இந்த பூஜை செய்தால் ஏதாவது ஒரு வழியில பணம் வந்து சேரும்..! | Anitha Kuppusamy Sai Baba Viratham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 622

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 ปีที่แล้ว +54

    சாய் அப்பா எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் எங்களுக்கு துணையாகவும் இருக்கிறார்.எல்லாம்சாய்அப்பாதான்🙏🙏🙏🙏

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o ปีที่แล้ว +45

    உண்மை.. சாய் அப்பாவிடம் மனப்பூர்வமாக வேண்டினால் நினைத்தது நடைபெறும்...

  • @akilaeswari8579
    @akilaeswari8579 ปีที่แล้ว +117

    உனக்கு எது நல்லது என சாய் அப்பாவுக்கு தெரியும் எதையும் அவரிடம் சொல்லிவிடு அவர் பார்த்துக்கொள்வார் .......ஆனால் நம்பிக்கையுடன் பொறுமையுடன் இருக்கவேண்டும் கண்டிப்பாக நிறைவேறும் ......ஓம் சாய் அப்பா❤❤

  • @tamiltenderingks6378
    @tamiltenderingks6378 ปีที่แล้ว +23

    Ennoda saibaba enaku kolanthaiya kudutha வியாழக்கிழமை ye Ennoda kolantha poranthuchu kandipa saibaba மகிமை enaku therium ennoda Appa அவர் 🙏🙏🙏🙏🙏🧘‍♀️😭😭🙏🙏

    • @saranyashankar4590
      @saranyashankar4590 ปีที่แล้ว +1

      Super sai appa pls en kanavarum nanum ontru sernthu valanum nu prayer panunga sister😭🙏🙏

    • @tamiltenderingks6378
      @tamiltenderingks6378 ปีที่แล้ว

      Kandipa panre sister

    • @saranyashankar4590
      @saranyashankar4590 ปีที่แล้ว

      Tq sister 😭😭😭😭😭🙏

    • @piriyadharshini8644
      @piriyadharshini8644 ปีที่แล้ว

      ​@@tamiltenderingks6378Hi sis, baby kaka viratham irunthengala 9 weeks..can you please explain

    • @miztag3554
      @miztag3554 ปีที่แล้ว

      Omsairam🙏🌺

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan 20 วันที่ผ่านมา +1

    சாய்அப்பா என் கடன் பிரச்சினன தீரவேண்டும் நன்றிசாய்அப்பா ❤❤❤❤❤

  • @KalaGopi-lu3zw
    @KalaGopi-lu3zw 3 หลายเดือนก่อน +4

    சாய்பாபா நீ என் உயிர்🙏🙏🙏🙏

  • @KavithaKavitha-yc9tn
    @KavithaKavitha-yc9tn ปีที่แล้ว +75

    🙏🙏🙏🙏🙏 ஓம் சாய் ராம் அப்பா நீங்களே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 ปีที่แล้ว +20

    அன்பே சிவம்
    ஓம் நமசிவாய
    ஓம் முருகா போற்றி எல்லாம் சிவமா எதிலும் சிவமே இந்த உலகில் சக்தி எல்லாம் திரண்டு சிவம் பரவட்டும்

  • @gomathinadar2884
    @gomathinadar2884 ปีที่แล้ว +4

    Intha video nethu paathan today my sis v2 ku poidu varum pothu enaku saai baba silai vaanki kuduthanka en hus feeling very happy

  • @kokilakokila5233
    @kokilakokila5233 ปีที่แล้ว +6

    ஓம் சாய் ராம் அப்பா எனக்கு நிம்மதியை தாருங்கள் நல்ல உறக்கம் தாருங்கள் சாய் அப்பா

  • @kalithas7930
    @kalithas7930 ปีที่แล้ว +4

    பதிவுக்கு மிக்க நன்றி "ஓம் ஸ்ரீ சாய்ராம்"🙏🏼 🙏🏼🙏🏼

  • @gangahema7052
    @gangahema7052 ปีที่แล้ว +36

    என் உயிர் சாயி அப்பா......ஓம் சாயி ராம்.....

