thanks a lot madam.இதனை என்வீடடில் கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலுரித்து செய்வோம்.மிகருசியாக இருக்கும்.இட்லி, தோசை, வெண்பொங்கல் இவற்றிற்க்கு Very good combination. Thanks.a lot madam
Dear Amma I saw this receipe in Jaya TV yesterday. Tried it today vera level amma . Super ah. Super ah iruthuthu amma. Many many thanks to you my dear amma 😊
Amma thanks for this traditional recipe ma. Small size kathirikkai 1/4 kg ku one potato pottum seiyalama ma?? Neenga big kathirikkai use pannenga ana I have only small brinjal at home.
Dear Madam, You always tell the procedures in a very nice way. Thank u. Maligai kadaigalil 'Elakkai Burfi" nu kutti kuttiya thattaiyaa round shapela maavu pola oru burfi sale pannuvanga. If you could find the recipe, please find and share with all of us.
அம்மா இன்று காலை கோசமல்லி செய்தேன் சூப்பரா இருந்தது, முதலில் சுட்டு, புளி விட்டு தான் செய்வேன், செம, அம்மா வித்தியாசமான குழம்பு, வெஞ்சனம் சொல்லுங்கம்மா
Aunty show ur sister in another episode most of the time u r mentioning her we r eagerly wait to see kavignar family pls introduce ur brothers & sisters recipe simply superb
வணக்கம் அம்மா,கோஸ் மல்லி , கோயம்புத்தூர் பக்கம் செய்யும், பஜ்ஜி(அ)கத்தரிக்காய் பஜ்ஜி என்று சொல்வார்கள். அதனை ஞாபக படுத்தியது. மேலும் தேங்காய் எண்ணெய் விட்டு தாளிப்போம். இப்படி செய்து பார்க்கிறேன். நன்றி.
thanks a lot madam.இதனை என்வீடடில் கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலுரித்து செய்வோம்.மிகருசியாக இருக்கும்.இட்லி, தோசை, வெண்பொங்கல் இவற்றிற்க்கு
Very good combination. Thanks.a lot madam
Romba different ana dish ma kandipa try pandren....
அம்மா...இப்போ கத்திரிக்காய் கோசுமல்லி உங்க வீடியோ் பார்த்து செய்தேன். ரொம்ப சுவையா நன்னா இருக்கு. ரொம்ப நன்றிம்மா
அம்மா கோஸ் மல்லி செய்து காட்டி ஒரு அருமையான பதிவு கொடுத்ததற்கு நேற்று மாலை பிள்ளையார் நோன்பு நல்ல முறையில் வழிபாடு செய்து இருப்பது நல்லது மிக்க நன்றி
Good Morning Mam Pudu dish katru kondan Nandri 👍🌹
Dear Amma I saw this receipe in Jaya TV yesterday. Tried it today vera level amma . Super ah. Super ah iruthuthu amma. Many many thanks to you my dear amma 😊
Good morning Mam. Super kosumalli recipe very nice. I will try. Thank you so much. Have a good day.
ரெண்டு மூணு தடவ செய்து பார்த்தேன் ங்க ... அருமை... நன்றிகள்...
அன்புடன்,
Manamaarndha Nandri ma
வணக்கம் அம்மா simple and suprep thank u amma.
மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி.
Maghichi ma
Super excellent Mam my favourite dish thanks for sharing Mam 👍👍❤️
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
காலைப் பொழுதை இனிதாய்த் துவக்க
காணொலி கண்டோம் கைபதம் சிறக்க
கவிஞரின் வீட்டில் கோசுமல்லி மணக்க
கட்டாயம் செய்வோம் இனிதே சுவைக்க
..🙂🙏
Its yummy, I made it after watching this for dinner with dosa. Your videos are helping me to make good food... thank you aachi
My favourite dish, Aunty
செம சூப்பர் அம்மா! உங்கள் சமையல் ! Very teste! உங்கள் பக்குவம் சமையல் எனக்கு ரொம்ப ரொம்பவே பிடிக்கும்!!! அம்மா! மிக்க நன்றி! 🙏🙏🙏
சூப்பர் அம்மா நல்லாஇருக்கு நன்றி
அம்மா வணக்கம்..ஈசியான இட்லி தோசை சைடிஸ் சூப்பரா இருக்கு மா
Amma thanks for this traditional recipe ma. Small size kathirikkai 1/4 kg ku one potato pottum seiyalama ma?? Neenga big kathirikkai use pannenga ana I have only small brinjal at home.
