புதிய மண்சட்டியை இப்படித்தான் பழக்க வேண்டும் : New trend Mudpot | How to use new Mud pot in Tamil th-cam.com/video/TFUByvOE-78/w-d-xo.htmlsi=ARvnLhwr4cNzwnqD
தேனீர் இடைவெளி சேணல் எல்லா நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் மிக மிக வும் மக்கள் உயிர் காக்கும் அற்புதமான பல நிகழ்ச்சிகள் உண்மையில் தெரிவிப்பது. மிக்க நன்றி காய்கறிகள் பழங்கள் பத்திரங்கள் மாமிசம் எப்படி தரமானதாக வாங்க வேண்டும் என்பதைச் சொல்லித் தந்தீர்கள் உண்மையில் கோடான கோடி நன்றிகள்.
தமிழ் மண்ணே வணக்கம், பழைய பாரம்பரிய கலாச்சார முறைபடி எந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என்று இந்த கால பல பெண்மணிகளுக்கு சொல்லி தந்த தமிழ்பெண்ணே வணக்கம். 🙏வாழ்க வளமுடன்❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 🙏God பிளஸ்you 🙏. 🎉🎉🎉🎉👍🎉🎉🎉🎉👍🎉🎉🎉🎉
Brothers and Sisters. Neenga podura videos ellame Scientific aah health benefits ooda irukku. Thank u for all your Efforts. Continue ur Service in the best way. Idhe maathiri Samaiyal ingredients endha vessels la endha maadhiri ingredients aah store panni vaikkalaamnu Video poteengana ellarukkum useful aah irukkum. Because for an example Salt aah Plastic vessel la vechi use panna Salt+Plastic corrosive nature-naala problem varumnu soldraanga. So idhai pathi details video poduveenganu wait pandrom. Thank you.
Whatever you said, are 💯 percent true. Being known about metals to an extent, would like to highlight the cooking utensils definitely play a major role in health. Thank you for giving this content.
Equivalent to nonstick is our Cast iron frying pan, but healthy version. But do follow what she said regarding the cons of iron vessel, rusts etc. Kal chetti is also good, similar to clay pots
என்னோட அம்மா, தோசை சுடும்போது, வெங்காயம் தெச்சி தான் *இரும்பு தோசை கல்* la தோசை சுடுவாங்க.. ஆனால் இப்போது, *Non-Stick Tawa வாங்கியாச்சு* இப்ப கூட Same Process தான்..
Nice video with excellent message delivery. As a chemist I would like to add some points just to emphasize your awareness message. The green colour developing around copper vessels are copper hydroxide and yes they are toxic. As a strong ionic compound, copper hydroxide can be easily washed away by any acid say tartaric acid (present in puli) or citric acid (present in lemon). And I would also like to say that Aluminium is not a heavy metal, actually it is the lightest and strongest metal. I don't know about it's toxicity but it is not a heavy one when compared to really heavy iron, copper and nickel. Not just Teflon, any polymer material should not be used to store edibles if they have any scratch or exposed to very high temperaturers(except thermosetting polymers). The scratches (or heating up) may break the polymer bonds so that the monomer units which may contain free radicals get released into your food or beverages. Free radicals are the major source of cancers and just google its possible origins other than this to be in a safer side. One last thing, intensive thinking and research on any simple everyday object can bring you to only one conclusion that nothing is safe😂😂
Hi! @Theneeridaivelai team I've one request to the your team and guys your team are making amazing and knowledgeable videos forever for all us 👍🏼 Guys your upcoming videos please add English subtitle and enble the CC mode in englisl to help us to learn about new things name as well as words vocabulary!
