1000 Recipe பண்ணிருக்கேன் இது வேற லெவல் நல்லாயிருக்குனு தான் சொல்லுவாங்க! CDK 1630 ChefDeenasKitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 141

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 5 หลายเดือนก่อน +44

    ஹோட்டல் மாஸ்டர் வைத்து டிபன் சாம்பார் மற்றும் அனைத்து வகையான சட்னி வகைகள் பொரியல் வகைகள் கூட்டு வகைகள் கிழங்கு வறுவல் வகைகள் அதே போல் ரோட்டு கடை மாஸ்டர் வைத்து இதே ரெசிபிகள் போடவும் இரண்டு வகைகள் சுவை தனி தனி போடவும் நன்றி இதேபோல் வெரைட்டி ரைஸ் குஸ்கா வெஜ் பிரியாணி கருவேப்பிலை சாதம் கொத்தமல்லி சாதம் புதினா சாதம் எலுமிச்சை சாதம் போடவும் நன்றி

  • @saridha.13
    @saridha.13 5 หลายเดือนก่อน +14

    வீட்ல எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செஞ்சிட்டு அந்த கடாய்ல கடைசியா கொஞ்சமா சோறு போட்டு எங்க அம்மா உருட்டி குடுப்பாங்க அட அட அட இப்பவும் நான் அப்படிதான் சாப்பிடுவேன். திரு. சக்தி கிருஹ்ணா அண்ணா உங்க அம்மாவை பெருமைபடுத்துறீங்க வேற லெவல் சார் வாழ்க வாழ்க வளமுடன் 🎉அருமையான பதிவு.நாவில் எச்சில் ஊருது 😊தீனா சார் ரிசல்ட் சொல்றது சூப்பராக இருக்கு 😊

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 4 หลายเดือนก่อน +3

    Sir I tried this yennai kathrikkai it was extremely flavourful and tasty 😋. Very detailed explanation. Extremely good 👍🏻 worth trying 👍🏻😜

  • @நாவிஜயகுமார்ஓம்நமசிவாய
    @நாவிஜயகுமார்ஓம்நமசிவாய 5 หลายเดือนก่อน +5

    எனது ஊர் கும்பகோணதுக்கு பெருமை சேர்த்த தீனா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி யும் வாழ்த்துக்களும்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeswarigopal2748
    @rajeswarigopal2748 5 หลายเดือนก่อน +11

    எங்கள் வீடுகளிலும் இதைப்போல செய்வோம். சுவை அருமையாக இருக்கும். சாப்பிட சாப்பிட ஆசை விடாது. சூப்பர்

  • @srikanthradhakrishnan33
    @srikanthradhakrishnan33 หลายเดือนก่อน

    Hi I have a roof garden and I have brinjal plants in my garden i will try this recipe also. I have prepared an other recipe also but this recipe is different so want to try

  • @thebetterbites
    @thebetterbites 4 หลายเดือนก่อน

    Tried this recipe in small quantities and it turned out excellent 🤤🤤 important point to grind the masala coarsely and use only shallots.

  • @YeahItsJv
    @YeahItsJv 5 หลายเดือนก่อน +1

    😮🎉😊 It's Telugu style. Also good for Bittergourd. (Paavakkaai).

  • @shanthia3311
    @shanthia3311 5 หลายเดือนก่อน +2

    Deena brother, தண்ணீர் விட்டு
    கொதிக்கம் போது stuff வெளியில் வராதா? Pl reply

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 5 หลายเดือนก่อน +6

    புதுவிதமான கத்தரிக்காய் குழம்பு நானும் கும்பகோணம் ஆனால் எங்கள் வீட்டில் வேறு விதமாக செய்வார்கள் இதை முதல் முறையாக பார்க்கிறேன் நன்றி தினா சார்👍 👏💗🌹

  • @devimeenatchibalamurugan3272
    @devimeenatchibalamurugan3272 หลายเดือนก่อน

    arumai, romba romba nalla irinthathu romba tasty aha irunthathu . seithu sappitom, thanks dina sir andsakthi krishnan anna

  • @favouritevideos1517
    @favouritevideos1517 5 หลายเดือนก่อน +1

    DIFFERENT METHOD ENNAI KATHIRIKKAI KUZHAMBHU
    THANK YOU DEENA BROTHER AND MR.SAKTHI KRISHNAN
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 5 หลายเดือนก่อน +1

