எல்லாம் நன்மைக்கே என எண்ணுங்கள்..! | Best Motivational Speech in Tamil | Dhayavu Prabhavathi Amma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 556

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  ปีที่แล้ว +22

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @Harikrishnan-bz2dv
    @Harikrishnan-bz2dv 9 หลายเดือนก่อน +8

    வாழ்க வளமுடன்
    அருமையான பதிவு நன்றி 🙏

  • @leninfatima5072
    @leninfatima5072 ปีที่แล้ว +24

    கணவர் இறந்து நான்கு ஆண்டுகள் முடித்து விட்டது ஆனாலும் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர முடியாது தவித்துக் கொண்டிருந்த எனக்கு தங்களின் இனிய பேச்சு என்மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது உங்களுக்கு நன்றி வாழ்க உங்கள் நற்பணி தொடரட்டும் இனிமேலும்

    • @SpiritualDNA
      @SpiritualDNA 9 หลายเดือนก่อน +1

      இதுவும் கடந்து போகும் ❤✨

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 6 หลายเดือนก่อน

      👏👏👏👏👌

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive❤

    • @kokilavanim868
      @kokilavanim868 7 วันที่ผ่านมา

      நன்றி அம்மா

    • @tendhas1
      @tendhas1 7 วันที่ผ่านมา

      எல்லாம் சரி ஆகிடும் தங்கை

  • @anandarengan4866
    @anandarengan4866 11 หลายเดือนก่อน +5

    31:12:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @rameshlingaraj5531
    @rameshlingaraj5531 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி அம்மா🙏

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @ashark5226
    @ashark5226 2 ปีที่แล้ว +16

    தெய்வத்தாயே அம்மாவிற்க்கு
    நன்றி
    தங்களின் சொற்பொலிவு
    மிகவும் நன்று தெய்வமே
    நேரில் வந்து பாடம் நடத்துவது
    போல் உணர்ந்தேன் தாயே
    தாங்கள் பலநூற்றான்டுகள்
    நலமுடனிருக்க கடவுளை
    வேண்டிக்கொள்கிறேன்
    ஓம்நமசிவாய சிவாயநமக
    அணைத்துஉயிரினங்கலும்
    நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @freefiretamizanabi4280
    @freefiretamizanabi4280 ปีที่แล้ว +6

    அருமையான தலைப்பு ரெம்ப சந்தேசம் ரெம்பா நன்றி அம்மா

  • @gopal8645
    @gopal8645 11 หลายเดือนก่อน +5

    எல்லாம் வல்ல இறைவன் நமக்குள்ளே இருக்க நமக்கு எது கஷ்டம்
    இறைவனை அறிந்து இன்பமுற
    மிக மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்த பல பல பல கருத்துக்கள் கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 4 หลายเดือนก่อน +3

    வாழ்க்கை எப்படி வாழ 🙏வேண்டும் என்று மிக அருமையாக சொன்னீர்கள் நானும் என் வாழ்கையில் உங்களது தெளிவான சொற்களை பயன்படுத்துவேன் வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 ปีที่แล้ว +8

    அருமை அம்மா, உங்களின் சொற்கள் இறைவனே தந்தது, துன்பத்தில் வாடும் உள்ளங்களை சற்றே தெளிவு பெற வைத்து இன்பமதை தரக் கூடியதாகட்டும்,என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.

  • @vijur3294
    @vijur3294 ปีที่แล้ว +23

    அம்மா உண்மையிலேயே சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படுகிறது.நன்றி.❤

  • @drmuthukumarmuthukumar8216
    @drmuthukumarmuthukumar8216 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் அம்மா
    மிக்க நன்றி. தங்கள் ஆன்மிக சிந்தனைகள் / பயணம் அருமை.. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வநிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று

  • @subramanianramaiya
    @subramanianramaiya 6 หลายเดือนก่อน +2

    அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்டேன் மனது ரொம்ப உங்களைப் போல் மக்களுக்கு தைரியமும் கள்ளப் பழக்கங்களும் சொல்லி மக்களுக்கு தொண்டு செய்வதற்கு ஒரு விவேகானந்தர் ஊர் பாரதியை போல் உங்கள் இறைவன் உங்களுக்கு இதற்கு ஆயுசும் உடல் ஆராய்ச்சி கொடுக்க வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @nandinikumarankumaran2695
    @nandinikumarankumaran2695 27 วันที่ผ่านมา +1