Palm oil good for health but deep fry pantrathukku konjam intha oil avoid pannikalam for example Appalam omlet ithuku use pannalam chicken fish deep fry panna antha oil again use panna kodathu
Vengalam vessel it is best to cook rice but if u make any salted dish, immediately change the dish into silver vesssel because it occurs chemical reaction
இந்த உலகில் (நாம் பயன்படுத்தும் )எல்லாம் மண்ணிலிருந்து தான் வருகின்றது. எல்லாம் மண்ணுக்கே தான் போகின்றது மனிதன் உட்பட. இதில்வேறு அதை பயன்படுத்த கூடாது... இதை சாப்பிக்கூடாது.. இதைத்தான் சாப்பிடணும்.. இல்லனா இப்படி ஆயிரும் அப்படி ஆயிடும்... எது சாப்பிட்டாலும் கீழே (மலமாக ) வந்துடும்.இப்படி ஒவொன்றாக பார்த்தால் நிம்மதியா வாழ முடியாது எனவே மக்களே பயப்படுத்தவும் வேண்டாம். பயப்படவும் வேண்டாம்.தெளிவாய் இருங்கள்.
எல்லாவற்றிலும் நல்லது கெட்டத் என்று இருக்கு! கழிவு ஆக வருகிறது ஆனால், அது எப்படி வரும் என்ன. வீதமான கெடுதிகக்கள் வயிரில் செய்து விட்டு அதை வயிறு ஜீரணம் செய்ய முடியுமால் உள் உறுப்புகளை, சுரப்பிகள், நல்ல மைகிராபஸ் எல்லா அழித்து விட்டுத்தான் அது கழிவாக ஒரு வார மாற்றி கஷ்டப்பட்டு வெளியே தள்ளும். ஏன் என்றால் வயிறு போதுவ சில உணகளை ஜீரனம் செய்ய சுரப்பி களை ஏற்படுத்து காத்து இருக்கும் உணவு வந்தவுடன் அதை ஜீரணம் செய்ய சுரந்து பின் அது வேலை செய்யும். அப்படி மாறாக ஒரு உணவு வெறும் ருசிக்கும் மட்டும் சாப்பிட ருக்கு என்ன விதமான சுரப்பு கசுறந்தால் அந்த உணவை ஜீரணம் செய்யும் முடியும் என்று யோசனை செய்து பின் அதுக்கு ஒரு புது சுரப்பியை வயரு தேடி பிடித்து சுரக்க அது சரியா இல்லை ஜீரணம் செய்ய முடியல என்றால் அதனால் வயிறுக்கு கெடுதி பின் கழுவு செல்லும் வழிக்கு கெடுதி தான் - உள்ள உருப்பு பாதிக்கும் ! அjதிபட்சம் சரியா இருக்கனாம்.. ஒருவேளை, இல்லை எண்ணகிராக் அதுக்குள் வயிறு தன் உண்மையான தன்மை இழந்து விடும்.. இல்லா அப்படி தாக்கு பிடித்தாலும். பின் சில மாதம் வருடம் கழித்து அது தன் வேலையை காட்டும்! அதனால் தான் நல்லது சாப்பிட வேண்டும் கட்டாயம்!
அலுமினிய வாணலி தான் எங்கள் வீட்டில். பொரியல். சாம்பார். அவியல். மீன்குழம்பு. எல்லாம் அதில்தான். ஆனால் சமைத்து விட்டு வேறொறு பாத்திரத்தில் மாற்றி விடுவோம் 😢😮😢😮
100 டிகிரி செல்சியஸ் ல கொதிக்கும்போது அலுமினியம் கண்டிப்பா கரைந்து குழம்பில் கலக்கும். சமைத்தபின் மாற்றி வைப்பது மட்டும் பாதுகாப்பு இல்லை. Please மாத்துங்க 🙏
Whole video content was very informative and nice But Indha 2 point matum accept panika mudila 1. Irumbu paathiram - irumbu sathu 2. Venkala paathiram - taste and energy
Hi sister you are given correct explanation . Will you tell me instead RO water which water is best for health and also how to remove dust from corporation water.