  • @gangahema7052
    @gangahema7052 ปีที่แล้ว +14

    அம்மா நான் கற்கண்டு பேரிச்சம்ழம் பால் வச்சி வியாழன் பூஜை செய்வேன்....பாபா பாடல்கள் பாடி என்னால் இயன்ற மாதிரி வாயில்லா ஜீவன்களுக்கு ஒவ்வொரு நாளும் (நாய்,காகத்துக்கு) உணவு கொடுப்பேன்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +41

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா நீங்களே துணை அப்பா சரணம் அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +2

    நன்றிசாய்அப்பா அனனவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றிசாய்அப்பா

  • @pinkyyar521
    @pinkyyar521 ปีที่แล้ว +11

    Unamithaan baba rombavey powr full... Kaneer vittu ketta kandippa kai mela palan tharuvaar..... 🙏ithu en anubavam

    • @bhuvaneswariganesh7811
      @bhuvaneswariganesh7811 ปีที่แล้ว +1

      Hi pinkyy na ithu varaikum baba kumtadu illa intha video pakum podhu romba confident vardhu ene ponnugaga na inime kunda arambikuran kandipa ene venduthal nadukum ah

    • @pinkyyar521
      @pinkyyar521 ปีที่แล้ว

      @@bhuvaneswariganesh7811 kandipa... Om sai baba 🙏

  • @vetriprabha7497
    @vetriprabha7497 ปีที่แล้ว +56

    ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியும் தரணும் அப்பா மனசு ரெம்ப வலிக்கிதுப்பா நீங்கள் தான் எங்களுக்கு துணையாக இருக்கணும் அப்பா ப்ளீஸ்பா ஓம் சாய் ராம் அப்பா என் பொண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் அமைச்சு குடுங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அப்பா ப்ளீஸ்பா ஓம் சாய் ராம் அப்பா என் வீட்டுக்காரருக்கு ஆணி கால் சரியாகணும் அப்பா ப்ளீஸ்பா ஓம் சாய் ராம் அப்பா என் நண்பனுக்கு வழக்கு வேகமாக முடிந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் அப்பா ப்ளீஸ்பா ஓம் சாய் ராம் அப்பா என் மகன் வீட்டில் தான் சாப்பிடணும் அப்பா ஹோட்டல் சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுறான் அப்பா ப்ளீஸ்பா ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் தான் அவனை திருத்தணும் அப்பா ப்ளீஸ்பா ஓம் சாய் ராம் அப்பா எனக்கு ம் என் வீட்டுக்காரருக்கு ம் கால் வலி சரியாகணு ம் அப்பா ப்ளீஸ்பா நீங்கள் தான் சரி பண்ணி குடுக்கணும் அப்பா ப்ளீஸ்பா ஓம் சாய் ராம் அப்பா

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 ปีที่แล้ว +4

      Kandipa sai appa ungaluku thunai iruppar amma .

    • @mohammadsayeedsayeed5827
      @mohammadsayeedsayeed5827 ปีที่แล้ว +4

      Nalladhe nadakkum seekaram allah Malik 🕋🤲🧕👍❤🌺💐🌷Apsar jahan hara Begum

    • @shaaswathshanmukha5020
      @shaaswathshanmukha5020 ปีที่แล้ว

      On

    • @babaprayer
      @babaprayer ปีที่แล้ว +3

      சாய் மாற்றி தருவார் நம்பி இருங்கள் சாய்ராம்

    • @SATHISH_9025
      @SATHISH_9025 ปีที่แล้ว +2

      நம்பிக்கையுடன் பொறுமையுடன் இருங்கள் சாய்பாபா எல்லா பிரச்சனையும் மாற்றித் தருவார் ஓம் சாய் ராம் 🌹 அல்லா மாலிக் 🙏🏻

