நான் புரோட்டா மாஸ்டர். ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யும் பிரியாணி வீடியோ பார்த்து நான் வேலை பார்க்கும் இடத்தில் மதியம் பிரியாணி செய்தேன் சாப்பிட்ட அனைவரும் பாராட்டினார்கள் எனது சம்பளம் 700 இருந்து 900 ஆக உயர்ந்துள்ளது மிகவும் நன்றி
நம்ம சமையலை நம்ம சாப்பிடுவதை விட மத்தவங்க சாப்பிட்டு அருமையாக இருக்கு சொல்லும்போது மனசு அவ்ளோ சந்தோசமாக இருக்கும் வாழைக்காய் வைத்து கிரேவி செய்வது புதுமையான ரெசிபி தீனா சார் யார் சமைச்சாலும் அத சாப்பிட்டு பார்த்து ஒரு குறைகூட சொல்லாமல் அவர்களை பெருமைபடுத்துறீங்க பணிவான பேச்சி திறமை பணிவுதான் உங்களை உயரத்தில் வைத்திருக்கிறது மிக மிக அருமையான பதிவு 🎉காலை வணக்கம் சூப்பர் 😊
Super sir... Naan sivaram sir solli kudutha pudalanga poricha kootu panni parthen... Romba super ah irundhadhu... Sapadu dhaney sir ellamey. Super. Dheen sir kum romba nanri... Unga show la vandhu seidhu kanbikra ella jambavangalukum romba nanri. Sir unga ellorukum award kudukanum... Makkaluku nalladhu panringa.. aalaluku oru channel arambichu istathuku panranga.. kulambi poi kidakrom.. correct aana atkal kitta kathukittu correct panni generation generation pass aahanum. Good job all of you.
Hello Dheena and sivaraman sir. Today i tried this receipe. It came out well. Nice aroma and yummy taste. Had it with dosa and rice. Thank you for this receipe. As siva sir said i too refer your channel for different types of receipies and ingredients used.
தீனா சார், வணக்கம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகிலுள்ள சிலமலை கிராமத்தில் வாழும் பிள்ளைமார் சமூக மக்களிடம் வாழைக்காய் கூட்டுக்கறி என்னும் பெயரில் இந்த ரெசிபி மிகவும் பிரசித்தம். இக் கூட்டுக்கறி இல்லாமல் எந்த விழாவும் அங்கே சோபிக்காது.
ஹாய் தீனா அண்ணே எனக்கு ரொம்ப உங்களை பிடிக்கும் அதைவிட உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் அண்ணே ஆனா சமையலுக்கு தான் நான் போயிட்டு இருக்கேன் உங்க ஸ்டைல சமையல் எனக்கு கற்று தருவீங்களா அண்ணா
சிவராமன் சார் & Bro இந்த கிரேவியல புளிப்பு சுவையே இல்லை அதனால இதை உடனே சாப்பிட்டு காலி பன்னிடனும் fridge கூட வைத்து சாப்பிட முடியாது இல்லையா fridge வைத்து மறு நாளும் சாப்பிடலாமா மற்றபடி சிவராமன் சார் கைபக்குவத்திற்க்கு சொல்லாவா வேண்டும் அருமை அருமை பராட்டுகள் ❤
Vazhakkai Gravy...... Something different from the usual Raw Banana recepes. The Excellent support from Mr.Sivaraman as usual is really praiseworthy and I convey my thanks to him and ofcourse the efforts taken by you Mr.Deena, in bringing out all the hidden tricks in this recepe shows your interest in bringing out the best in this recepe or any other recepe. I was so interested in this vdo presentation,that I prepared this dish today ie 20thDec2023 and it was very interesting as I followed step by step. The outcome was Ultimate. Everyone in my family just loved this dish. Some, I shared with my neighbour and they were surprised that Gravy type Raw Banana dish can also be made and they also loved this dish. All the credit goes to you and your team and Mr.Sivaraman. Thank you for sharing this wonderful recepe. God Bless 👍👍👌👌👌👌🌹
அண்ணா பக்கவாதம் நெய்யில் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திய உணவுச் சாப்பிடுவாங்க நாட்டு மருந்து நிறைய பேர் சாப்பிடுவாங்க அவங்களுக்கு சாப்பிறமாதிரி உணவு முறை இருந்தா சொல்லிக் கொடுங்கள் அண்ணா நிறைய ஊர்கள் பயணம் செய்த அனுபவம் இந்தமாதிரி உணவு போடுங்கள் அண்ணா மருந்து சாப்பிட்டு வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை இருக்கும் ஓட்டல் சாப்பிடு உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அவர்கள் சாப்பாடு லஞ்ச் பாக்ஸ் கொண்டு போக வசதியாக இருக்கும் நீங்க நிறைய மக்கள் சந்திக்க நேரிடும் என்போன்ற நெய்யில் சாப்பிடுவாங்க ப்ளிஸ் அண்ணா
