AARONBALA FULL SONGS | OMEGA ALBUM | என் கருவை கண்டீரையா 8870800833

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2024
  • Pas Aaron Bala
    Omega Revival Church, Kodambakkam
    pH: 88708 00833 PLZ JOIN MY WATSAPP CHANNEL
    whatsapp.com/channel/0029VaB8...
    இந்த பாடல் ஊழியத்தை தாங்க
    விரும்பினால்
    GOOGLE PAY & PHONE PAY
    8870800833
    801410110018050
    IFSC.BKID0008014
    BALASUNDARAM
    BANK OF INDIA
  • เพลง

ความคิดเห็น • 340

  • @ammaamma-hq4tc
    @ammaamma-hq4tc 13 ชั่วโมงที่ผ่านมา +2

    காலையில் எழுந்ததும் முதலில் இந்த பாடலை கேட்டு அந்த நாளை ஆரம்பித்தது இரவு தூங்க போகும் போது இந்த பாடலை கேட்டு அந்த நாளை முடிப்பேன் மற்றும் இந்த பாடலை கேட்டு நான் ரச்சிக்கபட்டேன் நான் கர்த்தரை அறிந்தேன் அதுக்கு உங்களுக்கு நன்றி 🙏

  • @user-sn8yj9dy7d
    @user-sn8yj9dy7d 2 หลายเดือนก่อน +41

    எல்லா ஊழியக்காரரும் ஒரு நாள் மாறுவாங்க ஆனால்,மாறாதவர் இயேசு மாத்திரமே

  • @user-je4hn4pq6n
    @user-je4hn4pq6n 4 วันที่ผ่านมา +2

    நான் கர்த்தரைப் குறித்து நினைத்த நினைவை பாடலாய் கேட்டு மகிழ்ந்த பாடல் என் கருவை கண்டீரையா

  • @user-nq1kn1nd3f
    @user-nq1kn1nd3f 2 หลายเดือนก่อน +31

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
    ஊழியத்தை உண்மையாக
    செய்யுங்கள் அவர் உங்கள்
    தேவைகளை பூர்த்தி செய்வார்

  • @jeyaraniantony
    @jeyaraniantony 2 หลายเดือนก่อน +23

    நான் மனமுடைந்த நேரத்தில் என்னை ஆறுதல் படுத்தி தைரியப்படுத்திய பாடல் என் தாய் உருவாகும் முன்னே பாடல். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்

    • @thilakadevi7087
      @thilakadevi7087 2 หลายเดือนก่อน +1

      Thank you pastor God bless you

    • @user-wu3pt6cc6g
      @user-wu3pt6cc6g 13 วันที่ผ่านมา +2

      Amaen

    • @user-iv3yo9du1y
      @user-iv3yo9du1y 5 วันที่ผ่านมา

      ஆமென்

    • @JhonRaj-zz1tm
      @JhonRaj-zz1tm วันที่ผ่านมา

      P l😊😊​@@user-wu3pt6cc6g

  • @RajagopalVinojini
    @RajagopalVinojini 2 หลายเดือนก่อน +19

    உங்களுடைய பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @TheebanTheebankanth
    @TheebanTheebankanth 2 หลายเดือนก่อน +30

    இந்தப் பாடல் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இயேசப்பா நன்றி

  • @AbiAbisha-ig9jh
    @AbiAbisha-ig9jh 29 วันที่ผ่านมา +8

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

    • @AbiAbisha-ig9jh
      @AbiAbisha-ig9jh 29 วันที่ผ่านมา

      பாடல்கள்👌👌👌

    • @AbiAbisha-ig9jh
      @AbiAbisha-ig9jh 29 วันที่ผ่านมา +1

      பாடல்கள்👌👌👌

    • @SuganthiJohn
      @SuganthiJohn 22 วันที่ผ่านมา

      Praise the lord

  • @manimaranmanimaran7999
    @manimaranmanimaran7999 2 หลายเดือนก่อน +62

    கர்த்தர் உங்களை பயன்படுத்தி, உயர்த்தி வருவதற்காக கர்த்தரை ஸ்தோத்தருகிறேன்.