    அம்மா என்ன ஒரு புரிதல் அம்மா.பிறருடைய துன்பங்களை உணர்ந்து பேசுபவர்கள் தெய்வத்துக்கு சம ம் அம்மா. எத்தனை துன்பத்தில் வாழும் ஆத்மாவுக்கு மன ஆறுதல் தருகிறது அம்மா உங்களுடைய இந்த பேச்சு.அனாதை போல் ஆதரவற்று வாழும் உயிர்களுக்கெள்ளாம் நீங்கள் ஒரு தெய்வம் ஒரு தாய் அம்மா.உங்களை ஒரு முறை கட்டி தழுவி நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசையாய் இருக்குதம்மா.கடவுளையே பேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதம்மா.நன்றி அம்மா.எங்கள் பாக்கியம் அம்மா.❤

    • @nandinikumarankumaran2695
      @nandinikumarankumaran2695 27 วันที่ผ่านมา

      நேரில் பார்ப்பது போல்( spelling mistake)

  • @chitramanickam236
    @chitramanickam236 3 ปีที่แล้ว +11

    மகளின் நடவடிக்கை நினைத்து மனதளவில் நமக்கு எப்போது இந்த வாழ்கை முடியும் என்றுதான் நினைப்பேன் அம்மா உங்கள் கனிவான பேச்சைக்கேட்டபிறகு என்றாவது ஒருநாள் விடுதலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காலத்தை வென்றுகொண்டு இருக்கிறேன்

  • @natarajanparameswaran4070
    @natarajanparameswaran4070 3 ปีที่แล้ว +19

    அருமை...அருமை...தங்களின் கனிவான / அர்த்தம் பொதிந்த பேச்சைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது அம்மா....நன்றி...நன்றி....

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 ปีที่แล้ว +7

    அம்மா உங்களுடைய பதிவு அனைத்தும் அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தெய்வத்தை நேரில் காண முடியாது ஆனால் அந்த தெய்வமே வந்து எல்லோருக்கும் நன்மை செய்து விட்டு போனது போல் உள்ளது இந்த அளவுக்கு உங்களுடைய பேச்சு இருந்தது உங்களுடைய கனிவான அமைதியான அர்த்தமுள்ள வார்த்தைகள் ஒவ்வொரு மனது உடன் போய் சேர வேண்டும் உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @ramarsanthosh6947
    @ramarsanthosh6947 ปีที่แล้ว +11

    அம்மா உங்க பேச்சு ஆன்மாவுக்கு ஒரு புரிதலை கொடுக்குது உங்கல நான் குருவ நெனக்கிறேன் 🙏🙏🙏

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +4

    அம்மா வணக்கம்: நீங்கள் கூறியதுபோல் எல்லாம் நன்மைக்கே என்ற சொல் அதுவொரு மந்திரச்சொல் சிறுவயதில் நான் பள்ளியில் படித்தவொரு கதை நினைவிற்கு வருகிறது நன்றி அம்மா

  • @lawrencer4370
    @lawrencer4370 ปีที่แล้ว +6

    ஞானம்! பிறந்தது போல் இருந்தது அருமையான பேச்சு.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +9

    நன்றி அம்மா விழிப்புணர் வு 🎉 நல்ல பாதை 🎉 பதிவு அருமை 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmisukumar7082
    @vijayalakshmisukumar7082 ปีที่แล้ว +4

    16:33 அம்மா வணக்கம் அம்மா நன்றி ❤

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் அம்மா ❤️
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் உங்கள் சொற்பொழிவு கேட்கும்போது
    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது 👌 முடிந்த வரை செய்கிறேன் தினமும் நன்றி சொல்கிறேன்🙏என்னை
    சுற்றியிருப்பவர்கள் துன்படும்போது என்னால் தாங்க முடியவில்லை சிறிய வயதில் நோயும் மன உளைச்சலோடு வாழும் போது
    கர்மா என்று தெரிந்தாலும்
    கடவுள்மீது சற்று கோபம் வருகிறது 🙏

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு அம்மா. பாரம் சரிந்தது. வணங்குகிறேன்.