திரக்கல் அவியல் போல இந்த கோசுமல்லியும் மிகவும் ருசியான பதார்த்தம் அம்மா அடிக்கடி திரக்கல் செய்கிறோம் எல்லோருக்கும் பிடிக்கிறது
நன்றி மா
Good morning Amma super nalla pathivu ma
Achima tips superma
Amma super . Thankyou ma. உங்களது சமயல் பார்த்து தான் செய்கிறேன் . Stay blessed ever ma.
Thank you so much ma
Chettinad kolambu melgai thool eapdi pananum poduga pls 😇
Dear Madam, You always tell the procedures in a very nice way. Thank u. Maligai kadaigalil 'Elakkai Burfi" nu kutti kuttiya thattaiyaa round shapela maavu pola oru burfi sale pannuvanga. If you could find the recipe, please find and share with all of us.
இனிய காலை வணக்கம் அம்மா 🙏
வித்தியாசமான ரெசிபி , நன்றி
வணக்கத்துடன் மகிழ்ச்சி மா
Super àunty. Thank you so much. I will try and give feedback to you àunty
Thanks ma
I tried mam, it's awesome, instead of chutney and sambar it's a great recipe😋
Super Aunty.My mom also used to do....I like it very much...
Amma good morning 🙏... very nicely tel to us yummy receipe tomarrow morning i will do it for dasai thanks amma...❤🙏
Most welcome ma
Amma what is the difference between kosumali and gothsu and sodhi and kadappa.
Looking awesome, immediately I tried comes very well thank you for sharing
Most welcome ma
அம்மா இன்று காலை கோசமல்லி செய்தேன் சூப்பரா இருந்தது, முதலில் சுட்டு, புளி விட்டு தான் செய்வேன், செம, அம்மா வித்தியாசமான குழம்பு, வெஞ்சனம் சொல்லுங்கம்மா
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற ஒரு recipe மிக அருமை மேடம்
Nandri ma
Amma vanakkam kathrikaaye pedikkathavarkalukkum pedikkum yesma kandippa seithu saapittu soul vean amma thankyouma romba nanrima vaalha valamudan
Mikka magizhchi AH
vanakkam mams
Good morning.
Aaha, suda suda neiyil varutha milagu mundhiri venpongaludan idhu romba jorea irukum.
ROMBA nandri mam!
Adhuvum aloo serpathu innum rusiya irukum.
SUUPER mam.
Pranaams
Meenakshi
புதிய ஒரு வகை, தொட்டுக்கொள்ள அறிமுகம் செய்தது ஆஹா, அருமை. செய்து பார்க்க தூண்டுகிறது. இதில் பூண்டு, இஞ்சியும் சேர்க்கலாமா, வாசனக்கு 👌🤝🥰🎊
இல்லை மா பூண்டு,இஞ்சி இதற்கு பொருந்தவில்லை மா
@@revathyshanmugamumkavingar2024 ஓ, அப்படியா, சரி, போடாமலே செஞ்சு பாக்கிறேன். மிக்க நன்றி.🤝🥰
Madam tonight I cooked this brinjal kosumalli and we all liked it very much 😊
Thank you
ஆச்சி சூப்பர்
Forgot this recipe for longtime thank you for remembering.Super madam
Thank you ma
Special kosumalli rasam good preparation niceee amma
Sweet Morn Mam..neengal yethu senjallum meegge alaagagge suvaiiyage feels.. like our Kannadasan Sir kavithaigal..😘👍💖💖💖
Thank you so much ma.
Super super super, coming weekend for idli and kosumalli.
Oh!!sooper.
Super Amma . thanks for sharing..❤️😘😊
வணக்கம் அம்மா உங்கள் சமையல் அருமை அதை விட நீங்கள் கூறிய விதம் மிகவும் அருமை மிக்க நன்றி
I tried it today rellay it came it well and taste also thank you mam
yummy receipe , came well , Thank you Amma❤️🙏
Very very tasty n mouth watering Revathi ji
Arumai paati ❤❤❤👌👌👌
அருமை அம்மா👌👌
kosumalli prep. of your style was good.Another side dish for idli dosai etc.we will also try thankyou ma.
