MARAVAAR | ROBERT ROY | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 920

  • @jesus_prayer_warrior_army
    @jesus_prayer_warrior_army ปีที่แล้ว +29

    மறவார் இயேசு மறவார் உன்னை
    மறவார் இயேசு மறவார் - உன்னை
    ஒரு இமைப் பொழுதிலும்
    மறவார் இயேசு மறவார் - உன்னை
    உருவாக்கிய இயேசு மறவார்
    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்
    மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்
    தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கியே நடத்திட மறவார் - எப்பக்கம்
    நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்
    வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    வழிகாட்டி நடத்திட மறவார்
    வானமும் பூமியும் நிலை மாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார் - தம்
    Maravar yesu maravar Lyrics in English
    maravaar Yesu maravaar - unnai
    oru imaip poluthilum
    maravaar Yesu maravaar - unnai
    uruvaakkiya Yesu maravaar
    alaiththavar unnai maravaar

  • @coimbatore5018
    @coimbatore5018 4 วันที่ผ่านมา +1

    நான் பாவி...ஆனாலும் தேவன் என்னை அனுதினம் மன்னித்து என்னை மறவாமல் வழி நடத்துகிறார்

  • @vasanthikaruppusamy9369
    @vasanthikaruppusamy9369 ปีที่แล้ว +7

    Ethanai murai kettaalum salikkaatha paadal❤❤❤

  • @RAVIKUMAR-tf2rr
    @RAVIKUMAR-tf2rr 11 หลายเดือนก่อน +7

    இயேசுவே என் மகள் வாழ்க்கைல ஏற்பட்ட பிரச்சினையில் அவனை கபாற்றுங்க அவனை நாத்தனார் , மாமியார் , கணவர் , இவர்களால் ஏற்பட்ட பிரச்சனையிலும் விடுதலை தாங்க அப்பா. நீங்க கூட இங்க.துணையாங்கப்பா .

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 2 ปีที่แล้ว +41

    மெய்யாகவே இந்த பாடலில் ஜீவன் உள்ளது. அபிஷேகம் நிறைந்த தேவனுடைய மனிதர்

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 ปีที่แล้ว +1

    🙏AMEN PRAISE THE LORD AMEN 🙏 ஆமென் நன்றி பாஸ்டர் உங்கள் வழியாக தேவன் பேசின தேவனுடைய வார்த்தை க்காக கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் , எங்கள் ஊழியப்பாதைகளில் ஏற்ப்பட்ட சூழ்நிலைகளை முழுவதும் அறிந்த தேவன் எங்களையும் எங்கள் ஊழியப்பாதைகளையும் ஒரு போதும் மறவாதவர் எங்களை மீண்டும் எடுத்து நிறுத்துவார் ஆமென் ஆமென் ஒரு போதும் எங்களை மறவாதவர் மறவார் ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் நன்றி .🙏

  • @jeevabikes
    @jeevabikes 3 ปีที่แล้ว +44

    மறவார் இயேசு மறவார் - உன்னை
    ஒரு இமைப் பொழுதிலும்
    மறவார் இயேசு மறவார் - உன்னை
    உருவாக்கிய இயேசு மறவார்
    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்
    மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்
    தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கியே நடத்திட மறவார் - எப்பக்கம்
    நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்
    வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    வழிகாட்டி நடத்திட மறவார்
    வானமும் பூமியும் நிலை மாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார் - தம்

    • @breadfromheaven687
      @breadfromheaven687 3 ปีที่แล้ว +1

      Good job thank you brother 🙏

    • @selvakumar5505
      @selvakumar5505 3 ปีที่แล้ว +1

      God is Great My jesus is True god Amen

    • @SitharunSitharun
      @SitharunSitharun 5 หลายเดือนก่อน

      😭😭😭😭😭😭♥️♥️♥️♥️❤️❤️❤️❤️

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +8

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா நீர் தந்த வார்த்தைகளுக்கும் பாடலுக்கும் கோடாகோடி நன்றி ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா

