பணத்திமிரால் நடந்த கல்யாணம்! Trichy Surya about Nepolean Son Marriage | KN Nehru | Irfan| M K Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 693

  • @rajuv3181
    @rajuv3181 วันที่ผ่านมา +112

    எல்லோர் மனதிலும் உள்ள அதே கருத்தைத்தான் இவரும் 100% சரியாக சொல்லுகிறார். ஒன்றையும் மறுக்கமுடியாது. அருமை சூர்யா சார்

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 วันที่ผ่านมา +3

      கிளியர் கட்டாக தலையில் ஆனி அடித்தார் போல் பேசியுள்ளார் சூர்யா... இதற்கு மேல் இனி பேச்சுக்கே இடமில்லை...

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 วันที่ผ่านมา +73

    சூர்யா தனது வாழ்நாளில், முதல் முறையாக மனசாட்சிப்படி கொடுத்த ஒரே பேட்டி இதுதான்.

  • @Nelsvip
    @Nelsvip วันที่ผ่านมา +238

    If this boy is normal..this family will not accept this poor girl.

    • @Raj-w2e4l
      @Raj-w2e4l วันที่ผ่านมา +19

      I too thought the same

    • @ravi7264
      @ravi7264 วันที่ผ่านมา +17

      Of course. Will you marry a beggar who is pure at his heart? Every single marriage is based on some condition and expectation. Marriage is a conditional relationship to start with.

    • @Livespiritful
      @Livespiritful วันที่ผ่านมา +5

      True

    • @mohanraj6202
      @mohanraj6202 วันที่ผ่านมา +5

      100%

    • @hendrykajendrakumar2615
      @hendrykajendrakumar2615 วันที่ผ่านมา +5

      Absolutely, there are individuals who do..

  • @jeyakumarganesan1507
    @jeyakumarganesan1507 วันที่ผ่านมา +118

    மிகவும் எதார்த்தனமான பேச்சு.அரசியல் சூட்சுமம் தெரிகிறது.

  • @panneerselvam2514
    @panneerselvam2514 วันที่ผ่านมา +112

    மிக சரியாக பேசுகிறார். நன்று.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 วันที่ผ่านมา +94

    பணத் திமிர் தான் காரணம் 😮
    இவ்வளவு ஆடம்பரம் தேவை இல்லை.

    • @kavithaanil5058
      @kavithaanil5058 วันที่ผ่านมา +2

      Oh, that means all rich people is arrogant la....

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 วันที่ผ่านมา

      Avanga vachurukanga avanga pantranga avanga virupam

    • @MyrtleleelaRamiah-vl1us
      @MyrtleleelaRamiah-vl1us 2 ชั่วโมงที่ผ่านมา

      Jngaliku ean j the kavalai?

  • @saitbattery4117
    @saitbattery4117 วันที่ผ่านมา +97

    திரைமறைவு வேலைகளை, வெளியே கொண்டு வருவதில், சூர்யாவுக்கு நிகர் சூர்யாதான்.

  • @brajpostal6511
    @brajpostal6511 วันที่ผ่านมา +65

    திருச்சி சிவா புதல்வர் என்ற நிலையில் இருந்து, திருச்சி சூர்யா வாக நீங்கள் வந்த பின்
    இப்போ உங்கள் அறிவு முதிர்ச்சி நன்கு தெரிகிறது❤❤❤

  • @106thirumurugana4
    @106thirumurugana4 วันที่ผ่านมา +66

    100% கே என் நேருவின் பினாமி நெப்போலியன் சூர்யா சொல்வது அத்தனையும் உண்மை

  • @RajKumar-px4vg
    @RajKumar-px4vg วันที่ผ่านมา +45

    Sooriya speaks very boldly...❤

  • @bijuvarghesev6970
    @bijuvarghesev6970 วันที่ผ่านมา +37

    Congrajulations mr.surya, best interview...