  • @DilliAvinash
    @DilliAvinash 8 หลายเดือนก่อน +3

    Ammmaaaaw❤❤❤

  • @murugesan8183
    @murugesan8183 ปีที่แล้ว +3

    நல்ல சொற்பொழிவு. தொடரட்டும் தங்களது பணி. வாழ்க வளமுடன். 🙏

  • @kamalkannan5675
    @kamalkannan5675 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் பிறவாப் பெறுநிளை எய்திய இறைவனை வேண்டுகிறேன்

  • @ukmani6049
    @ukmani6049 2 ปีที่แล้ว +10

    மிக அருமையான உபதேசம்
    சிறப்பு அம்மா
    தொடரட்டும் உங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள்
    பலரை வாழ வைக்கும் 🎉

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 3 ปีที่แล้ว +65

    அருமையான பதிவு. மனம் குழப்பி யிருந்த போது இப்பதிவை இறைவன் காட்டினார்.நன்றி இறைவா

    • @ponrajan1747
      @ponrajan1747 2 ปีที่แล้ว +5

      உண்மை

    • @nagarajraj1423
      @nagarajraj1423 ปีที่แล้ว

      Anbu thaye nidudi valga

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      ​கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @dheenadayalant96
    @dheenadayalant96 3 ปีที่แล้ว +60

    அம்மா நிறுத்தி விடாதீர்கள்.... தொடரட்டும் உங்கள் நற்பணி
    .

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @samunallathambi9690
    @samunallathambi9690 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு அம்மா. மனதுக்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கிறது அம்மா . உங்கள் பணி நிறைய தொடர்ந்து செய்யணும் ❤

  • @rajasekaransambasivam5128
    @rajasekaransambasivam5128 3 ปีที่แล้ว +50

    முதல் முறையாக உங்கள் பேச்சை கேட்டேன்.. அருமை அம்மா!!!

    • @vinnarasivijayarani86
      @vinnarasivijayarani86 2 ปีที่แล้ว +3

      Yes bro

    • @govindarajanprg1326
      @govindarajanprg1326 ปีที่แล้ว +2

      Meaningful worth speech

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @alagumurugan8506
    @alagumurugan8506 3 ปีที่แล้ว +8

    அம்மா இன்று தற்கொலை எண்ணம் எழுந்தது உங்கள் சொற்பொழிவுமனதை மாற்றி இருக்கிறது இறைவனிடத்தில் நன்றிசொல்கிரேன் ஓம்நமச்சிவாய சிவாயநமஓம்

    • @prabu7965
      @prabu7965 ปีที่แล้ว

      God bless u..

    • @SpiritualDNA
      @SpiritualDNA 9 หลายเดือนก่อน

      All the best for your bright future ❤

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      ​@@prabu7965

      ​@@SpiritualDNA

  • @rojadevi2613
    @rojadevi2613 2 ปีที่แล้ว +5

    தெளிவான கருத்துக்கள் அம்மா புரிதல் இருந்தால் ஒரு குடும்பம் நல்ல வழி செல்ல முடியும் மிக்க நன்றி 🙏

  • @sankarsankar9604
    @sankarsankar9604 3 ปีที่แล้ว +17

    மிகவும் அருமை அம்மா....இப்போதெல்லாம் இதுபோல சோல்வதற்கெல்லாம் ஆட்கள் குறைவுதான்......மிக்க நன்றி.....

