அருமை அருமை தமிழர் என்று சொல்லிக்கொள்பவர்களைச் சிந்திக்கவைக்கும் பேச்சு. இதைக் குழப்புவதற்காகப் பின்னோட்டப்பதிவுகளும் எதிர்பதிவுகளும் நிறைய வரும். நாம்தான் தெளிவாக இருக்கவேண்டும். வாழ்த்துகள் மன்னர் மன்னன்.
தமிழக வரலாற்றை இரண்டு நபர்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நான் நம்முடைய வரலாற்றை இவர்களால் படித்து கற்றுக்கொண்டேன் அதில் முதலாவது ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன், இரண்டாவது ஐயா மன்னர் மன்னன் இவர்கள் சொல்லும் வரலாற்றை இதுவறைக்கும் எவராலும் மறுக்கமுடியவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்று தந்தை ஐயா மன்னர் மன்னன் அவர்களே. 🙏🙏💐💐
வரலாற்று ஆதாரங்களோடு பல உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வரும் தம்பி மன்னர் மன்னன் அவர்களின் தமிழ் தொண்டு பாராட்டுக் குறியது. அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
உண்மையாவே சொல்றேன் எனக்கு ஒரு நடிகர் அரசியவாதி இவர்கள் கிட்ட போய் ஒரு செல்ஃபீ ஆட்டோகிராப் இதெல்லாம் எடுக்க கூட நினைக்கல...கண்டிப்பா மன்னர் மன்னன் கூட எடுக்கணும் ஆசை...
கடந்த வருடம் சென்னை சென்ற வேளை திரு மன்னர்மன்னனை சந்திக்க முயற்சித்தேன். இயலவில்லை. பாரிசாலனையும் சில நாதக நண்பர்களையுமே சந்திக்க முடிந்தது. அடுத்தமுறை கட்டாயம் இவரைச் சந்திக்க வேண்டும்.
சிறப்பான பதிவு. உங்கள் பதிவுகள் அனைத்துமே ஆதாரத்துடன் கூடிய. பதிவுகளாக இருக்கும்போதே சில விழமிகள் உங்களுக்கு எதிர்மறை கருத்துக்களை உருவாக்க சில விலை மகன்கள் முயல்கிறார்கள்.
தமிழர்கள் சாதி நச்சு செடியை மனதிலிருந்து களை எடுத்தால் அழகுக்கே அழகான தமிழ் இன வரலாறு நறுமண மலராக பூக்கும். தமிழர்கள் உணரும் காலம் வரும் வரை இந்த நிலை நீடிப்பது மிகுந்த கவலைக்குரியது. மன்னர் மன்னன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் 🙏🙏
திமுக சாதி கூட்டம் விதைத்த விதையை ஓட்டு பொறுக்கி பிழைப்புக்கு சாதி னா தவறு என்பது போல பேசாமல் வர்ணாசிரம தான் தவறு இதை எதிர்த்தாக்ல் திமுக திராவிட ஆரிய கூட்டம் தமிழகத்தை விட்டே ஓடுவார்கள்
இன்றைய சூழலில் ஐம்பது வயதினர்க்கு 50+ தான் இந்த பழங்கதைகள் மேல் ஆர்வம். இளைஞர் சமுதாயம் அனைத்து சாதியிலும் எதையுமே தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக உருவாகி கொண்டிருப்பதை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். பழைய வரலாற்றை திரித்து அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் எழுதியுள்ள புத்தகங்களை படித்து துவேசத்தை வளர்க்காமல் இன்றைய குழந்தைகளுக்கு நம் தேசத்தின் மேன்மை..இந்து மதத்தின் உயரிய தர்மங்கள் ....இறை நம்பிக்கை....தேவாரம், திருவாசகம், ஆழ்வார்கள் பாசுரம் .....போண்றவற்றை கற்பித்து....தமிழ் அரசாங்கம் செய்யும் மலிவான வியாபாரங்களாகிய சாராயம், போதை....இவ்விற்றிலிருந்து தற்காத்து கொண்டு முன்னேறுவது என்பதை பேசி சொல்லிக்கொடுத்து வளர்க்க பாருங்கள்.
