Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil 🔴 Episode 2 - Pushpavanam & Anitha Kuppuswany 1st Family interview- th-cam.com/video/bIJDwjlBMMc/w-d-xo.html
இசை என்பதை ஒருவரின் அவருக்கான புரிதல் கொண்டு, அவர்கள் தலைப்பு, வரையறை, அவரின் தன்மைக்கு மட்டுமே உரிமை சார்ந்தது அல்ல. இசையும் நடனமும் ஒன்றுக்கொன்றுடன் பின்னி பிணைந்து உருவானது. இசை என்பதன் ஆரம்பம் ஆதி மனிதன் உருவாகி, அவர்களின் வாழ்க்கை தேவையின் பொருட்டு, செய்யும் வேலை, இயற்கை, மழை, நதி, நீரோடை, இடி மின்னல், பல வகையான உயிரினங்களின் ஓசை, அசைவுகள்,.. இப்படியும், மேலும் தங்கள் அலுப்பையும், மகிழ்ச்சியையும், கலையையும்.. என வாயும், உடலும் சேர்ந்த கலவை தான். எனவே பாடல் ஆடல் பிரித்து , அதில் ஒழுக்கம், ஒழுங்கு, நாகரிகம், அநாகரிகம், அசிங்கம்,... இப்படி தங்களுக்கான எண்ண அடிப்படையில் வரையறை வகுத்து கொண்டு பேசுவது செயல்படுத்த நினைப்பது சரியானது இல்லை. பல நூற்றாண்டுகளாக இந்த இசை, நடனத்துடன் சேர்ந்து உழைக்கும் மக்களின் தேவை, அறிவிலிருந்து உண்டானது, உருவாக்க பட்டது. இதை இப்படி தான் இருக்க வேண்டும் என்று வெகு சிலரின் கருத்துப்படி, அவர்களுக்கானதாக அடைத்து வைத்து கொண்டு விட முடியாது. பார்வை கோளாறு உள்ளவர்கள், கட்டாயம் கண் சிகிச்சை எடுத்து பார்வை கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் சரியாக தெரியும்.
Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil
🔴 Episode 2 - Pushpavanam & Anitha Kuppuswany 1st Family interview- th-cam.com/video/bIJDwjlBMMc/w-d-xo.html
இன்று பல குடும்பங்கள் நன்றாக வாழ அம்மா அவர்களின் ஆன்மீக தகவல்கள் மற்றும் அறிவுரைகள்.... வாழ்க வளமுடன்...
முதல் பொன்ன மட்டும் ரொம்ப புகழ்கிறார்கள்..சின்ன பிள்ளை வெரி soft,polite, talented.. ரெண்டு பேரையும் சேர்த்து புகழ வேண்டும்
Edit pannittanga or next episode la varalam
@@AnithaPushpavanamKuppusamyViha oh sari sari ma.. அந்த பொண்ணு மனசு கஷ்ட படும் ல சின்ன பிள்ளை ல..super talented girl..
kuttima ningalum, than...face maravay eila...❤❤ enaku rompa pidichu iruku..intha interview...oru nalla succesfull love jodiya ..athum avanga familyoda....ubbanu iruku..🎉🎉🎉
Very beautiful interview..love these couple...
அம்மா ஐயா அவர்கள் பிள்ளைகள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
வணங்க வேண்டிய மதிக்க கூடிய மாமனிதர்கள்(ஐயாவும்,அம்மாவும்)
உண்மை ஹெர்பல் சோப்பு மற்றும் அலோ வேரா ஜெல் சூப்பர் ஸ்கின் மாற்றம் ஏற்பட்டுள்ளது நன்றி அம்மா
My favorite family...❤❤❤ Anitha amma😊
God bless your family ❤❤❤❤❤
Super Amma valga valamudan nalamudan your family
Younger daughter so cute😘
Wow happy to see your interview with your family Anitha madam
She is correct ,even I see in many vlogs that people are just showing all negative energy giving things.
