Minnambalam Thamizh
Minnambalam Thamizh
  • 1 117
  • 35 236 347
நாயகனே பாடல் எழுதிவிட்டால் பாடலாசிரியர் எதற்கு? | மின்னம்பலம் தமிழ்
#MinnambalamThamizh #ThamalKoSaravanan #ThamalKoSaravananinterview #murugan #ramar #kambar #sita #kambaramayanam #thirukural #thiruvalluvar #tamililakkiyam #thamizh #tamil #tamilbooks
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960
தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
எங்களை பின்தொடர🙏🤝 :
👉வலையொளி: th-cam.com/channels/LpXfc0ZjbDSrTQ7FAkt08A.html
👉படவரி: minnambalamthamizh?igsh=ODczY2VqcXprZXVn&
👉முகநூல்: share/2qA7ZrwFYDkcXAe8/?mibextid=LQQJ4d
👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxHori_FRZoDYUqvQ&s=08
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *
มุมมอง: 1 374

วีดีโอ

"கரி நாடு" தான் "கர்நாடகம்"! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 2.9K2 ชั่วโมงที่ผ่านมา
#MinnambalamThamizh #Karunanandhan #KarunanandhanInterview #ProfessorKarunanandhan #thamizh #Aariyam #Aariyargal #Radhakrishnan #kalvettukal #TamilCulture "கரி நாடு" தான் "கர்நாடகம்"! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்தி...
இந்திக்காரனுக்கு நாம்தான் சோறு போடுகிறோம் | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 3044 ชั่วโมงที่ผ่านมา
#minnambalamthamizh #subramaniyanspeech #subramaniyan #tamilspeech #tamil #tamilresearch #research #language #thamizh #archeology #history #tamilhistory இந்திக்காரனுக்கு நாம்தான் சோறு போடுகிறோம் | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார...
ஆதாரத்துடன் விளக்கும் பேராசிரியர்! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 3.1K7 ชั่วโมงที่ผ่านมา
#MinnambalamThamizh #Karunanandhan #KarunanandhanInterview #ProfessorKarunanandhan #thamizh #Aariyam #Aariyargal #Radhakrishnan #kalvettukal #TamilCulture ஆதாரத்துடன் விளக்கும் பேராசிரியர்! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த ...
கம்பரின் இயற்பெயர் தெரியுமா உங்களுக்கு? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 2.3K9 ชั่วโมงที่ผ่านมา
#MinnambalamThamizh #ThamalKoSaravanan #ThamalKoSaravananSpeech #kambar #sita #kambaramayanam #thirukural #thiruvalluvar #tamililakkiyam #thamizh #tamil #tamilbooks #ThamalKoSaravananinterview கம்பரின் இயற்பெயர் தெரியுமா உங்களுக்கு? | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொ...
தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் 10 பேர் கூடுவது கூட கடினமாக உள்ளது! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 1.2K9 ชั่วโมงที่ผ่านมา
#minnambalamthamizh #subramaniyanspeech #subramaniyan #tamilspeech #tamil #tamilresearch #research #language #thamizh #archeology #history #tamilhistory தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் 10 பேர் கூடுவது கூட கடினமாக உள்ளது! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல...
தற்கால அம்மாக்களுக்கு தாலாட்டுப்பாட அசிங்கமாக உள்ளதா? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 1.9K12 ชั่วโมงที่ผ่านมา
தற்கால அம்மாக்களுக்கு தாலாட்டுப்பாட அசிங்கமாக உள்ளதா? | மின்னம்பலம் தமிழ்
சிறந்த எழுத்தாளராக வேண்டுமா? அப்போ கட்டாயம் பாருங்க | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 43112 ชั่วโมงที่ผ่านมา
சிறந்த எழுத்தாளராக வேண்டுமா? அப்போ கட்டாயம் பாருங்க | மின்னம்பலம் தமிழ்
பாரி குடித்து விட்டு தேரை விட்டு சென்றான்! இது கொடையா? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 5K14 ชั่วโมงที่ผ่านมา
பாரி குடித்து விட்டு தேரை விட்டு சென்றான்! இது கொடையா? | மின்னம்பலம் தமிழ்
சிறுதெய்வங்களுக்கும், தமிழர்களின் போருக்கும் இவ்வளவு தொடர்பா? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 50614 ชั่วโมงที่ผ่านมา
சிறுதெய்வங்களுக்கும், தமிழர்களின் போருக்கும் இவ்வளவு தொடர்பா? | மின்னம்பலம் தமிழ்
எப்படி கண்ணகி இப்படிச் செய்யலாம்? - தாமல்.கோ.சரவணன் | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 2.4K19 ชั่วโมงที่ผ่านมา
