MIGUEL ISRAEL | மிகுவேல் இஸ்ரவேல் | John Jebaraj | John De Britto | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2023
  • #miguelisrael #johnjebaraj #johndebritto #stephenrenswick
    “ தேவனே உமக்கு நிகரானவர் யார்? - சங்கீதம் 71:19
    “ O GOD , who is like you ? - Psalm 71:19
    Lyrics, Tune Composed- Ps John Jebaraj
    Sung by - Ps John De Britto & Ps John Jebaraj
    Music Produced & Arranged by Stephen J Renswick
    Keyboard Programming : Stephen J Renswick
    Video Production : Jone wellington
    Studio Credits
    Acoustic, Electric Guitars, Charango, Dulcimer : Keba Jeremiah
    Flutes & Whistle : Jotham
    Live Percussions : Karthik Vamsidhar
    Bass Guitar : Keba Jeremiah
    Violins : Marley Weber
    Backing Vocals : FRIENDS IN FAITH - Rohith Fernandes & Sarah Fernandaz
    Recorded @ STEVEZONE PRODUCTIONS by Stephen J Renswick, Tapas Studio by Anish Yuvani & Vijay
    Oasis Recording Studio By Abishek Eliazer
    Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio ( Canada )
    Video By : Jone Wellington
    Second Camera : Karthik & Franklin
    Edit & DI : Jone Wellington
    Lighting:Jacob Rajan, Eventster
    Art Director :Velu S
    Setwork Asst. Meganathan | Karthi Nair | Aravina Ravichandran
    Shooting Floor : EVP FILM CITY
    Lyrics
    கர்த்தாவே உம்மை
    நம்பினவர் வெட்கமடைவதில்லை
    உமக்காக காத்திருப்போர்
    சோர்ந்துபோவதில்லை-(2)
    வல்லவரே செயல்களில் வல்லவரே
    சொல்வதிலும் செய்வதிலும்
    முரண்பாடற்றவரே-(2)
    மிகுவேல் இஸ்ரவேல்
    என் நம்பிக்கையானவரே
    நம்பிடும் யாவருக்கும்
    நீர் அரணாய் நிற்பவரே -(2)
    நடக்குமா நடக்காதே என
    சோர்ந்து போயிருந்தேன்
    ( ஒரு ) அற்புதம் நடக்காதா என
    ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2)
    நான் நினைத்திடா வேளையில்
    அற்புதம் செய்தீரே
    யாரும் நினைத்திடா வழியிலும்
    அற்புதம் செய்தீரே
    வல்லவரே செயல்களில் வல்லவரே
    சொல்வதிலும் செய்வதிலும்
    முரண்பாடற்றவரே-(2)
    மிகுவேல் இஸ்ரவேல்
    என் நம்பிக்கையானவரே
    நம்பிடும் யாவருக்கும்
    நீர் அரணாய் நிற்பவரே -(2)
    பழித்திட வந்தோரை
    இலச்சை மூடினதே
    அழித்திட வந்தோரை(நினைத்தோரை )
    நிந்தை மூடினதே- (எனை)-(2)
    காண்போரே வியந்திட
    உயர்த்தி வைத்தீரே
    அட ! இவன்தானா என்றெண்ணும்
    அளவில் வைத்தீரே
    வல்லவரே செயல்களில் வல்லவரே
    சொல்வதிலும் செய்வதிலும்
    முரண்பாடற்றவரே-(2)
    மிகுவேல் இஸ்ரவேல்
    என் நம்பிக்கையானவரே
    நம்பிடும் யாவருக்கும்
    நீர் அரணாய் நிற்பவரே -(2)
    Kartthave ummai nambinavar vetkamadavathillai
    umakaka kathirupor
    Sornthupovathillai-(2)
    Vallavare seyalgalil vallavare
    Solvathilum seivathilum muranpadattravare-(2)
    Miguvel Isravel
    En nambikayanavare
    Nambidum yavarukum
    Neer aranaai nirpavare-(2)
    Nadukuma nadakatha
    Ena sornthu poirinthen
    Arputham nadakkatha
    Ena yengi poirunthen -( Enaku) -(2)
    Naan ninaithida velayil arputham seitheere
    Yaarum ninaithida vazhiyilum
    Arputham seitheere
    Vallavare …. nirpavare
    #tamilchristiansongs #newtamilchristiansong #newtamilchristiansongs #latesttamilchristiansong
    Pazhithida vanthorai
    Ilachhai moodinathe
    Azhithida ninaithorai
    Ninthai moodinathe-(Ennai)(2)
    Kanpoore viyanthida uyarthi vaitheere
    Ada evan thana endrennum alavil vaitheere
    Nallavare- nirpavare

