தங்கம் வாங்கும் போது அதிக காசு குடுத்து ஏமாறாதீங்க | gold purchase tips in tamil | gold investment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 877

  • @thiyagarajankrishnamurthy3825
    @thiyagarajankrishnamurthy3825 2 หลายเดือนก่อน +36

    இது மாதிரி ஒரு ஆப்ஷன் இருப்பது மக்களுக்கு பெரும்பாலும் ம் தெரியாது என்றே நினைக்கிறேன். இதில் ஒரு சதவிகிதம் கமிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல விஷயம். நன்றி நண்பரே வாழ்க வளமுடன்.

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 8 หลายเดือนก่อน +245

    புதிய முயற்சி. பயனுள்ளது. ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய நகையை சூழ்நிலையால் விற்கும் போது மனசே வராது. யாருக்காவது அப்படியே கொடுத்தா யாருக்காவது உபயோகமாக இருக்கும் னு பல முறை நினைத்ததுண்டு. இது தொழில் மட்டுமல்ல. நடுத்தர வர்க்கத்தினருக்கு சேவை!

    • @valarmathid742
      @valarmathid742 8 หลายเดือนก่อน +7

      நான் விற்கும் போது தெரிந்தவர்க்கு கொடுத்த திருப்தி.

    • @Mubarakgulam1039
      @Mubarakgulam1039 5 หลายเดือนก่อน

      ஆம்.....உண்மை நன்றி❤🎉

    • @kirthigadido
      @kirthigadido หลายเดือนก่อน

      Tiritu nagaiyavum ruklam la bro, en yarum ipdi yosika matrenga

  • @yesudos1
    @yesudos1 7 หลายเดือนก่อน +52

    பேட்டி எடுக்குற அம்மா நல்ல நல்ல கேள்வி அருமையா கேட்குறாங்க. வாழ்த்துக்கல்

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 2 หลายเดือนก่อน +11

    மிக்க கவனம் தேவை...உதவி செய்யும் போது உபத்திரவம் தேடி வரும்.....😮😮😮😮😮

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 5 หลายเดือนก่อน +31

    புது முயற்சி. இதனை இத்தனை நாள் யாரும் செயல்படுத்தவில்லையே?? ஆரோக்கியமான செய்திகள் மாற்றத்திற்கான வழி.

  • @srinivasangovindharaju8398
    @srinivasangovindharaju8398 7 หลายเดือนก่อน +61

    இவங்க பேர வச்சி யாரும் பிராடு பண்ணாம பாத்துக்க சொல்லுங்க , but இது ஒரு நல்ல ஐடியா...

  • @mohamedazaam6477
    @mohamedazaam6477 8 หลายเดือนก่อน +130

    உண்மையில் இது நீங்கள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய ஒரு சேவை. நகை வாங்கும் போது பெரிய தொகைக்கு வாங்குவதும் அதையே அதே கடைக்கு விற்கும் போது குறைந்த விலைக்கு எடுப்பதும் மிகப்பெரிய அநியாயம்

  • @VenuKrishnan19
    @VenuKrishnan19 6 หลายเดือนก่อน +24

    உண்மையாகவே ரொம்ப நல்ல தகவல்!!!!!!!! நல்ல ஐடியா!!!!!!!! 😯👍👏

  • @yasmeensafeek176
    @yasmeensafeek176 2 หลายเดือนก่อน +21

    நல்ல பதிவு
    தங்கத்தில் கலக்கும் மற்ற உலோகங்களும் தங்கத்தை போலவே மதிப்பு குடுத்து விற்பனை செய்கின்றனர் இதனை பற்றிய விழிப்புணர்வு பதிவு செய்து வீடியோ போடுங்கள்

    • @MeenuC
      @MeenuC 2 หลายเดือนก่อน

      No. Pure gold (24K) rate is higher than jewellery gold (22K abarana thangam)... In shop they say the rate of 22 Carat i.e 916 gold only...

    • @kavithathangavel6668
      @kavithathangavel6668 2 หลายเดือนก่อน +2

      என்னுடைய கருத்தும் இதுதான் மக்களிடையே விழிப்புணர்வை இல்லை

    • @premarani1299
      @premarani1299 หลายเดือนก่อน

      5:02

  • @karunamuhim2643
    @karunamuhim2643 8 หลายเดือนก่อน +115

    இது நல்ல idea தான்..பெரிய கடைல பழைய தங்கத குடுத்தா அத ரொம்ப கம்மி பைசா கு எடுதுக்கிறதூட அது நல்ல ஸ்டேஜ் ல இருந்தாலும் அத உடனே உருக்கிடுறாங்க....

  • @Sakulhameed_
    @Sakulhameed_ 8 หลายเดือนก่อน +26

    நல்ல முயற்சி olx மாதிரி இருக்கு சூப்பர் சார்

  • @Uruvapommai
    @Uruvapommai หลายเดือนก่อน +2

    Do it now sometimes later becomes never 🔥🔥 வீடியோ எடுக்க நீங்க தேர்ந்தெடுத்த இடம் பயனுள்ளதாக இருக்கும்.

