ஒருமாதம் வரை ஊறுகாய் போல் வைத்து சாப்பிடும் இனிப்பு பச்சடி/Tasty side dish recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 66

  • @cheminova666666
    @cheminova666666 11 หลายเดือนก่อน +2

    நார்தங்காய் ஊறுகாய் பண்ணினேன்.அருமையாய் இருந்தது

  • @radhagopal8691
    @radhagopal8691 11 หลายเดือนก่อน

    Mami romba nalla narthanga pachdi .enaku piditha pachadi .

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 หลายเดือนก่อน

    உடனே செய்து பார்க்கிறேன் thanks for sharing 😊

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 ปีที่แล้ว +1

    Nice. Gudiyattam

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 ปีที่แล้ว

    Super, my favorite narthanga pahadi, very healthy and tasty receipe, thanks for sharing

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 ปีที่แล้ว

    Very interesting and healthy recipes .

  • @dhanyaa2945
    @dhanyaa2945 13 วันที่ผ่านมา

    Such a useful recipe ma'am

    • @radharamarao8334
      @radharamarao8334  12 วันที่ผ่านมา

      Thanks for your appreciation 😊

  • @bhavaniramaswamy9765
    @bhavaniramaswamy9765 ปีที่แล้ว

    Enga amma ithu seivargal enakku romba pidithathu

  • @sangeebalaji2470
    @sangeebalaji2470 ปีที่แล้ว

    Very healthy and tasty recipe

  • @srinivasanganeshan6482
    @srinivasanganeshan6482 2 หลายเดือนก่อน +2

    Amma இங்க நான் இருக்கும் இடத்தில் நார்த்தங்காய் மாகாளி அகத்தி கீரை இப்படி சிலது எல்லாம் கிடைக்காது ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதற்கு பதில் வேறு எதில் செய்யலாம் சொல்லி தாங்கோ நான் என் husband பழய போன் தான் use செய்யறேன் அதனால் அவர் பேர் வரது்நீங்கள் அதை பார்த்து பயப்பட வேண்டாம் எனக்கு 73 நடக்கிறது எப்படியும் நான் தான் பெரியவளாக இருப்பேன் உங்கள் talent பார்த்து மிகவும் வியப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கறது மடீ ஆசாரம் poojai kolam பூ கட்டறது சமையல் tips tricks வீடு சுத்தம் ஊறகாய்tiffin items அப்பப்பா எதை சொல்வது எது விட்டு போச்சுட்னு தெரியல் சமீபத்தில் தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் உங்கள video வை எத்னை நாளாக போடறேள்னு தெரியல ரொம்ப imperrs பண்ணி்விட்டது பருப்பு குக்கரில் வேக விட்டு பின் கல்சட்டியில் வேக விடறேன வேகறது இப்போ தெரியாத கடையில் வாங்கி என்ன சங்கடம் அப்பா any way ஆயுச ஆரோக்கியம் புகழ் எல்லாம் எல்லாம் கிடைத்து நன்னா இருக்கணம்take care buy ma

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அம்மா.நார்த்தங்காய்க்கு பதிலாக எலுமிச்சையில் செய்யலாம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.நான் கடந்த ஐந்து வருடமாக இந்த channel நடத்தி வருகிறேன்.கடின உழைப்பு போட்டாலும் எதிர்பார்த்த அளவு பலன் இல்லை.இருந்தாலும் உங்களை போன்றவர்களுடைய ஆசி என்னை மனம் தளறாமல் பயனுள்ள விஷயங்களை செய்ய ஊக்குவிக்கிறது.தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்.நிறைய பேருக்கு share செய்யுங்கள்.மிக்க நன்றி அம்மா ‌

  • @cooking_with_deens
    @cooking_with_deens ปีที่แล้ว

    Very healthy tasty receipe

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 ปีที่แล้ว

    அருமை❤

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว

    Soo tempting recipe thank u amma🙏👌

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 7 หลายเดือนก่อน

    Thank you so much for the recipe.
    We are regularly watching your videos.

