தீய சக்திகளை அகற்றி நன்மை கிடைக்க இத பண்ணுங்க போதும் | Remove bad vibrations | Anitha Kuppusamy Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 3.5K

  • @vinot424
    @vinot424 5 ปีที่แล้ว +112

    100% unmai,,,, ippo taan 1 week na venkadugu sambirani pugai pothen,,, miga periya nallathu nadanthathu,,, rombo nandri madam,,Gob bless you Madam....

    • @sukumaran3146
      @sukumaran3146 4 ปีที่แล้ว +6

      Nanum ippo than pode aramichurukken bro..

    • @vinot424
      @vinot424 4 ปีที่แล้ว +5

      @@sukumaran3146 god bless u bro

    • @aranyam9452
      @aranyam9452 4 ปีที่แล้ว +3

      Madam u r alwts greate.anyome dont tell like ths secrets to others.u r simply grate,

    • @vinovino1597
      @vinovino1597 4 ปีที่แล้ว +1

      Venkadugu enga bro irukom enga vanganum

    • @lakshmilak3728
      @lakshmilak3728 4 ปีที่แล้ว +4

      நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நண்பா

  • @johnbritto6793
    @johnbritto6793 6 ปีที่แล้ว +310

    எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவனின் பூரண அருள்பெற்று வளமோடு வாழ்க சகோதரி🌟

  • @lakshmilak3728
    @lakshmilak3728 4 ปีที่แล้ว +9

    அண்ணி நீங்கள் எங்கள் ஊருக்கு இறைவன் அனுப்பி வைத்த தூதராக நினைக்கிறேன் நன்றி அண்ணி இதுதான் உண்மையான இறை பக்தி வாழ்க உங்கள் எண்ணம் நன்றி நன்றி உங்களலால் எவ்வளவு பேர் நன்மை அடைந்துகொண்டு இருக்கிறார்கள் உங்களுக்கு தெரிந்த நல்ல விஷயங்களளை மற்றவர்களுக்கும் சொல்ல நினைக்கிறீங்களே எவ்வளவு நல்ல மனது உங்களுக்கு வாழ்க அண்ணி நீங்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் நன்றி அண்ணி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswariraje8285
    @rajeswariraje8285 5 ปีที่แล้ว +12

    வெண்கடுகு சாம்பிராணி பயன்படுத்திய பிறகு மிக நல்ல மாற்றங்கள் வீட்டில் உள்ளன.. மிகவும் மன நிம்மதியாக உள்ளது.. பயனுள்ள தகவல்கள் தருவதற்கு நன்றி

    • @sivanathan555
      @sivanathan555 5 ปีที่แล้ว

      Rajeswari Raje sis eththinai naal podddegka sis naan Intha varudam mulukka kastapaddu serthu vachchu iruntha nakai 8pavun en kanavare kalaveduthitar ippa avara printhu irukkuran

  • @lalithaselvarajah8813
    @lalithaselvarajah8813 6 ปีที่แล้ว +17

    Super Madam உடல்வலி,மனவலி எல்லாவற்றிற்கும் தீர்வு சொல்றீங்க .நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன்.

  • @maheshwariravichandran4194
    @maheshwariravichandran4194 6 ปีที่แล้ว +168

    மிகுந்த மன சஞ்சலத்தில் இருக்கின்ற நேரத்தில் ஏதேச்சையாக உங்களின் வீடியோ பார்த்தேன்மா இது கடவுளே உங்கள் மூலமாக எனக்கு ஒரு தீர்வு காண்பிக்கிறார் என்றே கருதுகிறேன் . நிச்சயம் செய்து பார்த்து விட்டு உங்களிடம் பரிமாறுகிறேன். நன்றிம்மா

  • @gunasdishanth3652
    @gunasdishanth3652 5 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி...நீங்கள் சொன்ன மாதிரி வெண்கடு்கு உபயோகித்தோம்....இப்போது நிறைய நல்ல மாற்றங்கள்...மகிழ்ச்சி.....நெஞ்சார்ந்த.. நற்றிகள். வெண்காடுகு,சாம்பிராணி,குங்குலியம் கலந்து உபயோகிக்கிறோம் .

