New Christian Gospel Song Tamil 2021 - Nee Yean Kavalaikolgiraai - Kalai Pushparaj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2021
  • #Yesu_Way
    Production
    Lyrics, Tune & Sung by:
    #Kalai_Pushparaj
    Music :
    #Garden_Medias
    Video :
    #Arts_for_Christ
    Song Lyrics:
    NEE YEAN KAVALAI KOLGIRAI
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
    இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
    அது ஒருநாள் அழிந்து போகுமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    ( 1 )
    தாயின் அன்போ தந்தையின் அன்போ
    ஒருநாள் அது மாறிப்போகுமே
    தாயின் அன்போ தந்தையின் அன்போ
    ஒருநாள் அது மாறிப்போகுமே
    என் இயேசுவின் அன்போ அது மாறாதது
    என் இயேசுவின் அன்போ அது அழியாதது
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    ( 2 )
    உலகில் உள்ள அன்பெல்லாம்
    ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே
    என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது
    என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
    அது ஒருநாள் அழிந்து போகுமே
    இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
    அது ஒருநாள் அழிந்து போகுமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்
    ‪@yesuwayproductions709‬
  • เพลง

ความคิดเห็น • 397

  • @ArulAlex-cl6zp
    @ArulAlex-cl6zp 7 หลายเดือนก่อน +2

    இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே உண்மை ❤❤❤

  • @gopalangopalan9145
    @gopalangopalan9145 3 ปีที่แล้ว +4

    yendhum maradhathu nam nesarin anbhu nandri yesappa

  • @malaiammalmalaiammal5467
    @malaiammalmalaiammal5467 3 ปีที่แล้ว +4

    Yes. Yesappa that anbu mattume nirantharam. Matra Ella anbum poiyanathu

  • @rameshranjith-cm5wz
    @rameshranjith-cm5wz ปีที่แล้ว +2

    இயேசுவே நீங்க தான் நிரந்தரம்

  • @martinrollands.e9159
    @martinrollands.e9159 2 ปีที่แล้ว +2

    அருமையான கிளைமாக்ஸ் காட்சி செம்ம வேற பரிமானம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @charulathacharulatha5079
    @charulathacharulatha5079 3 ปีที่แล้ว +8

    இந்த உலகத்திற்கு எல்லாருடைய அன்பும் மாயை இயேசப்பா அன்பு தான் நிரந்தரமானது ஆமென் 🙏🙏

  • @jenisraj6381
    @jenisraj6381 3 ปีที่แล้ว +2

    இயோசு ஒரு வார் இருக்கிரர்

  • @velmurugan7817
    @velmurugan7817 ปีที่แล้ว +3

    இயேசுவுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @mrssuji6347
    @mrssuji6347 3 ปีที่แล้ว +3

    It's true line ulga anupu poi, Jesus anupu than unmai

  • @pavithrapavi2591
    @pavithrapavi2591 2 ปีที่แล้ว +8

    இயேசுவின் அன்பே உண்மையான அன்பு ❤️💯✌🏻

  • @anujenifer9847
    @anujenifer9847 3 ปีที่แล้ว +2

    Na evalvuthan pasam vachalum poiyana pasathukuthan madhipu iruku..unmaiyana anbu kadaisila emandhupoirudhu

  • @THANSHIKBharath-rj5ci
    @THANSHIKBharath-rj5ci 15 วันที่ผ่านมา

    😭 ellame enna verukkuranga but en Jesus appidi kedayadhu love you Jesus ❤❤❤❤❤❤

  • @sblawrence5764
    @sblawrence5764 3 ปีที่แล้ว +3

    ஆமென் jesus ஆல்லேலுயா

  • @thomasselvaraj4835
    @thomasselvaraj4835 3 ปีที่แล้ว +4

    ஆமென் அப்பா

  • @sharmillam1107
    @sharmillam1107 3 ปีที่แล้ว +4

    Thank.you appa

  • @bharathis6978
    @bharathis6978 ปีที่แล้ว +2

    I love you Jesus daddy. ❤️ lovely sweet song. 👏👏👏👏

  • @preethivp7676
    @preethivp7676 3 ปีที่แล้ว +7

    My heart we heart soul all only for jesus appa....

  • @kirushnipakkiyaraja1114
    @kirushnipakkiyaraja1114 2 ปีที่แล้ว +3

    Correct sister.... karththar ungalai aasirvathippar....