இந்த தமிழ் தலைமுறையில் மன்னர் மன்னன் சிறந்த வரலாற்று பேராளுமை..... உங்களால் மட்டுமே திராவிடம் இழைத்த துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்ட முடியும்......❤❤❤❤❤
அன்பு நண்பரே உன் பெயர் மன்னர் மன்னன் அல்ல வாழும் வரலாறு அல்லது வரலாற்றில் வரலாறு என்பதே சிறப்பானது பொருத்தமானது நன்றி வாழ்க வளமுடன் 🎉 அன்புடன் மேத்யூ இருந்தை
ஒரு புத்தகத்தை நுனிப்புல் மேய்வது போல படிப்பதற்கும் அதனை ஆராய்ந்து படிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று இவர் பேச்சை நுட்பமாக கேட்டால் தெளிவாகப்புரியும்
வரலாற்றைப் பேசி மட்டும் நிகல்காலத்தை எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது இதனை செய்வதற்கு மன்னர் மன்னன் அவர்களுடன் நான் தொடர்புகொள்ள அனைவரும் உதவ வேண்டும் ஒ( பின் வரும் விஷயம் தொடர்பாக) உலகின் பெரும்பாலான அறிவியல் புதிர்களுக்கான இந்தியாவின் விலைமதிப்பற்ற திறவுகோல் விஞ்ஞான மர்மங்கள் பல விடை காணாமல் இருப்பதற்கு காரணம் நம் இயலாமை மட்டும் அல்லாமல், கண்டுபிடிப்புக்கு என்று ஒரு நியாயமான விலை நிர்ணயம் இல்லை, எனவே தான் அதனை நோக்கி பயணிக்க எவருக்கும் ஆசை இல்லை. பெரும்பாலான அறிவியல் புதிர்களுக்கான பதில்கள் இங்கே என்னிடம் உள்ளன, ஒவ்வொரு விஞ்ஞான மர்மத்திற்கும் சரியான விலை நிர்ணயத்திர்கு எதிராக மட்டுமே நான் அவற்றை சமூகத்திற்கு வழங்க தயாராக இருக்கிறேன் இவன் R. காளிதாஸ் அன்னா நகர் காரியாபட்டி - 626 106 விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா . I. நான் விடை கண்டுள்ள விஞ்ஞான மர்மங்களில் சில, பின்வருமாறு --- --- ------ 1). சூரியனின் அச்சு சாய்வு மற்றும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் அச்சு சாய்வுகள், உண்மையில் எவ்வாறு ஏற்பட்டது (AXIAL TILT) (2). சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் பல நிலவுகளில், சில மட்டும் பிற்போக்கு சுற்றுப்பாதை இயக்கம் கொண்டு உள்ளது. இதன் விஞ்ஞானம் என்ன? (3). ஈர்ப்பு வில்லை அல்லது ஈர்ப்பு புல ஒளிவிலகல் ஏற்படுவதற்கு ஈர்ப்பு காரணம் அல்ல. ஈர்ப்பு வில்லை ஏற்படுவதன் உண்மையான காரணம் என்ன (GRAVITATIONAL LENSING ) (4). "புதைபடிவ எறிபொருள் கட்டுக்கதை" - இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியம் இவை இரண்டும் புதைபடிவ எரிபொருள்கள் அல்ல. விளக்கங்களுடன் தெரிந்து கொள்வோம் (5). பூமியில் தண்ணீர், முதல் உயிர், முதல் பல செல்லுலார் மற்றும் தங்கம் எவ்வாறு வந்தது இதன் பிறப்பிடம் எது (6). எதிர் மின்னணுவிற்கு மின்சாரம் கடத்தும் திறன் ஒரு சதவீதம் கூட இருக்க வாய்ப்பில்லை (7). அணுவின் உட்கருவையும் எதிர் மின்னணுவையும் ஒன்றோடு ஒன்று இணைப்பது மின்காந்த சக்தி அல்ல (8). எதிர் மின்னணுவிற்கு வேதியியல் வேலை இல்லை, அதாவது அணுக்களின் இரசாயன பிணைப்பில் எதிர் மின்னணுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை (9). மறுவரையறை செய்ய பட வேண்டிய இயர்க்கையின் அடிப்படை சக்த " பலவீனமான அணுசக்தி " WEAK NUCLEAR FORCE (10). சூரியனின் சக்தி அணு இணைவு முறையில் ஏற்படவில்லை பிறகு அது எவ்வாறு உண்டாகிறது என்பதன் விளக்கம் (11). நிறங்களின் நிறம். ஒவ்வொரு பொருளின் நிறம் எவ்வாறு அமைந்துள்ளது (12). பூமியின் அதிக நிலப்பகுதி புவியியல் வடக்கு அரக்கோணத்தில் அமைய பெற்ற காரணம் என்ன என்பதன் விளக்கம் . II. அடுத்து இன்னும் வர இருப்பது ---- ---- -------- (1). கருப்பு ஆற்றல் ன் ஆற்றல் ஆதாரம் எது (DARK ENERGY) (2) ஒரு விண்மீன் மண்டலத்தில் விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் அமைப்பு எவ்வாறு உண்டானது (3). கருந்துளை எந்த விதமான பொருளால் உண்டானது