பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்க ராஜகுமாரி களியக்காவிளை யில் போன போது எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது . ஆனால் பென்சி ஜுவல்லரி போனால் திருப்தியாக வாங்கலாம்.
ஒவ்வொரு பவுனிலும் குறைந்தது ஒரு கிராம் செம்பு போக அசல் தங்கம் ஏழு கிராம் மட்டுமே.ஆக அந்த செம்பு அல்லது தங்க நிறத்தில் இருக்கும் கேட்மியம் உலோகம் சேர்ந்து உருவாகும் நகைதான் நாம் வாங்குவோம்.
Bro oru doubt, 6% wastage charge pannranga which is nearly 1.5g kitta varudhu, appo andha 1.5g gold dust namma kita thana kudukanum. Namma kitta tharamatranga so 1.5g avanga less thana pannanum total cost la?
தெளிவான விளக்கம். நன்றி நன்றி நன்றி தங்களுக்கு.
அதனால் தான் எங்கள போல் சிறு தொழில் செய்யும் ஆசாரியிட செய்தால் gst மிச்சம் ஆகும் நண்பர்களே 🤝👆
உங்க நம்பர் எந்தஊர்?
Nanum gold viyapatam pannuran GST kidaiyathu
Unga number kudunga
உங்களிடம் நகை செய்தால் பாதிக்குபாதி காப்பர்தான் இருக்கும் 14 நேரம்தான் நீங்கள் அதிகமாக தங்கம் இருப்பது.
Ur number
நல்ல விளக்கம், அருமையான பதிவு நன்றி sir 👍👌
Thankyou bro .. very gud and easy calculation
உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
மிகதெளிவானவிளக்கம்நன்றி❤❤
அருமையான விளக்கம் நகை வாங்க ஒரு தெளிவான பதிவு நன்றி
தங்க நகை தரத்தையும் அதன் விற்பனை கடைகளின் லாப சதவிகிதத்தையும் அரசு நிர்ணயித்து கண்காணிக்கவேண்டும்
எளிய மனிதர்கள் புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது உங்கள் வீடியோ அருமை
thanks bro adikadi indha maari video pudunga simple ah puriyara mari, registration document charge pathi lam oru video podunga bro
Super sir, Jewellery shop la intha mathiri Thara maataanga sir, Extra amount poduvaanga Thank you sir
Super👌 bro. Theliva solli tharinga. Thanks 🙏bro
Iam new subscriber. clear explanation. tq brother .
Super bro romba easy ya Purium padi sonnegal bro thanking u so much
Excellent explanation
Thanks bro ivalo naal calculation theriyama bargain panuvom
Useful message
Thank you brother
3 bavunuku 3gram setharam poduranga
19500rs poduranga
ஆமாம்
useful video
Superb Sir, Very clear message
நன்றி அண்ணா 💐🤝
பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்க ராஜகுமாரி களியக்காவிளை யில் போன போது எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது . ஆனால் பென்சி ஜுவல்லரி போனால் திருப்தியாக வாங்கலாம்.
சரியான தகவல்
I have clear Sir thank you so much
Nobody gives 6 percent wastage in any jewellery shop. Who gives below 10/. ?
சிறப்பு. வாழ்க வளமுடன். நலமுடன்
Very nice briefing thanks
Thaks brother nalla pathivu
3 pavan jewel (24gram) ku 3.5gram wastage kodutha correct ah bro
Sema ❤
❤❤❤❤❤❤ thanks
அருமை
செய்கூலி ஓகே , gst ok எதுக்கு சார் சேதாரம் போடுறாங்க....
@@vjsmart2024 நீங்கள் சொல்வது உண்மை தான்... பாம்பேயில் சேதாரம் இல்லை.. நம் ஊரில் தான் சேதாரம் போடுகிறார்கள்
1 pawn ku 1g wastage podranga
Which shop you buying that chain can you please share the name
VERY NICE BRO
Making charges... Is included or not
நகைக்கு மட்டுமே GST.சேதாரத்துக்கு தேவையில்லை.
