Praise The Lord . Dear Team , Great work of our songs ( Sis Sarah Navaroji’s songs) . You all have taken great efforts to maintain the original tune . Country style music suits well . We thank you for your efforts in bringing out our songs so beautifully for the Glory of God . Keep Glorying Jesus’ name . From ZGPF church , ( Sis. Sarah Navaroji ‘s church )
It’s truly an honour and blessing to receive such a compliment from your team. We are happy to be a vessel in spreading her songs across the world. Sis.Sarah’s songs have touched us immensely through the powerful lyrics and the anointing it carries. May the good Lord bless you in all your endeavours.
Hi guys, you've done an awesome job....for 2 days I kept skipping the video thinking that the young generation can not do justice to such melodious songs.....today I decided to check it out and I feel so very blessed....keep up the good work and may you all continue to revive such beautiful songs....God bless.....I'm going to be talking about you guys to all who need to hear you....keep rocking.....🎸🎶🎶
பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் - 2 பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை - 2 என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் - 2 எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் - 2 அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தனைக் கொண்டாடுவேன் - 2 உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே - 2 அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் - 2 காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே - 2 இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் - 2 இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் - மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே - 2 எந்தன் உதடும் உந்தனைப் போற்றும் என் கரங்கள் குவிந்தே வணங்கும் - 2 பாக்கியம் நான் கண்டடைந்தேனே யாக்கோபின் தேவனே என் துணையே - 2 கதிரவன் தோன்றும் காலையிதே புதிய கிருபை பொழிந்திடுதே - நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே கதிரவன் தோன்றும் காலையிதே கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே - 2 கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் - 2 கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் - 2 கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் - 2 அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் - 2 பரிசுத்தவான்கள் சபை நடுவே தரிசிக்கும் தேவ சமூகத்திலே - 2 அல்லேலூயா அல்லேலூயா ஆவியில் பாடி மகிழுவோம் ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே - 2 கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை கண்டு நன்றியுடன் பாடிடுவேன் ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் பொன்னைப் போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே - 2 திராணிக்கு மேல் சோதித்திடார் தாங்கிட பெலன் அளிப்பார் - 2 தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே உள்ளமதின் பாரங்கள் ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் - 2 இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் இயேசு வந்தாதரிப்பார் கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் - 2 தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை - 2 வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே சேவை செய்ய கிருபை தாருமே தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே இன்னும் தேவை கிருபை தாருமே
சகோதர்களே, நான் மிகவும் விரும்பி இந்த பாடல்களை தினமும் கேட்டுகொண்டிருக்கிறேன். இதுபோன்ற அநேக பாடல்களை வெளியிட விரும்புகிறேன். மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
How dare you guys take our beloved sister Sarah's & Mr. Freddy's beautiful songs & make them even more beautiful & lively.. 😅 May God bless you all brothers in Christ.. 🙌
அன்பு சகோதரர்களே தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த வாஞ்சைக்கு நன்றி ! இன்றைய மாயையான உலகில் தேவ பாடல்களை அழிக்கும் வல்லமை தகர்த்து தெய்வீக உணர்வுள்ள பாடல்களை இவ்வுலகுக்கு மீண்டும் கற்று கொள்ள உதவுங்கள் தேவன் உங்கள் குழுவை ஆசீர்வதிப்பாராக
இன்றய பேச்சு வளக்கு பாடல்கள் மத்தியில் ஆவியில் களிக்கூற ஓர் அருமையான கீர்தனை பாடல்களின் அனிவகப்பு.Thank God& Sis.Sarah Navaroji for these Beautiful,Soulfull Songs.Old is Gold Always
இந்த குழுவுக்கே ஒரு பெரிய ஓஓஓ போடணும். சாராள் அம்மாவின் இன்னும் அனேகப்பாடலை அருமை தம்பிகள் குரலில் கேட்க வேண்டும்...We are eagerly waiting for part 2...Pl. God bless you abundantly my dear sons(மக்களே)💐💐💐💐❤❤❤👍👍👍👏🏼👏🙌🙌
Song 1 - என்னை மறவா இயேசு நாதா…. பயப்படாதே வலக்கரத்தாலே..பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்.. பாசம் என் மேல் நீர் வைத்ததினால்…பறிக்க இயலாதெவருமென்னை.. என்னை மறவா இயேசு நாதா…உந்தன் தயவால் என்னை நடத்தும்.. Song 2 - எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க…இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்…அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்…அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய…கர்த்தனைக் கொண்டாடுவேன்.. Song 3 - உன்னதமானவரின் உயர்..மறைவிலிருக்கிறவன்… உன்னதமானவரின் உயர்..மறைவிலிருக்கிறவன்…சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்…இது பரம சிலாக்கியமே… அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்… Song 4 - அநாதி தேவன் உன் அடைக்கலமே… காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்…தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை…இனிதாய் வருந்தி அழைத்தார்.. இந்த தேவன் என்றென்றுமுள்ள..சதா காலமும் நமது தேவன் - மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்….. அநாதி தேவன் உன் அடைக்கலமே…அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே.. Song 5 - கதிரவன் தோன்றும் காலையிதே எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்….என் கரங்கள் குவிந்தே வணங்கும் பாக்கியம் நான் கண்டடைந்தேனே…யாக்கோபின் தேவனே என் துணையே கதிரவன் தோன்றும் காலையிதே….புதிய கிருபை பொழிந்திடுதே - நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே…. Song 6 - துதித்துப் பாடிட பாத்திரமே கடந்த நாட்களில் கண்மணிபோல்..கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட..கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே..ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே…நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் Song 7 - தேவா பிரசன்னம் தாருமே.. கர்த்தர் செய்த உபகாரங்கள்..கணக்குரைத்து எண்ணலாகுமோ.. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி…இரட்சகரைத் தொழுகிறோம்.. தேவா பிரசன்னம் தாருமே..தேடி உம்பாதம் தொழுகிறோம்… Song 8 - காலையும் மாலையும்… கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்…கிருபையாய் இரட்சிப்புமானார்.. அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி…அனுதினம் வாழ்ந்திடுவேன்.. காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரை கருத்துடன் பாடிடுவேன்…. Song 9 - கோடா கோடி ஸ்தோத்திரம் பரிசுத்தவான்கள் சபை நடுவே…தரிசிக்கும் தேவ சமூகத்திலே…அல்லேலூயா அல்லேலூயா…ஆவியில் பாடி மகிழுவோம்…ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்.. கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்…இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை… Song 10 - ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து..மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே.. கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை…கண்டு நன்றியுடன் பாடிடுவேன்.. ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்..தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்…. Song 11 - தேவ சித்தம் நிறைவேற என் பொன்னைப் போல புடமிட்டாலும்….பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே.. திராணிக்கு மேல் சோதித்திடார்..தாங்கிட பெலன் அளிப்பார்.. Song 12 - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் உள்ளமதின் பாரங்கள்…ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்…இயேசு வந்தாதரிப்பார் கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்..கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின்..கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் Song 13 - தம் கிருபை பெரிதல்லோ தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை…வாழ் நாளெல்லாம் அது போதுமே.. சுகமுடன் தம் பெலமுடன்…சேவை செய்ய கிருபை தாருமே.. தம் கிருபை பெரிதல்லோ..எம் ஜீவனிலும் அதே.. இம்மட்டும் காத்ததுவே…இன்னும் தேவை கிருபை தாருமே..