  • @anand5452
    @anand5452 8 หลายเดือนก่อน +249

    Polish பன்னிட்டு புது நகைனு விக்கறாங்க, இவங்க உண்மை சொல்லி விற்கின்றார்கள் வாழ்த்துக்கள்

    • @IsreenCollections
      @IsreenCollections 8 หลายเดือนก่อน +2

      S

    • @shafiqahamad913
      @shafiqahamad913 8 หลายเดือนก่อน +3

      Yes

    • @இனியவன்-390
      @இனியவன்-390 8 หลายเดือนก่อน +10

      அப்படி ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் கண்டிப்பாக கும்பீ பாகம் படி தண்டிக்கப்படுவார்கள்.

    • @LavanyaSaravana-mp3bp
      @LavanyaSaravana-mp3bp 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @sandhanarajagopal1305
      @sandhanarajagopal1305 8 หลายเดือนก่อน

      ZZ😝😝😝😝😝😝🤠😝😝😝😝😝🤠🤠🤠😝🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠😝😝😝🤠😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😍😝😝😝😝😝😝😝😝😝😝☺😍😝☺😍😝☺😍😍☺😍😍😍😍☺😍☺☺😍☺😍☺😍☺😍☺☺☺☺☺☺☺☺☺😍😍😍☺☺☺☺☺☺☺☺😍☺😍☺😍😝😝🤠😠😠😠😍😝😍😍😍😝😍🙁😍😝😝​@@shafiqahamad913

  • @Dreemitspositive
    @Dreemitspositive 8 หลายเดือนก่อน +325

    நா தங்கம் வாங்குவதே அவசரத்திற்கு அடகு வைப்பாதற்க்காகவே நகையை போட்டு இருந்ததை விட அடகு வைத்ததே அதிகம் 😢

    • @suryaprabha4154
      @suryaprabha4154 8 หลายเดือนก่อน +7

      எத்தனை காரியத்துக்கெல்லாம் வெச்சிருந்திருப்பீங்க லிஸ்ட் போடுங்க.உபயோகம் அவசியம் அவசரம் இல் லையா?

    • @kuberan3559
      @kuberan3559 8 หลายเดือนก่อน +5

      Interested 😊

    • @kuberan3559
      @kuberan3559 8 หลายเดือนก่อน

      Give contact number

    • @helenp5765
      @helenp5765 2 หลายเดือนก่อน

      ​@@suryaprabha4154iiiiii oo

    • @narasimhankg244
      @narasimhankg244 2 หลายเดือนก่อน

      iam interested to purchase pl ph no and send group watsup no

  • @nagendrann2891
    @nagendrann2891 8 หลายเดือนก่อน +20

    GRT la old gold kudutha melt pani yeduthupanga. Before and after melting weight almost same ah thaan irukum for 91.6 gold. But new gold vangaraku 15-16% wastage poduvanga, Athuthaan nastam namaku. Here 'Rate for gold' la 1% from old jewel and 1% for new jewel. So 2% charge panranga but This is a good innovation. Trust is the issue with the jewel from them.

    • @samyp5100
      @samyp5100 2 หลายเดือนก่อน +1

      GRT யில wastage அதிகம்..

  • @muruganmurugan-fh6yc
    @muruganmurugan-fh6yc 5 หลายเดือนก่อน +16

    👌👏👏👏 என்னுடைய செயின் மத்த போநேன் பழைய செயின் வெயிட் 8.130 புதுசு 8.70 தங்கம் எக்ஸ்ட குடுத்தது காசு 6000 😢கேட்ட அதெ ரெட்டுக்கு விக்கலனு சொன்னாங்க மத்தம் பொதுதன் தெரிஞ்சது தெலிவ எமத்திட்டங்க சுமங்கலி கடை 😮😡😢 இரண்டு நாலைக்கு முன்னடி இனிமெட் வித்து வாங்குவேன் தவிர மத்தமட்டேன் 😢இப்பவது சொன்னங்கிலே நன்றி 🙏🫂🥰💞👍

    • @ruminathar9781
      @ruminathar9781 3 หลายเดือนก่อน

      Sumagali tiruvallur?

    • @samyp5100
      @samyp5100 2 หลายเดือนก่อน

      சுமங்கலி கடை எந்த ஊர்...

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 หลายเดือนก่อน

      Nanbaree.. Athu sarithan
      New chin makking charge ok

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 8 หลายเดือนก่อน +10

    3:55 He says that he is in the industry for 30 years !!! God Bless the people using their service.