  • @achuarchana8083
    @achuarchana8083 2 ปีที่แล้ว +7

    Yesappa ennai viduviyum .... Ennai uyarthum appa.... Enakku udhavi seiyyum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @POOMARI-c5t
    @POOMARI-c5t 9 วันที่ผ่านมา

    எனக்கு யாரும் இல்லை இயேசு கிறிஸ்து மட்டும் தான் என் நம்பிக்கை ❤❤❤

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 3 ปีที่แล้ว +14

    ஒரே நம்பிக்கை இயேசு ராஜா மட்டும்தான் ....

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +37

    *C minor*
    மறவார் இயேசு மறவார்
    ஒரு இமைப்பொழுதிலும்
    உன்னை மறவார்
    மறவார் இயேசு மறவார்
    உன்னை உருவாக்கின
    தேவன் மறவார்-2
    1.அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்-2
    மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்-2
    மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார்
    2.தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கியே நடத்திட மறவார்-2
    எப்பக்கம் நெருக்கங்கள்
    உன்னை சூழ்ந்திட்டாலும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்-2
    எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார்
    3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    வழிகாட்டி நடத்திட மறவார்-2
    வானமும் பூமியும் நிலை மாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2
    வார்த்தையை நிறைவேற்ற மறவார்-மறவார்
    Maravaar Yesu maravaar - unnai
    Oru imaip poluthilum
    Maravaar Yesu maravaar - unnai
    Uruvaakkiya Yesu maravaar
    1.Azhaiththavar unnai maravaar
    Apishaekam seythavar maravaar
    Manithanin anpu nilai maarinaalum
    Makimaiyin thaevan unnai maravaar
    2.Tharisanam thanthavar maravaar
    Thaangiyae nadaththida maravaar - eppakkam
    Nerukkangal unnai soolnthittalum
    Eliyaavin thaevan unnai maravaar
    3.Vaakkuththaththam thanthavar maravaar
    Valikaatti nadaththida maravaar
    Vaanamum poomiyum nilai maarinaalum
    Vaarththaiyai niraivaetta maravaar - tham

    • @RobertRoyMinistries
      @RobertRoyMinistries  3 ปีที่แล้ว +3

      Thank you so much dear bro. The lord bless you.

    • @DanielKishore
      @DanielKishore 3 ปีที่แล้ว +1

      @@RobertRoyMinistries 👍🏼❤️🙏🏼

  • @PONNUSAMYSELVAM
    @PONNUSAMYSELVAM ปีที่แล้ว +10

    அப்பா நீர் எவ்வளவு நல்லவர்🎉🎉🎉...

  • @dianamercelin9361
    @dianamercelin9361 2 ปีที่แล้ว +6

    Appa ennai thodum en pavathal ummai vittu vilagi pona ennai neer marakkamal irukkireerey 😔😔😔

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 ปีที่แล้ว +5

    ஐயா இந்த பாடல் என் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலன்

  • @swathistanlee5600
    @swathistanlee5600 3 ปีที่แล้ว +61

    இந்த பாடலை தினமும் நான் கேட்கிறேன்... கேட்கும்பொழுதே ஒரு நம்பிக்கை.. விசுவாசம்.. நமக்காக ஒருவர் இருக்கிறார்.. அவர் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. ❤️

  • @HemalathaDtm
    @HemalathaDtm ปีที่แล้ว +5

    Manipur a aseervathinga andavare....ella prblm um solve aganum andavare..unmaiyea nambu irukkirom andavare🙏🙏🙏🙏

