NEW PRAYER SONG TAMIL 2021 - JEBATHAI KETPAVARE - Pastor. STANLEY STAINES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2021
  • Jebaththai Ketpavarare Lyrics::
    ********************************
    ஜெபத்தை கேட்பவரே
    என் தேவைகள் அறிந்தவரே (2)
    இயேசையா உம்மையே உறுதியாய் நம்பியுள்ளேன்
    இயேசையா உம்மையே உறுதியாய் பற்றிக்கொண்டேன்
    துன்பத்தின் பள்ளத்தில் கிடக்கின்றேன்
    துயரத்தின் வெள்ளத்தில் மிதக்கின்றேன் (2)
    கண்டுக்கொள்ள யாருமில்லை
    தூக்கிவிட கரங்கள் இல்லை (2)
    சிறுமையும் எளிமையுமான என்னை
    கண்ணோக்கிடும் தூக்கியெடும் (2)
    - இயேசையா
    ஆகாதவன் என்று தள்ளினதே
    உதவாதவன் என்று ஒதுக்கினதே (2)
    உள்ளங்கையில் வரைந்தவரே
    உருவாக்க நீர் வல்லவர் (2)
    தோற்றத்தை நீர் பார்ப்பதில்லை
    துதிப்பவனை என்றும் மறப்பதில்லை (2)
    - இயேசையா
    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதில்
    பிரியமாய் இருப்பவரே (2)
    வாக்குரைத்த வல்லவரே
    நிறைவேற்றி முடிப்பவரே (2)
    மனம்மாற நீர் மனிதனல்ல
    மறந்துவிட மனுபுத்ரனல்ல (2)
    - இயேசையா
    *******************************************************
    பாடல், ராகம், பாடியவர் : பாஸ்டர். #ஸ்டான்லி_ஸ்டெயின்ஸ்
    தொடர்புக்கு : 95780 08831
    இசை & வீடியோ : #கார்டன்_மீடியா
    தயாரிப்பு : #இயேசுவே_புரொடக்ஷன்ஸ்
  • เพลง

ความคิดเห็น • 82

  • @pr.revivalr.rajesh2277
    @pr.revivalr.rajesh2277 3 ปีที่แล้ว +3

    Thankyou Jesus christ

  • @msindhu9894
    @msindhu9894 3 ปีที่แล้ว +13

    கர்த்தர் நல்லவர்❤️ நான் விழும் ஒவ்வொரு முறையும் என் மேல் இரக்கமாய் தூக்கியெடுத்த என் தேவனுக்கு அளவில்லா நன்றி......

  • @divandani2179
    @divandani2179 3 ปีที่แล้ว +5

    ஜெபத்தை கேட்பவரே
    என் தேவைகள் அறிந்தவரே (2)
    இயேசையா உம்மையே உறுதியாய் நம்பியுள்ளேன்
    இயேசையா உம்மையே உறுதியாய் பற்றிக்கொண்டேன்
    துன்பத்தின் பள்ளத்தில் கிடக்கின்றேன்
    துயரத்தின் வெள்ளத்தில் மிதக்கின்றேன் (2)
    கண்டுக்கொள்ள யாருமில்லை
    தூக்கிவிட கரங்கள் இல்லை (2)
    சிறுமையும் எளிமையுமான என்னை
    கண்ணோக்கிடும் தூக்கியெடும் (2)
    - இயேசையா
    ஆகாதவன் என்று தள்ளினதே
    உதவாதவன் என்று ஒதுக்கினதே (2)
    உள்ளங்கையில் வரைந்தவரே
    உருவாக்க நீர் வல்லவர் (2)
    தோற்றத்தை நீர் பார்ப்பதில்லை
    துதிப்பவனை என்றும் மறப்பதில்லை (2)
    - இயேசையா
    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதில்
    பிரியமாய் இருப்பவரே (2)
    வாக்குரைத்த வல்லவரே
    நிறைவேற்றி முடிப்பவரே (2)
    மனம்மாற நீர் மனிதனல்ல
    மறந்துவிட மனுபுத்ரனல்ல (2)
    - இயேசையா

  • @yuvina7762
    @yuvina7762 3 ปีที่แล้ว +1

    கத்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார் பாஸ்டர்..