My friends dad developed with food pipe cancer In the analysis artificial milk solid sediment found in food pipe caused cancer in him. Reason is he consumed a specific milk brand for past 15 years without dilutibg with water. I don't want to dark market that milk brand here But not only dosa tava, certain pans, certain products like milk brand, etc too cause cancer. Make videos on those things too.
nenga solrathu 100% sari tahn eanga veetula kooda man satti lathan kolambu vaikiranga but na intha city life la vanthu aluminium cooker la use panni saptu saga poran 😒
Non nonstick use pannave matten na ma panaiku maaralamnu pakkuren, but vangi thara mattenkuranka, ever silver paththuraththula fry panna mudiyathu but kulambu vaikalam
எப்படி சமைக்க தகுந்த எவர்சில்வர் பாத்திரத்தை வாங்குவது..தயவு செய்து சொல்லுங்கள்..ஏன் என்றால் என் வீட்டில் சில சில்வர் பாத்திரம் உள்ளது.. ஆனால் நீங்கள் சொல்லும் பாத்திரம் எது😢 என்று தெரியவில்லை.... அதனால் தான் கேட்கிறேன்...
புதிய மண்சட்டியை இப்படித்தான் பழக்க வேண்டும் : New trend Mudpot | How to use new Mud pot in Tamil th-cam.com/video/TFUByvOE-78/w-d-xo.htmlsi=ARvnLhwr4cNzwnqD
❤❤❤❤❤❤❤❤❤❤❤aaa❤
MLM marketing and Network marketing pathi video podunga anna please
பாத்து வாங்கனும் பாத்து
வாங்கனும்னு சொல்றீங்க
இந்த உலோக கலவையை
எப்படி அடையாளம் பாத்து
வாங்குறதுன்னு சொல்லவே
இல்லையே..❤❤❤❤❤
@@balaji.1272QA aaaa
கள் ி ஊர் ஊராக அலைந்து திரியும் உலக நாடுகள் சபையின்
தேனீர் இடைவெளி சேணல் எல்லா நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் மிக மிக வும் மக்கள் உயிர் காக்கும் அற்புதமான பல நிகழ்ச்சிகள் உண்மையில் தெரிவிப்பது. மிக்க நன்றி காய்கறிகள் பழங்கள் பத்திரங்கள் மாமிசம் எப்படி தரமானதாக வாங்க வேண்டும் என்பதைச் சொல்லித் தந்தீர்கள் உண்மையில் கோடான கோடி நன்றிகள்.
எல்லாத்துக்கும் மண்பானைதான் சிறந்தது..இல்லைனா சில்வர்..❤ நான் மண்சட்டிலதான் செய்யறேன்...முடியாத அன்று சில்வர்...❤❤
மண்பானை உணவு செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கும் எந்தெந்த பாத்திரத்தில் என்னென்ன உணவு செய்யலாம் என்று அழகாக சொன்ன அழகேஸ்வரி TNX 😊
அருமையான காணொளி❤❤❤பயனுள்ள தகவல்....நன்றி.வாழ்க வளமுடன் 🎉🎉🎉 இனி நானும் இரு அலுமினிய வானல்களையும் மாற்றி எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கப்போகிரேன்👍👍.
தமிழ் மண்ணே வணக்கம், பழைய பாரம்பரிய கலாச்சார முறைபடி எந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என்று இந்த கால பல பெண்மணிகளுக்கு சொல்லி தந்த தமிழ்பெண்ணே வணக்கம். 🙏வாழ்க வளமுடன்❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 🙏God பிளஸ்you 🙏. 🎉🎉🎉🎉👍🎉🎉🎉🎉👍🎉🎉🎉🎉
Brothers and Sisters. Neenga podura videos ellame Scientific aah health benefits ooda irukku. Thank u for all your Efforts. Continue ur Service in the best way. Idhe maathiri Samaiyal ingredients endha vessels la endha maadhiri ingredients aah store panni vaikkalaamnu Video poteengana ellarukkum useful aah irukkum. Because for an example Salt aah Plastic vessel la vechi use panna Salt+Plastic corrosive nature-naala problem varumnu soldraanga. So idhai pathi details video poduveenganu wait pandrom. Thank you.