Sss அதான் நான் நினைத்தேன் தங்கத்துக்கு மட்டும் தான் வரி சேதாரத்திற்கு வரி தேவையில்லை
உண்மையாகவா??😮
Very useful bro tks
விளக்கம் அருமை...!!
இப்போ நகைக்கு மொத்த பணமும் சொல்லராங்க அத எத்தான சதவீதம் கண்டுபிடிக்கறது சொல்லுங்க அண்ணா
Sir Kdm jewellery ku making charge illaya?
Enga district la oru pavun ku one gram setharam poduranga tenkasi district.
Very nice bro❤❤❤
எங்கள் ஊரில் ஒரு பவுன் தங்க நகைக்கு ஒரு கிராம் சேதாரம் போடுங்கள்
Brother silver kolushukku oru video podunka
Simple method : Gold Weight x Rate x 1.06 (6% wastage) x 1.03 (3% GST). ie., 24.09 x 6465 x 1.06 x 1.03 = 170038.
Super no confusion thanks
Brother old gold ah exchange potu new jewel edutha nalladha or old gold ah sale pannitu (jewel shop or muthoot,Attica)new gold edukuradhu best ah?
Wastage 6% common to all gold da???? Any gram
நகைகடை முதலாளிகள்
லாபம் பார்க்க பொதுமக்கள் ஏன் GST
கொடுக்க வேண்டும்?
சேதாரம் மக்களுக்கு ஏன் சேர்க்கபடனும்.
சேதாரத்தினால் வாடிக்கையாளருக்கு
என்ன லாபம்?
asking to politician
Nalla padhivu
Kooliyum seathsram nammidamey vangugrgal athu eppadi enru vlakkam solungal
ஒவ்வொரு பவுனிலும் குறைந்தது ஒரு கிராம் செம்பு போக அசல் தங்கம் ஏழு கிராம் மட்டுமே.ஆக அந்த செம்பு அல்லது தங்க நிறத்தில் இருக்கும் கேட்மியம் உலோகம் சேர்ந்து உருவாகும் நகைதான் நாம் வாங்குவோம்.
அந்த ஒரு கிராம் செம்புதா +அநியாய சேதாரம் தா கடையின் Ac, மஞ்சா லைட்டிங்ஸ் கண்ணாடி ஷோ கேஸ்கள் இன்னும் சில பல etc களாக👺👺 மாறுகிறது....😊😊😊😊
சுத்த தங்கத்தில் நகை செய்ய முடியாத நண்பா சிறிதளவு வேணும் செம்பு கலந்தால்தான் நகை செய்ய முடியும்
@@rajsavari9129 அந்த ஒரு கிராம் செம்புக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலைய எதுக்கு வாங்கறாங்க நண்பரே...
Super explanation sir
@@rajadurai8067 விற்கும்போது 7கிராமுக்கு பணம் வாங்குறிங்களா 8கிராமுக்கு பணம் வாங்குறிங்களா
👌 Super
செய் கூலி சரி் சேதாரம்னா என்ன சார்
Sir my place madurai 29.7.24 thali etuga advance kututhum rate 6515g 4.4eruku 4gram 28.666 kulli 250 todal 28.900 amount jewel mela erukura asaiyae pochu sir
Gold mela irukka aasai pengalukku eppa kuraiyutho appatha vilai kurayum
Nice bro
இதோட வேஸ்ட் வேஸ்டேஜ் ஏன் திருப்பி கொடுக்க மாட்டேன்றாங்க நான் காசு கொடுத்துடறேன் அந்த வேஸ்ட் கடைக்காரருக்கு போகுதா செய்கிறவர்களுக்கு போகுதா
Athu air la poidum
@@lifestyle-wn7pe😂
9:55
9:55
Crt question ❓
ரொம்ப மகிழ்ச்சி சிறப்பு தெளிவான விளக்கம் .அந்த எடை இயந்திரம் என்ன விலை சகோ எங்க கிடைக்கும்
weight Scale kadaigalil kidaikum china pice price 1500 ..600gm eligible
அண்ணா, பணத்தின் மதிப்பை சொல்லும் போது ஆறாயிரத்து நானூற்று அறுபத்து ஐந்து என்று சொல்ல லாமே!
