இட்லி தோசை பொங்கலுக்கு அட்டகாசமா இருக்கும்! கத்திரிக்காய் கொத்சு | CDK 1441 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @saridha.13
    @saridha.13 ปีที่แล้ว +61

    தீனா சார் உங்க பணிவு எனக்கு ரொம்ப புடிக்கும் உங்களுக்கு இவ்வளவு திறமை இருந்தும் மத்தவங்க திறமைக்கும் மதிப்பு குடுக்கும் உங்க பணிவு மிக அருமை கத்திரிக்காய் வைத்து மிக அருமையான ரெசிபி ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள் மேடம் அப்பா பத்தி சொல்லி பெருமைபடுத்துறீங்க சந்தோசமாக இருக்கு தீனா சார் உங்களுக்கு எதுவும் தெரியாத போல கத்துகிறீங்க 😊மிக அருமையான பதிவு 🎉🎉

  • @vadivelu517
    @vadivelu517 ปีที่แล้ว +1

    அருமை. வார்த்தைக்கு வார்த்தை அப்பா சொல்றீங்க . சூப்பர்ங்க

  • @vijid9340
    @vijid9340 ปีที่แล้ว +2

    Chidambaram style fish fry and chicken varuval upload pannunga brother super tasty ah irukkum

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +1

    Vanakkam Chef Deena ! Eppadi Samaiththa Sapaduenralum, Idaththaiyum,Pasijaiyum Poruththathu.Kaththitikai Eppadi Samaiththalum Suvaithan Nanry.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +1

    DEENA BROTHER YOU ARE REALLY GREAT
    ALREADY YOU ARE WONDERFUL CHEF
    UNGALLUKKU THERIYATHA DISHES IRUKKA MUDIYATHU
    ANAALLUM MATTARGAL CHEIVATHAI, PORUMAYAGA KETKIRARGAL
    HAT'S OFF YOU DEENA BROTHER

  • @shanmugams7311
    @shanmugams7311 ปีที่แล้ว +6

    Very nice video sir. One important ingredient is asafoetida. It enhances the taste and flavour of this recipe.

  • @saberabanubanu6000
    @saberabanubanu6000 ปีที่แล้ว +2

    "Naavin Suvai Arumbugal malargindrana" Thank u Dheena sir 🙏🏻

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 ปีที่แล้ว

    கொத்சு தயாரிப்பே சாப்பிட்ட மாதிரி இருக்கு. இப்போது கீழவீதியில் இருக்கும் கிருஷ்ணா பவனில் மாலையில் இட்லி கொத்சு பேமஸ். நான் சென்றிருந்த போது தீர்ந்து விட்டது. நானும் சிதம்பரம்/ அண்ணாமலை நகர் வாசிதான். சென்னை வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

  • @seshansriraman9443
    @seshansriraman9443 ปีที่แล้ว +1

    Im also from Chidambaram only...One.of the best side dish for Pongal especially during Margazhi month..

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +4

    Super 👌 chef sir, kothsu super, Sharon cooked very well. ❤

  • @prij6231
    @prij6231 ปีที่แล้ว +3

    Very down to earth person Chef Deena

  • @kavipriya9168
    @kavipriya9168 ปีที่แล้ว +2

    Today I participated Aval vikatan cooking competition.... Really i felt proudly.....

  • @devimuthu5206
    @devimuthu5206 ปีที่แล้ว +1

    Super brother thank you so much 👌

  • @nandhinivenkat2773
    @nandhinivenkat2773 ปีที่แล้ว

    Homemade Dum biryani recipe podunga sir...with basmathi rice
    4 to 5 members sapdradhuku ena alavunu sollunga...i love only ur recipies in TH-cam ..
    I checked ur channel but no recent vedios...plz podunga will be waiting

  • @bramhanaidu1550
    @bramhanaidu1550 ปีที่แล้ว

    Hi sir how are you, I'm so happy. Unga samayal pathu than naan samaippen. My name is Sirisha. Na ungaloda big fan. Na ungala ennoda thalaivar nu solluven.

