அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் | Anitha Kuppusamy Terrace Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #animalhusbandry #pushpavanamkuppusamy #terracegarden
    நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். பலவகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என, 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில் சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். அடர்நடவு முறையைக் கடைப்பிடிப்பதுடன், மகரந்தச்சேர்க்கைக்காக தேனீ வளர்ப்பையும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்பவர்கள், வீட்டுச் சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் சில மரங்களை வளர்க்கின்றனர்.
    Reporter - K.Anandaraj
    Video - Sandeep kumar
    Edit - Arunkumar.p
    Executive Producer - Durai.Nagarajan
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 910

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +63

    சளிக்கு மிகச்சிறந்த மருந்து இந்த வெற்றிலை. ஒரு வெற்றிலை நான்கு மிளகு மடித்து மென்று தின்றால் சளி ஓடிப்போகும் 😊💐

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว

    அருமையான தம்பதிகள் வாழ்க வாழ்க வாழ்க

  • @jaylakshmijay6875
    @jaylakshmijay6875 3 ปีที่แล้ว +5

    நாங்களு மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்று உங்களை பார்க்கும் பொழுது ஆசையாக உள்ளது.🙏🙏🙏🙏🙏

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว +34

    சார் சூப்பர், நிலத்தோட்டம் இருந்தும் செயல்படுத்தாமல் இக்காலத்தில், இருக்கும் இடத்தில் சிறப்பாக மாடித்தோட்டத்தை உருவாக்கியுள்ளீர் வாழ்த்துக்கள்.

  • @jashinarose2206
    @jashinarose2206 3 ปีที่แล้ว +10

    எனக்கும் இதேபோல் மாடி தோட்டம் அமைக்க ஆசை இன்ஷா அல்லா சொந்தவீடு கட்டினா இது நிரைவேறும்

  • @anuarasi0282
    @anuarasi0282 3 ปีที่แล้ว

    Mam Vera level asaiya irukku.. pakavey nimathiya irukku.. nanga rented house ...

  • @ezhilarasi5394
    @ezhilarasi5394 2 ปีที่แล้ว

    மிக நன்று. நன்றி...🙏

  • @vijayav8070
    @vijayav8070 3 ปีที่แล้ว +12

    உங்களின் ரசினக❤️❤️👌👌

  • @MSI1237
    @MSI1237 3 ปีที่แล้ว +1

    உங்களின் தோட்டத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. தற்போதைய நிலையில் கொரோனாவிற்கு சித்த மருத்துவத்திற்கு மூலிகைகள் அதிகமாக தேவைப்படும்... நீங்கள் உங்கள் வீட்டில் வளரும் மூலிகையை தமிழ்நாட்டு அரசின் சித்தமருத்துவ மருத்துவமனைக்கு வழங்கினால் பல நோயாளிகள் பயன் பெறுவார்கள்... 🙏🙏🙏

  • @indhumadhiindhumathi9405
    @indhumadhiindhumathi9405 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பார்த்தால் எவ்ளோ மனகஷ்டம் இருந்தாலும் நான் மறந்துவிடுவேன் 🤗🤗

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 ปีที่แล้ว

    விவரித்த விதம் நல்லாயிருக்கு.
    தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.

  • @g.llakshmi7135
    @g.llakshmi7135 ปีที่แล้ว

    Amma appa romba asaya irruku amma parkumbodhu.unge vittu thottathil oru chefiyaga Nan irruka virumbugeran amma appa❤

  • @ramanthanutharavai1156
    @ramanthanutharavai1156 3 ปีที่แล้ว

    அய்யாவீர்க்கும் அம்மாவீர்க்கும் வாழ்த்துக்கள் உங்கல பார்க்கும் போது ரொம்ப பெறும்மாயா இருக்க

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 3 ปีที่แล้ว

    Arumaiyana thottam romba pidichirukku

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 3 ปีที่แล้ว +8

    அருமையான தோட்டம் ஐயா

  • @thurairajahindumathie5145
    @thurairajahindumathie5145 2 ปีที่แล้ว +1

    Both are very nice and cute couple god grace 🙏👌

  • @chithrasenthil
    @chithrasenthil 3 ปีที่แล้ว

    Wow super ...ennai ku tha entha video parthen kangalukku avlo kulirchiya eruku super couple super garden ...

