உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொன்ன கம்பு பச்சை பயறு தோசை செய்தேன். மிக அருமையாக இருந்ததால், நான் அடிக்கடி செய்கிறேன். நன்றி.
Mam, Add Chutney you mentioned Piindu. kara chutney and Murungai Keerai Chutney your style . Or share link in description or add in Pin comments along with ingredients
சமையல் மிக அருமைங்கம்மா. வாழ்க வளமுடன். புது விதமாக இருக்கிறது. கம்பை சமைத்த உடனே பயன்படுத்துவது சூட்டை கிளப்புமா என்று மட்டும் சொல்லுங்கள். ஏனெனில் கம்பு, கேழ்வரகு போன்றவற்றை முதல் நாள் சமைத்து நீர் சேர்த்து இரவு முழுதும் வைத்து அடுத்த நாள் உடல் குளிர்ச்சியாக இருக்க நாங்கள் பயன்படுத்துவோம். ஒரே ஒரு வேண்டுகோள் சேர்த்து என்பதை சேத்து என்றும், தமிழில் "ச' எழுத்தை 'ச்ச 'என்று அழுத்தியே உச்சரிக்கிறீர்கள், அது நீங்கள் பேசுவதை தொடர்ந்து கேட்க கடையாக இருக்கிறது.
இவை எல்லாம் வீட்டில் உண்டு இப்படி எல்லாம் செய்து சாப்பிடலாம் என்று உங்க குக்கிங் பார்த்து தெரிந்து கொண்டேன். நன்றிம்மா 🙏
Thanks for your valuable feedback 🙏
❤❤❤❤❤
அனைத்தும் செய்து சாப்பிட்டு பாத்தாச்சு மிகவும் அற்புதமாக உள்ளது தினமும் ஒவ்வொரு ரெசிபி சாப்பிடுகிறேன் மிக்க நன்றி அம்மா
Thanks for your valuable feedback.Share my videos to your family and friends 🙏🏼
உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொன்ன கம்பு பச்சை பயறு தோசை செய்தேன். மிக அருமையாக இருந்ததால், நான் அடிக்கடி செய்கிறேன். நன்றி.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மா 👍
Thankyou for healthy breakfast recipes. Keep posting more similarly .
Thank you 🙏.I will upload mam
எல்லா ரெசிப்பியும் அருமைம்மா நான் செய்து பார்க்கிறேன்.
Thanks for your valuable feedback 🙏
🙏🙏🙏🙏 மிகவும் அருமை நன்றிகள் பல வாழ்க வளமுடன்
Thanks for your valuable feedback 🙏
மிக்க நன்றி அம்மா
Thanks for your support 🙏🙏
Wow semma
Thanks 🙏
நன்றி நலலசத்தான உணவு
Thanks for your valuable feedback 🙏🙏🙏
Super sister unga recipe different and more healthy tq soo much sister
Thanks for your valuable feedback.Keep watching my videos
Super 💯 Amma
Thanks for your valuable feedback 🙏🏼
Healthy recipes, thanks for sharing
Thanks for your valuable feedback 🙏
Superb mam. Healthy diet recipes
Thanks 🙏👍
Vera level super ❤
Thanks for your support 🙏🏼
இந்த முறையில் கூட குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்னு கத்து கொடுத்ததற்கு நன்றி❤
Thanks for your valuable feedback 🙏🏼.Share my videos to your family and friends.
Super. Worth information Thanks 👍
Thanks for your valuable feedback 🙏🏼. Please share my videos to your family and friends 🙏🏼
Super sister ella dishes அருமை first time i see you tube healthy dishes வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thanks for your support 🙏 keep watching my videos
Romba nalla healthy recipes...aarogyamanathu... thanks mam
Thanks for your valuable feedback.Share my videos to your family and friends 🙏🏼.
👍🏻👍🏻healthy food, good for every childrens and old peoples.
Thanks for your valuable feedback 🙏🙏🙏
All recipies super
Thanks for your valuable feedback 🙏
Different ah irukku super sister BY . TMDL GARDEN
Thanks for your valuable feedback 🙏
Super super mam
நன்றி 🙏🏼👍
All recepies are very good healthy and thanks
Thanks for your valuable feedback 🙏
Sprb🤙
Thanks for your support
Nice
👍👍👍
Super mam🎉 all the best
Thanks for your valuable feedback.Share my videos to your family and friends 🙏🏼
Super👏👏👏👏👏
keep watching my videos
Very nice ❤
Thanks for your support 🙏🙏
Thankyou sister for wonderful healthy food
Thanks for your valuable comment 🙏🙏🙏
அருமையான பதிவு 🤝😊🤝😊சகோதரி
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏼.