  • @ramyababu1471
    @ramyababu1471 5 ปีที่แล้ว +10

    I'm following this from 6 month... It's really working. Thank u so much amma

  • @umaselvaraj710
    @umaselvaraj710 6 ปีที่แล้ว +31

    மறந்துவிட்ட செயல்முறையை மிகுந்த தெளிவாகவும் அழகாகவும் கூறியதற்காக மிக்க நன்றி. கண்டிப்பாக இது எனக்கும் அனைவரும் இந்த தகவல் பயன்தரும். ❤💕💕💕👍

  • @kongunaduvivasayam3549
    @kongunaduvivasayam3549 5 ปีที่แล้ว +1

    நீங்க சொன்ன கருத்துக்களை கேட்ட பின்புதான் என்னுடைய
    அனுபவத்தில் உண்மையை கண்டேன்
    உறுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை செய்கிறேன் வெளிச்சம் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க. மேடம்

  • @pamindhaharikrishnan8302
    @pamindhaharikrishnan8302 6 ปีที่แล้ว +15

    You are doing a great service to humanity. Many married people today, don't have needy, elderly suggestions for the family.Thank you for making such videos, and helping us know many authentic, auspecious values. Very useful. God Bless Your Family.

  • @renukas7577
    @renukas7577 5 ปีที่แล้ว +14

    கடவுளே வந்து சொன்னது போல் இருந்தது அம்மா. கோடி கோடி கோடி நன்றி

  • @lathapadmanaban2526
    @lathapadmanaban2526 ปีที่แล้ว

    தேடிய விஷயம் கிடைத்த மகிழ்ச்சி. நீங்கள் நீடூழி வாழ்த்துகிறேன் சகோதரி!

  • @anandajothi7523
    @anandajothi7523 6 ปีที่แล้ว +3

    அறியாத விஷயங்களை தெளிவாக புரியும்படி பேசினீர்கள். நன்றி.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 ปีที่แล้ว +24

    Madam
    Very very correct ,carry on.
    God gives this instruction through u.
    Very very clear pronunciation
    Thank u bye

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว

    அம்மா சங்கடங்கள் தீரஅருமையானஆலோசனை
    சொன்னீர்கள்.நானும்நீங்கசொன்னமாதிரிதொடர்ந்துசெய்துகொண்டிருக்கிறேன்இதனால்பலன்கிடைக்கும்என்றநம்பிக்கையோடுசெய்கிறேன்.நம்பிக்கைதான்வாழ்க்கை
    தாங்கள்சொல்வதைக்கேட்கும்
    போதுமனசுக்குஆறுதலாக
    இருக்கிறது.மிகவும் நன்றி 👍

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว +22

    ஓம் ஸ்ரீ சாய் சரணம். சகோதரி! தங்களின் நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன் . பார்த்ததும் பிடித்துவிட்டது. சொல்லுகின்ற விதம் அழகு. சொல்கின்ற விடயம் எதைப்பற்றியது . ஏன் அது சொல்ப்படுகிறதென்ற உள்ளடக்கம் அது தெளிவாக இருக்கிறது. உண்மையில் இந்த விடயங்கள் மிக மிக அருமையாக இருக்கின்றது. தற்காலத்திற்கு மிகப் பொருத்தமான கருத்துக்கள் .நன்றிகள்.

  • @dr.maanasagovender1618
    @dr.maanasagovender1618 6 ปีที่แล้ว +7

    Anita, You are so genuine and sincere in your message. Thank you for empowering people. Infinite Blessings to you!

  • @vimalasundaram1218
    @vimalasundaram1218 5 ปีที่แล้ว +1

    I feel better today mam....bcs everyday many problems in my family....marriage agi 2yrs aguthu oru nal kuda nanga happy ah ila ...dailyum pblm vitla ipo baby vera iruku....enaku nala oru solution slunga madam ..... itha kandipa try panren... enga problem solve aga vali iruka? Bcs 24hrs um pblm Dan enga vitla what am doing madam ipo Dan nan inga videosla m paka arampichiruken I feel better thank u very much madam unga velai Elam vitu elarukagavum ivlo menakeduringa u too gud madam👌🙏

  • @jaganathan6116
    @jaganathan6116 6 ปีที่แล้ว +9

    Your correct madam,big people secrets revealed you're 100% correct, salute to your broad mind

  • @Sathishpriya_611
    @Sathishpriya_611 6 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்.. நிறைய உண்மைகளை புரிந்து கொண்டோம்.. கோடான கோடி நன்றி.. என்றும் கடவுளின் அனுக்கிரகம் உங்கள் குடும்பத்தார்க்கு....

