UNADHAMANAVARE | WORSHIP SONG | Pas. Stanley stains | YESUWAY productions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2023
  • An worship Tamil song
    credits:
    Lyrics,Tune & Sung : ps.Stanley staines
    Music : Solomon Samson jebakumar
    Recorded at : Seventh sound studio (Samson Ramphony)
    Video & Editing : Ebenezar Lucas (Jonathan production)
    Drone : Mohan
    Mix & Mastering : Quarah studios
    Organisers : ps.George Arunothayam & Sarah Evangeline
    Cameo : judson & Jerome Amalraj
    Dance : Johnny Kardiya,Prince,Swetha,Sindhu,Jemi
    Title design : Arts4christ
    Choreo : Henry Christo
    Logo animation: Avinash (avi_unique)
    special thanks to YESUWAY PRODUCTIONS TEAM & SHARON WORSHIP CENTER BELIEVERS..
    #ECA #kathirolimanikkam
    #newsongs2023
    #tamilmusic #tamilchristianmusic #chirstmassongs #newchristmassongs
    #tamilchristiansongs #Worshipsongs #prayersong
    #music #christianmusic #YESUWAYproductions #chruchswordmission #melodysongs
    #yesuway #yesuwayproductions
    உன்னதமானவரே
    உம்மை நோக்கி பார்க்கின்றேன் - 2
    வெட்கப்பட்டு போவதில்லை
    நான் கைவிடப்படுவதில்லை - 2
    ஏந்திடுவீர் சுமந்திடுவீர்
    உம் கரங்களினால் தாங்குகிறீர் - 2
    1.உலக தோற்றம் முன்னே
    என்னை அறிந்தவர் நீரே - 2
    என் தாயின் கருவினிலே
    முன் குறித்தவரும் நீரே - 2
    எந்த சூழ்நிலையும் எவ்வேளையிலும்
    நீர் என்னை விட்டு விலகாதவர் - 2
    - ஏந்திடுவீர்
    2.பெலவீன பாத்திரம் நான்
    உன் பெலத்தால் நிரப்பும் ஐயா - 2
    குறையுள்ள மனுஷன் நான்
    புது கிருபையால் தாங்கும் ஐயா - 2
    மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
    உம் கிருபை விலகாதையா - 2
    - ஏந்திடுவீர்
    3.தகப்பன் சுமப்பது போல்
    என்னை தோளில் சுமப்பவரே - 2
    என் தாயின் அன்பை விட
    என்னை தேற்றி (ஆற்றி) அணைப்பவரே - 2
    என் தேவைகள் யாவும் அறிந்தவரே
    நீர் என்னை என்றும் மறவாதவர் - 2
    - ஏந்திடுவீர்
  • เพลง

ความคิดเห็น • 50

  • @yesuwayproductions709
    @yesuwayproductions709  7 หลายเดือนก่อน +1

    உன்னதமானவரே
    உம்மை நோக்கி பார்க்கின்றேன் - 2
    வெட்கப்பட்டு போவதில்லை
    நான் கைவிடப்படுவதில்லை - 2
    ஏந்திடுவீர் சுமந்திடுவீர்
    உம் கரங்களினால் தாங்குகிறீர் - 2
    1.உலக தோற்றம் முன்னே
    என்னை அறிந்தவர் நீரே - 2
    என் தாயின் கருவினிலே
    முன் குறித்தவரும் நீரே - 2
    எந்த சூழ்நிலையும் எவ்வேளையிலும்
    நீர் என்னை விட்டு விலகாதவர் - 2
    - ஏந்திடுவீர்
    2.பெலவீன பாத்திரம் நான்
    உன் பெலத்தால் நிரப்பும் ஐயா - 2
    குறையுள்ள மனுஷன் நான்
    புது கிருபையால் தாங்கும் ஐயா - 2
    மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
    உம் கிருபை விலகாதையா - 2
    - ஏந்திடுவீர்
    3.தகப்பன் சுமப்பது போல்
    என்னை தோளில் சுமப்பவரே - 2
    என் தாயின் அன்பை விட
    என்னை தேற்றி (ஆற்றி) அணைப்பவரே - 2
    என் தேவைகள் யாவும் அறிந்தவரே
    நீர் என்னை என்றும் மறவாதவர் - 2
    - ஏந்திடுவீர்