Hi Tenny ! TQ so very much for your appreciation ! Very Much obliged ! Just a small service, so viewers can sing the lyrics along with the TH-cam …as I am a singer too, Having my own band called “ Super Stars. …” playing all the instruments ! I have a few Songs in TH-cam ! If interested links of a few of my recent X”Mas Carols uploads are listed below… Wishing U & URs A Very Merry X”Mas & A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 ! Anbae Uruvaam. th-cam.com/video/otKq7WiejCM/w-d-xo.htmlsi=MUPgU72frFgfrixv. Athi Kalaiyil paalanai thedi. th-cam.com/video/BCZ65b2lNXc/w-d-xo.htmlsi=dgs2_YRng_qo0nOz Azhahaana Puthu Velli Ondru. th-cam.com/video/kAzjz2KBJvA/w-d-xo.htmlsi=pIyot52OFNNpSQ4R Arulin Manam Veesum. th-cam.com/video/jzQVPT3RcRo/w-d-xo.htmlsi=zgP7Nti-WnCkkmDl Aahaayam Pani Thoova. th-cam.com/video/3Zj2z61FJGs/w-d-xo.htmlsi=Juqqx6cnE1JLlMjC Aandavar Avaiyinil Paadungalle. th-cam.com/video/hfaFD20ywtw/w-d-xo.htmlsi=ocMT9AfEplG65sp- Arasanai Kaanaamal Irrupomo. th-cam.com/video/xTafiCIKND4/w-d-xo.htmlsi=4SeAgpJFXB6Iwtg9 Anbin Roobamai. th-cam.com/video/0W1q0UTvYAU/w-d-xo.htmlsi=0V-7ceK2JKUWcGjq Aarivar Aaraaro. th-cam.com/video/TlmdkMBfYsw/w-d-xo.htmlsi=foXdGiEScF-rcI-b Anbe Uruvaam th-cam.com/video/RcNfHGSjH8U/w-d-xo.htmlsi=BNMo5889ysAHhdBV Aethenil Thondiya Paavam Theerkka. th-cam.com/video/unXZ4tOf7ZI/w-d-xo.htmlsi=I_baDmo1vUe7Takw Azhahaana Puthu Velli Ondru. th-cam.com/video/NDF3ogV72hE/w-d-xo.htmlsi=TC5IqJVuOii97W9c Anbu Enbathum. th-cam.com/video/J4Njn7vJ44U/w-d-xo.html Annaalil Kudimathipu. th-cam.com/video/ebyPiWxERG0/w-d-xo.html Aarivar Aaraaro. th-cam.com/video/XRlXZSgfqIw/w-d-xo.html Aethenil Thondriya Paavam. th-cam.com/video/eIEtYQnC-iU/w-d-xo.html Aahaayam Pani Toova. th-cam.com/video/7WgVROikXkQ/w-d-xo.htmlsi=LIUD2d95PgBsZ6pt Elaavatrillum Ellamumaaha. th-cam.com/video/xVNUpJzRNfI/w-d-xo.htmlsi=9nw1GWxlNDAmo8L9 Irai Puhazh Paadum Sonhangalle th-cam.com/video/-XepyqPnDL8/w-d-xo.htmlsi=VpDvAuKwvBmsINTO Immanuvel Ivar Immanuvel. th-cam.com/video/WDTdEWbxP9E/w-d-xo.htmlsi=Qfeg57VN_EdDTqxI Immanuvel Ivar Immanuvel th-cam.com/video/RjS5F6XMHXg/w-d-xo.htmlsi=4i_gq5uBWJWBml2K Kannae Thaalelo. th-cam.com/video/MKAG60X5Twc/w-d-xo.html Konjum Thamizh Mozhi Pesum th-cam.com/video/KwD_CS8QCBA/w-d-xo.htmlsi=tJm37LBtvG8OH_SA Kann Moodi Thoonguvai Paalaa th-cam.com/video/1b8UBt5mNUk/w-d-xo.htmlsi=IC66MVpEm58n6FBz Kondaaduvom Naam Kondaaduvom th-cam.com/video/TuJxT2Tp1i0/w-d-xo.htmlsi=XQesNTfe__xtoeAV Kann Moodi Thoonguvai Paalaa. th-cam.com/video/tf7IeZEjp44/w-d-xo.htmlsi=xpQtio7J9TMN2j64 Manukkolam Eduthaar. th-cam.com/video/9TtnCl9ApmU/w-d-xo.html Malarhal Yaavum Padaitha. - th-cam.com/video/nyFtJhtyRrc/w-d-xo.html Maamari Paalanaaha th-cam.com/video/T92GLb6HpXs/w-d-xo.html Mannaathy Mannavanaam Yesu th-cam.com/video/0sqJ7_LUk9w/w-d-xo.htmlsi=BnJyKq2lZCSDFQ6C Maarhali Kuliril Mannavan Piranthaar th-cam.com/video/w1pr_zYqHi4/w-d-xo.htmlsi=xBe8hwxKiFOE65hw Minmini Poochihal Minnal Adipathum Aeno th-cam.com/video/Z8TuYJrRB9w/w-d-xo.htmlsi=FV3Ft0StGO5TR9tP Maasilla Theva Puthirar. th-cam.com/video/F5H65ouky0U/w-d-xo.htmlsi=oqL7b9_N9uQ-XFBF Minminni Poochihal Minnal Adipathum Aeno th-cam.com/video/MUtKnPDtxCk/w-d-xo.htmlsi=9gQA0rWXnhfDjHjk Mannaathy Mannan Jenithaar. th-cam.com/video/mmCvnOR6pkQ/w-d-xo.htmlsi=Ql0oJka0Ul5MHLtd