Whatever you said, are 💯 percent true.
Being known about metals to an extent, would like to highlight the cooking utensils definitely play a major role in health.
Thank you for giving this content.
Equivalent to nonstick is our Cast iron frying pan, but healthy version.
But do follow what she said regarding the cons of iron vessel, rusts etc.
Kal chetti is also good, similar to clay pots
You have to use a wooden stick for non-stick tawa. As a Chemistry post-graduate I don't recommend non-stick tawa. Teflon is a polymer.
என்னோட அம்மா,
தோசை சுடும்போது, வெங்காயம் தெச்சி தான்
*இரும்பு தோசை கல்* la தோசை சுடுவாங்க..
ஆனால் இப்போது, *Non-Stick Tawa வாங்கியாச்சு* இப்ப கூட Same Process தான்..
Yes 😢
மிக மிக அருமையான ஆரோக்கியமான தகவல். நன்றிகள் 🙂
மண் பாத்திரங்கள் தயாரிக்கும்போது மண்ணுடன் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்கிறார்கள். நல்ல தரமான பாத்திரங்களை எங்கே தேடுவது?
Ippadi sapta cancer varum ippadi sapta diabetes varum heart attack varum nu paththa yethuvum sapduda mudiyathu irukura varaikum nala healthy ya sapta pothum yellathukum bayatha vazha mudiyathu
Please put a video about cardamom benefits
நாங்க ரொம்ப வருஷமா அலுமினிய பாத்திரத்தில் தான் சமைக்கிறோம்... எங்க தாத்தாவுக்கு 90 வயசு நல்ல உடல் ஆரோக்கியமா இருக்காரு❤
Stainless steel oru benefits m illa. Athula samayal panna taste kooda irukathu.
இப்ப வர அலுமினியம் சரியில்லை
Aluminium Vera iyyya pathram veraya anna
மாக்கல் பாத்திரம் , மாக்கல் பணியாரகல் also rombha nalladhu
@@ragaviragav7314 yes
Nice video with excellent message delivery. As a chemist I would like to add some points just to emphasize your awareness message. The green colour developing around copper vessels are copper hydroxide and yes they are toxic. As a strong ionic compound, copper hydroxide can be easily washed away by any acid say tartaric acid (present in puli) or citric acid (present in lemon). And I would also like to say that Aluminium is not a heavy metal, actually it is the lightest and strongest metal. I don't know about it's toxicity but it is not a heavy one when compared to really heavy iron, copper and nickel.
Not just Teflon, any polymer material should not be used to store edibles if they have any scratch or exposed to very high temperaturers(except thermosetting polymers). The scratches (or heating up) may break the polymer bonds so that the monomer units which may contain free radicals get released into your food or beverages. Free radicals are the major source of cancers and just google its possible origins other than this to be in a safer side.
One last thing, intensive thinking and research on any simple everyday object can bring you to only one conclusion that nothing is safe😂😂
Many thanks for giving an informative cum awareness video. Clay pot seems to be better when compared to other materials 😊👍
We are using clay pots for cooking rice
Ena naerya intersting elements iruku... In between la humour vera... Expression la vera level ❤
ஈயம் பாத்திரத்துல சாப்பிட்டா வயிறு பிரச்சனை வரும்னு சொல்லிட்டு, ஈயம் பாத்திரத்த பார்த்து வாங்கணும்னு சொல்றீங்களே???வாங்கணும்னு சொல்றீங்களா, வாங்க வேணாம்னு சொல்றீங்களா???🤔🤔🤔
ஈயம் வேற அலுமினியம் வேறயா?
@@RajKumar-sn7wb ஆமாம் ப்ரோ
@@RajKumar-sn7wb m
🔳Eeyam Poosuna Maathiriyum irrukkanum., 🔳Eeyam ❌Poosaasatha Maathiriyum irrukkanum., Aana ✨PalaPala.num✨ irrukkanum... Ithellam Oru 😇Tholil Nekku.maa....
