadi, - Happy 2020 -
நல்ல ரசனை என்பது, மலர்களின் வண்ணங்களில் அல்ல மனங்களின் எண்ணங்களில்! அழகான எண்ணங்கள்தான் நேசிக்கக் கற்றுத் தருகின்றன, அல்லாத ரசனை நுகர்வுகள் கண்டதையும் யோசிக்கின்றன, மனிதன் நினைக்கிறான், தான் மட்டுமே எதையும் தீர்மானிப்பவன் என்று, மொழி கொண்டு பேசத் தெரிந்தாலும் நீ வில்லங்கமான விலங்குதானென்று விளங்குவாய் மனிதனே!! ஆறறிவா ஐந்தறிவா என்று என்னைக் கேட்டால் ஓரறிவே போதுமென்பேன், ஏய் மனிதனே, உன் ரசனையே வினோதமானது அனைத்திற்கும் விரோதமானதும் கூட வெளியே சொல்லாதே நீ உயர்ந்தவன் என்று உயர் திணை என்பதும் நீ வகுத்ததுதான் தவிர வேறில்லை!!! வகுத்தான் வகுத்தபடி நீ இல்லாதபோது வகுபேதம் வரும் தானாய் நீ மனிதனாய் இரு போதும் ரசனை என்பதும் நேசிப்பு என்பதும் நீ உருவாக்கிய சினிமாவிலும் சின்னத்திரைகளிலும் பிரமாதமாக அரங்கேறும் வியாபாரம்தானே!!!! .. 08.08 16.07.2022
நினை..வோடு காதல் மலரும்.. நெஜம்..வீசும் தென்றல் வீசும்; மனிதர்கள் வாழத்..தானே.. மனதாரக் கொஞ்சிப்..பேசும்; பேரங்கள் பேசும் மடமை.. மடமாந்தர் உடமை..தானே; திடமாந்தர் தம்மை என்றும் வெறும், போலி அணுகாது..தானே; .. 20.43 23.05.2021 💃💃💃💃✔💃💃💃💃💃
உண்பது, உடுப்பது, படுப்பது, எல்லோரும் செய்வதுதான், செய்யட்டும் நல்லது.. ஓடி ஓடிச் சம்பாதிப்பதும், அதைச் சாதித்தேன் இதைச் சாதித்தேன் என்று அரக்கப்பரக்க ஓடுவதும் எதற்காக? உன் தேவை எப்போது பூர்த்தியாவது? அடுத்தவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உருவாவது எப்போது? நீ உதவப் போவது எப்போது? சமூகத்தினால் பாதிக்கப்பட்ட தனி மனிதர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்டால், சமூகம் அவ்வாறு தனி மனிதர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அளவுக்கு மிக மோசமாக ஆனதே, தனி மனிதர்களால்தான் என்று, வாய் கூசாமல் நீங்கள் சொல்லிவிட முடியும்? சுகிசிவம் போன்ற அறிவு மேல்நிலையில் உள்ள முட்டாள்களே, நாறிப்போன சமூகத்தை அப்படியே மெருகூட்டி மேம்போக்காக நடந்து கொள்ளும் போது, எவ்வாறு சமூகம் திருந்த முடியும்? நாங்கள் சொல்கிறோம், உணர் திறனுடன் கூடிய தனி மனிதன் எவனாயினும் சரி, தன்னை உணர மாட்டாமல், வெறும் சோற்றுக்கும், சுகங்களுக்கும் ஏங்குநிலை எதனால் உருவானது என்றால் சமூகத்தினால்தான், மேம்போக்காக நடந்து கொள்ளும் பெரிய மனிதர்களால்தான், பெரிய மனுசத் தனங்களின் பொய் முகத்திரைகளைக் களைந்து, சாதாரண குடிமகன் ஒருவனையும் நேர்நிமிர்ந்து சிந்திக்க, நடக்க, வாழ, வழி காட்டுவது யோகக்குடில்! நான் அவர்களில் ஒருவராக வாழ்வேன் என்று சொல்வதும் சொன்னபடி செய்வதும் அது!! பேச்சு வேதாந்தம் கடந்த செயன்முறை வழிகாட்டல்!!! மேடைகளில் அல்ல சொந்த வாழ்வில்!!!! பார்க்கலாமா.. .. 08.47 17.07.2022 🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞🤞
குப்பைகள் அல்லாததைக் குப்பைகள் ஆக்குதல் என்ற செயன்முறை ஊடாக, சமயங்களில் கூர்மையெனும் வைரங்களும் உருவாக்கப்படுகிறது.. வைரம், வைராக்யம் என்ற புனிதமான கருதுகோள்களை உள்வாங்கி வினையாற்றும் போது தெய்வ கைங்கரியமாக அது நிகழ்கிறது..