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +10

    ஓம் சாய் சரணம் தெய்வ வழிபாடு விரத முறைகள் அற்புதம் நன்றி அம்மா

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 ปีที่แล้ว +18

    As usual Anitha Mam is giving valuable information.Thank you for concern about foreign people.🙏

  • @jenishaJenisha-rg2kd
    @jenishaJenisha-rg2kd หลายเดือนก่อน

    சாய் அப்பா எனக்கு மன நிம்மதி வேணும் சாய் அப்பா 🙏🙏🙏

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 ปีที่แล้ว +4

    ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா ஆசியில் முழுமையாக நம்பிக்கை பொருமை இரண்டு நமக்கு தேவை

  • @saisumichannel453
    @saisumichannel453 ปีที่แล้ว +55

    En sai appa karunaye karunai,avar en appa, amma ellamea avar dhan
    🙏🙏🙏Om sai ram🙏🙏🙏

  • @saimalathi5613
    @saimalathi5613 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணை

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 ปีที่แล้ว +2

    ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா ஆசியில் அடியேனுக்கு மூச்சில் வரும் காற்றே ஓம் சாய் ராம் ஒம் சாய் அப்பா

  • @mathupriya6254
    @mathupriya6254 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம் அப்பா 🙏 ஓம் சாய் ராம் அப்பா 🙏 ஓம் சாய் ராம் அப்பா 🙏🌹❤️

  • @tamilponnu7859
    @tamilponnu7859 ปีที่แล้ว +26

    Be faith and patience that’s all baba ask us to do .. be kind .. keep pray …

  • @jayashreethiruusa9403
    @jayashreethiruusa9403 ปีที่แล้ว +4

    Om sai ram🙏🙏he is my everything...🙏

  • @salinikarthikeyen
    @salinikarthikeyen ปีที่แล้ว +10

    நானும் என் கார்த்திகேயன் மாமாவும் நல்ல படியாக சேரணும் அப்பா💛 ஓம் சாய் ராம்

    • @nagarajk6686
      @nagarajk6686 ปีที่แล้ว +2

      Om.sairam.
      Nichayam.nadakum

    • @pavitramunusamy5732
      @pavitramunusamy5732 ปีที่แล้ว +1

      கவலைப்படாதீங்க நிச்சயம் நடக்கும் 😊sai appa 🙏

    • @raveenakaliyappan380
      @raveenakaliyappan380 ปีที่แล้ว

      Naanum idhu pola oru tharunathuku dhan wait panren with 9 weeks fasting la ...nambikai ondru matume enkita iruku....

  • @vinaaivinaai4615
    @vinaaivinaai4615 ปีที่แล้ว +10

    Nan valum valkai sai pota pichchai om Sai ram

  • @sharankumars5764
    @sharankumars5764 ปีที่แล้ว +1

    சாய் அப்பா எங்கள் மகன் ஷரண்குமார் c.a ஆவதற்காக inter exam 2023 நவம்பர்ல எழுத போறன் 4 subjectலயும் pass ஆகி 215 க்கு மேல mark எடுக்க நிங்க தான் துணையாக இருக்கணும் சாய் அப்பா ப்ளீஸ் ஓம் சாய் ராம், ஜெய் சாய் ராம்

  • @kavithasrinivasan4682
    @kavithasrinivasan4682 11 หลายเดือนก่อน

    எங்க மச்சான் குணமுடைய சாய் நீ துணை

  • @c.s.r.gomathisaiganbesai2067
    @c.s.r.gomathisaiganbesai2067 ปีที่แล้ว +2

    Om Sai Ram....... Om Sai paa 🫂💞☝🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 TQ so much Sai paa