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 2 ปีที่แล้ว

    Madam & Kuppusamy Sir💖, really I love you so so so much both of them. Really very very very nice👍👍👏👏👍👍👍👍👏👏.

  • @sumathisumith4255
    @sumathisumith4255 3 ปีที่แล้ว

    Very beautiful nice to watch this

  • @vigneshrahman9566
    @vigneshrahman9566 3 ปีที่แล้ว +4

    Vijaykanth premalatha pakara pola iruku....yarukellam apdi feel agudhu

  • @senthilkumar.t941
    @senthilkumar.t941 3 ปีที่แล้ว +1

    Always love to see ur garden

  • @ghaniani6468
    @ghaniani6468 3 ปีที่แล้ว +1

    Super voice siir

  • @vijiselvarsj5965
    @vijiselvarsj5965 3 ปีที่แล้ว +1

    Super 💐💐🙏

  • @susisbiology2023
    @susisbiology2023 3 ปีที่แล้ว

    Super mam

  • @hawaammah2596
    @hawaammah2596 3 ปีที่แล้ว +1

    Beautiful voice sir mdm

  • @parisienwalker1828
    @parisienwalker1828 3 ปีที่แล้ว

    Superb...❤️🇮🇳

  • @ksvgaming807
    @ksvgaming807 2 ปีที่แล้ว +1

    Water illa Medamsir eppadi plants kaappatta mudiyum

  • @bmalathi3083
    @bmalathi3083 3 ปีที่แล้ว +2

    Cute couples. Valga valmudan

  • @aishwaryatanyabesties53
    @aishwaryatanyabesties53 3 ปีที่แล้ว

    Great couple great ungle patha rumba santhosham

  • @p.sivakumarp.sivakumar1384
    @p.sivakumarp.sivakumar1384 3 ปีที่แล้ว

    Super sir

  • @thiruppavaichandrasekaran2972
    @thiruppavaichandrasekaran2972 3 ปีที่แล้ว

    Loved your song.

  • @nithyaprasanna2123
    @nithyaprasanna2123 2 ปีที่แล้ว

    I don't know whether you answer my question here, I want to know will you face any snakes visit at your garden...I am scared I am spotting snakes often at my small garden though I keep it clean and clear.

  • @pksuriya18gmailaccount3
    @pksuriya18gmailaccount3 3 ปีที่แล้ว

    Excellent

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +72

    என் பெயர் புஷ்பவனம் எனக்கே பூ இல்லையா . சூப்பர் சார்.🤣🤣 உங்களுடைய தோட்டம் அளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் மாடியில் தோட்டம் வைத்திருக்கிறேன் 😊😊💐💐🍀🌴🌿

    • @AnimalKingdom-m7k
      @AnimalKingdom-m7k 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/7TIgcsWOOgc/w-d-xo.html

    • @MilesToGo78
      @MilesToGo78 3 ปีที่แล้ว +2

      ஊர் பெயர்

    • @premaa1405
      @premaa1405 3 ปีที่แล้ว

      Super

    • @vatsaladevib6993
      @vatsaladevib6993 3 ปีที่แล้ว +1

      ஊர் பெயர் புஷ்பவனம்

    • @sarosaro4532
      @sarosaro4532 10 หลายเดือนก่อน

      P

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 ปีที่แล้ว +35

    அருமையான பதிவு 👏👏👌...உங்கள் பாட்ட போல உங்க மாடி தோட்டமும் ,ஜோடியும் super👌... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 ปีที่แล้ว +70

    அனைவரும் மிக கவனமாக இருக்கவும் அடிக்கடி சுடித்தண்ணீர் குடிங்க கபசுரக்குடிநீர் வாரம் மூன்று முறையும் தினமும் ஒரு வேளை மூலிகை டீ யும் குடிங்க வெளியே போகாதீங்க வெற்றிலை கற்பூரவல்லி துளசி ஏதாவது ஒன்றை போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து ஆவிபிடிங்க நன்றி 🙏❤️

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 ปีที่แล้ว

    இதை வளத்த மாதிரி தெரியலை மொத்த கார்டையும் விளை கொடுத்து வாங்குன மாதிரி இருக்கு

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 3 ปีที่แล้ว +279

    உங்க மாடிதோட்டம் கின்னஸ் சாதனைக்குக்கு அனுப்பனும்.சூப்பர்.👍👍👍👍👍.