  • @rannthevlogger9944
    @rannthevlogger9944 ปีที่แล้ว +26

    எல்லாப்பக்கமும் நெருங்கித்தவிக்கும் எனக்காக ஜெபம் பண்ணுங்க பிலீஸ்

    • @keerhthianu725
      @keerhthianu725 5 หลายเดือนก่อน

      Hi

    • @keerhthianu725
      @keerhthianu725 5 หลายเดือนก่อน

      Hi friend send me your contact number

    • @keerhthianu725
      @keerhthianu725 5 หลายเดือนก่อน

      Hi friend send me your contact number

    • @keerhthianu725
      @keerhthianu725 5 หลายเดือนก่อน

      Hi friend send me your contact number

    • @mahamaha-zc1sb
      @mahamaha-zc1sb หลายเดือนก่อน

      Amen

  • @beslinanishraj6860
    @beslinanishraj6860 ปีที่แล้ว +17

    மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
    மகிமையின் தேவன் என்னை மறவார் ❤ Amen....

  • @kisasaki3440
    @kisasaki3440 ปีที่แล้ว +6

    நன்றி pastor
    உங்கள் ஜெபங்களும் வார்த்தைகளும் சோர்ந்து போகிற ஆத்துமாக்களுக்கு ஜீவனைக்கொடுக்கிறது

  • @babysundram370
    @babysundram370 ปีที่แล้ว +1

    இந்த பாடல் ஏதோ என்னிடம் பேசுது என்னனு தெரியல ஆனால் படலை மற்றமல் பர்கதுண்டுகிறது பேபி

  • @magimaidassdaniel7167
    @magimaidassdaniel7167 3 ปีที่แล้ว +62

    எலியாவின் தேவனே😭😭😭
    எங்கள் இந்தியாவை நினைத்தருளும்🙏

  • @IlovemyJesus-j5s
    @IlovemyJesus-j5s หลายเดือนก่อน

    இவர்களை தேவன் இன்னும் பயன்படுத்துவாராக இவர்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் உங்களோடு கூட இருப்பார் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ❤🎉🎉

  • @rosari3115
    @rosari3115 3 ปีที่แล้ว +383

    இயேசப்பா... எங்கள் இலங்கையையும் சந்தியுங்கள் அப்பா...😭😭😭🙇🙏🙇

    • @gladson-ats3528
      @gladson-ats3528 3 ปีที่แล้ว +21

      Praying for the salvation and God's move in srilanka my dear brother.

    • @rosari3115
      @rosari3115 3 ปีที่แล้ว +7

      @@gladson-ats3528 this is Rosary.. thank you brother..

    • @veerasamy9774
      @veerasamy9774 3 ปีที่แล้ว +7

      Amen

    • @thimothyc7541
      @thimothyc7541 2 ปีที่แล้ว +6

      Sure we will pray...
      He will do marvelous........

    • @ritur3651
      @ritur3651 2 ปีที่แล้ว +14

      இலங்கையை கண்ணோக்கிப் பாருங்க இயேசப்பா

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 2 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் போதும் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்‌ பெருக்‌கெடுக்கிறது

  • @shalommanoharan5165
    @shalommanoharan5165 3 ปีที่แล้ว +5

    அன்பின் Brother
    இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.தங்களுக்கு தேவன் கொடுத்த ஆராதனை அபிஷேகத்திற்காக கர்த்தரை துதிக்கிறேன்.உண்மையில் அவரை ஆவியோடு துதிப்பது எத்தனை பாக்கியம். எனது ஜெபங்களில் உங்கள் ஊழியங்களை நினைக்கிறேன்.
    உங்களைப் போன்ற பாடித் துதிக்கும் கிருபை எனக்கு இல்லாவிட்டாலும் .தேவன் தந்த ஒரு பாடலை உங்கள் குரலில் இசையமைத்து பாடி அப்பாவை துதிக்க தாழ்மையோடு வேண்டுகிறேன்.கட்டாயம்மறுக்காமல் பாடுங்கள் இத்துடன் இணைத்துள்ளேன்
    எதிர்பார்ப்புகளோடு.
    அன்புடன் பாஸ்டர்
    கே.மனோகரன்
    சிரீ லங்கா
    Show quoted text
    Hide quoted text
    அன்பின் Brother
    இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.தங்களுக்கு தேவன் கொடுத்த ஆராதனை அபிஷேகத்திற்காக கர்த்தரை துதிக்கிறேன்.உண்மையில் அவரை ஆவியோடு துதிப்பது எத்தனை பாக்கியம். எனது ஜெபங்களில் உங்கள் ஊழியங்களை நினைக்கிறேன்.
    உங்களைப் போன்ற பாடித் துதிக்கும் கிருபை எனக்கு இல்லாவிட்டாலும் .தேவன் தந்த ஒரு பாடலை உங்கள் குரலில் இசையமைத்து பாடி அப்பாவை துதிக்க தாழ்மையோடு வேண்டுகிறேன்.கட்டாயம்மறுக்காமல் பாடுங்கள் இத்துடன் இணைத்துள்ளேன்
    எதிர்பார்ப்புகளோடு.
    அன்புடன் பாஸ்டர்
    கே.மனோகரன்
    சிரீ லங்கா.
    th-cam.com/video/7ygrQ7O5Hh4/w-d-xo.html