  • @johnthulasi1036
    @johnthulasi1036 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.கர்த்தர் உங்களை கொண்டு பெரிய அதிசயங்களை காண செய்வார்.நீங்கள் எங்கள் மரக்காணம் சபைக்கு கிடைத்து கிருபை ஐயா.

  • @supernaturalworld5552
    @supernaturalworld5552 3 ปีที่แล้ว +3

    Nice poster, I'm ajay from valarpuram

  • @martinrollands.e9159
    @martinrollands.e9159 2 ปีที่แล้ว

    நல்ல ஜெபம் தூபமுள்ள பாடல் மிகவும் அருமை பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @elshaddaitailoringinstitut2958
    @elshaddaitailoringinstitut2958 3 ปีที่แล้ว +3

    Arumaiyaana jeba paadal

  • @mechkishore4948
    @mechkishore4948 3 ปีที่แล้ว +5

    ஜீவன் உள்ள தேவனுக்கு நன்றி. கர்த்தர் நல்லவர் 🙏

  • @muthulithaka6719
    @muthulithaka6719 3 ปีที่แล้ว +5

    Supar 🙏🙏...iya

  • @thamzharasithamzharasi7078
    @thamzharasithamzharasi7078 3 ปีที่แล้ว +2

    Vara lavel paaaa super,

  • @lucasmariyadas2815
    @lucasmariyadas2815 5 หลายเดือนก่อน

    ஆமேன் அருமையான பாடல் பாஸ்டர் தொடரட்டும் GOD bless you pastor

  • @jayasreejayasree6927
    @jayasreejayasree6927 3 ปีที่แล้ว +4

    உம்மையே உறுதியாய் பற்றி கொண்டேன் ❤️❤️

  • @thaveethurobert5877
    @thaveethurobert5877 3 ปีที่แล้ว +3

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக இன்னும் அனேக பாடல்கள் எழுதி ஆண்டவருடைய நாமத்தை உங்கள் நிமித்தமாக மகிமைப்படுத்த வராக ஆமென்

  • @jesusmymaster1655
    @jesusmymaster1655 3 ปีที่แล้ว +3

    உள்ளங்கள் உடைக்கப்படும்
    ஆதுமா மீட்படையும் அவர் நாமம் உயர்த்தப்படும் தேவப்பிரசன்னம் சூழ்ந்துகொள்ளும் ✝️🙌🙇‍♂️

  • @p.siranjeevipillayar1830
    @p.siranjeevipillayar1830 3 ปีที่แล้ว +4

    Amen very blessed words song

  • @josephkarikalan3894
    @josephkarikalan3894 3 ปีที่แล้ว +3

    Glory to Jesus 🙏👍💐
    தோற்றத்தை நீர் பார்ப்பதில்லை
    துதிப்பவனை நீர் மறப்பதில்லை👍

  • @amienshake7764
    @amienshake7764 2 ปีที่แล้ว +1

    very super songs buttefull

  • @sivakumarjansi5409
    @sivakumarjansi5409 ปีที่แล้ว

    Very nice song Ayya 🙏 Glory toJesus

  • @archanaadhi9754
    @archanaadhi9754 ปีที่แล้ว +1

    Nice song mama

  • @pastorelisa5840
    @pastorelisa5840 3 ปีที่แล้ว +2

    கர்த்தருக்குள் அருமையான தேவ ஊழியக்காரன் ஆகிய ஸ்டான்லி அவர்களே என்னுடைய வாழ்த்துக்கள் அருமையான வரிகள் அருமையான டியூன் பிரசன்னம் நிறைந்த பாடல் இன்னும் பல பாடல்களை எழுதி பாட இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துகின்றேன். பாஸ்டர் ஜார்ஜ் ஐயா அவர்களே இப்படிப்பட்ட ஊழியர்களை ஊக்க வித்து உதவுகின்ற உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும் ஊழிய எல்லைகளை பெரிதாக்கி ஆண்டவர் மகிழ்விக்க ட்டம் உங்களை.