Hi! @Theneeridaivelai team
I've one request to the your team and guys your team are making amazing and knowledgeable videos forever for all us 👍🏼
Guys your upcoming videos please add English subtitle and enble the CC mode in englisl to help us to learn about new things name as well as words vocabulary!
Great info ! Such a Sweet smile, you have ma !! Good comedy also 👌
Reshanla kotukra palmoil use pannalama ,nallatha kettatha oru video podunga
Dr.arunkumar video parunga
Adhellam indha channel solla maataaga, channel mukkiyam bigilu😂, (bayam irukkuma illaya,😅)
One time use panalam ga.. but enga vetla frst lyt ah kaachi vechutu than use panuvanga.. reason therilanga
@@sumathi871oil thickness a irukum athanala light a heat panuvanga
Palm oil good for health but deep fry pantrathukku konjam intha oil avoid pannikalam for example Appalam omlet ithuku use pannalam chicken fish deep fry panna antha oil again use panna kodathu
Vengalam vessel it is best to cook rice but if u make any salted dish, immediately change the dish into silver vesssel because it occurs chemical reaction
இந்த உலகில் (நாம் பயன்படுத்தும் )எல்லாம் மண்ணிலிருந்து தான் வருகின்றது. எல்லாம் மண்ணுக்கே தான் போகின்றது மனிதன் உட்பட. இதில்வேறு அதை பயன்படுத்த கூடாது... இதை சாப்பிக்கூடாது.. இதைத்தான் சாப்பிடணும்.. இல்லனா இப்படி ஆயிரும் அப்படி ஆயிடும்... எது சாப்பிட்டாலும் கீழே (மலமாக ) வந்துடும்.இப்படி ஒவொன்றாக பார்த்தால் நிம்மதியா வாழ முடியாது எனவே மக்களே பயப்படுத்தவும் வேண்டாம். பயப்படவும் வேண்டாம்.தெளிவாய் இருங்கள்.
எல்லாவற்றிலும் நல்லது கெட்டத் என்று இருக்கு! கழிவு ஆக வருகிறது ஆனால், அது எப்படி வரும் என்ன. வீதமான கெடுதிகக்கள் வயிரில் செய்து விட்டு அதை வயிறு ஜீரணம் செய்ய முடியுமால் உள் உறுப்புகளை, சுரப்பிகள், நல்ல மைகிராபஸ் எல்லா அழித்து விட்டுத்தான் அது கழிவாக ஒரு வார மாற்றி கஷ்டப்பட்டு வெளியே தள்ளும். ஏன் என்றால் வயிறு போதுவ சில உணகளை ஜீரனம் செய்ய சுரப்பி களை ஏற்படுத்து காத்து இருக்கும்
உணவு வந்தவுடன் அதை ஜீரணம் செய்ய சுரந்து பின் அது வேலை செய்யும். அப்படி மாறாக ஒரு உணவு வெறும் ருசிக்கும் மட்டும் சாப்பிட ருக்கு என்ன விதமான சுரப்பு கசுறந்தால் அந்த உணவை ஜீரணம் செய்யும் முடியும் என்று யோசனை செய்து பின் அதுக்கு ஒரு புது சுரப்பியை வயரு தேடி பிடித்து சுரக்க அது சரியா இல்லை ஜீரணம் செய்ய முடியல என்றால் அதனால் வயிறுக்கு கெடுதி பின் கழுவு செல்லும் வழிக்கு கெடுதி தான் - உள்ள உருப்பு பாதிக்கும் ! அjதிபட்சம் சரியா இருக்கனாம்.. ஒருவேளை, இல்லை எண்ணகிராக் அதுக்குள் வயிறு தன் உண்மையான தன்மை இழந்து விடும்.. இல்லா அப்படி தாக்கு பிடித்தாலும். பின் சில மாதம் வருடம் கழித்து அது தன் வேலையை காட்டும்! அதனால் தான் நல்லது சாப்பிட வேண்டும் கட்டாயம்!