  • @rebecad9264
    @rebecad9264 ปีที่แล้ว +4

    Entha ulagathula en yesu mattu ennaya marakkamattar kaividamattar😭😭😭🙏🙏amen appa

  • @mariyalmartin8246
    @mariyalmartin8246 ปีที่แล้ว +6

    Appa
    Neer netrum innrum ennrum
    maarathavar appa

  • @goodnesschurch2725
    @goodnesschurch2725 2 ปีที่แล้ว +10

    ஊழியத்தில் சோர்ந்து போகும் போதெல்லாம் என்னை பெலப்படுத்தும் வரிகள்

  • @ChitraPhilo
    @ChitraPhilo 10 หลายเดือนก่อน +12

    Praying for my husband, John Cantius ,currently in CCU, Jesus wake him from sedition ,hold his hands, bring him to normal ward, fully recovered from the health issues. Amen.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 10 หลายเดือนก่อน +4

    Amen 🙏 🙏 🙏 உண்மையுள்ள.... உயிருள்ள ஒரே தேவாதி தேவனுக்கு மகிமையும்.... ஆராதனையும்..... நன்றியும்..... எப்போதும் உரித்தாகுக....... Amen 🙏

  • @saraljabamalar6661
    @saraljabamalar6661 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கர்த்தருடைய அன்பை எண்ணி கண்கள் குலமாகிறது... அவர் மறவாத தேவன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaniRani-ue1vd
    @RaniRani-ue1vd 2 ปีที่แล้ว

    Amen apppaaaaa en kutaweee irukum pa ena maniyaummmm apaaaaa😭😭😭😭😭😭

  • @AlexA-wp8fn
    @AlexA-wp8fn 3 ปีที่แล้ว +101

    💞அழைத்தவர் உன்னை மறவார்💞
    அழைத்தவர் இன்னும் நடத்துகிறார் இனிமேலும் நம்மை நடத்துவார் ஆமென்

  • @sinthucani8740
    @sinthucani8740 2 ปีที่แล้ว +2

    song kedda vaithathattkaka nanri jesuve

  • @lakshmi5453
    @lakshmi5453 3 ปีที่แล้ว +3

    Enna maravatha yesappa😭😭😭🙏🏼🙏🏼🙏🏼😭😭😭🙏🏼🙏🏼🙏🏼

  • @sangeethavelu2047
    @sangeethavelu2047 2 ปีที่แล้ว +4

    dharisanam thandavar maravar eppakkam nerukkangal unai soozhndittalum eliyavin Devan unai maravar Anna super song and voice

  • @JoJo-pp3fn
    @JoJo-pp3fn 3 ปีที่แล้ว +9

    தேவன் என்னை மறவார்
    இந்த பாடலால் நான் தேற்றப்படுகிறேன்.