அதன் பண்புகள் என்னென்ன (BLACKHOLE) III. எனது கண்டுபிடிப்பின் அவசியம் --- --- ------ "அறிவே ஆற்றல்" 1950 களில் கார்ல் பாப்பர் எழுதினார்: "அறிவின் முன்னேற்றம் என்பது தெரிந்த விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அல்ல, தவறான கோட்பாடுகளை மறுப்பதன் மூலம் அறிவு முன்னேறுகிறது என்று. நான், நாம் பயன்பாட்டில் உள்ள பல தவறான விஞ்ஞான விளக்கங்களை கண்டறிந்து சரி செய்து உள்ளேன் இந்திய மற்றும் பிற உலக நாடுகள், விஞ்ஞான மர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான விலை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் அதனை நோக்கி பயணிக்க (சரியான விடை தெரிவிக்க ) நான் தயாராக உள்ளேன். --- கற்றது galaxy அளவு - காளீஷா Get full information in my Facebook post facebook.com/kali.eashwaran?mibextid=2JQ9oc
களப்பிரர்கள் காலத்தில் அச்சுத விக்கண்டன் என்னும் அச்சுத விக்ராந்தன் என்னும் கொடுங்கோல் அரசன், மூன்று தரைகளையும் ( சேர சோழ பாண்டியன்)தன் குடையின் கீழ் ஆட்சி செய்தான் . இவன் காலம் கிபி நான்காம் நூற்றாண்டு. இவ்வரசனிடம் பிராமணர்கள் காத்திருந்து பரிசு பெற்றனர்.
"தன் வரலாறு தெரியாத மனிதன்"... அற்புதமான வார்த்தை... ஆதி மனிதன் ஓமோ சப்பியன்சு (homo sapiens) முன்னதகவே இருக்கும் மனித இனத்தை குறிக்கும் உண்மையான வரலாற்றை குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தினியுங்கள். மாறாக தனிமைக்கு பயந்துகொண்டு மக்களை ஒருங்கிணைத்து கூட்டத்தை சேர்த்துக் கொண்டு திரியாதீர்கள். பிழைப்புக்கு, கோடிக்கான வழிகள் இருக்கு... ஏதோ பொது நலம் என்று சுயநலத்தை விதைக்காதீர்கள்🎉 (இனம், ஜாதி, மதம், நாடு, மொழி... Etc.,)
பொன்னேர் கட்டுதல். We did that I used to go with my parents , my father does first ploughing to start cultivation ,we does kattarisi padaiyal etc etc, gone are the days, happiness and peas. No land now.
தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. - மே.து.ராசுகுமார்
தீண்டாசசேரியில் பிறப்பின் அடிப்படையான ஏற்றத்தாழ்வால் ஒரு சாரார் வாசிக்கவில்லை . மாறாக குற்றத்திற்கான தண்டனை பெற்ற சிலர் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் ஒரே குலத்தை சேர்ந்தவர்களும் அல்லர். பறைச்சேரி பொதுவாக பறையர்கள் வசித்த இடமே அல்லாது இன்றைய பொருளில் சேரி அக்காலத்தில் வழங்கப்படவில்லை
இதற்கு தமிழ் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன், அவருடைய முந்தய காணொளியகளில் பல விளக்கங்கள் கொடுத்துள்ளார். திண்டாச்சேரியில் தொட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் வாழ்தனர். மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை தடுக்க அவர்கள் தனியாக வாழ்தனர். அப்பொழுது தாழ்தப்பட்டவர்கள் என்பது இல்லை
தீண்டார்சேரி என்பது தீண்டாமல் மருத்துவம் பார்க்கும் (தொட்டால் பரவும் நோய்களுக்கு)மக்கள் வாழ்ந்த பகுதி அப்பகுதிக்கு வரி விலக்கு என்று கல்வெட்டில் உள்ளது என்று மன்னர் மன்னன் குறிப்பிட்டுள்ளார்
ஆஹா! அனைத்தையும் ஊடுருவிப் பார்த்து உண்மையை உரைக்கும் மன்னர் மன்னன்!🌹🙏
எங்கள் ஐயா மன்னர் மன்னன் அவர்களே அறிவு பெட்டகமே வாழ்க பல்லாண்டு
தமிழ் இனத்தின் பொக்கிஷம் அறிவுப்பெருங்கடல் மன்னர் மன்னன் ❤️🩹 பாரிசாலன் ❤
Thiruvalluvar islamiyar than pola bro🤣
😂😂😂😂
@@rothschild4049 திருமால் தான் திருவள்ளுவர். ஈரடியால் உலகளந்த பெருமான். அவர் காலத்தில் இஸ்லாம் சமயமாக அறியப் படவில்லை
சரியான பேச்சு... இதைத் தமிழ் நாடு அரசு கவனத்தில் கொண்டு நிரந்தரமான நிலையான தமிழக அரசியலையும் தமிழக வரலாற்றையும் காப்புரிமையை பெற வேண்டும்.....