    • @joelbalucbe
      @joelbalucbe 8 หลายเดือนก่อน +2

      who knows

  • @vimalariavimal8130
    @vimalariavimal8130 หลายเดือนก่อน +13

    சார் ஒரு சின்ன சந்தேகம் வந்து திருடிட்டு வராங்க, கொள்ளை அடிச்சுட்டு வராங்க, செயின் பறிப்பு, இதுபோன்ற தவறுகள் சமுதாயத்தில் நடக்கின்றது, நீங்கள் சொல்லும் விதத்தில் இந்த நகையை வாங்கும் வாயினில்,
    நாளை வாங்குபவர்களுக்கு பிரச்சனை வந்து விடாதா? நகைக்கு பில் என்றும் இருக்காது, இது பிற்காலத்தில் ஒரு பிரச்சனையாக வந்துவிடாதா? சேமிக்கும் ஒரு ரூபாயில் தகுந்த முறையில் செலவு செய்ய அல்லது ஒரு சேமிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் ஒரு நண்பன் போல கருதி இதற்கு தயவு கூர்ந்து பதிலளியுங்கள் நன்றி

  • @damuindyan
    @damuindyan 8 หลายเดือนก่อน +11

    அருமை அருமை நாங்க கண்டிப்பாக இணைவோம்

  • @bhuvanam8242
    @bhuvanam8242 9 วันที่ผ่านมา

    Acho, very good service Sir 😊
    very helpful to middle class family, this is not known to everyone

  • @PonJeya-ir4ht
    @PonJeya-ir4ht หลายเดือนก่อน +1

    Quote semma 'Do it now sometimes later becomes never '..

  • @lechu169
    @lechu169 8 หลายเดือนก่อน +15

    Initially I purchased gold for it wont fade like covering and also imitation jewellery caused itching.Later bought for Investment purposes..Now stopped buying gold due to too much looting process in the jewellery shops and also due to high price...Now i will reconsider buying gold from Rate Gold after analyzing them..My suggestion is if you are not going to wear and buying only for investment purpose,buy Gold bonds in Post office where they offer 2.5% interest rate for your gold and also no necessity to fear like protecting Gold...

    • @ikranth
      @ikranth หลายเดือนก่อน

      Will it not be considered as capital gain. And tax?

  • @manjulav5337
    @manjulav5337 8 หลายเดือนก่อน +68

    முன்பெல்லாம் சிலர் சேட்டுக் கடைகளில் இது போன்று புதியதான உபயோகித்த நகைகள், அடகில் மூழ்கிப் போன நகைகள் இவற்றை இதே போல் சற்றுக் குறைந்த விலைக்கு வாங்குவார்கள், ஆனால் அவர்கள் உள்ளது உள்ளபடி விற்பார்கள், இவர்கள் பாலீஷ் போட்டு புதிது போல் ஆக்கி விற்கிறார்கள், இதிலும் வாங்குபவர்க்கு லாபம் தான்.

    • @kasthuri6188
      @kasthuri6188 8 หลายเดือนก่อน +2

      Yes yes my thought was same

    • @jyothisubramanyam4738
      @jyothisubramanyam4738 8 หลายเดือนก่อน +5

      its loss for both buyer and seller, it is very profitable for these business guys alone, polishing gold is always a scam....

    • @varunbalaji8115
      @varunbalaji8115 8 หลายเดือนก่อน +12

      Rate adhigam solli emathuranga guys, i had a very bad experience today, completely its a scam, i lost trust in theneer idaivelai

    • @geethavijay5294
      @geethavijay5294 8 หลายเดือนก่อน

      Ioo.apadiya varunbalaji

    • @varunbalaji8115
      @varunbalaji8115 8 หลายเดือนก่อน +2

      @@geethavijay5294 aamaa nga, 3000 rs. Adhigam sonnanga, naan reason ketadhuku sariyana reply illa

  • @saravanannatesan2235
    @saravanannatesan2235 18 ชั่วโมงที่ผ่านมา

    நான் திருச்சி ல rate 4 gold குரூப்பில் இருக்கிறேன் ஆனால் processing fees 2% GST 3% delivery charge 350 rs.கடை ரேட்டுக்கும் ivunga சொல்லுற ரேட்டுக்கும் மினியம் 3to 4 thousand than different varum. Naan கடையில் விசாரித்து தான் உங்களுக்கு சொல்கிறேன்.

  • @thiraviyamcharly2475
    @thiraviyamcharly2475 2 หลายเดือนก่อน

    மிக அருமை எவ்ளோ நகை வாங்கினாலும் போட முடியல அடகு தான் வைக்கிறோம் 😢

  • @haasini.2022
    @haasini.2022 8 หลายเดือนก่อน +9

    Super anna below average peoples kuda vangamudiyum 🙏

  • @ManjulaH-i1j
    @ManjulaH-i1j 8 หลายเดือนก่อน +23

    We pray for your great life God bless you ❤ very good job

  • @tobiyoair
    @tobiyoair 8 หลายเดือนก่อน +31

    Neengalum Ad kaga video pana start panitenga pola super 👌 da

  • @gowrhari5177
    @gowrhari5177 8 หลายเดือนก่อน +9

    எல்லாமே உருட்டு தானா. இன்றைய காலகட்டத்தில் உண்மையை சொல்பவர்கள் கூட பார்க்க சந்தேக்கமும் பயமும் தான் இருக்கு.