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 ปีที่แล้ว

    Amen ennai maravathavarea umaku thothiram amen

  • @ebcibaebce7412
    @ebcibaebce7412 3 ปีที่แล้ว +8

    வானமும் பூமியும் நிலைமாறினாலும்! உண்மையுள்ள தேவன் வருவார்•.

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn หลายเดือนก่อน

    மறவாமல் நினைத்திரையா
    மறவாமல் நன்றி சொல்லுவேன்.
    நன்றி நன்றி ஐயா..

  • @premamathan4595
    @premamathan4595 2 ปีที่แล้ว +4

    Appa😭😭maravathavar neenga than yessappa

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 10 หลายเดือนก่อน +4

    ஆமென். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @philipneh
    @philipneh 3 ปีที่แล้ว +10

    நிச்சயமாக என்னைமறவார்.நன்றி

  • @josephkanna5606
    @josephkanna5606 ปีที่แล้ว +1

    Crying this song..thanks.
    Iyya..

  • @yogaprabah2337
    @yogaprabah2337 3 ปีที่แล้ว +5

    யார் எங்களை மறந்தாலும் எங்களை மறவாதவர்தேவன் ஒருவரே வழி காட்டுபவரும் தேவனே ஆமென்

  • @LakshmiSelvan-ic7ki
    @LakshmiSelvan-ic7ki 7 หลายเดือนก่อน +2

    Yes yes my lord😢

  • @Sasikala-sy7rw
    @Sasikala-sy7rw ปีที่แล้ว +3

    Yesappa pls be with me in all the situations lord nd please help me in all the situations lord nd no one there for me yesappa 😭😭😭🙏🙏

  • @josephvikram5047
    @josephvikram5047 2 ปีที่แล้ว +2

    A✝️m🌷e🌷n🛐 amen 🛐amen 🛐amen 🛐amen 🛐amen 🛐amen 🛐amen 🛐 amen 😭😭😭😭😭😭😭😭amen

  • @praisethelord.1858
    @praisethelord.1858 3 ปีที่แล้ว +7

    Praise the LORD.
    ஒரு போதும் நம்மை மறவாத தெய்வம் என்றால் அவர் ஒருவர் மட்டுமே.
    உன்னதமான அன்புள்ளம் கொண்ட உயிரினும் மேலானவர்.
    எப்போதும் தேவனை பாடி கீர்த்தனம் பண்ணுங்க pr.

  • @srinivasanr8076
    @srinivasanr8076 หลายเดือนก่อน

    Ennai... Maravaathavare.... Yesuve........ Umakku... Nandri... 🙏

  • @srimathi-DanDav123
    @srimathi-DanDav123 2 ปีที่แล้ว +3

    Tnx given to the words of Jesus pls help protect and lift up srilanka people pls forgive our people sins lord give your mercy

  • @raviravi1886
    @raviravi1886 2 ปีที่แล้ว

    intha song very nice. manathel ulla ella kasdamum maarittu. Thanks. God bless you.

  • @remygomez6271
    @remygomez6271 3 ปีที่แล้ว +10

    மறவாத நம் தேவன் ஒருபொதும்
    நம்மை கைவிட மாட்டார்.
    🙏🏻🙏🏻🙏🏻💞💞💞🙏🏻🙏🏻🙏🏻

  • @VinoDarci
    @VinoDarci ปีที่แล้ว

    Oru poludhum emmy maravar
    Amen❤❤❤❤❤❤❤❤

  • @saraljeeva4365
    @saraljeeva4365 3 ปีที่แล้ว +35

    மனிதர்கள் அன்பு💔 நிலைமாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார்🙏🏻🙏🏻

    • @priyasurendranpriyasurendr8292
      @priyasurendranpriyasurendr8292 3 ปีที่แล้ว +1

      One of the best dedicated spiritual song God bless you in each and every corner my dear brother Amen

  • @JoshvaJOSHVAPRIYA
    @JoshvaJOSHVAPRIYA 6 หลายเดือนก่อน +2

    மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவா

  • @Kumar-je8ot
    @Kumar-je8ot 2 ปีที่แล้ว +9

    இயேசப்பா... எங்கள் இலங்கையையும் சிந்தியுங்கள் அப்பா... ❤❤💘😭💕😊

  • @devasagayam4308
    @devasagayam4308 2 ปีที่แล้ว +1

    liyurs is super Anna the song

  • @peatriswilson6223
    @peatriswilson6223 3 ปีที่แล้ว +39

    Heart touching song...
    பாடல் வரிகள் மிகவும் அருமை.

