8ம் இடமும் உங்கள் வாழ்வியல் ரகசியமும் ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 185

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l ปีที่แล้ว +16

    தெய்வமே உங்கள் ஜோதிடத்திற்க்கு நான் அடிமை...... வாழ்க உங்கள் புகழ், வளர்க உங்கள் வம்சம்.......

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +19

    துலாம் லக்னத்திற்கு சொன்னது 100%சரி.
    தினமும் ஏதாவது ஒரு பொருளை எங்கேயோ வைத்து விட்டு தேடுவதே வேலை😁

  • @selvaselvaraj3891
    @selvaselvaraj3891 ปีที่แล้ว +4

    மகர லக்னம் 11:10

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +8

    வணக்கம் குருவே.. இரகசியம்... இரகசியம் ...இரகசியம்... எல்லோருடைய இரகசியங்களையும் அருமையாக கூறினீர்கள்.. வாழ்வியல் சூட்சுமங்களை தினமும் உங்கள் வார்த்தைகளின் மூலம் தெரிந்து கொள்வதே அற்புதம்.. ஜோதிடம் கடல்... அதில் நீங்கள் கண்டு எங்களுக்கு தரும் ஒவ்வொன்றும் முத்துகளே.. நன்றி குருவே.. 👌👏👏👏👏👏👏👏✅💯🙏👌💐👍

  • @tv-bg1il
    @tv-bg1il 11 หลายเดือนก่อน +1

    குரு எட்டாம்‌ அதிபதியாக வந்தால் குழந்தைகள் சம்பந்தமா‌‌ன ரகசியத்தை மறைத்தாக வேண்டும்..சூப்பர் தலைவா

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว +13

    எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றுகிறது,இருந்தாலும் காணொளியை பார்த்து விட்டு தூங்கலாம் என பார்த்து கொண்டிருக்கிறேன் 😂

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி. நெஞ்சை தொட்ட பல கானொலிகளின்.இதுவும் ஒன்று. மிக்க நன்று. நன்றி குருவே. 🙏

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA ปีที่แล้ว +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 ปีที่แล้ว +2

    உங்களின் விளக்கங்கள் மிக மிக அருமையிலும் அருமை

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว +2

    ஆச்சரியமாக உள்ளது. அனைவருடைய ரகசியத்தையும் வெளிக்கொணர்ந்துவிட்டீர்கள் 🙏🙏🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว +1

    Very Good Information Given. Thanks.

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +1

    இது போன்று புதுப்புது விஷயங்களை எங்களுக்கும் புரியும் படி சொல்வது உங்களுக்கு கைவந்த கலை குருஜி🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் அய்யா

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 ปีที่แล้ว +14

    வழக்கம் போல அருமை சார். எட்டாமிட ரகசியங்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். லக்னம் ஒவ்வொன்றிற்குமான பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் (எதிர்பார்க்கிறோம்). நன்றி சார். 🙏🙏💯💯🌹💐

  • @radhikap763
    @radhikap763 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiagarajanramasamy8510
    @thiagarajanramasamy8510 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் ஐயா

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +2

    அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @shaminsitham2942
    @shaminsitham2942 ปีที่แล้ว +2

    Sir.. no words sir.. to say.. u are absolutely accurate for all the lagna's..

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว +3

    Coverage of different topics very good.

  • @mani694
    @mani694 ปีที่แล้ว +1

    குரு ஜி மிகவும் நன்றி

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว +1

    Very interesting guruji. Explain this very briefly for every laknam

  • @pushphavalli8131
    @pushphavalli8131 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 8 மிட ரகசியங்கள் விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பான பதிவு. தர்க்க ரீதியான விளக்கம் அற்புதம்.

  • @ranjivasantharajan926
    @ranjivasantharajan926 ปีที่แล้ว

    Thank you
    Arumai

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว +1

    You are amazing topic guruji you are perfect and accurate excellent 👍👍👌👌🎉🎉🎉🎉🎉🎉👍👍🙏🙏

  • @nmuzic2463
    @nmuzic2463 ปีที่แล้ว +1

    Sir u r very correct virichigam lagnam
    Childhood days I have lot of secrets

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว +4

    Sir, I have never heard anything more accurate than this. You're amazing 🙏

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 ปีที่แล้ว +1

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว +1

    Your only great guru ji 🙏🙏🙏

  • @jothitadairy
    @jothitadairy ปีที่แล้ว +1

    அருமை....

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy ปีที่แล้ว +1

    ரகசியம் அம்பலம் ஆனது நன்றி குருவே..

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn ปีที่แล้ว

    உங்களது பேச்சும் விளக்கமும் சிறப்பு

  • @beautifulearth7805
    @beautifulearth7805 ปีที่แล้ว

    தங்களின் பதிவுகள் எனக்கு நல்ல நல்ல தகவல்கள் கொடுத்து என்னை மேன்மை படுத்தியது என்பதில் எனக்கு உங்களால் பெருமை ஐயா ...

  • @jeevithae6839
    @jeevithae6839 ปีที่แล้ว +2

    Super guru ji 🥰🥰

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 หลายเดือนก่อน

    Very, good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @madhuraraghavan7323
    @madhuraraghavan7323 ปีที่แล้ว +1

    I never heard such a thing before It is cent per cent true.your astrological knowledge is amazing

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +3

    Mikka nandri ayya arumai 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 ปีที่แล้ว +2

    Brilliant. Kudos... Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว

    நன்றி குருவே வாழ்க வளமுடன் திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏🙏

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul หลายเดือนก่อน

    Thanks guru ji

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 ปีที่แล้ว +2

    rombe nandri ayya...🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information of 8th place secrets 🙏🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว +1

    Good sir 👍

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @muthuselvamofficial7448
    @muthuselvamofficial7448 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @RakeshSharma-su4gw
    @RakeshSharma-su4gw ปีที่แล้ว +1

    Super guru ji 👍

  • @muthuramank5797
    @muthuramank5797 ปีที่แล้ว

    Superb!!!!!!!!!!!!!!