  • @kannanramu1060
    @kannanramu1060 2 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்ச்சி 👍சிறப்பு

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 8 หลายเดือนก่อน +31

    தேநீர் இடைவேளை promo videos துவங்கி பல நாள் ஆகிவிட்டது. இந்த இடத்தில் நம் பழைய நகைக்கு குறைந்த விலையே கொடுக்கபடுகிறது. விற்பவர்கள் பல இடத்தில் விலையை சரி பார்த்து முடிவெடுப்பது நல்லது. கடையில் வாங்கும் நகையை அதே கடையில் மாற்றினால் சற்று விலை அதிகமாக எடுப்பார்கள். பல இடத்தில் ஆறாய்ந்துவிட்டு விற்பதே சிறந்தது

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 2 หลายเดือนก่อน +3

    பல கடைகளில்... கஸ்டமரிடமிருந்து ரிட்டர்ன் வரும் பழைய நகைகளை பழைய விலைக்கு வாங்குவார்கள். அதில் நல்ல நிலையில் உள்ள நகைகளை பாலீஷ் போட்டு புதிய நகையாக விற்று விடுவார்கள்...
    இது ஏற்கனவே நடப்பது தான். ஆனால் லாபத்தை அவர்கள் எடுத்து கொள்வார்கள்...😮

  • @இனியவன்-390
    @இனியவன்-390 8 หลายเดือนก่อน +17

    அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி சகோதரி.

  • @SavarimuthuJoseph
    @SavarimuthuJoseph 2 หลายเดือนก่อน +4

    GST அப்படிங்கிற கொள்ளையை விட இந்த நாட்டுல அடித்தட்டு, நடுத்தர மக்கள்கிட்ட அடிக்கிற கொள்ளை வேறு எதுவும் இல்லை என்பது அறிவு சார்ந்த இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்களுக்கு தெரியும்

  • @elango4989
    @elango4989 8 หลายเดือนก่อน +6

    முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 8 หลายเดือนก่อน +16

    Excellent
    Indha sevai pala perukku migundha udhaviyaga irukkum.
    Thodarndhu seiyungal.vaazhthukkal

  • @karthi7450
    @karthi7450 8 หลายเดือนก่อน +592

    தங்கள் வாங்குறதவிட அத வாங்கிட்டு அடகு கடைக்கு அலையுறதுதான் அதிகம் 🔥🔥🔥🔥

    • @Manju-w1d3n
      @Manju-w1d3n 8 หลายเดือนก่อน +8

      Yes👍

    • @JayaprakashJMECH
      @JayaprakashJMECH 8 หลายเดือนก่อน +5

      Yes

    • @ahameds6921
      @ahameds6921 8 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @velangannijermi6188
      @velangannijermi6188 8 หลายเดือนก่อน

      Correct ha sonneenga

    • @Jermel21
      @Jermel21 8 หลายเดือนก่อน

      Un ⁷7qyx8w

  • @r.thilaka2546
    @r.thilaka2546 8 หลายเดือนก่อน +114

    புதிய முயற்சி நன்றி உங்களை வளர விடுவாங்களா மார்வடி

    • @muthiahmuthiah9423
      @muthiahmuthiah9423 8 หลายเดือนก่อน

      மார்வாடி எங்கள் கடையில் அடகு வைக்க வாங்க என்று உன் கையைப்பிடித்து இழுக்கவில்லை நீ கொழுப்பெடுத்துப்போய் அடகு வைத்து வெட்டிச் செலவு செய்தால் அதற்கு மார்வாடியா பொருப்பு

    • @vigneshn09
      @vigneshn09 8 หลายเดือนก่อน +4

      Pudhuya muyarchi ellam illa... Ithu ellam kala kalama nadanthutu than iruku.. niraya shops iruku ithu Mari... Even muthood , R gold, inum niraya

  • @kumaravelm8287
    @kumaravelm8287 8 หลายเดือนก่อน +12

    பழைய நகையை அப்படியே பாலிஸ் போட்டு வித்துறுவான்களோ என்று நாம் எல்லோருமே நினைத்ததுண்டு.அது உண்மைதான் என்று தெரிந்துவிட்டது.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 5 หลายเดือนก่อน

      Jwell shop la udane urukiduvanga

  • @jayaseelan8582
    @jayaseelan8582 หลายเดือนก่อน

    This is the really very useful information
    This information should know every one
    And benefit

  • @ArunKumar-sn6mi
    @ArunKumar-sn6mi 4 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் . தேநீர் இடைவேளைக்கு நன்றி

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 8 หลายเดือนก่อน +54

    Resu .கடை போன் நம்பரை யும் விலாசத்தையும் சொல்லவும் .