  • @stephenkala1537
    @stephenkala1537 2 ปีที่แล้ว +4

    இயேசு நம்மை மறக்கவே மாட்டார்

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 3 ปีที่แล้ว +124

    அருமையான இப்பாடலை எழுதின ்அய்யா ஞானபிரகாசம் அவர்களுக்கும் அழகாக உணர்ந்து பாடிய சகோ ராய் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ❤️ நம் தேவன் ஒருநாளும் நம்மை மறவார். 🔥

  • @TheRajesh003
    @TheRajesh003 2 ปีที่แล้ว +2

    The Right song @ right time , if not, i am no more, Jesus Loves Everyone, In my sin He loves me, What A GOD, Thank you Lord Jesus,, life time song, Amen

  • @dfchristianlife574
    @dfchristianlife574 3 ปีที่แล้ว +41

    அழைத்தவர் நம்மை மறவார்❤❤🙏🙏

  • @indira762
    @indira762 ปีที่แล้ว +3

    Super🎉🎉🎉supernaturalsong🎉🎉🎉🎉🎉Amen

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 2 ปีที่แล้ว +8

    ஆமென் அல்லேலூயா அருமையா கர்த்தருடைய பாடல் கேக்கும் போதே கண்ணீர் வருகிறது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
    🙏😥🙌

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 2 ปีที่แล้ว

    bro wonderful song karther unkalai aasirvathiparaka ( Grace uk)

  • @mahizhp5022
    @mahizhp5022 3 ปีที่แล้ว +36

    வாக்குதத்தம் தந்தவர் மறவார்

    • @mary9n945
      @mary9n945 3 ปีที่แล้ว

      th-cam.com/video/tubEKW9xz8c/w-d-xo.html

    • @baskarbaskar4512
      @baskarbaskar4512 3 ปีที่แล้ว

      @@mary9n945 எ

  • @kokilajoshep3218
    @kokilajoshep3218 หลายเดือนก่อน

    Manitharkal anbu nilaimarinalum mahimaiyin thaevan unnai marevar❤

  • @jofeljosej7683
    @jofeljosej7683 3 ปีที่แล้ว +10

    மறவார் இயேசு மறவார், ஒரு இமைப்பொழுதிலும் உன்னை மறவார்
    மறவார் இயேசு மறவார் உன்னை உருவாக்கின தேவன் மறவார்-(2)
    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்(2)
    மனிதர்கள் அன்பு நிலைமாறனாலும்,
    மகிமையின் தேவன் உன்னை மறவார்(2)----(மறவார்)
    1) தரிசனம் தந்தவர் மறவார், தாங்கியே நடத்திட மறவார்(2)..
    எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்,
    எலியாவின் தேவன் உன்னை மறவார்(2)-----(மறவார்)
    2) வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    வழிகாட்டி நடத்திட மறவார்(2)..
    வானமும் பூமியும் நிலைமாறினாலும்,
    வார்த்தையை நிறைவேற்ற மறவார்(2)---மறவார்

  • @rkamal3147
    @rkamal3147 ปีที่แล้ว

    Enni maravatha t thank you Jesus

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 3 ปีที่แล้ว +6

    ராபர்ட் பிரதர் ஸ்தோத்திரம் திஸ் சாங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆறுதலையும் சாங்ஸ் இருக்குது கர்த்தர் உங்களை அவர் விதமாக உங்களுடைய ஊழியத்தை என் தேவனாகிய கர்த்தர் விதமாக ஆசீர்வதிக்கும் உங்களுக்கு நல்ல. உடல் சுகத்தை தந்து இன்னும் நல்ல புதிய அபிஷேகம் பெற்ற பாடல்களை நீங்க எழுதுங்க என்று அவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்

    • @RobertRoyMinistries
      @RobertRoyMinistries  3 ปีที่แล้ว

      Thank the lord. Thank you sis for ur comments. The lord bless you and ur family.