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +2

    Anitha kuppusamy mam kudayum avanga family kudaiyum sai baba nirandharamaga irukirar🙏🙏🙏
    Anitha mam is real angel and goddess🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🦉🦉🧚‍♀️🧚‍♀️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சாய் பாபா சாய் பாபா போற்றி போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @nvidhya1464
    @nvidhya1464 ปีที่แล้ว +1

    ஓம் சாய்அப்பா துணை ❤❤❤❤ தெய்வ பாபா திருவடியே சரணம் ❤❤❤ஓம் சாய்ராம் ❤❤❤

  • @KamaliKamali-ts2qb
    @KamaliKamali-ts2qb 10 หลายเดือนก่อน

    என் அப்பா சாய் ராம் அப்பா🤲🤲🤲🤲🤲🤲

  • @vidukathaivilayaatu123
    @vidukathaivilayaatu123 ปีที่แล้ว +13

    Om sayee namo namaga
    Sri sayee namo namaga
    Jai jai sayee namo namaga
    Sadguru sayee namo namaga🙏🙏🙏

  • @thatchayinikrishnakumar8330
    @thatchayinikrishnakumar8330 ปีที่แล้ว +1

    🙏🙏🙏om sai ram🙏🙏🙏 sai appa thunai🙏🙏🙏

  • @pavipavi6202
    @pavipavi6202 ปีที่แล้ว +3

    Baba kitta na enaku frst paiyan venunu kettan but bbaba tharla girl bby porandhaanga ana enaku nbikkai irrukuu second I blessed bby boy sai appa na nambura

  • @manjulasanjay9643
    @manjulasanjay9643 8 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் அப்பா. எங்கள் குடும்பத்தில் ஒருவர் அவர் என் அப்பா அவரை வணங்கியா பிறகுதான் நான் இடம் வாங்கி‌ விடூ கட்டி குடி பேயிருக்கிரேம் அக்கா இந்தா பதிவு எங்கலுக்கு பயன்

  • @silambarasanvijayan9742
    @silambarasanvijayan9742 ปีที่แล้ว +11

    ஓம் சாய்ராம்💐💐💐💐💐💐

  • @rajalakshmirajalakshmi3994
    @rajalakshmirajalakshmi3994 ปีที่แล้ว

    சாய் அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றுப்பா

  • @As2029-asas
    @As2029-asas ปีที่แล้ว +6

    Unmai unmai m sai devotee since 2013 .. Nan sai fasting irunthu nalathu nadanthuruku even my kid ku kv la seat kedaikanumnu fasting irunthu Vendinen finally got seat with sai and murugan vinaygar blessings

    • @vlogsofRaash
      @vlogsofRaash ปีที่แล้ว

      Sister fasting pathi detail ah solungalen

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt ปีที่แล้ว +2

    Om Sai ram 🙏🏽 Jai Sai ram 🙏🏽 good information amaa 🙏🏽

  • @abhipratha5955
    @abhipratha5955 ปีที่แล้ว +2

    பாபா என் அன்னிக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் பாபா ...

  • @ravichandranr8612
    @ravichandranr8612 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் சகோதரி

  • @Partheepa
    @Partheepa ปีที่แล้ว +1

    Nalla padiya enga kalyanam nadakanum sai appa unga asirvathathoda Om sai ram appa... 🙏🙏🙏

  • @madhavanr3553
    @madhavanr3553 ปีที่แล้ว +3

    Yes god will give more reward. But my humble suggestion that the guest shall mention that the all reward shall also include hardwork + devotion. If without hardwork the devotion will be commerical and will be only performed for materialistic and personal gain and thus it will subsequently remove the mind of devotion! Thanks.

