சிறு வயதில் எதிர் வீட்டில் இருந்த மத்வ மாமி செய்து கொடுத்தது. மிகவும் ருசியான ரெசிபி. வெகுநாள் கழித்து மாமி மற்றும் அவர்களின் மகள்களை நினைவு கூர்வதாக மற்றும் நீங்கள் செய்து காண்பிக்கும் பொழுது அதன் சுவையை உணர்வதாகவும் இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்.
Madam your channel videos are very good.You often mention your caste name in almost all the videos, unless needed we are not suppose to mention our caste that too in public platform.Spiritual and religious content youtubers refrain from mentioning that. We may feel proud in our upper caste birth but must not exhibit it.when I share your videos everyone are telling me this. Don't take offensive just suggesting
உங்கள் கருத்துக்கு நன்றி. நான் ஏன் மாத்வ ப்ராமின் சமையல் என்கிறேன் என்றால் இது ஒரு வகை சமையல், எப்படி நகரத்தார் சமையல், பாய் வீட்டு பிரியாணி என்று சொல்கிறார்களோ அதை போல, இதில் நான் இந்த ஜாதி என குறிப்பிட அல்ல. மேலும் நான் எல்லா recipes லும் மாத்வ ப்ராமின் என்று சொல்ல மாட்டேன். எங்களுடைய சம்பிதாயங்களில் செய்யக்கூடிய பாரம்பரிய சமையலுக்கு மட்டும் தான் சொல்வேன்.
சிறு வயதில் எதிர் வீட்டில் இருந்த மத்வ மாமி செய்து கொடுத்தது. மிகவும் ருசியான ரெசிபி. வெகுநாள் கழித்து மாமி மற்றும் அவர்களின் மகள்களை நினைவு கூர்வதாக மற்றும் நீங்கள் செய்து காண்பிக்கும் பொழுது அதன் சுவையை உணர்வதாகவும் இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்.
How talented.ungalukku theriyatha dish kidayathu pola. Antha kalathu dishum pandreenga ipoo ulla generation ethamathiriyum pandreega. Super mami.
சூப்பர் மாமி உப்பமாக்கு சூப்பரா இருக்கும்
Thank you for detailed explanation
Today I did your gozzupudi really awesome madam thank you very much
Most welcome 😊
Recently i saw your recipes. You are a talented lady.Your recipes are traditional.
Thank you so much
மிகவும் உபயோகமான பதிவு கர்நாடகா சாம்பார் வகைகள் ரச வகைகள் செய்து காட்டுங்கள் அம்மா🙏
நான் செய்து காண்பிப்பது எல்லாமே கர்நாடக style தான்.
Narthangai tree is very good for health thank you mam
Mouth watering recipe.. thanks
I made . It's just awesome
Please share your style - Arachuvita sambar without onion & garlic.
Super mam very delicious
Very nice.inji serpom...
நாங்கள் சேர்க்க மாட்டோம்.இது மாத்வா சமையல் ஸ்டைல்
Very nice.
Very nice receipe
Thanks a lot
Very nice 🙏
I didn't boil with water that narthangai, just boil with oil. So it takes 1 day for softness. I try your method this time.
Super madam🎉
Thank you very much
Verygood.
I prepared it. Very tasty👍🙏
Thank you so much 👍
Super tq
Pls share mutt style hulipalya athai
Super yummy😋
Thank you 😋
very nice
Kayarasa recipe please
I like narthangai theyal
Super dish
Thank you so much
Mam i have narthangai tree in my house 7 days once i will make
Super
Can we filter the boiled water full or half to avoid bitter or to add..
If we filtered then the medicinal value of this narthankai will loss.
Any other vegetables can be used????
Nelikkai, Ladies finger, bitter gourd Brinjal
மாமி கிடாரங்காயில் இந்த கொஜ்ஜூ செய்யலாமோ
கிடாரங்காய், எலுமிச்சை காய்,நெல்லிக்காய், பாவக்காய் எல்லாவற்றிலும் செய்யலாம்
Madam your channel videos are very good.You often mention your caste name in almost all the videos, unless needed we are not suppose to mention our caste that too in public platform.Spiritual and religious content youtubers refrain from mentioning that. We may feel proud in our upper caste birth but must not exhibit it.when I share your videos everyone are telling me this.
Don't take offensive just suggesting
உங்கள் கருத்துக்கு நன்றி. நான் ஏன் மாத்வ ப்ராமின் சமையல் என்கிறேன் என்றால் இது ஒரு வகை சமையல், எப்படி நகரத்தார் சமையல், பாய் வீட்டு பிரியாணி என்று சொல்கிறார்களோ அதை போல, இதில் நான் இந்த ஜாதி என குறிப்பிட அல்ல. மேலும் நான் எல்லா recipes லும் மாத்வ ப்ராமின் என்று சொல்ல மாட்டேன். எங்களுடைய சம்பிதாயங்களில் செய்யக்கூடிய பாரம்பரிய சமையலுக்கு மட்டும் தான் சொல்வேன்.
In the same method we can cook orange skin gothsu.
Yes
It's called narthangai puli pachchadi in Tamil
Not vellam (flood)just say vealam
Yes.