ஐயா வணக்கம். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரமாயிரம் தமிழாசிரியர்களாகிய நாங்கள் அவர்கள் தருகிற குறைந்த ஊதியத்தை பெற்றுக் கொண்டு காலை 8 மணி முதல் 5.30 மணி வரை மிகவும் ஆர்வத்துடன் தான் கற்பிக்கின் றோம். பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் தான் மாணவர்களை தமிழில் பேசவும் அனுமதிக்காமல் தண்டனை வழங்குகிறார்கள்
@@bdurga306 That is your foolish opinion. Sharing a stage doesn't mean closeness. I am a reformist in religion. They invite me some time and take my opinions. But I am not a DMK. I don't belong to any party. I am a social reformer and thinker working on my own style. இப்படிப்பட்ட சுதந்திர மான மானம் உள்ள மனிதர்கள் குறைந்து கொண்டு வருவ தால் என் தனித்தன்மை யாருக்கும் புரியவில்லை. அது பற்றி நான் கவலைப் பட க் கூடாது.
Are you the only representative for Tamil naadu? Listen patiently. Try to understand poetry, religion, and finally spirituality. வெறும் வெறுப்பு உன் வாழ்வையே பாழாக்கி விடும்.
சூப்பர்
1/2
Super sir nalla vellkkam nantry
sugi sivam sir speech video athigamaaga veliyidyngal
Excellent speech by sugi ayya. Vendan
Arumai arumai
Great speech Sir. Thanks.வாழ்க வளமுடன்
super sir❤
Sirappu
Excellent sir thanks
A reference to Prof. Shri C. Jagannathachariar is wonderful. I was his student.
அற்புதம்!!! ஐயா மிக்க நன்றி.🙏🙏🙏
ஐயா, மகா நடிகர்களான சிலர் வாழ்க்கை நடத்தும் திறமை உள்ளவர்களாக இருக்க, ACTION & REACTION என்றதற்கு வேலை இல்லை.😁
😊
👏👏💐💐
கம்பனின் பண்முகதிதிரமை பேசிய திரு சகிசிவம் அவர்களின் பன்
முகதிரமை சொல்லில் அடங்காதது. வாழ்க நீ எம்மaaன் இவ்வைய
கம் உள்ளமட்டும்
Ayyo andava
ஐயா வணக்கம்.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரமாயிரம் தமிழாசிரியர்களாகிய நாங்கள் அவர்கள் தருகிற குறைந்த ஊதியத்தை பெற்றுக் கொண்டு காலை 8 மணி முதல் 5.30 மணி வரை மிகவும் ஆர்வத்துடன் தான் கற்பிக்கின் றோம். பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் தான் மாணவர்களை தமிழில் பேசவும் அனுமதிக்காமல் தண்டனை வழங்குகிறார்கள்
உங்கள் தொண்டுக்கு 🙏💐
Please bring this issue before the education minister and dept.
@@sukisivam5522why don't you do? coz you are very close to rulers?¿?
@@bdurga306 That is your foolish opinion. Sharing a stage doesn't mean closeness. I am a reformist in religion. They invite me some time and take my opinions. But I am not a DMK. I don't belong to any party. I am a social reformer and thinker working on my own style. இப்படிப்பட்ட சுதந்திர மான மானம் உள்ள மனிதர்கள் குறைந்து கொண்டு வருவ தால் என் தனித்தன்மை யாருக்கும் புரியவில்லை. அது பற்றி நான் கவலைப் பட க் கூடாது.
@@sukisivam5522 then why gave speech in political stage????
மிக சிறப்பான உரை ஐயா
🎉🎉🎉
Volume romba low va irruku
Pazhaiya suki sivam
Recent speech. I am always the same sukisivam.
@@sukisivam5522getting more money than ever before.....
that means you changed alot
Don't you have conscience to talk in these elite platform. You are shame for Tamilnadu
Are you the only representative for Tamil naadu? Listen patiently. Try to understand poetry, religion, and finally spirituality. வெறும் வெறுப்பு உன் வாழ்வையே பாழாக்கி விடும்.
I am not the shame of tamils. I am the bright sun of the whole world. நீங்கள் துர்நாற்றம் வீசும் அழுகிய மனத்துடன் வாழுகிற உயிர்.
உன்னைதன் மக்கள் விரட்டி, துரத்தி,அடித்தாலும் விடாதுவந்து சொற்பொழிவு ஆற்றிய உன் தைரியத்தை என்னவென்று சொல்வது.
மக்கள் நிறைய பேர் எனக்காக க் காத்திருக்கும் போது குறைக்கிற நான்கைந்து ஜன்மங்க ளை நான் ஏன் பொருட் படுத்த வேண்டும்?
@@sukisivam5522 super sir. Humble pranams to you🙏
@@Karthikeyan-kl7vb 🙏
@@sukisivam5522 தமிழ் தாய் அறம் வளர்த்த பிள்ளைகளை காலம் தோறும் பிரசிவிப்பாள்.
அத்தனை பேரை படித்து கூற
அய்யாவை பிரசவிதிருக்கிறாள்
@@maruthupandian4428 💐
😂
We are also blessed this time with suki
பொய் வேந்தரின் பேச்சு
Avaru sonnadhula enna poi nu sollu? Sudran lan aanmeegam pesuran nu unnaku porukalaya?
பிறரை க் குறை சொல்லுவது எளிது. தான் வளருவது கடினம். பிறரை க் குறை சொல்லு வதை விட்டு உருப்பட வழி பாருங்கள் நண்பரே.
@@sukisivam5522neer uruppattu'vitteero????!!!!😂😂
Sirappu