"என்ன கோபி! போன ஜென்மத்துல நகை கடை வெச்சி இருந்திருப்பீங்க போல"😂 கலாய்த்த Lalitha Jewellery Owner!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2024
  • தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண் குமார் பேட்டி
    #lalithaajewellery #kirankumar #gobinath #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 288

  • @aravindhs54
    @aravindhs54 3 หลายเดือนก่อน +47

    கோபிநாத் அண்ணா உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திலும் ஒவ்வொரு கேள்வியிலும் ஆயிரம் நடுத்தர மக்களுக்கு என்ன கிடைக்கும் என்ன வேண்டும் என்று லலிதா ஜுவல்லரி ஓனரிடம் அருமையாக இருவரும் பேசினீர்கள் கோபிநாத் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤🎉

  • @arunivethitha1420
    @arunivethitha1420 2 หลายเดือนก่อน +10

    The way he is telling sir sir to gopi anna...down to earth person

  • @Its4you_
    @Its4you_ 3 หลายเดือนก่อน +14

    வித்தியாசமான கேல்வி, ஒரே பதில் 😅

  • @user-rajan-007
    @user-rajan-007 3 หลายเดือนก่อน +53

    அது எப்படி வட இந்தியாவில் இருந்து வரும்போது பிச்சைக்காரன்
    ஆனால் நீங்க சில வருடத்திலே கொட்டிஸ்வரன்
    அதே நேரம் நம்ம ஆளு ஒருத்தன் கொட்டிஸ்வரனில் இருந்து பிச்சைக்கரனாக மாறி இருப்பான் 😂

    • @sadiqview2257
      @sadiqview2257 3 หลายเดือนก่อน +5

      வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு

    • @wtfaround2410
      @wtfaround2410 3 หลายเดือนก่อน

      செய்யுற தொழிலுக்கு உண்மையா இருந்தா நல்லா டீப் ஆ யோசிங்க வாய்ப்புகள் தானா தேடி வரும் நெறய பேர் நம்மள நம்பி முதலீடு தேடி வரும் அதை வைத்து ஆடம்பரம் காட்டாமல் அதைவைத்து சம்பாதிச்சு சாதிக்குறாங்க அதென்ன பிச்சைக்காரன் பிறக்குறப்ப எல்லோரும் பிச்சைக்காரன் தான் sir உங்களுக்கு நீங்க உண்மையா இருந்தா உலகம் உங்களை சுற்றி வர ஃபீல் இருக்கும் முயன்று பாருங்கள் வெளிச்சம் கிடைக்கும் 😅

    • @Malini_Muthupandi
      @Malini_Muthupandi 3 หลายเดือนก่อน +10

      Ivaru North indian kidayathu Andra pradesh tha theriyama pesathinga

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 3 หลายเดือนก่อน

      ​@@Malini_Muthupandiஇவருடைய பூர்வீகம் வட இந்தியா. பிறந்தது ஆந்திரா. வளர்ந்தது தமிழ் நாடு.

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 3 หลายเดือนก่อน

      பிரபல நகைக்கடை பாலு ஜுவல்லர்ஸ் முதலாளியை பிச்சைக்காரனாக்கிய பெருமை இறந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சேரும்.

  • @manivannan9062
    @manivannan9062 3 หลายเดือนก่อน +15

    நாங்களும் (எளியவர்)நகை அணியவேண்டும்..என்ற எண்ணம் அடுத்தவர்களை பார்த்துதான் வந்தது என்று எளியவர்களும் சொல்வார்...ஏன் அதை ஊக்கம் தருவதாக கருதகூடாது..!!!!

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 2 หลายเดือนก่อน +12

    வைரத்தை பேசும் போது கவனியுங்கள்
    அதிர்ஷ்ட்டம் வரும் ராசி என்றெல்லாம் சொல்லுவார்கள்
    அந்த கடையில் அந்த section ல வேலை செய்கிறவர்களது பொருளாதார சூழ்நிலை எப்படி இருக்கும் வைரம் சூழ்ந்த environment அவர்களுக்கு எதை கொட்டி கொடுத்து இருக்கும் 😂
    லலிதா ஓனரை பாருங்கள் 1 gm நகை அணிந்திருக்க மாட்டார்
    Very humble man 🎉

  • @rehubathia320
    @rehubathia320 3 หลายเดือนก่อน +62

    தங்கம் வாங்கினாலும் சேதாரம் வாங்கிய உடனே விற்றாலும் சேதாரம் வாங்குறாங்க. பின்னர் ஏன் நூறு கடை வைக்கமாட்டான்.