ஒரு காலத்தில, அறிவு என்பதற்கு நான் ஒரு அடைமொழி வைத்திருந்தேன், அது என்னண்ணா, எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவ்வளவும் அறிவு, அப்படி நெனச்சாலும் பரவாயில்ல, அது மட்டும்தான் அறிவு என்றும் எண்ணினேன், அது, ஓரளவுக்கு சரியானது போலவும் இருந்தது, உணவு உடலுக்குப் பலம், அதே உணவுதான் அஜீரணக் கோளாறு உள்ளிட்ட, கொலஸ்ரோல், சுகர், ஏனைய அனைத்திற்கும் காரணம், என்பது போல, அறிவும் அவ்வாறுதான், ஆரோக்கியம் தரும் உணவு, அளவு, பிரமாணம், நேர காலம் சரியாக இல்லாதபோது எவ்வாறு ஆபத்துத் தரும் நோய்க் காரணியாக ஆகின்றதோ, அவ்வாறே அறிவு தரும் வெளிச்சமும், அடிப்படை நோக்கம் தெளிவில்லாத, விசாலமற்ற, தூய்மையற்ற மனங்களில் நச்சுத்தன்மையைத் தூவுகிறது, ஆக, நமக்குத் தேவை வயிற்றுப் பசி தீர்க்கும் உணவு அல்ல, உடலுக்குத் தீங்கில்லாத உணவு, அவ்வாறு, மூளையை விருத்தி செய்யும் அறிவும் அல்ல, வாழ்க்கையைச் செப்பனிடும் அறிவு.. .. 09.19 18.07.2022
அய்யா ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் சித்த வைத்தியர் இல்லை என்று பலமுறை கூறி இருக்கின்றீர்கள். அடியேன் அறிவேன். சித்த மருத்துவத்தில் 96 தத்துவத்தை தாங்கள் தங்கள் பானியில் விளக்க வேண்டுகிறேன். நான் முழுமையாக தெரிந்துக்கொள்ளவே. நன்றி. அனேக நமஸ்காரங்கள்.
A kind note to the lady who introduced this great personality. It was never warranted to tell his caste . Dont ever introduce the great people by their caste. It wud have humiliated my guru.
அருமையான பேச்சு தான். ஆனால் வால்மீகி யை இகழ்ந்து பேசி யது சரியாக படவில்லை. ஏனெனில் வால்மீகி கற்பனை செய்து எழுதவில்லை. உள்ளதை உள்ளபடி எழுதி னார். கறபனை கலப்பில்லாதே இதிகாசம் எனப்படும்.
The fight is unequal between Divine Ram and earthy Vali . Poetic justice is not here. This is the cruelest attack by Ram. Kamran has correctly portrayed as Raman has no answers. Only then Elakkuvan intervened.
ayia... plz assemble all and mend service for `SIVA and MURUGAN'temple. Becaz so much frauds happening in all TN temples. Other societies r make wanted that these temples r not famous in worldwide. so plz ..