Good morning Amma🙏Kosumalli recipi very excellent ma👍👌 (bsr)
Amma pongal ku side dish ah pandradhum idhuvum vera verayama? By Revathy Sasikumar 🙏
Lovely ammaa
Super Amma
Thank you very much
எப்பவும் சட்னி தான் அரைப்போம் இதைச் செய்கிறேன்
Your Saree looks so nice where did you get this type of sarees?
Good morning Amma super dish thank you
Tq for a wonderful and different side dish madam
Your way of explaining is superb 🙏🙏🙏🙏
Thank you ma
Super ma👍
😊🙏
Good morning ma,super ,Namma oor dish .
Good morning amma super dish 👍👍
Intha particular kadai enga vangineeinga
Good morning ma . Super
Thank you ❤
Lemon juice add pannalama
Super amma
Ma.... Naanga potato add pannrathilla.
Cooker la oil vittu vengayam, green chillies oaralavu vathakki, katharikkaa kutti kuttiya cut panni saethu 2 pirathu piatti uppu, malli thazhai saethu thaevayana consistency ku thanni vittu moodi 2,3 whistle vittu open panni, keerai maththaal light ah kadainji vittuduvom. Appuram, kaduhu, ulunthu kaainja milagai perungaayam thaalichu kalanthu vitruvom. Ithu enga method. Katharikkaaya vida thakkali vengayam athigama irukum. Neenga kosumslli nu solreenga. Naanga kothsu nu solvom. Gramathu vaazhkkila kochi... 😊😊😊😊😊😊
Gramaththu vazhakkila******
Super ma
Won't you cook nonveg mam?
Saree super! Our home's favourite recipe thank you madam
Most welcome ma
Yummy mam. Mrs.viji sankar
Ammmmaaaaaa
I'll try this today ma'am
Thanks
Super new recipe.
Kind request, plz do tomato theeyal without coconut.
Good morning ma’am. Will try it with Pongal... looks yum
Really super.This is different (without tamarind)
Super.Will do for my customers.I am doing catering service on daily basis.
Mam please upload special recipe video for vaikuntha ekadeshi
Yes ma
Yesterday, tried for Dinner.Came very well and super Side dish for Idly. It's Yummy 😋🤩
Super... Thankyou very much mam
I will try this for idly .amma you fry pan on the stove is idoliyan pan?? Is it good or any other pan please let me know
Yes ma
Please make carrot kosumali
Good morning Amma. First view.
Thank you ma'am for this recipe.
Vala vala Kola kola
😀😀
Last can we use lemon juice mam? different receipe definitely I'll try
Sour taste will spoil the kosmalli
@@revathyshanmugamumkavingar2024 ok mam Thank you
Very nais
🙏
அம்மா சூப்பர் மா நானும் இதே மாதிரி சட்னி அடிக்கடி செய்வேன் நானும் செட்டியார் தான் மா
Apdiya?nandrima.
Aunty show ur sister in another episode most of the time u r mentioning her we r eagerly wait to see kavignar family pls introduce ur brothers & sisters recipe simply superb
Even her daughter inlaw nd son
Sure ma
I think it will be tasty with venpongal also
Good morning😘 happy Monday 💕
Super❤ side dish for all tiffin so yummy😋🌺💜💐💕🌸
Thank you❤
Super Amma thank you
வணக்கம் அம்மா,கோஸ் மல்லி ,
கோயம்புத்தூர் பக்கம் செய்யும், பஜ்ஜி(அ)கத்தரிக்காய் பஜ்ஜி என்று சொல்வார்கள். அதனை ஞாபக படுத்தியது. மேலும் தேங்காய் எண்ணெய் விட்டு தாளிப்போம். இப்படி செய்து பார்க்கிறேன். நன்றி.
Super teast
nice dish
Super.அஞ்சரை பெட்டி எங்க வாங்கினிங்க
Rathna store Pondy bazaar
New recipe for me. Try panren mam.
Thanks
😋😋😋
Superb mam. Thq mam 👌
Welcome ma
👍🏿🙏🏿