நல்ல பதிவுதான் ஆனால் முழு விவரங்கள் தெரிந்து கொண்டுதான் பதிவிட வேண்டும்... சிறுசிறு வியாபாரி அல்லது நகை தயாரிக்கும் ஆசாரியிடம் போய் வாங்கிக் கொள்வது நல்லதுதான் சேதமும் கம்மியாக இருக்கும் நம்மளுடைய மரியாதையாகவும் நடத்தப்படுவார்கள்
🌹பழைய நகைகளை சமார்த்தியமாகவாங்கி புதிய நகைகளை💍💎 திறமையாக பேசி💰💳 விலையை +++ ஏற்றி விற்றால்தான் அந்த கடையின் தங்கம்⚖️ இருப்பு Daily gold stock அப்படியே இருக்கும்.📊 கூட்டி கழிச்சி பாருங்க, கணக்கு சரியாவே😇 வராது. விற்கும்போது, தலைகுனிவு நிச்சயம். தங்கத்தின் உண்மை மதிப்பு புரியும்.😭⚖️💰
சூப்பர், ஒரு பவுன் தங்கம் மூன்று கிராம் செம்பை கொண்டிருந்தால் அவர் உருக்கியதற்கு அப்புறம் ஐந்து கிராம் தூய தங்கத்தை தான் வேறுபடுத்தி இருப்பார் அப்படியானால் 5கிராம் தூய தங்கத்தின் விலையை தான் கொடுக்க வேண்டும்.
அண்ணா ஏற்கனவே உள்ள EB service, ஆனால் லைன்.வேரு ஒருவர் இடத்தில் வருகிறது.அதை இப்போது நாங்கள் எடுக்கும் நிலை.எனவே வேரு பொது பாதையில் லைன் கொண்டுவர . நாங்கள் இது குறித்து மனு, நகல் மற்றும் பட்டா அனைத்து EB அலுவலகம் சென்று வழங்கினேம்.10நாளில் அவர்கள் இடத்தை பார்த்தார்கள்.1 மாதம் ஆகி இப்போது இரண்டு மின் கம்பங்கள் மற்றும் உதிரி பாகங்கள் சேர்ந்து ரூபாய் 56,000 Ref no Bill pay with in 15 days message அனுப்பியுள்ளார்கள்.இதை எவ்வாறு கையாள்வது தயவுசெய்து உதவுங்கள். நன்றி அண்ணா
Simple boss near by gold appraiser kitta ketta easy ah gold oda purity solliruvanga Or Lens vachu partha 916 huid no vachu mobile app la parunga enga vangunathu ellam thrinchurum
மக்களுக்கு எழுமையாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான பதிவு நன்றி சகோ 🙏
அருமையான பதிவு மக்களை சென்று சேரும் வரை பகிர்வோம்❤
எளிமையான விளக்கம் சூப்பர் 🙏
தொப்பி போட்ட அண்ணா...சூப்பர் நடிப்பு. .எதார்த்தமாக உள்ளது
நல்ல பதிவுதான் ஆனால் முழு விவரங்கள் தெரிந்து கொண்டுதான் பதிவிட வேண்டும்... சிறுசிறு வியாபாரி அல்லது நகை தயாரிக்கும் ஆசாரியிடம் போய் வாங்கிக் கொள்வது நல்லதுதான் சேதமும் கம்மியாக இருக்கும் நம்மளுடைய மரியாதையாகவும் நடத்தப்படுவார்கள்
What we did with achaari, we had lost 50%
சிறு வியாபாரி ஆனாலும் நகை வியாபாரி மனதில் கொள்ளவும்
சூப்பர் அருமையான தகவல்கள் gst department சொன்னது சூப்பர் jewelry bills important so guys asking prepared to bills thanks for information
அருமையான பதிவு 👏👏👏
Common man who buying gold. Have to watch this video... Good experience about shop owners doing now a days 👌
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு 😂😂
வாய்ப்பேயில்லை.தங்கநகை வாங்கி அப்பவே வித்தாலும் 20% நஷ்டமாகும்
Superb.. 👌👌
Super Marimuthu Annan 🎉🎉🎉
🌹பழைய நகைகளை சமார்த்தியமாகவாங்கி புதிய நகைகளை💍💎 திறமையாக பேசி💰💳 விலையை +++ ஏற்றி விற்றால்தான் அந்த கடையின் தங்கம்⚖️ இருப்பு Daily gold stock அப்படியே இருக்கும்.📊 கூட்டி கழிச்சி பாருங்க, கணக்கு சரியாவே😇 வராது. விற்கும்போது,
தலைகுனிவு நிச்சயம்.