Nala vela soninga, na recent a dha non stick use pana start pana. Ini thodavae mata bah. Thanks ❤
Dish washer soap liquid powder nerya chemical iruku athala side effects varuma atha pathi oru video pls
Mud pot also if not cleaned and dried under sunlight fungus will grow. So always better to clean it at the earliest and dry under sun
Very informative. I am selling pre seasoned cast iron cookware. Very useful content..much needed content for current generation
Villagsls ella veetlaiyu mostly alumiyam tha use panranga. Nangalu atha vechi tha cook panri. Pal kiach
Akka your smile cutie ❤❤❤ 3:09
Vera level content bro... Keep it up...
மண் பானை வெப்ப ஆற்றல் இழப்பை ஏற்படுத்தி விடும்... சீக்கிரம் எரிவாயு தீர்ந்து விடும்...
உண்மை. விறகு அடுப்பு சிறந்தது
@@simplecooktamil விறகு அடுப்பில் சமைப்பது மனிதனின் நுரையீரலுக்கு பெருந்தீங்கு ஏற்படுத்தும்.... சுற்றுச்சூழலுக்கும் தீங்கு தான்...
அலுமினிய வாணலி தான் எங்கள் வீட்டில். பொரியல். சாம்பார். அவியல். மீன்குழம்பு. எல்லாம் அதில்தான். ஆனால் சமைத்து விட்டு வேறொறு பாத்திரத்தில் மாற்றி விடுவோம் 😢😮😢😮
சமைத்தாலும் கெடுதல்
மாற்றிக் கொள்ளுங்கள்
100 டிகிரி செல்சியஸ் ல கொதிக்கும்போது அலுமினியம் கண்டிப்பா கரைந்து குழம்பில் கலக்கும். சமைத்தபின் மாற்றி வைப்பது மட்டும் பாதுகாப்பு இல்லை. Please மாத்துங்க 🙏
Super cute explanation ❤❤❤❤❤❤❤
Video super ever silver paathram vaanghi saapdalaamaa inthaamaah yemaaah yei olunga paathu pesumaaa
Semma content, finally Azhageswari sister smile 🔥👌🤗 Pichitanga 👏
Yes pls palm oil use panalama,entha oil use pana nalathu nu video podunga
😊good msg for the mechanical technology world
Whole video content was very informative and nice
But Indha 2 point matum accept panika mudila
1. Irumbu paathiram - irumbu sathu
2. Venkala paathiram - taste and energy
That is true
நல்லதை சொல்லி மக்கள் நலன் காப்போம் வாழ்த்துக்கள் இருவருக்கும்
விறகடுப்பில் மண் பானையில் சமைத்து சாப்பிட்ட போது தான் நோய் நொடி இல்லாமல் இருந்தோம்
Nowadays what we are eating and buying vegetables all are hybrid poisonus and even refined oil all are unhealthy but still we don't have choice 😢😢😢..
😂😂super Mam vazhga valamudan😂😂
MLM marketing and Network marketing pathi video podunga anna please
V following this type, before v saw your. Anyway I watch the good one. Nice. Keep rocking.
Content நல்லா இருக்கு ..ஆனா தலைவரோட ஓவர் ஆக்சன் as usual வேற லெவல்😅😅
Nice information. and bloopers chanceye illa keep it up team.
3:34 aluminum is heavy metal?
பாட்டி getup நன்றாக இருந்தது👍
Ration thuvaram parupu pathi details podunga.
It's good for health because it's unpolished dhall so let's use it no problem
சட்டியில் சமைத்தால் பூனை உருட்டினால், கை தவறினால் எல்லாம் வீணாகிவிடும். எனவே எவர்சில்வர் நல்லது.
