உறைய வைத்த பாலாம்பிகை - உண்மை சம்பவம் ! | Pushpavanam Kuppusamy | Anitha Kuppusamy | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 ปีที่แล้ว +27

    பாலாம்பிகை பற்றி நீங்கள் சொன்ன போது எனக்கு அழுகையே வந்துருச்சு. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் மெய்சிலிர்க்க வைக்கிறது அய்யா .மிக்க நன்றி அய்யா 🙏❤️🙏😍👍

  • @vedamuthu4852
    @vedamuthu4852 ปีที่แล้ว +22

    நீங்கள் பகிர்ந்து கொண்ட பல உண்மை களும், வழிபாட்டு முறைகளும் எனக்கு உகந்ததாக இருக்கிறது. நானும் positive ஆகவே இறைவனிடம் உறையாடி, மன நிறைவுடன் அவனிடமே எல்லாவற்றையும் சமர்ப்பிக்க பழகி வருகிறேன். மற்றவர்களிடமும் அதையே உணர்விக்க முயலுகிறேன்.
    மிகவும் நன்றி.

  • @parvathymohan
    @parvathymohan ปีที่แล้ว +4

    நம்பிக்கையே கடவுள் என்பது உண்மை.
    அருமை தங்களது ஆன்மிக அனுபவம்

  • @malathidevi8299
    @malathidevi8299 ปีที่แล้ว +2

    அற்புதம் நம்புகிறேன் நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய்

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 ปีที่แล้ว +3

    பாலா அம்பிகை பற்றி பேசியபோது உடல் சிலிர்த்து உண்மை.❤❤❤❤❤அழுகை

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl หลายเดือนก่อน

    உடல் சிலிர்த்தது... பக்தி பரவசம் அடைந்த பயனுள்ள பக்தி பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🙏🔱🙏🔱🙏👌👌👌🔱🔱🔱🔱🙏🙏🔱🔱🙏🙏🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl หลายเดือนก่อน

    உணர்வு பூர்வ மான 🎉 பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🎉🔱🔱🔱🙏🙏🙏🔱🙏🔱🙏🔱🙏👍👍👌👌👌🪔🪔🪔🙏

  • @kalagiri108
    @kalagiri108 ปีที่แล้ว +7

    நம்பிக்கையே வாழ்க்கை...நல்ல எண்ணம் போல வாழ்க்கை 😊

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @meenatchimeena3813
    @meenatchimeena3813 ปีที่แล้ว +53

    மனதார நினைத்தால் கடவுள் கண் முன்னே தோன்றுவார்

  • @nkavitha2143
    @nkavitha2143 ปีที่แล้ว +10

    அருமை அருமை நல்லதே நடக்கட்டும்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 ปีที่แล้ว +1

    10வது வகுப்பு படிக்கும் போது நாங்கள் பசி சோர்வுடன் வீடுவந்தபின் டிவி போட்டவுடன் வயலும் வாழ்வு நிகழ்ச்சி யில் இவர் பாடலை கேட்டவுடன் அப்படி ஒரு இதமாக இருந்தது,

  • @amuthavalli2641
    @amuthavalli2641 ปีที่แล้ว +3

    Really very good speech. Is answer all my problems that I facing now

  • @Murugarthunai234
    @Murugarthunai234 ปีที่แล้ว +2

    🙏ஓம் முருகா துணை..... 🙏🦚🙏
    ஓம் சரவண பவாய நமஹ🙏🦚🐓🙏

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว +3

    ஐயா என்னே பக்தி !!!!உங்களைபார்த்து திருமா திருந்துவாரா !!!!🙏🙏🙏🙏🙏

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 ปีที่แล้ว +2

    You are blessed child. You have explained big issues in a very.simple way.