ความคิดเห็น • 1.3K

  • @joycedavid9220
    @joycedavid9220 28 วันที่ผ่านมา +111

    பாஸ்டர் எனக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்ல இந்த பாடலை கேட்டு ஆண்டவரிடம் ஜெபித்தேன் இன்னைக்கு எனக்கு கற்பத்தின் கனியை ஆண்டவர் பரிசாக தந்தார் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி

    • @gnanaprakash5812
      @gnanaprakash5812 19 วันที่ผ่านมา

      கர்த்தாவே உம்மை நம்பினவர் ஒரு போதும் வெட்கம் அடைவது இல்லை... தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻

    • @paulprakashpaulprakash
      @paulprakashpaulprakash 17 วันที่ผ่านมา +5

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤

    • @samkuttyk7654
      @samkuttyk7654 16 วันที่ผ่านมา +2

      ❤❤❤

    • @user-ux7tw4nn9z
      @user-ux7tw4nn9z 15 วันที่ผ่านมา +1

      ❤❤❤😂

    • @nandhagopal4919
      @nandhagopal4919 15 วันที่ผ่านมา +1

  • @magibagarmentsnimalarubi3154
    @magibagarmentsnimalarubi3154 หลายเดือนก่อน +104

    John jebaraj songs pudikkumna oru like podunga❤❤❤❤❤❤❤❤❤❤

    • @marshald7500
      @marshald7500 19 วันที่ผ่านมา +2

      Nalla irukku

  • @KalaiSelvi-cr2xk
    @KalaiSelvi-cr2xk 4 หลายเดือนก่อน +82

    நான் நினைத்திட வேளையிலும் வழியிலும் கர்த்தர் எனக்கு அற்புதம் செய்வர் என்று நம்பி இருக்கிறேன் Amen

  • @Manikandan.k12
    @Manikandan.k12 6 หลายเดือนก่อน +719

    கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை
    உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2)
    வல்லவரே செயல்களில் வல்லவரே
    சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
    மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
    நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2)
    1.நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன்
    ( ஒரு ) அற்புதம் நடக்காதா என
    ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2)
    நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே
    யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
    -[வல்லவரே ]
    2.பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே
    அழித்திட வந்தோரை (நினைத்தோரை )
    நிந்தை மூடினதே- (எனை) -(2)
    காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே -அட !
    இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே
    -[வல்லவரே

  • @umasathiya2488
    @umasathiya2488 6 หลายเดือนก่อน +75

    இயேசப்பா எத்தனையோ காரியத்துல நடக்குமா நடக்காதா என்று காத்திருக்கிறோம் புதிய ஆண்டில் புதிய காரியங்களை செய்யப்போற தயவு உமக்கு நன்றி ஆமென் 🙏❤

  • @priyanka.j11
    @priyanka.j11 3 หลายเดือนก่อน +17

    Any Ebinesere fans 🎉❤

  • @anithamary8333
    @anithamary8333 4 หลายเดือนก่อน +50

    வசனத்தினாலும் பாடல்களினாலும் அனுதினமும் என்னை சந்திக்கும் என் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்...🙏

  • @m.sghost3715
    @m.sghost3715 21 วันที่ผ่านมา +5

    கர்த்தரே நம்பிக்கை அரணுமானவர்.அல்லேலூயா!

  • @mr.kevin4741
    @mr.kevin4741 3 หลายเดือนก่อน +12

    உம்மா தா நம்பி இருக்கோம் யேசப்பா அற்புதம் செய்யுகப எங்க வாழ்க்கையில் 🙏🙏

  • @user-uq2hn3rx9b
    @user-uq2hn3rx9b หลายเดือนก่อน +2

    3 varudam appuram karpathin kaniyai thanthiree appa umakku nanrii thagappanee❤❤

  • @vigneshappu9901
    @vigneshappu9901 5 วันที่ผ่านมา +2

    ❤🎉 Amen Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊

  • @Litanyjacinth
    @Litanyjacinth 4 หลายเดือนก่อน +13

    நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
    காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே. அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே.
    Amen. Thank you Lord for YOU are my Lord

  • @VijiKannan-dy5bn
    @VijiKannan-dy5bn 6 หลายเดือนก่อน +9

    கர்த்தரை நம்புவோர் யாவரும் வெக்கமடைய மாட்டார்கள்❤️

  • @user-zi4oq7kj5m
    @user-zi4oq7kj5m 2 หลายเดือนก่อน +1

    I love you Jesus Christ he is my life and everything in my life ❤❤❤❤❤❤❤❤

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 2 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல். WT a beautiful song is this ! பாட்டும் பண்ணும் [ இசை ] அருமை.
    வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 หลายเดือนก่อน +3

    ❤🎉Amen ❤Amma❤ Appa❤ Amen❤ Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa ❤super❤😊 Amen 🎉❤