    • @stdileepan5903
      @stdileepan5903 2 หลายเดือนก่อน +4

      In one sovereign one will lose one gram.minimum.

  • @kavithamadesh2338
    @kavithamadesh2338 3 หลายเดือนก่อน +133

    அய்யா நீங்க மட்டும் தான் தங்கம் வாங்க சொல்லுரிங்க நன்றி.
    மற்ற விளம்பரத்தில எல்லாம் தங்கத்த விற்க சொல்லுராங்க😂

    • @tjb3796
      @tjb3796 2 หลายเดือนก่อน +3

      இவ விற்குற கட வச்சிருக்கான்
      அவனுங்க வாங்குற கட வச்சுக்கான் 😂

    • @sathishnallananban5556
      @sathishnallananban5556 2 หลายเดือนก่อน +1

      Nanum gold work tha panaren Lalitha jewellery owner pesarathu Elam 💯 cut tha bt enaku ore oru kelvi iruku athuku madum pathil sollunga pothum gold pota tha oru gethu solariga apo unga kita evalo kg gold irukum apo nega ea gethuku podu varale sollunga

    • @meerabalu7193
      @meerabalu7193 หลายเดือนก่อน

      Super

  • @FindGod-withme
    @FindGod-withme 3 หลายเดือนก่อน +37

    கோபி அண்ணே உங்களுக்கே ஒருத்தர் விபூதி அடிச்சிட்டாரு,
    கடைசி வரைக்கும் காச ஆபரண தங்கம் தவிர வேறு எதிலும் சேர்த்து வைக்கலாம்ணு சொல்லவே இல்ல நல்ல வியாபாரி😂

    • @mullaiventhan6160
      @mullaiventhan6160 2 หลายเดือนก่อน +3

      Yes. he's cent percent viyabari😂

    • @s.krishnapriya2358
      @s.krishnapriya2358 29 วันที่ผ่านมา +1

      புரியல bro

    • @FindGod-withme
      @FindGod-withme 24 วันที่ผ่านมา

      @@s.krishnapriya2358 கோபி அண்ணன் தங்கத்தை ஆபரணமாக இல்லாமல் சேமிப்பாக சேர்க்க கேட்ட கேள்விக்கு அவர் கடைசிவரை சேமிக்க சொல்லவில்லை ஆபரணமாக மட்டுமே வாங்க சொன்னார் காரணம் வியாபாரி

  • @suganpal1142
    @suganpal1142 3 หลายเดือนก่อน +31

    He is being very down to earth.

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 3 หลายเดือนก่อน +54

    Kiran sir 100percent good man and this gold also.🎉🎉🎉🎉🎉

  • @gayathrigayu1648
    @gayathrigayu1648 3 หลายเดือนก่อน +44

    Gopi anna super... You got some much information for middle class family and lower middle class family thank you so much anna .... No one can replace you anna ❤🎉

  • @user-fu8kj8ui3y
    @user-fu8kj8ui3y 3 หลายเดือนก่อน +16

    Yenn thalaivan mogam eppaum enga brandu❤

  • @wtfaround2410
    @wtfaround2410 3 หลายเดือนก่อน +14

    லலிதா jewellery முருகன் பற்றிய கேள்வி கேக்கலையா கோபி 😂😂😂

  • @todayspecialdk3566
    @todayspecialdk3566 3 หลายเดือนก่อน +24

    This interview looks like a one to one neeya nanna program 😂❤, but nice gobi Anna 🔥🌟

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 2 หลายเดือนก่อน +16

    நகை கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல நடிப்பவர்கள் 😭😭😜😜

  • @kidsplay4496
    @kidsplay4496 3 หลายเดือนก่อน +43

    பணம் இருந்தால் ராசி பார்க்க வேண்டாம், 🤔

    • @version1865
      @version1865 2 หลายเดือนก่อน

      panam illathappovume raasi paaka vendam, ellam oru nimmathikku pakkurathu thaane

    • @naveens3597
      @naveens3597 หลายเดือนก่อน +2

      Rasi nalla irundhathan panam kideikkum.