எப்படி கண்ணகி இப்படிச் செய்யலாம்? - தாமல்.கோ.சரவணன் | மின்னம்பலம் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை தலைவரின் பின்னணி என்ன தெரியுமா ? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 50119 ชั่วโมงที่ผ่านมา
தமிழ் வளர்ச்சித் துறை தலைவரின் பின்னணி என்ன தெரியுமா ? | மின்னம்பலம் தமிழ்
தேடல் என்பது தொலைந்து போனதில் இல்லை ! - பேராசிரியர் அரங்க மல்லிகா | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 87421 ชั่วโมงที่ผ่านมา
தேடல் என்பது தொலைந்து போனதில் இல்லை ! - பேராசிரியர் அரங்க மல்லிகா | மின்னம்பலம் தமிழ்
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா? - பேராசிரியர் அரங்க மல்லிகா | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 94821 ชั่วโมงที่ผ่านมา
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா? - பேராசிரியர் அரங்க மல்லிகா | மின்னம்பலம் தமிழ்
தமிழினத்தை சான்றுகளோடு எடுத்துரைத்த பேராசிரியர்! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 972วันที่ผ่านมา
தமிழினத்தை சான்றுகளோடு எடுத்துரைத்த பேராசிரியர்! | மின்னம்பலம் தமிழ்
பார்ப்பான் மதிக்காத உருவமா பாரதி? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 8Kวันที่ผ่านมา
பார்ப்பான் மதிக்காத உருவமா பாரதி? | மின்னம்பலம் தமிழ்
6 உலக மொழிகளை ஒப்பிட்டு பேசி அசத்திய அமைச்சர்! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 674วันที่ผ่านมา
6 உலக மொழிகளை ஒப்பிட்டு பேசி அசத்திய அமைச்சர்! | மின்னம்பலம் தமிழ்
வாய் பிளக்க வைக்கும் திருவள்ளுவர் சிலையின் வரலாறு! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 2Kวันที่ผ่านมา
வாய் பிளக்க வைக்கும் திருவள்ளுவர் சிலையின் வரலாறு! | மின்னம்பலம் தமிழ்
கல்வெட்டுகளில் கடவுள் வாழ்த்தா? - பேரா. முனைவர்.சு.ராஜவேலு | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 2.4Kวันที่ผ่านมา
கல்வெட்டுகளில் கடவுள் வாழ்த்தா? - பேரா. முனைவர்.சு.ராஜவேலு | மின்னம்பலம் தமிழ்
இந்தப் பாட்டு உங்க ஊருல பாடுவாங்களா? உங்களுக்கு தெரியுமா? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 2.4Kวันที่ผ่านมา
இந்தப் பாட்டு உங்க ஊருல பாடுவாங்களா? உங்களுக்கு தெரியுமா? | மின்னம்பலம் தமிழ்
தமிழர்களிடம் என்ன இருக்கிறது? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 3K14 วันที่ผ่านมา
தமிழர்களிடம் என்ன இருக்கிறது? | மின்னம்பலம் தமிழ்
கம்பன் கழக நண்பர்கள்....கட்டாயம் பாருங்கள்! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
கம்பன் கழக நண்பர்கள்....கட்டாயம் பாருங்கள்! | மின்னம்பலம் தமிழ்
10 மணி நேரத்திலேயே நீங்கள் தமிழைக் கற்றுக் கொள்ளலாம்! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 1.5K14 วันที่ผ่านมา
10 மணி நேரத்திலேயே நீங்கள் தமிழைக் கற்றுக் கொள்ளலாம்! | மின்னம்பலம் தமிழ்
கலப்புத் திருமணம் குறித்து வள்ளுவர் கருத்து! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 87314 วันที่ผ่านมา
கலப்புத் திருமணம் குறித்து வள்ளுவர் கருத்து! | மின்னம்பலம் தமிழ்
மலம் , பீ போன்ற எல்லாச் சொற்களுக்கும் ஒரு காரணம் உண்டு ! | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 10K14 วันที่ผ่านมา
மலம் , பீ போன்ற எல்லாச் சொற்களுக்கும் ஒரு காரணம் உண்டு ! | மின்னம்பலம் தமிழ்
தமிழ்ப் படித்தால் வறுமையும் புலமையும் சேர்ந்தே இருக்குமா? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 51321 วันที่ผ่านมา
தமிழ்ப் படித்தால் வறுமையும் புலமையும் சேர்ந்தே இருக்குமா? | மின்னம்பலம் தமிழ்
சங்க இலக்கியம் என்றச் சொல் தவறா? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 1.3K21 วันที่ผ่านมา
சங்க இலக்கியம் என்றச் சொல் தவறா? | மின்னம்பலம் தமிழ்
பண்பட்ட சமூகமா தமிழ் சமூகம் ? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 28228 วันที่ผ่านมา
பண்பட்ட சமூகமா தமிழ் சமூகம் ? | மின்னம்பலம் தமிழ்
மொழிபெயர்ப்பின் தேவை என்ன? மொழிபெயர்ப்பின் என்ன செய்யும்? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
மொழிபெயர்ப்பின் தேவை என்ன? மொழிபெயர்ப்பின் என்ன செய்யும்? | மின்னம்பலம் தமிழ்
கவிதைகளுக்கு வேறுபாடு உள்ளதா? | மின்னம்பலம் தமிழ்
มุมมอง 319หลายเดือนก่อน
கவிதைகளுக்கு வேறுபாடு உள்ளதா? | மின்னம்பலம் தமிழ்