  • @gamingfire5131
    @gamingfire5131 3 ปีที่แล้ว +49

    சார் உங்க கையில எது வைத்தாலும் அது மேலும் மேலும் வளருகின்றது சூப்பர்

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 3 ปีที่แล้ว

      Veedu enga

    • @mazhalaimozhibharathi647
      @mazhalaimozhibharathi647 3 ปีที่แล้ว

      Correct 💯😘 sis

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 ปีที่แล้ว

      இந்த அழகு காதலால் இணைந்த ஜோடி தொட்டதெல்லாம் பொன்னாகும்! வெற்றிலை இவர்களின் வெற்றிகரமான அறமும் அன்பும் நிரம்பி வழியும் இன்னிசை வாழ்க்கைக்கு அடையாளமாக உயர உயர ஓங்கி வளரும் காட்சி!

  • @anuszaas9249
    @anuszaas9249 3 ปีที่แล้ว +57

    மாடித்தோட்டம் அமைத்து சரியாக பராமரிப்பது அவ்வளவு கடினம்.மிக்க மகிழ்ச்சி.👏👏👍🙏

  • @MyFashionBookTamil
    @MyFashionBookTamil 3 ปีที่แล้ว +124

    இரு கைகள் தட்டினால் தான் ஓசை எழும்பும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்தகாட்டு🥰🥰

  • @yonasjo3464
    @yonasjo3464 3 ปีที่แล้ว +5

    நல்ல மனசு உள்ளவங்க எது வச்சாலும்..உயிர் வரும்...God bless you..ur family..

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 3 ปีที่แล้ว +4

    உங்கள் மாடி தோட்டம் பார்த்த உடன் எங்களக்கும் மாடியில் தோட்டம் போட ஆசை. உங்கள் மாடியில் தோட்டம் மிகவும் அருமை. நன்றி அனிதா குப்புசாமி அவர்களே.

  • @alagardasanraja6428
    @alagardasanraja6428 3 ปีที่แล้ว +7

    உங்கள் தோட்ட செடிகளின் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் அன்பின் நெருக்கம் அதிகரித்துவிட்டது.வாழ்க வளமுடன் !

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 3 ปีที่แล้ว +15

    இந்த Lockdown Leave ல மாடித்தோட்டம் போடலாம்! செடி வளர்க்கலாம்...!🌱🌱🌿🍀🌴🌳

    • @mselciya3022
      @mselciya3022 3 ปีที่แล้ว

      Mm ama but செடிக்கல்ல enga porathu

  • @hema6476
    @hema6476 3 ปีที่แล้ว +36

    இந்த தோட்டத்தை உருவாக்க நீங்க எவ்வளவு உழைத்து இருப்பீர்கள் பெரிய விஷயம் சார்

  • @madura9594
    @madura9594 3 ปีที่แล้ว +4

    கடவுள் இருக்கும் இடம் இயற்கை பூத்து குலுங்கும். அருமையான குரல் வளம் தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு Sis. மனசு கஷ்டம் வந்தபோது இந்த இயற்கையிடம் பேசும் போதும் பார்க்கும் போதும் தெய்வத்திடம் பேசுவது போல் இருக்கும். வெற்றிலை கொடி இருந்தால் மஹாலஷ்மி' விஷ்ணு ஆஞ்சநேயர் வாசம் செய்வார். சகலகலா திறமை நிறைந்த உங்களை கும்பிட தோணுகிறது .

  • @doraiswamyvijayalakshmi6600
    @doraiswamyvijayalakshmi6600 3 ปีที่แล้ว +91

    தோட்டமும் அருமை. அதை விவரிக்கும் விதமும் அருமை. இந்த தம்பதியர் நீடூழி வாழ்க 🙏

  • @lingeshanr
    @lingeshanr 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி. ஆனால் இவர்கள் எரிச்சலூட்டும் வகையில் எனக்கு மட்டும் தான் தென்படுகிறார்களா இல்லை வேறு யாருக்கும் அவ்வாறுள்ளதா? அந்த VC போஸ்டு கிடைக்காமல் போனதுக்கும், இன்னொரு ஜோடிகளை (சின்ன மச்சான் பாட்டு பாடியவர்கள்) ரொம்ப டார்கெட் செய்து பேசியதும், அதிமுக கர்வதோடு இருந்ததும் இவர்களை அதன் பின்பு கண்டாலே எரிச்சல் தான் வருகிறது. மற்றபடி அதற்கு முன் இவர்களை மிகவும் பிடிக்கும்.