  • @Vishwavs0502
    @Vishwavs0502 7 หลายเดือนก่อน +15

    Enoda situation ku ethaa padal.....yesuve ummai nambina yaavarum vetkam adaivathilaiyae❤️💯💯💯

  • @user-pb2pr5xt9l
    @user-pb2pr5xt9l 25 วันที่ผ่านมา +2

    Kulanthai varam vendum appa pray for us brother 🙏🙏

  • @thenralsweety
    @thenralsweety 12 วันที่ผ่านมา +2

    ஆயிரம் பேர் இருக்கையில் என்னை தெரிந்தெடுத்தீர் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🏻✝️🛐

  • @thelionking4213
    @thelionking4213 7 หลายเดือนก่อน +205

    எந்த பாடல் வந்தாலும் எபினேசரே... பாடலுக்கு ஈடாகாது❤😊

    • @MOVIEcut70
      @MOVIEcut70 7 หลายเดือนก่อน +8

      Yes

    • @jayapraveena8900
      @jayapraveena8900 6 หลายเดือนก่อน +22

      இந்த பாடல் இன்பம் அந்த பாடல் உணர்வு ❤

    • @eastdermarya
      @eastdermarya 6 หลายเดือนก่อน +4

      Yes❤️❤️❤️

    • @Sandeep.R-ew8yc
      @Sandeep.R-ew8yc 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @SeralathanN
      @SeralathanN 3 หลายเดือนก่อน +2

      Yes

  • @vigneshappu9901
    @vigneshappu9901 หลายเดือนก่อน +3

    ❤🎉 Amen ❤Amma ❤Appa❤ Amen❤ Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ super❤ Amen 🎉❤

  • @thenralsweety
    @thenralsweety 12 วันที่ผ่านมา +1

    Aayiram per irukkaiyiley ennai therintheduthir umakku kodana Kodi nadri Appa🙏🏻✝️🛐

  • @babiyasuthakar6049
    @babiyasuthakar6049 หลายเดือนก่อน +7

    Day after tomorrow my 10th public exam result i had afraid of it 😭 but now I not have afraid because God have power to give me a Great mark
    Thank you God ❤❤❤❤❤❤❤❤

    • @user-wh4pj7jo3e
      @user-wh4pj7jo3e หลายเดือนก่อน +1

      Amen same here wish u all the best luck

  • @shankarlekha7260
    @shankarlekha7260 5 หลายเดือนก่อน +10

    Yannai keliseithavargalai ninaithu alugum pothu intha paadal ketten apothu devan yanakku adhisayam seithar avargal munbu nan vetkapattu poga villai nantri appa🌅💯⛪🙌🕯️

  • @SabeshanChandramohan
    @SabeshanChandramohan หลายเดือนก่อน +3

    கர்த்தர் பெரியவர்! இந்த பாடல் மூலம் ஆண்டவர் என்னோடு பேசினார்! கர்த்தருக்கு நன்றி!

  • @kaviya3048
    @kaviya3048 17 วันที่ผ่านมา +2

    நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே..💯💗😭

  • @RubyPunithavathyKutti
    @RubyPunithavathyKutti หลายเดือนก่อน +2

    Praise the lord, உம்மை நம்பினவரை நீர் கை விடாத தேவன்

  • @Lulumeetu
    @Lulumeetu 6 หลายเดือนก่อน +9

    என் வாழ்க்கையில் ஒரு அற்புதம் நடக்க நான் காத்திருக்கிறேன் தேவன் சீக்கிரம் நடக்க உதவி செய்ய வேண்டும்

  • @durgadevi4799
    @durgadevi4799 5 หลายเดือนก่อน +28

    இந்தப் பாடல் வரிகள் எனக்காகவே எழுதினது போல உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாடல் கேட்கவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉‌...

  • @rosyrosy1296
    @rosyrosy1296 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் மிகவும் வல்லமை உள்ளதாக ஆண்டவர் எங்களுடன் பேசுகிறார்

  • @Eval.G
    @Eval.G 4 หลายเดือนก่อน +10

    அருமையான தேவபாடல். மிகுவேல் இஸ்ரேல் என் நம்பிக்கையானவரே...ஆமென்.

  • @amalarajanamirthalingam4540
    @amalarajanamirthalingam4540 6 หลายเดือนก่อน +6

    நடக்குமா நடக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தேன். எத்தனை சோதனைகள் போராட்டங்கள் தாமதங்கள், கர்த்தர் கொடுத்தார், செயல்களில் வல்ல தேவன். Allelujah

  • @jasminerajapriya
    @jasminerajapriya 5 หลายเดือนก่อน +10

    ✝️👌👌👌👏👏👏💐💐💐💥
    மிகுவேல் அர்த்தம் .....?