    • @thangamani6858
      @thangamani6858 6 ปีที่แล้ว

      nan daily follow panren mam result solren

    • @meenamahes5832
      @meenamahes5832 5 ปีที่แล้ว

      Thanks mam 😊

  • @loshinid3648
    @loshinid3648 6 ปีที่แล้ว +1

    Semma mam nallavangala thaan kadavul romba sothikkiraar nu veruthu poi erunthen, but kai vittamaadaru therinju kitten mam... Thank you so much mam. Kann dristi, ketta manithargal ennangal 100%fact.

  • @geethaag1262
    @geethaag1262 6 ปีที่แล้ว +4

    Thank you Anitha mam. Very well explained. எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு நீங்களே உதாரணம்

  • @sepalikaratnam7917
    @sepalikaratnam7917 5 ปีที่แล้ว +6

    we were doing this for long time and experienced good vibration at home.Thanks for letting us know again for the way to get ride of negative vibration Ma'am.

  • @bhuvana7005
    @bhuvana7005 ปีที่แล้ว

    Romba romba romba Thanks mam god oda blessings ungalauku neriya kedikum ...na periya problem la irunthan manasu kulabathula intha video yennaku romba useful la iruku ..antha kadavulthan intha video va yennoda kannuku kamichi kuduthuruknga 🙏🙏🙏🙏🙏🙏

  • @SubhasAdukkalai
    @SubhasAdukkalai 6 ปีที่แล้ว +48

    வெண் கடுகு பற்றி சொன்னீங்க
    ரொம்ப நன்றி மேடம்
    நாங்கள் ஞாயிற்றுக்கிழமை யிலிருந்து ஆரம்பிக்கப் போறோம்
    நன்றி மேடம்

    • @prakashhansraj5104
      @prakashhansraj5104 6 ปีที่แล้ว

      Pondicherry 2

    • @majai2018
      @majai2018 5 ปีที่แล้ว

      மேடம் வணக்கம் நான் வெண்கடுகு முதலில் ஆரம்பித்த நாள் வெள்ளிகிழமையில் ஆரம்பித்தேன் அதுனால பிரச்சனைகளும் வரும மேடம்

    • @majai2018
      @majai2018 5 ปีที่แล้ว

      தினமும் மாலைநேரத்தில் வெண்கடுகு சாம்பிராணி போடுகிறேன்மேடம்

    • @majai2018
      @majai2018 5 ปีที่แล้ว

      Please answer pannunga

    • @godperumal5253
      @godperumal5253 5 ปีที่แล้ว

      நின்றிஅம்மா

  • @krishnankrishnan5198
    @krishnankrishnan5198 6 ปีที่แล้ว +14

    Thank you so much mam. Idellam irukku, ungala madiri educated tha indapathi public ku sollanam. We encourage you a lot mam. I proudly say I am also Shirdi Sai Baba devotee. Babada inniki enaku solution ungal mulamaga therinjikitte. ThAnks a lot

  • @kanasri2735
    @kanasri2735 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மை நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @gayubathri5875
    @gayubathri5875 6 ปีที่แล้ว +45

    சூப்பர் மேம் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க ரொம்ப நன்றி

  • @paulpandi4700
    @paulpandi4700 6 ปีที่แล้ว +9

    what u said s 100% correct mam.. I'm experiencing n my daily life..thks for sharing ds wonderful info mam.. I'll try..

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரி அவர்களுக்கு,
    எனக்கு சரியான நேரத்தில், நல்லதொரு தகவலை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டதில் , மகிழ்ச்சி, மிக்க நன்றி,, 🙏

  • @RekhaNandha1234
    @RekhaNandha1234 6 ปีที่แล้ว +75

    உங்க தமிழும், உங்க எண்ணமும் ரொம்ப நல்லா இருக்கு மேடம் thank you

  • @latramalingam
    @latramalingam 6 ปีที่แล้ว +13

    Adhikaalai Mahalakshmi ai kanda unnarvu. Excellent ma m. God bless you with many more years of happiness and longevity to help you serve the society

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx 10 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி மேடம் இந்த வீடியோ மிகவும் பயன்வுள்ளதாக இருக்கிறது.

