Tips for buying gold jewellery | ஏமாறாம தங்கம் வாங்க இத தெரிஞ்சுக்கோங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 631

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +91

    தங்கம் வாங்க நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நல்ல பதிவு அண்ணா 😊❤

  • @sasikala855
    @sasikala855 ปีที่แล้ว +87

    நன்றி.... மேலும் தங்கம் சேமிப்பு பற்றியும்.....11மாத ஸ்கீம் பற்றியும்..‌சொல்லுங்க.....

    • @Ponpandi-k5f
      @Ponpandi-k5f ปีที่แล้ว +1

      Thank you innum gold savings video poduga

    • @ShanasStorytime
      @ShanasStorytime ปีที่แล้ว +1

      Ama podunga sis

    • @karthick9389
      @karthick9389 7 หลายเดือนก่อน

      Antha mathiri try pannathinga namakutha loss

    • @srinivasan6306
      @srinivasan6306 7 หลายเดือนก่อน

      Yenna loss yepti loss​@@karthick9389

  • @kiruthikaganesan9755
    @kiruthikaganesan9755 ปีที่แล้ว +126

    நகை வாங்கும் போது சேதாரத்திர்க்கு பணம் கொடுத்துதான் நகை வாங்குரோம் ஆனால் சேதாரம் ஆன பொருல் எங்கே????
    சேதாரத்திர்க்கு பணம் வாங்கி கொல்கிறார்கள்.
    சேதாரத்தின் பொருளும் வைத்து கொள்கிறார்கள்.
    எந்த கடைகளிலும் இதற்க்கு பதில் இல்லை.

    • @kanagapandi5929
      @kanagapandi5929 ปีที่แล้ว +11

      Sethara gold அவங்களுக்கு லாபம் செய்கூ லி லாபம் அவங்களுக்கு

    • @poongodig4920
      @poongodig4920 ปีที่แล้ว +5

      Sis, unmaya sollanum na, seikooli matumdha varum, sedhaaram epavum ahadhu, bt ellamey namma thalai la dha kattuvanga😒😒😒...

    • @priyas_hub
      @priyas_hub 7 หลายเดือนก่อน +3

      Enaku indha kelvi romba nala iruku. Ana kete respond illa

    • @sugansuga5360
      @sugansuga5360 4 หลายเดือนก่อน +2

      Ithu unmaithan sis enaku intha doubt romba nalla iruku

    • @saravanan.m9818
      @saravanan.m9818 4 หลายเดือนก่อน +5

      அதனால் தான் மாடி மேல் மாடி எடுத்து பல கிளைகள் உருவாக்க முடிகிறது

  • @SaravananLatha-yz5zl
    @SaravananLatha-yz5zl ปีที่แล้ว +58

    11 month scheme pathi detailed ah sollunga please sister 😊

  • @gopisathasivan8433
    @gopisathasivan8433 ปีที่แล้ว +79

    சொல்ல வேண்டிய தகவல்கள் நிறைய மிஸ் ஆகி உள்ளது. எந்த நகைக்கு எவ்வளவு செய்கூலி, சேதாரம் இருக்கலாம், நகையில் எங்கே BIS, 916 மற்றும் ஹால்மார்க் குறியீடுகள் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.வீடியோவில் தகவல்களை இப்படி மேலோட்டமாக போடும்போது, மக்கள் அதிகமாக நகை வாங்குவதில் ஏமாறவே வாய்ப்புள்ளது.

    • @jagatheeshjack110
      @jagatheeshjack110 10 หลายเดือนก่อน +12

      Neenga oru business panringa nu vachukuvom.. For example, oru shirt stitch panra garments.. Antha shirt ku raw material vanguvinga.. Machine capital cost, maintenance cost, labour cost, transporation cost, eb cost, rent cost, profit, allowance elathayum calculate pani dhana rate fix panuvinga.. Ithelam detail ah solunga nu kta neenga sluvingala.. And intha shirt ah oru textile shopla poi vanguringa na ithe mari avangalum potu dha rate fix panuvanga.. Likewise ela businesslayum iruku.. Atha avanga solamatanga.. Gold layum seiravangaluku cost iruku.. Eb cost, rent cost, transporation cost, allowance, profit ithelam seiravangaluku.. Ithe mari shopkum Iruku.. Ithelam calculate pani dha kooli setharam nu vanguranga.. Entha product vangunalm 7 to 10 percent profit irukum.. 1re product nalm sari.. 1 crore product nalm sari.. Better learn cost and estimation subject