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 6 หลายเดือนก่อน

    Sai appa en udapil ulla Ella problem sariakanum Baba kalvali loose motions headache urine problem ethuvum iruka kudathu kadavele Om Sairam Jai Sai Ram Allamalik 🙏🙏

  • @arangaprasath1277
    @arangaprasath1277 6 หลายเดือนก่อน

    நன்றி அக்கா ...ஓம் சாய் அப்பா

  • @sujathayogan7367
    @sujathayogan7367 ปีที่แล้ว +4

    Om sairam en son ku nalla vaalkai thunai amaiyanum appa. Bless us always and be with us always 🙏🙏🙇🏻‍♀️

  • @sundaramram8988
    @sundaramram8988 ปีที่แล้ว +3

    Naan theeviramana sai baba bathan om sai ram 🙏💕💗💕💞💓

  • @savithriv2411
    @savithriv2411 ปีที่แล้ว +3

    Enn vaikaili nan santhosama irruka karanam enn sai Appa dhan ennaku ellame our dhan Om sai ram 🙏 Om sai

  • @KumarSubramani07
    @KumarSubramani07 6 หลายเดือนก่อน

    Appa Sai Thunai 🧎
    Nandri Ma 🙏🏿

  • @shaishalinir
    @shaishalinir ปีที่แล้ว +3

    I love sai appa ❤ ramboooo sandhoshama irekum sai naanekhamodhu 😊

  • @saisundar2405
    @saisundar2405 ปีที่แล้ว +3

    ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்🙏🙏🙏

  • @JASHWANTHSEETHA
    @JASHWANTHSEETHA 3 หลายเดือนก่อน

    ஓம் சாய் அப்பா எனக்கு குழந்தை வரம் தாங்க அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 ปีที่แล้ว +6

    Baba enga kudave irunga. Ungala munnamari ennala unara mudiyala. Baba ennai vitu thalli poidathinga. Please baba. Ungala shirdi la paaka enaki vaaippu thanga baba.. ennai chutri negative people irukanga. Avanga paarvai la iruntha enga kudumbatha kaapathunga. Nangalum nalla iruka vaaippu kudunga baba. Om sairam

    • @kanmanikalaichandran3438
      @kanmanikalaichandran3438 ปีที่แล้ว

      Same feeling sis

    • @iswaryaiswarya3162
      @iswaryaiswarya3162 ปีที่แล้ว

      I am also but every Thursday going to temple

    • @saiparthi4733
      @saiparthi4733 ปีที่แล้ว

      Kavalai padatheenga Baba orumurai oruvarai yetru kondaal avare babavai marandaalum Baba avarai marakka maattaar.. NINAITHU AZHAITHA MARUGANAM AVAR MUN VANDHU NIRPPAAR.. JAISAIRAM ❤

  • @TheKeth04
    @TheKeth04 ปีที่แล้ว +12

    Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum Saiappa endrum thunai 🙏 Narpavi Narpavi Narpavi

  • @mayilkrishna7677
    @mayilkrishna7677 ปีที่แล้ว +20

    சாயி விரதம்இருந்து வழிபடுவதையும் மந்திர தந்திர வழிபாட்டை விரும்புவதில்லை.
    நம்பிக்கை
    பொறுமை இந்த 2 இருந்தால் போதும்.
    சாயியை எப்போதும் ஸ்மரணம் செய்யுங்கள்
    உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைஙேறும்.
    எந்த பூசையோ படையலோ சாயியிக்கு தேவையில்லை.
    ஜெய சாயிராம்!🙏

  • @selvik1230
    @selvik1230 ปีที่แล้ว +7

    ❤️சாய் அப்பா துணை பாபா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கங்கா முன்றவாது கன்சிவா இருக்கேன் எனக்கு பையன் பிறக்க வேண்டும் சாய் அப்பா உங்க பெயர் தான் வைக்க போகிறேன் சாய் கிருஷ்ணா ❤️ இப்போது 8மாதம் ஆகுது எனக்கு நம்பிக்கை இருக்கு எல்லாரும் மனச கஷ்படுத்துறங்கா சாய் அப்பா முடியலை அப்பா 😭😭😭 நீங்க எனக்கு துணையாக இருக்க வேண்டும் சாய் அப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @saiparthi4733
      @saiparthi4733 ปีที่แล้ว

      ஜெய் சாய்ராம் ❤️ஜெய் சாய் கிருஷ்ணா ❤️❤️❤️🌹🌹🌹சாயி அருள் செய்வார் ❤️💐🙏

    • @ridhanyaramesh2912
      @ridhanyaramesh2912 ปีที่แล้ว +1

      எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்..... உங்களுக்கு கண்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும்..... சாய் ராம்....