நான் புரோட்டா மாஸ்டர். ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யும் பிரியாணி வீடியோ பார்த்து நான் வேலை பார்க்கும் இடத்தில் மதியம் பிரியாணி செய்தேன் சாப்பிட்ட அனைவரும் பாராட்டினார்கள் எனது சம்பளம் 700 இருந்து 900 ஆக உயர்ந்துள்ளது மிகவும் நன்றி
👍👍
வாழ்த்துக்கள்
நம்ம சமையலை நம்ம சாப்பிடுவதை விட மத்தவங்க சாப்பிட்டு அருமையாக இருக்கு சொல்லும்போது மனசு அவ்ளோ சந்தோசமாக இருக்கும் வாழைக்காய் வைத்து கிரேவி செய்வது புதுமையான ரெசிபி தீனா சார் யார் சமைச்சாலும் அத சாப்பிட்டு பார்த்து ஒரு குறைகூட சொல்லாமல் அவர்களை பெருமைபடுத்துறீங்க பணிவான பேச்சி திறமை பணிவுதான் உங்களை உயரத்தில் வைத்திருக்கிறது மிக மிக அருமையான பதிவு 🎉காலை வணக்கம் சூப்பர் 😊
@
Bro super nenga vera level
மிகவும் அருமைங்க சூப்பர் செய் முறை விளக்கம் கண்டிப்பாக வித்தியாசமான முறையில் கிரேவி தயாரிப்பு❤
Dheena sir, is a good chef and good anchor also, he always allow others to speak and is a good listener with out ego even though he is also a chef
Super sir... Naan sivaram sir solli kudutha pudalanga poricha kootu panni parthen... Romba super ah irundhadhu... Sapadu dhaney sir ellamey. Super. Dheen sir kum romba nanri... Unga show la vandhu seidhu kanbikra ella jambavangalukum romba nanri. Sir unga ellorukum award kudukanum... Makkaluku nalladhu panringa.. aalaluku oru channel arambichu istathuku panranga.. kulambi poi kidakrom.. correct aana atkal kitta kathukittu correct panni generation generation pass aahanum. Good job all of you.
Super nallaruku I think thakkali potta vazhaikai absorb pannathu but urilaikizhangu recipe ku irugum, thakkali podalam
In my life time this the first time I saw this receipe hats off to sivaraman sir .keep it up.let us meet with another receipe.
Good morning Anna different type of recipe super vera level mass semma mass 🔥🔥🔥👋👋👋 Vera level excellent performance ❤❤❤❤
Today I prepared this dish. It came out well. My family liked this recipe
I think Coconut Oil is a very good option as its a good pair for Vazahakkai
Hello Dheena and sivaraman sir. Today i tried this receipe. It came out well. Nice aroma and yummy taste. Had it with dosa and rice. Thank you for this receipe. As siva sir said i too refer your channel for different types of receipies and ingredients used.
This vazhaikai gravy is prepared in an exclusive way as (something different n unique) was customary in olden days. Done well n I enjoyed watching it.
தீனா சார், வணக்கம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்
அருகிலுள்ள சிலமலை கிராமத்தில் வாழும் பிள்ளைமார் சமூக மக்களிடம்
வாழைக்காய் கூட்டுக்கறி
என்னும் பெயரில் இந்த ரெசிபி மிகவும் பிரசித்தம்.
இக் கூட்டுக்கறி இல்லாமல்
எந்த விழாவும் அங்கே சோபிக்காது.
ஊர் பெயர் 👍
ஹாய் தீனா அண்ணே எனக்கு ரொம்ப உங்களை பிடிக்கும் அதைவிட உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் அண்ணே ஆனா சமையலுக்கு தான் நான் போயிட்டு இருக்கேன் உங்க ஸ்டைல சமையல் எனக்கு கற்று தருவீங்களா அண்ணா
அண்ணா எனக்கு உங்க சமையல் கத்துக்கணும் ஆர்வமா இருக்கு எனக்கு சமையல் சொல்லி தருவீங்களா அதுக்கு என்ன என்ன பண்ணனும் சொல்லி தாங்களா அண்ணா ப்ளீஸ் ❤❤❤❤
Kerala சமையலில் வாழக்காய் கிரேவி குழம்பு உண்டு.
அவரது முன்னோர்கள் கேரளா என்று அவர் சொல்லி இருக்கிறார்.