  • @MUTHUKUMAR-xq5nr
    @MUTHUKUMAR-xq5nr 3 หลายเดือนก่อน +28

    மடக்கி மடக்கி கேள்வி கேட்ட கோபிநாத் அவர்களுக்கு நன்றி

  • @jayalakshmi5330
    @jayalakshmi5330 3 หลายเดือนก่อน +4

    He is very Talented person

  • @naveenkumarm8160
    @naveenkumarm8160 2 หลายเดือนก่อน +2

    @Gopinath Sir Superb Interview

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 3 หลายเดือนก่อน +2

    23.00 watch partha rasi orre sirippu than superb. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @SingamSimma
    @SingamSimma 3 หลายเดือนก่อน +42

    😂lalithavin patuku pattu😂90s kid nangala😂

  • @user-fu8kj8ui3y
    @user-fu8kj8ui3y 3 หลายเดือนก่อน +7

    Yen thalaivan mogam enga brandu❤

  • @devakogul
    @devakogul 3 หลายเดือนก่อน +17

    Lalithaa jewel Sir really your answer is very very reasonable and humble 💐

    • @ashinthtnyt2179
      @ashinthtnyt2179 2 หลายเดือนก่อน

      Yes bro now only i am seeing it ❤

  • @sharwinkidschannel478
    @sharwinkidschannel478 2 หลายเดือนก่อน +3

    Yengha boss always semma massu❤ (Kiran sir) very interesting interview🎉....

  • @voicetuker4876
    @voicetuker4876 2 หลายเดือนก่อน +6

    Best jewellery.I like Lalitha

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva 3 หลายเดือนก่อน +2

    Super interview Gobi Anna

  • @rehubathia320
    @rehubathia320 3 หลายเดือนก่อน +261

    மாநிலம் விட்டு தமிழ்நாடு வந்தவர்கள் எல்லோரும் நன்றாகத்தான் திமிரோடும் தெனாவட்டாகவும் வாழ்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் நாட்டவர்கள் வந்தவர்களை வாழவைத்துவிட்டு அவர்களிடம் பணியாளர்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது. மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    • @abidtsi
      @abidtsi 3 หลายเดือนก่อน

      உண்மையான தமிழர்கள் 1000 ரூபாய் உரிமை தொகை வாங்கிவிட்டு, ரேஷனில் இலவச அரிசி வாங்கிவிட்டு, 100 நாள் வேலைக்கு போய் சும்மா உட்கார்ந்துவிட்டு, இரவில் டாஸ்மாக் சென்று சரக்கு அடித்துவிட்டு தூங்கினால், எப்படி உருப்பட முடியும் ?

    • @vetri_vel
      @vetri_vel 3 หลายเดือนก่อน +3

      🥲🥲🥲

    • @sariksasi
      @sariksasi 3 หลายเดือนก่อน +18

      Mammal velai kashtappattu day and night velai seyya ready aaga vendum… adhu nammavargalidam kuraivu

    • @xpress5939
      @xpress5939 3 หลายเดือนก่อน +10

      நீங்க கேரளா poii சமாதிக்கலாம்

    • @timmytimmy9059
      @timmytimmy9059 3 หลายเดือนก่อน +2

      உண்மை

  • @dhanaanand6120
    @dhanaanand6120 3 หลายเดือนก่อน +2

    Sir pls we need more collection, there is lack of collection in trichy branch and even in chennai also....

  • @RICHIE11420
    @RICHIE11420 3 หลายเดือนก่อน +2

    True about the mix for Gold is a soft metal and can easily break with use but tnx to mixing of copper or silver or other metals gives some strength

    • @mubaraksadhir2042
      @mubaraksadhir2042 2 หลายเดือนก่อน +1

      For 10 g gold mixing is 800 mg or 8 mg

    • @RICHIE11420
      @RICHIE11420 2 หลายเดือนก่อน +1

      @@mubaraksadhir2042 🤣 ratio depends on the craftsman who works on it

  • @user-dj9vx7iu2h
    @user-dj9vx7iu2h 3 หลายเดือนก่อน +9

    தங்கள் கடை ஊழியர்கள் சம்பளம் 8 மணி நேரத்துக்கா, அல்லது 12 மணி நேரத்துக்கா? என்று கோபி கேட்பார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.