  • @jamesjeba
    @jamesjeba 8 หลายเดือนก่อน +5

    தரமான பதிவு.... ❤❤❤

  • @RamMuthiah
    @RamMuthiah 8 หลายเดือนก่อน +29

    நல்ல முயற்சி. அவர்களும் ஏமாறாமல் மற்றவர்களை ஏமாட்றாமல் செய்தால் நன்றாக வளரும்.
    தங்கை சுகந்திபிரியா நன்றாக, யோசித்து விவரமான கேள்விகளை கேட்கிறார். வாழ்த்துக்கள்.

  • @kiddooscorner13
    @kiddooscorner13 5 หลายเดือนก่อน

    This is actually a good one .. we generally do this within our families and friends.if anybody needs to sell gold ornaments whoever needs will buy instead of selling in shop.. so that both of them with get benefit and doesn't face loss.

  • @jesril3172
    @jesril3172 8 หลายเดือนก่อน +3

    Very good idea. Instead of selling and buying new jwell.. polishing and reusing.

    • @miyajewelry6054
      @miyajewelry6054 8 หลายเดือนก่อน

      old gold who will authenticate. new jewel atleast you have source the shop you are buying. so this is a problem here. middleman can play pushing for a sale because of their 1%

    • @Vaibhavdesh1122
      @Vaibhavdesh1122 8 หลายเดือนก่อน

      ​@@miyajewelry6054nowadays gold testing machines are came bro

  • @dhanalakshmielumalai1696
    @dhanalakshmielumalai1696 2 หลายเดือนก่อน

    Poorvar family good news ❤❤❤❤

  • @krishnasamy3802
    @krishnasamy3802 8 หลายเดือนก่อน +2

    This information very fantastic i added in my business diary TanQ

  • @27MINIminiIDEAS
    @27MINIminiIDEAS 5 หลายเดือนก่อน

    Ithu vangalam investuku but vangi azhuchu seiyala apo seikooli sedharam kuduthutha aganu ❤

  • @umamaheswari0778
    @umamaheswari0778 4 หลายเดือนก่อน +5

    தங்க நகை வாங்குவதற்கு பதிலாக gold bond வாங்கிக்கலாம். நல்ல safty யும் கூட. நகை வேண்டுமுன gold covering ல வாங்கிக்கலாம். திருட்டு பயம் இல்லை

  • @jukala968
    @jukala968 8 หลายเดือนก่อน +23

    நமக்கு பழக்கமான நகை கடைக்காரங்க கிட்ட சொல்லி வச்சா நல்ல நகை வரும்போது அவங்க நமக்கு தகவல் சொல்லுவாங்க.. இந்த மாதிரி நான் வாங்கிருக்கென் இத ஒரு buisness aaa கொண்டுவந்துறுக்கிங்க.

  • @mangalamani7053
    @mangalamani7053 5 หลายเดือนก่อน +1

    Best idea jewellery shops pathi wastages and gst ithelaye gold vangaradhula 25℅ poiduthu

  • @shajiniahmed262
    @shajiniahmed262 8 หลายเดือนก่อน +20

    11:38. ஒருவேளை 10 வருடங்கள் உபயோகித்து விட்டு உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால் நீங்கள் என்ன ரேட்டுக்கு எடுப்பீர்கள்.

    • @mithunmithun820
      @mithunmithun820 8 หลายเดือนก่อน +7

      10 varudam, 20 varudam mukiyam illa,quality than mukiyam,karat checking meter irukum kadaila,adhula nagaiyoda quality therinjikalam,91.6 gold na nama tharalama vagalam.

  • @tamilachi7477
    @tamilachi7477 7 หลายเดือนก่อน +2

    Setharamnu solli naraya pudugiraga naga vagave yosikra mari irukku romba nandri 🙏 useful

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 5 หลายเดือนก่อน +2

    Soopr idea sis..❤tq for delivering this msg to common people🎉🎉

  • @s.sivanesansigamani1296
    @s.sivanesansigamani1296 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு 😅 வரவேற்கிறோம்

  • @rajarajan7226
    @rajarajan7226 2 หลายเดือนก่อน

    Good idea brother, congratulations 🎉🎉🎉🎉

  • @pachamuthu5332
    @pachamuthu5332 4 หลายเดือนก่อน +5

    சார் வணக்கம் நகை கடையில் நகை வாங்கும்போது செயின் சேதாரம் தோடு சேதாரம் எவ்வளவு கணக்கிடுவது அதை பற்றி சொல்லுங்க சார்

  • @mk-me2yd
    @mk-me2yd 8 หลายเดือนก่อน +164

    இந்த கடையில் நாளை ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்கு தேனீர் இடைவேலைதான் பொருப்பு

    • @SANTHOSHsandsome
      @SANTHOSHsandsome 8 หลายเดือนก่อน +5

      😂

    • @raspberrypiraja7836
      @raspberrypiraja7836 8 หลายเดือนก่อน +16

      V3ad owner matri irukaru

    • @gany67
      @gany67 8 หลายเดือนก่อน +4

      kandippa varum..