    Chefffff veralevel today try panannnnn ethuvaraikum enthamariii tastepanatheyyillaaa cheffff 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊veraaalevelllll thank you so much Keep rocking happy always take care

  • @jayanthinagarajansworld4036
    @jayanthinagarajansworld4036 4 หลายเดือนก่อน

    இன்று செய்தேன்.அருமையாக‌ வந்தது.நன்றிகள் பல🙏

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 5 หลายเดือนก่อน +2

    Sampar rasam vathakulambu recepy podunga sir iam waiting deena sir thank you thank you so much

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 5 หลายเดือนก่อน +1

    Sir north Karnataka people do cook it the same way but they use ground nut pd rasted gram pd,sesame seeds pd instead of urad dal n channa dal .They eat it with jowar roti.

  • @nmahesh8797
    @nmahesh8797 5 หลายเดือนก่อน +1

    Happa supero super. Thank you so much sakthi sir and kudos to dheena. Let me know where we get "Naatu kothamalli vidhai"in Chennai. 😊

  • @subhashinidharahini431
    @subhashinidharahini431 4 หลายเดือนก่อน

    பார்க்கும்போதுதே நாவில் நீர் சுரக்கிறதே கண்டிப்பாக செய்து பார்க்க போகிறேன் நன்றி தினா சார் வாழ்க வளமுடன்

  • @poojaiyer9803
    @poojaiyer9803 5 หลายเดือนก่อน

    Deena Sir...lunch saaptunde indha recipeyai paarthom...neenga explain pannina andha flavours engallukku enga vaayila feel aanamaari irundhudhu... fantastic

  • @Rme2222
    @Rme2222 5 หลายเดือนก่อน +2

    Sir kalyanaveedu theeyal, aviyal podunga

  • @priya_foods
    @priya_foods 3 หลายเดือนก่อน

    Dheena sir. I tried tis recipe it was super yummy. Got more appreciate from my family . Thank u sir

  • @eswarishekar50
    @eswarishekar50 5 หลายเดือนก่อน +5

    இனிய காலை வணக்கம் சார் காலையிலேயே அருமையான பதிவு நன்றி நன்றி

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் அருமையாக சைவ உணவு வகைகளில் ருசியான ஒன்று

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு சார் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahadevant2849
    @mahadevant2849 5 หลายเดือนก่อน +1

    Good morning sir..tdy lunch ku ennai katharikkai kuzhambu than sir tq

  • @H_Sridhar
    @H_Sridhar 5 หลายเดือนก่อน

    Deena anna all your recipes are so nice and the effort you have taken for showcasing the same is really appreciated.
    Try Kumbakonam Venkatramana hotel rava dosai and kathrika gothsu.
    This is the another signature recipe of Kumbakonam apart from kadapa dish

  • @ravidhanam9596
    @ravidhanam9596 5 หลายเดือนก่อน +1

    சிம்பலான ரெசிபி கண்டிப்பா நானும் சமைக்கனும் பாக்க நல்லா இருக்கு Sir

  • @muthumahesan2337
    @muthumahesan2337 5 หลายเดือนก่อน +4

    பார்ப்தற்கே அருமையாய் உள்ளது.வாயில் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியாது போலும்.கும்பகோணம் சென்று சுவைக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 5 หลายเดือนก่อน

    Excellent tasty recipe
    Small modifications than what we do
    We never stuff raw onion
    Nice explanation

  • @Gocool91
    @Gocool91 5 หลายเดือนก่อน +1

    Enga sakthi anna na samayal vera level la irukum... Enaku samayal solli kuduthathu anna dhan avangala la dhan hotel arambika asa vanthathe....❤

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 2 หลายเดือนก่อน +1

    நான் செய்து பார்த்தேன் சூப்பர்

  • @ramalingam7190
    @ramalingam7190 5 หลายเดือนก่อน +1

    Exalent, but tells in which place &hotel address please, you are doing a exalent serce, try to bring out a book or videos

  • @sankarass45
    @sankarass45 4 หลายเดือนก่อน

    Happy first I time a recipe without garlic. Hats off!😊😊😊

  • @GTBGLOBAL
    @GTBGLOBAL 5 หลายเดือนก่อน

    Great recipe, my wife did it today and it’s yummy.

  • @mmselvan20
    @mmselvan20 7 วันที่ผ่านมา

    mouth watering , this week I will try this nd let you know.