  • @GuganRudra
    @GuganRudra 11 หลายเดือนก่อน +36

    இந்த 5.19 நிமிடம் அனைத்தும் உங்கள் தகவல்கள் தங்கம் போன்று மதிப்பு மிக்கதாக இருந்தது நன்றிகள் 🎉😅

  • @Rmeenu255
    @Rmeenu255 ปีที่แล้ว +112

    நகையை மாற்றும் போது கடைகாரர்கள் எங்களுக்கு Gst கொடுக்க வேண்டும்...நாங்களும் நகையை விற்கின்றோம் அல்லவா.அர்கள் விற்றால் Gst உண்டு.நாங்கள் விற்றால்???

    • @kalaijohnsonjskm1188
      @kalaijohnsonjskm1188 ปีที่แล้ว +12

      Good question bro

    • @sreekevin525
      @sreekevin525 ปีที่แล้ว +7

      Yes... vanginalum, sale panninalum nama dhan gst kodukkanumaam.. 😰

    • @vasanthakumarn2984
      @vasanthakumarn2984 ปีที่แล้ว

      நீங்கள் அப்பாவி GST GOVERNMENT போகும்

    • @chinnadhanush3539
      @chinnadhanush3539 ปีที่แล้ว +5

      Goverment aproved irunthal mattum tha athu Gst poduvanga

  • @imranahmedcs9793
    @imranahmedcs9793 11 หลายเดือนก่อน +8

    Gold Investments பற்றி விரிவாக ஒரு போடவும் சகோதரி !

    • @palanisree5502
      @palanisree5502 10 หลายเดือนก่อน +1

      அரசு வங்கியில் தங்கம் வாங்குங்க நகையாக அல்ல சுத்த தங்க கட்டியாக எந்த வித சேதமும் ஆகாது அரசாங்கத்துக்கு வரி மட்டுமே செலுத்த நேரிடும்

  • @samynadhan9743
    @samynadhan9743 ปีที่แล้ว +78

    நேற்று தான் நான் நகை விற்க கடைக்கு சென்றேன் சகோதரி சொல்வதும் அனைத்தும் உண்மை 916 தங்கத்தில் சவரனுக்கு இன்றைய விலையை விட 1,200 கம்மியாக எடுத்துக் கொள்கிறார்கள்

    • @divyadivya4295
      @divyadivya4295 ปีที่แล้ว

      Entha nagai kataila sale panninga

    • @Rajashree.V
      @Rajashree.V ปีที่แล้ว

      Bro mocham kamiyaga irukalam

    • @dayanadevic7542
      @dayanadevic7542 หลายเดือนก่อน

      916 na anaiku market price athey rate tha eduthukuvanga

  • @ashfaqsheriff9314
    @ashfaqsheriff9314 ปีที่แล้ว +24

    Yes.. please do the next video for gold investment

  • @rajkumarravikumar2711
    @rajkumarravikumar2711 9 หลายเดือนก่อน +13

    தங்க நகை தற்பொழுது பெட்டிக்கடை போன்று அதிக அளவில் அதற்கு காரணம் 916 என்றால் 91.6 அளவில்தான் மீதம் செம்பு கலந்து செயின் தோடு வளையல் போன்ற வடிவில் நாம் நகை வாங்கும் பொழுது 100% தங்கத்தின் ரேட் போட்டு தான் பணம் வாங்குகிறார்கள் நாம் மறுபடியும் அதே நகையை எக்சேஞ்ச் செய்யும் போதும் அல்லது விற்பனை செய்யும் போது செம்பின் கலப்படத்தை பொறுத்து பணத்தை கழிப்பார்கள். ஒரு பவுன் நகை வாங்க போனால் நாம் 6000 வரை ஏமாந்து வருகிறோம் இதுதான் நகை கடை அதிக அளவு பெருக காரணம்

    • @srt7721
      @srt7721 8 หลายเดือนก่อน +1

      100% தங்க விலை யில் யாரும் தங்கம் வாங்குவதில்லை sir
      கடையிலும் விற்பது இல்லை sir