    • @parkaviv1137
      @parkaviv1137 3 หลายเดือนก่อน +1

      தேவனைப் போல யாருமில்லை❤

  • @scitamil4193
    @scitamil4193 หลายเดือนก่อน +2

    எல்லோரும், ரொம்ப ரிச்சா இருக்கிங்க

  • @jayanthidevaasir6508
    @jayanthidevaasir6508 5 หลายเดือนก่อน +13

    இயேசுவே நீர் செயல்களில் வல்லவர் நம்பிக்கைஆனவர்

  • @janjosap1313
    @janjosap1313 6 หลายเดือนก่อน +19

    ஆமென் அல்லேலூயா இந்த பாடலில் உள்ள அனைத்தும் என் வாழ்வில் கர்த்தராகிய நம் ஆண்டவர் நிறைவேற்றினார் கர்த்தவே உமக்கு கோட கோடிஸ்தோத்திரங்கள்

  • @ramalakshmi2485
    @ramalakshmi2485 5 หลายเดือนก่อน +12

    என் நம்பிக்கையானவர் எனக்கு அரணாய் இருக்கிறார் அவர் ஒருவருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 หลายเดือนก่อน +2

    எப்பவும் சிறப்புக்குரிய தனித்துவமான வரிகளால் இசைகளால் எங்கள் மனதை கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள் இப்பொழுது இரண்டு பேரும் சேர்ந்து மிக சிறப்பு மிகச்சிறப்பு

  • @parameswaranmahaluxmi3699
    @parameswaranmahaluxmi3699 4 หลายเดือนก่อน +11

    God bless you all, அசாத்தியமான காரியங்கள் செய்ய அவராலே மாத்திரமே முடியும்❤ உங்கள் பாடல்கள் மூலம் கர்த்தர் பேசி சொல்கின்ற காரியங்களை செய்கிறார். நன்றி கர்த்தாவே..❤❤

  • @durgablessyblessy4172
    @durgablessyblessy4172 7 หลายเดือนก่อน +9

    உண்மையா என் மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில்களா இந்த பாடல் வரிகள் இருக்கும் அதுவும் கிடைக்குமா கிடைக்காத என்ற வரிகள் நன்றி அப்பா தேவனுடைய நாமம் மகிமை படுவதாக

    • @Cheems_Pero
      @Cheems_Pero 7 หลายเดือนก่อน +1

      எசேக்கியேல் வாசிங்க

  • @vigneshappu9901
    @vigneshappu9901 5 หลายเดือนก่อน +9

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉❤

  • @sheebaaugustin1381
    @sheebaaugustin1381 หลายเดือนก่อน +2

    Na roman cathilc but john bro song kekbothu aluga varum ennala seriya church poga mudila but today intha song kekumbothu i feel jesuse enkudave pakathula iruka feel🥰🥹🥹🙏🙏

  • @nalanloki2717
    @nalanloki2717 5 หลายเดือนก่อน +65

    இந்த பாடல் நான்உடைந்த நேரத்தில் உருவாக்கின பாடல் இந்த ஆண்டு முதல் மாதத்தில் 10 ஆண்டு கண்ணிற் மாரினது புது கணி எனக்கு கொடுத்தார் love u appa ❤❤❤❤❤❤❤

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb 2 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் யாரோ ஒருவருடையதாய் இருப்பது 90%100 நிச்சயம்

  • @viodhini1577
    @viodhini1577 7 หลายเดือนก่อน +19

    சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே
    இந்த வரிகள் எனக்கு ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதில் உதவியது இதைக் கொடுத்த ஆவியானவருக்கு நன்றி. உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

  • @jayasudhaj1081
    @jayasudhaj1081 15 วันที่ผ่านมา +2

    யேசப்பா நாங்க கூட எத்தனையோ காரியங்கள் நடக்கும்னு நினைக்கிறோம் அதையெல்லாம் நிறைவு செய்யும் ஆமென்

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 4 หลายเดือนก่อน +5

    ❤ ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் மிகவும் அருமையாக தேவனுடைய வசனத்தின் படி எங்களை ஆசிர்வதிப்பேன் என்பதை பாடல் வழியாக பேசின உங்களை இன்னும் ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு ஆசிர்வாதமாக தேவன் வைப்பாராக ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் ❤

  • @ganistonfernando3512
    @ganistonfernando3512 7 หลายเดือนก่อน +27

    வாழ்க்கையின் தத்துவங்களை எளிய தமிழில் இனிமையாக்கி தந்த அந்த கவிஞரைப் போல், கிறிஸ்தவ வாழ்வின் உன்னதங்களை எளிதில் புரியும் வார்த்தையில் எழுதி பாடும் இந்த Pastor ன் பாடல்கள் முதலிடம் பிடித்துள்ளது.எபிரேய வார்த்தைகளை அருமையாய் கையாள் கின்றார். Wishes.