ความคิดเห็น

  • @saranyapalani8922
    @saranyapalani8922 ชั่วโมงที่ผ่านมา

    Kannagi அவங்கள பத்தி இவ்ளோ பேசினே இல்ல கேரக்டர் என்ன அப்படிங்கிறது ஒரு லைன்ல சொல்லி முடித்திருக்கிறார்களஏன் சொல்லல ஏன்னா கண்ணகி அந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருந்திருப்பாங்க இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருந்திருக்க முடியாது அந்த மாதிரி இருக்கணும்னு இப்ப அவசியம் கிடையாது

  • @AsokanAdyar
    @AsokanAdyar 2 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா இவர்கள் ஆரியர் தன்னை ஸ்டெப்பி'யில் வாழ்ந்தவர் ஆரியர் என்று கூறினர் நடுவாசியா'வுக்கு சென்ற ஆர்ய கூட்டம் உஸ்பெக்கிஸ்தான் கஜகஸ்தான் மேற்குஆஃப்கான் இவை ஆர்யானாவேஜா இங்கு வாழ்ந்த ஆர்யர் இருவகையில் இருந்தனர் அசுர-ஆர்யன்....தேவாஸ்-ஆர்யன் என்ற கார்ப்பன் இவர்களின் மொழி 'சந்தாஸா' இவர்கள் கல்லாதவர்.வாய் மொழியாலானதே ரிக் புராணங்கள்.அது பேச இயலாது இங்கு வந்த பின் நாகர்களின் எழுத்துகளை தேவநாகரி என்று அதில் பிராகிருத பேச்சு மொழியில் கலக்கப்பட்ட சந்தாஸா கிளவிகளை தொகுத்து சடங்கு ஓத புரோகித மொழியே சம்ஸ்கிருதம் என்ற கார்ப்பன் பித்தலாட்டம்.😊

  • @AsokanAdyar
    @AsokanAdyar 2 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா தங்களின் பெயரும் தமிழ் கிளவியல்ல.என்பதே வருந்தற்குரியது என் பெயரை 20ஆண்டுக்கு முன்பே தமிழில் மாற்றினேன்.. ஆரவன். அரசு பதிவாக இன்னும் மாற்றவில்லை என் பனுவல்களில்(Booka)அப்பெயரே எழுதுகிறேன்.😊