    • @Annootsfaan
      @Annootsfaan 4 หลายเดือนก่อน +1

      செம்பு கலக்காமல் தங்கம் உறுதியாக மாறாது

    • @lyricmaster5222
      @lyricmaster5222 หลายเดือนก่อน

      22 கேரட் விலை தான் நகைக்கு வாங்குவார்கள் வாங்கும் 24 கேரட் MCX 2 2 கேரட் MCX ரேட் பாருங்கள் உங்களுக்கு புரிந்து விடும்

  • @sharmilam4338
    @sharmilam4338 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு இன்னும் இதைப் பற்றி தகவல் சொல்லுங்க சகோதரி

  • @Divya-p1r
    @Divya-p1r ปีที่แล้ว +12

    Yes. More information about bond gold.

  • @naveenkumarmurugesan852
    @naveenkumarmurugesan852 11 หลายเดือนก่อน +6

    Wastage nama en pay pananum, Bcz wastagengurathu again reusethan pana poranga porulum avanga vachukuranga namakita amtum charge panranga, making charge reasonable thing. Idha pathi oru video make pani upload panuningana inum informativeah irukum pls.

    • @jagatheeshjack110
      @jagatheeshjack110 10 หลายเดือนก่อน +2

      Neenga oru business panringa nu vachukuvom.. For example, oru shirt stitch panra garments.. Antha shirt ku raw material vanguvinga.. Machine capital cost, maintenance cost, labour cost, transporation cost, eb cost, rent cost, profit, allowance elathayum calculate pani dhana rate fix panuvinga.. Ithelam detail ah solunga nu kta neenga sluvingala.. And intha shirt ah oru textile shopla poi vanguringa na ithe mari avangalum potu dha rate fix panuvanga.. Likewise ela businesslayum iruku.. Atha avanga solamatanga.. Gold layum seiravangaluku cost iruku.. Eb cost, rent cost, transporation cost, allowance, profit ithelam seiravangaluku.. Ithe mari shopkum Iruku.. Ithelam calculate pani dha kooli setharam nu vanguranga.. Entha product vangunalm 7 to 10 percent profit irukum.. 1re product nalm sari.. 1 crore product nalm sari..

    • @jagatheeshjack110
      @jagatheeshjack110 10 หลายเดือนก่อน

      Gold making is risky job.. Neenga 1 pavun ipa seiringa na.. Seira labourku oru charge iruku.. Athe mari mela sona mari ela costum varum.. Ithelame wastagela varum.. And shopku varapa avangalum ithe mari dha poduvanga.. Athukaprm profit irukm.. Gold shopla neenga kudukra wastage amount elame selavu dha.. Oru veedu katanumna raw material cost 10 lakhs varuthuna labour costum 10 lakhs varum approx.. Ethuku labour charge avlo varuthunu keta veedu kidaikathu.. Athe mari dha goldum

    • @Dhanalakshmi-i6f
      @Dhanalakshmi-i6f 13 วันที่ผ่านมา

      ​@@jagatheeshjack110 wastage gold kum wastage shirtkum differents irukku...goldku an wastage potanum athan remake panniyaraangaley???🤔

  • @atyt1517
    @atyt1517 ปีที่แล้ว +28

    Gold ETF and Sovereign Gold Bond are better investment purpose for Gold.

  • @SusimithaHariharan
    @SusimithaHariharan 10 หลายเดือนก่อน +1

    காசு, கட்டி ,ஆபரணம் போன்ற Physical gold இல்லாம தங்க முதலீடு பத்தி வீடியோ போடுங்க

  • @priyankapriyanka7099
    @priyankapriyanka7099 ปีที่แล้ว +66

    expecting more gold videos ❤❤❤❤

  • @bakiaraj1985
    @bakiaraj1985 ปีที่แล้ว +40

    Yes.. more details please

  • @Salas-e5
    @Salas-e5 ปีที่แล้ว +417

    916வாங்குனா விற்கும் போது மார்க்கெட் விலைக்கே வாங்கிக்குவோம் அப்படிங்கறாங்க அதெல்லாம் பொய்... exchange paninalum,sales paninalum கமி விலைக்குத்தான் வாங்கறாங்க😢