  • @selvaperia8512
    @selvaperia8512 วันที่ผ่านมา +37

    மகனுக்கு திருமணம் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்க வில்லை. எனவே ஜப்பான் சென்று பண திமிரில், விளம்பரம் செய்து மருத்துவர் திருமணம் வேண்டாம் என்று அறிவுரை செய்த போதும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர วันที่ผ่านมา +233

    இவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மையே நெப்போலியன் கே என் நேருவின் பினாமி 👌🏼👌🏼👌🏼

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 วันที่ผ่านมา +7

      💯 correct

    • @1006prem
      @1006prem วันที่ผ่านมา

      இவனுங்க ரெண்டு பேரும் கோபாலபர குடும்பத்தின் பினாமி😢

    • @kavithaanil5058
      @kavithaanil5058 วันที่ผ่านมา +1

      How do you know? So curious...

    • @immanuelselvalal5400
      @immanuelselvalal5400 วันที่ผ่านมา +4

      ரெட்டி சகோதரர்கள்... 😃😃

    • @anithebunny4342
      @anithebunny4342 วันที่ผ่านมา

      இல்ல, அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதே இல்ல.

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t วันที่ผ่านมา +84

    நெப்போலியன் குடும்ப காமெடி பொது வெளியில் சிரிப்பாக உள்ளது 😂😂😂

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 วันที่ผ่านมา +102

    நீதிமன்றம்.தானாக வழக்கு தொடுக்கவேண்டும்.இர்பான் மீது

  • @metalpayyan
    @metalpayyan วันที่ผ่านมา +149

    இர்பான் ஒரு ஆளுனு அவனையே காசுக்காக ஒரு பொண்ணு marriage பண்ணிட்டா

    • @sassxccgh9450
      @sassxccgh9450 วันที่ผ่านมา +1

      😅😅😅

    • @thoothukudi9354
      @thoothukudi9354 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 วันที่ผ่านมา +7

      தடியன் 😂😂😂

    • @ravis932
      @ravis932 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂😂😂

    • @madhanakumar6155
      @madhanakumar6155 วันที่ผ่านมา +10

      He is # 1 loafer ( Irfan).

  • @saravakumar6471
    @saravakumar6471 วันที่ผ่านมา +15

    நெப்போலியன் இதற்கு இந்த ஜென்மத்திலேயே பாவத்தை அனுபவிக்க வேண்டும்

  • @palanikanan5156
    @palanikanan5156 วันที่ผ่านมา +57

    எவ்வளவு எதார்த்தமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் சூர்யா சார்

  • @steaventhurai4344
    @steaventhurai4344 วันที่ผ่านมา +4

    பலர் மனதில் உள்ளதை நீங்கள் வெளிப்படையாக பேசியுள்ளீர் …… நன்றி சூரியா 😊

  • @balajrao3134
    @balajrao3134 วันที่ผ่านมา +20

    Super thalaiva really great excellent speech

  • @KavitharasuKavitharasu-i5g
    @KavitharasuKavitharasu-i5g วันที่ผ่านมา +23

    Super.very.good.speechi.🔥🔥🔥🔥💯👍👍👍

  • @sassxccgh9450
    @sassxccgh9450 วันที่ผ่านมา +43

    அரசியல் வண்டவாளங்களை நல்லா புட்டு புட்டு வைக்கிறார் 😅😅😅😅நெப்போலியன் பணம் திமுறு உண்மை அய்யா 😅😅 பாவம் அந்த பொண்ணு 😢😢

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi วันที่ผ่านมา +55

    இப்படி பட்ட இந்த பொண்ணோட அம்மா அப்பா waste

    • @madhanakumar6155
      @madhanakumar6155 วันที่ผ่านมา

      They have sold their girl as a slave.

  • @chandrasekaran7678
    @chandrasekaran7678 วันที่ผ่านมา +17

    True , very good reality

  • @selvampaner8975
    @selvampaner8975 วันที่ผ่านมา +9

    Hei is absolutely true speaking surya

  • @lalacrafts4084
    @lalacrafts4084 วันที่ผ่านมา +32

    அரசியல்வாதிக்கு பினாமியாக இருக்க என்ன தகுதி தேர்வு எழுத வேண்டும் . 😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 วันที่ผ่านมา +12

      தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதியே😮😮😮

    • @pavithran5515
      @pavithran5515 วันที่ผ่านมา

      Min 10 years ku Avan vitla Vela seiyanun Ela velaiyum

    • @jpanand3646
      @jpanand3646 ชั่วโมงที่ผ่านมา

      ​@@murugesanthirumalaisamy5613ப்ரோ நீங்கள் வேர லெவல் ப்ரோ.. 😂😂😂😂😂

  • @geetharani9108
    @geetharani9108 วันที่ผ่านมา +3

    Super Surya sir .Sema super true speech .I like your speech straight forward honesty.