  • @shanthivishwanthan4877
    @shanthivishwanthan4877 3 ปีที่แล้ว +236

    தெய்வீக சக்தி நிறைந்த இடத்தில்தான் வெற்றிலை நன்றாக வளரும் உங்களின் வெற்றிலை செடியை பார்க்கும்பொழுது பெருமையாக உள்ளது

    • @starwar2901
      @starwar2901 3 ปีที่แล้ว +14

      சூரிய வெளிச்சமும் தண்ணீரும் இருந்தால் வளரும்.

    • @newworld1959
      @newworld1959 3 ปีที่แล้ว +10

      மக்கள் பார்த்து பயன் அடையட்டும் என்டு நல்லது செய்தால் அவர்கள் மனதை பாராட்டாமல் அவர்களை கொச்சைப்படுத்திகிறாய் இது போன்ற வைரஸ் இருக்கிறதுனாதல் நாடு இந்த அளவு கொடிய அலை வைரஸ் பரவுகிறது யாருடைய மனதையும் இப்படி புண்படுத்தாதீர்கள் நீங்கள் செய்கிண்ட பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் நீங்கள் செய்கிற நற்பலன்கள் எப்பாவது ஒரு முறையாவது உங்களை காப்பாற்றும் வருங்கால தலைமுறைகளுக்கு சம்பாதித்து வைக்க முடியவில்லையெண்டாலும் பாவத்தை சேர்த்து வைக்காதீர்கள்

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 3 ปีที่แล้ว +5

      @@newworld1959 சரியாக சொன்னீர்கள் ❤💖💓🌹🙏💜

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว +2

      @@newworld1959 idukkum மேலே சொல்ல முடியாது

    • @vijayae2418
      @vijayae2418 3 ปีที่แล้ว

      @Alexa no

  • @jdkdina9808
    @jdkdina9808 3 ปีที่แล้ว +18

    ஐயா, அம்மா இவ்வளவு செடிகள் வச்சிருக்கீங்களே இதில் பாம்பு 🐍வராதா?????..........🤔🤔🤔

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 3 ปีที่แล้ว +108

    🙏 அண்ணா அண்ணி நீங்கள் ஈசன் அருளால் நீண்ட நாள் வாழ வேண்டும் 🙏

  • @flash_3323
    @flash_3323 3 ปีที่แล้ว +84

    நேரம் போனதே தெரியல சொந்த தோட்டத்தை சுற்றி வந்த ஆனந்தம் மகிழ்ச்சி 💐💐💐

  • @manothanamt5969
    @manothanamt5969 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா ,ஐயர . உங்கள் தோட்டம் ,பாட்டு நன்றாகவே உள்ளது .வாழ்க வளமுடன்.❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🌷🙏

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 ปีที่แล้ว +3

    1995 வருடத்தில் இருந்து உங்க பாடல்களுக்கு நான் ரசிகன். உங்கள் தோட்டத் தை இன்னைக்கு பார்த்தவுடன் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் வாழ்த்துக்கள்

  • @rthilagawathyapramakrishna1854
    @rthilagawathyapramakrishna1854 3 ปีที่แล้ว +11

    உங்கள் மாடி தோட்டம் எங்களை வியக்க வைக்கிறது. அம்மா தயவு செய்து உரம் பற்றி விரிவாக விளக்க வேண்டும்.நன்றி

  • @gparthiban7799
    @gparthiban7799 3 ปีที่แล้ว +61

    நான் உங்கள் தீவிர ரசிகன் உங்கள தம்பதியரா பார்க்கும் போது சந்தோஷம்மாக உள்ளது

    • @AnimalKingdom-m7k
      @AnimalKingdom-m7k 3 ปีที่แล้ว

      th-cam.com/video/7TIgcsWOOgc/w-d-xo.html

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை அற்புதமாக இருக்கு. நீங்கள் இருவரும் வாழ்க வாழ்க பல்லாண்டுகள்.