  • @bhuvisaracute888
    @bhuvisaracute888 ปีที่แล้ว +19

    Bond pathi sollunga sis

  • @SangeethaCharles-ql3sb
    @SangeethaCharles-ql3sb ปีที่แล้ว +12

    Gold scheme pathi detail ah sollunga mam, apro jewel making ah pathi sollunga

  • @SnehaDavid-kr7dg
    @SnehaDavid-kr7dg 2 หลายเดือนก่อน

    Thank you for this video it helps middle class people like me 😊❤️

  • @elavazhagiselvam9481
    @elavazhagiselvam9481 ปีที่แล้ว +10

    மேலும் தகவல் தேவை

  • @vigneshr9029
    @vigneshr9029 9 หลายเดือนก่อน +1

    Gold coin vs bar vs etf comparison podunga. Gold svb la epayachum taan varum and mutual funds extra commission adipanga. Intha moonum konjam better but comparison iruntha nalarukum

  • @ungalsago196
    @ungalsago196 ปีที่แล้ว +35

    Innum detail aa sollunga

  • @MariMuthu-mj9po
    @MariMuthu-mj9po ปีที่แล้ว +33

    11 month scheme pathi sollunga
    😊

    • @pavis_hub
      @pavis_hub ปีที่แล้ว

      New GRT gold scheme 2023 | தங்க நகை சீட்டு | GRT gold savings scheme
      th-cam.com/video/lWEaNL9OII8/w-d-xo.html

    • @healthytime2525
      @healthytime2525 ปีที่แล้ว

      2500 monthly potta 12 month ku 30000 rs akum athoda 5000 kuda kudupanka Nan potu iruken

    • @pavis_hub
      @pavis_hub ปีที่แล้ว

      @@healthytime2525 entha shop? 5000 kudutha wastage la Kammi pana matangala irukum apo

    • @Rajashree.V
      @Rajashree.V ปีที่แล้ว

      Maasam some amount katalan depends on the shop in some shop they will give bonus and in some shop they will not add wastage

  • @sugi5thangammal
    @sugi5thangammal ปีที่แล้ว +6

    Yes please upload a video regarding gold ETF, gold mutual and sovereign gold bond... Please... thank you in advance

  • @maheswaripanneerselvam9403
    @maheswaripanneerselvam9403 ปีที่แล้ว +7

    S mam 😊 we need detailed video for many gold related schemes

  • @Musa-us5jy
    @Musa-us5jy 11 หลายเดือนก่อน

    Ending super.... கடைசியில் சொல்லிக் கொடுத்தவன் தலையிலே சுட சுட தேநீர் ஊத்தி விட்டீங்க ப்ரோ...!

  • @keerthidurga2913
    @keerthidurga2913 3 หลายเดือนก่อน +1

    Nenga kadsiya sona methods gold investments pathi detailed ah video podunga akka

  • @woisulkarni.r2324
    @woisulkarni.r2324 ปีที่แล้ว +28

    சேதாரத்தை பற்றி பேசவே இல்லை? ஏன் எதுவும் பஞ்சாயத்து வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையா சகோ! சேதாரம் என்ற பெயரில் மக்களை அனைவரும் ஏமாற்றுகின்றனர்.

    • @balajiulaganathan
      @balajiulaganathan ปีที่แล้ว +3

      இவர்கள் எப்போதும் இப்படித்தான். ஈயம் பூசுன மாதிரி இருக்கனும் ஈயம் பூசாத மாதிரி இருக்கனும் 😅

  • @sathyanarayana1576
    @sathyanarayana1576 ปีที่แล้ว +3

    Akka Gold loan and schemes பத்தி வீடியோ போடுங்க அக்கா❤❤❤ ப்ளீஸ் அக்கா

  • @vijayalakshmip6760
    @vijayalakshmip6760 ปีที่แล้ว +6

    Explain more about gold savings

  • @dachugalatta
    @dachugalatta ปีที่แล้ว +12

    Diamond jewellery pathi sollunga sister

    • @dalsy555
      @dalsy555 ปีที่แล้ว +1

      Diamond adagu vaika mudiathu sister. Ipa bank la vanga matukuranga. 5 years kalithu, sale pannina than benefit. Gold 2 years kalithu sale panna labam edukalam. Diamond sale panna 100% sale eduka matanga. 90% or 80% ku than sale edupanga.diamond exchange matum 100%.Gold 100% ku sale panalam.