  • @AgilaSriram
    @AgilaSriram ปีที่แล้ว +1

    Super recipe 👌👍thanks for sharing sir🙏

  • @imcutegirl85
    @imcutegirl85 ปีที่แล้ว +4

    Though I know the recipe,I watch it for you @chefdeena ..Your tips and tricks are exceptional.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 ปีที่แล้ว +1

    Superb.Thank you Both of you🙏🙏 chef Sir and Madam. 🎉🎉

  • @mohankumar_cs
    @mohankumar_cs ปีที่แล้ว +1

    24:47: When Chef taste any food, the taste of the dish is directly proportional to the height he raise his right hand..

  • @kingofthamilan8789
    @kingofthamilan8789 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் சிதம்பரம் கொத்சு மிக அருமை.❤❤

  • @shanthinipriya8351
    @shanthinipriya8351 ปีที่แล้ว +1

    Wow my two favourite people in a video❤

  • @MJino-q4b
    @MJino-q4b ปีที่แล้ว

    Hai anna unka samayal enaku romba pudiukum unkala pathu nan niraya recipes kathukiten enaku hai sollunka anna pls

  • @VaithyaNathan-e6x
    @VaithyaNathan-e6x ปีที่แล้ว +3

    கத்திரிக்காய் கொஸ்து செம சூப்பர் 👍👍

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +1

    கத்திரிக்காய் கொத்சு /my FEV RECIPE

  • @shantisoma5414
    @shantisoma5414 ปีที่แล้ว

    Sis I m from Malaysia. I just subscribe your channel two days ago. I tried your chicken recipe. My family members really love it. I'm a vegetarian but I cook non veg for my hubby and children. They really love it. Thanks a lot ma. Please share more chicken andvege recipe. Lot's of loves and blessings from me.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 ปีที่แล้ว +1

    Super recipe 🙏🙏

  • @ramamuruthyrevoori8255
    @ramamuruthyrevoori8255 ปีที่แล้ว

    Sharon madam thank you and now subscriber of your TH-cam channel samayal with Sharon 😮

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 ปีที่แล้ว

    அருமை.

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 ปีที่แล้ว

    Dheena thambi i always like your smiling face.

  • @vijayalakshmiasr2490
    @vijayalakshmiasr2490 9 หลายเดือนก่อน

    Sombu kathirikai will be very tasty

  • @meena599
    @meena599 ปีที่แล้ว

    Well demonstrated!!

  • @ramachandranrajagopalan7709
    @ramachandranrajagopalan7709 ปีที่แล้ว

    Dear Deena. உங்க உணவு வகைகள் செய்முறைகள் அருமையாக உள்ளது, சாப்பிட ஆவலூட்டுவதாகவே இருக்கு,ஆனால் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களை caption letters போட்டால் மிக மிக பயனுள்ளதாக இருக்கும், மேலும் ஒலி அளவை சற்று கூட்டனால் நல்லது, வாழ்த்துக்கள் பல உமது பணி தொடரட்டும், நன்றி

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja2847 ปีที่แล้ว +1

    கமகம சமையல்🎉

  • @mniraimathi4463
    @mniraimathi4463 ปีที่แล้ว +2

    Hi sir....நானும் சிதம்பரம் தான் marriage பண்ணிக்கிட்டது கும்பகோணத்தில்..நான் இங்க முதல் தடவை கத்தரிக்காய் கொஸ்து செஞ்சப்போ எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்கு ன்னு சொன்னாங்க.... இப்போ என்னுடைய favt recipe எங்க வீட்ல எல்லோருடைய favt recipe ஆகிப்போச்சி

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +3

    Recipe superb Deena bro ❤

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +1

    Very super sir 👌

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 9 หลายเดือนก่อน

    Vera level chef

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว +1

    Very delicious recipe

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว

    Thanks to both of you...really super kostu..👍👍❤❤

  • @premaprabhu8784
    @premaprabhu8784 ปีที่แล้ว

    Arumai....