  • @lgunalan8396
    @lgunalan8396 ปีที่แล้ว +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதத்திரியம்

  • @vanaja2707
    @vanaja2707 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤

  • @businesstamizha9384
    @businesstamizha9384 3 ปีที่แล้ว +22

    அருமையான பதிவு என் மனதிற்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +3

    அற்புதமான💕😍 பேச்சு திறமையானவர். அம்மா❤🎉🙏💯

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 2 ปีที่แล้ว +3

    🙏 வணக்கம் தாயே மிகவும் அருமை நன்றி வாழ்நாளில் ஒருமுறையாவது உங்களை காண வேண்டும் தாயே வாழ்க வளமுடன் 🙏

  • @vasudevanpalaniyappan5224
    @vasudevanpalaniyappan5224 2 ปีที่แล้ว +3

    பாடம் படிப்பு மனிதன் மகிழ்ச்சி நம்பிக்கை உளவியல் சிந்தனை கடந்ததை மற இன்று புதிதாய் பிறந்தோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வணக்கம்

  • @anandarengan4866
    @anandarengan4866 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 2 ปีที่แล้ว +25

    ஓம் சாய் ராம்🙏🌹 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏🌹

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 2 หลายเดือนก่อน +1

    சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது இந்தக் காணொலியின் சாரம். நன்றி அம்மா

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 ปีที่แล้ว +12

    வாழ்க பல நூறாண்டு தாயே, ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 ปีที่แล้ว +6

    மிகவும் நன்றி 🌺🙏
    அற்புதம்

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 3 ปีที่แล้ว +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்.

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @Rudhrasri
    @Rudhrasri 3 ปีที่แล้ว +2

    முதல் முறை உங்க பேச்சு கேட்கிறேன்..
    அருமை....
    பெண்களுக்கு கல்வி முக்கியம்னு அழகா சொன்னிங்க...

  • @peacebook1982
    @peacebook1982 2 ปีที่แล้ว +12

    மனிதர்களில் யாரும் பாவப்பட்டவர்கள் இல்லை மனித பிறப்பே புனிதமானதுதான்.

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      உன்மை
      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @srikumaran3370
    @srikumaran3370 3 วันที่ผ่านมา

    அறிவில்லாத அன்ப பெரிது 👍🏻👌🏻எல்லாம் நன்மைக்கே 👍🏻என்ற சொல்லாடல்கள் அருமை

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 ปีที่แล้ว +18

    விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை மிகுந்த உரையாடல் அம்மாவின் பேச்சு

  • @manikamkali
    @manikamkali ปีที่แล้ว +2

    இதுவரைகேட்டநநதிவ்லைஇன்றுஇபபொழுதுகேடேன் இன்று புதிதாய்பிறந்ததுபோல உணர்ந்து எதிர்வரும் துன்பங்களை துணிந்தெதிர்கோண்டுமுன்னேசெல்கிறேன்துயர்நீக்கும்தூயசசெய்திதுள்ளவைக்கும்செய்தி நன்றி நன்றி

  • @RaviChandran-lg1wt
    @RaviChandran-lg1wt ปีที่แล้ว +11

    மனம் தெளிவு பெற
    சந்தோஷம் பெற
    சங்கடம் தீர
    அன்பே வாழ்வு
    அழகே வாழ்வு
    எல்லாம் இறைவன் அருள்
    என போதித்த
    தாயே நன்றி

    • @MageswaryKarruppiah
      @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

      கீழ்க்காணும் கூட்டுத் தியானத்தில் இணைந்து பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ரகசியத்தை அறிவோம்.
      யாரும் தனி அல்ல. மூச்சாய் ஈசன் நம்முள் வசிக்கிறான்.
      ஆன்மா
      சிங்கப்பூர்
      [14/08, 07:34] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      மாலை *தியான மலர்* இரவு 9.30 இருந்து 12.30 மணிவரை நடைபெறும் நிகழ்ச்சியில்
      *"பதஞ்சலி முனிவரின் யோகதரிசனம் பகுதி - 2”*
      வழங்குபவர் *பிரமிட் ஆசான் சஞ்சய்* அவர்கள்.
      இன்றைய தலைப்பு “*தடைகள்”*
      அதனைத் தொடர்ந்து தியானம் இடம் பெறும்.
      அனைவரும் கலந்து கொள்ளுமாறு இனிதே அழைக்கின்றோம்.
      Zoom link
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      TH-cam link
      th-cam.com/users/PMCTamizhTVLive
      [14/08, 07:35] SOUL Magesk: அன்பார்ந்த நண்பர்களே,
      நாளை அதிகாலை *4.00 மணிமுதல் 6.30 மணிவரை* கூட்டு தியானம் நடைபெறும்.
      அதனைத் தொடர்ந்து ஞான களஞ்சியத்திலிருந்து அள்ள அள்ள குறையாத நித்திய சத்தியங்களை வழங்குகிறோம்.
      அனைவரும் இணைந்து பயனடையுமாறு கேட்டு கொள்கின்றோம்.
      *Zoom link*
      us02web.zoom.us/j/2802839999
      Pass code:1111
      *TH-cam link*👇
      th-cam.com/users/PMCTamizhTVLive