  • @29Jenifer07
    @29Jenifer07 2 หลายเดือนก่อน +4

    பாடலை பாடின இரண்டு தேவமனிதர்களுக்கும் நன்றிகள்..
    அருமையா வரிகள்.... அருமையான குரல்வளம்... கர்த்தர் உங்களை தொடர்ந்து இலட்சங்களுக்கு பயன் படுத்துவாராக......ஒரே ஒரு கருத்தை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.....
    செத்த ஈக்கள் பரிமளத்தயிலக்காரனுடைய தைலத்தை நாறிக்கெட்டுப்போகப்பண்ணும் என்று பிரசங்கி கூறுகிறார்..
    Ladies பாடுகிறார்கள்..... சினிமாத்தனமான ஸ்டைலாக தங்களுடைய ஆடை அணிவதைத் தவிர்த்து (சாலை சரியான முறையில் அணியவேண்டும்) கண்ணியமாக ஆடை அணியவேண்டும்...
    இதெல்லாம் பெரிய விஷயமா என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல் பாடல்கள் இசை..ஆடை அணிதல்....இப்படி எல்லாவிதத்திலும் கர்த்தர் மகிமைப்படுவாரா என்று பார்க்கவேண்டும்....
    தயவுசெய்து இந்த கருத்தை கொஞ்சம் மனதில் வையுங்கள் ஜான் ஜெபராஜ் பாஸ்டர்..

  • @SrikaranTheva-yy5zh
    @SrikaranTheva-yy5zh 5 หลายเดือนก่อน +15

    வேற லெவல் ❤🎶 இந்த பாடல்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤

  • @hephzibah2714
    @hephzibah2714 5 หลายเดือนก่อน +13

    இந்தப் பாடல் அருமை வரிகள் உண்மை இப்பாடலை எங்கள் போதகர் எங்கள் சபையில் பாடின பொழுது மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது.

  • @user-lh2ty4rb2g
    @user-lh2ty4rb2g 6 หลายเดือนก่อน +21

    உம்மை நம்பியவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவது இல்லை♥️♥️🙌

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 7 หลายเดือนก่อน +28

    கர்த்தர் பெரியவர் அவரால் செய்யக்கூடாதக் காரியம் ஒன்றுமில்லை

  • @samuvelpeter9483
    @samuvelpeter9483 7 หลายเดือนก่อน +130

    என் வாழ்க்கையில் அற்புதம் நடக்குமா நடக்காதா என நேற்று அழுது ஜெபித்தேன் இன்றைக்கு என் ஆண்டவர் இந்த பாடல் மூலம் பதில் தந்தார்❤❤

    • @KanthiyaPushpalatha-ie8bw
      @KanthiyaPushpalatha-ie8bw 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jz9id1jx1y
    @user-jz9id1jx1y 7 หลายเดือนก่อน +25

    உம்மை நம்பின யாவருக்கும் அரணாய் நிற்பவர் நீர் ஒருவரே.ஆமென் அப்பா.thank you Jesus Lord ❤❤❤❤

  • @samanthakumari3423
    @samanthakumari3423 6 หลายเดือนก่อน +8

    இந்த பாடல் என் வாழ்வானது இயேசப்பாவை நம்பினேன் அவர் என்னை ஆசீர்வாதித்தார் my life is Jesus Christ ❤❤❤❤❤ ILove you jesus ❤️❤️❤️😊😊❤❤❤

  • @premdpk4760
    @premdpk4760 7 หลายเดือนก่อน +8

    ராஜாவின் வித்துக்கள் இராஜாதி ராஜாவை உயர்த்தி பாடி மகிமை படுத்தி பாடும் அழகு ஆகா எத்தனை அழகு.. தேவன் ஒருவருக்கே மகிமை.

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s 6 หลายเดือนก่อน +2

    தேவனின் முதல் படைப்பு வான லோகத்தில்.. மிகா வேல் தேவ தூதன்
    முதல் குமாரன் ஆமென்

  • @user-ti3uf4ch5r
    @user-ti3uf4ch5r 7 หลายเดือนก่อน +23

    எளிதாக புரிந்து கொண்டு பாட வரிகளை உருவாக்கின பாடலாசிரியர் பாஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் thank you pastor 🎉❤

  • @sahayabenedict6526
    @sahayabenedict6526 7 หลายเดือนก่อน +24

    ஆவிக்குரிய டெண்டுல்கர்.பாடல்களை குவிக்கிறீங்க. நல்லாருக்கு. பிரயோஜனமாயிருக்கு. பிரசன்னமுமிருக்கு. ❤❤❤

  • @saraswathi720
    @saraswathi720 7 หลายเดือนก่อน +102

    அட இவன்தானா.... என்றெண்ணும் அளவில் வைத்தவரே!....... மிகுவேல் ♥️இஸ்ரவேல் ♥️பாடலில் தேவ பிரசன்னம்.... ♥️அளவில்லா ஆனந்தம். ♥️Glory to Appa♥️