  • @Rajathi2388
    @Rajathi2388 6 ปีที่แล้ว +11

    Amma speech super இது போல் பல விஷயங்கள் சொல் வரும் please thank you

    • @rajavelus215
      @rajavelus215 5 ปีที่แล้ว

      👴👨👧👨👧👨👩👴👵👫🏇🏇🏇🏇🏇🏇🚵🚵🚵🚵🚴🚴🚴👐👐💙💚💛💚💘💚💛💚💘💛💜💋💚💚💛

  • @krishbalram7471
    @krishbalram7471 5 ปีที่แล้ว +4

    Venkadugu sambrani each and every corner of the hse. Best to start on Sunday. Practice Almost every day till u feel better .

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว

    மிகவும் ஒரு நல்ல பதிவு வெண்கடுகு பயன்பாடுகள் நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் எனக்கு நிம்மதி இல்லை மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹

  • @dude007bond1
    @dude007bond1 6 ปีที่แล้ว +9

    Really felt relax after seeing your tips. Nalla manasu ungaluku

  • @suganyab3810
    @suganyab3810 6 ปีที่แล้ว +48

    In a celebrity u r gòod soul who doesn't have anyone 😘😍

    • @naveenaarun7948
      @naveenaarun7948 5 ปีที่แล้ว +3

      Mam suppara neraya nalla vichiyagala solriga

    • @seperumalpc9522
      @seperumalpc9522 5 ปีที่แล้ว +2

      தாங்கள் சொன்ன கருத்து மிகவும் நன்றாக உள்ளது நன்றி

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 5 ปีที่แล้ว

      Suganya B.

    • @pandiammalpandiammal5084
      @pandiammalpandiammal5084 4 ปีที่แล้ว

      நன்றி அம்மா

  • @lakshmilak3728
    @lakshmilak3728 4 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது போல் எனக்கும் நிறைய காரணம் தெரியாத கோபங்கள் பிரச்சனைகள் இருந்தன இதை செய்த பிறகு எங்களுக்கும் நல்ல முன்னேற்றம் உங்களால் நன்றி அண்ணி உங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கணும் போல இருக்கு மீண்டும் நன்றி அண்ணி 🙏🙏🙏🙏🙏ஒரே ஒரு உதவி செய்யுங்கள் அண்ணி நாங்கள் இனிமேல் தான் வீடு கட்ட வேண்டும் உங்கள் ஆசீர்வாதத்தால் அதுவும் விரைவில் நடக்கும் அண்ணி என் கணவர் உங்களிடம் வீடு கட்ட அருகள் எந்த மரத்தில் செய்தால் நல்லது என்று கேட்க சொன்னாங்க plz சொல்லுவீங்களா அண்ணி plz plz

  • @puppyraj3606
    @puppyraj3606 6 ปีที่แล้ว +24

    Mam...i see u as god sent....timely help...i ll never ever forget...u are a wonderful soul...i have no words...😢😢😢

    • @packiaraj2339
      @packiaraj2339 6 ปีที่แล้ว

      I am like mam

    • @jayanthibabu975
      @jayanthibabu975 6 ปีที่แล้ว

      Thankyou so much

    • @selvamr9326
      @selvamr9326 6 ปีที่แล้ว +1

      உங்க மனசு மிகவும் நல்ல மனசு .நீங்களும் பல கஷ்டங்களை அனுபவிச்சி இறுகிறீங்கன்னு நினைக்கிறேன் ஆகவே தான் அடுதவங்க கஷ்டத்தை உணர்ந்து பேசறிங்க .இது உன்மயான தக்வல் .உங்க குடும்பம் உன்மயிலெயே நல்லா இறுகனும் .