  • @rifayiazeera8686
    @rifayiazeera8686 11 หลายเดือนก่อน +6

    Thanks for the information Akka 👏🏽 please talk more about 11 months scheme and investment 😊🙏🏽

  • @vijikl5165
    @vijikl5165 ปีที่แล้ว +1

    Good msg madam gold coin vaagkirathu pathi podugka

  • @gopithaambika7825
    @gopithaambika7825 9 หลายเดือนก่อน

    ETF, Mutual funds la epidi beginners use panradhunu oru detail ah na video podunga sis

  • @rameshmegala1094
    @rameshmegala1094 ปีที่แล้ว

    Super ethaellam therinjika vendiyathu roma roma avasiyam nallathu sister engayum emarama irukalam thank sister❤

  • @Beautifulnature7842
    @Beautifulnature7842 11 หลายเดือนก่อน

    Gold investments pathi video podunga .. apdiye diamond epdi vaanganumnu podunga

  • @godsgreat11
    @godsgreat11 ปีที่แล้ว +23

    916 is basically 91.6% gold, remaining copper metals. In good shops they take 916 gold ornaments as same gold rate.

    • @arjungb7289
      @arjungb7289 ปีที่แล้ว +4

      The gold price in shops are gold ornaments price only which is calculated to 91.6% whereas pure gold is costlier than prices sold in Jewellery

    • @Ganesh-iPhone14
      @Ganesh-iPhone14 10 หลายเดือนก่อน

      With 100% pure gold you can’t make jewels…

    • @suryaramanan5
      @suryaramanan5 10 หลายเดือนก่อน

      916 is 22k

  • @vadivelu6915
    @vadivelu6915 ปีที่แล้ว +2

    Team I want to 11 months and other scheme also .
    Kindly share video again we are waiting

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 28 วันที่ผ่านมา

    ❤️அருமை தேனீர் மக்கள் ❤👍

  • @yuvaranir7146
    @yuvaranir7146 8 หลายเดือนก่อน

    Gold ETF and gold mutual funds na ennanu video podunga sister ❤

  • @ranjithak212
    @ranjithak212 8 หลายเดือนก่อน

    Gold Mutual funds investment pathi video podunga sister😊

  • @Nandyvlogs99
    @Nandyvlogs99 ปีที่แล้ว +7

    Which is best for savings ...for middle class family .... Coin vangi investment pandradhu bestaah ?

  • @indhumathi3382
    @indhumathi3382 ปีที่แล้ว +6

    Please talk about gold wastage variations

  • @SaraSara-qs5iv
    @SaraSara-qs5iv ปีที่แล้ว +1

    நகை சீட்டு விவரம் பற்றி சொல்லுங்க சிஸ்டர்

  • @porselvit8945
    @porselvit8945 ปีที่แล้ว +14

    Wastage la naria cheat panranga..ada pathi solunga..digi gold la invest panlama

    • @priyankasabarinath6309
      @priyankasabarinath6309 9 หลายเดือนก่อน

      In digital gold you are paying 3.5% wastage on pure gold rate and gst will be another 3% and when selling you will lose 6.5% so best you can go for sovereign gold bonds for investment as they are calculated without gst and the returns are not taxed (normally they tax you 10% on capital gains) and you get 2.5% interest on the capital amount and best part it is a government bond so very safe.

  • @balajibalaji9427
    @balajibalaji9427 ปีที่แล้ว +2

    Yes I want more information about gold

  • @nevergiveup6604
    @nevergiveup6604 10 หลายเดือนก่อน

    Anna karuthulla video podreenga
    Vazhga valamudan...
    God bless you team also

  • @spmanicivil001
    @spmanicivil001 ปีที่แล้ว +2

    Ella kadailayum yemaththuranga konjam details ah sollunga mam

  • @tamilbagya1299
    @tamilbagya1299 4 หลายเดือนก่อน

    Ore videovil Ella doubt m clear 👌

  • @manovee
    @manovee 11 หลายเดือนก่อน

    All are right, but mostly wastage is charged - not making charge nowadays
    Good work otherwise

  • @thirukavi1445
    @thirukavi1445 ปีที่แล้ว +1

    unga smile nalla eruku....