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆட்டின் தோல் போர்த்திய ஓநாய் கால்ட்வேல் வாரிசுகள்😂

  • @sangeethal3990
    @sangeethal3990 4 ชั่วโมงที่ผ่านมา

    கண்ணகி ஏன் ரோல் மாடல்னா இவங்களுக்கு அந்த மாதிரி மனைவிகள் தான் தேவை. காதல் வயப்பட்டு மாதவியிடம் போவதை அனுமதித்த கண்ணகி, அரசர் தவறான தீர்ப்பு கொடுத்ததற்காக தவறே செய்யாத அந்த ஊரில் இருக்கும் அனைத்து ஆண்களையும் எரித்தாள். பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் எரிக்கப்படக் கூடாதாம். குடும்பத் தலைவர் இல்லாமல் அத்தனை குடும்பங்கள் என்ன செய்யும்? கண்ணகி ஒரு முட்டாள் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி தேவை? சிலப்பதிகாரம் கதையே பொருந்தா திருமணத்திற்கான பதிவுதான். கண்ணகி ஒரு சராசரி பெண். கோவலன் ஒரு ரசனையுடைய கலைஞன். பொருந்தாத திருமணம் எத்தனை பெரிய விபரீதத்தில் கொண்டுவிட்டது என்பதற்காகத்தான் இந்த காவியம். முழு சிலப்பதிகாரத்திலும் கண்ணகி பற்றிய எந்த விவரங்களும் அவள் அழகான பெண் என்று கூட வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. மாசறு பொன்னே பாடல் கூட இடைச் செருகல்தான் என்று அசோகமித்திரன் அவர்கள் கணையாழியில் எழுதியிருக்கிறார்கள். கண்ணகியை தூக்கி பிடிக்கும் சமூகம் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் சமூகம். ஒழுக்கம் கெட்டவர்கள் மட்டுமே கண்ணகியை தெய்வமாக பார்ப்பார்கள்.

  • @karthimalar9789
    @karthimalar9789 5 ชั่วโมงที่ผ่านมา

    03:11 முருகன் 🙏

  • @vsparthiban2679
    @vsparthiban2679 5 ชั่วโมงที่ผ่านมา

    இவர் வரலாற்று ஆய்வாளர். ஆனால் மொழியியல் ஆய்வாளர் அல்ல. வேர் சொல் ஆய்வின் வழி மட்டுமே அதை நிறுவ இயலும். சூரியன் என்பது தமிழ் சொல்லே. சுல் என்பதே அதன் மூலம் சுல் என உறைத்தல் சுல்>>சுர் என குத்துதல் சூரியன் சூத்தில் குத்தும் வரை தூங்குறான் - என்ற சொல்லாட்சியை காண்க. காலையில் கதிரவனின் கதிர் சுல்லென குத்துவதால் சூரியன் எனப்பட்டது. அதே காரணத்தால் கொசு வானது சுள்ளான் என்றும் சுல் என குத்துதல் காரணத்தால் சூலம் என்றும் சுலுக்கு என்றும் குத்தும் கருவியை அழைத்தல் காண்க. இது போன்ற சொல்லாட்சிகளோ, வேர்ச்சொல்லோ ஏதும் சம்ஸ்கிருதத்தில் இல்லை. இவ்வாறு பல தமிழ் சொற்களும் வேர் தெரியாது சம்ஸ்கிருதம் என தவறாக அறியப்படுகிறது. மேலும், தமிழ் வரலாறு என்ற தேவநேயப் பாவாணர் எழுதிய நூலையும் காண்க.