  • @monikamonika2106
    @monikamonika2106 6 หลายเดือนก่อน +42

    என் வாழ்க்கையில் நா ஆசைபட்ட எதுவுமே நடக்காது. ஆனா இந்த பாடல் வரிகள் என் உள்ளத்தை உடைத்தது. ஆமென் 1q

    • @voiceoflifeministries180
      @voiceoflifeministries180 5 หลายเดือนก่อน +2

      நீங்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இன்றிலிருந்து கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என விசுவாசியுங்கள். ரோமர் 4:20, 21

  • @Rani-kf6vc
    @Rani-kf6vc 7 หลายเดือนก่อน +94

    கர்த்தரை நம்பி இருக்கிரவர்கள் எப்போதும் வெக்கப்பட்டு போவதில்லை அண்ணா பாடல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @kasthurisambath4728
      @kasthurisambath4728 5 หลายเดือนก่อน +2

      😊😊😊

    • @berna.t7317
      @berna.t7317 4 หลายเดือนก่อน +1

      ஆமென் ஆமென்

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 7 หลายเดือนก่อน +16

    என் நம்பிக்கையானவரே
    எனக்கு அரணாய் இருப்பவரே உமக்கே நன்றி அப்பா 🙏👏🙏

  • @UshaRani-bz9wf
    @UshaRani-bz9wf 4 หลายเดือนก่อน +8

    Whenever i listen this song every time it's speaks thank god

  • @user-zf8ik2fv9k
    @user-zf8ik2fv9k 12 วันที่ผ่านมา +2

    மிகு வேல் என்பதன் அர்த்தம்

  • @karpagamk1818
    @karpagamk1818 7 วันที่ผ่านมา

    Amen Appa Kodi Kodi Nandri Appa I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 5 หลายเดือนก่อน +9

    First time I hear this song God spoke to me I hear many more times this song

  • @sasikalasasikala4510
    @sasikalasasikala4510 4 หลายเดือนก่อน +12

    Praise the lord ❤

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் ஆமென் ஆமென் அல்லேலூயா தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏

  • @user-xm6li5dy5l
    @user-xm6li5dy5l 4 หลายเดือนก่อน +9

    I love this song, May god bless you both🙂🙂

  • @helenchandrasekar6784
    @helenchandrasekar6784 5 หลายเดือนก่อน +4

    மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நன்றி இயேசுவே

  • @rekhabalraj2542
    @rekhabalraj2542 6 หลายเดือนก่อน +7

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಆಶೀರ್ವಾದ ಮಾಡಲಿ.

    • @rekhabalraj2542
      @rekhabalraj2542 6 หลายเดือนก่อน

      Brother ನಿವು ಇಬ್ಬರು ಚೆನ್ನಾಗಿ ಹಾಡಿದ್ದಿರ God bless you.

  • @IshwariyaIshu-vf9ri
    @IshwariyaIshu-vf9ri 5 หลายเดือนก่อน +33

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஐயா இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நல்ல பாடல் எனக்கு 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை இந்த பாடல் கேட்க்கும்போது கர்த்தர் எணனணோடு இடைப்பட்டார் அண்ணால் .சாரால் க்கு கடாட்ச்சியாமானது போல எனக்கும். கடாச்சியமாவார் 💯

  • @jesusthewayrevivalminister6771
    @jesusthewayrevivalminister6771 5 หลายเดือนก่อน +4

    Amen இயேசப்பா இந்தப் பாட்டோடு கூட பேசினார் ரொம்ப நன்றி

  • @youngwarriorinchrist
    @youngwarriorinchrist 5 หลายเดือนก่อน +23

    மிகுவேல் இஸ்ரவேல்....வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே .. ஆமென்

  • @bestadvertising2002
    @bestadvertising2002 6 หลายเดือนก่อน +47

    விமர்சனம் செய்பவர்களையும்... பாட வைக்கும் உங்களின் பாடல் வரிகள்... வேற லெவல்.. எத்தனை முறை கேட்டாலும்... புதிதாக கேட்பது போலவே இருக்கு.. உங்கள hug பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு ♥️♥️💞💕🌹🌹👌👌

    • @christopheresther695
      @christopheresther695 5 หลายเดือนก่อน +1

      😢😢

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 3 หลายเดือนก่อน

      இயேசுவை அறியாமல் பாடகரை விரும்புகிறீர்கள்.எந்த செயல் ஆண்டவரை விட்டுவிட்டு நம்மை கவனிக்க வைக்குது அதுதான் தவறு.நம் ஞானம் நம் புத்தி எல்லாமே அவரிடம் இருந்து தானே வந்தது.இலவசமாய் பெற்றீர்கள்