    • @dwarak07
      @dwarak07 8 หลายเดือนก่อน +8

      Dnt waste.money with untrust business people .. youtube should take response

    • @sabaresuresh01
      @sabaresuresh01 6 หลายเดือนก่อน +5

      நான் இதே மாதிரி 4கிராம் மோதிரம் 2 கிராம் கை செயின் தெரிந்தவர்கள் மூலம் வாங்கினேன்

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 7 หลายเดือนก่อน

    இது மாதிரி ஒரு நகைக்கடை வந்தா மட்டும் பத்தாது நிறைய பேர் முன் வரணும் அப்பதான் நகைக்கடைக்காரங்க பயப்படுவாங்க🎉

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 29 วันที่ผ่านมา

    Super nga 2022 la new gold 3percent loss la kuduthen 😢 cash ku

  • @paganeri.muru360
    @paganeri.muru360 8 หลายเดือนก่อน +74

    நீங்க செய்ததையே இதே நகை கடைக்காரங்க செஞ்சா நமக்கு என்ன தெரியப் போகுது. பழைய நகையை புது நகையாக மாற்றி திரும்ப மக்களிடம் விற்றால் நமக்கு என்ன தெரியப் போகிறது.

    • @VeeramuthuMuthu-b7p
      @VeeramuthuMuthu-b7p 8 หลายเดือนก่อน +2

      இதுவும் நடக்கும் தான்

    • @kaveenraj8284
      @kaveenraj8284 7 หลายเดือนก่อน +1

      உருக்கி தானே வாங்குவாங்க

    • @manojar5922
      @manojar5922 หลายเดือนก่อน

      செய்யறாங்க....

    • @Madhu24Saran
      @Madhu24Saran หลายเดือนก่อน

      In GRT and all, they melt the gold jewel and then only take and give voucher. So no use of old jewel as it is. I don't think buying a sold jewel will be a good idea. It's like using a used cloth only. Especially for marriages, new is best for 2 people starting a new life!

  • @prabathiyagarajan6670
    @prabathiyagarajan6670 3 หลายเดือนก่อน

    This is a very good initiative 👍

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910 16 วันที่ผ่านมา

    Local nagai seiyyum achari 916 il seithu vangungal gst irukkathu wastage kuraivaga irukkum 916 guarantee testing paper undu

  • @babzzz3490
    @babzzz3490 8 หลายเดือนก่อน +5

    Ithu oru sathuranga vetaiya illama iruntha nalathu..intha company gvnt approved ah nu first theriyanum.. WhatsApp group nu solrathu etho therinjavanga Kula nadakarathu illa all over india nu solranga..so risk analysis is very important...don't just go by schemes..

  • @masterofunboxing1016
    @masterofunboxing1016 8 หลายเดือนก่อน +6

    Very good thought welcome weldone

  • @MyHourt
    @MyHourt หลายเดือนก่อน

    வரவேற்கிறேன் அண்ணா 💐💐💐💐💐

  • @vishvanthsaravanakumar3078
    @vishvanthsaravanakumar3078 5 หลายเดือนก่อน

    Amazing idea, kudos to the team

  • @gbk4167
    @gbk4167 8 หลายเดือนก่อน +299

    இனி நகை கடைகாரைங்க.. வயிறு எரிஞ்சு போவாய்ங்க 😂😂😂😂😂.. என்னா ஆட்டம் போட்டிங்க.. எவ்ளோ கொள்ளை அடிச்சீங்க..உங்களை அடக்க ஒருத்தன் வந்துட்டான் டா... 👏👏👏👏👏

    • @SriKumarantraders-p8o
      @SriKumarantraders-p8o 8 หลายเดือนก่อน +2

      Yaru ivanga vandhu labam illama vipangala brother

    • @SriKumarantraders-p8o
      @SriKumarantraders-p8o 8 หลายเดือนก่อน +8

      நகை கடைக்காரர்கள் வயிறு எரியல இதை விக்கிற மக்கள் தான் வயிறு எரியுறாங்க ஏன் என்றால் மக்கள் கிட்ட அவ்ளோ கம்மியா வாங்கியிருப்பாங்க

    • @gbk4167
      @gbk4167 8 หลายเดือนก่อน +4

      @@SriKumarantraders-p8o correct than bro.. Aana jewellery shop ku.. Compare panna ivanga kammiya than kollai adipanga🤩🤩

    • @suriya.krishnaswamy4203
      @suriya.krishnaswamy4203 8 หลายเดือนก่อน +4

      Mothama oru naal thoogitu odiruvaan...

