உங்கள் ஜாதகத்தில் 8மிடத்தின் அற்புதமான யோகங்கள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 309

  • @hariraman476
    @hariraman476 9 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்க சொல்ற பலன்களை விட நீங்கள் சொல்றவிதம் எல்லாரும் நல்ல பலன்கள் அடைவார்கள் இது உண்மை நன்றி ஐயா வணக்கம்

  • @vaseetheboss
    @vaseetheboss ปีที่แล้ว +10

    எனக்கும் எட்டாம் அதிபதி சனி திசை நடக்கிறது. கடக லக்னம்...சனி 5இல் செய்வாய் சேர்க்கை பெற்று விருச்சிகத்தில்... சிறப்பாக போகிறது...வீடு வாங்கினேன் ஷேர் மார்க்கெட் மூலமும் பெரும் அளவில் லாபம் அடைந்தேன்.

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Share income 8 th house palan Sir

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 9 หลายเดือนก่อน

      தலைவா மிக சரி.தனுசு லக்னம்.சந். 3..செம நன்மை.சனி ..மகரம்..

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 9 หลายเดือนก่อน

      8.செவ்வாய் நீசம் ..

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 9 หลายเดือนก่อน

      Guru sani பார்வை செவ்வா மேல.

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 9 หลายเดือนก่อน

      ஐந்தாம் அதிபதி செவ்வாய் தந்தை உறவு சரி யில்லை

  • @mohansethuraman9225
    @mohansethuraman9225 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறியது மிகவும் சரி. எனக்கு மிதுன லக்னம். சனி 8ல் மகரத்தில் ஆட்சியாக இருந்து 6 வருடங்களாக சனிதசை நடந்து வருகிறது. இதுவரை எந்த கெடு பலனும் இல்லை.

    • @sundaramindia5507
      @sundaramindia5507 ปีที่แล้ว

      மீன லக்னம் சூரியன்,2ல கேது,3ல செவ்வாய் 7 ல குரு சந்திரன் 8ல ராகு 9ல சனி 11ல 15:18 புதன் சுக்கிரன் சனி திசை நடப்பு 2030 ல முடியுது சிலாக்கியம் எப்போது சார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rkswami2988
    @rkswami2988 ปีที่แล้ว +2

    உண்மைதான் தலைவரே..... சொந்த ஜோஸ்யமும் சொந்த வைத்தியமும் வேலைக்கு ஆகாது என்பது அப்பட்டமான உண்மை.....! ஜோஸ்யம் தெரியாமல் இருந்தபோது இருந்த நிம்மதி ஜோஸ்யம் தெரிந்த பிறகு இல்லாமல் போய்விட்டது....! தனக்குத்தானே சோதிடம் கணிப்பதென்பது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்வது போல்தான்.... இது எனது அனுபவ உண்மை.....!

    • @rskd29
      @rskd29 ปีที่แล้ว

      True.....aduvum araikuraya therinja avlothan

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு👌🏻எட்டாம் இடத்தைப்பற்றி சிறப்பான விளக்கங்கள்👍🏻மிக்க நன்றி சார்🙏🏻

    • @simmamsiva8484
      @simmamsiva8484 ปีที่แล้ว

      அண்ணா அருமை
      வாழ்க வளமுடன்

  • @rusha7263
    @rusha7263 ปีที่แล้ว +1

    Mithuna lagnam. Sani in makaram.sani dasa going on.but as you told overall it is very good dasa for me.
    Thank you for your service.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    🙏🙏🙏🙏🙏

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 5 หลายเดือนก่อน

    Super Bro..... perfect and Determination of your experience Astrology.....AUM Shivaya Nama.... Vaazga Nalamudan.

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว

    Watts முக்கியம் 😂.. சூப்பர் அண்ணா நன்றி 🙏

  • @sundaram8680
    @sundaram8680 ปีที่แล้ว +1

    Sir vanakam ayya mekavum super message 🙏👍
    Edhuthan astrology clear
    Explain true
    Epadi good all' good explain
    Thanks 🙏👍

  • @annaixerox8532
    @annaixerox8532 ปีที่แล้ว +9

    ஜோதிடத்தில் எந்த கோணத்திலும் POSTIVE ஆக காட்டும் ஜோதிட சக்கரவர்த்தி., 👏👏👏👏👏👏

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 ปีที่แล้ว

      ஜோதிடர் காட்ட முயற்சிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல..