  • @VishwaBharathi-ih8hy
    @VishwaBharathi-ih8hy ปีที่แล้ว

    I like dheena sir

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    Good 👍😊

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj ปีที่แล้ว

    Thanks bro

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn ปีที่แล้ว

    Azhagi chellam ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sanjanavinodkumar
    @sanjanavinodkumar ปีที่แล้ว +1

    Wow very nice recipe 👍

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว

    Super

  • @sree9311
    @sree9311 ปีที่แล้ว

    We want subtitles ..dena

  • @BalusaamyBalusaamy
    @BalusaamyBalusaamy ปีที่แล้ว

    ஹலோ சூப்பரா சமைக்கிறாங்க முழு வீடியோ போடுறீங்க எல்லாமே கையை மட்டும் தான் காட்டுவாங்க நீங்க வந்து முழு வீடியோ குடுங்க சூப்பர்

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @vidhyagnanasekaran162
    @vidhyagnanasekaran162 ปีที่แล้ว +1

    1. சிதம்பரம் கொத்சுல தக்காளி சேர்க்கவே மாட்டாங்க. கத்திரிக்காயை சுட்டு செய்ய மாட்டாங்க. நிறைய நல்லெண்ணெய் ஊத்தி வதக்குவாங்க. இல்ல, ரொம்ப நாள் வச்சு சாப்பிடனும்ன்னா எண்ணெயில பொரிச்செடுப்பாங்க. 10,12 சி. வெங்காயமெல்லாம் பத்தாது. 200 கிராமாவது வேணும். மசாலாவில வெறும் தனியா, கொஞ்சமா க. பருப்பு, சி. மிளகாய், துளி வெந்தயம்தான். சிதம்பரத்துல போய் கேட்டுப் பாருங்க தீனா சார். அதுவும் கிருஷ்ண விலாஸ்ன்னு ஒரு சின்ன ஹோட்டல் இருக்கு. அங்க சாப்பிட்டு பாருங்க

    • @guruchelvithangavelu5733
      @guruchelvithangavelu5733 11 หลายเดือนก่อน

      இருக்கட்டும். இது இவர் ஸ்டைல் கொத்சு 👌

  • @poongathais4303
    @poongathais4303 ปีที่แล้ว +1

    Good morning

  • @thiruvalarselvi3084
    @thiruvalarselvi3084 ปีที่แล้ว

    👌❤️❤️❤️

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว

    வணக்கம்

  • @shanthinipriya8351
    @shanthinipriya8351 ปีที่แล้ว

    Sharon❤

  • @amurughan3327
    @amurughan3327 ปีที่แล้ว

    Please display headlines in English we don’t understand tamil

  • @shanthivijay4343
    @shanthivijay4343 ปีที่แล้ว

    Onion garlic not included in koil

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว +1

    Otherwise it’s called Baingan Bartha in North Indian Cuisine 😂

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 ปีที่แล้ว

    கத்ரிகாய்கொஸ்து செய்ய இஸ்ரோ நேரமாக சார்....

  • @malligamohanraj7127
    @malligamohanraj7127 ปีที่แล้ว

    ஆமாம் கொஸ்த்து னு தான் நாங்களும் சொல்லுவோம்

  • @PETSVERIYAN7030
    @PETSVERIYAN7030 ปีที่แล้ว

    annanigalumagavitukuvaranumnagasigirafootnalaeirukum

  • @sundhariganesh3653
    @sundhariganesh3653 11 หลายเดือนก่อน

    ரொம்ப இழுத்து விடுவதால் போர் அடிக்கிறது

  • @sankaran2895
    @sankaran2895 ปีที่แล้ว

    இதுக்கு பேரு கொஸ்து கிடையாது

  • @ThanasekaranThana-h9m
    @ThanasekaranThana-h9m ปีที่แล้ว

    😂

  • @kerufoodbasket5624
    @kerufoodbasket5624 ปีที่แล้ว

    Sir how I contact you?

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Good morning