    • @gunar9876
      @gunar9876 2 หลายเดือนก่อน

      😂

  • @SaravanSingaram
    @SaravanSingaram หลายเดือนก่อน +2

    வடக்கான்வாயிலே வடை சுற்றுவேன் அவன் தொழில்ல கரெக்டா இருக்கான் பாருங்க எவ்வளவு தான்.. பேசினாலும் அவன் நகை வாங்க சொல்றேன்ல தான் இருக்கிறேன்,😇😇

  • @Mahe15
    @Mahe15 3 หลายเดือนก่อน +12

    Ithuthan original Voice sa 👍🥰

  • @psrinivasarao8532
    @psrinivasarao8532 3 หลายเดือนก่อน +2

    you are true entrepreneur.. and a good example for next generation

  • @ishulakshith7557
    @ishulakshith7557 3 หลายเดือนก่อน +1

    Gobi sir interview very super.keep it up sir

  • @josephsujay3172
    @josephsujay3172 2 หลายเดือนก่อน

    Good questions by Mr Gopinath
    Well answered by Lallitha owner side.

  • @ashinthtnyt2179
    @ashinthtnyt2179 2 หลายเดือนก่อน +2

    Very Humble ❤

  • @harishv21
    @harishv21 2 หลายเดือนก่อน +3

    Video la erukkurathu ellam intro la potturinga aprom enna ithukku video full ah pakkanum ?

  • @viknesh.sivashankar8865
    @viknesh.sivashankar8865 หลายเดือนก่อน

    Thanks, sir, Some doubt is clear.

  • @suhasshanjai4794
    @suhasshanjai4794 3 หลายเดือนก่อน +33

    Lalitha jewellery low percentage, no wastage, compared to other jewellery shops

    • @stdileepan5903
      @stdileepan5903 2 หลายเดือนก่อน

      Gold is good quality in Lalitha though price is same in all shops

  • @VijayBabu.ChinnaSamy
    @VijayBabu.ChinnaSamy 22 วันที่ผ่านมา

    Hats off to Gopinath for his social context based Questions more than Business ❤

  • @Jk-hu9td
    @Jk-hu9td 2 หลายเดือนก่อน +1

    Super interview sir🎉

  • @selviyazhini4897
    @selviyazhini4897 2 หลายเดือนก่อน +4

    Gold oru nalla investment sir😅...itha thavara motta vera ethum solla matran. Gopi sir kekra questione puriyama ans pannitu iruka😂

  • @nathansworld360
    @nathansworld360 2 หลายเดือนก่อน +1

    Good information sir...

  • @raajannab5716
    @raajannab5716 2 หลายเดือนก่อน +1

    Gud interview.

  • @Sivamaindan
    @Sivamaindan 3 หลายเดือนก่อน +4

    Great example of person who can succeed who gives his hard work and dedication....

  • @FindGod-withme
    @FindGod-withme 3 หลายเดือนก่อน +4

    16:53 same my Amma not understand me

  • @priyahnj7402
    @priyahnj7402 3 หลายเดือนก่อน +1

    Nice interview

  • @djmass77
    @djmass77 3 หลายเดือนก่อน +3

    👍👍

  • @manvasanaibanu
    @manvasanaibanu 2 หลายเดือนก่อน +1

    2லெஜெண்ட் பேசி கொள்ளும் அறிய வீடியோ சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @sivajack1972
    @sivajack1972 2 หลายเดือนก่อน +1

    Good speech sir👍

  • @Redrose_Tamil
    @Redrose_Tamil 2 หลายเดือนก่อน +1

    Ithu than original voice ah saami. Appo ivlo naal naanga ketta voice😮

  • @youareawesome2940
    @youareawesome2940 12 วันที่ผ่านมา

    Super informative interview, such a good person, but y he did not talk about kerala state people purchasing gold

  • @AKRM1017
    @AKRM1017 2 หลายเดือนก่อน

    Na unga shop la tha gold chit pottu oru haaram vanginen... now again na chit potutu iruken sir....tirupur branch

  • @vasudhajewels9405
    @vasudhajewels9405 2 หลายเดือนก่อน +1

    29% wastage for most 9f the items in Tanishq..and in most popular jewellery showrooms.
    Hate buying gold jewels nowadays..most of our amount getting wasted in wastage.
    Artificial jewellery is the best nowadays.

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 3 หลายเดือนก่อน +3

    மேலும் லலிதாவில் வாங்கிய நகைகள் எதையும் மாற்றவில்லை, விற்றதில்லை.
    தேவைப்பட்டபோது polish mattum panni கொடுத்தார்கள்.
    சாந்தா... 🙏🙏

  • @ShtuphiSiddhar786
    @ShtuphiSiddhar786 หลายเดือนก่อน +1

    கோல்ட் ரேட் அதிகம் என்று நினைப்போம் மார்க்கெட் லைன் கூடயே போயிட்டு இருந்தா அது தெரியாது வாகன விலையே ஒரு கம்மியா அது வித்தால் வாங்குன அவர்களுக்கு நிம்மதியா இருக்குமா முதலீட்டில் கூடுதலை போனால் தான் அனைவருக்குமே நல்லது❤