  • @sudhakrishnan2623
    @sudhakrishnan2623 ปีที่แล้ว +3

    Super sir nenga engalukukidaitha pokisham nengalum ammavum neenda arokiyamaga irukkanum sir

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว +3

    Arumaiyana pathevu , Nan ennakku venum nu kekka matten , kadavuledam ellorum nanna erukkanum nu than ketpen

  • @kuttiekitty
    @kuttiekitty ปีที่แล้ว +4

    Indha manushan semma nallavar ...avar manasu Pola avaraku nalla manaivii

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaveniThangaveloo-mf8cd
    @KrishnaveniThangaveloo-mf8cd ปีที่แล้ว +3

    Yes we love your family

  • @meeravijayank2489
    @meeravijayank2489 ปีที่แล้ว +5

    Super sir. Sami kumbidathavunga kuda Unga speech keta Sami pakthana mariduvanga.

  • @Dhanu2013
    @Dhanu2013 ปีที่แล้ว +6

    Sir superb goosebumps moments sir

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 ปีที่แล้ว +2

    Om Muruga 🙏🙏 always my god

  • @KrishnaveniThangaveloo-mf8cd
    @KrishnaveniThangaveloo-mf8cd ปีที่แล้ว +2

    Hi from Malaysia we love your garden vegetable

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว +5

    GodBless KURUJI Thanks 🙏 for your singing it is very Good

  • @shanthik7020
    @shanthik7020 ปีที่แล้ว +1

    Sir neenga pesunadhai kettu mei silurthu vitthu vitten yen neenda naal kuzhppam thirn thadhu neengala pesula antha divam thaan unga unga rubhathil pesei irukkudhu.ennum athigamaga pesunga sir.ungalukku divam thunai eppazhutham irukkum Thank you brother.God bless you ❤

  • @parvathymohan
    @parvathymohan ปีที่แล้ว +5

    உடல் வருத்தி கடவுளை கும்பிட வேண்டியது அவசியமில்லை சரியான கருத்து

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +1

    Great saying sir you are blessed

  • @meghadevi1926
    @meghadevi1926 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @prabhudeepu9767
    @prabhudeepu9767 ปีที่แล้ว

    அனிதா mam intreview பண்ணுங்க❤ divine

  • @Mr_123
    @Mr_123 ปีที่แล้ว +1

    Nandri💐👏💐

  • @viddeosurfer
    @viddeosurfer ปีที่แล้ว +2

    Everything he is saying is true

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +3

    For me also lord muruga palanilthey called us to pull golden car we did not pay any cost its great

  • @Lathafeli4655
    @Lathafeli4655 ปีที่แล้ว +2

    Om muruga potri

  • @ravishankarramachandran232
    @ravishankarramachandran232 ปีที่แล้ว +2

    Very nice aiya

  • @shanthp1811
    @shanthp1811 ปีที่แล้ว +1

    Arumai

  • @suthauma04s25
    @suthauma04s25 ปีที่แล้ว +4

    I love you muruga 🙏🙏🫶🫶💖💖

  • @jgr1224
    @jgr1224 ปีที่แล้ว

    Neenga sonna varthaigal kadavulae velipaduthiyadhupol irukindrathy

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 ปีที่แล้ว

    Iya 🙏🙏🙏

  • @jayanthijayanthi7134
    @jayanthijayanthi7134 ปีที่แล้ว +3

    108 potri padal edhu endru sollunga

  • @esakkiammalvalli36
    @esakkiammalvalli36 ปีที่แล้ว

    I love your family appa

  • @KrishnaveniThangaveloo-mf8cd
    @KrishnaveniThangaveloo-mf8cd ปีที่แล้ว

    Sir hi liked the voice

  • @MuthukaniKamaraj-ui9ym
    @MuthukaniKamaraj-ui9ym 5 หลายเดือนก่อน

  • @sayothirajan1485
    @sayothirajan1485 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 ปีที่แล้ว +1

    Super

  • @ushasachin8643
    @ushasachin8643 ปีที่แล้ว +1

    Maruthamalai song romba podikkum

  • @Rahul87932
    @Rahul87932 ปีที่แล้ว +3

    My life is bala murugan

  • @balaji9732
    @balaji9732 6 หลายเดือนก่อน

    ஆஸ்த்மா மருந்து எங்க கிடைக்கும். அய்யா

  • @nethajikayalvizhi7050
    @nethajikayalvizhi7050 ปีที่แล้ว

    Saravanane mugaiya sakthi magan murugaiya song recently addict song avolo azhagu azhagu