    • @sivakuilu7639
      @sivakuilu7639 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mpirakalathan3444
    @mpirakalathan3444 2 หลายเดือนก่อน +10

    உங்கள் பாடல் என்மனதைதொட்டது

  • @KennedyArul
    @KennedyArul หลายเดือนก่อน +10

    அபிஷேகம் நிறைந்துள்ள தேவனுடைய வார்த்தை உணர்வின் செயல் தேவனுக்கு நன்றி

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 28 วันที่ผ่านมา +6

    இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக ⛪🙏

  • @keerthyjesus
    @keerthyjesus 2 หลายเดือนก่อน +19

    அண்ணா உங்க பாடல்கள் அனைத்தும் அருமை என்னும் பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்க உங்க குடும்பத்தை கர்த்தர் எந்த குறைவும் இல்லாமல் பாதுகாப்பார் ஆசீர்வதிப்பார் என் தாய் உருவாகுமுன்னே பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஆமென் அல்லேலூயா

  • @tharmabakee9565
    @tharmabakee9565 2 หลายเดือนก่อน +12

    ஆமொன்
    ஆல்லோலுயா கர்த்தருக்கு மகினம உண்டாவதாக🙏🙏

  • @kannakanna7946
    @kannakanna7946 2 หลายเดือนก่อน +16

    மிக அருமையா இருக்கு ஆண்டவரிடம் இன்னும் அதிகமா நெருங்கிய உணர்வு உங்கள் பாடல் எல்லாம் இனிமையா இருக்கு

  • @suganthiselladurai3983
    @suganthiselladurai3983 2 หลายเดือนก่อน +8

    ஆண்டவர்க்கு நன்றி அப்பா

  • @Blessyworld2022
    @Blessyworld2022 2 หลายเดือนก่อน +15

    தேவ திட்டம் என்னால் உணர முடிந்தது..😢😢

  • @thilagavathithilagavathi3590
    @thilagavathithilagavathi3590 2 หลายเดือนก่อน +17

    ஆல்லெலுயா.உங்கள்.பாட்டுஎன்.கவலைய.மறக்கவைக்கிறது.நன்றி.இயெசுப்பா.ஆசிர்வதிப்பாரக.பாஸ்டர்.ஆமென்

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 28 วันที่ผ่านมา +2

    ஜீவன் தரும் வார்த்தை எனக்கு ஆறுதல் தைரியம் தரும் பால் ஆமென் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை இன்னும் உயர்த்துவாராக🎉

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d 5 วันที่ผ่านมา

      Yes brother bible read 📚 🙏 🙌 👏 ❤️ 👍 📚 🙏 🙌 👏 read 📚 ♥️ ❤️ 👌 ✨️ 💖 📚 ♥️ ❤️ 👌 ✨️

  • @clashmi5693
    @clashmi5693 2 หลายเดือนก่อน +18

    நன்றி சகோதரரே கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @MahaMaha-bp1uu
    @MahaMaha-bp1uu 18 วันที่ผ่านมา +4

    அநாதிதேவனே நமக்கு அடைக்கலம். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

  • @sanakethees1427
    @sanakethees1427 หลายเดือนก่อน +7

    🇱🇰 I like your songs from Sri Lanka

  • @thangamteacher3583
    @thangamteacher3583 2 หลายเดือนก่อน +14

    அருமை................God blesss you.

  • @ragasudha6664
    @ragasudha6664 2 หลายเดือนก่อน +21

    அண்ணா உங்க சாட்சி என்னை பெலப்படுத்தியதற்காக இயேசு அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhixavier7383
    @thenmozhixavier7383 2 หลายเดือนก่อน +9

    மிக ஆறுதல் தரும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @a.xavier8894
    @a.xavier8894 2 หลายเดือนก่อน +17

    இயேசுவின் அற்புதங்களை உணர் வதற்கும் அற்புதமான ஞானம் வேண்டும்.🎉🎉🎉

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d 5 วันที่ผ่านมา +1

      Bible reading 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚

  • @kaladevikala7730
    @kaladevikala7730 15 วันที่ผ่านมา +1

    Nanum n payanum 1ru nalaiku many times kepom innum jesus ungala athigma payanpaduthanum , jesus ungala rompa nesikirar

  • @user-sn8yj9dy7d
    @user-sn8yj9dy7d 2 หลายเดือนก่อน +13

    அவர் கிருபை தான் எல்லாவற்றிற்கும் காரணம்

  • @Supremegaming11231
    @Supremegaming11231 หลายเดือนก่อน +4

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @mpirakalathan3444
    @mpirakalathan3444 2 หลายเดือนก่อน +8