Sila kadaigalil wastage sollamal milligram kanakkil sollugirargal ada yepadi kanakku panni yevvalavu wastage potturukanganu kandupidippadu
Bro oru doubt, 6% wastage charge pannranga which is nearly 1.5g kitta varudhu, appo andha 1.5g gold dust namma kita thana kudukanum. Namma kitta tharamatranga so 1.5g avanga less thana pannanum total cost la?
Aada ketta nambala loose nu soluvanga,, kadaila poi ketta vera gragathula irundu vanda ealiyen madiri papaga bro😂😂
Same feeling enaku Nambala eppadi la emathanu room pootu yosipanga pola
@@kannanpriya4430 🤣
@@anjana-ns8tv ama😅
8 gm ku 1 gm wastage podurange enge district le, Mayiladuthurai district
Yes iam also mayildaduthurai
ராமநாதபுரத்தில் அப்படித்தான்
Yes
Trichy also
32 gram haram wastage total amount and dubai to cheenai male gold how much gream take airport no costume please ask pro
1greamkku
Kuliy seathsrthukku
Evalukukanum
Good clarification tq
Gold coin calculation please
Athuku GST only no wastage
அன்று மாலை, அதே ரேட், இந்த சங்கிலியை வித்தா எவ்வளவு கிடைக்கும்? எவ்வளவு நட்டம்? அந்த கணக்கு எப்படி போடுவது?
?
155000 தான் கிடைக்கும் வரி சேதாரம் காசு கிடையாது நகைவிலை மட்டும் தான் கிடைக்கும்
பைக் ஒரு லட்சத்துக்கு வாங்கிட்டு வித்தா என்ன விளைக்கு போகும் அல்லது 30000பிரிஜ் வாங்கிட்டு உடனே வித்தா என்ன ரேட்டுக்கு போகும்
Sir jewellery shop la making charge edupanga
6% thaan wastage ah? Enga vanguninga
Trichy side la 8%podranga brother😢
29.07.24 gold rate ₹6320
Iniki rate exchange podunga anna
Thanks brother 🎉
Sstharam sethu GST ya gold mattum thana gst podanum😢
Gst ipo 6 yaaa
சில கடைகளில் 14/ சேதாரம் போட்டு ஏழை மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள்
Neenga yenda nagaivanga poringa pogatheengo
அந்த நகை செய்த தொழிலாளர்களுக்கு 500₹தான் கூலியா 😢
Pdf போடுங்க
GRT la va 19% poduranga
Yes@@jancy1549
Bro yeppdi idha wastage percentage crt ah podranga nu theryum? Konjo solunga plz
Edhe chain resale panna apoo marupadiyium wastage n edpingla
Very useful thanks 🤩
Thanks anna
Sir setharam potdinga seikuli en podala
916 KDM ku making charge kedaiyathu
..apadi pottangana Rs.250 thaan poduvanga
Sir cgst sgst nu thaniya poduranga
❤ super 👌
Good sir Thank you
கண்ணுக்குத் தெரியாத வேஸ்டேஜ் நம்ம தான் கொடுக்கிறோம்
நன்றி நண்பா... ஆனால் 6 % wastage என்பது சாத்தியமா???
S minimum 12
Butno gold shop is giving 6% wastage.all shops are charging wastage more than 10%and many designs.are more than 20% wastage
Great bro❤❤❤❤
Intha chain ku 6% wastage romba kamiya iruku, neega entha shop la vangunigaa.
Super❤
Super sir நன்றி
GST wasteage இல்லாமல் வாங்க முடியும். மக்கள் பேரம் பேச வேண்டும்
24GR MAKING CHARGE EVALUATION VARUM
Panathuku setharama Nagai ku setharama? Ennaiya soilrai
👌
Gst only for jewel rate ...not for wastage....
Bro GST 3 pernstage
Csgst poduranga bro why
Where you bought ? Only 6% wastage aa ??😮
Anna 10 percentage podurnga anna
916 jwellery potunga brother