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว +1

    Excellent

  • @sandrakesa4732
    @sandrakesa4732 ปีที่แล้ว +1

    நீங்கள் அருள் வாக்கு சொல் லி பவுண்டேசன் ஆரம்பிக்கலாம்

  • @VimalaM-g4k
    @VimalaM-g4k ปีที่แล้ว

    🙏🙏

  • @nandhinimail16
    @nandhinimail16 ปีที่แล้ว +2

    Udal siluththu poguthu sir

  • @n.deepa.nagaraj6667
    @n.deepa.nagaraj6667 ปีที่แล้ว

    👏👏👏👏🙏😘

  • @nathiyamca
    @nathiyamca ปีที่แล้ว

    🙏

  • @maheswarisundar31
    @maheswarisundar31 ปีที่แล้ว +1

    உங்கள் online shop la மட்டும் ஆமை மோதிரம் கருங்காலி கட்டை வராகி அம்மன் ஏதேதோ விற்கிறார்கள். அப்ப இதெல்லாம் நாங்கள் வாங்கி வைத்தால் மட்டும் அதிர்ஷ்டம் வந்திருமா????

  • @lakshmi1986.M
    @lakshmi1986.M ปีที่แล้ว +3

    Kadavul oru silaraithan nalla vaippar.en ammavin kaneerukku entha kadavulum karunai kattavillai. Kaneerai mattume kodukirar.

    • @saranyasampath2290
      @saranyasampath2290 ปีที่แล้ว

      Don’t worry …May God bless You and Your mom abundantly!

  • @maheswarans812
    @maheswarans812 ปีที่แล้ว +9

    ஆஸ்த்மா மருந்து என்ன..cold cough powder ah..enaku chinna வயசு லர்ந்து இருக்கு

    • @maheswaripalanisamy7328
      @maheswaripalanisamy7328 ปีที่แล้ว

      Cold and cough dhanga

    • @aruljothen.k1647
      @aruljothen.k1647 ปีที่แล้ว +1

      Take tulsi adadhoda karporavalli leave 5 each boil with turmeric.drink

    • @aruljothen.k1647
      @aruljothen.k1647 ปีที่แล้ว +1

      Add pepper &zeera powder

    • @aruljothen.k1647
      @aruljothen.k1647 ปีที่แล้ว

      Nandri

    • @boopalashanthi4100
      @boopalashanthi4100 ปีที่แล้ว

      Viha online shopping la eruku youtube la anitha kuppusami potu paruga varum 3 months vidama sapduga result theriyum na winter season la en pasagaluku athan kudupen

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 ปีที่แล้ว

    Evar manaiviyudan Varahi Vilayaduvaal?

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 ปีที่แล้ว

    Ivaruddaiya Annathaan Murugan?

  • @sanjeevvasanthamani-ej6gn
    @sanjeevvasanthamani-ej6gn ปีที่แล้ว

    ❤👍👍

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว +1

    Kadavul arulanum anaivarukum

  • @pandianpandian3185
    @pandianpandian3185 ปีที่แล้ว

    Vai iruku eathachm sollivifunga kathaya . 🎉🎉🎉🎉

  • @Sivakumars891
    @Sivakumars891 ปีที่แล้ว +2

    பணம் இருந்தால் சாமிய கூட பேச வைப்பார்கள்

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 ปีที่แล้ว

    Don’t make it a business. then Varahee will destroy everything you have.
    Again do not lie.
    Punishment may be to harsh.

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 ปีที่แล้ว +1

    Evar pakkatthu veetukaarkal thaan Sidhargal. Ellam humbuck.

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว

    நீங்கள் பாக்யாஷாளிகள் கண்டிப்பா அம்மன் பேசும்.

  • @suganmahi5091
    @suganmahi5091 ปีที่แล้ว +2

    Qஇன்று போயிட்டு வந்தேன் ஆடி கிருத்திகையில்

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 ปีที่แล้ว

    This people's fully commercial and business motives.

  • @ramasamyr4082
    @ramasamyr4082 ปีที่แล้ว

    Super

  • @vallivalli960
    @vallivalli960 ปีที่แล้ว

    Super

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 ปีที่แล้ว

    🙏🙏🙏