  • @paulimmanuel6135
    @paulimmanuel6135 2 ปีที่แล้ว +1

    Peace full song 😍

  • @donantonymariyammal5058
    @donantonymariyammal5058 3 ปีที่แล้ว +3

    Very nice timily song

  • @mercyarun6855
    @mercyarun6855 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் வரிகள்.
    அருமையான ராகம்.
    இனிமையான இசை.
    Video பாடலின் உணர்வை அருமையாக பிரதிபலிக்கிறது - Video மிகவும் Decent உள்ளது.
    மொத்தத்தில் அனைத்தும் மிகவும் அருமை. கடவுள் மேலும் உங்களை பெருகச் செய்வாராக.

  • @amalrajfrancis3126
    @amalrajfrancis3126 3 ปีที่แล้ว +6

    PRAISE GOD HEART TOUCHING SONG & LYRICS GOD BLESS YOU ANNA💖
    NICE MUSIC ❤🎶

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 3 ปีที่แล้ว +3

    Super pastor ... Yes ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் சூப்பர் பாஸ்டர் உங்களுடைய ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியம் பெருக ஜெபம் பண்ணுகிறோம்.......

  • @user-hm6po9po4l
    @user-hm6po9po4l 10 หลายเดือนก่อน

    Very nice song iyya✝️💯✝️

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi 3 ปีที่แล้ว +4

    Very very very nice song pastor 👌 LORD BLESS YOU PASTOR 🙏🏻

  • @Josephezekiel76
    @Josephezekiel76 3 ปีที่แล้ว +4

    Praise Jesus, I will feel God presense thank you Jesus.....

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 3 ปีที่แล้ว +4

    Very nice beautiful voice nice song 👌👌👍👍👍👍 dear...

  • @j.jayakumar2997
    @j.jayakumar2997 6 หลายเดือนก่อน

    Super song congratulations Nanban

  • @karthicknath481
    @karthicknath481 3 ปีที่แล้ว +5

    Super....and this song will be an one among my soul teched songs for ever in my life. I am waiting for ur up coming songs.

  • @svshivasvshiva7216
    @svshivasvshiva7216 3 ปีที่แล้ว +2

    Wonderful prayer song

  • @angelrajanv1017
    @angelrajanv1017 3 ปีที่แล้ว +4

    Amen

  • @Balas1953
    @Balas1953 11 หลายเดือนก่อน

    Amazing. Excellent lyrics.

  • @kavithamadhavan4461
    @kavithamadhavan4461 3 ปีที่แล้ว +3

    Amen super song god bless your family brother

  • @almightychristrevivalchurc9723
    @almightychristrevivalchurc9723 3 ปีที่แล้ว +4

    அருமை
    தேவனுடைய இரக்கத்தையும், நம்மை தூக்கி எடுத்த அன்பையும், உணர்த்தும் பாடல்

    • @madhan-ik1tg
      @madhan-ik1tg 3 ปีที่แล้ว

      Super God bless you mams

  • @cjmoses7028
    @cjmoses7028 3 ปีที่แล้ว +5

    Nice song my son

  • @jacobbccjacobbcc1161
    @jacobbccjacobbcc1161 3 ปีที่แล้ว +3

    Super good 👍

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 3 ปีที่แล้ว +3

    I subscribed your channel congratulations 🎉🎉🎈

  • @vananbamedia9691
    @vananbamedia9691 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சாங் ஐயா
    மகிழ்ச்சி

  • @madhan-ik1tg
    @madhan-ik1tg 3 ปีที่แล้ว +3

    Super God bless you mams

  • @tamilselvilydia9433
    @tamilselvilydia9433 3 ปีที่แล้ว +3

    Amen 🙏❤❤

  • @gracepaul1421
    @gracepaul1421 3 ปีที่แล้ว +6

    Glory to GOD கர்த்தர் உங்களை உயர்த்துவார்.GOD bless you Bro.

  • @christ253
    @christ253 3 ปีที่แล้ว +5

    Praise God ✝️🛐 தேவ பிரசன்னம் என்னை சூழ்ந்துக் கொண்டதை உணர்ந்தேன் இந்த பாடலை கேட்கும் போது..... Very Nice Song Pastor May God Bless U & Your Ministry...