Nandriyaal Paaduven En Thevan Yesuvai. th-cam.com/video/Iu7WNDgrjKg/w-d-xo.htmlsi=6-8FG2TW_7BMkMkJ Nandriyaal Paadiduvom th-cam.com/video/wuS6hS2zV9k/w-d-xo.htmlsi=fpmTdqBgfBCdRCzM Nandriyaal Paadiduvom. th-cam.com/video/6GQ26dxTTWs/w-d-xo.htmlsi=L315Q96qdDXAcwtl Oppuvikiren. th-cam.com/video/O-OwJCTHhBs/w-d-xo.htmlsi=bSfjngKrMWYc8oU9 Paadum Maantharae. th-cam.com/video/NzdyUNOp728/w-d-xo.html Potruvom Paalanai. th-cam.com/video/KjPoVLoPlEI/w-d-xo.html Paaril Maantharkkaaha Thevan. th-cam.com/video/bdJvCwDZcLE/w-d-xo.html Potruvom Paalanai. th-cam.com/video/R6unD15cO7g/w-d-xo.htmlsi=tokLP48Wl4ICuwur Paadum Maanthare Innaalil. th-cam.com/video/3xqRLa5i6Tg/w-d-xo.htmlsi=D2Vvn1kQozt6ygrJ Paarill Maantharkkaha Thevan. th-cam.com/video/WZ1_lrYXErw/w-d-xo.htmlsi=iSmYjGykxZ0ASWRv Pethalai Nagarthannil Avatharithaare th-cam.com/video/h39ohSZFe_0/w-d-xo.htmlsi=4NE3xiHTx83uXadx Rajathy Raajamani. th-cam.com/video/3BMxXWzyYPM/w-d-xo.htmlsi=5D2DneDZvYdV8itd Senthamizhlil Unthan Puhazh Ezhuthy. th-cam.com/video/uhFM4HhBfMc/w-d-xo.htmlsi=I_gB6L9mxu2VvqsI Theva Palanga Pirantheere. th-cam.com/video/ULMZQKQDrUg/w-d-xo.htmlsi=9VzdROXSRltXmJhi Thooya Nagaraam - Tamil Long time ago. th-cam.com/video/Y4a2t5tr2X0/w-d-xo.html Theva Paalan Pirantheere th-cam.com/video/PkmrhsDUDzg/w-d-xo.htmlsi=trJkvexCebadAxj8 Theva Paalanai Pirantheere. th-cam.com/video/-rbZ4qgh-OM/w-d-xo.htmlsi=SpAbiSpxv8LtGJ3O Ullam Aanandha Geethathille. th-cam.com/video/DlKhPl6m6ew/w-d-xo.htmlsi=xEa3ER8NnI9yEsmr Ullam Anantha Geethathile. th-cam.com/video/26gXSAHu9h4/w-d-xo.htmlsi=vB-jujqAdX_L_2WM Vin Thootharhal Paadidave. th-cam.com/video/16CQNQrlahI/w-d-xo.htmlsi=Nu37tVqRe-s0ETJp Vaal naal muluthum ummai. th-cam.com/video/GoqPwBKMEz8/w-d-xo.html Vinniruthu Geetham. th-cam.com/video/awLlC2Q64mA/w-d-xo.html Vinn Thootharhal Paadidave. th-cam.com/video/zpDmiWslOCg/w-d-xo.htmlsi=RCHFi_sZx5awJAGP Vaanille Kanda Athisaya Kaatchiyai. th-cam.com/video/mI4RbGS8BI8/w-d-xo.htmlsi=LVqTwm3hDLrgYQD_ Yesu Katpithhar Oli Veesavae. th-cam.com/video/1zx-eAZkkzw/w-d-xo.html 2000 Aanduhal Munn. th-cam.com/video/uZB_GSpiDjw/w-d-xo.htmlsi=evVR2h5isb8iUVNm 2000 Aanduhal Munn - Long time ago th-cam.com/video/5NWHDXtzNRI/w-d-xo.htmlsi=3lgFCWUJFrPMSDpL
சாராள் அம்மையார் பாடிய அனைத்துப் பாடல்களும், என்றும் நம் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள்.பாடிய சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். God bless you all. 🎉🎉🎉🎉🎉🎉
shifting my new office and in front of that office am hearing song🙏🏼🙏🏼🙏🏼… August 30 tomorrow will be my marriage Anniversay… please pray for us brothers and sisters
Glory to God. This must be an honourable tribute to Amma.Saral Navroji 🎉❤She may Not be alive now, but her songs are evidance of so many broken hearts to be alive again. I thank this crew for the wonderful renditions. All sang well as their part gbu
நான் கண்ணீரோடு sarah navaroji ammavin அபிஷேகம் நிறைந்த பாடல்களை கேட்டேன்.. அம்மா இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்... இன்னும் நிறைய பாடல்களை நான் எதிர்ப்பார் க்கிறேன்
Wowww am blessed that I came across these songs with such quality... beautiful playlist...my all time favorites...so soul soothing,am glad u brothers are bringing out these gems from old times to the next gen...keep glorifying Him!!
