கம்பனில் நம்மை கவர்வது எது ? பர்வீன் சுல்தானா பட்டிமன்றம் l Parveen Sulthana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 57

  • @artsc55
    @artsc55 3 หลายเดือนก่อน +1

    உங்கள் அனைவரின் திறமைக்கு நன்றி 🙏🏾💐 பட்டி மன்றம் மணி நேரத்தோடு ஆரம்பியுங்கள்🙏🏾. இவர்கள் பேச்சு பொக்கிஷாம்
    வாழ்த்து🙏🏾🌹🌹🌹🌹🌹

  • @saukathali9933
    @saukathali9933 2 ปีที่แล้ว +18

    அன்புதங்கை.பேராசிரியர்.அவர்களுக்கு.மிக்கநன்றி.அஸ்ஸலாமுஅலைக்கும்.கம்பனைபற்றி.ஆற்றியஉங்கள்.பேச்சைகேட்டு.மகிழ்ந்தேன்.இதைப்போல்.நம்இஸ்லாமியமாணவிகளுக்கு.வீரஉணர்வையும்.பேச்சுஆற்றலையும்.நீங்கள்கற்றுகொடுக்கவேண்டும்.என்றுமிக.தாழ்மையோடுகேட்டு.கொள்கிறேன்......கம்பன்பிறந்தஊரான.தேரிழந்தூரிலிருந்து.நன்றி.வணக்கம்.

  • @poonguzhaly8959
    @poonguzhaly8959 2 ปีที่แล้ว +10

    சிறப்பான நிகழ்ச்சி கேட்பதில் பெருமகிழ்ச்சி

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 2 ปีที่แล้ว +6

    Excellent Speech Sister you are great your all programs Super Useful for Life

  • @chitradevi793
    @chitradevi793 ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சு மனதை பரவசப்படுத்துகிறது

  • @madhialagank9615
    @madhialagank9615 2 ปีที่แล้ว +15

    தமிழுக்கு கதியாக உள்ள நூல்கள் திருக்குறள் கம்பராமாயணம்......
    கம்பராமாயணத்தில் பட்டிமன்றம் பேசிய அனைத்து சான்றோர்களுக்கும் மிக்க நன்றி.... அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள்.....

  • @venkatesan8724
    @venkatesan8724 ปีที่แล้ว +2

    ஒரு முஸ்லிம் சகோதரி ராமாயணம் பேசுவது ஆச்சரியம். ஜெய்ஹிந்த்.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மேடம்

  • @arumugams3192
    @arumugams3192 2 ปีที่แล้ว +2

    Sister speech is very nice.

  • @aalisa5237
    @aalisa5237 2 ปีที่แล้ว +10

    ஆருயிர் அக்கா உம் பணிகள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 ปีที่แล้ว +2

    Pudhukottai kamban Vizha Kuzhuvinarukku Nandri Kalandha Vanakkam! Sagodhari Professor Parveen Sulthana Avargalin Suththamana Tamizh Pechukku, Meendum Vaazhththukkal!!

  • @thomassamuel2903
    @thomassamuel2903 ปีที่แล้ว +5

    * அன்பிலே நரகம் இல்லை "

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว

    Thank a lot 🙏🙏 mom
    Thank god 🙏🙏
    Mom
    Thank you so much for sharing message
    Mom

  • @peterdamian321
    @peterdamian321 ปีที่แล้ว +3

    நட்பில் தொண்டு நான்தினம் காண்கிறேன்

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 2 ปีที่แล้ว +1

    Very gerat information thanks 🙏 team

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 ปีที่แล้ว

    Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma

  • @gopalkgopal576
    @gopalkgopal576 2 ปีที่แล้ว +1

    God bless you and your family

  • @logeshs1068
    @logeshs1068 ปีที่แล้ว

    Tamil vaugha valara unpol thamilachi thavai nandriiii

  • @meeranpeer2210
    @meeranpeer2210 2 ปีที่แล้ว +3

    Nice very nice super

  • @arumugams3192
    @arumugams3192 2 ปีที่แล้ว +1

    Her speech is very excellent.

  • @Dr_Rono
    @Dr_Rono ปีที่แล้ว

    👏👏👏👏👏👏

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 ปีที่แล้ว

    Super mam

  • @pitchaispk7261
    @pitchaispk7261 ปีที่แล้ว

    நல்லவிதமாக வயிறு வளர்த்கிறாய்!

  • @thomassamuel2903
    @thomassamuel2903 ปีที่แล้ว +1

    அன்பிலே ஆன்மீகம் அடக்கம்"*"
    அன்பிலே சமத்துவம் உதயம்*
    அன்பிலே நீதி உதயம்*
    அன்பிலே சமதர்மம் உதயம்"
    அன்பிலே யுத்தம் உதிக்காது*
    அன்பிலே அதர்மம் உதிக்காது"
    அன்பிலே அகிலம் அழியாது*
    அன்பு ஒன்றே*
    சர்வ லோகம் காத்திடுமே"*"
    அன்பே ஆன்மீகம் *
    அன்பே ஆன்மீகம் *

  • @kamadchiarasu4980
    @kamadchiarasu4980 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pravinvinraj788
    @pravinvinraj788 2 ปีที่แล้ว +1

    Hello I'm pravin, very very excellent speech (AmmA)

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 2 ปีที่แล้ว +1

    excellent Speech

    • @rajendranappannan180
      @rajendranappannan180 2 ปีที่แล้ว

      Wards of parvin sultana from poetry Kamba ramayanam gives golden thoughts about the poiet. Her shows of speaking details, kaachi paduthal is very interesting .

    • @Manimegalai-sl4oy
      @Manimegalai-sl4oy 2 ปีที่แล้ว

      அருனம .மிக மிக அருமை எனக்கு மிகவும் பிடித்த து கம்பராமாயணம் ..பேசிய அனைவருக்கு ம் .. என். .மனமார்ந்த நன்றி

  • @asuma5037
    @asuma5037 ปีที่แล้ว

    Super

  • @lathaungattiteacher5343
    @lathaungattiteacher5343 2 ปีที่แล้ว +2

    Good good good

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +4

    கம்பனில் நம்மை பெரிதும் கவர்வது அறமே.

  • @thangamani1283
    @thangamani1283 2 ปีที่แล้ว +5

    நல்ல தமிழ் கேட்க வேண்டும் என்றால் சகோதரி உறை தேன் சொட்டும்

  • @premalathapremalatha198l
    @premalathapremalatha198l 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙇🙇🙇

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +4

    VANAKKAM MEDAM, AREVU, SENTHANAI, THELEVAANA PECHU

  • @muthupillai184
    @muthupillai184 2 ปีที่แล้ว +1

    Palkalai Kalagam Ammaipathai Perumaiyudan Aamothikeren

  • @muthu.mariappan7041
    @muthu.mariappan7041 2 ปีที่แล้ว +2

    அருமை. பேசவில்லை? பேச இல்லை? எது சரி

  • @vasudevanpambaikuzhu5488
    @vasudevanpambaikuzhu5488 ปีที่แล้ว +1

    இறைவன்அருலால்உங்கள்கலைசெழிக்கட்டுதாயே

  • @robinsonr5419
    @robinsonr5419 ปีที่แล้ว

    👁👁

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 ปีที่แล้ว

    BIBLE says , spare the Rod , un , maganukku Pagaivanaavaay ,, right ,,

  • @alicekanthimathi752
    @alicekanthimathi752 2 ปีที่แล้ว +1

    Enna solla mayanguhiren

  • @meeranpeer2210
    @meeranpeer2210 2 ปีที่แล้ว +2

    Super nice very nice