  • @anbumaha8075
    @anbumaha8075 2 หลายเดือนก่อน +1

    ஆக சிறந்த காணொளி

  • @RamyaViki
    @RamyaViki 2 หลายเดือนก่อน

    If you buy gold bonds you will get interest yearly which is not possible in buying physical gold

  • @Deepmeditation108
    @Deepmeditation108 2 หลายเดือนก่อน

    Better to buy SGB for investment purpose. .. We ll get 2.5℅ interest and no capital gains..no Gst..better to go with SGB

  • @viswanath277
    @viswanath277 3 หลายเดือนก่อน +3

    Kalyan sir neenga pechure chamil choopar

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 2 หลายเดือนก่อน

    Such a casual & transparent interview ❤

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam 3 หลายเดือนก่อน +4

    A really Jovial and Informative Interview...! Gopinath anna, you're really a monster ghost......!!!!!

  • @dineshdinu7788
    @dineshdinu7788 2 หลายเดือนก่อน

    Gopi Anna❤

  • @copper8907
    @copper8907 2 หลายเดือนก่อน

    See silver is more expensive than copper so it implies that Dubai gold which has silver is more valuable than Indian gold which has copper

  • @VinothKumar-zd9tx
    @VinothKumar-zd9tx 2 หลายเดือนก่อน +1

    Kadaisi Varaikkum Silver Patthi Kekkalaiyey Sir

  • @KeerthikumarM690
    @KeerthikumarM690 2 หลายเดือนก่อน

    Corbon high pressure and High heat pann diamond

  • @samanas07119
    @samanas07119 2 หลายเดือนก่อน

    Gopinath questions Vera level….

  • @pranavmane9176
    @pranavmane9176 หลายเดือนก่อน

    Sir he is saying everything is 100% right But Manufacturers kita rombaa low wastage ku lot ah vaangikranga like 1% 2% lot ah order kuduthu vaangi avanga 5 to 6% varaikum Sale pandranga Most of The jewellers sambarikarthuku karanam hey Acharis Than..!but now avanga Senji kuduthu 1% kaga payment vaanga padatha Paatu padranga think oru gold ornament vanga ellarum 3 person thandi vanthu vangurom 3 person profit vechi namba ta gold varuthu Then yosikinga namba edho family achari vechi avanga kitayeh namba design kuduthu order pani vanga innum cheap because now tottaly hallmark came so seiravangalum ematha mudiyathu ..so ellarum yosikinga na onnum ivara thappa solla this is business Pothuva saying Thats all neenga antha 5% to 6% kuduthu ornaments vanganum nu avaru saying neenga 999% la gold biscuit ah vangi invest pandrathu than best because resale pannum pothu no less any percent anaiki rate ennamo antha rate ku cash vangikamudiyum..so yosithi seiyalpadungal

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 3 หลายเดือนก่อน +5

    Kerala consumes highest gold. Kerala consumes 60,000 KG of gold every year and it has over 6000 jewellery shops. This is roughly 2gm of gold per capita per year. While we all know about Southern states love for gold, the relationship Kerala has with it is unmatched

  • @Monikvisahan
    @Monikvisahan 2 หลายเดือนก่อน

    Kiran sir 100 percent gold

  • @jerlinamala830
    @jerlinamala830 2 หลายเดือนก่อน

    Na lalitha la tan gold vanga start paniruken recent days la. But confused ah iruku. Ivaga gold pure ah anyone pls tell me

  • @voiceoftamil0
    @voiceoftamil0 หลายเดือนก่อน +2

    Card மேல உள்ளே 10 நம்பர் சொல்லுங்க சார்...

  • @ravisugi3587
    @ravisugi3587 หลายเดือนก่อน

    Good interview 🎉🎉🎉

  • @sreedhark1086
    @sreedhark1086 2 หลายเดือนก่อน

    Great 👍

  • @mageshbojan9536
    @mageshbojan9536 หลายเดือนก่อน

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @buttterflygirl
    @buttterflygirl 3 หลายเดือนก่อน +4

    Yesterday went to Lalitha for gold earrings shopping. All other jewellery shops in Erode were crowded with people and Lalitha is deserted completely. Sorry to say that hardly any modern earrings collections were there. I remember been to Lalitha back in 2009 in Chennai and seen huge collections

    • @known_unkown_ishere
      @known_unkown_ishere 3 หลายเดือนก่อน +1

      Butterfly butterfly 🦋🦋 ,😂😂

    • @hemagiri1747
      @hemagiri1747 3 หลายเดือนก่อน

      ​@@known_unkown_isherewhat is the meaning for this?