    • @rajupandian998
      @rajupandian998 ปีที่แล้ว

      @@rajendrangoppusamy4958
      பன்றியுடன் சேர்ந்தால்.....கன்று ..._____....சாப்பிடும்...அவர் சொல்வதும் அது தான்...எதுவும் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியம் என்பதை உதாரணத்துடன் விளக்குகிறார்...சரிதானே...
      அரைகுறை படித்து(மட்டும்).மனம் தளராதே என்கிறார்...சரிதானே...

  • @jeevamayil9849
    @jeevamayil9849 ปีที่แล้ว +1

    நன்றி சார் தங்கள் விளக்கம் மிக அருமை

  • @srinivasand8942
    @srinivasand8942 ปีที่แล้ว

    Same kumba lagna. Same bhuda achi & ucham . Many hurdles, more tension, no happy, 5/ 10/77. Time 3.30pm . CBE.

  • @shobana.g3690
    @shobana.g3690 ปีที่แล้ว +8

    8 ம் இடத்தில் 4 கிரகங்கள் உள்ளது என்று குழப்பத்துடனுன் பயத்துடன் இருந்தேன் ஐயா .. விரிவான விளக்கத்திற்கு நன்றி 🙏 S.சோபனா 16.02.94 (5:15 pm) திருச்சி

    • @nallakannuperumal8226
      @nallakannuperumal8226 ปีที่แล้ว

      உங்களுக்கு 4கிரகம். எனக்கு 5கிரகம் என்ன பண்ணுறது.

    • @truthsayer8082
      @truthsayer8082 ปีที่แล้ว

      enaku 8 la buthan sukiran suriyan enn nelamaiya yosichi parunga

    • @asho.123kum
      @asho.123kum ปีที่แล้ว

      ​@@nallakannuperumal8226எனக்கும் 5 கிரகம்... செம்ம அடி.. அடி

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว

    எட்டாம் இட தசா பொறந்தப்பவே வந்து விட்டது so no problem அண்ணா 🙏

  • @rameshb7856
    @rameshb7856 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார். அடுத்து மகனுக்கு சூரிய திசை. மகர லக்னம். மனதுக்கு சந்தோசமாக உள்ளது.

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 ปีที่แล้ว

      மகர லக்கினத்துக்கு சூரியன் கெடுக்க மாட்டார்.ஆனால் எல்லா லக்கினங்களுக்கும் அப்படி அல்ல..

  • @veeranvp4794
    @veeranvp4794 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @NARAYANAKALYANASUNDARAM-ht3lh
    @NARAYANAKALYANASUNDARAM-ht3lh ปีที่แล้ว +1

    What a excellent speech. Hats off Chinnaraj sir.

  • @ashwinkarnan7930
    @ashwinkarnan7930 ปีที่แล้ว +5

    நன்மை உண்டானது, குறைகளுடன் தற்பொழுது எனக்கு 8ம் அதிதிசை, தனுசு லக்னம் 12 ல் சந்தி நீசம். தசை ஆரம்பித்தவுடன் வாடகை வருமானத்துடன் வீடு வாங்கினேன். ஆனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரித்து நான் வேலைக்கு செல்வதில்லை. முழுநேர தியானத்தில் உள்ளேன். சந்தோஷமாக கவலையில்லாமல் உள்ளேன்.
    அவ்வப்போது மரணபயமும் உண்டு. 25/10/79 10.05 கோவை

  • @varshavarshini5907
    @varshavarshini5907 ปีที่แล้ว +1

    Kumba laganam budhan in thulam 9 house in guru saram. Guru in thulam rasi.