  • @Hemalatha700
    @Hemalatha700 วันที่ผ่านมา +44

    Correct 💯 Irfan jail podu

  • @selvakumar972
    @selvakumar972 วันที่ผ่านมา +24

    100% உண்மை செய்தி

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 วันที่ผ่านมา +21

    சூப்பர் சூர்யா பேட்டி 🙏

  • @sksbuilderstn2263
    @sksbuilderstn2263 วันที่ผ่านมา +13

    Super talk Real nanba

  • @venky2075
    @venky2075 วันที่ผ่านมา +16

    He is absolutely true

  • @ravianravian9421
    @ravianravian9421 19 ชั่วโมงที่ผ่านมา +2

    @11.56 .. Super..👍👍👍

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr วันที่ผ่านมา +14

    Sir salute sir .ivlo naal interview edhuvum.podakala. but today u blast sooper speech.better like this u give interview. Just pl forget unnessary matters. Ivlo nalla neenga sooper a pesi irukeenga. Correct edhuvum.kaila kidaikara varaikum dhan jolly tense.but kidacha andha charm irukadhu.enda wrong a select pannitome nu.

  • @reelsrasigai8845
    @reelsrasigai8845 วันที่ผ่านมา +11

    ஒரு பெண் அல்ல இரண்டு மகள்கள்

  • @rajasekaranraganathan6530
    @rajasekaranraganathan6530 วันที่ผ่านมา +10

    சூர்யா சார் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை சார்

  • @crr6551
    @crr6551 22 ชั่วโมงที่ผ่านมา +1

    He is simple, practical and giving full
    details in all the debates.

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Ore ponu ila.anda ponuku kuda porandha akka and thambi irku.olunga background check panitu pesu

  • @anandananandan8333
    @anandananandan8333 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Very good sir...sir பணம்.தான்... Lady than சொம்மா Seen...sir.Very good..

  • @funnybones221
    @funnybones221 วันที่ผ่านมา +37

    Surya Anna, you missed a point here. The main reason why he started a software business is to do money laundering of Nepoleon and Nehru illegal money. One of the my relative software engineer was giving consultation service to Nepoleon software company revealed that he is operating a dummy software company. His software company is like a shell company. These financial fraudsters are promoting themselves as kind hearted people.

  • @shobaramani4587
    @shobaramani4587 วันที่ผ่านมา +23

    It's 100% true

  • @hameedsulthansf
    @hameedsulthansf 3 ชั่วโมงที่ผ่านมา

    சூர்யா அருமை. உண்மையான தகவல்களை அறிய முடிகிறது

  • @ameerdeen1297
    @ameerdeen1297 วันที่ผ่านมา +13

    Surya love you for open talk

  • @MeenaRajendran-i9f
    @MeenaRajendran-i9f วันที่ผ่านมา +15

    Romba sari suriya

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 วันที่ผ่านมา +13

    நெப்சை விட பல ஆண்டுகள் அரசியலில் மூத்தவர் சிவா அவர்கள்..அவர் இது வரை மத்திய அமைச்சர் ஆனதில்லை..அழகிரி mp ஆவதற்கு முன்பாகவே neps mp ஆனார்.. திமுக செய்த தவறில் இது பெரியது...இனிமேலாவது திமுக எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்..

  • @sankaranjeganathan
    @sankaranjeganathan วันที่ผ่านมา +1

    Excellent bro. You are really a truth speaking gentle man.

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 วันที่ผ่านมา +8

    Well spoken very good

  • @DhanyaMohan-bw2ld
    @DhanyaMohan-bw2ld วันที่ผ่านมา +14

    He is correct

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj วันที่ผ่านมา +3

    A practical discussion. Also Irfan seems to bea bad guy from the discussions. 😮

  • @VadivelArumugam-yo7fs
    @VadivelArumugam-yo7fs วันที่ผ่านมา +8

    You are correctly saying

  • @kumartamil6
    @kumartamil6 วันที่ผ่านมา +24

    TRICHY SURYA = Immediate Like

  • @sophiaambika22
    @sophiaambika22 วันที่ผ่านมา +1

    Bold and clear explaination.Gd job.