    • @saiparthi4733
      @saiparthi4733 ปีที่แล้ว

      நான் இதே பெயரை வைத்து என் குழந்தைக்கு வைக்க அவரிடம் பிரார்த்தித்தேன்..எனக்கு பெண் குழந்தை பிறந்தது.. நான் சாய் அப்பாவிடம் கோவப்படவில்லை.. மாறாக இளம் வயதில் கடவுளிடம் நான் செய்த பிரார்த்தனையை அவர் நினைவூட்டினார்.. 17 வயதில் நான் கடவுளிடம் பெண் குழந்தையை தான் கேட்டேன்.. சாய் அப்பாவிற்கு தெரியும்.. யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்று.. உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க சாய் அப்பாவிடம் நான் பிரார்த்திக்கிறேன்.. ஜெய் சாய்ராம் 🙏🙏🙏

    • @selvik1230
      @selvik1230 ปีที่แล้ว

      @@saiparthi4733 நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @selvik1230
      @selvik1230 ปีที่แล้ว

      @@saiparthi4733 உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கங்கா

  • @kavithajaikanth123kavithaj2
    @kavithajaikanth123kavithaj2 ปีที่แล้ว

    Appa enakku thunaiya erungal. Appa...enakku en ulagamey neengal thaan appa..enakku ungalai vittal yaarum ellai appa...en pillai padippukku. Enakku udhavi pannunge appa.... Om sai ram jai sai ram...om. Sai ram jai sai ram...om sai ram jai sai ram...

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm ปีที่แล้ว +4

    Om sai Appa thunai 🙏 🙏🙏❤🌷🌷🌺💐

  • @venisenthil3720
    @venisenthil3720 ปีที่แล้ว +1

    Sai Appa yappavum yathu nallatho Athuve tharuvaar🙏om sai Ram.....

  • @jeyakkumararunthinyarunthi7772
    @jeyakkumararunthinyarunthi7772 ปีที่แล้ว

    Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 Appa ennudaya nampikkai mulukka ninkal than appa eppavum ninkalthan enakku thunai Appa 🌺🌺🌻🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @dhanalakshmis667
    @dhanalakshmis667 5 หลายเดือนก่อน

    Jai sai baba tq madam very nice interview I am following

  • @vicky-us6zj
    @vicky-us6zj ปีที่แล้ว +1

    Sai appa , pls enaku nalla job kudunga ,pls endoa family ya na pakanum, en kulanda Na ll a Padiya varanum, unga blessings oda🤲🤲🤲🤲

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว

    நன்றிசாய்அப்பா என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @kavithasrinivasan4682
    @kavithasrinivasan4682 11 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்

  • @shaidarshanshaisharan9357
    @shaidarshanshaisharan9357 6 หลายเดือนก่อน

    Om Sairam Appa en chinna payyan udal sariyakanam Appa om Sairam Appa

  • @vasanthi.5130
    @vasanthi.5130 ปีที่แล้ว +3

    Om sai appa nantry 🙏

  • @adhithisai8759
    @adhithisai8759 ปีที่แล้ว +1

    en appavai nan unarnthurukiren🙏🙏🙏🙏🙏

  • @ezhamthendral6633
    @ezhamthendral6633 ปีที่แล้ว +5

    There is no rule or condition to pray Sai baba. He accept even you oray without bathing.. pray soulful ❤