  • @PS-ji7yp
    @PS-ji7yp ปีที่แล้ว

    Hi sir, in my horoscope 8th Saturn in thulam and sukran at 12 th place in kumbam, 10th place guru and chandhiran,, dhanu raasi ,meenam lagnam and moolah natchathiram,

  • @priyangagr8592
    @priyangagr8592 ปีที่แล้ว

    Rishabha lagnam - 8il sukiran vakram, bhudhan vakram asthamanam.....
    Udan chevai...palan ji

  • @naveendaavse9766
    @naveendaavse9766 ปีที่แล้ว +1

    Libra ascendant
    Venus retrograde in Taurus

  • @sujathaswaminathan5143
    @sujathaswaminathan5143 5 หลายเดือนก่อน

    Kadaga lagnam Saturn in kumbam how to see it lord of 8th house in 8 or 7th adibathi in 8 th

  • @seenivasangopalsamy3345
    @seenivasangopalsamy3345 ปีที่แล้ว +2

    Please explain if rahu is in eigth house - if it is kadaga Rahu how it will perform?

  • @sukanyakumar9456
    @sukanyakumar9456 ปีที่แล้ว

    Sir please tell combination palan of guru sevvai sukra in 6th house of simha lagnam

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS ปีที่แล้ว +2

    கடக லக்னம் கும்ப ராசி பூரட்டாதி 2, 8 ஆம் இடத்து அதிபதி 12ல் இருந்து தசை நடத்தி வருகிறது , சந்திர புக்தி.2 ஆம் இடத்தில் சூரியன்,குரு, சுக்கிரன், புதன்.இந்த திசை எப்படி இருக்கும் ஐயா.8ல் சந்திரன மற்றும் செவ்வாய்.

  • @vijayababu5493
    @vijayababu5493 ปีที่แล้ว

    🙏வணக்கம் அண்ணா கும்ப லக்னம் 8 இல் புதன் சனி பள்ளி படிப்பை 10 ம் வகு‌ப்பு வரை மட்டுமே பயின்றேன்,ஆனால் சுய தொழில் அறிவை கொடுத்தது (09/09/1980)5:30 PM செங்கல்பட்டு

  • @hemamalini2660
    @hemamalini2660 ปีที่แล้ว

    Simma lagnam 8th Adipathi guru dasa, guru in 12 th place uchham, how will it work?

  • @mano3tara
    @mano3tara ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.அருமையான விளக்கம். நான் சிம்ம ராசி/லக்கினம். 8ம் அதிபதி குரு மகரத்தில் அமர்ந்து 2024 முதல் தசை நடத்த போகிறார். இங்கே கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் வேலை செய்யுமா ஐயா. நவாம்சத்தில் குரு கடகத்தில்.

  • @prabakarm5025
    @prabakarm5025 ปีที่แล้ว

    Kindly make one video
    Many house planet kept in 8 th house
    Almost all mahadasa happening from 8 th house
    Life how will be kindly explain ellabrately

  • @kavin2100
    @kavin2100 ปีที่แล้ว

    In my horoscope starting with rahu dasha from 3 rd house, current dasha guru retrograde in its own house, had 20lakhs loan on first half currently 2nd half running it gave me finance to complete those loans , next 8 th house lord saturn dasha retrograde with kethu from 9 th house with kethu hope it does some wonders! Currently preparing for government job think sun buthi helps. Dob 1/ 8 / 1996 time 5.25 a.m, place - namakkal my major part of life goes with retrograde dasha , thanks for teaching me some basic about astrology chinraj sir your videos made me pass time during covid

  • @ragsraghava7223
    @ragsraghava7223 9 หลายเดือนก่อน

    sir kadaga lagnam 1st house Sani & Sevvai now Sani dasa running enna palan ayya

  • @kalidoss8055
    @kalidoss8055 ปีที่แล้ว

    Thanusu laknamthan santhira thisai ana kethu inaithirukkar sethuvadja money pooram Kali sir

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 ปีที่แล้ว

    Thank you very much for clarification of 8 th lordship for makaram and Dhanu ie sun and moon will not do bad due to 8 th lordship.

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா

  • @vestigeproducts2027
    @vestigeproducts2027 ปีที่แล้ว

    Ayya enaku sabthamathipathi attamathipathi sani thasai nadakirathu yogama pathagama R siva Apk

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 ปีที่แล้ว

    Sir, what you said is correct, I am learning astrology through your channel for the past 2 years. 1963 Nov 15th, chidambaram 9.24 am. After covid no job and no income.