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 ปีที่แล้ว +1

    Good Night The Legend Sri Ram Ji Good Information Super Ji🇮🇳🇷🇺🙋

  • @balamanikandan7160
    @balamanikandan7160 ปีที่แล้ว

    சிறப்பு

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 หลายเดือนก่อน

    8ம் இடத்தை பற்றிய நிறைய சூட்சுமங்கள்.. ரகசியம்.! காணொளிகள் தாருங்கள் குருவே

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 ปีที่แล้ว

    Wow marvellous Bro 🔥 🌹 🙏

  • @tbgowrianand9283
    @tbgowrianand9283 ปีที่แล้ว +1

    100 % correct sir.

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u ปีที่แล้ว

    செம சார் முற்றிலும் உண்மை சார்

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 ปีที่แล้ว +1

    Hai sir ur knowledge is truly unimaginable...kanni laknam i lost my brother due to some unknown accident

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    நன்றி சாா்🙏

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 ปีที่แล้ว

    Arputham Sir 👏👏

  • @srivaylan2631
    @srivaylan2631 ปีที่แล้ว +2

    What you have said for Mithuna lagna is true!

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    Miga miga nandri sir

  • @shanthisuresh351
    @shanthisuresh351 ปีที่แล้ว +1

    💯 correct sir.

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @jayaramans6272
    @jayaramans6272 ปีที่แล้ว +1

    Your predictions on 8thnplace Sani predictions are correct to.my knowledge my respects to you 🤔🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    8ம் அதிபதி 6ல் செவ்வாய் திசை வெங்கட் புளியம்பட்டி வணக்கம் குருஜீ

  • @saralat7897
    @saralat7897 ปีที่แล้ว

    🙏 gurujii thanks

  • @nandhinisaravanan13
    @nandhinisaravanan13 ปีที่แล้ว

    ஜீ என்னனு தெரில இப்போ வர விடீயோஸ் லதான் கொஞ்சமது மிதுனம் லக்கினம் பத்தி சொல்லுறீங்க ரொம்ப நன்றி... இனி வரும் வீடியோகளிலும் இதை எதிர் பார்த்து இருப்பேன்... நன்றி

  • @reddyram5851
    @reddyram5851 ปีที่แล้ว +2

    Super

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 ปีที่แล้ว

    Thankyou sir

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    Aha... Arputham...arumai... 💯..💯..💯.. Anaithum unmai... Unmai thavira verillai sir... Thaniya palan varum kanoliyai ethirparkirom sir... Kodi..kodi nandrigal sir... 🙏🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว +2

    Good evening

  • @gaayufeb1817
    @gaayufeb1817 ปีที่แล้ว +1

    Vanakam guruji next doubt varakulayae u posted 🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 ปีที่แล้ว

    Vanakam gurujii🙏🙏🙏🙏

  • @indiraindira6532
    @indiraindira6532 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 ปีที่แล้ว

    Good evening Gurujii🙏

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 ปีที่แล้ว +2

    Vanakam guruji,
    Rishaba lagnam sani puthan in 8th place. Vakra guru in lagnam. Which dasa will be good guruji? Guru dasa or sani dasa?

  • @Sathesh06
    @Sathesh06 ปีที่แล้ว

    Thanks ayya

  • @rajarajan1038
    @rajarajan1038 ปีที่แล้ว +1

    சார், பெரும்பாலும் மிகச் சரியாக பொருந்துகிறது.

  • @r.subash8776
    @r.subash8776 ปีที่แล้ว +1

    Vanakkam kuruvea

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி இதை 12 காணொளிகளாக போடுங்கள் இன்னமும் மிக விரி வாக எங்களுக்கு பலன் தரும் வாழ்க வளமுடன் நன்றி

  • @kavithaponss3750
    @kavithaponss3750 ปีที่แล้ว

    Super Sir

  • @sridharsiddhamally4696
    @sridharsiddhamally4696 ปีที่แล้ว +1

    Very clear explanation, thank you

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @vetrivelangrace9872
    @vetrivelangrace9872 ปีที่แล้ว +1

    Ragasiya sthanam migavum athisayam guruve

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @sankarkumar4251
    @sankarkumar4251 ปีที่แล้ว

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @thalayasingamsureshkumar8030
    @thalayasingamsureshkumar8030 ปีที่แล้ว +2

    Simma laknam 12 il kuru,suriyan,seivai,puthan ithu epudi 😭😭😭

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 ปีที่แล้ว

    Good true

  • @kattapommanthilaka8660
    @kattapommanthilaka8660 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் லக்ணதிபதியே 8ம் அதிபதியாக வந்தால் என்ன பலன் நன்றி ஐயா

  • @user-eh6ul9qy8r
    @user-eh6ul9qy8r 7 หลายเดือนก่อน

    My favorite number 8..This number more subject including
    . Not another number.

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l ปีที่แล้ว +1

    சும்மா பின்னிடிங்க குருவே......🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว +1

    Geee vannakam

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 ปีที่แล้ว +1

    Simma vittil, suriyan sontha vittiliye suriyan natchaththiram visesham.
    Yen entha vittirku eppadi?
    Puriyala sir..
    🎉Vanakkam guruji🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว +1

    🙏

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 ปีที่แล้ว +3

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 8ஆம் இடம் எந்த கிரக மற்றும் பார்வை இல்லை 11இல் புதன்,செவ்வாய்,குரு உள்ளது இதன் பலன்

  • @elumalaid5607
    @elumalaid5607 ปีที่แล้ว +3

    Iam first