  • @anandarengan4866
    @anandarengan4866 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹. 🙏

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx ปีที่แล้ว +3

    என் தாயே வாழ்க

  • @balaguruxerox_1972
    @balaguruxerox_1972 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்.

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 วันที่ผ่านมา

    அம்மா நீங்கள் மனித உருவில் வந்த எங்கள் தெய்வம். வாழ்க வளமுடன்.

  • @rvtalks72
    @rvtalks72 2 ปีที่แล้ว +3

    அம்மா அருமையான பதிவு...சிவாய நம

  • @rajalakshmisarma6395
    @rajalakshmisarma6395 2 ปีที่แล้ว +3

    I see all the comments in this channel are appreciating madam ungal Pani thodarattum. Best speeches

  • @nithyagowri7900
    @nithyagowri7900 3 ปีที่แล้ว +3

    அம்மா நன்றி arumaiyana speech amma ennudaiya manathu megavum lesaga ullathu nan eppovume ungal speech kettutu iruppen aruthalaga irukkum Amma nanri🙏🙏🙏🙏

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 3 ปีที่แล้ว +22

    மனசு நிம்மதியா இருக்கு அம்மா 🙏

  • @selvamsrm5452
    @selvamsrm5452 2 ปีที่แล้ว +9

    உங்களின் பேச்சு மனதிற்கு ஆறுதலாக இருக்கு .

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +4

    அன்புக்கும் அமைதிக்கு விருட்சம் நீங்கள்.. யதார்த்தம் உங்கள் மொழியில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monym3437
    @monym3437 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu arumaiyana speech irukaram koopi siramthalthi vanankuhiren vazha vazhamudan nanti vanakkam Mony

  • @vijiviji-jr2gt
    @vijiviji-jr2gt ปีที่แล้ว +2

    அருமை அம்மா

  • @sathasivanthirumal8061
    @sathasivanthirumal8061 3 ปีที่แล้ว +16

    வாழ்க்கை வாழ்வதற்கே 🙏 இதன் மூலம் அறிந்து கொண்டேன் 🔥

  • @priyaias6648
    @priyaias6648 2 ปีที่แล้ว +2

    Excellent speech Amma, unga speech ketkum pothu manasuku nimmathiya erukku👏👏

  • @krishnantc2235
    @krishnantc2235 ปีที่แล้ว +1

    Manathu sariyilla samayathil inda pathivu kanden nandri amma

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 2 ปีที่แล้ว +7

    அருமையான வாழ்க்கை பதிவு வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @analaram3418
    @analaram3418 ปีที่แล้ว +7

    நிறைவான பேச்சு❤❤❤

  • @devaprakash3424
    @devaprakash3424 2 ปีที่แล้ว +5

    அறுமை தாயே மிகவும் அறுமை 🙏🙏🙏🙏🙏🙏..... நான் மிகவும் தெளிவடைகின்றேன் அம்மா.🙏🙏🙏🙏

    • @mas265
      @mas265 ปีที่แล้ว +1

      அருமை என்று திருத்தவும் அறுமை என்பது அறுப்பதை குறிக்கும்

  • @malathipugalenthi.g4068
    @malathipugalenthi.g4068 3 ปีที่แล้ว +21

    மனதில் ஒரு தெளிவு கிடைத்தது மிக்க நன்றி அம்மா

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 ปีที่แล้ว +15

    Arummy Arumayyana Pathyu AMMA.💖 Serappu Ungalugu engalin valthukal🎊🎊👏👏 Nanadrygal💐💐💐