  • @sarasasara6779
    @sarasasara6779 6 ปีที่แล้ว +15

    உங்களுடைய நல்ல குணம் வாழ்க. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @AaaAaa-uv2xh
    @AaaAaa-uv2xh 5 ปีที่แล้ว

    அனிதா குப்புசாமி உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறிய மருத்துவ குணங்கள் அனைத்தும் அருமை . நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏சிங்கப்பூர் திருமதி. செல்வம் . சீத்தா

  • @kalaiselvi9791
    @kalaiselvi9791 6 ปีที่แล้ว +4

    Neega Sonnathu atahnaium Unmai ...romba kastappatuirrukan mam.... Neega Sonnathu polo follow pannuvanga Tq..... Mam🌼

  • @sweety-ug6lq
    @sweety-ug6lq 5 ปีที่แล้ว +2

    Madam u r lik a mom
    All of us around me r very jealous n irritating me a lot
    But when am seeing a video am getting a positive energy plz go ahead n share good things with us
    Vaazga valamudan

  • @kavithavijayganesh6744
    @kavithavijayganesh6744 5 ปีที่แล้ว

    நன்றி அம்மா. உங்களுக்கு தான் அதிகமாக டிருஷ்டி படும். என் கண்ணும் பட்டிருக்கும் மன்னித்து விடுங்கள். உங்களை போல skin கிடைக்க என்ன செய்ய வேண்டும் அம்மா. மிகவும் பயனுள்ள இந்த பதிவு தந்தமைக்கு நன்றி.👌👌👌

  • @vijeepalani4608
    @vijeepalani4608 6 ปีที่แล้ว +30

    100 percent you are correct mam

  • @27462547
    @27462547 5 ปีที่แล้ว +6

    Mam,
    Thank you for the detailed explanation. I wish you all the best to continue your services.

  • @rajamanikcam3753
    @rajamanikcam3753 2 ปีที่แล้ว +1

    இந்த ‌பதிவிற்கு‌ரொம்ப நன்றி சகோதரி

  • @eayan7291
    @eayan7291 6 ปีที่แล้ว +3

    Your talk is so vibration...thanks alot for sharing maam.May all good luck,positive,happiness keep come your way always.Very nice video and you speak in very respect manner..Well done maam

  • @deepab2656
    @deepab2656 6 ปีที่แล้ว +5

    What a lovely person u r thank u soooo much for this video u r gem of a person Pls do more videos like this
    God bless u with happy and prosperous life
    There is a great message in ur every video
    Oru pen eppadi irukkanum enpatharku example neenghal

  • @saransaran1807
    @saransaran1807 4 ปีที่แล้ว

    Venkadugu fantastic marvellous opposite to theeyasakthi good explain madam thanks

  • @puppyraj3606
    @puppyraj3606 6 ปีที่แล้ว +7

    May god will shower all the happiness in ur life... U deserve it..

  • @brunaprabhakar3069
    @brunaprabhakar3069 4 ปีที่แล้ว +3

    Ma'am I personally follow ur words as ur words r with most positive vibes... ! But was confused yesterday and was also about to ask u of this venkadugu sambrani...! Blessed am I...! As I received this video of urs today as a reminder video frm ur-end...! Thanks a lot ma'am! Feeling blessed to express that ur words are most positive....!!!

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 ปีที่แล้ว +1

      dont get confuse seeing videos without evidence ma

    • @nellaiappana9808
      @nellaiappana9808 2 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha .

    • @nellaiappana9808
      @nellaiappana9808 2 ปีที่แล้ว

      @@AnithaPushpavanamKuppusamyViha மேடம்நீங்கபோடுறபதிவுரொம்பபிடித்துஇருக்கிறதுநான்செய்துகொண்டிருக்கிறேன்மேடம்

  • @chitraav718
    @chitraav718 2 ปีที่แล้ว +1

    Mam .. I used venkadugu parigaram for good job to my son .. really it work out well . Thank you mam valga valamudan

  • @durgaparameswari8126
    @durgaparameswari8126 6 ปีที่แล้ว +7

    Honestly I'm telling, you're for one more Mother for us mam, God bless you and thank you ma🙏👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @abccde7639
    @abccde7639 3 ปีที่แล้ว +2

    Yes i tried and i benefit alot. My family is in peace . Thank you jina from singapore.