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w วันที่ผ่านมา +23

    பெண்களின் உணர்வுகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தத்ரூபமாக எடுத்துச் சொன்னதற்கு நன்றி.

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi วันที่ผ่านมา +61

    Nepolean பெரிய பாவம் பண்றார்

    • @saranyam6510
      @saranyam6510 วันที่ผ่านมา +11

      Correct

    • @YaseenYaseen-rk1qx
      @YaseenYaseen-rk1qx วันที่ผ่านมา

      ​@@saranyam6510carract

    • @manimaran4918
      @manimaran4918 วันที่ผ่านมา

      திராவுட வளர்ர்ர்வுள்...
      அகப்பட்ட... எல்லா... மக்களுமே... இப்படியே...
      சுயநலவாதீங்க..ளாகவே உள்ளனர் .. 🥺🥺🥺.
      சொல்லவே வெட்க க் கேடா னவை......

    • @manimaran4918
      @manimaran4918 วันที่ผ่านมา

      இர்ப்பாணை...,
      திக/DK உள்ளே ... இழுத்து விடுவதே....🤔🤔🤔
      ஏதொரு தெலுங்கு இன...
      ... ......
      கட்டம்.. கட்டம்.... பட்டுள்ள... கேவல.. அமுக்கு.. அமுக்கு.. பெரும்
      சூழ்ச்சி... தெரிது...☝️
      இஸ்லாமியரே.. பாத்திரம்

  • @AnilAnitha-rt1it
    @AnilAnitha-rt1it วันที่ผ่านมา +8

    Trichy surya Annan pesunathulayeee... intha பேச்சுக்கு மட்டுமே தலை வணங்குகிறேன்.

  • @KumarViruthai-em7qy
    @KumarViruthai-em7qy วันที่ผ่านมา +33

    படம் பார்ப்பதால்தான் கூத்தாடிகள் குதுகளமாக வாழ்ராங்க இனிவரும் காலம் படம் இருக்கும் தியேட்டார் இருக்காது சார் கேரளா தான் சார் செம

  • @KasiViswanath-s9t
    @KasiViswanath-s9t วันที่ผ่านมา +14

    360,•சுத்தி சுத்தி அடி செம அடி
    வாழ்த்துக்கள்

  • @user-zl7dt8pc2a
    @user-zl7dt8pc2a วันที่ผ่านมา +10

    அந்த பையனால பொண்ணுக்கு மாலையே போட முடியல. அவன் எப்படி.....?
    ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • @SulochanaJayaprakash
    @SulochanaJayaprakash วันที่ผ่านมา +2

    100.% உண்மை

  • @adyarrajj285
    @adyarrajj285 วันที่ผ่านมา +7

    100% பணத்திமிர் தான் என்று மக்கள் பேசுகின்றனர்

  • @srilakshminarayanan-el7ff
    @srilakshminarayanan-el7ff วันที่ผ่านมา +25

    சரியா சொன்னீங்க சார் உண்மை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Good speech 👏

  • @anuraju7114
    @anuraju7114 วันที่ผ่านมา +10

    சூரியா பேச்சு யதார்த்தமானது.எந்த பெண்ணாலும் இளமையை தியாகம் செய்ய முடியாது.இது பாவகரமான செயல்.

  • @KasthooriS
    @KasthooriS 8 ชั่วโมงที่ผ่านมา

    Honest interview! 👍👍👍

  • @dineshCrossy
    @dineshCrossy 16 ชั่วโมงที่ผ่านมา

    Surya sir very practical speech congrats 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PULIBLACKTIGERPM
    @PULIBLACKTIGERPM วันที่ผ่านมา +2

    RIGHT TALKING 👍

  • @revathir1558
    @revathir1558 วันที่ผ่านมา +4

    சூர்யாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா😂

  • @Magesh143U
    @Magesh143U วันที่ผ่านมา +7

    வா ராசா வா ராசா இப்ப தா நீ மெயின் மேட்டருக்கு வந்திருக்க..