எங்க பார்த்தாலும் நீதாய இருக்க 😂😂
இதயம் ❤ தொட்ட தமிழன்
அருமை அருமை
தமிழர் என்று சொல்லிக்கொள்பவர்களைச் சிந்திக்கவைக்கும் பேச்சு.
இதைக் குழப்புவதற்காகப் பின்னோட்டப்பதிவுகளும் எதிர்பதிவுகளும் நிறைய வரும். நாம்தான் தெளிவாக இருக்கவேண்டும்.
வாழ்த்துகள் மன்னர் மன்னன்.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மன்னர் மன்னன். மற்றும் வலையொலி நண்பர்களுக்கு
தயவுசெய்து மன்னர் மன்னன் கூற்று என்ன என்பதை தமிழர்கள் கண்டிப்பாக பாருங்கள்! கேளுங்கள்! இன்னும் கண்மூடிக் கொண்டிருக்கின்றோம்!
அண்ணன் மன்னர் மன்னனின் வரலாற்று சிந்தனை மிக மிகத் தெளிவான உரை இவை அனைத்து இனிவரும் சந்ததிக்கு கடத்தப்பட வேண்டும்...❤
சிறப்பு
பல்வேறு கருத்துக்களை தங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்
நன்றி
மன்னர் மன்னன் நமது பொக்கிஷம் அவைரை அனைவரும் பின்பற்ற வேண்டும்.. மிக தெளிவான உரையாடல்.. 👏👏👏
பொன்னாடை அருமை அருமை அருமை.
தமிழ் தாய்க்கு எப்போது பொன்னாடை.
தமிழக வரலாற்றை இரண்டு நபர்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நான் நம்முடைய வரலாற்றை இவர்களால் படித்து கற்றுக்கொண்டேன் அதில் முதலாவது ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன், இரண்டாவது ஐயா மன்னர் மன்னன் இவர்கள் சொல்லும் வரலாற்றை இதுவறைக்கும் எவராலும் மறுக்கமுடியவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்று தந்தை ஐயா மன்னர் மன்னன் அவர்களே. 🙏🙏💐💐
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤
வரலாற்று ஆதாரங்களோடு பல உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வரும் தம்பி மன்னர் மன்னன் அவர்களின் தமிழ் தொண்டு பாராட்டுக் குறியது. அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
உண்மையாவே சொல்றேன் எனக்கு ஒரு நடிகர் அரசியவாதி இவர்கள் கிட்ட போய் ஒரு செல்ஃபீ ஆட்டோகிராப் இதெல்லாம் எடுக்க கூட நினைக்கல...கண்டிப்பா மன்னர் மன்னன் கூட எடுக்கணும் ஆசை...
ஆமாம் எனக்கும் தான்
👍
ஆக மொத்தத்தில் கடைசி வரைக்கும் செல்பி தான் எடுப்பிங்க! சிந்திக்க மாட்டீங்க?
Ennakkum
கடந்த வருடம் சென்னை சென்ற வேளை திரு மன்னர்மன்னனை சந்திக்க முயற்சித்தேன். இயலவில்லை. பாரிசாலனையும் சில நாதக நண்பர்களையுமே சந்திக்க முடிந்தது. அடுத்தமுறை கட்டாயம் இவரைச் சந்திக்க வேண்டும்.
அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தமிழ்க் குமுகாயம் பாதுகாத்துப் பாராட்ட வேண்டியவர்களில் ஒருவர் ஐயா மன்னர் மன்னர் ❤❤
உலகத்தில் உள்ள மனிதர்களில் தமிழக மனிதர்கள் கடவுளுக்குச் சமம்.! இதனைதமிழக மக்கள் உணர்ந்தால் , உலகமே தமிழர்களின் குடும்பம் !! ... __ஜீவா , மதுரை .
திரு மன்னர் மன்னன் அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம்.