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 6 ปีที่แล้ว +5

    Thank you so much madam..🙏🙏...I pray all blessings to you and Ur family madam...😊

    • @jayramya3433
      @jayramya3433 6 ปีที่แล้ว

      Yes i believe those things but my daughter youngster she can't belive. After i heared u r audio explain to her now she accepted

  • @divyabalag
    @divyabalag 6 ปีที่แล้ว +16

    Great aunty...... I had a similar problem in my life. So many fights between me n my husband even though i love him so much.....after seeing ur video, i got hope.Let me try white mustard n see aunty..... thanks aunty.

  • @jeevapriyaramkumar3637
    @jeevapriyaramkumar3637 5 ปีที่แล้ว

    Idhan palanai kan koodaga paarthu, anubavikiraen. Kudumbathil thelivu kidaithurikiradhu. Romba Nandri..

  • @malamohan9317
    @malamohan9317 6 ปีที่แล้ว +8

    அம்மாடீயோ. இவ் வளவு தகவல்கள் . அருமை வாழ்த்துக்கள் உங்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம போலிருககிருது mam. உங்களின் ரோமியோவும பேச்சில் மயங்கி அமைதியாகி விட்டது போல mam.

  • @namaraksha7008
    @namaraksha7008 6 ปีที่แล้ว +21

    ma'am intha Mari neraya tips thaanga ma'am it will b helpful for many

  • @gopinabk1983
    @gopinabk1983 5 ปีที่แล้ว +1

    It's true madam.
    யார் மீது என் உயிருக்கும் மேலாக அன்பு வைத்தேனோ அவங்களே மற்றவர்கள் முன்னாடி என்னை அவமான படுத்துனாங்க.
    ஏதோ ஒன்று என்னை ஆட்டி வைக்கிறது...
    இதை நான் செய்து பார்க்கிறேன்.
    மிக்க நன்றி madam...

  • @vasantharamar199
    @vasantharamar199 5 ปีที่แล้ว +5

    Thank u so much fo giving tips to us

  • @sujathag6600
    @sujathag6600 6 ปีที่แล้ว +12

    My dear darling!!!!!💛 Millions of thanxxxxxx 2 u 💚..... engalaku nalllla neram vandhuduchu that's y god making u to put dis video..... love u darling!!!!❤

  • @Manonsjy2018
    @Manonsjy2018 3 ปีที่แล้ว +1

    Sia i got tried this venkadugu sambrani..
    Its very very peaceful at home.. thank u so much

  • @நவநீதகீதம்போதைதராதா

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். குப்புசாமி ஐயா அவர்களின் நல்ல ரசிகன் நான். ராசாத்தி உன்ன என்னி ராப்பகலா கண்விழிச்சேன் பாடல் என்னை கவர்ந்த பாடல். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @sukunirpesh8365
      @sukunirpesh8365 6 ปีที่แล้ว +1

      Mam super

    • @roshnirangan8912
      @roshnirangan8912 6 ปีที่แล้ว +1

      நான் கூட இந்த பாடலை ரெண்டு நாள் முன்னாடி தான் கேட்டேன். மிக அருமை .. அனிதாவிற்காகவே அவர் இந்த பாடலை பாடி இருக்கார் போல ... என்ன ஒரு எனர்ஜி ?!?!

  • @sreeniala4603
    @sreeniala4603 6 ปีที่แล้ว +10

    Awesome madam .. your videos are treasure. Nobody will share such a valuable information easily these days but for their family members . Thank you ma'am

  • @karthikeyanb2106
    @karthikeyanb2106 4 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் உண்மை.

  • @meenasal2120
    @meenasal2120 6 ปีที่แล้ว +5

    Hindi ponnu giving super remidi in tamil.v good and thank you v much.

    • @eshwarieshwari3796
      @eshwarieshwari3796 5 ปีที่แล้ว

      Indira Prakash ivanga hindhi ha

    • @priyanirmal4667
      @priyanirmal4667 4 ปีที่แล้ว

      Yes.. She is basically a Gujarati married to tamilian..