    • @known_unkown_ishere
      @known_unkown_ishere 3 หลายเดือนก่อน

      @@hemagiri1747 bruh you don't know this ah go and search butterfly butterfly

  • @kumarstatus4217
    @kumarstatus4217 2 หลายเดือนก่อน

    Gobi sir kelunga
    Bar evalvu kg venum nalum vaagalam
    Jewels oru chain oru bracelet avalvu than

  • @mithranps4126
    @mithranps4126 3 หลายเดือนก่อน +1

    Bond and coin, barvaguratha pathi pesavemayraga.

    • @rkarthik1991
      @rkarthik1991 2 หลายเดือนก่อน

      Interview about gold jewelry not about investment

  • @lalithasrinivasan9029
    @lalithasrinivasan9029 หลายเดือนก่อน

    Very useful video

  • @neelavenisampath4983
    @neelavenisampath4983 3 หลายเดือนก่อน

    A girl can have 400gms gold remaining should have goldbees and paper gold.that is the right investment Staterge.

  • @user-wn4bn5si2j
    @user-wn4bn5si2j 3 หลายเดือนก่อน

    Super sir

  • @user-rt5qc6fl4y
    @user-rt5qc6fl4y 3 หลายเดือนก่อน

    My Brand 👍

  • @user-yx8lc6ey6j
    @user-yx8lc6ey6j 2 หลายเดือนก่อน

    Super añna

  • @HASANDFABS
    @HASANDFABS 2 หลายเดือนก่อน

    Both are doing their business. But Gobi did some more ethical

  • @user-nr5jf6cf7f
    @user-nr5jf6cf7f 12 วันที่ผ่านมา

    He is a kind-hearted businessman who genuinely wants to help people. He faces the tough challenge of doing good while staying competitive in his industry, where being too generous could hurt his business in the long run. Even so, he always looks out for his employees and works hard to keep his business strong, even if it means making tough choices. I really admire him for that. Mr. Gopi, I can tell you have a lot on your mind, and I appreciate how you smile and stay positive through it all.

  • @SpreadPositivity..
    @SpreadPositivity.. 3 หลายเดือนก่อน +1

    Ahna unga shop la collections Illa sir

  • @tamilarasimohan
    @tamilarasimohan 3 หลายเดือนก่อน +3

    Anna Vijay anna va interview pannunga....waiting

  • @praganyavlogs1320
    @praganyavlogs1320 2 หลายเดือนก่อน

    Exchange pandradu avanga shop la vanguna mattum da pakkamatinguranta...but other shops na aduvum cut pandranga...full kollai..

  • @Tamilanariviyal
    @Tamilanariviyal 3 หลายเดือนก่อน +1

    gobi anna valthukkal

  • @shanmugavel582
    @shanmugavel582 27 วันที่ผ่านมา

    Open speech 👏

  • @YuganNivas
    @YuganNivas หลายเดือนก่อน

    Gold scheme la invest panrathu best ah

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 3 หลายเดือนก่อน +4

    திருடு போன நகையை கர்நாடக போலீஸ் இருந்து வாங்கிட்டீங்களா யில்லை அயன் பட நகைய கணகுல வர நகைய

  • @abdullahkhadir7369
    @abdullahkhadir7369 2 หลายเดือนก่อน +1

    Ithu thaan ivar voice said 😂

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 2 หลายเดือนก่อน +1

    தங்கமகன் கிரண் 👑

  • @thanushuthadevi7886
    @thanushuthadevi7886 หลายเดือนก่อน +1

    Dont exchange gold நம்மக்கு ரொம்ப loss aagum

  • @helenmary2135
    @helenmary2135 3 หลายเดือนก่อน

    Gold is a very good investment

  • @psugeevan6708
    @psugeevan6708 3 หลายเดือนก่อน +1

    Lilitha jewellery is from sri lanka

  • @user10463
    @user10463 2 หลายเดือนก่อน

    With wholesale, you can't make much money, probably 3%-5% only. Whereas with retail, you can make money anywhere between 10%-30% That's lucrative for him. And with a brand name, he can make more.

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 3 หลายเดือนก่อน

    உதடு உலர்ந்து போகிறது இதற்கு தீர்வு சொல்லவும் டாக்டர்