  • @munali2913
    @munali2913 ปีที่แล้ว

    Jewellery shop veda adaku kadila amount kammithan........ nan eppothum anga than vanguvan ..... athu old Jewellery ila .. new than romba nalla irukkum 4k vara kammiya irukkum

  • @subramanimani6094
    @subramanimani6094 11 หลายเดือนก่อน +2

    I want full tetle about gold investment

  • @skwahidhaperima
    @skwahidhaperima 4 หลายเดือนก่อน

    Very super sister .namma gold rate kuraikka mudiyathu adhu fixed , GST fixed, but sei kooli setharam rendum namma kuraikkalam adhu evlw kuraikkalam sumar adhukku yethavathu calculation irukka kadakaaravangalum natta padakoodathu nammalum natta pada koodathu seikooli and setharam rate sumar evlw kuraikalam adhukku video poadungale i mean epdi peram peasi vaangrathu

  • @seetharamanselvi2287
    @seetharamanselvi2287 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதர சகோதரி...

  • @arunakarthick947
    @arunakarthick947 ปีที่แล้ว

    Kadayaum neengaley solitta nalla erukkum

  • @jeyalaksmi7493
    @jeyalaksmi7493 9 หลายเดือนก่อน

    11 month scheme pathi solunga entha scheme best entha shop best nu solunga medam

  • @hariharan-ye9rn
    @hariharan-ye9rn 4 หลายเดือนก่อน

    Lastla antha smile super yaaaa

  • @Rahmath-mp5sx
    @Rahmath-mp5sx ปีที่แล้ว +5

    செய்கூலி சேதாரம் பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் சகோதரி

  • @KayalVizhi-yn8gg
    @KayalVizhi-yn8gg 7 หลายเดือนก่อน

    Akka gold coin la invest pandrathu pathi konjam detail ah oru video podunga akka

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 ปีที่แล้ว +7

    Gold bond government kudukuthame 6months once kudukaraangalam atha pathi details sollunga brother and sister

  • @anandhadj
    @anandhadj ปีที่แล้ว

    Gold investment pathi video podunga pls....

  • @vpsingh6324
    @vpsingh6324 ปีที่แล้ว

    Goldbees details solluga middle class family ku romba use fulla irrukum

  • @durairaj5539
    @durairaj5539 ปีที่แล้ว

    Video podu nga akka ❤ unga speech la semaya iruku akka ella perfect ah natural ah solrnga

  • @jothilakshmit7879
    @jothilakshmit7879 11 หลายเดือนก่อน

    More than information, captions for your video are good.

  • @AnanthiSelvi-t6u
    @AnanthiSelvi-t6u 4 หลายเดือนก่อน

    Super brother.
    Anaivarum therindhukolla vendiya thagavalkal..

  • @thirugnanasambandam9236
    @thirugnanasambandam9236 5 หลายเดือนก่อน

    Madem demo seems fine but i want elaborately

  • @ragulkannan.v3407
    @ragulkannan.v3407 ปีที่แล้ว

    Gold pathii nerayaa information sollungaa

  • @durgadevi99415
    @durgadevi99415 3 หลายเดือนก่อน

    11 month gold scheme pathi video podunga akka

  • @Loveisgod6699
    @Loveisgod6699 5 หลายเดือนก่อน

    Good awareness video , thanks for your all team members,

  • @ramasubramanian7024
    @ramasubramanian7024 11 หลายเดือนก่อน

    Gold soverign bonda vachu oru video podunga....

  • @ln2752
    @ln2752 ปีที่แล้ว +1

    Yes.. We need more details

  • @hariharan-ye9rn
    @hariharan-ye9rn 4 หลายเดือนก่อน

    Gold பத்திரம் இன்வெஸ்ட்மென்ட் பத்தி போடுங்க bro

  • @HappyLife-lt4hn
    @HappyLife-lt4hn ปีที่แล้ว

    Gold coin and wastage pathi Oru thaniya video poduga

  • @bhuvang20
    @bhuvang20 ปีที่แล้ว

    4:30 ku mela sonna ella sheme pathi details video podunga sis & bro 👍🏻

  • @minimilaani6968
    @minimilaani6968 ปีที่แล้ว +23

    02:25 Pound என்பது தவறு. Sovereign (சவரன்) என்பதே சரி. ஒரு பவுன் என்பது 8 கிராம் கொண்ட ஒரு சவரன். ஒரு pound என்பது கிட்டத்தட்ட அரை கிலோ. 😊