இலங்கை ஜெயராஜ் அவர்கள் இதுவரை தமிழுக்கு செய்த தொண்டுக்காக வணங்கலாம். ஆனால் சமஸ்கிருதம் படிக்க விரும்பியது தான் பிராமனன் போல தோன்றுகிறேன் என்றால் , பிராமனனை உயர்ந்தவன் போல பேச்சு அமைகிறது. தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றுங்கள். செத்த மொழி சமஸ்கிருதம். தமிழ் படித்தால் அன்பும் அறிவும் வளரும்.... மாறாக வேறு படித்தால் மூளை முழுதும் "சூது" மட்டுமே வளரும்
ஐயா பிரியா மேடத்தை பற்றி பேசினார்கள் பிரியா மேடம் நன்றி புத்தகங்கள் மதுரையில் எங்கு கிடைக்கும் என்ற விவரங்களை தயவு செய்து கூறவும் நன்றி வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க ஜெய் பாரத் மாதா கி
இதில் ஒரு தவறு உள்ளது. அய்யா ஒரு சிறந்த பேச்சாளர் இதில் மாற்று கருத்து ஒன்றும் இல்லை. சுகிரீவன் பெரிய வீரன், வாலி மட்டும் அல்ல. இருவரும் சிறந்த வீரர்கள். ஆனால் வாலி மிகச் சிறந்த வீரன். இதில் சொல்வது சுகிரீவான் கோழை என்பது போல கூறுகிறார். இருவரும் சரி நிகராக சண்டை செய்ததாலேயே ராமனால் அடையாளம் காண முடியவில்லை. அதன் காரணத்தால் மாலை ஒன்றை அணிந்து கொள்ள சொன்னான்.
"இருவரும் சரி நிகராக சண்டை செய்ததாலேயே ராமனால் அடையாளம் காண முடியவில்லை". Sorry for typing in English. If they are both equal in strength there is no need for Sukreevan to ask for Rama's help. Also kindly remember the boon that Vaali had. He would get half the strength of his opponent.
@@remomein05 வாலி சுக்ரீவநை வெல்லும் அளவிற்கு சக்தி படைத்தவன் ஆனால் ஒரு அடிகூட வாங்க முடியாது என்று சொல்லுவதை தான் தவறு என்று சொன்னேன். துந்துபி என்ற அசுரனை வெற்றிகொள்ள வாலி சுக்ரீவன் இருவரும் சேர்ந்து போரிட்டார்கள் என்றும் இறுதியில் அவன் ஒரு குகையில் சென்று விட்டதாகவும் வாலி மட்டும் சென்று அழிததகவும் வரும் அந்த சண்டை சிலநாட்கள் தொடர்ந்து வந்ததாக கதையில் வரும். வாலிக்கு அவன் சக்தி பாதி வந்துவிட்டால் சண்டை ஏண் அதிக நாட்கள் தொடர வேண்டும். அடுத்து வாலி ஏண் சுகிரீவனை துணைக்கு கூட்டிக்கொண்டு போனான். உங்கள் கூற்று படி அவனே ஒரு கோழை. ???
*அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்*.
*சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
*எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
*சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
*தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
*ஓம்சிவாயநமக*
*தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
*என்மனதில் ஆனையிட்டதால்....!!*
*வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
*மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
*அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
*ஆடைக்கு, சந்திரனும்.....!!*
*புஜ பல பராக்கிரமம்*
*வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
*நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
*பொன்னுற்கும், பொருளிற்கும்,*
*குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
*அழகன மனை, வாகனத்திற்கும்,*
*அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
*செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
*சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
*பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
*ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
*தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
*பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
*சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
*பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*வள்ளி தேவானை சமேத*
*முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
*நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
*குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
*வாழ்த்துகள்..*
*தங்களின் அன்பும்* *வாழ்க*
*அறிவும் வாழ்க. வளர்க*
*ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
*ஆயுள் வாழ்க.வளர்க*
*செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
*செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
*சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
*சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
*ஒற்றமை துனையுடன் வாழ்க..*
*ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
*தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
*தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
*ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
*ஜோதிடச்சக்கர்வர்த்தி*
*டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
*தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
*ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
🟡🟡🟡🟡🟡✍️
⚪⚪⚪⚪⚪🙏
ஐயா அவர்களின் பேச்சுக்களை கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
அழகும், எதார்த்தமும், இனிய சொற்றாடலும், உவைமையும் மிக அருமை அய்யா! வாழ்க வளமுடன்.