  • @davidcecil9536
    @davidcecil9536 วันที่ผ่านมา +5

    ,அந்த பெண் ரொம்ப பாவம்

  • @NewindiaTamil
    @NewindiaTamil วันที่ผ่านมา +7

    இப்போ தான் உண்மை பேசுகிறார் சூர்யா 😮

  • @arulpriya4660
    @arulpriya4660 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆனா சூர்யா அண்ணா ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணே ரொம்ப அருமையான சொன்னீங்க நீங்க பேசின பேச்சில இதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 วันที่ผ่านมา +279

    அதெல்லாம் சரி சீமான் வீடியோ எப்படா வரும் இருக்கா இல்லையா வருமா வராதா

    • @velkumar3099
      @velkumar3099 วันที่ผ่านมา +22

      இருந்தால் தானே.

    • @Wolverine_03_
      @Wolverine_03_ วันที่ผ่านมา +14

      Indha gundan paambu varudhu varudhu nu solran oliya okkali veliya eduka matraan

    • @UnnamedUFO
      @UnnamedUFO วันที่ผ่านมา +12

      வரும்..ஆனா வராது..

    • @psuresh2619
      @psuresh2619 วันที่ผ่านมา +10

      இவ ஒரு ஆளு.இவ வாய்க்கு வந்ததை அடிச்சிவிடறா

    • @KavitharasuKavitharasu-i5g
      @KavitharasuKavitharasu-i5g วันที่ผ่านมา +1

      🤭🤭🤭🤭🤭🤣

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 วันที่ผ่านมา +10

    அத விட கொடுமை என் உயிர் தோழன் பாபுக்கு Help செய்தேன் கடைசி வரை அப்படின்னு பேட்டி கொடுத்தார் நெப்போலியன் ஆனால் இரண்டு வருடம் முன்பு ஒரு You Tube Channel ல அவரோட கஷ்ட நிலைமையை வீடியோ போட்டு Fund Raiser போல Arrange செய்தாங்க, உண்மையில் இவர் கடைசிவரை Help செய்திருந்தால் அவர் ஏன் பண உதவி பொது மக்களிடம் கேட்டிருப்பார்?

  • @parasu-hx7lf
    @parasu-hx7lf วันที่ผ่านมา +2

    Super suriya anna❤❤❤❤antha naayi irfanai jaila podanum anna😢,kaasu irukkura naayinga ellarukkum ,manithaabimaanam illa anna

  • @dhanalakshmijayakumar3542
    @dhanalakshmijayakumar3542 วันที่ผ่านมา +4

    yet he is telling the truth. like you man!

  • @anands7927
    @anands7927 วันที่ผ่านมา +2

    Good and reasonable voice by suryia. I appreciate your boldness. You need to bjp.

  • @stellamary8924
    @stellamary8924 4 ชั่วโมงที่ผ่านมา

    Trichy surya நியாயமான பேச்சு

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 วันที่ผ่านมา +3

    Very good Interview Thambi Suriya
    Good

  • @madhankumar6246
    @madhankumar6246 9 ชั่วโมงที่ผ่านมา

    Truly speaking at end

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 วันที่ผ่านมา +18

    அருமையான பேச்சு சூர்யா சார்.

  • @hiqe3908
    @hiqe3908 19 ชั่วโมงที่ผ่านมา

    Superb interview

  • @dilipz88
    @dilipz88 11 ชั่วโมงที่ผ่านมา

    valid talk and reason. I live in USA. Maids are expensive here. Smartly they deceived this woman

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc วันที่ผ่านมา +24

    பொளைக்க தெரியாத எதார்த்தமான ஆளுப்பா நீ பாவம்

  • @agni433
    @agni433 วันที่ผ่านมา +7

    200% 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @manimaran4918
    @manimaran4918 วันที่ผ่านมา +8