    உங்கள் பாடல் என்மனதைதொட்டது
    🎉🎉🎉❤❤😊

  • @user-sarah11
    @user-sarah11 2 หลายเดือนก่อน +6

    அருமை...God bless you everything

  • @shanthinys3661
    @shanthinys3661 2 หลายเดือนก่อน +8

    நன்றி தம்பி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக

  • @gnanamarymary108
    @gnanamarymary108 2 หลายเดือนก่อน +13

    Super song karthar unga ministry. Aasirvathipar entha padal varigal mikauvm arumai karther aasirvathpar

  • @user-or2xp7hr1u
    @user-or2xp7hr1u 2 หลายเดือนก่อน +7

    Janet mary. Srilanka Price the Lord God bless you 🙏🙏

  • @user-lx7ko3js5n
    @user-lx7ko3js5n 2 หลายเดือนก่อน +7

    Karththar namam onre makemappaduvathaka amen 👍👌🙋💯🙏😭

  • @kalajancy4881
    @kalajancy4881 21 วันที่ผ่านมา

    அனைத்து பாடல்கள் சூப்பர். என் கருவை கண்டீறைய இந்த பாடல் கேட்ட பிறகு எனக்கு 3 வது ஆண் குழந்தை பிறக்க கர்த்தர் கிருபை செய்தார். நன்றி அப்பா.👫🤵

  • @sarasvathilavina
    @sarasvathilavina หลายเดือนก่อน +1

    Aman Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❤️💖💞

  • @KamatchiKaruna
    @KamatchiKaruna 2 หลายเดือนก่อน +3

    En sogathai maatri Jesus anbai vunarthi meendum kartharkkul ooda vurchaagathai thanthullathu . Thank you brother and thank you Jesus father

  • @vasudeven1113
    @vasudeven1113 2 หลายเดือนก่อน +6

    Super song bro song ketta manasu romba sugama erukku bro aruthalagayum erukku thanks bro

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 2 หลายเดือนก่อน +5

    Praise the Lord Jesus👏

  • @ZIGO_TV
    @ZIGO_TV หลายเดือนก่อน +6

    உங்கள் பாடல்கள் எல்லாம் அருமை.....போதகரே. கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பார்....

  • @ElizabethPhilips-nj8zh
    @ElizabethPhilips-nj8zh 2 หลายเดือนก่อน +2

    Very nice songs.God bless you pastor.

  • @subaselva5197
    @subaselva5197 2 หลายเดือนก่อน +7

    ஆமென் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤

  • @AkashAkashvetri
    @AkashAkashvetri หลายเดือนก่อน +1

    An.asspand.occident.two.children.onga.padal.than.ennakku.aruthal.nanri.🎉❤😂

  • @devasena1216
    @devasena1216 2 หลายเดือนก่อน +7

    ❤ PRAISE THE LORD GLORY TO JESUS HALLELUJAH AMEN THANK YOU LORD

  • @mkannan1200
    @mkannan1200 2 หลายเดือนก่อน +5

    This year 2024 super singer..god singer

  • @amalaxavier8588
    @amalaxavier8588 2 หลายเดือนก่อน +6

    , God bless you brother

  • @user-dq3vu5xc6q
    @user-dq3vu5xc6q 2 หลายเดือนก่อน +1

    Amazing songs

  • @Johnson69115
    @Johnson69115 3 วันที่ผ่านมา

    நன்றி இயேசப்பா

  • @Kannagishela
    @Kannagishela 2 หลายเดือนก่อน +4

    Amen appa

  • @shana8693
    @shana8693 2 หลายเดือนก่อน +3

    Nalla padal paster

  • @user-vb5cz9lc5e
    @user-vb5cz9lc5e 2 หลายเดือนก่อน +2

    Amen🙏🙏🙏❤️❤️❤️

  • @user-ts6du6uo3h
    @user-ts6du6uo3h 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் சகோ God bless you

  • @user-ii1mp3lo8t
    @user-ii1mp3lo8t 2 หลายเดือนก่อน +4

    Each word is from my heart too dear LORD!!!