Super
இலங்கை ஜெயராஜ் அவர்களின் பேச்சை கேட்காமல்
நான் ஒரு நாள் கூட கழிப்பதில்லை
Hi
இலங்கை ஜெயராஜ் பேச்சு அருமை கிருஷ்ணன் நானும் கிருஷ்ணன்
அய்யாவின் பேச்சை கேட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை அய்யா பேசுவது அனைத்து உண்மை போலீஸ் தேவையில்லை கோயில் குளம் தேவையில்லை அய்யாவின் பேச்சு மட்டுமே போதும்
ஐய்யா அருமை இதுதான் முதல் முறை நான் உங்கள் பேச்சை கேட்பது
ஐயாவின் பேச்சை கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி அம்மா
இரண்டு இரயில் கதைகளும் அருமை! மிக்க நன்றி ஐயா!
அருமை வாழ்த்துக்கள் ஜயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி
kalirajan
Lovely relaxing speech by Ayya
Super...your are increasing my curiosity to ready kamba Ramayana...
Super iya
@@tamilnadu1984 loollo
oo
இலங்கை ஜெயராஜ் சிறந்த பேச்சாளர்!
Ramayanam _ Rama ravan war was in Ilangai. Everyone knows. In this Kali yuga Lord Rama brought Ilangai jayaraj to talk abt Ramayanam. What a coincidence.
Rama vs kamban vs Ilangai jeyaraj -interlinked. I think ilangai jeyaraj must b Kambar in his previous birth.
No exaggeration. Jai shree Ram
அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்களின் பேச்சை ரசிப்பவன் அல்ல, அவர் நாவில் இருந்து உதிக்கின்ற அமிழ்த சொற்களை நிதமும் உயிர் மூச்சாக சுவாசிப்பவன்
Rymes
Good
உள்ளம் மகிழும் இனிய உரை.
வணங்குகிறேன் ஐயா
ஐயாவுக்கு நின்று கொண்டு பேசுவதில் அசௌகரியமாக உணருவதாக நான் உணர்கிறேன்.🙏மறுமுறை சௌகரியமான முறையில் அமர வைத்து பேச வையுங்கள்
மிகவும் அருமையான பேச்சு....
தங்களின் பேச்சு அருமை நீடுடி வளரட்டும் தமிழ் பணி
சிறப்பான பணி
Super. Very nice
அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏
அற்புதம்
Thiththikkath thai naalaith thiraddi varum.. theenthamilin
perumai onru korththu varum..
01.01.2020
Raamaayanam eanthan.. svaasa moochchaakum.. jaanaki, ean thaay nikar polum..
- athu jeya maaruthi nikar kampa.. -
09.01.2020 -
🤟⚪🤟
✔
Palaiyana kalithal ka
nitham meethil puthi
yana pukuthal iyal pol
um..varumoru varuda
m..seyal naadi..seyali
n mikai naadi.. visaiy
uru panthinai manam naadi,
- Happy 2020 -
Sirappu,sirappu,sirappu.jaihindh.
எங்களுக்கு எஞ்சியுள்ள உள்ள ஒரே வழி,
இந்த நரகத்துக்குள் இருந்து பிரிந்து சென்று சுதந்திர தாயகத்தை மலரச் செய்வதுதான்..
..
08.16
14.07.2022
💓💓💓💓✔💓💓💓💓💓
நல்ல ரசனை என்பது,
மலர்களின் வண்ணங்களில் அல்ல
மனங்களின் எண்ணங்களில்!