  • @jeyanthic3381
    @jeyanthic3381 ปีที่แล้ว +49

    சாய் அப்பா தூக்கம் வரவில்லை சுகமான துக்கம் வரேவண்டும்

    • @justapple1956
      @justapple1956 ปีที่แล้ว +3

      Sister sai sathsartham and Swanamancari daily padikanga

    • @gururani
      @gururani ปีที่แล้ว

      சுகமான தூக்கம் வர சாயிராம் காயத்ரி சொல்லுங்க sister

    • @eswarimohan8723
      @eswarimohan8723 ปีที่แล้ว

      3

    • @kanmanikalaichandran3438
      @kanmanikalaichandran3438 ปีที่แล้ว

      ​@@gururani athu google a kidaikuma sis

    • @rajeswarit6296
      @rajeswarit6296 ปีที่แล้ว +1

      சுகமான தூக்கம்

  • @MeenaA-ku6yz
    @MeenaA-ku6yz 9 หลายเดือนก่อน

    Sai appa envenduthal niraiverivittathu neenga enveetikudiirukkeengaomsairam

  • @layarlalithalayarlalitha6556
    @layarlalithalayarlalitha6556 5 หลายเดือนก่อน

    Om sai ram🙏🙏🙏🙏🙏 appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmivasudevan9017
    @vijayalakshmivasudevan9017 ปีที่แล้ว

    En 2 pillaigaluku ungal aasiyudan kalyanam seekiram nadakanum Sayee

  • @geethalavanyageethalavanya2892
    @geethalavanyageethalavanya2892 6 หลายเดือนก่อน

    Om Sai Ram......❤❤❤❤❤❤

  • @deepakbharath503
    @deepakbharath503 8 หลายเดือนก่อน

    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤
    Om Sai ram❤❤❤

  • @sriyograj4921
    @sriyograj4921 ปีที่แล้ว +12

    Om Sai Ram 🙏🏻🌹

  • @Tulsi1894
    @Tulsi1894 ปีที่แล้ว +17

    By Lakshmi Malolan's grace, we haven't felt the need for anything in life. Our pooja is not to ask for anything but to ask for the pleasure of performing pooja daily.

    • @babaprayer
      @babaprayer ปีที่แล้ว

      Yes tulsi sai you're correct sai

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +2

      Yaar Lakshmi Malolan?

    • @Tulsi1894
      @Tulsi1894 ปีที่แล้ว +1

      @@seethalakshmi9900 Malola Narasimhar and Maha Lakshmi at Ahobilam.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      @@Tulsi1894 Thank you

    • @navamnavam1825
      @navamnavam1825 ปีที่แล้ว

      7

  • @Arava420
    @Arava420 9 หลายเดือนก่อน

    Na week ly verathaum irunththu 100%natathu iruku om sai baba❤️

  • @jayaranisuresh3770
    @jayaranisuresh3770 ปีที่แล้ว +8

    Om sai ram 🙏🙏🕉🕉🌹🌹🌿🌿

  • @jcjashwanth4770
    @jcjashwanth4770 ปีที่แล้ว +4

    Appa endral podhum avar udane varuvar idhu en anubavam

  • @harinibathumanathan
    @harinibathumanathan ปีที่แล้ว +3

    ஓம் சாய் ராம்..

  • @nazrathj2073
    @nazrathj2073 ปีที่แล้ว +1

    Sai appa...💖💗💗💖💗💗💗💓💓💓💓💕💕💕💞💞💕💕🧡🧡🧡💛💛💛💚💚💚💚💚💚💚💜💜💜🤎🤎🤎💔💔💔💔

  • @ssgopalakrishnan1838
    @ssgopalakrishnan1838 6 หลายเดือนก่อน

    ஓம் சாய்ராம் என்று சொன்னால் போதும் வேறு எவ்வித மந்திரங்களும் விதிமுறைகளும் இல்லை

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 ปีที่แล้ว +6

    Om sai Sri sai jaya jaya sai🙏🙏🙏

  • @NANDHINISASI-q5x
    @NANDHINISASI-q5x วันที่ผ่านมา

    En appa sai baba sekaram ah enaku baby porakanum appa 🙏 please 🙏 romba kastam ah iruku manasu romba mudila Sai appa 🙏 unaya nambi irukom