Love Mannar Mannan Anna 🐯🐯💯💯🙏🙏
தமிழினத்தின் அறிவுப் பண்டாரம் அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள்❤❤🎉
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.குறிப்பில் ஆங்காங்கே நிறைய இடைச்செருகல் செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.அதனை மாற்றி அமைக்க வேண்டும்.அவ்வளவுதான்
சிறப்பான பதிவு. உங்கள் பதிவுகள் அனைத்துமே ஆதாரத்துடன் கூடிய. பதிவுகளாக இருக்கும்போதே சில விழமிகள் உங்களுக்கு எதிர்மறை கருத்துக்களை உருவாக்க சில விலை மகன்கள் முயல்கிறார்கள்.
முழுமையான காணொளி பதிவுசெய்யவும் விரைவாக.
இன்றைக்கு எவனெவனோ என்னென்னவோ வாயில் வந்ததெல்லாம் சொல்றான்... இந்த மன்னர் மன்னனின் ஆதாரப்பேச்சுகளை கேட்டாலாவது அவர்கள் அடங்கட்டும்..
வேற மாரி 💥💥💥💥💥
தமிழினக் களஞ்சியம். மன்னர்மன்னன் தமிழ்தேசியத்தின் சொத்து. தமிழர் வரலாறு இவர் தலைமையில் மீட்டுருவாக்கம் செய்யப்படவேண்டும்.
அன்பும் வணக்கமும் திரு மன்னர் மன்னன் அவர்களே மிக சிறப்பு சரியான நம் தமிழ்ர்களின் வரலாற்றை தெளிவாக தெரிய படுத்துகிறிர்கள்
நன்றி , மன்னர் மன்னன் 🙏
தமிழனின் அறிவு,பகுத்தறிவை வளர்க்கும் உங்களது தொண்டு பெரியது.நன்றி.
சரியான பேச்சு... இதைத் தமிழ் நாடு அரசு கவனத்தில் கொண்டு நிரந்தரமான நிலையான தமிழக அரசியலையும் தமிழக வரலாற்றையும் காப்புரிமையை பெற வேண்டும்.....
தமிழர்கள் சாதி நச்சு செடியை மனதிலிருந்து களை எடுத்தால் அழகுக்கே அழகான தமிழ் இன வரலாறு நறுமண மலராக பூக்கும். தமிழர்கள் உணரும் காலம் வரும் வரை இந்த நிலை நீடிப்பது மிகுந்த கவலைக்குரியது. மன்னர் மன்னன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் 🙏🙏
சாதி நச்சு என்று மன்னர் மன்னன் சொல்லவே இல்லையே?
சாதி சாதின்னு ஏன் பேசுற திமுக சாதி கூட்டம் போல பிழைப்புக்காக சாதி என்ற வார்த்தை தவறு என்பது போல இருக்கு வர்ணாசிரம் தான் நாம் எதுர்க்க வேண்டும்
திமுக சாதி கூட்டம் விதைத்த விதையை ஓட்டு பொறுக்கி பிழைப்புக்கு சாதி னா தவறு என்பது போல பேசாமல் வர்ணாசிரம தான் தவறு இதை எதிர்த்தாக்ல் திமுக திராவிட ஆரிய கூட்டம் தமிழகத்தை விட்டே ஓடுவார்கள்
வார்த்தைகள் போதாது.... அருமையான வரலாற்று சொற்பொழிவு.... ❤❤❤
அருமையான பதிவு 👏👏👏
மன்னர் மன்னன் அவர்களுடைய உண்மையான தமிழர் வரலாற்றை காக்க இந்த மனிதன் கருத்து நாடு முழுவதும் பரப்பவேண்டும
இன்றைய சூழலில் ஐம்பது வயதினர்க்கு 50+ தான் இந்த பழங்கதைகள் மேல் ஆர்வம். இளைஞர் சமுதாயம் அனைத்து சாதியிலும் எதையுமே தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக உருவாகி கொண்டிருப்பதை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். பழைய வரலாற்றை திரித்து அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் எழுதியுள்ள புத்தகங்களை படித்து துவேசத்தை வளர்க்காமல் இன்றைய குழந்தைகளுக்கு நம் தேசத்தின் மேன்மை..இந்து மதத்தின் உயரிய தர்மங்கள் ....இறை நம்பிக்கை....தேவாரம், திருவாசகம், ஆழ்வார்கள் பாசுரம் .....போண்றவற்றை கற்பித்து....தமிழ் அரசாங்கம் செய்யும் மலிவான வியாபாரங்களாகிய சாராயம், போதை....இவ்விற்றிலிருந்து தற்காத்து கொண்டு முன்னேறுவது என்பதை பேசி சொல்லிக்கொடுத்து வளர்க்க பாருங்கள்.