அழகான எண்ணங்கள்தான்
நேசிக்கக் கற்றுத் தருகின்றன,
அல்லாத ரசனை நுகர்வுகள்
கண்டதையும் யோசிக்கின்றன,
மனிதன் நினைக்கிறான்,
தான் மட்டுமே
எதையும் தீர்மானிப்பவன் என்று,
மொழி கொண்டு
பேசத் தெரிந்தாலும்
நீ
வில்லங்கமான விலங்குதானென்று
விளங்குவாய் மனிதனே!!
ஆறறிவா ஐந்தறிவா என்று
என்னைக் கேட்டால்
ஓரறிவே போதுமென்பேன்,
ஏய் மனிதனே,
உன் ரசனையே வினோதமானது
அனைத்திற்கும்
விரோதமானதும் கூட
வெளியே சொல்லாதே
நீ உயர்ந்தவன் என்று
உயர் திணை என்பதும்
நீ வகுத்ததுதான் தவிர
வேறில்லை!!!
வகுத்தான் வகுத்தபடி
நீ இல்லாதபோது
வகுபேதம் வரும் தானாய்
நீ
மனிதனாய் இரு போதும்
ரசனை என்பதும்
நேசிப்பு என்பதும்
நீ உருவாக்கிய
சினிமாவிலும் சின்னத்திரைகளிலும் பிரமாதமாக அரங்கேறும்
வியாபாரம்தானே!!!!
..
08.08
16.07.2022
நினை..வோடு காதல் மலரும்.. நெஜம்..வீசும் தென்றல் வீசும்; மனிதர்கள் வாழத்..தானே.. மனதாரக் கொஞ்சிப்..பேசும்; பேரங்கள் பேசும் மடமை.. மடமாந்தர் உடமை..தானே; திடமாந்தர் தம்மை என்றும்
வெறும், போலி அணுகாது..தானே;
..
20.43
23.05.2021
💃💃💃💃✔💃💃💃💃💃
உண்பது, உடுப்பது, படுப்பது, எல்லோரும் செய்வதுதான், செய்யட்டும் நல்லது..
ஓடி ஓடிச் சம்பாதிப்பதும், அதைச் சாதித்தேன் இதைச் சாதித்தேன் என்று அரக்கப்பரக்க ஓடுவதும் எதற்காக?
உன் தேவை எப்போது பூர்த்தியாவது? அடுத்தவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உருவாவது எப்போது? நீ உதவப் போவது எப்போது?
சமூகத்தினால் பாதிக்கப்பட்ட தனி மனிதர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்டால்,
சமூகம் அவ்வாறு தனி மனிதர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அளவுக்கு மிக மோசமாக ஆனதே, தனி மனிதர்களால்தான் என்று, வாய் கூசாமல் நீங்கள் சொல்லிவிட முடியும்?
சுகிசிவம் போன்ற அறிவு மேல்நிலையில் உள்ள முட்டாள்களே, நாறிப்போன சமூகத்தை அப்படியே மெருகூட்டி மேம்போக்காக நடந்து கொள்ளும் போது, எவ்வாறு சமூகம் திருந்த முடியும்?
நாங்கள் சொல்கிறோம், உணர் திறனுடன் கூடிய தனி மனிதன் எவனாயினும் சரி, தன்னை உணர மாட்டாமல், வெறும் சோற்றுக்கும், சுகங்களுக்கும் ஏங்குநிலை எதனால் உருவானது என்றால் சமூகத்தினால்தான், மேம்போக்காக நடந்து கொள்ளும் பெரிய மனிதர்களால்தான்,
பெரிய மனுசத் தனங்களின் பொய் முகத்திரைகளைக் களைந்து, சாதாரண குடிமகன் ஒருவனையும் நேர்நிமிர்ந்து சிந்திக்க, நடக்க, வாழ, வழி காட்டுவது யோகக்குடில்!
நான் அவர்களில் ஒருவராக வாழ்வேன் என்று சொல்வதும் சொன்னபடி செய்வதும் அது!!
பேச்சு வேதாந்தம் கடந்த செயன்முறை வழிகாட்டல்!!!
மேடைகளில் அல்ல சொந்த வாழ்வில்!!!!