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b 2 หลายเดือนก่อน +4

    Amen🙏🏻fantastic amazing wonderful blessed songs 👌🏻Glory presence of god 🎉🎉🎉🎉❤️ jacy❤️ 👍🏻❤️👍🏻❤️❤️👍🏻❤️❤️👍🏻❤️ Gbu 🌹🌹🙋🏻‍♀️

  • @Supremegaming11231
    @Supremegaming11231 หลายเดือนก่อน +1

    Bless all lives chat people touch holy spirit

  • @user-sn8yj9dy7d
    @user-sn8yj9dy7d 2 หลายเดือนก่อน +2

    Please everyone follow to jesus only

  • @user-kj7mv1cg6x
    @user-kj7mv1cg6x 2 หลายเดือนก่อน +6

    AMEN this songs gave peace😀😃😄

  • @tamilselvi5347
    @tamilselvi5347 หลายเดือนก่อน +1

    எல்லாமே கிருபை

  • @tharunpraba9736
    @tharunpraba9736 14 วันที่ผ่านมา +1

    Amen faster unka song unmiyalu ❤❤❤❤❤❤

  • @user-ug4ey1zk1k
    @user-ug4ey1zk1k หลายเดือนก่อน +1

    ஆமென்அலேலூயாநண்றிதகப்பனே

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv 2 หลายเดือนก่อน +3

    என் கருவை கண்டீரையா

  • @kiruba4491
    @kiruba4491 2 หลายเดือนก่อน +3

    Unga song yellame super bro

  • @chithram5138
    @chithram5138 2 หลายเดือนก่อน +3

    Arumaiyana padaalkartharukey mahimai

  • @ekumarekumar2791
    @ekumarekumar2791 2 หลายเดือนก่อน +4

    Amen Appa good songs

  • @user-vu9et9jb6w
    @user-vu9et9jb6w 2 หลายเดือนก่อน +3

    Aman Aman Aman 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @manosivathan7654
    @manosivathan7654 2 หลายเดือนก่อน +3

    Amen ❤❤

  • @asuganthi6567
    @asuganthi6567 27 วันที่ผ่านมา

    உங்களுடைய எல்லா பாடல்களும் அருமை நீங்கள் மென்மேலும் உயர் வாழ்த்துகள் தம்பி.

  • @ajaysimonbernard289
    @ajaysimonbernard289 16 วันที่ผ่านมา +1

    Thank you JESUS

  • @ragini6428
    @ragini6428 หลายเดือนก่อน +1

    All the songs are so nice

  • @johnsonjohnson7530
    @johnsonjohnson7530 2 หลายเดือนก่อน +3

    Very nice song god bless you pastor

  • @GideonMuthusamy-zx2ur
    @GideonMuthusamy-zx2ur 2 หลายเดือนก่อน +2

    Praise the lord ❤

  • @clashmi5693
    @clashmi5693 2 หลายเดือนก่อน +5

    God bless you brother ❤ thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @rubaruba6427
    @rubaruba6427 2 หลายเดือนก่อน +3

    Amen ✝️🛐

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d 5 วันที่ผ่านมา +1

    Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 🙏 Bible reading 📚 🍷 🥂 🍷 🥂 🍷 🥂 🍷 🥂 🍷 Bible reading 📚 ♥️ ❤️ 👌 ✨️ 💖 📚 asaiya 43 . 1 readings 📚 ♥️ ❤️ 💖 thanks 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah paster thanks bro Jesus all seeing 👀 God with you me all people who over come back to lord Jesus King 🤴 blessings us 🤴 me you will never forget about you 🙏 ❤️ 💙 ♥️ 🙌 😢 🙏 😢😢😢😢