அண்ணா ❤️மன்னர் மன்னன் ❤️😍
அண்ணன் மன்னர் மன்னன், பாரிசாலன்🎉🎉
Great Work. Thanks Mannar Mannan
வாழ்த்துகள் அண்ணா சிறப்பு ❤
வாழ்க மன்னர் மன்னன்
எங்கள் மன்னர் மன்னன் என்றென்றும் தமிழக வரலாற்றை தோண்டி எடுப்பார் தமிழினம் மீட்கப்படும்
நன்றி
மன்னர் மன்னன்
Arumai unmai Mannar mannan ayya
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
Arumai yana Tamil Peachu.. Arumai Maa Mannar👌💞👏
,
தமிழ்ஆய்வாளர்கள் கருத்துக்கள் அடுத்த அடுத்த பிரதிகளின் பதிவுகளை கான ஆவலாய் உள்ளோம் . 🙏
அருமை
மயிர்க்கூச்செறிகிறது 🙏🏾. மிகவும் நன்றி ஐயா.
மன்னர் மன்னன் ❤
அருமை அருமை💐💐💐💐
அருமையான தகவல் நன்றி சகோ 👍👌
தமிழ் நாட்டின் மிக முக்கியமான பொக்கிஷங்களில் ஒன்று அண்ணன் திரு ரா. மன்னர் மன்னன் 🥰
மிக்க நன்றி தம்பி
மலர் மன்னன் அல்லாஹ் உங்களை நான் நேரில் பார்த்து உங்களோடு உரையாட வேண்டும்
Arumai
அறியாத தகவல். தெளிவான விளக்கம்.❤❤❤❤❤❤ நன்றி...
Please upload full video l
தமிழ் ட்ய்பிங் பண்ணுங்க நண்பா 🎉🎉
Great bro
மன்னர் மன்னன்
❤ தமிழ் இனத்தில் பாதுகாப்பு செய்ய வேண்டிய நபர்
காணொளி வெளியிட்டதற்கு நன்றி ❤
இந்த தமிழ் தலைமுறையில் மன்னர் மன்னன் சிறந்த வரலாற்று பேராளுமை..... உங்களால் மட்டுமே திராவிடம் இழைத்த துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்ட முடியும்......❤❤❤❤❤
Super Super unmaiyaana varalaarai anaivarum arinthu kollavendum
அன்பு நண்பரே உன் பெயர் மன்னர் மன்னன் அல்ல வாழும் வரலாறு அல்லது வரலாற்றில் வரலாறு என்பதே சிறப்பானது பொருத்தமானது நன்றி வாழ்க வளமுடன் 🎉 அன்புடன் மேத்யூ இருந்தை
அருமை தம்பி 👌🏿👌🏿👌🏿
வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் இனத்தின் பொக்கிஷம்
அண்ணன் 🔥🔥
அருமை!
அருமையான பேச்சு
அருமை
Bro you are correct. But why happen. People like you and your team members show a great research. Thanks for your information.
தமிழகத்தில் அடிமைகள் இருந்தாங்க அப்படினா... யாருடைய ஆட்சி காலத்தில்...
மன்னர் மன்னன் 🔥🔥
தமிழ் ❤️❤️❤️
பதிற்றுப் பத்து முழுதும் கிடைத்திருந்தால் சேரர் கள் முன்னிலை வகித்து இருப்பார்கள்.
வடுகர் Channel முழு வீடியோ பதிவு இடுமா?
Ingaiyum avanga thana?
@@rothschildalphatauri2584 திராவிட ஆதரவு சேனல் மன்னர் மன்னனை நேர்காணல் எடுப்பது எனக்கே மிக ஆச்சரியமாக உள்ளது.