பார்க்கலாமா..
..
08.47
17.07.2022
🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞🤞
குப்பைகள் அல்லாததைக் குப்பைகள் ஆக்குதல் என்ற செயன்முறை ஊடாக, சமயங்களில் கூர்மையெனும் வைரங்களும் உருவாக்கப்படுகிறது.. வைரம், வைராக்யம் என்ற புனிதமான கருதுகோள்களை உள்வாங்கி வினையாற்றும் போது தெய்வ கைங்கரியமாக அது நிகழ்கிறது..
ஒரு காலத்தில,
அறிவு என்பதற்கு நான் ஒரு அடைமொழி வைத்திருந்தேன்,
அது என்னண்ணா,
எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவ்வளவும் அறிவு,
அப்படி நெனச்சாலும் பரவாயில்ல, அது மட்டும்தான் அறிவு என்றும் எண்ணினேன்,
அது,
ஓரளவுக்கு சரியானது போலவும் இருந்தது,
உணவு உடலுக்குப் பலம்,
அதே உணவுதான் அஜீரணக் கோளாறு உள்ளிட்ட, கொலஸ்ரோல், சுகர், ஏனைய அனைத்திற்கும் காரணம்,
என்பது போல,
அறிவும் அவ்வாறுதான்,
ஆரோக்கியம் தரும் உணவு,
அளவு, பிரமாணம், நேர காலம் சரியாக இல்லாதபோது எவ்வாறு ஆபத்துத் தரும் நோய்க் காரணியாக ஆகின்றதோ,
அவ்வாறே
அறிவு தரும் வெளிச்சமும், அடிப்படை நோக்கம் தெளிவில்லாத, விசாலமற்ற, தூய்மையற்ற மனங்களில் நச்சுத்தன்மையைத் தூவுகிறது,
ஆக,
நமக்குத் தேவை
வயிற்றுப் பசி தீர்க்கும் உணவு அல்ல, உடலுக்குத் தீங்கில்லாத உணவு,
அவ்வாறு,
மூளையை விருத்தி செய்யும் அறிவும் அல்ல, வாழ்க்கையைச் செப்பனிடும் அறிவு..
..
09.19
18.07.2022
அய்யா கூறும் அந்த திரைப்படத்தின் பெயர் என்ன?
Hi Madam, please share full video
அய்யா ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் சித்த வைத்தியர் இல்லை என்று பலமுறை கூறி இருக்கின்றீர்கள். அடியேன் அறிவேன். சித்த மருத்துவத்தில் 96 தத்துவத்தை தாங்கள் தங்கள் பானியில் விளக்க வேண்டுகிறேன். நான் முழுமையாக தெரிந்துக்கொள்ளவே. நன்றி. அனேக நமஸ்காரங்கள்.
200 years valavendum
Babu Varadaraj 1000 Garuda,
1000 varudam
சூப்பர்
Vilaiyethu siram thaalththi..
26.11.2019..
💚💛💜
intha ulakam ariyaatha puthumai..
eanrum inaipiriyaathathu thamilar tham perumai..
01.11
✔
வால்மீகி சொன்னது மானுடனா தைவீகமா?
Good
Lovely speech
Kaattinil pechchaik k
anden..aattinil ootaik
kanden..nettunthan v
eechchaik kande..ma
riththu naan meendel
unthen..☔
ஓம் நமச்சிவாய
அருமை
Super
Powerful speech....
Excellent
Among d ilakiya vaadhikal in Tamil, no body can compete Ilangai jayaraj. Ithu unmai
A kind note to the lady who introduced this great personality. It was never warranted to tell his caste . Dont ever introduce the great people by their caste. It wud have humiliated my guru.
Verri nice
ஓம் சரவணபவ
Veeddikku velichcham varuvathatk
aakak kooraiyai earippaaro..
07.06 - 30.11.2019-2030
ஐயாவை பார்த்தல் பசும்பொன் தேவர் மாதிரி தேசியமும் தெய்வீகமும் பற்றி உரையாடிகிறார்
Salem rukmaniyaium kooptrukanum
Which movie is that???