  • @nirmalashanmugam1791
    @nirmalashanmugam1791 6 ปีที่แล้ว +73

    நன்றிகள் கோடி அம்மா உங்களுக்கு உங்களுக்கு ௭ன்றுமே ௭ந்த குறையும் வராது அடுத்தவர்களின் குறைகளுக்கான தீர்வுகள் அழகு குறிப்புகள் உதவிகள் உடல் நலனுக்காக ஊட்டச்சத்துகள் கதைகள் இதோ கும்பபிச்சனைக்கான நேர்மையான வழி முறைகள் இதை நாங்கள் தெரிந்துகொள்ள பயன்படுத்தும் முறை ௭ங்கே கிடைக்கும் விலாசம் அடுத்தவர் மீது நீங்கள் ௭டுத்துகெள்ளும் அக்கறை வாழ்க வளர்க உங்களது சமுதாய பணி இறைவன் உங்களோடு இருப்பிரக

  • @mangamanga7315
    @mangamanga7315 ปีที่แล้ว

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவன் அருளால் நல்லா இருக்கனும் மேடம்...வாழ்க வளமுடன்...

  • @manjujeya2000
    @manjujeya2000 6 ปีที่แล้ว +8

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி இதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் காலை அல்லது மாலை நேரத்திலா

  • @muruga1606
    @muruga1606 6 ปีที่แล้ว +18

    Manasu veruthu poi ukkandhu irundhen mam, deivam dhan unga moolama enaku teriya vachuruku, samikita dhan pesitu irundhen en prachanaiku vali sollumanu sollitanga, romba thanks mam.

    • @srsusila8044
      @srsusila8044 6 ปีที่แล้ว

      karthi k karthik

    • @TourSouthIndia
      @TourSouthIndia 6 ปีที่แล้ว

      Yes same feeling thank you mam

    • @msuguna1563
      @msuguna1563 6 ปีที่แล้ว

      Super a pesiringama ithu unmai

  • @priyashiva8334
    @priyashiva8334 5 ปีที่แล้ว

    Neenga sollrathu 100% correct ka.Kanthirustiyal nan paatha padu pattu vittean.Negetivty yal pavattrai loose pannittean. Unga vedios ellam parkum pothu manu aruthal aga irrukku.Nandrigal kodi . Vazhga valamudan. Vazhga palandungal 😍😍😍

  • @vijayalakshmilakshmi6433
    @vijayalakshmilakshmi6433 6 ปีที่แล้ว +18

    வணக்கம்...மா....
    உங்கள் மக்கள்
    தொண்டு வளர
    வேண்டும்.....என்றும்
    வாழ்க............
    "வாழ்க வளமுடன்"
    வாஸ்து கவிவிஜய்

    • @shymalak4238
      @shymalak4238 6 ปีที่แล้ว

      Vijayalakshmi Lakshmi Nagar

    • @gayathrikrishna5597
      @gayathrikrishna5597 6 ปีที่แล้ว

      Ven kadugu yenga poi tedradhunu yosichane.idhan venkadugunu kamichaduku romba thanks.correcta solreenga

    • @kavidhaa7103
      @kavidhaa7103 6 ปีที่แล้ว

      Which time samparani pukai kaatta veanndum. Morning or evening or night as which time madam please madam reply pannuga

    • @krishnaswamykrishnaswamy2123
      @krishnaswamykrishnaswamy2123 6 ปีที่แล้ว

      GK
      .

  • @aconremas541
    @aconremas541 6 ปีที่แล้ว +8

    Amma neengal valga How great you are. God bless you dear madam you are my inspiration always.

  • @saranyamohan524
    @saranyamohan524 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏

  • @ela4kids
    @ela4kids 6 ปีที่แล้ว +6

    Love you mam . you are precious, whatever you say in this video ,I personally experienced. But We don't know how to protect US, because I don't have any knowledge about God and related beliefs, but after loss of my dad and other horrible consequences in my life make my mind believe in this . My parent are great fan of your songs . They had all your song cassettes.