அருமையான சமையல் சார் ❤
Beetroot chips,கேரட் chips receipe
Different receipe today I tried this raw banana gravy it's taste super yummy yummy Thank you so much Sivaram Sir and Dheena Sir
Coimbatore nattu kozhi kulambu recipe sir
Deena sir உங்கள் ரசனை, அருமை
Sure give us vatha kulambu receipe
I will try Deena bro ❤
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Deena plz upload temple prasadam recipes
Eat this with ghee rice or jeera pulav excellent
Pls put a video on rasagullas by sivaram sir
சிவராமன் சார் & Bro இந்த கிரேவியல புளிப்பு சுவையே இல்லை அதனால இதை உடனே சாப்பிட்டு காலி பன்னிடனும் fridge கூட வைத்து சாப்பிட முடியாது இல்லையா fridge வைத்து மறு நாளும் சாப்பிடலாமா மற்றபடி சிவராமன் சார் கைபக்குவத்திற்க்கு சொல்லாவா வேண்டும் அருமை அருமை பராட்டுகள் ❤
Keep it for 7 days n eat madam.
Please Sivaraman sir Kumbakonam kathrikai Kothrud receipe post pannunga deena.
Infact I have been looking for a raw banana gravy of late
Super brother thank you so much 👌
Vazhakkai Gravy......
Something different from the usual Raw Banana recepes. The Excellent support from Mr.Sivaraman as usual is really praiseworthy and I convey my thanks to him and ofcourse the efforts taken by you Mr.Deena, in bringing out all the hidden tricks in this recepe shows your interest in bringing out the best in this recepe or any other recepe.
I was so interested in this vdo presentation,that I prepared this dish today ie 20thDec2023 and it was very interesting as I followed step by step. The outcome was Ultimate. Everyone in my family just loved this dish. Some, I shared with my neighbour and they were surprised that Gravy type Raw Banana dish can also be made and they also loved this dish. All the credit goes to you and your team and Mr.Sivaraman. Thank you for sharing this wonderful recepe. God Bless 👍👍👌👌👌👌🌹
DIFFERENT METHOD'S RAW BANANA GRAVY
SUPERB DEENA BROTHER
காலை வணக்கம் சகோ 💐
Vera laval dheena❤
Good recepie but this small recepie is made very lengthy which is not needed
Vanakam Dhina sir
Very nice❤
Thank you deena sir, super
Arumai Chef😋❤️ Ennoda native Thiruvarur 👍😍
Superb recipe
Different receipe sir. Will try this Sunday.
Super sir
Good morning Sir, 👌🙏
Good morning sir Arumai sir
சேணையிலும் செய்யலாம்
Yummy ji ❤❤❤❤
When chef said appaaaa!!!!!!!! 😁😁😁😁
Morning sir
அண்ணா பக்கவாதம் நெய்யில் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திய உணவுச்
சாப்பிடுவாங்க நாட்டு மருந்து நிறைய பேர் சாப்பிடுவாங்க அவங்களுக்கு சாப்பிறமாதிரி உணவு முறை இருந்தா சொல்லிக் கொடுங்கள் அண்ணா நிறைய ஊர்கள் பயணம் செய்த அனுபவம் இந்தமாதிரி உணவு போடுங்கள் அண்ணா மருந்து சாப்பிட்டு வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை இருக்கும் ஓட்டல் சாப்பிடு உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அவர்கள் சாப்பாடு லஞ்ச் பாக்ஸ் கொண்டு போக வசதியாக இருக்கும் நீங்க நிறைய மக்கள் சந்திக்க நேரிடும் என்போன்ற நெய்யில் சாப்பிடுவாங்க ப்ளிஸ் அண்ணா
Nan seidhen arumaiya erundedu thegai podavillai Ari nelikai potten
வாழைக்காய் வேகும் போது உப்பு சேர்த்து பண்ணலாமா
பண்ணலாம்
1/2 உப்பு
மீதம் கடைசியாகப் போடவும்.
@@siva11111959 Thankyou
🙏🙏🙏
இது. வரை வாழைக்காய் கிரேவி செய்து இல்லை டிரைபண்றேன்நன்றி
👌
🎉
Only 6to 8 items included but 18 items are not coming into the recepie
Please count again
வாழைக் காய்க்கு இவ்வளவு சரக்கு எதற்கு?
நான் ஆப்பிரிக்க மக்கள் செய்யும் Fufu முறையில் செய்து சாப்பிட்டு வருகிறேன். காரம் உப்பு புளி எனக்கு கூடாது.
வறுத்த தேங்காய் la..fat content அதிகம்..
Chef Deena Sir , எல்லா Dish -லயும் கொத்தமல்லி தழை போடுறதில் தாராளம் பண்ணுவார். அதிலும் புளியோதரைக்கே மல்லி தழை தூவுவார். இதில் கேட்கவா வேண்டும்
Nanum hotal vechiruken this cooking not ok
Please try your self once, then coment.
Very nice sweet also super 👌
Super recipe 🙏🙏🙏
Super
Super
Super 👌👍