  • @jermi7640
    @jermi7640 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பாடல் வரிகள் என் வாழ்க்கை யில் ஒரு அற்புதம் நடைபெற வேண்டும் என்று நான் தினமும் ஜெபித்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு அற்புத ம் செய்யுங்க அப்பா என்னை கேவலமாய் பேசினவர்கள் கண் காண எனக்கு ஒரு உதவி செய்யுங்கப்பா plz❤❤❤

  • @user-wh4pj7jo3e
    @user-wh4pj7jo3e หลายเดือนก่อน +1

    Tq for your uncoutable blessings on me appa

  • @-prayerguide6788
    @-prayerguide6788 7 หลายเดือนก่อน +97

    ❤ என் பெலன் அற்றுப் போய்....எல்லாம் முடிந்து, என நினைக்கும் போது...என் ஆண்டவர் செய்யும் அற்புதத்திற்கு நிகர் எதுவுமே இல்லை...❤

    • @Jaisonpadur
      @Jaisonpadur 6 หลายเดือนก่อน +2

      True

    • @jesusloveu4925
      @jesusloveu4925 6 หลายเดือนก่อน +2

      Jesus alive 🙏🙏🙏🙏

  • @kathirsonspeechparamakudi3461
    @kathirsonspeechparamakudi3461 5 หลายเดือนก่อน +3

    Miguel lsravel en nambikkai
    yanavere ...
    Nambidum yavarukkum nee aranai nirpavare...
    Amen ,Amen Amen.....

  • @poojamillan3049
    @poojamillan3049 6 หลายเดือนก่อน +3

    Kartthave ummai nambinavar
    vetkamadavathillai
    umakaka kathirupor
    Sornthupovathillai-(2)
    Vallavare seyalgalil vallavare
    Solvathilum seivathilum
    muranpadattravare-(2)
    Miguvel Isravel
    En nambikayanavare
    Nambidum yavarukum
    Neer aranaai nirpavare-(2)
    Nadukuma nadakatha
    Ena sornthu poirinthen
    Arputham nadakkatha
    Ena yengi poirunthen -( Enaku) -(2)
    Naan ninaithida velayil arputham seitheere
    Yaarum ninaithida vazhiyilum
    Arputham seitheere
    Pazhithida vanthorai
    Ilachhai moodinathe
    Azhithida ninaithorai
    Ninthai moodinathe-(Ennai)(2)
    Kanpoore viyanthida
    uyarthi vaitheere
    Ada evan thana endrennum
    alavil vaitheere

  • @Tristonfernando
    @Tristonfernando หลายเดือนก่อน +1

    Nan indha padaalai kankika padaalai padinaen

  • @bro.thilagar-deepathilagar
    @bro.thilagar-deepathilagar 7 หลายเดือนก่อน +48

    சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே...... மிகுவேல் இஸ்ரவேல்......

    • @davidsamuel5638
      @davidsamuel5638 7 หลายเดือนก่อน +2

      இயேசுவின் நாமத்தில் ஆமென்
      நன்றி இயேசப்பா

    • @vallisankaran319
      @vallisankaran319 5 หลายเดือนก่อน +1

      Super ! Periyavar so good

  • @user-bd1vt5mg9t
    @user-bd1vt5mg9t 6 หลายเดือนก่อน +20

    எவ்வளவு அருமையான பாடல் இயேசுவே நன்றி ❤

  • @vigneshappu9901
    @vigneshappu9901 5 หลายเดือนก่อน +2

    🎉❤ Nandri Chellappa Nandri Yesuappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊

  • @user-im1ul8ge6o
    @user-im1ul8ge6o 2 หลายเดือนก่อน +2

    My favorite jesus song love Jesus ❤❤❤🥺

  • @jministry8042
    @jministry8042 7 หลายเดือนก่อน +97

    Lyrics
    கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை -(2)
    வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
    மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2)
    நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன் (ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் (எனக்கு) (2)
    நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
    வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
    மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே (2)
    பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை(நினைத்தோரை )
    நிந்தை மூடினதே- (எனை)-(2)
    காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே
    வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
    மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே (2)
    Kartthave ummai nambinavar vetkamadavathillai umakaka kathirupor Sornthupovathillai-(2)
    Vallavare seyalgalil vallavare Solvathilum seivathilum muranpadattravare-(2)
    Miguvel Isravel En nambikayanavare Nambidum yavarukum Neer aranaai nirpavare-(2)
    Nadukuma nadakatha Ena sornthu poirinthen Arputham nadakkatha Ena yengi poirunthen -( Enaku) -(2)
    Naan ninaithida velayil arputham seitheere Yaarum ninaithida vazhiyilum Arputham seitheere Vallavare.... nirpavare
    Pazhithida vanthorai llachhai moodinathe Azhithida ninaithorai Ninthai moodinathe-(Ennai)(2)
    Kanpoore viyanthida uyarthi vaitheere Ada evan thana endrennum alavil vaitheere
    Nallavare- nirpavare