    • @SriKumarantraders-p8o
      @SriKumarantraders-p8o 8 หลายเดือนก่อน

      @@gbk4167 kammi na evlo nu nenaikireenga gram ku 400 kooda vachukonga enna achu 23*400 9600 avalaya idhula bathikapaduradhu yaru naduthara makkal inga namakita vandhu ipadi pesuradhu bro axuala ivanga soldra rate thappu puriyudha

  • @natraj1891
    @natraj1891 8 หลายเดือนก่อน +6

    Gopi sir wonderful thought keep doing - Natraj (ATS) ex colleague

  • @stephenjagadeesan6028
    @stephenjagadeesan6028 8 หลายเดือนก่อน +2

    Very good start up......All the best....

  • @R.srinivasanNathan
    @R.srinivasanNathan 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் பழைய நகையை வாங்கி மெருகு போட்டு கொடுத்து 1% 1% லாபம் ஓகே அந்த நகை அடுத்தவர்களுக்கு போட்டு கொடுத்தது அந்த பழைய நகை அந்த நகையை விற்பவர்கள் கஷ்டத்துக்கு வைத்திருக்கலாம் ஒரு நல்ல விஷயத்துக்கு வைத்திருக்கலாம் அந்த நகையை வாங்கி கடைக்காரன் கூட இன்று கூட கடையில் வந்து கேட்டாங்கன்னா சொல்லி வைத்திருந்தார்கள் என்றால் தருவாங்க அந்த 1% லாபமே போதுமானது

  • @senthilkumaar5281
    @senthilkumaar5281 2 หลายเดือนก่อน +9

    18% GST யும தந்து Refurbished நகைய ஏன் வாங்கனும்?
    Type type ஆ ஆட்டைய போட்றாங்கப்பா.

    • @Eshirss-zz3fb
      @Eshirss-zz3fb หลายเดือนก่อน

      New jewel 15%,+3%=18%
      Engae 18% same GST.
      Also if theft jewel, epadi theriyum,police station,case aana therium..
      If u use lots of dirt eruku,epadi same weight,kadaikum.
      After 3 yrs use panna kandipa wear year erukum,epadi next person vangavanga..so many issues.

  • @anandtobra
    @anandtobra 3 หลายเดือนก่อน

    இரண்டாவதாக( செகண்ட் hand) நகைகளை அணிந்து கொள்ள முடியும் என்பவர்களுக்கு சிறந்தது..

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 7 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி ❤

  • @saipriya9820
    @saipriya9820 8 หลายเดือนก่อน +1

    Migavum payan ulla thagaval. Thanks for your best good job ❤❤❤

  • @kajahussain2784
    @kajahussain2784 8 หลายเดือนก่อน +2

    Super question sister best answer sir

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM หลายเดือนก่อน

    Already I am member rate 4 gold best but processing fees 2% + 3% GST

  • @p.harris7254
    @p.harris7254 5 หลายเดือนก่อน

    வணக்கம் அதனால் தான் நீங்கள் கோல்ட் கலர் டிரஸ் போட்டுக் கொண்டு போனீர்களா உண்மையாகவே நீங்கள் கோல்ட் தாங்க வாழ்த்துக்கள் நன்றி

  • @Johnjoyel020
    @Johnjoyel020 5 หลายเดือนก่อน +1

    Good idea.

  • @septisherin289
    @septisherin289 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தெய்வமே

  • @vengadeshkumar7436
    @vengadeshkumar7436 5 หลายเดือนก่อน

    Worthy one, based on individual perception

  • @mohamedarif9503
    @mohamedarif9503 7 หลายเดือนก่อน +6

    தேநீர் இடைவேளை முழு பொறுப்பு ஏற்குமா? அல்லது பொறுப்பு துறக்குமா? Promote பண்றீங்க அப்ப நீங்கதான் பொறுப்பு ஏற்றுகொள்ளனும்

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 8 หลายเดือนก่อน +5

    Super great news 👏

  • @savithirisathya5163
    @savithirisathya5163 8 หลายเดือนก่อน +5

    எனக்கு அம்மாவுக்கு ஓரு கம்மல் வாங்கி கொடுக்கணும் எனக்கு இருந்தால் சொல்லுங்க வாங்கிக்கற்றோம் எப்படி யாரை தொடர்பு கொள்வது. மிக்க சந்தோசம் இந்த மாதிரி நீங்கள் மக்களுக்கு செய்யும் உதவி

  • @jeneciap839
    @jeneciap839 หลายเดือนก่อน

    1+1=2% processing charge(from seller+from buyer)