  • @lathagovindan6988
    @lathagovindan6988 3 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு அம்மா நன்றி தங்கள் பாதம் பணிகிறேன் அடிக்கடி பதிவு போடுங்கள் தாயே மனம் ஆறுதல் அடைந்தேன் நன்றி

    • @banupriya4926
      @banupriya4926 3 ปีที่แล้ว +5

      Nandri amma vazhga valamudan amma 🙏

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 2 ปีที่แล้ว +9

    பொறுமை‌ தெளிவு பக்தி நல்ல உள்ளம் மிகவும் மகிழ்ச்சி உங்களை பார்த்ததில் .

  • @shanthishanthi6451
    @shanthishanthi6451 3 ปีที่แล้ว +5

    அம்மா மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை நிறைய பதிவுகள் நிறைய பதிவுகள் கொடுங்கள் அம்மா எங்களுக்கு

  • @balajigowni6158
    @balajigowni6158 2 ปีที่แล้ว +3

    அம்மா வாழ்க தங்கள் புகழ்

  • @thangaraj4085
    @thangaraj4085 ปีที่แล้ว +3

    அம்மா அருமான பதிவு🙏🙏

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 3 ปีที่แล้ว +2

    Manesukku nimmathiya irukku. Nandri.🙏

  • @vigneshravi6359
    @vigneshravi6359 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு அம்மா 🙏

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว +3

    நிறைவான மனது/இறையடி சேர்க்கும்/

  • @jayaramanmaha7028
    @jayaramanmaha7028 2 ปีที่แล้ว +3

    சிறப்பு.வாழ்த்துக்கள் அம்மா

  • @mr.saravanan1753
    @mr.saravanan1753 3 ปีที่แล้ว +28

    அருமை அம்மா 👌🏻வாழ்க வளமுடன் 💯ஆண்டுகள் 💐

  • @palanimanju1269
    @palanimanju1269 3 ปีที่แล้ว +10

    அம்மா மிக அருமையான பதிவு. இந்த பதிவுகள் என் வாழ்க்கையை மாற்றும் என நம்பிக்கை பிறந்தது....

  • @maheshpraba6287
    @maheshpraba6287 3 ปีที่แล้ว +16

    🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க்கையின் அடிப்படை கல்வி நன்றிகள் கோடி அம்மா

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 ปีที่แล้ว +7

    உண்மையான தத்துவம். நன்றி அம்மா

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 ปีที่แล้ว +7

    Unga speech...Great Amma....Inspiration and spiritually well....All lead healthy👑👒11.11.2021....

  • @manirajah811
    @manirajah811 3 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு அம்மா🙏🏽

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 2 ปีที่แล้ว +5

    Today I was little bit upset.After hearing ur speech, I will sleep with mental strength

  • @abilesh2301
    @abilesh2301 2 ปีที่แล้ว +2

    அற்புதமான வீடியோ மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @francismary7097
    @francismary7097 ปีที่แล้ว

    தாயே நீர் இத்தனை நாள் எங்கே சென்றீர்கள் உங்களின் கருத்துக்கள் எனக்கு தெளிவை தந்தது

  • @omkarlee9986
    @omkarlee9986 ปีที่แล้ว +5

    God bless you Amma ❤

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை 👌👌👌நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @nskjambu581
    @nskjambu581 3 ปีที่แล้ว +3

    Romba nandraga erunthathu ungal patchu. Thank u amma. 👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +12

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @sampathjagadeesan5261
    @sampathjagadeesan5261 3 ปีที่แล้ว +4

    மிக அருமையாக இருக்கிறது

  • @sarojinirajakumar7153
    @sarojinirajakumar7153 2 ปีที่แล้ว +5

    I listened to the speech first time and very nice inspirational speech Madam. Please continue your service to the community.

  • @noorjahanjeevan5723
    @noorjahanjeevan5723 2 ปีที่แล้ว +6

    Too good Amma. You are created by God to help others.

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 2 ปีที่แล้ว +5

    You are an excellent motivational speaker amma! I really enjoyed your talk n shared with my family n friends too. Thanks ❤️ amma!