  • @deepadeepa-uc3nq
    @deepadeepa-uc3nq 3 ปีที่แล้ว +3

    Prayerful song ...

  • @GardenMedias
    @GardenMedias 3 ปีที่แล้ว +4

    👏🏼👏🏼👏🏼Awesome. 🙏🏽Glory be to Our Lord JESUS CHRIST.

  • @beenathomas4417
    @beenathomas4417 3 ปีที่แล้ว +3

    Very nice Song God may bless and use you mightly in Upcoming Days 🙏

    • @sharonworshipcenter-tnr9672
      @sharonworshipcenter-tnr9672 3 ปีที่แล้ว +1

      Tnq so much Pastor Amma for ur encouraging word & Prayers.. your always encouraging many people...blessings .. this is Pr George Francis

  • @raghavaraghava3488
    @raghavaraghava3488 3 ปีที่แล้ว +3

    Very nice song iyya

  • @andrewsolomon3408
    @andrewsolomon3408 3 ปีที่แล้ว +4

    nice pastor

  • @jacmismissionarymovement6858
    @jacmismissionarymovement6858 3 ปีที่แล้ว +2

    Wonderful and Meaningful Song God bless you more

  • @ezeram9632
    @ezeram9632 3 ปีที่แล้ว +3

    Superb ayya
    God bless .....,

  • @nithyajabaraj5273
    @nithyajabaraj5273 3 ปีที่แล้ว +4

    Vera leval thala 👍👍👌👌👌👌👌❤️❤️

  • @angelinerajan5230
    @angelinerajan5230 3 ปีที่แล้ว +5

    💝

  • @jothisamueljothisamuel6736
    @jothisamueljothisamuel6736 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி

  • @watchmansword7951
    @watchmansword7951 3 ปีที่แล้ว +4

    Nice Pastor

  • @sivaa7526
    @sivaa7526 3 ปีที่แล้ว +3

    Very very nice song iyya God bless you

  • @prasanthprasanth7915
    @prasanthprasanth7915 3 ปีที่แล้ว +3

    Amen 🙏

  • @sarahevangeline6333
    @sarahevangeline6333 3 ปีที่แล้ว +2

    Amen✝️
    My trust is rooted in Christ
    And he knows the desire of ours
    Every word of this song is really a prayer from the bottom of our hearts.
    God bless u and ur ministry Pastor.

  • @sharlinsujetha6201
    @sharlinsujetha6201 3 ปีที่แล้ว +3

    Super song very nice,👌👌👌

  • @AmmuAmmu-po8un
    @AmmuAmmu-po8un 3 ปีที่แล้ว +2

    Nice Brother Glory to God

  • @smileregiwinpragashofficia7833
    @smileregiwinpragashofficia7833 3 ปีที่แล้ว +3

    Prayer song is good

  • @sumathibabu5968
    @sumathibabu5968 3 ปีที่แล้ว +3

    Nice song pastor

  • @divandani2179
    @divandani2179 3 ปีที่แล้ว +2

    Meaningful Lyrics

  • @sujithkumar8134
    @sujithkumar8134 3 ปีที่แล้ว +3

    Nice song pastor we feel God's presence

  • @poojasridhar473
    @poojasridhar473 3 ปีที่แล้ว +4

    Fabulous song 👌👌

  • @jayapall2344
    @jayapall2344 3 ปีที่แล้ว +3

    Super lyrics 👌👌👌

  • @araju8197
    @araju8197 3 ปีที่แล้ว +2

    Super ayya

  • @kavirajmaks
    @kavirajmaks 3 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது ஐயா
    ❤️❤️❤️❤️❤️

  • @SarathiEconomictm
    @SarathiEconomictm 3 ปีที่แล้ว +2

    Super appa

  • @prabhasamofficial
    @prabhasamofficial 3 ปีที่แล้ว +3

    Superb...
    God Bless..

  • @soundaresra517
    @soundaresra517 3 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @aaronraj9908
    @aaronraj9908 3 ปีที่แล้ว +3

    👌👌👌👌