  • @vsparthiban2679
    @vsparthiban2679 5 ชั่วโมงที่ผ่านมา

    இவர் வரலாற்று ஆய்வாளர். ஆனால் மொழியியல் ஆய்வாளர் அல்ல. வேர் சொல் ஆய்வின் வழி மட்டுமே அதை நிறுவ இயலும். சூரியன் என்பது தமிழ் சொல்லே. சுல் என்பதே அதன் மூலம் சுல் என உறைத்தல் சுல்>>சுர் என குத்துதல் சூரியன் சூத்தில் குத்தும் வரை தூங்குறான் - என்ற சொல்லாட்சியை காண்க. காலையில் கதிரவனின் கதிர் சுல்லென குத்துவதால் சூரியன் எனப்பட்டது. அதே காரணத்தால் கொசு வானது சுள்ளான் என்றும் சுல் என குத்துதல் காரணத்தால் சூலம் என்றும் சுலுக்கு என்றும் குத்தும் கருவியை அழைத்தல் காண்க. இது போன்ற சொல்லாட்சிகளோ, வேர்ச்சொல்லோ ஏதும் சம்ஸ்கிருதத்தில் இல்லை. இவ்வாறு பல தமிழ் சொற்களும் வேர் தெரியாது சம்ஸ்கிருதம் என தவறாக அறியப்படுகிறது. மேலும், தமிழ் வரலாறு என்ற தேவநேயப் பாவாணர் எழுதிய நூலையும் காண்க.

  • @sairohini3272
    @sairohini3272 6 ชั่วโมงที่ผ่านมา

    Yes ,bad role model..

  • @gpremkumar2015
    @gpremkumar2015 6 ชั่วโมงที่ผ่านมา

    அருளி you telungu lobby?😂😂😂

  • @sathi6395
    @sathi6395 7 ชั่วโมงที่ผ่านมา

    Nandri. Thank you to Prof Karunananda for pointing out the "more-serdi" by mainstream in flagging text of Tamil literature in CE. So the logical question arises how could a writer of Sangam text have known about a North Indian king ie Maurya unless the writer of Tamil Sangam literature himself lived in the Maurya period ie in the BC era or that ithere was written down notes or books in Tamil in BC era about Maurya ( formed around 321 B.C.E. and ended in 185 B.C.E) which was adopted or used in the Tamil Sangam literature. Therefore, we have to emphasise what Prof Karunananda is trying to state that the written text of Sangam literature must have been in all probability dated in the BC era and NOT in the AD as attempted by Nilakanda Shashtri. There was another "more-serdi" going on about the origin of thosai where according to historian P. Thankappan Nair, thosai originated in the town of Udupi in present-day Karnataka. This has been taken as a valid fact in quite a number of writeups on the Internet. What the historian failed to state is that Udupi of Karnataka was part of Madras Presidency ie. a Tamil settlement. Therefore, in all probability - as usually required in law - this fact of Udupi being a Tamil settlement backs up the reference in ancient Tamil Sangam literature or other ancient Tamil reference that Thosai originated in Tamil land by Tamil people. Therefore the Thosai rightfully belongs to Tamil Nadu and other places in South India. Best wishes from Msia. 😊 God bless Prof. Karunananda, he seems to be one of the rare citizens of India who seeks to speak facts backed by legitimate historical data. I wonder who will take over in days to come.

  • @k.soundar7840
    @k.soundar7840 8 ชั่วโมงที่ผ่านมา

    கருணாநிதி யே தப்பானவன் தான்

  • @alagarmalai509
    @alagarmalai509 10 ชั่วโมงที่ผ่านมา

    திராவிடம் தெவையில்லா சொல் .தமிழர்

  • @anbu8112
    @anbu8112 14 ชั่วโมงที่ผ่านมา

    Why she is role model ,as she accepted her husband who literally abandoned her years back and came back as if nothing had happened and she accepted him without any hesitation.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 16 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்களுக்கு பிடிக்கவில்ல. ஒரு தெலுங்கன் தமிழனுக்கு பெயர் வைப்பது சரியில்லை.

  • @venkataramansubramanian2091
    @venkataramansubramanian2091 17 ชั่วโมงที่ผ่านมา

    ஆரிய திராவிடம் கட்டுக்கதை என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியுள்ளரீர்

  • @3joybrothers
    @3joybrothers 17 ชั่วโมงที่ผ่านมา

    Kannaki maduraiai errikumbothu enna solli erithal எவை thavirthu erikka sonnal

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 18 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட உருட்டு பொய்கார உருட்டு நீ நல்லா உருட்டு வாத்தியாரே

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 18 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தனித்த தாய் மொழி.திராவிடம் என்பது இவர் திராவிட சொம்பு.அதாவது இவரது தாய் மொழி தமிழ் அல்ல.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 18 ชั่วโมงที่ผ่านมา