Madam which utensils using at home 😮😮😮😮😮😮
Super explain sister New generation 7:28
3:08 beauty ❤
Superb I loved it ❤❤❤❤❤
Akka dhosakallu arisikanji oothi vechan.romba naala edukkama vitten. Adhu kanji poi thuru pidichipochu. Ippo enna panradhu akka?
மண் பாத்திரத்தில் கலர் சாயம் போட்டு விற்கிறார்கள் அதை எப்படி தவிர்ப்பது
Pressure Cooker is very bad for our health
Good information 🎉🎉🎉 congrats
Informative …super video
Cast iron use panlama??
இன்டோலியம் பாத்திரம் பற்றி சொல்லவில்லை
S.... Even I have the same doubt ..... Please clarify bro and sis
Nanum athu than ninaichen
இந்தோலியம் நா என்ன சகோ???
That is also a kind of aluminum brother.
Alloy of aluminium... Should not prepare puli kolambu in that bro.. Acid in puli will react with that metal... Should not keep the food long time
Very good video ❤❤❤good information👌👌👌👌👌❤❤❤❤
1. Iron cookery food contain IRONS
Hi sister you are given correct explanation . Will you tell me instead RO water which water is best for health and also how to remove dust from corporation water.
You can just buy normal filter which removes debris
Ration la kudukura oil use pannalaama sister oru video podunga pls
Thanks akka❤️
உங்க வீடியோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Can you explain one thing
What is the benefits for non steak cooking pot and pans
You missed to mention about soapstone cookware..like mud pots its extremely safe and healthy..kalchatti nu soluvanga athula than sambar veipanga
அழகேஸ்வரி சிரிப்பு அழகு ❤
Aluminium is not a heavy metal . It is the lightest metal with low atomic weight.
Thank you so much 🙏
My friends dad developed with food pipe cancer
In the analysis artificial milk solid sediment found in food pipe caused cancer in him. Reason is he consumed a specific milk brand for past 15 years without dilutibg with water. I don't want to dark market that milk brand here
But not only dosa tava, certain pans, certain products like milk brand, etc too cause cancer. Make videos on those things too.
What about black metal cookware
Hard anodised pathi konjam sollunga
You better tell where to buy Food Pots.
Now a days we are getting congrete mix pottery vessels. Can u tell from where we get original pot
Pizza cutting ku use seydhukalam periya rumali roti cheyya round agha cut seyya use pannikalam
Best vessal is glass vessal ,microovan ,air flyer are best
அழகான சிரிப்பு. ரசிக்கும் படியான உரயாடல்.
True sister naa maan panai latha samaiyal pandra super iruku sister
Sapadu kolambu ellamey tha
Good information😢
Very useful information buddy .....
Final smile very cute 🥰🥰🥰🥰
Congratulations sister
Super brother and sister ❤️
What about glass vessels??
Starting ena flowaa aetho hari padam scene mathiri ena fastu!!
nenga solrathu 100% sari tahn eanga veetula kooda man satti lathan kolambu vaikiranga but na intha city life la vanthu aluminium cooker la use panni saptu saga poran 😒
😮
Bro and sis, Kindly clarify about indalium metal please
அலுமினியம், ஈயம் வித்தியாசம் சொல்லுங்க.
Non nonstick use pannave matten na ma panaiku maaralamnu pakkuren, but vangi thara mattenkuranka, ever silver paththuraththula fry panna mudiyathu but kulambu vaikalam
Very Good 👍🏻
எப்படி சமைக்க தகுந்த எவர்சில்வர் பாத்திரத்தை வாங்குவது..தயவு செய்து சொல்லுங்கள்..ஏன் என்றால் என் வீட்டில் சில சில்வர் பாத்திரம் உள்ளது.. ஆனால் நீங்கள் சொல்லும் பாத்திரம் எது😢 என்று தெரியவில்லை.... அதனால் தான் கேட்கிறேன்...
Arumai nandringa
Costing patram, indolium Patti sollunga
Super alageswari nice explanation 😂😂
appadiye gas bill one month evalavu agum nu sollunga for clay vessels