ஒரு புத்தகத்தை நுனிப்புல் மேய்வது போல படிப்பதற்கும் அதனை ஆராய்ந்து படிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று இவர் பேச்சை நுட்பமாக கேட்டால் தெளிவாகப்புரியும்
தமிழர்களின், வரலாற்று சான்று, மன்னர்மன்னன்
Super
வரலாற்றைப் பேசி மட்டும் நிகல்காலத்தை எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது இதனை செய்வதற்கு மன்னர் மன்னன் அவர்களுடன் நான் தொடர்புகொள்ள அனைவரும் உதவ வேண்டும் ஒ( பின் வரும் விஷயம் தொடர்பாக)
உலகின் பெரும்பாலான அறிவியல் புதிர்களுக்கான இந்தியாவின் விலைமதிப்பற்ற திறவுகோல்
விஞ்ஞான மர்மங்கள் பல விடை காணாமல் இருப்பதற்கு காரணம் நம் இயலாமை மட்டும் அல்லாமல், கண்டுபிடிப்புக்கு என்று ஒரு நியாயமான விலை நிர்ணயம் இல்லை, எனவே தான் அதனை நோக்கி பயணிக்க எவருக்கும் ஆசை இல்லை. பெரும்பாலான அறிவியல் புதிர்களுக்கான பதில்கள் இங்கே என்னிடம் உள்ளன, ஒவ்வொரு விஞ்ஞான மர்மத்திற்கும் சரியான விலை நிர்ணயத்திர்கு எதிராக மட்டுமே நான் அவற்றை சமூகத்திற்கு வழங்க தயாராக இருக்கிறேன் இவன் R. காளிதாஸ் அன்னா நகர் காரியாபட்டி - 626 106 விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா . I. நான் விடை கண்டுள்ள விஞ்ஞான மர்மங்களில் சில, பின்வருமாறு --- --- ------ 1). சூரியனின் அச்சு சாய்வு மற்றும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் அச்சு சாய்வுகள், உண்மையில் எவ்வாறு ஏற்பட்டது (AXIAL TILT) (2). சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் பல நிலவுகளில், சில மட்டும் பிற்போக்கு சுற்றுப்பாதை இயக்கம் கொண்டு உள்ளது. இதன் விஞ்ஞானம் என்ன? (3). ஈர்ப்பு வில்லை அல்லது ஈர்ப்பு புல ஒளிவிலகல் ஏற்படுவதற்கு ஈர்ப்பு காரணம் அல்ல. ஈர்ப்பு வில்லை ஏற்படுவதன் உண்மையான காரணம் என்ன (GRAVITATIONAL LENSING ) (4). "புதைபடிவ எறிபொருள் கட்டுக்கதை" - இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியம் இவை இரண்டும் புதைபடிவ எரிபொருள்கள் அல்ல. விளக்கங்களுடன் தெரிந்து கொள்வோம் (5). பூமியில் தண்ணீர், முதல் உயிர், முதல் பல செல்லுலார் மற்றும் தங்கம் எவ்வாறு வந்தது இதன் பிறப்பிடம் எது (6). எதிர் மின்னணுவிற்கு மின்சாரம் கடத்தும் திறன் ஒரு சதவீதம் கூட இருக்க வாய்ப்பில்லை (7). அணுவின் உட்கருவையும் எதிர் மின்னணுவையும் ஒன்றோடு ஒன்று இணைப்பது மின்காந்த சக்தி அல்ல (8). எதிர் மின்னணுவிற்கு வேதியியல் வேலை இல்லை, அதாவது அணுக்களின் இரசாயன பிணைப்பில் எதிர் மின்னணுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை (9). மறுவரையறை செய்ய பட வேண்டிய இயர்க்கையின் அடிப்படை சக்த " பலவீனமான அணுசக்தி " WEAK NUCLEAR FORCE (10). சூரியனின் சக்தி அணு இணைவு முறையில் ஏற்படவில்லை பிறகு அது எவ்வாறு உண்டாகிறது என்பதன் விளக்கம் (11). நிறங்களின் நிறம். ஒவ்வொரு பொருளின் நிறம் எவ்வாறு அமைந்துள்ளது (12). பூமியின் அதிக நிலப்பகுதி புவியியல் வடக்கு அரக்கோணத்தில் அமைய பெற்ற காரணம் என்ன என்பதன் விளக்கம் . II. அடுத்து இன்னும் வர இருப்பது ---- ---- -------- (1). கருப்பு ஆற்றல் ன் ஆற்றல் ஆதாரம் எது (DARK ENERGY) (2) ஒரு விண்மீன் மண்டலத்தில் விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் அமைப்பு எவ்வாறு உண்டானது (3). கருந்துளை எந்த விதமான பொருளால் உண்டானது அதன் பண்புகள் என்னென்ன (BLACKHOLE) III. எனது கண்டுபிடிப்பின் அவசியம் --- --- ------ "அறிவே ஆற்றல்" 1950 களில் கார்ல் பாப்பர் எழுதினார்: "அறிவின் முன்னேற்றம் என்பது தெரிந்த விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அல்ல, தவறான கோட்பாடுகளை மறுப்பதன் மூலம் அறிவு முன்னேறுகிறது என்று. நான், நாம் பயன்பாட்டில் உள்ள பல தவறான விஞ்ஞான விளக்கங்களை கண்டறிந்து சரி செய்து உள்ளேன் இந்திய மற்றும் பிற உலக நாடுகள், விஞ்ஞான மர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான விலை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் அதனை நோக்கி பயணிக்க (சரியான விடை தெரிவிக்க ) நான் தயாராக உள்ளேன். --- கற்றது galaxy அளவு - காளீஷா Get full information in my Facebook post facebook.com/kali.eashwaran?mibextid=2JQ9oc
Part 2 வேணும்
Ntk feature life❤❤❤
மாமன்னன் மக்களின் பொக்கிஷம். ❤ ❤ ❤
தமிழை காப்பாற்றுங்கள் ஐயா
களப்பிரர்கள் காலத்தில் அச்சுத விக்கண்டன் என்னும் அச்சுத விக்ராந்தன் என்னும் கொடுங்கோல் அரசன், மூன்று தரைகளையும் ( சேர சோழ பாண்டியன்)தன் குடையின் கீழ் ஆட்சி செய்தான் . இவன் காலம் கிபி நான்காம் நூற்றாண்டு. இவ்வரசனிடம் பிராமணர்கள் காத்திருந்து பரிசு பெற்றனர்.