Go🎉d bless you both 🎉
Vazhththukkal akkka,annnavukku
Correct ✅ 😊
Super family 🎉🎉
100 percent correct
Second doughter look supperp
அம்மா உங்கள் சின்ன பொண்ணு சூப்பர் சூப்பர் சுத்திபோடுங்க அம்மா ❤❤
Mozhikku oru manidhan..sema maam
Vaazhka valathudan.💚💚💚💚🌹🌹🌹🌹🤝🤝🤝🤝
My favourite couples
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்று ஒரு கருத்து நிலவுகிறது..இது உண்மையா டாக்டர்ஸ் குழுமம்...?
Athu digestion kaga solvanga
Kudikkalam 15 to 20 minutes appuram kudicha digestion nalla irukku
In between neenga kudicha digestion acid disturb agum
No
ஒரு சக்கரம்போல என்னை சுத்தவிட்டa song pallavi padasolunga❤❤❤
Super
Super super
Hindi is not national language.. India doesn't have any national language.. Only it has official language.. That is english..
Who said Hindi is national language? 😂😂😂
Super mam 🎉
Song super high tech
Hi ma'am ❤
🎉🎉🎉
Anita agarval second daughter look like small age actor jeyasree
Hindi is not the national language
T❤❤
அப்போ 2nd family இருக்கா??????
Hindi is not a national language
This people are promoting hindi very bad
Hi
Oru thirutham Namma Naatula national language nu Onnu illai
இசை என்பதை ஒருவரின் அவருக்கான புரிதல் கொண்டு, அவர்கள் தலைப்பு, வரையறை, அவரின் தன்மைக்கு மட்டுமே உரிமை சார்ந்தது அல்ல.
இசையும் நடனமும் ஒன்றுக்கொன்றுடன் பின்னி பிணைந்து உருவானது.
இசை என்பதன் ஆரம்பம் ஆதி மனிதன் உருவாகி, அவர்களின் வாழ்க்கை தேவையின் பொருட்டு, செய்யும் வேலை, இயற்கை, மழை, நதி, நீரோடை, இடி மின்னல், பல வகையான உயிரினங்களின் ஓசை, அசைவுகள்,.. இப்படியும், மேலும் தங்கள் அலுப்பையும், மகிழ்ச்சியையும், கலையையும்.. என வாயும், உடலும் சேர்ந்த கலவை தான்.
எனவே பாடல் ஆடல் பிரித்து , அதில் ஒழுக்கம், ஒழுங்கு, நாகரிகம், அநாகரிகம், அசிங்கம்,... இப்படி தங்களுக்கான எண்ண அடிப்படையில் வரையறை வகுத்து கொண்டு பேசுவது செயல்படுத்த நினைப்பது சரியானது இல்லை.
பல நூற்றாண்டுகளாக இந்த இசை, நடனத்துடன் சேர்ந்து உழைக்கும் மக்களின் தேவை, அறிவிலிருந்து உண்டானது, உருவாக்க பட்டது.
இதை இப்படி தான் இருக்க வேண்டும் என்று வெகு சிலரின் கருத்துப்படி, அவர்களுக்கானதாக அடைத்து வைத்து கொண்டு விட முடியாது.
பார்வை கோளாறு உள்ளவர்கள், கட்டாயம் கண் சிகிச்சை எடுத்து பார்வை கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் சரியாக தெரியும்.
உங்கள் name enna mam. interview எடுக்கும் mam
Kutty Padmini mam
😮
All media mistakes
Ivar eppadi vellaya aayittaru🤔
Makeup vijaykanth mathiri
பூரான் கடிசதுக்கு என்ன இயற்கை வைத்தியம் mams
Kuppuswamy has Beautiful eyes
But girls hav bad dress sense
Puzpavanathukku edhum நன்மைகள் செய்து இருக்கிறீர்களா சார்
They have changed that village itself and helped many ppl
Mathavangale comment panurathukkunu oru kootam irukuthu.
ꜱᴜᴩᴇʀ ᴍᴀᴍ.
கண்ணுபட போகுதய்யா
Hinthi illa
புந்நாக வராளி ராகம் பாடுங்க
It is not national language