    இப்படிபட்ட படித்த தெலுங்கு திராவிட எழுத்தாளர் பேச்சாளர்கள் பின்புல திராவிட அரசியல்வாதிகள்.தமிழ் தேசிய எதிரிகள் இவர்கள்.இவர்கள் வேலையே திராவிடத்தை பாதுகாப்பது.தெலுங்கு ஆளுமையை தக்க வைப்பது.தமிழ் பெயரை வைத்து தமிழ் அறிவை வைத்து தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளுமை செய்பவர்கள் இவர்கள்.அதை தக்க வைக்க திராவிடம் பேசுவார்கள்

  • @ratnakumar7039
    @ratnakumar7039 19 ชั่วโมงที่ผ่านมา

    ஏண்டா நாயகன் பாட்டு எழுதகூடாதா? என்னடா கூமுட்டை மாதரி பேசுகிறீர்கள்.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 14 ชั่วโมงที่ผ่านมา

      புலமை இருந்தா பாடலா சும்மா வாயில் வந்ததை அடிச்சுவிட்டா என்ன பன்றது பிரபு கார்த்தி ராஜ்கிரண் காலத்தில் வந்த பாடல்கள் கூட அருமை இப்ப அப்படியா ?

  • @AnbuAlagan-n7o
    @AnbuAlagan-n7o 19 ชั่วโมงที่ผ่านมา

    சூரர் சூரரமகளிர் என்ற சங்க சொல்லாட்சி வருத்தும் வதைக்கும் என்ற பொருள் தரும் சூர் என்ற தமிழ்ச் சொல் பகுதியில் வந்ததே சூரியன். அடிச் சொல்லாட்சி கொண்டு ஆய்வு செய்தால் சமஸ்கிரத சொற்களில் 70% தமிழ் அடிச்சொற்களை மூலமாக கொண்டுள்ளதை காணலாம். எனவே அறியாமையால் சூரியன் என்ற சொல்லை தமிழல்ல என்பது தவறு. பிறந்ததே சூ

  • @ELP1791
    @ELP1791 19 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தேசியத்தை பொறுத்தவரை , பண்டைய தமிழர்களிடையே வாழ்ந்து உயர் நிலையை கடவுள் நிலையை ( மண்ணில் வாழ்ந்து உயர் நிலையை ஏய்தவர்கள் என்ற பொருளில்) அடைந்தவர்களைதான் சித்தர்கள் , அவ்வழியே வந்தவர்களே சிவன் , முருகன், திருமால் என்கின்ற மாயோன் , அண்மையில் வள்ளலார் இவர்களை தமிழ் மூதாதையர்கள் , எண்ணம், சிந்தனையில் உயர் நிலையை ஏய்தியவர்கள் என்று மதிக்கப்படுகிறார்கள் தவிர இங்கு மதமும் இல்லை மதவாதமும் இல்லை. வைதீக வேத மதம் தான் தமிழ் சித்தர்களை தனது வேத மதத்தில் உள்வாங்கி தங்களது வேதத்தில் கூறப்படும் பரம்பொருள் இவைகளே என்றாகிவிட்டனர் . இவைகளை தமிழ் தேசிய கருத்தியலை கொண்டவர்கள் ஏற்பதில்லை , தமிழர்கள் வேத மரபை சாராதவர்கள் , எங்கள் சித்தர்கள் மண்ணில் வாழ்ந்து உயர்நிலையை ஏய்தவர்களே தவிர வைதீகர்களின் பரம்பொருள் இல்லை மேலும் ஆரியத்தின் தளையிலிருந்து விடுதலை பெறுவதே தமிழினத்தின் விடுதலை என்பதே தமிழ் தேசியர்களின் கருத்து . தமிழர் மெய்யியலை ஆரியமே கலவாது மீட்பது என்பது மதமாகிவிடாது.

  • @marychristyanitha6613
    @marychristyanitha6613 19 ชั่วโมงที่ผ่านมา

    Arumai

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 19 ชั่วโมงที่ผ่านมา

    தங்கையே உங்களுக்கு பேட்டி சிரப்பா இருக்கும் இப்படி பேட்டி எடுத்து பெயர் கெட்டு போகும்..