இரண்டாம் பாகம் எப்போது போடுவீர்கள் ❤
❤
💪🔥
Pls post full video
"தன் வரலாறு தெரியாத மனிதன்"... அற்புதமான வார்த்தை... ஆதி மனிதன் ஓமோ சப்பியன்சு (homo sapiens) முன்னதகவே இருக்கும் மனித இனத்தை குறிக்கும் உண்மையான வரலாற்றை குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தினியுங்கள். மாறாக தனிமைக்கு பயந்துகொண்டு மக்களை ஒருங்கிணைத்து கூட்டத்தை சேர்த்துக் கொண்டு திரியாதீர்கள். பிழைப்புக்கு, கோடிக்கான வழிகள் இருக்கு... ஏதோ பொது நலம் என்று சுயநலத்தை விதைக்காதீர்கள்🎉 (இனம், ஜாதி, மதம், நாடு, மொழி... Etc.,)
மிகவும் ஆய்வறிந்த பதிவு. வாழ்த்துக்கள்
தமிழினத்தின் பொக்கிஷம் மன்னர் மன்னன்
இதனுடைய தொடர்ச்சி?
Second part venum
Super 👍🎉🎉🎉🎉
பொன்னேர் கட்டுதல். We did that I used to go with my parents , my father does first ploughing to start cultivation ,we does kattarisi padaiyal etc etc, gone are the days, happiness and peas. No land now.
தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. - மே.து.ராசுகுமார்
தீண்டாசசேரியில் பிறப்பின் அடிப்படையான ஏற்றத்தாழ்வால் ஒரு சாரார் வாசிக்கவில்லை . மாறாக குற்றத்திற்கான தண்டனை பெற்ற சிலர் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் ஒரே குலத்தை சேர்ந்தவர்களும் அல்லர். பறைச்சேரி பொதுவாக பறையர்கள் வசித்த இடமே அல்லாது இன்றைய பொருளில் சேரி அக்காலத்தில் வழங்கப்படவில்லை
எந்த நூற்றாண்டு கல்வெட்டில் உள்ளது
தீண்டத்சேரி என்பது தீண்டமை அல்ல மருத்துவ மக்கள் வாழ்ந்த இடம் அதாவது பரவிய நோய்களை தீர்க்க இடம். இப்போதும் தீண்டுவர் தீண்டர் என்ற ஜாதிய உட்பிரிவு.
இதற்கு தமிழ் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன், அவருடைய முந்தய காணொளியகளில் பல விளக்கங்கள் கொடுத்துள்ளார். திண்டாச்சேரியில் தொட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் வாழ்தனர். மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை தடுக்க அவர்கள் தனியாக வாழ்தனர். அப்பொழுது தாழ்தப்பட்டவர்கள் என்பது இல்லை
தீண்டார்சேரி என்பது தீண்டாமல் மருத்துவம் பார்க்கும் (தொட்டால் பரவும் நோய்களுக்கு)மக்கள் வாழ்ந்த பகுதி
அப்பகுதிக்கு வரி விலக்கு என்று கல்வெட்டில் உள்ளது என்று மன்னர் மன்னன் குறிப்பிட்டுள்ளார்
We need full video ....not a 14/15 minutes