  • @mr.chittukuruvi5728
    @mr.chittukuruvi5728 3 ปีที่แล้ว +5

    My native place pushpavanam... Ipo abroad la irukom... Kaja puyal vandhappo enga ooruku kuppusamy anitha help pannanga...

  • @mangalammaindhan4789
    @mangalammaindhan4789 3 ปีที่แล้ว +16

    இன்றைய இயந்திரதனமான வாழ்க்கை சூழலில் தரையில் தோட்டம் அமைப்பதே இயலாத காரியம்.!
    தங்களின் நேரமின்மையான கால சூழலிலும் மேல்தளத்தில் பூங்காவனம் அமைத்து அதையும் நல்லமுறையில் அன்றாடம் பராமரிப்பது அரிதான நிலை..!
    தங்களின் முயற்சி நிகழ்வுக்கு பாராட்டுக்கள்.!

  • @rajendrasiva07
    @rajendrasiva07 3 ปีที่แล้ว +9

    focus panna theriyadha cameraman.. most shots are out of focus.. vikatan kitta idha ethirpaakala..

  • @lakshmishyam9297
    @lakshmishyam9297 3 ปีที่แล้ว +3

    உங்கள் arumayaana பாட்டு தான் இந்த செடிகளுக்கு உரம்.....

  • @SkandasGarden
    @SkandasGarden 3 ปีที่แล้ว +8

    I don't understand ur language iam in Andhra but ur garden and ur voice awesome god bless u both good sharing 👍❤️❤️❤️

  • @parameswariparames8730
    @parameswariparames8730 3 ปีที่แล้ว +18

    நீங்கள் இருவரும் இணைந்து பேசும்போது சூப்பர் ஜோடி

  • @preethiamith3331
    @preethiamith3331 2 ปีที่แล้ว +1

    Iyya unga pattu kattu kattu dan Maran saidi Kodi ellam nalla pasumiya valinju eruku

  • @rajap863
    @rajap863 3 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு உண்மையான விவசாயி சார் நீங்கள்👍 👌🙏மரம் செடிகள் கொடிகள் இவை அனைத்தும் நேசித்தால் தான் அழகாகவும் வளரும் நமக்கு நன்மை தரும் வேர் லெவல் தல நீங்க👏👏👏👏👏👏👏👏👏

  • @kumarid8577
    @kumarid8577 3 ปีที่แล้ว

    மேடம் நான் மாடித்தோட்டம் போடவேணும்னு விரும்புகிறேன் .பின்பக்கமும் இடம் உள்ளது.அங்கு மாமரம் .வேப்பிலைமரம் தென்னைமரம் இருக்கு.28 வருடம் எங்க சொந்த வீடு.உங்களை எல்லாம் பார்க்கும்போது இன்னும் தோட்டம் அமைக்கவேண்டும் எப்படி வெயில் மழை காலத்தில் பராமரிக்க முடியாமல் சிலநேரங்களில் பயனற்று போகிறது.ஆர்கானிக் காய்கறிகள் பழங்கள் போட ஆசை.எனக்கு நல்ல வழி சொல்லுங்க மேடம்&சார்

  • @pandeeswari426
    @pandeeswari426 3 ปีที่แล้ว +110

    உங்கள் சுய தேவைக்கு வளர்க்கும் தோட்டத்திற்கே இவ்வளவு பெருமை .ஊருக்கே சோறு போடும் உழவர் தினமும் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படும் உழவரை நினைத்து உலகே பெருமைப் படனும்.