  • @bousiaareef2628
    @bousiaareef2628 6 ปีที่แล้ว +5

    நல்ல தகவல் தந்தீர்கள் நன்றி.......😘😘😍😍

    • @sumitraebenezer5872
      @sumitraebenezer5872 6 ปีที่แล้ว

      Interesting,though sceptical
      I am going givve it try, madame, thanks

    • @COANeelakandanS
      @COANeelakandanS 5 ปีที่แล้ว

      BOUSIA AREEF vasiyam thadrigam

  • @vijaygopalan7223
    @vijaygopalan7223 6 ปีที่แล้ว +13

    Anita I like your way of communication, bless you

  • @sarojini763
    @sarojini763 6 ปีที่แล้ว +13

    ஆகா mr. Romeo sitting quietly. Good boy

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி தாயே 🎉,👌👌👍👍👍🔱🔱🙏🙏🙏🙏🙏

  • @dsgautamraj815
    @dsgautamraj815 5 ปีที่แล้ว +5

    Hi mam!! As you told even I face the same situation, I was longing for someone's help for the past 2-3 years. The most worse part is my last 3 months. Definitely I'll try this. Heartily thank you for such a great information.
    A great applause for your effort and congratulations for you upcoming videos.
    Thank you

  • @yuvarajraj2437
    @yuvarajraj2437 6 ปีที่แล้ว +5

    Thank you so much

  • @maverickrama9314
    @maverickrama9314 2 ปีที่แล้ว

    Rompa nandri Amma unga speech kekkum pothu feel energetic 🙏🙏

  • @sugunaraj8827
    @sugunaraj8827 6 ปีที่แล้ว +6

    Unga speech super madam... Thanks for all ur informations, I see all ur links, very superb, very helpful messages, I'm addicted to ur videos.... Thanks

  • @nirmalatv7411
    @nirmalatv7411 5 ปีที่แล้ว +3

    Thank you mam. Give us better solution... Thanks a lot. Keep going your Seva

  • @sundars8096
    @sundars8096 3 ปีที่แล้ว

    Amma
    Romba
    Nandri intha
    Video
    Potathuku....

  • @sangeethav9869
    @sangeethav9869 5 ปีที่แล้ว +3

    I liked your pet very much.
    And the information given is very fruitful to my family .
    Thanks for your concern on every one. Your doing a great job. May you and your family live long.

  • @SatishKumar-oj9lb
    @SatishKumar-oj9lb 5 ปีที่แล้ว +5

    Thank you mam, May God bless you!!!

  • @skbot4312
    @skbot4312 4 ปีที่แล้ว

    Neenga solura ella tipsum
    Engalukku romba romba
    Use fulla erukku ennalukku
    Manasu romba nimmathiya erukku
    Thank you so much madem

  • @kallururevathi36
    @kallururevathi36 6 ปีที่แล้ว +4

    Good information thank u mam

    • @jyothianil4565
      @jyothianil4565 6 ปีที่แล้ว

      Hii ma'am thank you for this infirmation ur really great madam... I like u so much madam ur pet is so cute... 👍👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jayanthibaskar6288
    @jayanthibaskar6288 6 ปีที่แล้ว +5

    Thank you mam excellent

  • @ammapasikuthu3166
    @ammapasikuthu3166 4 ปีที่แล้ว

    Ammma....neenga solratha keykrathuku nanga puniam senchurukom.....God bless u ammma

  • @thilashan1873
    @thilashan1873 6 ปีที่แล้ว +5

    Hi mam,
    Venkadugu means yellow mustard ? Let us know mam. Thank you. Excellent video.👍👏👏🌷🌷🌷

  • @divyamanigeetha9239
    @divyamanigeetha9239 6 ปีที่แล้ว +16

    ரொம்பநன்றி mam சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அம்மா வாழ்க வளமுடன்

  • @healthylifesowmiyascooking8011
    @healthylifesowmiyascooking8011 5 ปีที่แล้ว +2

    மேடம் சூப்பர் டிப்ஸ் சொல்லி இருக்கீங்க ரொம்ப பயனுள்ள டிப்ஸ் இருக்கு ரொம்ப நன்றி

  • @punithasethupathis6025
    @punithasethupathis6025 6 ปีที่แล้ว +17

    வணக்கம் அம்மா
    பூஜையில் சாமிக்கு தூபம் போடும் போது அதில் வெண்கடுகு போடலாமா, இல்லை தனியாக தான் வெண்கடுகு தூபம் போடனுமா சொல்லுங்க அம்மா

  • @fodraguicar70
    @fodraguicar70 6 ปีที่แล้ว +4

    Very true mam