  • @kumaravelsrk3073
    @kumaravelsrk3073 2 ปีที่แล้ว +3

    Help me Jesus🙏🙌

  • @FatimaFatima-bn5vx
    @FatimaFatima-bn5vx 3 ปีที่แล้ว +5

    இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே உண்மைr♥️♥️

  • @parthinettur2075
    @parthinettur2075 3 ปีที่แล้ว +2

    நிலையன அன்பு

  • @ChandraChandra-lw2mi
    @ChandraChandra-lw2mi 3 ปีที่แล้ว +3

    Yesappa pola oru nalla anbu ulla god yaarum illa i love u Jesus

  • @sblawrence5764
    @sblawrence5764 2 ปีที่แล้ว +3

    ஆமென் jesus ஆல்லேலூயா

  • @KarthikKarthik-ms5ys
    @KarthikKarthik-ms5ys 3 ปีที่แล้ว +2

    Karthar nallavar avar ovaru varthaai um unmaiyanathu yesuvin anbu marathathu and athu nillaiyanathu

  • @_aravind_prince
    @_aravind_prince 3 ปีที่แล้ว +3

    என் இயேசுவின் அன்போ என்னை விட்டு ஒருபோதும் பிரியாது

  • @vincentraj473
    @vincentraj473 2 ปีที่แล้ว +3

    It's absolutely true en yesuvin anbu endha nilaiyilum maradhadhu

  • @jenifajohn3220
    @jenifajohn3220 2 ปีที่แล้ว +3

    Aam unmaiyaana anbu yasuvin anbu

  • @jabarajsebastian314
    @jabarajsebastian314 3 ปีที่แล้ว +64

    உலகத்தின் அன்பு ... மாயை
    இயேசுவின் அன்பு நிலையானது❤️

  • @martinrollands.e9159
    @martinrollands.e9159 2 ปีที่แล้ว +2

    கவலையில் ஆழ்ந்துள்ள நபர்களை தேற்றும் ஆறுதல் பாடல் மிகவும் அருமை பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 ปีที่แล้ว +29

    நீ ஏன் கவலை கொள்கிறாய் - மனமே
    நீ ஏன் கவலை கொள்கிறாய்❓️
    இந்த உலக வாழ்க்கையோ
    அது பொய்யானது 🖤
    அது ஒரு நாள் அழிந்து போகுமே
    - நீ ஏன் கவலை
    1
    தாயின் அன்போ தந்தையின் அன்போ
    ஒரு நாள் மாறி போகுமோ 😥
    என் இயேசுவின் அன்போ மாறாதது ❤️
    என் இயேசுவின் அன்போ
    அது அழியாதது 👍
    - நீ ஏன் கவலை
    2
    உலகில் உள்ள அன்பெல்லாம் 🖤
    ஒரு நாள் உன்னை உதறி தள்ளுமே
    என் இயேசுவின் அன்போ
    அது தள்ளாதது 💟
    என் இயேசுவின் அன்போ ❤️
    விட்டு விலகாதது👍

  • @vinovino6474
    @vinovino6474 3 ปีที่แล้ว +3

    Neenga en usuru Aandavarae

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 3 ปีที่แล้ว +4

    என் வாழ்க்கையின் பிரிதிபலிப்பு இப்பாடல்😭😭

  • @steve1527
    @steve1527 3 ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் அன்பை மரந்து பேகதேஎன்மனமே

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 ปีที่แล้ว +4

    Yesuvin anbu marathathu

  • @preethivp7676
    @preethivp7676 3 ปีที่แล้ว +6

    Amen appa allauiya we love u jesus appa amen appa allauiya i Love u jesus appa amen appa allauiya....

  • @aramya7020
    @aramya7020 3 ปีที่แล้ว +7

    Indha ulaga valkazai poiyandhu yesuappa Love you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻

    • @mary9n945
      @mary9n945 2 ปีที่แล้ว

      👍
      th-cam.com/video/wDSM5Ao1_wU/w-d-xo.html

  • @ezhusurajaebr7357
    @ezhusurajaebr7357 3 ปีที่แล้ว +4

    I m so happy

  • @anujenifer9847
    @anujenifer9847 3 ปีที่แล้ว +3

    Indha ullagathin anbu ellemayai ennai mendum mendum ematrikondduirukiradhu

  • @a.mohaneswaran1415
    @a.mohaneswaran1415 2 ปีที่แล้ว +3

    JESUS is my strength!...

  • @jackjerry463
    @jackjerry463 3 ปีที่แล้ว +5

    இயேசுவின் அன்பே நிலையானது ஒரு நாளும் அவர் அன்பு மாறாதது

  • @Josephezekiel76
    @Josephezekiel76 3 ปีที่แล้ว +110

    கர்த்தர் நல்லவர் ஒவ்வரு வார்த்தையும் உண்மையானது எப்பொழுதும் இயேசுவின் அன்பு நிலையானது...

  • @JesusGirl639
    @JesusGirl639 3 ปีที่แล้ว +6

    இயேசுவின் அன்பு ஒரு நாளும் மாறாது.. விட்டுப் பிரியாது

    • @mary9n945
      @mary9n945 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wDSM5Ao1_wU/w-d-xo.html 🎉

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 ปีที่แล้ว +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @livingministry1932
    @livingministry1932 2 ปีที่แล้ว +3

    Beautiful. Song

  • @preethivp7676
    @preethivp7676 3 ปีที่แล้ว +7

    We love u Jesus appa i love u Jesus appa....

