ஆச்சரியமாக இருக்கிறது பச்சை தக்காளி 🍅 சாம்பாரா?? புது விதமான சாம்பார்.. சாம்பார் பொடி செய்முறை விளக்கம் அருமைங்க 👍🤝👏👌👍🤝 வெங்காயம் பூண்டு தக்காளி அடடா பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போலுள்ளது . திருமதி ஷரீன் தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌🤝👏👏👌👌🤝
WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO TIPS VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY BROTHER THANKS BROTHER KEEPITUP VANAKKAM 🙏🙏🙏🙏
En mamiyar vaipanga! Pacha thakkali kuzhambu🤷🏻♀️ but thakkali koottunu solluvanga! Puli podama...thengai & perunseeragam araithu vaipanga! Taste' tu vera level'la irukum😋
Well known influencer illa, worst influencer... Person who doesn't know to give respect to followers, abuse followers, can't take feedback . She only needs complements and will block follower and delete their comments
எங்க அம்மா பச்ச தக்காளி( தக்காளி காய் ) கடையல் செய்வாங்க கத்திரிக்காய் போட்டு மிகவும் ருசியாக இருக்கும் !
ஆச்சரியமாக இருக்கிறது பச்சை தக்காளி 🍅 சாம்பாரா?? புது விதமான சாம்பார்.. சாம்பார் பொடி செய்முறை விளக்கம் அருமைங்க 👍🤝👏👌👍🤝 வெங்காயம் பூண்டு தக்காளி அடடா பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போலுள்ளது . திருமதி ஷரீன் தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌🤝👏👏👌👌🤝
The green tomato sambar with sambar onion n brinjal etc., combined so well n executed to perfection, so good to watch. Thank u n God bless.
Good morning sir supera iruku pacha thakkali saambar yummy recipe solli thandha vidhamum arumai very gooe recipi
வித்தியாசமான சாம்பார் எங்க அம்மாகூட சொல்லுவாங்க ஆனா தக்காளி காய் சொல்லுவாங்க நான் சாப்டு இருக்கேன் தக்காளிக்கு வாசம் இல்லையா தக்காளி செடியில தக்காளி காய் பரிக்கும்போதே அவ்ளோ வாசம் இருக்கும் நார்மல் சாம்பார் அதுல தக்காளி காய் போட்டு இருக்காங்க அருமையான பதிவு எங்க ஊருல நாங்க முருங்கைகீரைக்கு சோம்பு தேங்காய் அரைச்சி போடுவாங்க சூப்பராக இருக்கும் தக்காளிக்கு வாசம் இருக்குங்க 🎉🎉😂
WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO TIPS VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY BROTHER THANKS BROTHER KEEPITUP VANAKKAM 🙏🙏🙏🙏
I remember that Royal Canteen DB road was serving Kuruma with this raw tomato.The promotion was exemplary.
WOW SUPERB BROTHER CHFE DEENA'S KITCHEN THSNKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
En mamiyar vaipanga! Pacha thakkali kuzhambu🤷🏻♀️ but thakkali koottunu solluvanga! Puli podama...thengai & perunseeragam araithu vaipanga! Taste' tu vera level'la irukum😋
தக்காளிகாய் குழம்பு 🎉
Arumai Attahaasam
Super recipe with added crushed fennel seeds ...
முருங்கை கீரைக்கு நாங்களும் போடுவோம்
Good morning sir 1st comments
We also make pacha thakali pulli kulambu
With green tomatoes sambar it's unique hat's off thank you sir
Supera irukkum.
Fresh mochakka kuzhambu, fresh karamani kuzhambu recipes please, it's a season now
Super 👌 chef Green tomato sambar super, we will try it.❤❤❤
பேச்சை குறைக்கனும் தீனா.
நீங்க இல்லை....
Hi Anna healthy sambar super Anna
Thank you very much sir for your excellent recipe preparation.
நான் அடிக்கடி செய்வேன்
Super
Ethu normal la yellaru veetlaiyam panra sambar thane perusa onnum mgs illaye sir
We want Mushtaq biriyani making video?
👌👌
❤
நான் அடிக்கடி செய்வேன் ...வீட்டில் எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க
What's her channel name
❤️
செட்டிநாட்டில் பச்சை தக்காளி அதிகம் பயன் படுத்துவோம்.sambar,pacchadi, Poriyal துவையல் , காரகுழம்பு (புளிக்குழம்பு)எல்லாமே செய்வோம்
பச்சை தக்காளி அல்ல தக்காளிக்காய்
கூட்டு வைக்கலாம்
திண்டுக்கல் கோல்டு ஸ்டார் பிரியாணி மக்கள் விரும்பும் பிரியாணி
Dena sir unga deama videolva kadunnga
Rombe pesarangepa
Well known influencer illa, worst influencer... Person who doesn't know to give respect to followers, abuse followers, can't take feedback . She only needs complements and will block follower and delete their comments
unakku vera velaye illaya da
Too long time more talks than action
Idha la bachelor samayal nu sollaadhinga naanga seyyuradhu just paruppu vega vachu apde adhula vegetable pottuu vadagam pottu thaalicha mudinjadhuu
❤