Glad I found this masterpiece. Your voices are fresh and original. Very lively 🥰. All glory to the Almighty & wonderful counselor 😇! 💫SHINE FOR JESUS✝!!
Kudos guys! Among all the so called worship leaders who show off beyond limits you have done an awesome job. These songs have enormous testimony to it. Your video and prop and costumes are just simple and elegant! As long as your focus is about JESUS CHRIST you are good to go! God bless you
Wow....wat a beautiful song's...really all the songs nice...thank you so much....very happy to hear those songs....all are singing very beautiful...please bring more old song's like this....
MAY OUR GOOD LORD BLESS YOU ALL AND YOUR GENERATIONS TO GLORYFY HIM MORE AND MORE. AMEN. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.
Praise be to God for inspiring you all to bring this wonderful medley for his glory. I have grown up listening & singing Sis Sarah Navaroji song, almost most of her songs I can sing without seeing the lyrics. , so heart touching, melodious, meaningful taken from Bible, Sis Sarah Navaroji was a gift to all of us from God. God bless you all immensely & bring more such medleys for his Glory.
Really very good collection of songs and very good worship with great young generation. Thank you Jesus!! Please continue to do like this worship songs..
என்னை மறவா இயேசுநாதா எந்தன் உள்ளம் புது கவியாலே உன்னதமானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் காலையும் மாலையும் எவ்வேளையும் ஆனந்தமாய் இன்ப கானான் தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன் என் சிறு வயது முதல் என் உள்ளத்தில்ஆழமாய் பதிந்த பாடல்கள்
Praise The Lord . Dear Team ,
Great work of our songs ( Sis Sarah Navaroji’s songs) . You all have taken great efforts to maintain the original tune . Country style music suits well . We thank you for your efforts in bringing out our songs so beautifully for the Glory of God . Keep Glorying Jesus’ name .
From ZGPF church , ( Sis. Sarah Navaroji ‘s church )
Yes praise the Lord. Because many change the original tune. But here they sang original tune. God bless you dear Annas.
It’s truly an honour and blessing to receive such a compliment from your team. We are happy to be a vessel in spreading her songs across the world. Sis.Sarah’s songs have touched us immensely through the powerful lyrics and the anointing it carries. May the good Lord bless you in all your endeavours.
Hi guys, you've done an awesome job....for 2 days I kept skipping the video thinking that the young generation can not do justice to such melodious songs.....today I decided to check it out and I feel so very blessed....keep up the good work and may you all continue to revive such beautiful songs....God bless.....I'm going to be talking about you guys to all who need to hear you....keep rocking.....🎸🎶🎶
Yes
❤wow wow superb mash-up worship 💖💐 thank you brothers 🎉God Bless You All ✝️🕊️🤍
இந்த காலத்தில் இப்படி இளைஞர்கள் பாடுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது தேவனுக்கே மகிமை
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் - 2
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை - 2
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் - 2
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன் - 2
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன் - 2
உன்னதமானவரின் உயர்
மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே - 2
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் - 2
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே - 2
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் - 2
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் - மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே - 2
எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும் - 2
பாக்கியம் நான் கண்டடைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே - 2
கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
கதிரவன் தோன்றும் காலையிதே
கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மை காத்தாரே - 2
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் - 2
கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்
தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம் - 2
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார் - 2
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன்
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன் - 2
பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே - 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்
கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே - 2
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே - 2
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார் - 2
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே
உள்ளமதின் பாரங்கள்
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் - 2
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் - 2
தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை - 2
வாழ் நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
சேவை செய்ய கிருபை தாருமே
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
இன்னும் தேவை கிருபை தாருமே
🎉
lyrics very helpful to sing together, thanks 🎉
English lyrics pl
Awesome thank you
சகோதர்களே, நான் மிகவும் விரும்பி இந்த பாடல்களை தினமும் கேட்டுகொண்டிருக்கிறேன். இதுபோன்ற அநேக பாடல்களை வெளியிட விரும்புகிறேன். மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
இவர்களை இப்படி பாடுவதற்கு உருவாக்கின தகப்பனுக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
அண்ணன் பாடுவதை விட எவ்வளவு அழகாக வார்த்தைகள் கோர்த்து பாடலை எழுதி இருக்கிறார்கள் Sis. Sarah Navaroji. சகோதரும் அருமையாக தான் பாடி இருக்கிறார்கள்
How dare you guys take our beloved sister Sarah's & Mr. Freddy's beautiful songs & make them even more beautiful & lively.. 😅 May God bless you all brothers in Christ.. 🙌
😂
Unga comment super.....🎉😂😊
Wonderful wonderful singing...God bless you
Well sung, God bless you 🎈
Fantastic.....❤❤❤❤
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.,
(பிரசங்கி 12:1). கர்த்தாவே, இந்த வாலிப பிள்ளைகளை ஆசீர்வதியும்.
எல்லா பாடல்களும் நன்றாக இருந்தது கர்த்தர் மேன்மேலும் உங்கள் எல்லாரையும் பயன்படுத்துவாராக தேவனுக்கே மகிமை
தேவனுக்கே மகிமை
எனக்கு வயது 50 ஆகிறது இப்படி ஆராதிக்க ரொம்ப ஆசை படுவேன் அருமையாக இருந்தது கர்த்தர் உங்களோடு இருப்பாங்க பிள்ளைகளே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல்களை எல்லாம் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கின்றது....✨இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுகின்றது....💖... praise the lord...🙏
அன்பு சகோதரர்களே தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த வாஞ்சைக்கு நன்றி ! இன்றைய மாயையான உலகில் தேவ பாடல்களை அழிக்கும் வல்லமை தகர்த்து தெய்வீக உணர்வுள்ள பாடல்களை இவ்வுலகுக்கு மீண்டும் கற்று கொள்ள உதவுங்கள் தேவன் உங்கள் குழுவை ஆசீர்வதிப்பாராக
இதை போல் பல பழைய பாடல்களுக்கு இன்னும் உயிர் கொடுக்க,கர்த்தர் உங்களை பயன்டுத்துவாராக, இந்த நாட்களில் தேவையான பாடல் இது
Tŕanslate to english
Extra ordinary work
Peter!