  • @mpriya4531
    @mpriya4531 4 หลายเดือนก่อน

    Sis neenga ea guru samy ea husband vitta na cook pannaren a ungalatha sis unga cook la na audit romba thanks sis 🙏

  • @rheniusdurai398
    @rheniusdurai398 5 หลายเดือนก่อน +1

    Today senja sir. Super ponga.
    Different taste.
    Simple method.

    • @Ahalyabalu
      @Ahalyabalu หลายเดือนก่อน

      Me too 🙌🏻

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 5 หลายเดือนก่อน +2

    Very polite. Humble.
    Well. Mannered. Person
    Best. Wishes

  • @BrindhaBrindha-x6r
    @BrindhaBrindha-x6r 4 หลายเดือนก่อน

    I tired this receipe today. It was awesome sir.

  • @RevathiSubramanian-wl6nr
    @RevathiSubramanian-wl6nr 5 หลายเดือนก่อน

    This is called ulli van kaaya pulusu in our house. We have been preparing this for more than forty years . Learned from mother.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @God-tamil
    @God-tamil 4 หลายเดือนก่อน

    வாயில் எச்சில் ஊறியது
    எங்கள் ஊர் குழம்பு
    சூப்பர்

  • @mohanlohith8481
    @mohanlohith8481 5 หลายเดือนก่อน +2

    Idhu Andra recipe Gutti vangaya curry same process ❤

  • @luxurylifestyle9420
    @luxurylifestyle9420 หลายเดือนก่อน

    I have tried awesome thanks to both of you 🎉

  • @WINVLOG85
    @WINVLOG85 5 หลายเดือนก่อน

    Sakthi sir kudukira tips very useful very nice person thank you deena sir🙏

  • @hemakumar5768
    @hemakumar5768 5 หลายเดือนก่อน

    Superb will try for my daughter’s birthday tomorrow 🙏🙏

  • @lathaa664
    @lathaa664 5 หลายเดือนก่อน

    எங்கள் பாட்டியும் அதன் வழி நாங்களும் எப்படி செய்வோமோ அதே போல் செய்திருக்கிறீர்கள் இதன் சுவைக்கு ஈடு இணை இல்லை😊

  • @divyab2850
    @divyab2850 5 หลายเดือนก่อน

    Kathirikkaai puliyil vendhaaldaan adhan ovvaamai thanmai maarum. Nandraaga vendhumvidum.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 4 หลายเดือนก่อน

    மஞ்சள் தூளும். Add பண்ணலாம். வெந்தயம் சேர்க்க மாட்டாங்களா?

  • @vicky67890
    @vicky67890 9 วันที่ผ่านมา

    Very tasty I will try today second time

  • @SaravananD-pp5oc
    @SaravananD-pp5oc 5 หลายเดือนก่อน

    சார் வெங்காயம் இல்லாமல் ட்ரை பண்ணலாமா கருத்து போடுங்க சார் வெங்காயத்துக்கு போல தக்காளி போட்டுக்கலாமா

  • @saravananr158
    @saravananr158 5 หลายเดือนก่อน +1

    Beetroot halwa recipe podunga.

  • @ramakrishnan990
    @ramakrishnan990 5 หลายเดือนก่อน +1

    இதில் கத்தரிக்காயும் முக்கிய பங்கு வகிக்கிறது... கத்தரிக்காய் நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும்.. கும்பகோணம் கத்தரிக்காய்...அது தனி..

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 4 หลายเดือนก่อน

    Wow Super Recipe, I will try this ❤❤❤

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 5 หลายเดือนก่อน

    வாய்ப்பே இல்லை... அட்டகாசம் 👍👌

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான ரெசிபி sir நன்றி ❤

  • @sujathavijaya378
    @sujathavijaya378 5 หลายเดือนก่อน

    Really it is different type of preparation.

  • @santhasundaram3493
    @santhasundaram3493 5 หลายเดือนก่อน +1

    Actually turmeric powder could have been used.