  • @vananbamedia9691
    @vananbamedia9691 6 หลายเดือนก่อน +2

    Super சாங்

  • @archanaadhi9754
    @archanaadhi9754 6 หลายเดือนก่อน +1

    Nice song mama God bless you mama ❤❤❤ I'm Archana

  • @lamuvel6792
    @lamuvel6792 7 หลายเดือนก่อน +1

    Praise God Amen song very nice

  • @RAMYA.EUMAIAi
    @RAMYA.EUMAIAi 7 หลายเดือนก่อน +1

    ⭐⭐⭐⭐⭐👌👌👌na

  • @dhanasekarm5644
    @dhanasekarm5644 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 6 หลายเดือนก่อน

    🕊️✝️🔥 Amen 🔥🕎🕊️👍🇲🇾❤️‍🔥🔥🔥🔥

  • @mersaaljaba8252
    @mersaaljaba8252 6 หลายเดือนก่อน +3

    ஐயா ஸ்டாலின் சூப்பர் சாங்.. வளர்புரம் கிராமத்தின் சார்பாக இந்த பாடல் வெற்றியடைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @nithikutty194
    @nithikutty194 6 หลายเดือนก่อน

    Very Nice Song

  • @lucasmariyadas2815
    @lucasmariyadas2815 7 หลายเดือนก่อน

    ஆமேன் ஆமேன் இன்னும் பல பாடல்கள் வெளியிட வாழ்த்துகிறேன் பாஸ்டர்

  • @indionlover
    @indionlover 3 หลายเดือนก่อน

    Supper ❤❤❤❤

  • @sharmisharmila818
    @sharmisharmila818 5 หลายเดือนก่อน

    Very nice song chithappa👌

  • @j.jayakumar2997
    @j.jayakumar2997 7 หลายเดือนก่อน

    Nanba God bless you super song ❤

  • @pr.emartin4878
    @pr.emartin4878 6 หลายเดือนก่อน

    Praise be to God. Nice song.

  • @divagaraaron3527
    @divagaraaron3527 7 หลายเดือนก่อน +3

    Nice song glory to God And God bless you to all❤❤

  • @indionlover
    @indionlover 7 หลายเดือนก่อน

    Good job all the best

  • @sasikala823
    @sasikala823 7 หลายเดือนก่อน +3

    Prince jemi Johny and swetha too good to see this nice song with superb dance God bless you all ❤❤❤

  • @joshuae7192
    @joshuae7192 7 หลายเดือนก่อน

    Awesome Pr Stanley anna .may god bless you do more songs for us ...🎉

  • @sarahevangeline6333
    @sarahevangeline6333 7 หลายเดือนก่อน +2

    Glory to God alone
    Nice... Good choreography Chinna....