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 ปีที่แล้ว +7

      Avanga pavun apdinnu sollranga.enga dst apdithan solluvanga

    • @minimilaani6968
      @minimilaani6968 ปีที่แล้ว +7

      @@priyarameshkumar3268 avanga Pavun'nu thaa solraanga, but screen'la Pound'nu potrukaanga. Atha thaa time potu mention panniruken. BTW, yenga district'layum Pavun'nu thaa solluvaanga. 🙂

    • @divyabenjamin3752
      @divyabenjamin3752 ปีที่แล้ว +3

      Adhu pound illa pawn

    • @rakkiappanmariappan9949
      @rakkiappanmariappan9949 ปีที่แล้ว +2

      ஒரு பவுன் 8கிராம்,ஒரு சவரன்10கிராம

  • @ranjithravichandran3885
    @ranjithravichandran3885 ปีที่แล้ว

    Nallathu nallathu neria therinjukanum

  • @revathypandee1716
    @revathypandee1716 ปีที่แล้ว +1

    nice information
    But still details about purchasing gold coin and biscuits.

  • @blackboard780
    @blackboard780 ปีที่แล้ว +2

    Kandipa podunga

  • @ArchanaRamesh-o9w
    @ArchanaRamesh-o9w 11 หลายเดือนก่อน +1

    Gold coin pathi solluga sis

  • @karthikeyanp0355
    @karthikeyanp0355 ปีที่แล้ว

    Gold investment pathi vedio podungga bro

  • @pavithray.pavithra8027
    @pavithray.pavithra8027 ปีที่แล้ว +1

    Full video podunga pls sedharam endeal enna

  • @RagulkhanAyisha
    @RagulkhanAyisha ปีที่แล้ว +1

    Yes.... more details vedio podunga sister

  • @kaviya015
    @kaviya015 ปีที่แล้ว +4

    Thankyou for your infermetion 😊

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 ปีที่แล้ว

    Informative Video.
    Gold as an investment, please post a video on how to buy gold

  • @kalyankumarv3320
    @kalyankumarv3320 ปีที่แล้ว +12

    Informative video,
    Quality content for everyone.
    Congratulations to your team.
    As you told, post about investing methods,

  • @deenadayalan3199
    @deenadayalan3199 ปีที่แล้ว +13

    Endha kadailaiyum making charges nu podradhu illa... Ella jewelry shop laiyum wastage nu daan podranga.... Wastage pathi detailed ah oru video podunga

    • @Rajashree.V
      @Rajashree.V ปีที่แล้ว +1

      Actually wastage ngardhum making charges um onnu dha.. 8 gram chain ku 0.850 mg wastage.. ipo oru stead ring la Edutha wastage adhigam

    • @deenadayalan3199
      @deenadayalan3199 ปีที่แล้ว +1

      @@Rajashree.V thank you.. but endha shop um flat ah 8gram ku 0.850mg nu mention panradhu illa avanga %basis la daan podranga minimum 11to 18% nu solranga

  • @joshuaatu
    @joshuaatu 10 หลายเดือนก่อน

    Yes, want to know about gold sovereign bond, gold mutual fund, ETF, coin and bar. Which is best

  • @MansooraliYasmin
    @MansooraliYasmin หลายเดือนก่อน

    Ithu pola Silver jwelles pathi video iruntha links anupunga sister

  • @gurusamykrishnadevar8455
    @gurusamykrishnadevar8455 3 หลายเดือนก่อน

    11 month scheme pathi video podunga pls

  • @ashwinimuthuraj6691
    @ashwinimuthuraj6691 8 หลายเดือนก่อน

    Gold bonds pathi solunga sister ❤

  • @abinayacivil5355
    @abinayacivil5355 ปีที่แล้ว

    Useful information theneer idaivelai always awesome 😎 nice shirt looking handsome Anna 😊

  • @balgeesbalgeesbeevi7174
    @balgeesbalgeesbeevi7174 ปีที่แล้ว

    I like it sister your speaking and acting

  • @indiraelango4306
    @indiraelango4306 ปีที่แล้ว

    Gold invesment detail video போடுங்க

  • @jenifera9899
    @jenifera9899 ปีที่แล้ว

    Yes. Good investment videos podunga madam

  • @prasanths1481
    @prasanths1481 ปีที่แล้ว +6

    Gold ETF and Gold mutual funds ah pathi video podunga please

  • @kavithaarumugam3494
    @kavithaarumugam3494 3 หลายเดือนก่อน

    Very useful thank u.......❤