Vanakkam solli vanankiduvom
- legend jeya baala krishnan -
🙏🙏🙏🙏🙏
Thanks for listening to Ayya's speech
ஐயா பேச்சு பிரமிப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பேச்சு தான். ஆனால் வால்மீகி யை இகழ்ந்து பேசி யது சரியாக படவில்லை. ஏனெனில் வால்மீகி கற்பனை செய்து எழுதவில்லை. உள்ளதை உள்ளபடி எழுதி னார். கறபனை கலப்பில்லாதே இதிகாசம் எனப்படும்.
💚
Arumai
The fight is unequal between Divine Ram and earthy Vali . Poetic justice is not here. This is the cruelest attack by Ram. Kamran has correctly portrayed as Raman has no answers. Only then Elakkuvan intervened.
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்"
03.36
25.05.2020
Velije sonaal vedkam aayina pesaa
the..pessaathirukkavum mudiyaath
u..aayin pesu,
உலகத் தமிழினமே எண்ணிப் பார்..
மே-01 ஏனெண்று..
..
09.11
ரண களம் யாரால ஏன் வந்தது..
அறம் கொண்ட சீற்றங்கள் என்னானது..
Piththalaaddam komaaliththanam.
.sirupaanmaikkul perumpaanmai s
eiyalaamenraal..seiyumenraal..athu arasiyalenraal..arasiyal paavam..
09.54
06.42 - 18.12.2019
👎👈👉👍
ayia... plz assemble all and mend service for `SIVA and MURUGAN'temple. Becaz so much frauds happening in all TN temples. Other societies r make wanted that these temples r not famous in worldwide. so plz ..
இலங்கை ஜெயராஜ் அவர்கள் இதுவரை தமிழுக்கு செய்த தொண்டுக்காக வணங்கலாம். ஆனால் சமஸ்கிருதம் படிக்க விரும்பியது தான் பிராமனன் போல தோன்றுகிறேன் என்றால் , பிராமனனை உயர்ந்தவன் போல பேச்சு அமைகிறது. தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றுங்கள். செத்த மொழி சமஸ்கிருதம். தமிழ் படித்தால் அன்பும் அறிவும் வளரும்.... மாறாக வேறு படித்தால் மூளை முழுதும் "சூது" மட்டுமே வளரும்
Varalaattin thadankal thorum vetha
naiyum valiyum.. ean,eathatku,yaar
aal,yaarukku..
arasiyal,eankalukku,aakkiththanatha eachchankal..nee, vendaamenra
al avai viduvathillai..
aairam per pathinaayiram sonnaal
um, unarchchikalin unthalkal pol..
ladchiyam yaarum thoduvathillai..
8.00
wow...awsome..blessed
Love
ஐயா பிரியா மேடத்தை பற்றி பேசினார்கள் பிரியா மேடம் நன்றி புத்தகங்கள் மதுரையில் எங்கு கிடைக்கும் என்ற விவரங்களை தயவு செய்து கூறவும் நன்றி வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க ஜெய் பாரத் மாதா கி
28.12.2019.omnamasivaya
Thank you hun
Thanks
Aarokyamatta arasiyal aanathenna.
.
Ennil vaarththaikal..a
alum..manithan naan
..ennai..nee..aalvayo
..
Chennai..valam thant
atho..panmai..porul..sernthatho..
..
Naanum adimaiyillai..
neeyum adimaiyillai..
enni..irumaanthiru..
..
thannai unarnthavan
tharani aaluvaan..enn
i..irumaanthiru..
- 10^11.06.2019 - 07.36 -
Naanodi vanthenen t
edi..pallaandu..pallaa
ndu vaalkinra thamil pola eallorum pallaa
ndu.. vaali..
Arulmani Arulmani Arulmani
Ilangai jeyaraj illa Karthik subburaj ah?!!!
Rayilinil payanam
Enum vaalkkai..