  • @rematv4199
    @rematv4199 5 หลายเดือนก่อน +1

    Sir
    Karakuzhambu receipe podunga

  • @caviintema8437
    @caviintema8437 5 หลายเดือนก่อน +1

    Very nice brinjal curry recipe, super chef, ❤❤

  • @asif_the_throttler4481
    @asif_the_throttler4481 5 หลายเดือนก่อน +1

    Vara level sir Iniku try panna poran

  • @msbhuvanamsbhuvana396
    @msbhuvanamsbhuvana396 4 หลายเดือนก่อน

    Sir veedula samaikira alavukku sollungs

  • @parthibank1257
    @parthibank1257 5 หลายเดือนก่อน

    Dheena Sir
    Chicken items niraiya podunga

  • @VirginC-y6j
    @VirginC-y6j 4 หลายเดือนก่อน +1

    Super.👌👌👌

  • @mekalanarayanan3987
    @mekalanarayanan3987 5 หลายเดือนก่อน

    Ratna cafe sambar ஷெய்வும்

  • @meena599
    @meena599 5 หลายเดือนก่อน +1

    Very interesting recipe ❤❤

  • @sunitha3963
    @sunitha3963 5 หลายเดือนก่อน +2

    Congratulations dear chef 🎉🎉🎉🎉🎉god bless you always 😊

  • @nagalakshmim741
    @nagalakshmim741 5 หลายเดือนก่อน

    Good morning thambi arumaiyana recipe

  • @dheebakalaiselvan8879
    @dheebakalaiselvan8879 5 หลายเดือนก่อน

    Anna neenga rasithu sapuringa super 😊

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 5 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில்
    பிரியாணிக்கு டிஷ்
    சார்..
    மாதம் இரு முறை
    தவறாது.....

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 5 หลายเดือนก่อน

    நன்றி bro

  • @swetha8793
    @swetha8793 5 หลายเดือนก่อน

    Good morning chef. Very yummy mouth watering receipe 😋

  • @lathamurugesan7686
    @lathamurugesan7686 หลายเดือนก่อน

    Romba super reacb ❤

  • @RameswaranGnaguru
    @RameswaranGnaguru หลายเดือนก่อน

    Super sie tq

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 5 หลายเดือนก่อน

    Looking very tasty brinjal... 👌👌👌

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 3 หลายเดือนก่อน +1

    Good 👍 from Malaysia 🇲🇾

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 5 หลายเดือนก่อน +2

    Very nice 👍

  • @selmamathews3367
    @selmamathews3367 5 หลายเดือนก่อน +3

    Enikkennum eshtamanu ❤️

  • @nirmalabalasundaram4857
    @nirmalabalasundaram4857 5 หลายเดือนก่อน +1

    Very delicious

  • @nithyavenkat3563
    @nithyavenkat3563 5 หลายเดือนก่อน

    Very Nice thambi 👌👌😊

  • @true60921
    @true60921 5 หลายเดือนก่อน

    This was a nice recipe chef.

    • @true60921
      @true60921 5 หลายเดือนก่อน

      Thanks for liking my comment.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏

  • @eswarishekar50
    @eswarishekar50 5 หลายเดือนก่อน

    சார் 3பேர் அளவுக்கு சொல்லுங்கள்

  • @gayathrisendhil2141
    @gayathrisendhil2141 4 หลายเดือนก่อน

    Semma super anna

  • @darshikadarshi4972
    @darshikadarshi4972 29 วันที่ผ่านมา

    Supper sir❤❤❤❤❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 หลายเดือนก่อน

    Vera laval❤

  • @kamalamalagar8718
    @kamalamalagar8718 5 หลายเดือนก่อน

    Anna ellum serthaaal innume nalarkum la because nan ellu serthuppen anna

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 5 หลายเดือนก่อน

    Very nice

  • @buvanaeswari5982
    @buvanaeswari5982 5 หลายเดือนก่อน

    ❤sir my favourite sir meena Martin saptengale sir ❤

  • @cinematimes9593
    @cinematimes9593 5 หลายเดือนก่อน

    Good morning sir super sir 👌

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 5 หลายเดือนก่อน

    Titled as special.
    But most of the recipes are ordinary one and cooked in villages

  • @yogitha7296
    @yogitha7296 5 หลายเดือนก่อน

    Suuuuuper sir.

  • @EswariAravindh
    @EswariAravindh 5 หลายเดือนก่อน

    Wow😊

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx 5 หลายเดือนก่อน

    Good

  • @Anirudh-1456
    @Anirudh-1456 5 หลายเดือนก่อน

    Good morning sir

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 5 หลายเดือนก่อน

    Super chef❤

  • @priyankaanthony399
    @priyankaanthony399 5 หลายเดือนก่อน

    So yummy

  • @rajammalr2084
    @rajammalr2084 5 หลายเดือนก่อน

    Varalevalsuper

  • @neswari9023
    @neswari9023 5 หลายเดือนก่อน

    Woww👌👌👍

  • @chandumogi
    @chandumogi 5 หลายเดือนก่อน

    கத்திரிகாக்கு பதில் என்ன காய் பயன்படுத்தலாம் சர்