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 19 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் மொழி தனிது செயல் படும்.. தங்கள் திராவிட சொம்பா... ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க..

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 20 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை அருமை அருமை சகோதரா ❤❤

  • @ganesanp8952
    @ganesanp8952 20 ชั่วโมงที่ผ่านมา

    New bruda story

  • @thirusambantham8557
    @thirusambantham8557 20 ชั่วโมงที่ผ่านมา

    True words

  • @thirusambantham8557
    @thirusambantham8557 20 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @jcbvel1278
    @jcbvel1278 20 ชั่วโมงที่ผ่านมา

    தந்தை கொடுத்ததை வாங்கி அதற்கு உருவம் கொடுத்து உலகில் உலாவிடுபவர் தான் தாய் ஆகவே தாய் மொழி என்பது தான் சரி...!

  • @kaviyan4740
    @kaviyan4740 21 ชั่วโมงที่ผ่านมา

    Ani is important in song

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 21 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்கள் வரலாறுகளை தமிழ் புலி சார்ந்தவர்கள் படைக்க வேண்டும் நீங்கள் எல்லோரும் தமிழர்களா என்று தமிழ் குடியை சார்ந்த உங்களுடைய பெயர்களை தமிழ் கொடியோடு பதிவு செய்யுங்கள் ஐயா

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 21 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையான தகவல் உங்களுடைய இது வரலாறுடைய அருளால் நீங்கள் இந்த நாட்டில் ஒரு நல்ல ஒரு நூலகத்தையும் நல்ல ஒரு புத்தகத்தையும் தமிழர்களுக்காக வழங்குங்கள். ஒரு குருகுலத்தை உருவாக்குங்கள்

  • @kuilthasan8640
    @kuilthasan8640 21 ชั่วโมงที่ผ่านมา

    சிறந்த விளக்கம்

  • @madanraj4852
    @madanraj4852 22 ชั่วโมงที่ผ่านมา

    வரும் காலம் சொல்லும் தமிழன் திராவிடர்களுக்கு அடிமை என்று 😂😂

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 22 ชั่วโมงที่ผ่านมา

    கூமுட்டை திராவிடமே ஆரியப் தான்

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 23 ชั่วโมงที่ผ่านมา

    15:26 ஆரியப் பண்பாட்டுக்கு எதிரானது திராவிடம் என்பதுதான் மிகப் பெரிய பித்தலாட்டம்! ஆரியப் பண்பாடு திராவிடப் பண்பாடு என்ற இரண்டு பண்பாடு இல்லவே இல்லை. இந்தியாவில் 3000 வருடமாக உள்ளது இந்தியப் பண்பாடு என்ற ஒன்றுதான். தமிழ்நாட்டிலும் இருந்ததும் இருப்பதும் அதுதான். இதுதான் உண்மை வரலாறு!

  • @thirumalairaj333
    @thirumalairaj333 23 ชั่วโมงที่ผ่านมา

    ஆரியத்தைவிட தமிழர்களின் முதுகில் குத்தியது திராவிடம் தான்

  • @shanmugasundaram8076
    @shanmugasundaram8076 23 ชั่วโมงที่ผ่านมา

    முதலில் வரலாற்றை padinga

  • @varuvel172
    @varuvel172 วันที่ผ่านมา

    சூரியன் தூய தமிழ்ச்சொல். வேர் 'சுர்'. பாவாணர் ஐயா விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். பொதுவாக திராவிடர் நுனிப்புல் மேய்பவர்(விதிவிலக்குகள் சிலர் உண்டு) .

  • @ஞானமூர்த்திசெல்வராஜ்

    ஐயா நாங்களும் அதையே தான் சொல்கிறோம். உதய சூரியன் தமிழ் இல்லை.

    • @nithiyananthagopalk2197
      @nithiyananthagopalk2197 12 ชั่วโมงที่ผ่านมา

      உதயசூரியன் மட்டுமல்ல தம்பி தமிழில் 10-20% சமஸ்க்ருத சொற்கள் பயனில் உள்ளது. திராவிட ஆட்சிக்குப்பின் 50% கலப்பை மாற்றி புதிய தமிழ் சொற்களை புழக்கத்தில் கொண்டு வந்து பேச்சுத்தமிழை மேடைத்தமிழை வளர்த்தனர். 200 ஆண்டுகளுக்கு முன் தமிழாக இல்லாமல் தமஸ்க்ருதமாகவே பார்ப்பண கும்பல் மாற்றி அழிக்க முயன்ற கொடுமை தான் இருந்தது.