  • @muthudurga1369
    @muthudurga1369 ปีที่แล้ว +1

    Intha second varaikkum saiappava nampi irukkom Sai appa

  • @DELTAKOMBAN5624
    @DELTAKOMBAN5624 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா ❤

  • @renukadevi7362
    @renukadevi7362 ปีที่แล้ว +1

    🙏🏻om sai nadhaya namehe🙏🏻 om sai ram jai sai ram🙏🏻

  • @danushanboss-nd9hk
    @danushanboss-nd9hk ปีที่แล้ว +3

    ௐ சாய் ராம் அப்பா❤❤❤❤

  • @saipriyadiaries-8725
    @saipriyadiaries-8725 8 หลายเดือนก่อน

    Enoda Sai appa .. enku 4yr aprm baby kodutharu Sai appa athuvum Thursday tha porathaga papa avaluku saidikshitha nu name vachikom.. om sai ram 🙏🏼🙏🏼

  • @srikanthsri6665
    @srikanthsri6665 ปีที่แล้ว

    சாய் அப்பா திருவடி சரணம்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +3

    Om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌼🍇🍓❤️

  • @Kavliya
    @Kavliya ปีที่แล้ว

    Sai appa en magal subbulakshmi pass panna uthavi seiyungal appa. Om Sai Ram.

  • @venarsri5436
    @venarsri5436 ปีที่แล้ว +5

    Om sai ram

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 ปีที่แล้ว +5

    Om Sai Ram and thanks for the spiritual speech

  • @senthilnathanvalliappan8627
    @senthilnathanvalliappan8627 ปีที่แล้ว +13

    சாய்பாபா வை நான் மிகவும் மனதார வணங்கினேன் ஆனால் அவர் பணக்காரர்களுக்கு மட்டுமே உதவக்கூடிய தெய்வம் ஆகிவிட்டார் மிகவும் நொந்துபோய் மனவருத்தத்துடன் இதை பதிவு செய்கின்றேன்

    • @saiparthi4733
      @saiparthi4733 ปีที่แล้ว +17

      அவர் உதவுவது உங்களுக்கு இன்னும் தெரியவில்லை..முழு நம்பிக்கையும் அவர் மீது வையுங்கள்..அவரிடம் வைத்த கோரிக்கையை எல்லா தெய்வங்களிடமும் வைக்காதீர்கள்.. அவர் தத்தா.. அவருக்கு மேல் ஒரு சக்தியே இல்லை.. சிவன் பிரம்மா விஷ்ணு மூன்றும் ஒருங்கே உள்ள தெய்வம்.. நீயே துணை என்று விடாமல் நில்லுங்கள்.. சாயி சத்தியமாக செய்வார்.. அவர் ஏழைகளின் நிறந்தர உறவினர்... அவர் நசுக்கப்பட்டவர்களுக்கும் அனாதைகளுக்கும் அவதாரித்தவர் நானே சாட்சி.. ஜெய் சாய்ராம் ❤

    • @anushialagesan836
      @anushialagesan836 ปีที่แล้ว +2

      Don’t tell like that believe him

    • @santhanalakshmi8809
      @santhanalakshmi8809 ปีที่แล้ว +1

      @@saiparthi4733 i

    • @Prakash_P7792
      @Prakash_P7792 ปีที่แล้ว +1

      ​@@saiparthi4733 unmai❤

    • @sarmiasmi1042
      @sarmiasmi1042 ปีที่แล้ว

      உண்மையாவே அக்கா‌ எல்லாமே அவர் தான் னு இருந்தன் ஆனா ரொம்ப கஷ்டப்படுரன் 😭