    ஆமா...,
    கடந்த 12-15 வருடம் முன்னயே..
    அமெரிக்கவிலே....
    2000... ஏக்கர் நிலத்திலே....
    நெற்போலியன்... கோதுமை பண்ணி உள்ளதாக... ஜீப்பீலே...
    சுத்துவத்தைக் காண... முடிந்தது.... ☝️
    அப்பவே....
    யோசித்தோம்.... ☝️☝️
    ஆக, எங்க நல்லோர்.. பதட்டம் ஆனது உண்டு...
    ..
    அமெரிக்கவின்.. ....
    பூர்வக் குடிங்களையுமே...
    தமிழ்... மக்களை ப் போலவே...
    கொண்ணு டுவாங்களே.. என்றே...... 🥺🥺🥺
    ...... ......
    தெலுங்கு இன சன்னி யங்களை... வைத்து....
    ஆரியர்.. வாழ்வாங்கு... வாழுவதும்.... .... ஆளுவதுமே.... ....
    😱😱😱 கே வலம் மிக்கதே... ☝️☝️☝️

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os วันที่ผ่านมา

      😂 எந்த ஊரு அகதி டா நீ???

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 4 ชั่วโมงที่ผ่านมา +1

    வாரிசு வேண்டும் என்பதற்காக தாம்பத்ய உறவு அல்லாமல் வேறு வழியில் குழந்தை பெற செய்தால் . அப்பெண்ணை குழந்தை பெற்றெடுக்கும் ஒரு கருவியாக பார்க்கிறோம் என்ற உண்மை அதில் ஒளிந்து இருக்கிறது.

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 วันที่ผ่านมา +5

    பெண்ணோட பிறந்த அக்கா இருக்காங்க சூரியா ஸார்.

  • @YaseenYaseen-rk1qx
    @YaseenYaseen-rk1qx วันที่ผ่านมา +2

    Surya bold speech super100% carract

  • @muruganm7192
    @muruganm7192 วันที่ผ่านมา +6

    Karma will not leave anyone.

  • @vasanthim2531
    @vasanthim2531 23 ชั่วโมงที่ผ่านมา

    I like Trichy suriya videos , very, very bold. Super.

  • @zereenfatima9571
    @zereenfatima9571 2 ชั่วโมงที่ผ่านมา

    Super Surya bro.Surya always Rocks.everyone shocks...

  • @S.N.K.HOMOEO
    @S.N.K.HOMOEO วันที่ผ่านมา +12

    மிக சரியாக பேசுகிறீர்கள் ❤❤

  • @hariprasanth69
    @hariprasanth69 วันที่ผ่านมา +4

    ஆரம்பத்தில் பணம் கிடையாது என்று கூறி விட்டு. இப்போ 100 200 கோடி ரூபாய் செலவில் மந்திரி பதவி? உரல் அதிகம்.

  • @abdulkareemkareem-i3j
    @abdulkareemkareem-i3j วันที่ผ่านมา +1

    சரியான உண்மைகள் பணம் எப்படி எல்லாம் செய்கின்றது அந்தப் பெண்ணுக்கு இப்போது புரியாது

  • @vishnupriya8431
    @vishnupriya8431 18 ชั่วโมงที่ผ่านมา +3

    Nepoleon suda தாம்பத்திய உறவு வாழ்கின்றனர். மருமகள் தியாகி.என்று Nepoleon கூறினார். மருமகள், 😢 சின்ன பெண் எதற்கு தாம்பத்திய வாழ்க்கை தியாகம் செய்ய வேண்டும் என்று நினைகிறார்.?? நல்ல எண்ணம்..தனுஷ் குளிக்க பாத்ரூம் போன கழுவி விட, ஆயா வேலை செய்ய,, ஏழை பெ‌ண்ணை பல கோடி கொடுத்து கல்யாணம் செய்து வைத்து விட்டார் Nepoleon .

  • @rajeshpr7018
    @rajeshpr7018 วันที่ผ่านมา +4

    வாக்கு அளிக்கும் மக்கள் பாவம்

  • @Saravanan-tl4mk
    @Saravanan-tl4mk วันที่ผ่านมา +6

    Cristal clear speech sir

  • @vimalajoseph
    @vimalajoseph วันที่ผ่านมา +4

    Will Napoleon make his 2nd son marry this girl? No way….🙅‍♀️she’s only 21yrs, maybe wanted to be in the spotlight. When the reality sinks in only it wld hit hard on her and it wld be too late then.

  • @prisoneroftime
    @prisoneroftime วันที่ผ่านมา +1

    Correct 💯

  • @senthikumaran1
    @senthikumaran1 14 ชั่วโมงที่ผ่านมา

    Correct ji