  • @verasamychithra6836
    @verasamychithra6836 2 หลายเดือนก่อน +4

    கர்த்தர் உங்களை asirvathipparaga

  • @MariyalMariyal-cn7kr
    @MariyalMariyal-cn7kr 2 หลายเดือนก่อน +4

    Praise the lord ❤🎉🎉

  • @pvinithapvinitha8379
    @pvinithapvinitha8379 หลายเดือนก่อน +1

    Amen 🙏 praise the lord 🙏

  • @user-vs4vf7zr7t
    @user-vs4vf7zr7t 2 หลายเดือนก่อน +8

    Praise the lord anna🙏🙏🛐✝️ unga songs elam ketu na padum podhu nane direct ah yesappa kita pesura mariye eruku anna...... Thanks for this songs anna🙏🙏🙏 anna na oru secret Christian..... En family and relatives elam hindu.... But yesappa ena thottar ... En husband veetla ena church ku poga vida matiraga anna..... Na seekrama church ku poi appa va mulu ullathodum aththumavodum aaraadhikka andavar kirubai seiya prey panuga plsssss anna 🙏🙏😭😭😭 en amma apa epodha yessapa va pathi therinju kitaga..... Amma church ku povaga..... Adhanala en ooru karanga elarum en amma appa and en thangachi life ah romba romba koduma panraga..😭😭😭😭 en kudumba satchi romba perusu anna..... Andavar seekrama en husband family and en thangachi husband family endha 2 family um seekrama en amma appa va yethukittu nanga elarum kudumbama sabaiku vandhu andavar ah aaradhika prey panikoga plssss anna🙏🙏 🙏 epo en thangachi and en family enga amma appa kita pesa mataga.... Nanga onnu sera prey panikoga plssss anna 😭😭🙏🙏🙏🙏🙏

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  2 หลายเดือนก่อน +2

      Plz send ur number

    • @user-vs4vf7zr7t
      @user-vs4vf7zr7t 2 หลายเดือนก่อน +1

      @@aaronbalaofficial7242 sorry anna 🙏🙏 media la num send pana bayama eruku anna

  • @danielkumar5858
    @danielkumar5858 2 หลายเดือนก่อน +4

    Good song god bless you ministry

  • @Supremegaming11231
    @Supremegaming11231 หลายเดือนก่อน +1

    Bless our soul,mind,heart

  • @user-jl3it1vq5y
    @user-jl3it1vq5y หลายเดือนก่อน +1

    Super super

  • @dassesther4227
    @dassesther4227 2 หลายเดือนก่อน +2

    Amen.Amen.Amen...24..4..2024

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 2 หลายเดือนก่อน +4

    Praise the Lord Jesus👏👏👏

  • @gideonprabhu1564
    @gideonprabhu1564 หลายเดือนก่อน +15

    நான் மனமுடைந்த நேரத்தில் என்னை தைரியம் படுத்திய பாடல் என தாய் உருவாகும் முன்னே பாடல் நன்றி இயேசு அப்பா

  • @kavibharati8439
    @kavibharati8439 2 หลายเดือนก่อน +2

    AMEN....❤11 song super...🙇 thank you Jesus...💯💫

  • @Supremegaming11231
    @Supremegaming11231 หลายเดือนก่อน +1

    Bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian

  • @user-bi8im2uf2z
    @user-bi8im2uf2z หลายเดือนก่อน +1

    Anna yen dharisanam arintha paadal,thanks anna

  • @kamalakamala1963
    @kamalakamala1963 2 หลายเดือนก่อน +2

    Amen daddy Very nice song brother god bless you

  • @saraswathisaraswathi9802
    @saraswathisaraswathi9802 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்கள்

  • @bernardprabhu265
    @bernardprabhu265 2 หลายเดือนก่อน +4

    😢tear full and very meaningful song God should give you more blessings.

  • @novilinpatriciaantonroman1540
    @novilinpatriciaantonroman1540 หลายเดือนก่อน +1

    I l’île your dôngs from france

  • @chithram5138
    @chithram5138 2 หลายเดือนก่อน +2

    Arumaiyana paadal .kartharukumahimai sema god..bless u aron bala thampi

  • @muniyamasurinaraya2644
    @muniyamasurinaraya2644 8 วันที่ผ่านมา +1

    Amen 🙏

  • @user-wz1hr7wx6v
    @user-wz1hr7wx6v 2 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @DANIELDURAIPandi
    @DANIELDURAIPandi 2 หลายเดือนก่อน +3

    Aeman

  • @selvinsanthi4111
    @selvinsanthi4111 2 หลายเดือนก่อน +4

    Super n very meaningful n true words

  • @YuvarajMani-xn7kb
    @YuvarajMani-xn7kb 21 วันที่ผ่านมา +1

    Super song

  • @jesusblessedfamily5244
    @jesusblessedfamily5244 24 วันที่ผ่านมา +1

    Amen ❤❤❤❤❤

  • @M.kosalai-qk9vb
    @M.kosalai-qk9vb หลายเดือนก่อน +1

    Nan meimarandhu keta padal nandri esappa