    • @vsparthiban2679
      @vsparthiban2679 5 ชั่วโมงที่ผ่านมา

      இவர் வரலாற்று ஆய்வாளர். ஆனால் மொழியியல் ஆய்வாளர் அல்ல. வேர் சொல் ஆய்வின் வழி மட்டுமே அதை நிறுவ இயலும். சூரியன் என்பது தமிழ் சொல்லே. சுல் என்பதே அதன் மூலம் சுல் என உறைத்தல் சுல்>>சுர் என குத்துதல் சூரியன் சூத்தில் குத்தும் வரை தூங்குறான் - என்ற சொல்லாட்சியை காண்க. காலையில் கதிரவனின் கதிர் சுல்லென குத்துவதால் சூரியன் எனப்பட்டது. அதே காரணத்தால் கொசு வானது சுள்ளான் என்றும் சுல் என குத்துதல் காரணத்தால் சூலம் என்றும் சுலுக்கு என்றும் குத்தும் கருவியை அழைத்தல் காண்க. இது போன்ற சொல்லாட்சிகளோ, வேர்ச்சொல்லோ ஏதும் சம்ஸ்கிருதத்தில் இல்லை. இவ்வாறு பல தமிழ் சொற்களும் வேர் தெரியாது சம்ஸ்கிருதம் என தவறாக அறியப்படுகிறது. மேலும், தமிழ் வரலாறு என்ற தேவநேயப் பாவாணர் எழுதிய நூலையும் காண்க.

  • @vishvabharathi4256
    @vishvabharathi4256 วันที่ผ่านมา

    No she is not a role model for women.. She is only known for her chastity... She is not known for intelligence and power.. Women should consider strong and powerful women as their inspiration... Not some random 'karpukarasi'...

  • @sriramb1234
    @sriramb1234 วันที่ผ่านมา

    Pathetic to hear this speech ....that we are feeding Hindi speaking folks . Hate speech.

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

    இவர் எந்த ஜாதியில் பிறந்தவர் என்பதை அறிந்தால் இவருடைய உள்குத்து மற்றும் வெளிகுத்து என்ன என்பதை அறியலாம்.

    • @maghee83
      @maghee83 วันที่ผ่านมา

      dai mulai vari katina shaaanaan , panam vanthavudan palasu maranthu pochaa

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

      @maghee83 இவ்வளவு இழிவா வரி வசூலிச்சு வயிறு வளர்த்த நீங்கள் எந்த ஜாதி?

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

      @maghee83 இவ்வளவு இழிவா வரி வசூலிச்சு வயிறு வளர்த்த நீங்கள் எந்த ஜாதி?

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

      @maghee83 வரி வசூலிக்க எப்படி எடை போட்டீர்கள்?

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

      @@maghee83 வரி வசூல் சிறப்பாகச் செய்தீர்களா?

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

    இந்த ஆசிரியர் இந்தக் கருத்துக்களைப் பகிராவிட்டால், அவருடைய பென்சன் தடைபடலாம்.

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

      திராவிடத்தைப் புகழ்ந்தால் திராவிட பிச்சைக் கிடைக்கும்.

  • @Mayavanbfa
    @Mayavanbfa วันที่ผ่านมา

    Thamizhanukku Aariyamum Dhiravidamum onnuthanda dhiravida thiruttu panni payale ungalaimathiri dhiravidatthai thookkipidikkum panrigalai Thamizhargal kalaiedukkavendum..

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

    சூரியனும் ஆரியனும் தமிழ் அல்ல.

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar วันที่ผ่านมา

    கடவுளும் பிசாசும் வெவ்வேறு உயிர்களின் பார்வையில் ஒன்றுதான்.

  • @Saravanakumar-i9q
    @Saravanakumar-i9q วันที่ผ่านมา

    Tamil mozhi kudumbam no dravidam here