@@jebazdurai super wolrd record 🙏
Yes
God's grace be with the music team.
பழைய பாடலுக்கு ஈடு இணை கிடையாது
Dear thambi s..... Very nice to hear this medley.... Repeatedly i am hearing this....
I am Shara..named after her...Great fan of Sr. Sarah Navroji Songs..Anna's well done... Amazing performance
கர்த்தர் என் வெளிச்சமும் ஜீவனின் பெலனும்...
வாலிப சகோதரர்களை கர்த்தர் கோடாகோடியாய் ஆசீர்வதிப்பாராக!
இன்றய பேச்சு வளக்கு பாடல்கள் மத்தியில் ஆவியில் களிக்கூற ஓர் அருமையான கீர்தனை பாடல்களின் அனிவகப்பு.Thank God& Sis.Sarah Navaroji for these Beautiful,Soulfull Songs.Old is Gold Always
Old songs are so good because they are written by holy spirit.They lived according to the word of God.
Ohhhh my god !!! I have seen ur old medley long back..you all were very small..you have grown in christ a lot..very emotional..God bless
சூப்பர் நண்பர்கள் களே இயேசுவின் நாமம் மகிமை அடையட்டும் 🤝👍☝️☝️☝️
கேட்க மிகவும் அருமையாக உள்ளது... உங்கள் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக
இந்த குழுவுக்கே ஒரு பெரிய ஓஓஓ போடணும். சாராள் அம்மாவின் இன்னும் அனேகப்பாடலை அருமை தம்பிகள் குரலில் கேட்க வேண்டும்...We are eagerly waiting for part 2...Pl. God bless you abundantly my dear sons(மக்களே)💐💐💐💐❤❤❤👍👍👍👏🏼👏🙌🙌
Song 1 - என்னை மறவா இயேசு நாதா….
பயப்படாதே வலக்கரத்தாலே..பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்.. பாசம் என் மேல் நீர் வைத்ததினால்…பறிக்க இயலாதெவருமென்னை..
என்னை மறவா இயேசு நாதா…உந்தன் தயவால் என்னை நடத்தும்..
Song 2 - எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க…இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்…அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்…அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய…கர்த்தனைக் கொண்டாடுவேன்..
Song 3 - உன்னதமானவரின் உயர்..மறைவிலிருக்கிறவன்…
உன்னதமானவரின் உயர்..மறைவிலிருக்கிறவன்…சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்…இது பரம சிலாக்கியமே…
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்…
Song 4 - அநாதி தேவன் உன் அடைக்கலமே…
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்…தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை…இனிதாய் வருந்தி அழைத்தார்..
இந்த தேவன் என்றென்றுமுள்ள..சதா காலமும் நமது தேவன் - மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்…..
அநாதி தேவன் உன் அடைக்கலமே…அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே..
Song 5 - கதிரவன் தோன்றும் காலையிதே
எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்….என் கரங்கள் குவிந்தே வணங்கும் பாக்கியம் நான் கண்டடைந்தேனே…யாக்கோபின் தேவனே என் துணையே
கதிரவன் தோன்றும் காலையிதே….புதிய கிருபை பொழிந்திடுதே - நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே….
Song 6 - துதித்துப் பாடிட பாத்திரமே
கடந்த நாட்களில் கண்மணிபோல்..கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட..கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே..ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே…நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
Song 7 - தேவா பிரசன்னம் தாருமே..
கர்த்தர் செய்த உபகாரங்கள்..கணக்குரைத்து எண்ணலாகுமோ.. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி…இரட்சகரைத் தொழுகிறோம்..
தேவா பிரசன்னம் தாருமே..தேடி உம்பாதம் தொழுகிறோம்…
Song 8 - காலையும் மாலையும்…
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்…கிருபையாய் இரட்சிப்புமானார்.. அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி…அனுதினம் வாழ்ந்திடுவேன்..
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரை கருத்துடன் பாடிடுவேன்….
Song 9 - கோடா கோடி ஸ்தோத்திரம்
பரிசுத்தவான்கள் சபை நடுவே…தரிசிக்கும் தேவ சமூகத்திலே…அல்லேலூயா அல்லேலூயா…ஆவியில் பாடி மகிழுவோம்…ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்..
கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்…இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை…
Song 10 - ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து..மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே.. கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை…கண்டு நன்றியுடன் பாடிடுவேன்..
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்..தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்….
Song 11 - தேவ சித்தம் நிறைவேற என்
பொன்னைப் போல புடமிட்டாலும்….பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே.. திராணிக்கு மேல் சோதித்திடார்..தாங்கிட பெலன் அளிப்பார்..
Song 12 - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
உள்ளமதின் பாரங்கள்…ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்…இயேசு வந்தாதரிப்பார்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்..கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின்..கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்
Song 13 - தம் கிருபை பெரிதல்லோ
தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை…வாழ் நாளெல்லாம் அது போதுமே.. சுகமுடன் தம் பெலமுடன்…சேவை செய்ய கிருபை தாருமே..
தம் கிருபை பெரிதல்லோ..எம் ஜீவனிலும் அதே.. இம்மட்டும் காத்ததுவே…இன்னும் தேவை கிருபை தாருமே..
Great effort ❤God bless u 🎉
th-cam.com/video/hp6bIacfwbQ/w-d-xo.htmlsi=KjicU5Amz7P7SHtT
Great job
Thanks for the lyrics
Hi Tenny ! TQ so very much for your appreciation ! Very Much obliged ! Just a small service, so viewers can sing the lyrics along with the TH-cam …as I am a singer too, Having my own band called “ Super Stars. …” playing all the instruments ! I have a few Songs in TH-cam !
If interested links of a few of my recent X”Mas Carols uploads are listed below… Wishing U & URs A Very Merry X”Mas & A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
Anbae Uruvaam. th-cam.com/video/otKq7WiejCM/w-d-xo.htmlsi=MUPgU72frFgfrixv.