  • @premprem-rs9lt
    @premprem-rs9lt 7 หลายเดือนก่อน +2

    Wow great 💜 jesus bless you your term 😇

  • @rameshantony1247
    @rameshantony1247 7 หลายเดือนก่อน +2

    Amen god is great 💐💐💐 judson 👍

  • @albertsamueljj7992
    @albertsamueljj7992 7 หลายเดือนก่อน +3

    ❤ Wonderful song , Glory to Jesus, God bless you Anna❤

  • @Tamil-23
    @Tamil-23 7 หลายเดือนก่อน +2

    Amen 🙏 praise to the God ❤ wonderful lines ❤

  • @achivers1945
    @achivers1945 7 หลายเดือนก่อน +1

    Nice song God bless you anna
    I'm Venkatesan
    From Valapuram

  • @user-or3pz9mp2d
    @user-or3pz9mp2d 7 หลายเดือนก่อน +1

    Very nice dear Pastor.... God bless your Ministry's 🙏

  • @briskyllal5246
    @briskyllal5246 7 หลายเดือนก่อน +2

    Judson ur dance was so good 🎊 congratulations 🎉

  • @BlessyKirubha-rq9pd
    @BlessyKirubha-rq9pd 7 หลายเดือนก่อน +1

    Super pas... God bless you

  • @deepadeepa-uc3nq
    @deepadeepa-uc3nq 7 หลายเดือนก่อน +1

    Very nice song God bless u all❤

  • @user-fd8nc8gf9m
    @user-fd8nc8gf9m 7 หลายเดือนก่อน +1

    God bless you

  • @RajKamal7
    @RajKamal7 7 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏

  • @dineshprince7897
    @dineshprince7897 7 หลายเดือนก่อน +1

    Very nice song ❤🙏

  • @smileregiwinpragashofficia7833
    @smileregiwinpragashofficia7833 7 หลายเดือนก่อน +1

    Glory Glory to God 🎉
    wonderful,

  • @robinraj3890
    @robinraj3890 7 หลายเดือนก่อน +1

    Amen✝️

  • @user-gz5qr7io6t
    @user-gz5qr7io6t 7 หลายเดือนก่อน +1

    Super iyya

  • @user-cq2br5ig2z
    @user-cq2br5ig2z 7 หลายเดือนก่อน +1

    God bless you all❤❤

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi 7 หลายเดือนก่อน +1

    VERY VERY NICE SONG PASTOR LORD BLESS YOU

  • @user-pe8ot6of3z
    @user-pe8ot6of3z 7 หลายเดือนก่อน +1

    God bless you all🙌❤

  • @user-px9tb4dg1b
    @user-px9tb4dg1b 7 หลายเดือนก่อน +1

    Amen ❤praise to be God 🙇✝️

  • @frsministries1030
    @frsministries1030 7 หลายเดือนก่อน +1

    Super❤🎉

  • @sridharpeter7706
    @sridharpeter7706 7 หลายเดือนก่อน +1

    Praise to be god such a touching words 🙏

  • @user-bq8lc7by3w
    @user-bq8lc7by3w 7 หลายเดือนก่อน +1

    Amen💕

  • @briskyllal5246
    @briskyllal5246 7 หลายเดือนก่อน +1

    Nice song 🎉

  • @jesusmymaster1655
    @jesusmymaster1655 7 หลายเดือนก่อน +1

    Glory to god ✝️

  • @BlessyMayorManekshaa
    @BlessyMayorManekshaa 7 หลายเดือนก่อน +2

    Amen
    Juddu u rockedd ❤️

  • @ARTSforCHRIST
    @ARTSforCHRIST 7 หลายเดือนก่อน +2

    அற்புதமான பாடல். இந்த பாடலுக்காகத்தான் காத்திருந்தேன். ❤💐

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  7 หลายเดือนก่อน

      Amen… tnq anna … tnq for all ur efforts in this ministry… blessings 😊

  • @Daylinsajitha
    @Daylinsajitha 7 หลายเดือนก่อน

    Nice song 🎉 glory to the almighty 🎉

  • @MagaThaman
    @MagaThaman 7 หลายเดือนก่อน +1

    Super lyrics pastor god bless you awesome dance and song. Which place?

  • @user-fg9dg9tj4b
    @user-fg9dg9tj4b 7 หลายเดือนก่อน +1

    Amen jusus...❤ Santeria eruga girl super dances attraga❤

  • @user-hm6po9po4l
    @user-hm6po9po4l 7 หลายเดือนก่อน +1

    Very very nice paster
    AMEN 🙏🙏✝️🛐✝️🛐💗