Superb sister 🎉
Thanks for your support 🙏🙏
Super amma❤❤❤❤
Thanks for your support 🙏🏼. Share my videos to your family and friends 💗
@Thennelli already share ma
Super mam 👌👍
Thanks for your valuable feedback 🙏
Tq for your useful cooking 🙏
Thanks for your valuable feedback 🙏
Thank you for healthy food ❤❤
Thanks for your valuable feedback 🙏 👍👍
மிக்க நன்றி அம்மா நான் செய்து பார்த்து விட்டு கூறுகிறேன்
நன்றி 🙏🏼.
Super
🙏🙏🙏
God bless you & thankyou
Thanks for your valuable feedback 🙏🙂
Na try seithu parkiren sister all dishes different Thank you ❤ my name is maha
Thanks for your support 🙏
எல்லாம் அருமையாக உள்ளது.
செய்து பார்க்கலாம்.நன்றி அம்மா
Thanks for your support 🙏🙏
Excellent 👌👌👌 thanks
🙏🙏🙏
Super mam
🙏🙏
Good ideas for all ages, I will try, healthy breakfast and health drink. Super ❤
Thanks for your valuable feedback 🙏
அனைத்தும் அருமை.. முருங்கை கீரை சட்னி எப்படி செய்வது.. அதையும் சொல்லுங்கள் அக்கா.
Thanks for your valuable feedback 🙏🏼. முருங்கைக் கீரை சட்னி, சட்னி பிளே லிஸ்டில் இருக்கிறது.
Super. Sis. 🎉🎉🎉🎉🎉
Thank you 🙏🙏🙏
நன்றிகள்
Thanks for your support 🙏🙏🙏
Super sister healty recipe I wll try
Thank you for your support 🙏 keep watching my videos.
🎉🎉🎉
🙏🙏🙏
Verynice...butcan use it as wholesome grind to powder Sis??
🆗.You can do so mam. 🙏
Super❤
Thanks for your valuable feedback. Share my videos to your family and friends 🙏🙏
Eda powder pani nama store panikalama? If possible...evlo naal store panlam outside
You can store in bridge for two or three days
தேங்காவை தனியா துவையலா வைச்சு சாப்பிடலாம்
🙏🙏
அம்மா நன்றிங்க. உங்க பதிவுக்கு வருக வருக. இதில் பச்சை மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் அம்மா நன்றி நன்றி
Thanks for your valuable feedback 🙏. Keep watching.
❤கிற்றக் பாதில வர்ற கிற்றை சேர்க்கலாமா
Always use Iron vessels to cook drumstick leaves.
Ok.Thanks for your information
🎉
நன்றி 🙏🙏🙏
Aarokkiyamana recipe
Thanks for your valuable feedback 🙏
Siru dhanniyam yappaum directa samaika kudadhu 8 hours ura vechidhan seiyanum.....
Ok mam 👍
U are right
Nanum adhe than yosichutu irdha ..
Eppadi daily morning breakfast edutha weight loss aguma
Yes mam 👍🏼
before pregnancy person mam sapadalama
Ok
👍
Please give English titles to understand the ingredient s while cooking.. This is a request.
Sure, I will try to include English subtitles in my future videos.
Mam, Add Chutney you mentioned Piindu. kara chutney and Murungai Keerai Chutney your style .
Or share link in description or add in Pin comments along with ingredients
All chutney recipes are on my channel playlist.I will share link in description for upcoming videos🙏👍.
Pacha vadai varatha?
வராது 👍
Thenuu metam
👍
சமையல் மிக அருமைங்கம்மா. வாழ்க வளமுடன். புது விதமாக இருக்கிறது. கம்பை சமைத்த உடனே பயன்படுத்துவது சூட்டை கிளப்புமா என்று மட்டும் சொல்லுங்கள். ஏனெனில் கம்பு, கேழ்வரகு போன்றவற்றை முதல் நாள் சமைத்து நீர் சேர்த்து இரவு முழுதும் வைத்து அடுத்த நாள் உடல் குளிர்ச்சியாக இருக்க நாங்கள் பயன்படுத்துவோம்.
ஒரே ஒரு வேண்டுகோள் சேர்த்து என்பதை சேத்து என்றும், தமிழில் "ச' எழுத்தை 'ச்ச 'என்று அழுத்தியே உச்சரிக்கிறீர்கள், அது நீங்கள் பேசுவதை தொடர்ந்து கேட்க கடையாக இருக்கிறது.
நன்றி.Snacks செய்யலாம் 🙏
Karuppu kavani arisi thana Ka ithu
இது மாப்பிள்ளை சம்பா அரிசி
Neenga solra alavu 4 peruku pothuma mam ......
நான்கு பேருக்கு போதும்.
Sugar and heart patient ku sariyana sappatu murai
I will upload soon
❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
U didn't add salt
I added salt👍👍
குறிப்பு எடுத்து வைத்துயிருக்கிறேன்
Thanks for your support 🙏
U using more oil, benefits u will not get
I will try to minimize the oil in future videos 🙏
Pls reply panuga
Good 🎉
Thanks 🙏. Keep watching my videos.
Perfect 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thanks 🙏🙏🙏
Super
Thanks for your valuable feedback 🙏