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha 3 ปีที่แล้ว +20

      Naangalum vivasaayithaan

    • @thirishivag1489
      @thirishivag1489 3 ปีที่แล้ว +6

      Avaga nalla mainten pandraga avaga perumaiya soldraga idhala Enna thappu erukku

    • @AnimalKingdom-m7k
      @AnimalKingdom-m7k 3 ปีที่แล้ว

      th-cam.com/video/7TIgcsWOOgc/w-d-xo.html

    • @harry8040
      @harry8040 3 ปีที่แล้ว +2

      Unmai than.. Ana adhukaga ivangala en compare panringa

    • @santhanalakshmideepan2316
      @santhanalakshmideepan2316 ปีที่แล้ว +1

      பொறாமை உங்களுக்கு நல்லத்துக்கில்ல

  • @LogsCookBook
    @LogsCookBook 3 ปีที่แล้ว +11

    மாடித்தோட்டமும் 👌👌👌
    பாடிய பாட்டும்👌👌👌

  • @avankshojorish786
    @avankshojorish786 3 ปีที่แล้ว +1

    TH-cam மாத வருமானம் எவ்வளவு உங்களுக்கு தருகிறது ? நானும் ஒரு TH-cam தொடங்க உள்ளேன். எமது அன்றாட வாழ்க்கையில் நடப்பவற்றை பதிவேற்றம் செய்தே பணம் சம்பாதிக்க முடியும்

  • @hishoriyadhandayuthabani4442
    @hishoriyadhandayuthabani4442 3 ปีที่แล้ว +9

    நான் சிறுவயதில் இருந்தே உங்களை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் super singer shows la special guest varatha miss pannama papan epo உங்களையும் உங்கள் மனைவியும் youtube channel la pakurathu romba happy ya iruku நீங்கள்லும் உங்கள் பாடல்கள்லும் எப்போதும் சிறப்பு 🙏 வாழ்க வளமுடன் உங்கள் மனைவியின் TH-cam channel la matum than na subscribe panne irukan

  • @shivaniorganica9914
    @shivaniorganica9914 3 ปีที่แล้ว +8

    ஐய்யா, மாடி தோட்டம் சரிதான், 1 ஏக்கர் விவசாய பூமி விலைக்கு வாங்கி மண் பூமியை சுவாசிக்க வைக்கலாமே, விரைவில் அதை தங்களிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @ranjithproffessor4520
    @ranjithproffessor4520 2 หลายเดือนก่อน

    அற்புதம் மிக அழகாகப் பாடுகிறீர்கள் , மெய்சிலிர்க்கிறது நீங்கள் பாடும் பொழுது அப்படியே கிராமத்து வயக்காட்டுல இருப்பதுப் போன்ற ஒரு உணர்வு , உங்கள் குடும்பத்தையும
    , இயற்கையோடு இணைந்த தோட்டத்தையும் இறைவன் மேலும் சிறக்க ஆசீர்வாதிக்கட்டும்

  • @PramilaSana
    @PramilaSana 3 ปีที่แล้ว +3

    Beautiful couple.. Neenga renduperum made for each other.. Super ayia, amma.. Ungalai paarkumbode oru energy. Super. Miga arumai neengalum, ungal isaiyum, ungal thotamum. Nanri.

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว

    பச்சை செடி.. குரங்கு வால் செடி... பூச்செடிகள் குரோடன்ஸ் செடி.பார்பதற்க்கு கண்கள் குளிர்ச்சி.. வாய்க்குள் டீ காபி.. காதுகளில் இளையராஜா & எம்ஜிஆர் பாடல்கள் கேட்டு கொண்டே இருக்கலாம்.. நானும் சொந்த வீட்டில் மாடி தோட்டம் அமைக்க போறேன்...21.07.2023..46 வயது

  • @kanisvlog8757
    @kanisvlog8757 3 ปีที่แล้ว +15

    அம்மா நீங்கள் பேசும் தமிழ் 🍯 தேன் போன்ற சுவை உடையது

  • @sathiyavetti4292
    @sathiyavetti4292 3 ปีที่แล้ว +11

    Both have Very clean heart. Therefore the nature also happy with you. Your good vibrations and songs made the plants grow beautifully. God bless you.

  • @kavithamurugesan6305
    @kavithamurugesan6305 2 ปีที่แล้ว +1

    Kaai kani Chedigalukku uram. Yenna podurenga mam

  • @vina7590
    @vina7590 3 ปีที่แล้ว +8

    எங்கள் ஊர்காரர் என்பதில் பெருமை

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 ปีที่แล้ว

    உண்மைதான்ப்பா செடிகளிடம் பேசுவது அவைகளுக்காக பாடுவது மிகச்சிறந்த மனநலம்த்தரும்

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 ปีที่แล้ว +3

    தோட்டம் அருமை.தம்பதியாக தங்கள் இருவரையும் காண்பது அதைவிட அருமை.