  • @merlinnishap4932
    @merlinnishap4932 3 ปีที่แล้ว +5

    ❣️❣️❣️

  • @anujenifer9847
    @anujenifer9847 3 ปีที่แล้ว +3

    Indha ullagathula elem anbum poiyana anbu thn yesappa avh thavirah yaraium namba kudadhu 😢 aprom namaku thn kastam varum aluga varum 😢

  • @Shinestarglory
    @Shinestarglory 3 ปีที่แล้ว +3

    Super songs

  • @pastorpjjoseph1676
    @pastorpjjoseph1676 ปีที่แล้ว +2

    Glory to GOD! That is really, Wonderful Song ;GOD blessing you.

  • @meenaajith5062
    @meenaajith5062 3 ปีที่แล้ว +4

    Amen

  • @Rachel_sneka
    @Rachel_sneka 2 ปีที่แล้ว +2

    The Love Of JeSuS Does Not Change ✝️🔥💜💙💯💯💯💯😊🤗

  • @seelanseelan3933
    @seelanseelan3933 2 ปีที่แล้ว +4

    Most beloved one 💟 God 🙏

  • @yabasejabez2605
    @yabasejabez2605 3 ปีที่แล้ว +4

    COMFORTING SONG

  • @jonusfaith444
    @jonusfaith444 2 ปีที่แล้ว +3

    😢😢😢😢😭Eternal love... ☆Happy☆ ♡Valentine's♡ ☆Day☆ with the love of Jesus love I wish you all.... I didn't expect I watching this video today, but my frnd share this video and she said pls watch full video. That's y I am watch. But it was create a change in my heart.. love you jesus.

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 ปีที่แล้ว

      Yes very good morning Dear sister.. may God bless all ur situations.. don’t worry about anything… God is with u always… blessings

  • @FGMMTV
    @FGMMTV 2 ปีที่แล้ว +2

    Amen, Very good song, lyrics, voice and Music with Gospel, May God bless the production Team...

  • @mpandiselvi4195
    @mpandiselvi4195 3 ปีที่แล้ว +5

    Amen appa nenga matttum tha nelayanavar...unga anbu tha nerantharam🙏🙏🙏

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 ปีที่แล้ว +3

    Lovely and 💜💜💜 touching wordings thankyou 😭😭😭

  • @puvanesh.cpuvanesh7223
    @puvanesh.cpuvanesh7223 3 ปีที่แล้ว +4

    Yes kartharudaiya anpu unmai yanathu love you yesaappa

  • @Meeha-hj3vb
    @Meeha-hj3vb 2 ปีที่แล้ว +8

    இயேசுவின் அன்பு மட்டுமே மாறாதது . Jesus loves u 🥰 nice song 🎵 God bless u akka😊

  • @subitha.b4788
    @subitha.b4788 3 ปีที่แล้ว +4

    Hort touching song super

  • @abidanielabidaniel1335
    @abidanielabidaniel1335 ปีที่แล้ว +3

    Yes jesus love is unchangeable and unforgettable love you jesus ✝️❤️💯😇🙇🏼‍♀️😘😍

  • @JohnJohn-cp2zc
    @JohnJohn-cp2zc 3 ปีที่แล้ว +4

    jesus love only true

  • @muthumarimari4744
    @muthumarimari4744 3 ปีที่แล้ว +2

    Feeling song kathar. Epaum namakuta erukar amen

  • @p.yuvarajapackiyadhasiti-m105
    @p.yuvarajapackiyadhasiti-m105 ปีที่แล้ว +3

    Super song god bless you

  • @ast1576
    @ast1576 3 ปีที่แล้ว +5

    Yes daddy unga abi than unmai

  • @thirumagalramesh1667
    @thirumagalramesh1667 3 ปีที่แล้ว +4

    Nice song .. True

  • @sharonrose509
    @sharonrose509 2 ปีที่แล้ว +9

    Super nice song

  • @sujathaselvan3384
    @sujathaselvan3384 3 ปีที่แล้ว +4

    En yeasu appa en kooda irukum pothu nan kavalai kollamatean

  • @anandhabraham5782
    @anandhabraham5782 3 ปีที่แล้ว +2

    அருமையான அடிக்கடி கேட்க தூண்டும் பாடல்

  • @gopalakrishnans707
    @gopalakrishnans707 3 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி

  • @anujenifer9847
    @anujenifer9847 3 ปีที่แล้ว +4

    Yella anbum poiyana anbu yesuvin abu matum unmaiyana anbu i 💕 jesus only

  • @godsowncountrycookstephen1747
    @godsowncountrycookstephen1747 2 ปีที่แล้ว +3