Athilum eththanai
Uyil seithaar..
Uluththenru manamathai verukkinrathu..
oottenum thamil vanthu thadukkinrathu..
Maavidda puramathu
Therikinrathu..
therinthdak kanivathu
Pirakkinrathu..
- piriya thiru peri yaar valiyai..sariyaai aakum varalaaru..2019-
- 13.02 - 02.26 -™
Dr. Mohammad thappa sonnar... Vasishtar bharathane thanthayin kadashi kadaimaikale thadukkathadin karanam"muniyidam than dasarathaannan koorinan" ana dasarathan ramaridam kooda kanakam shella kooravillai..... Kaikeyi than koorinal... Dasarathan mannan viruppam raman kanakam shella illai....
Kadashi aka oru vendrukol dayavusaithu nam daivankale konjam kooda maryadaya ayaikkum padiaka kettukolkiren.....
08.56..
Pooranamaanathu..irai sollu..verum poo ko
nde..ranam vellu..ath
uvum ilayel oru pachc
hilaie pothum sol..™
Supper thamilan iya
ராமாயணம் ஒரு கற்பனை கதை
Idilum jaadhiyin Peyar thevaya.
ஆற்றல் கொண்ட மனம் ்,
இதில் ஒரு தவறு உள்ளது. அய்யா ஒரு சிறந்த பேச்சாளர் இதில் மாற்று கருத்து ஒன்றும் இல்லை. சுகிரீவன் பெரிய வீரன், வாலி மட்டும் அல்ல. இருவரும் சிறந்த வீரர்கள். ஆனால் வாலி மிகச் சிறந்த வீரன். இதில் சொல்வது சுகிரீவான் கோழை என்பது போல கூறுகிறார். இருவரும் சரி நிகராக சண்டை செய்ததாலேயே ராமனால் அடையாளம் காண முடியவில்லை. அதன் காரணத்தால் மாலை ஒன்றை அணிந்து கொள்ள சொன்னான்.
Ayya ungaluke thamizh inam thalai vanangikiradhu. Thavaru thavaruthan. Jalra pottutu bramin polave kudumi pottuka koodadhu
@@peterfrancis7164 yes you should dress like englishmen and deliver to please this fraud and cheat christian peter
@@krishnannarayanan5252 the great cheater is jesus. i should not read n follow other countries history. we have our own sivan murugan raavanan
"இருவரும் சரி நிகராக சண்டை செய்ததாலேயே ராமனால் அடையாளம் காண முடியவில்லை". Sorry for typing in English. If they are both equal in strength there is no need for Sukreevan to ask for Rama's help. Also kindly remember the boon that Vaali had. He would get half the strength of his opponent.
@@remomein05 வாலி சுக்ரீவநை வெல்லும் அளவிற்கு சக்தி படைத்தவன் ஆனால் ஒரு அடிகூட வாங்க முடியாது என்று சொல்லுவதை தான் தவறு என்று சொன்னேன். துந்துபி என்ற அசுரனை வெற்றிகொள்ள வாலி சுக்ரீவன் இருவரும் சேர்ந்து போரிட்டார்கள் என்றும் இறுதியில் அவன் ஒரு குகையில் சென்று விட்டதாகவும் வாலி மட்டும் சென்று அழிததகவும் வரும் அந்த சண்டை சிலநாட்கள் தொடர்ந்து வந்ததாக கதையில் வரும். வாலிக்கு அவன் சக்தி பாதி வந்துவிட்டால் சண்டை ஏண் அதிக நாட்கள் தொடர வேண்டும். அடுத்து வாலி ஏண் சுகிரீவனை துணைக்கு கூட்டிக்கொண்டு போனான். உங்கள் கூற்று படி அவனே ஒரு கோழை. ???
so RAMAYANAM & MAHABHARAT is purely politics story. not a devotional....what a fool we r all......
Study or understand what politics is? Dont politicized without knowing politics.
சாதி ஏன் சொல்ல வேண்டும்.தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்.
அருமை