  • @saminadhansaminadhan7778
    @saminadhansaminadhan7778 3 ปีที่แล้ว

    டேய் பைத்தியக்காரா, தில்லால பாட்டு முன்னுக்குப்பின முரண்பாடா பாடியே, பெரியாலா aakittiyaar

  • @guttasangamitra5452
    @guttasangamitra5452 3 ปีที่แล้ว +22

    வுங்கள் காதலை போலவே செடிகளுடனும் 👍👍

  • @mass5467
    @mass5467 ปีที่แล้ว +1

    Unaku itha vita Vera contente kadaikatha.....

  • @geetharaman8972
    @geetharaman8972 3 ปีที่แล้ว +36

    Both are lovely couple.& May God Bless u both with always happiness!!

  • @daredevil7501
    @daredevil7501 2 ปีที่แล้ว +1

    Both.... So lovelyyyyy .... Nerya ber ivangluku opposite pesaranga... Avanunga kena kirukanunga... Cha vera level nga nenga 🥺🥺🥺godbless....

  • @keerthukeerthana7271
    @keerthukeerthana7271 3 ปีที่แล้ว +3

    Intha padal manathai mayakuthu athan unga veetla pasumai ponguthu ungaludaya maruthamala suthi suthi mayil oarakuthe shanmuga yenga appan muruganoda senthamari irukuu nandrii

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 8 หลายเดือนก่อน

    ஜயா/ அம்மா உங்களிடம் கண்டங் கத்திரிக்காய் இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு வேண்டும் கொடுக்க முடியுமா

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை. குழந்தை உள்ளம் கொண்ட உங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது. வாழ்க பல்லாண்டு. எங்களுக்கும் தோட்டம் அமைப்பது பற்றி கூறுவீர்களா.

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj 2 ปีที่แล้ว

    அவரை செடியில் ஒட்டுண்ணி.பூச்சி விழுகிறது.என்ன செய்ய வேண்டும்

  • @geetharaman8972
    @geetharaman8972 3 ปีที่แล้ว +3

    Sir & Madam, where did u bought these mooligai plants(pattai,thipili,sitharathai & Ada thodai) pl

  • @torakutty9668
    @torakutty9668 3 ปีที่แล้ว

    University high post ungaluku kodutgirukjalam
    Yeeno sila arsial visamikal
    Thaduthuvittarkal
    Atharkansthakuthi ungalukku undu

  • @sudhabaskaran4644
    @sudhabaskaran4644 3 ปีที่แล้ว +4

    Madam Sir ungal natupur padaluku fans. Madi tottam super.. How you save from insects. Please give tips.

  • @sivaganesh8428
    @sivaganesh8428 3 ปีที่แล้ว +1

    தாவரங்களுக்கு பருவம் உண்டு ஆனால் தற்பொழுது மரபணு மாற்றிய விதைகள் எப்பொழுதும் விளைச்சல் தரக்கூடியதாக இருக்கிறது

  • @shanthir7741
    @shanthir7741 3 ปีที่แล้ว +3

    Neengal iyarkai Mel vaittha kadhalai, iyarkai ungalukku vaari vazhungugirathu. Happy gardening 💐👍🙏

  • @kathiresank8196
    @kathiresank8196 2 ปีที่แล้ว

    பெரிய கொய்யா மரத்தின் பழத்தை ஒரு பெண்மணி எங்களிடம் கேட்காமல் பறிக்க போய் மரமே நோய் வந்து பட்டு போனது

  • @niyazrahumann
    @niyazrahumann 3 ปีที่แล้ว +107

    சிறந்த இணை துணை, வாழ்த்துக்கள்.

  • @newscraft364
    @newscraft364 3 ปีที่แล้ว +1

    மழையே மழையே வா வா. பாடல் அற்புதம். பாடல் வரிகளுடன் பாட கற்றுக் கொடுங்கள்.👍

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 3 ปีที่แล้ว +4

    Beautiful introduction to this video. Lovely song. Admire your garden n I admire both of you for your compatibility. Jadikku etha mudi. 👍