Athi Kalaiyil paalanai thedi.
th-cam.com/video/BCZ65b2lNXc/w-d-xo.htmlsi=dgs2_YRng_qo0nOz
Azhahaana Puthu Velli Ondru.
th-cam.com/video/kAzjz2KBJvA/w-d-xo.htmlsi=pIyot52OFNNpSQ4R
Arulin Manam Veesum. th-cam.com/video/jzQVPT3RcRo/w-d-xo.htmlsi=zgP7Nti-WnCkkmDl
Aahaayam Pani Thoova.
th-cam.com/video/3Zj2z61FJGs/w-d-xo.htmlsi=Juqqx6cnE1JLlMjC
Aandavar Avaiyinil Paadungalle.
th-cam.com/video/hfaFD20ywtw/w-d-xo.htmlsi=ocMT9AfEplG65sp-
Arasanai Kaanaamal Irrupomo.
th-cam.com/video/xTafiCIKND4/w-d-xo.htmlsi=4SeAgpJFXB6Iwtg9
Anbin Roobamai. th-cam.com/video/0W1q0UTvYAU/w-d-xo.htmlsi=0V-7ceK2JKUWcGjq
Aarivar Aaraaro. th-cam.com/video/TlmdkMBfYsw/w-d-xo.htmlsi=foXdGiEScF-rcI-b
Anbe Uruvaam th-cam.com/video/RcNfHGSjH8U/w-d-xo.htmlsi=BNMo5889ysAHhdBV
Aethenil Thondiya Paavam Theerkka.
th-cam.com/video/unXZ4tOf7ZI/w-d-xo.htmlsi=I_baDmo1vUe7Takw
Azhahaana Puthu Velli Ondru.
th-cam.com/video/NDF3ogV72hE/w-d-xo.htmlsi=TC5IqJVuOii97W9c
Anbu Enbathum. th-cam.com/video/J4Njn7vJ44U/w-d-xo.html
Annaalil Kudimathipu. th-cam.com/video/ebyPiWxERG0/w-d-xo.html
Aarivar Aaraaro. th-cam.com/video/XRlXZSgfqIw/w-d-xo.html
Aethenil Thondriya Paavam. th-cam.com/video/eIEtYQnC-iU/w-d-xo.html
Aahaayam Pani Toova.
th-cam.com/video/7WgVROikXkQ/w-d-xo.htmlsi=LIUD2d95PgBsZ6pt
Elaavatrillum Ellamumaaha.
th-cam.com/video/xVNUpJzRNfI/w-d-xo.htmlsi=9nw1GWxlNDAmo8L9
Irai Puhazh Paadum Sonhangalle
th-cam.com/video/-XepyqPnDL8/w-d-xo.htmlsi=VpDvAuKwvBmsINTO
Immanuvel Ivar Immanuvel.
th-cam.com/video/WDTdEWbxP9E/w-d-xo.htmlsi=Qfeg57VN_EdDTqxI
Immanuvel Ivar Immanuvel
th-cam.com/video/RjS5F6XMHXg/w-d-xo.htmlsi=4i_gq5uBWJWBml2K
Kannae Thaalelo. th-cam.com/video/MKAG60X5Twc/w-d-xo.html
Konjum Thamizh Mozhi Pesum
th-cam.com/video/KwD_CS8QCBA/w-d-xo.htmlsi=tJm37LBtvG8OH_SA
Kann Moodi Thoonguvai Paalaa
th-cam.com/video/1b8UBt5mNUk/w-d-xo.htmlsi=IC66MVpEm58n6FBz
Kondaaduvom Naam Kondaaduvom
th-cam.com/video/TuJxT2Tp1i0/w-d-xo.htmlsi=XQesNTfe__xtoeAV
Kann Moodi Thoonguvai Paalaa.
th-cam.com/video/tf7IeZEjp44/w-d-xo.htmlsi=xpQtio7J9TMN2j64
Manukkolam Eduthaar. th-cam.com/video/9TtnCl9ApmU/w-d-xo.html
Malarhal Yaavum Padaitha. - th-cam.com/video/nyFtJhtyRrc/w-d-xo.html
Maamari Paalanaaha th-cam.com/video/T92GLb6HpXs/w-d-xo.html
Mannaathy Mannavanaam Yesu
th-cam.com/video/0sqJ7_LUk9w/w-d-xo.htmlsi=BnJyKq2lZCSDFQ6C
Maarhali Kuliril Mannavan Piranthaar
th-cam.com/video/w1pr_zYqHi4/w-d-xo.htmlsi=xBe8hwxKiFOE65hw
Minmini Poochihal Minnal Adipathum Aeno
th-cam.com/video/Z8TuYJrRB9w/w-d-xo.htmlsi=FV3Ft0StGO5TR9tP
Maasilla Theva Puthirar.
th-cam.com/video/F5H65ouky0U/w-d-xo.htmlsi=oqL7b9_N9uQ-XFBF
Minminni Poochihal Minnal Adipathum Aeno
th-cam.com/video/MUtKnPDtxCk/w-d-xo.htmlsi=9gQA0rWXnhfDjHjk
Mannaathy Mannan Jenithaar.
th-cam.com/video/mmCvnOR6pkQ/w-d-xo.htmlsi=Ql0oJka0Ul5MHLtd
Nandriyaal Paaduven En Thevan Yesuvai.
th-cam.com/video/Iu7WNDgrjKg/w-d-xo.htmlsi=6-8FG2TW_7BMkMkJ
Nandriyaal Paadiduvom
th-cam.com/video/wuS6hS2zV9k/w-d-xo.htmlsi=fpmTdqBgfBCdRCzM
Nandriyaal Paadiduvom.