  • @janezkaruna9048
    @janezkaruna9048 3 ปีที่แล้ว +23

    இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என் வாழ்வில் இணைந்தது. கேட்கும்போதெல்லாம் கண்ணீர் வரும். எலியா சூரைச்செடி அனுபவத்தின் பின்னர் மூன்று பேருடைய அபிஷேகத்திற்கு கருவியாக பயன்படுத்திய ஆண்டவர் என்னையும் மறவார். என்ற தெம்பு கிடைக்கிறது.

    • @benher9504
      @benher9504 2 ปีที่แล้ว +1

      1a11aaaaaaa

  • @vimalthomas5950
    @vimalthomas5950 2 ปีที่แล้ว +9

    ஆசம் பிரதர் ஒரு தாழ்மையான வேண்டுகோள் பிரபலமாகாத இசை வாசிப்பவர்கள் அவர்களை உபயோகிங்கள்

  • @sherlymuu3642
    @sherlymuu3642 2 ปีที่แล้ว +1

    Amen daddy en kuta pesuningale
    Rompa nantri thakapane😘😍🤗💯💙

  • @rebekahjansi6466
    @rebekahjansi6466 2 ปีที่แล้ว +4

    மறவாத தேவன்🎶
    மகிமையின் தேவன்🎵
    எலியாவின் தேவன்🕊️
    இயேசு❤️
    நம்மை மறவாதவர் நம்தேவன்😇

  • @jeyamcomputercentre4708
    @jeyamcomputercentre4708 2 ปีที่แล้ว +3

    என் பாவங்களை மறந்து என்னை மறவாத நல்ல நேசர் 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @joshuakselvaraj2420
    @joshuakselvaraj2420 2 ปีที่แล้ว +3

    Wonderful ✨😍🎵song
    உள்ளத்தை உடைக்கும் பாடல் கண்ணீரைத் துடைத்து கவலை போக்கும் பாடல் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் பாடல்

  • @ranigowda2491
    @ranigowda2491 6 หลายเดือนก่อน

    Amen 🙌 Amen 🙌 Amen
    Appa Sthothram 🙌 Hallelujah

  • @jesuslovesyouministriesnag6027
    @jesuslovesyouministriesnag6027 3 ปีที่แล้ว +57

    ஒருபோதும் மறக்க மட்டர் அவர்தான் நாம் இயேசு ஒருவரே

  • @sophiagetsial4118
    @sophiagetsial4118 3 ปีที่แล้ว +12

    மனதிற்கு தைரியத்தை கொடுக்கும் பாடல் இதயத்தைத் தொடும் வரிகள் மிக அருமையான பாடல் ஒவ்வொரு வரியையும் உணர்ந்து பாடிய சகோதரர் ராபர்ட் ராய் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இப்பாடலை இயற்றிய சகோதரருக்காக கர்த்தரை துதிக்கிறேன்

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 3 ปีที่แล้ว +7

    வாக்குதத்தம் தந்த இயேசு கிறிஸ்து என்னை மறவார்

  • @sinthucani8740
    @sinthucani8740 2 ปีที่แล้ว +1

    amen 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @godsqueen5478
    @godsqueen5478 3 ปีที่แล้ว +5

    Alathavar ennai marakka mattar

  • @Hema-c8q
    @Hema-c8q หลายเดือนก่อน

    என்னை மறவாத தேவனுக்கு பல கோடி நன்றிகள்

  • @rajanriez17
    @rajanriez17 3 ปีที่แล้ว +31

    This is an underrated song. Automatically shedding tears when listening the flute with the speech. Gods presence is filled non-measurably in this song. Thank you pastor for this wonderful song.