    Praise the lord

  • @childofchrist4170
    @childofchrist4170 2 ปีที่แล้ว +4

    My heart teaching song...😭😭😭. Lyrics/ true

  • @christiantamilmedia332
    @christiantamilmedia332 3 ปีที่แล้ว +6

    Nesar anbu really great👍👍👍👏👏👏👏👏👏👏👏👏 my old life it's me but new life me samma. My reyeal here . My dad Jesus🙏🙏 my life is samma eathuku sisters👭. God bless you🙏🙏🙏

  • @physcogaming6868
    @physcogaming6868 3 ปีที่แล้ว +3

    I luv you jesus. jesus is the true god 😘😘❤️

    • @j.abraham6718
      @j.abraham6718 3 ปีที่แล้ว

      th-cam.com/video/gQEgtnj7nWo/w-d-xo.html

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 ปีที่แล้ว +2

    இந்த ‌உலகத்தின் அன்பு பொய் வேஷம் போடும், தேவன் அன்பு ‌உண்மையான அன்பு ❤️திகட்டாத அன்பு.

  • @vinovino6474
    @vinovino6474 3 ปีที่แล้ว +4

    I love you daddy

  • @prtelectricalplumbing8407
    @prtelectricalplumbing8407 2 ปีที่แล้ว +3

    Real voice and very very nice

  • @radhikajesusradhikajesus7323
    @radhikajesusradhikajesus7323 3 ปีที่แล้ว +2

    Amen Jesus daddy l love you Jesus daddy

  • @kPeter-zy9jq
    @kPeter-zy9jq 3 ปีที่แล้ว +2

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் அப்பொழுது உங்கள் வாழ்க்கை மாறி விடும்

  • @raji8414
    @raji8414 3 ปีที่แล้ว +4

    Jesus love tha unmaiyyana anbu

  • @mechkishore4948
    @mechkishore4948 3 ปีที่แล้ว +14

    கர்த்தர் நல்லவர் ❤️. தேவனுடைய வார்த்தை மட்டுமே மனதை தொடும் . தொட்டது.......👍

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 ปีที่แล้ว +6

    Nice song
    Praise God
    God Bless you all
    கவலை பாடாதீர்கள் பாடல் மிகவும் நன்று
    Thank you

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 3 ปีที่แล้ว +4

    Amen amen amen🙏🙏🙏

  • @thomasselvaraj4835
    @thomasselvaraj4835 3 ปีที่แล้ว +4

    Amen appa

  • @anidhayal
    @anidhayal 3 ปีที่แล้ว +5

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

    • @j.abraham6718
      @j.abraham6718 3 ปีที่แล้ว

      th-cam.com/video/gQEgtnj7nWo/w-d-xo.html

  • @rajeshp9764
    @rajeshp9764 ปีที่แล้ว +2

    May our God Jesus Christ bless you more sister

  • @90godslove57
    @90godslove57 2 ปีที่แล้ว +3

    If god was not in my life I am just zero

  • @mahisheejo3767
    @mahisheejo3767 3 ปีที่แล้ว +4

    It's true in my life 😔

  • @kogilankogilan4195
    @kogilankogilan4195 9 หลายเดือนก่อน +1

    AMEN Hallelujah ❤

  • @leoledia4937
    @leoledia4937 3 ปีที่แล้ว +2

    Nice, Manathukku Aaruthal tharum Paadal, Super

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  3 ปีที่แล้ว

      Glory be to Jesus... pls share with your family and friends ... blessings

  • @rekar6423
    @rekar6423 3 ปีที่แล้ว +2

    Yes....Yesappa... amen

  • @anujenifer9847
    @anujenifer9847 3 ปีที่แล้ว +4

    Indha ullagathin anbu yellem poiyana anbu enbhadhai purindhukondaen yellerum ennai emathitanga

  • @deepikasam4224
    @deepikasam4224 3 ปีที่แล้ว +4

    god bless uuu sis ulagathin anbu poi yesuvin anbu mei yesuvin anbu pothu

  • @yogaprabah2337
    @yogaprabah2337 2 ปีที่แล้ว +3

    I LOVE YOU DAD AMEN

  • @jasmineforjesus926
    @jasmineforjesus926 3 ปีที่แล้ว +36

    100% உண்மையான வரிகள்..nice. Praise be to God

  • @princyaadenprincy269
    @princyaadenprincy269 3 ปีที่แล้ว +8

    Nice thanku jesus🙏🙏

  • @555joe._
    @555joe._ 3 ปีที่แล้ว +4

    My lovely Jesus appa amen 🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    Yes Yesappa thanks Amen

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 3 หลายเดือนก่อน +1

    AmenAmenAmen CharlesLavanya