தங்கத்தின் உண்மை மதிப்பு புரியும்.😭⚖️💰
சூப்பர், ஒரு பவுன் தங்கம் மூன்று கிராம் செம்பை கொண்டிருந்தால் அவர் உருக்கியதற்கு அப்புறம் ஐந்து கிராம் தூய தங்கத்தை தான் வேறுபடுத்தி இருப்பார் அப்படியானால் 5கிராம் தூய தங்கத்தின் விலையை தான் கொடுக்க வேண்டும்.
wonderful awareance video bro
Super sago🎉🎉
அண்ணா ஏற்கனவே உள்ள EB service, ஆனால் லைன்.வேரு ஒருவர் இடத்தில் வருகிறது.அதை இப்போது நாங்கள் எடுக்கும் நிலை.எனவே வேரு பொது பாதையில் லைன் கொண்டுவர . நாங்கள் இது குறித்து மனு, நகல் மற்றும் பட்டா அனைத்து EB அலுவலகம் சென்று வழங்கினேம்.10நாளில் அவர்கள் இடத்தை பார்த்தார்கள்.1 மாதம் ஆகி இப்போது இரண்டு மின் கம்பங்கள் மற்றும் உதிரி பாகங்கள் சேர்ந்து ரூபாய் 56,000 Ref no Bill pay with in 15 days message அனுப்பியுள்ளார்கள்.இதை எவ்வாறு கையாள்வது தயவுசெய்து உதவுங்கள்.
நன்றி அண்ணா
ஏற்கனவே EB video la pahil solliten check pannunga
Whom to complaint to build new drainage passage
Awareness video . Nice acting Viji
Super bro congratulations
ஒஹோஒ
Super
அருமை 🎉
super bro
Super arumai
Super 👍 👌
நல்ல பதிவு
Super sir
Super bro 🎉🎉❤
பாமர மக்களுக்கு புரியும் படி காணொளி பதிவு செய்து உள்ளீர்கள்
Anna gold ah money ah convert pandrathuku enna place crt ah erukkum
Super video
சூப்பர் அண்ணா 😮😢
wow spr
Super Bro
ரொம்ப நாள் ஏமந்து போய்ட்டேன்
Vera leval bro
Super pro
Superb
Nice
நகை வாங்கும் போது ஏன் ப்யூரிட்டி செக் பண்ணி தருவதில்லை?
🎉😮❤❤❤❤
supper
வெள்ளை பேண்ட் வெள்ளை ஷார்ட் காரனுங்களே திருடனுங்களா இருப்பானுவளோ
Simple boss near by gold appraiser kitta ketta easy ah gold oda purity solliruvanga
Or
Lens vachu partha 916 huid no vachu mobile app la parunga enga vangunathu ellam thrinchurum
Buyer name varuma??
bro RTI And Vigilance related new videos potuka ( RTI And Vigilance new experiance videos also potukaa
Experience video koduthaal kandipa podurenga brother
Mukesh Ambani Adani kitta poi ipdi pesamudiyuma உங்களால....
தமிழ் சினிமாவின் எதிர்காலமே ராஜநட்சத்திரம் விஜய் (kingstar )வாழ்த்துகள்
If ur buy 30% give
If ur sell 30%give
😅😅😅
எப்படியாவது ஏமாத்திற்றானுவ!
பித்தல் ஆட்ட ம் தொழில்
நர்ய மார்வடி இந்த தொழில் சைவங்கொ
பில்லு எத்தனை வருடம் பாதுகாப்பது
உன்னைப் போன்று புத்திசாலிகள் இருப்பதால் தான் இதுப்போன்ற கடைக்காரர்கள் உருவாகின்றனர்.
😂