    • @user-yh4ee6sb7v
      @user-yh4ee6sb7v 7 หลายเดือนก่อน +9

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tharunvarun6193
      @tharunvarun6193 7 หลายเดือนก่อน +9

      Nadakuma nadakadha Ana soirdhu poi irudhain oru Aairpudhaim nadakadha Ana Aingi poi irudha yesappa IPO na neega An vailkail oru Aarupudhaim sei viga indha pattu mulam sollitiga thank you Appa

    • @NancyNancy-uq8rt
      @NancyNancy-uq8rt 7 หลายเดือนก่อน +7

      ❤❤❤❤THQ Jesus 🎉🎉🎉

    • @user-yh4ee6sb7v
      @user-yh4ee6sb7v 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @arulr1448
      @arulr1448 6 หลายเดือนก่อน +4

      Super ❤

  • @jangancurijangantipu7661
    @jangancurijangantipu7661 6 หลายเดือนก่อน +33

    ஐயா ஜோன்ஜெபராஜ் உங்க பாடல் வரிகள் மனதை தேற்றி சமாதானத்தை தருகிறது,உங்க பாடலை கொண்டு இயேசு பெரிய காரியங்கள் செய்கிறார் ஆமென் அலேலுயா 🙏🏻🙏🏻❤❤

  • @user-fe7vi6pc4m
    @user-fe7vi6pc4m 27 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰💞சூப்பர்

  • @navanithansasikala9382
    @navanithansasikala9382 7 หลายเดือนก่อน +7

    அநேகருடைய இருதயங்களில் பேசி கொண்டிருக்கிற பாடவரிகள். You are such a தேவமனிதன். உம்முடைய பாடல்கள் மூலம் அநேகருடைய prayerக்கு பதில் கிடைத்து கொண்டே இருக்கிறது. Love you pastor John jebaraj❤

    • @vkmatthew4067
      @vkmatthew4067 7 หลายเดือนก่อน

      அப்போ உங்கள் முலம் தேவன் மற்றவர்களுக்கு வெளிப்படவில்லை யா?

    • @navanithansasikala9382
      @navanithansasikala9382 7 หลายเดือนก่อน +2

      Yes என் மூலமாகவும் தேவன் வெளிப்படுவார் bro. நான் இந்த பாடலை பாடும் போது என் praise னால கிருபை பெருகும் என்ற word of god படியும் அநேகருக்கு தேவன் வெளிப்படுவார் bro. கேள்வி கேட்கிறத விட்டு தேவனை துதியுங்கள்.

  • @Sp_Creation0405
    @Sp_Creation0405 6 หลายเดือนก่อน +3

    Evolo time keatalum keadute irukanum pola iruku apa entha song avolo pudikuthu...❤

  • @balajivelusamy1248
    @balajivelusamy1248 26 วันที่ผ่านมา

    Song very nice enga paiyan kku age 5 avaruku intha song rompa pudissu erukkuku adi kadi intha songa padidte erukkuraru thanks for only Jesus

  • @julietpravin2561
    @julietpravin2561 2 หลายเดือนก่อน +2

    God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.

  • @user-bn7qf2jo7w
    @user-bn7qf2jo7w 7 หลายเดือนก่อน +76

    ❤️மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
    நம்பிடும் யாவருக்கும்
    நீர் அரனாய் நிற்பவரே.....❤️

  • @vigneshappu9901
    @vigneshappu9901 5 หลายเดือนก่อน +3

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉❤😊

  • @nithyalevi3944
    @nithyalevi3944 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பாடல் 🙏
    நம் தேவன் சொன்னதை செய்வதில் வல்லவர் என்பதை உணர்த்தியது 👍👍 4:15 💯💯

  • @backtooriginalityministrie6207
    @backtooriginalityministrie6207 7 หลายเดือนก่อน +13

    ஆமென் எவ்வளவு உயிருள்ள வார்த்தைகள் பாடலாகியிருக்கிறது 👏👏Glory to God

  • @user-fo1gn4mt9i
    @user-fo1gn4mt9i 6 หลายเดือนก่อน +263

    இந்த பாடலை கேட்டு கொண்டு இருந்த வேளையில் தேவ பிரசன்னம் இறங்கி வந்து என்னை ஆட்கொண்டதை உணர்ந்தேன். யாரெல்லாம் தேவபிரசன்னத்தை உணர்ந்தீர்கள். தேவ மகிமைகாக ஒரு லைக் கொடுங்க தேவப்பிள்ளைகளே❤❤❤❤

  • @rosyrosy1296
    @rosyrosy1296 28 วันที่ผ่านมา

    மிகவும் ஆறுதலாக உள்ளது இந்த பாடல்