  • @World_of201
    @World_of201 8 หลายเดือนก่อน +12

    Iam always use this tecnic

    • @sivag2032
      @sivag2032 5 หลายเดือนก่อน

      Where you buy

  • @ramesha397
    @ramesha397 หลายเดือนก่อน

    நல்ல தகவல்

  • @anusaanusa4956
    @anusaanusa4956 5 วันที่ผ่านมา

    Sir naaga 12gram la gent's pracelate venu epd purchase panrathu

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy 2 หลายเดือนก่อน

    பொதுவாகவே தங்க நகையை வாங்கி அணிந்து கொள்பவர்களும்,அணிந்து கொள்ளும் அளவும் மிகவும் குறைவு.தங்கம் எளிதாக விற்கும் திறன் உள்ளதால் மக்கள் அதில் முதலீடு செய்கின்றனர். உண்மையில் வாங்கிய பொழுதும் விற்கும் பொழுதும் 1/4 பங்கு அளவிற்கு பலனை அனுபவிப்பது வியாபாரி. இரண்டுமுறை பணத்தை இழந்து ஏமாறாமல் பங்கு சந்தை முதலீட்டில் ஓரளவு லாபத்தை பெறலாம்.

  • @Ramanathan-ts2xk
    @Ramanathan-ts2xk 8 หลายเดือนก่อน +8

    Good Business and save money to Puplic.All the Best 🎉🎉🎉

  • @jerminjoy4619
    @jerminjoy4619 7 หลายเดือนก่อน

    Super idea.. very useful for people

  • @parthi15
    @parthi15 8 หลายเดือนก่อน +25

    Why GST for a product which was already GST tax paid...? It's not fair same for property and other products also. This creates hyperinflation 😢

    • @Spica24
      @Spica24 8 หลายเดือนก่อน +9

      But the govt will charge gst for the seller and they’ll definitely get it from us!! So we pay tax for our salary, then we pay tax for whatever household items we buy and we pay tax for using our vehicles, the petrol, diesel, the food we eat outside, and tax for the vegetables and fruits we eat 😮! Overall more than half of our salary is taken as tax directly and indirectly without us even realising it ☹️

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 8 หลายเดือนก่อน

      We are paying double tax everywhere

    • @maheswaribalan2431
      @maheswaribalan2431 8 หลายเดือนก่อน

      Market rate for gold + wastage or making charges or VA, for this 2 factors we pay 3 percentage GST.
      So called wastage or MC or VA we can consider the amount we give for gold smith, that person only should pay GST FOR that amount. As a customer we should pay *only* for Gold market rate am I right?????.
      Just think why as a customer we pay GST for the extra amount They charge as MC or VA or Wastage (shop keeper's profit).....

    • @rajshekar1528
      @rajshekar1528 8 หลายเดือนก่อน

      Adha neenga govt kitta keykanum brother. Govt will charge the GST whenever a transaction is happening even if the same product is what is used for all the transaction. If u r running business u will understand the flow of gst. From a consumer point of view gst is an indirect tax we pay to the govt. It is one of the most cruel method of taxing because a person earning 10,000 rupees and a person earning 1,00,000 will pay the same 18% for a product worth 5000 rupees (example petrol). Income based tax is the best way to tax people. But currently we pay more gst if we purchase more things.

    • @Beyond_Ann
      @Beyond_Ann 2 หลายเดือนก่อน

      @@Spica24 yea tats true we pay tax for salary and again with the money we buy things which we have to pay tax😢😢..

  • @anandtobra
    @anandtobra 3 หลายเดือนก่อน

    பலர் புதியதாக தான் நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மக்களுக்கு இது சரி படாது..
    மனதை தைரிய படுத்தி வாங்குங்க...

  • @thevishalln
    @thevishalln 6 หลายเดือนก่อน +6

    Excellent business model. My dad was a jeweler.
    I discussed this idea before sometime with my friend.
    You should have 10*10 kiosks all over the city with only a testing machine.
    Saves 15 to 20% of cost for both buyer and sellers

  • @sivaranjanip5656
    @sivaranjanip5656 8 หลายเดือนก่อน +7

    பழைய தங்கத்தை விற்பரிடம் நீங்கள் GST என்று கழிப்பீங்க. அதை வாங்கும் நபரிடம் GST என்று ஒரு தொகை போடுவாங்க

    • @tharanidharanmi7a
      @tharanidharanmi7a 5 หลายเดือนก่อน

      அங்க 3%
      இங்க 3%

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 8 หลายเดือนก่อน +6

    Wow nice explanation ❤❤

  • @Ss_makeover_51
    @Ss_makeover_51 8 หลายเดือนก่อน +4

    சூப்பர் சார் 🙏

  • @srimahamakeupartistry.thir8270
    @srimahamakeupartistry.thir8270 8 หลายเดือนก่อน +11

    சரியான plan Ida makkalkitta kondu போகனும். இந்த கடிகாரணுக அடிக்கிற கொள்ளை ரொம்ப கஷ்டமாக இருக்கு

  • @dineshmku4904
    @dineshmku4904 8 หลายเดือนก่อน +1

    Great sir supreme courtil seikooliku cas e podajan itunthen per gram 1500 poturanunka jewelar7 shop tirutarkal ams finamcr clllany tol