th-cam.com/video/6GQ26dxTTWs/w-d-xo.htmlsi=L315Q96qdDXAcwtl
Oppuvikiren. th-cam.com/video/O-OwJCTHhBs/w-d-xo.htmlsi=bSfjngKrMWYc8oU9
Paadum Maantharae. th-cam.com/video/NzdyUNOp728/w-d-xo.html
Potruvom Paalanai. th-cam.com/video/KjPoVLoPlEI/w-d-xo.html
Paaril Maantharkkaaha Thevan. th-cam.com/video/bdJvCwDZcLE/w-d-xo.html
Potruvom Paalanai. th-cam.com/video/R6unD15cO7g/w-d-xo.htmlsi=tokLP48Wl4ICuwur
Paadum Maanthare Innaalil.
th-cam.com/video/3xqRLa5i6Tg/w-d-xo.htmlsi=D2Vvn1kQozt6ygrJ
Paarill Maantharkkaha Thevan.
th-cam.com/video/WZ1_lrYXErw/w-d-xo.htmlsi=iSmYjGykxZ0ASWRv
Pethalai Nagarthannil Avatharithaare
th-cam.com/video/h39ohSZFe_0/w-d-xo.htmlsi=4NE3xiHTx83uXadx
Rajathy Raajamani. th-cam.com/video/3BMxXWzyYPM/w-d-xo.htmlsi=5D2DneDZvYdV8itd
Senthamizhlil Unthan Puhazh Ezhuthy.
th-cam.com/video/uhFM4HhBfMc/w-d-xo.htmlsi=I_gB6L9mxu2VvqsI
Theva Palanga Pirantheere.
th-cam.com/video/ULMZQKQDrUg/w-d-xo.htmlsi=9VzdROXSRltXmJhi
Thooya Nagaraam - Tamil Long time ago. th-cam.com/video/Y4a2t5tr2X0/w-d-xo.html
Theva Paalan Pirantheere
th-cam.com/video/PkmrhsDUDzg/w-d-xo.htmlsi=trJkvexCebadAxj8
Theva Paalanai Pirantheere.
th-cam.com/video/-rbZ4qgh-OM/w-d-xo.htmlsi=SpAbiSpxv8LtGJ3O
Ullam Aanandha Geethathille.
th-cam.com/video/DlKhPl6m6ew/w-d-xo.htmlsi=xEa3ER8NnI9yEsmr
Ullam Anantha Geethathile.
th-cam.com/video/26gXSAHu9h4/w-d-xo.htmlsi=vB-jujqAdX_L_2WM
Vin Thootharhal Paadidave.
th-cam.com/video/16CQNQrlahI/w-d-xo.htmlsi=Nu37tVqRe-s0ETJp
Vaal naal muluthum ummai. th-cam.com/video/GoqPwBKMEz8/w-d-xo.html
Vinniruthu Geetham. th-cam.com/video/awLlC2Q64mA/w-d-xo.html
Vinn Thootharhal Paadidave.
th-cam.com/video/zpDmiWslOCg/w-d-xo.htmlsi=RCHFi_sZx5awJAGP
Vaanille Kanda Athisaya Kaatchiyai.
th-cam.com/video/mI4RbGS8BI8/w-d-xo.htmlsi=LVqTwm3hDLrgYQD_
Yesu Katpithhar Oli Veesavae. th-cam.com/video/1zx-eAZkkzw/w-d-xo.html
2000 Aanduhal Munn. th-cam.com/video/uZB_GSpiDjw/w-d-xo.htmlsi=evVR2h5isb8iUVNm
2000 Aanduhal Munn - Long time ago
th-cam.com/video/5NWHDXtzNRI/w-d-xo.htmlsi=3lgFCWUJFrPMSDpL
Fine,
Very nice to listen,
I think how to implement like this in my place...
I will pray for u all
கர்த்தர் நல்லவர் இன்றும் இந்த பாடல்களை பலர் அறிந்து கொள்ள உதவி செய்கிறார்.. கர்த்தர் உங்களை ஆஷிர்வதிப்பாராக.
Saaral navroji அம்மா பாடல்கள் காலத்தால் அழியாதது.. அழிக்க முடியாதது..
You mean immortal songs that stand for ages! Right!
சாராள் அம்மையார் பாடிய அனைத்துப் பாடல்களும், என்றும் நம் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள்.பாடிய சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். God bless you all. 🎉🎉🎉🎉🎉🎉
5:26 No matter how many times you hear it, it's awesome❤
shifting my new office and in front of that office am hearing song🙏🏼🙏🏼🙏🏼… August 30 tomorrow will be my marriage Anniversay… please pray for us brothers and sisters
Happy anniversary God bless u bro
Ever relishing songs🎉
Voice clarity nice.very clear words. Super 👍 God bless you
Amazing harmonies, best group in India and with a country music style :)
Praise the lord.
Wishes for all your life
Wishes for your wonderful singing 🙏🏻❤️
இன்னும் நிறைய பாடல்கள் போடனும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக . ஆமென்.
Praise the Lord Jesus Christ
8.21 to 8.24....beautiful effort 👍😇
Sis Sarah Navaroji is a Gift to our Tamil Christian world. Thanks for singing ❤
Nice Anna's go head and make more n more song 🎵 God bless you team❤❤❤❤❤I like old songs all of u are blessed with good voice
அருமை!
நல்ல முயற்சி!
பாராட்டுக்கள்!
வாழ்த்துக்கள்!
God bless your team.glory to god
Super intha mathiri songs lam kettu romba naal achi romba happy ya iruku Jesus bless you all brothers
இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது❤
என்னுடைய Fav ❤சாராள் பாட்டி Songs...God bless you bros ....தினமும் காலைல கேட்கிறேன்...இப்போ வரை ஒரு 25 Times கேட்டுட்டேன்❤
Wonder full brothers 🎉❤
These songs are nearly 60 years old for me to sing, but with deep meaning and dedication. Keep singing, my lovely boys for God!
Nice to hear old songs in same tune. God bless you .need more old songs.