  • @PriyangaPhd
    @PriyangaPhd ปีที่แล้ว

    Pls guide for you daddy .....in finalize my job daddy😢😭😭

  • @pastorantojesuschristchann5824
    @pastorantojesuschristchann5824 3 ปีที่แล้ว +5

    Jesus name bless
    God bless you

  • @anbarasie5929
    @anbarasie5929 2 ปีที่แล้ว

    Help me Jesus 😭😭😭😭😭...I need you appa

  • @Singaivinoth
    @Singaivinoth 3 ปีที่แล้ว +57

    உடைக்கபட்ட இருதயங்களுக்கு ஆறுதல் தரும் வரிகள் உங்கள் பாடல்கள் எங்கள் குடும்பத்திற்கு பயன் உள்ளதாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா

  • @GopiG-k2z
    @GopiG-k2z 3 หลายเดือนก่อน

    அநேக பிரச்சனையிலும் என்னை தேற்றும் பாடல்

  • @Rapanxel-345
    @Rapanxel-345 9 หลายเดือนก่อน +11

    🥺 Yesapa plz pa pothum pa kastam thanga mudila Ninga tha pa enoda vazhkaiya mathunom unga la matum tha pa nambi iruka 🥺🥺🥺🙇🏻‍♀️🙇🏻‍♀️💔

    • @HEMAMALINIM-op3be
      @HEMAMALINIM-op3be 8 หลายเดือนก่อน +2

      Don't worry sister

    • @PooSapthika
      @PooSapthika 7 หลายเดือนก่อน +2

      Thraniku melaga Nammai Sodhika mattar. Avar Abrahamin Deven. Indru Unnudaiya devan

    • @petersubbiah
      @petersubbiah 4 หลายเดือนก่อน +1

      Pls talk with your prayer group in your church about your issue.

    • @PrakashPrakash-d8e
      @PrakashPrakash-d8e 3 หลายเดือนก่อน

      😢😢

  • @devaanbu1827
    @devaanbu1827 2 ปีที่แล้ว +2

    Hi im deva This week of my people who ever since forgiven them cos now they want me to work to Lord and Jesus Christ amen brother thanks truth words of wisdom amen brother

  • @sharon6487
    @sharon6487 3 ปีที่แล้ว +3

    Amen appa unmai indri verovar illai appa yenaku yennai magale yendru azhaithavar neer maravaadhavar appa

  • @desiredstudio4668
    @desiredstudio4668 2 ปีที่แล้ว +6

    My mom passed away but this song was comforting me😢😢😭😭😭😭

  • @rajkamal152
    @rajkamal152 3 ปีที่แล้ว +20

    😭😭😭😭மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார் 🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @mary9n945
      @mary9n945 3 ปีที่แล้ว

      th-cam.com/video/tubEKW9xz8c/w-d-xo.html

    • @POOMARI-c5t
      @POOMARI-c5t 9 วันที่ผ่านมา

      இது மிக பெரிய உண்னம

  • @sasirekah2418
    @sasirekah2418 7 หลายเดือนก่อน

    இஸ்ரவேலின் கர்த்தாவே இலங்கையில் உங்கள் நாமம் மட்டும் உயர்த்தப்பட உதவி செய்யுங்கள் என் தந்தையே❤❤

  • @christhukumar4415
    @christhukumar4415 3 ปีที่แล้ว +4

    🙏🏻🙏🏻🙏🏻ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்

  • @samsanthosh4059
    @samsanthosh4059 ปีที่แล้ว

    Super bro very nice bro God bless you

  • @Godlovesyou2212
    @Godlovesyou2212 ปีที่แล้ว +8

    The whole world shows fake love.. Timely love.. Need based love... But only God's love is true and pure.. Unfailing and eternal ❤Love this song Anna 💐