  • @sathyabhama9162
    @sathyabhama9162 ปีที่แล้ว

    All yr recipies r super❤

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 ปีที่แล้ว

    Super amma

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 ปีที่แล้ว

    மாலை வணக்கம் 🙏 🔆
    மருத்துவ பயன்கள் கொண்ட பண்டம் மற்றும் மழைக்கால ஏற்ற உணவு
    தயிர் சாதம் மற்றும் கல் தோசைக்கு சூப்பராக இருக்கும்....
    அருமை மாமி.....😊😊😊

  • @gowrikannan7791
    @gowrikannan7791 ปีที่แล้ว

    Super receipt👏🏻👏🏻

  • @H.Kannan
    @H.Kannan 23 วันที่ผ่านมา

    Om Civayanama 🌺

  • @laxmihariharan255
    @laxmihariharan255 11 หลายเดือนก่อน

    Super I will try

  • @Jayanthi1955
    @Jayanthi1955 2 หลายเดือนก่อน

    Mouth watering dish

  • @komathiarul8189
    @komathiarul8189 11 หลายเดือนก่อน

    Mami easyyana kulambuvaritey podunga please mami

    • @radharamarao8334
      @radharamarao8334  11 หลายเดือนก่อน

      Playlist ல் gravy recipe பார்த்தீர்கள் என்றால் நிறைய சாம்பார், வித விதமான வத்தக்குழம்பு post செய்துள்ளேன்.

  • @jyothiblooms747
    @jyothiblooms747 ปีที่แล้ว

    Superb recipe. Thank you ❤

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 ปีที่แล้ว

    Yummy recipe Radha 👌👌.

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 2 หลายเดือนก่อน

    Super mam 😀

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO ปีที่แล้ว

    Superb👍👍😋😋

  • @bhuvanaramesh2767
    @bhuvanaramesh2767 ปีที่แล้ว

    Very tasty ,healthy,recipe,today itself I will try this.tTq very much.

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 ปีที่แล้ว +1

    👌👌❤️❤️🌹🌹

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 6 หลายเดือนก่อน

    அம்மா 👌🏻🥰

  • @mastermafia6567
    @mastermafia6567 ปีที่แล้ว

    Super

  • @ramakrishnanusha8392
    @ramakrishnanusha8392 วันที่ผ่านมา

    Madam same method la kadarangai pachadi Panalama?

  • @rajitrichy8615
    @rajitrichy8615 หลายเดือนก่อน

    மாமி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்புசேக்கமாட்டோம் எங்காத்தில.உங்க.method different ஆ இருக்கு..

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      எனக்கே ஸ்மார்த்தா மாமி தான் இதை சொல்லி கொடுத்தார்கள்.

  • @anjalig1604
    @anjalig1604 ปีที่แล้ว

    👍

  • @veenasaiprasad9020
    @veenasaiprasad9020 ปีที่แล้ว

    Naarthangaai kedaikkave maattengaradhu maami. Aasaiyaarhan irukku

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      கிடாரங்காய் கிடைத்தால் கூட செய்யலாம்.

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 ปีที่แล้ว

    Amma iam namakkal ma. Anka placeil palutha yellow colour northankai kidaikum. Athil saiyalama amma. Sollunga please

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      தாராளமாக செய்யலாம்.

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 หลายเดือนก่อน

    Tempting dish😅

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran8060 ปีที่แล้ว

    Where u get eversilver kadaai

  • @us2141
    @us2141 ปีที่แล้ว

    I did this pachadi today. But kasapu athigama irrku. I don't know,how to correct it

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      கொஞ்சம் வெல்லம் அதிகமாக சேர்க்கவும்.இது ஊறிய பிறகு தான் கசப்பு போகும்

  • @nalinaananth9277
    @nalinaananth9277 ปีที่แล้ว

    அடடடடா.... எச்சில் ஊறுது.....

  • @bhavaniramaswamy9765
    @bhavaniramaswamy9765 11 หลายเดือนก่อน

    Enga amma ithu seivarkal en ammavai nineykka vaitheerkal

  • @parimalaanand6552
    @parimalaanand6552 ปีที่แล้ว

    ꜱᴜᴩᴇʀ ᴀᴍᴍᴀ