Glory to God. This must be an honourable tribute to Amma.Saral Navroji 🎉❤She may Not be alive now, but her songs are evidance of so many broken hearts to be alive again. I thank this crew for the wonderful renditions. All sang well as their part gbu
2nd off all the songs very nice👌
அருமையாக இருக்கிறது ❤❤❤🎉🎉🎉🎉
Amazing song...🎉
நான் கண்ணீரோடு sarah navaroji ammavin அபிஷேகம் நிறைந்த பாடல்களை கேட்டேன்.. அம்மா இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்... இன்னும் நிறைய பாடல்களை நான் எதிர்ப்பார் க்கிறேன்
Fantastic 😍 hats off for those 6 i feel god's presence everytime when I used to watch
சூப்பர் சூப்பர், சிஸ்டர் சாராள் நவரோஜி இன்றும் ஜீவிக்கிரார்,அமென்.
I fondly remember Sister's conventions in Tirunelveli years back.. Melodious meaningful songs...all her own compositions. Live her songs.❤
Wow! Beautiful oldest classics of Sis Sarah! 😍😍 Loved it! Rarely sung or heard these days!
Nice
Thank you so much. Glory to God.
Paaaaaaaaaaaaahh-hhhhhhhhhhhh!!!!!!! What a Remix🙊🙊🙊🙊❤❤❤❤❤❤ABSOLUTELY THE GREAT & BEST ONE MY DEAE BROTHER'S😍Glory to the ONE & ONLY....
Wowww am blessed that I came across these songs with such quality... beautiful playlist...my all time favorites...so soul soothing,am glad u brothers are bringing out these gems from old times to the next gen...keep glorifying Him!!
ஆண்டவர் இயேசுவுக்கே மகிமை! எல்லாரும் இன்னும் அநேக பாடல்கள் இது போன்று பார்க்க, துதிக்க கர்த்தர் கிருபை செய்வாராக!
Awesome medley.... May God bless you all😊😊😊😊
Wonderful collection of evergreen songs🙏. God bless you all for your awesome efforts
Beautifuly organised keep it up guys ❤
Lovely choruses and very well sung to the glory of our Lord! Great job!
From Nigeria.
You brought back my early day memories. Bless you
How lovely to worship God in truth and in spirit with you boys!!!!
கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை இன்னும் உயர்ந்த ஸ்தானங்களில் நடக்க செய்வாராக...
Wonderful Compilation. My Tamil knowledge is less. Still I liked it. God bless you all.. 💕
So nice the young generation has chosen Sis. Sarah Navroji's songs .WELL Done boys . keep it up.God bless you.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 need another berchmans songs medley
Praise the lord . Really an awesome songs of collection. May the lord bless you more and more . 😊
9:17 to 9:26 beautiful lyrics 👌
Glad I found this masterpiece. Your voices are fresh and original. Very lively 🥰. All glory to the Almighty & wonderful counselor 😇! 💫SHINE FOR JESUS✝!!
Amen parise the Lord 🎉🎉NICE song my dear son in Law 🎉🎉🎉
Kudos guys! Among all the so called worship leaders who show off beyond limits you have done an awesome job. These songs have enormous testimony to it. Your video and prop and costumes are just simple and elegant!
As long as your focus is about JESUS CHRIST you are good to go! God bless you
Churchil conikkai padal aga padivittal clapps kidaithathi tq very much netru kalai padinal
மிகவும் அருமையான பாடல்கள் 👏👏👏 கர்த்தர் தாமே உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக 🎊🎊🎊
Superb. Worth listening. God bless you all abundantly brothers
மிகவும் அருமை. பாடுகி ன்றவர்களின் முக தோற்றமும் பக்திக்கேதுவானதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Praise the lord Brothers... Please upload full songs of each... Feels the God presence.. from Andaman..
Wow....wat a beautiful song's...really all the songs nice...thank you so much....very happy to hear those songs....all are singing very beautiful...please bring more old song's like this....
MAY OUR GOOD LORD BLESS YOU ALL AND YOUR GENERATIONS TO GLORYFY HIM MORE AND MORE. AMEN. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.
Good to to see youngsters singing for the kingdom of Lord. God bless you all
பாடல் மிகவும் அறுமை தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
Super. All the best.god bless you all.🎉🎉🎉😊😊😊
Very nice 👍
Praise be to God for inspiring you all to bring this wonderful medley for his glory. I have grown up listening & singing Sis Sarah Navaroji song, almost most of her songs I can sing without seeing the lyrics. , so heart touching, melodious, meaningful taken from Bible, Sis Sarah Navaroji was a gift to all of us from God.
God bless you all immensely & bring more such medleys for his Glory.
Very nice songs 🎵 god bless you team
Praise the Lord Brothers Very nice songs.,I feel holy sprit God bless for all.
Great work,God bless you children 🙏
Really very good collection of songs and very good worship with great young generation. Thank you Jesus!! Please continue to do like this worship songs..
Wow so beautiful kudos to the team ❤
Brilliant 👏 👏👏👏👏👏👏 weldone dear brothers in Christ, beautiful songs,well sung, all glory to God Alone 🙏🙏🙏thank you 🙏 God bless
Praise the Lord what a wonderful songs n wonderful voices God bless you all continued this play Ist more singing Good luck
Hi team good to see you all again
Give us more medleys
Stay blessed always
என்னை மறவா இயேசுநாதா
எந்தன் உள்ளம் புது கவியாலே
உன்னதமானவரின் உயர்மறைவிலிருக்கிறவன்
காலையும் மாலையும் எவ்வேளையும்
ஆனந்தமாய் இன்ப கானான்
தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்
என் சிறு வயது முதல் என் உள்ளத்தில்ஆழமாய் பதிந்த பாடல்கள்
Mesmerizing medley!! Treat to the senses. wonderful song selections!!! Kudos to the team. To God be the glory!!!!
One of the most beautiful Mashup I ve ever heard especially from the kalaiyum malaiyum to Tham kirubai ❤ heavenly great composition💯😍
வாலிபர்களாய் , sister Saral Navaroj பாடல்களை பாடியது மிக அருமை .
வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் என்று பாடியிருக்கலாம்
Praise be to God.
Thank you. Very proud to see young lads worshiping our Lord passionately. All glory to our Lord who had enabled you.
Real honour to our Lord. I appreciate and wish the youth boys to stand for His glory through out their life. God bless.
Very nice. I would like to listen to full songs also.