    • @truthsayer8082
      @truthsayer8082 ปีที่แล้ว

      naanum chidambaram than bro covid ku aprom doctor velaiyum poiduchi op la than work pannan

  • @akflowerstenkasi
    @akflowerstenkasi ปีที่แล้ว

    Kadagalagnum
    3 rd house LA guru sani bhagavan inaivu ?
    Palan sollunga sir

  • @namasivayam7622
    @namasivayam7622 ปีที่แล้ว

    சனி -புரம் நட்ச்திர சரம் சாா் இசேவை மை்யம் வைத்தீருக்கேன் சாா் குரு திசை ஆரம்பித்த வுடன் அப்பிடியே தொழில் டவுன் ஆயிச்சி சாா்

  • @vijay1882
    @vijay1882 ปีที่แล้ว

    Please make video for thig (திக்) balam....

  • @pushkaran1116
    @pushkaran1116 ปีที่แล้ว

    In my horoscope, 5 planets in 8th house thulam lagnam , sukra Dasha on going. I suffered lot in sukra dasha sukra bukthi Dob 09:05:2002 time
    06:03pm thanjavur

  • @Shanmugasundaram-c5p
    @Shanmugasundaram-c5p 4 วันที่ผ่านมา

    Very nice very nice sir details
    Fantastic🙏🙏
    My name is sundaram austrolist

  • @eyetoeye9375
    @eyetoeye9375 ปีที่แล้ว

    Viruchaha laknam astamathibathi bhuthan 12il with sukran.pls

  • @poonkodi9504
    @poonkodi9504 5 หลายเดือนก่อน

    பாட்டு சூப்பர் சார் ஆனால் அதன் முழு விளக்கம் சொல்லுங்க சார் 🌹🙏🙏🙏

  • @ffyt7295
    @ffyt7295 ปีที่แล้ว +2

    6ம் அதிபதி தசை நடத்துவது பற்றி கூறுங்கள்

  • @sundar6691
    @sundar6691 ปีที่แล้ว +1

    Excellent explanation.

  • @shivanath5672
    @shivanath5672 ปีที่แล้ว

    Vanakam Aiya, Vichaga lag, Rushiba rasi.Sani in 8th HSE Uttcham. How it will work?
    Kindly advise us. Thank you so much Aiya

  • @pushkaran1116
    @pushkaran1116 ปีที่แล้ว

    Karan 09-may-2002 06.03pm thanjavur sukra Dhasa going on. Placed in 8th house with 4 planet conjuction what will happen in upcoming buthi

  • @rajeshkumarslv1276
    @rajeshkumarslv1276 8 หลายเดือนก่อน

    Sir in jathagam, Sani planet in eight house, rishaba laknanam, eight house lord in second house, second house lord in fifth house in vagaram condition, please tell in video sir,i happy to hear

  • @AyyanarpandiM-ng8wx
    @AyyanarpandiM-ng8wx ปีที่แล้ว

    ஐயா நான் அய்யனார் பான்டி சிவகாசி பிரத்தநேரம் 8.20 காலை

  • @ragsraghava7223
    @ragsraghava7223 10 หลายเดือนก่อน

    Sir Vanakkam iam facing ashtamathipathi sani dasa now my lagnam is kadagam rasi is kanni sani and sevvai in 1st house i want to know what will happen in this dasa?

  • @praveenneelani9026
    @praveenneelani9026 ปีที่แล้ว

    Simma lagnam 8th house lord guru is in 12th place exholted at kadagam.. how this will work sir

  • @jayaselvam1380
    @jayaselvam1380 ปีที่แล้ว

    I am also magara lagnam. Thank you so much sir

  • @SandyOfficial-v5y
    @SandyOfficial-v5y 11 หลายเดือนก่อน

    Y sir puthanuku veedu kodutha sukran athavathu puthan 9il kumba luckam veedu kodutha sukran kadakathil kenthirathil ullathu puthanum sukranum kenthirathil puthan kedukkuma?

  • @astrosssm5267
    @astrosssm5267 10 หลายเดือนก่อน

    ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் . மிதுனம் லக்கினம் 8 அதிபதி சனி சிம்மத்தில் சனி, ராகு, ராகு திசையில் சனிபுக்தியில் அரசு வேலை கிடைத்தது

  • @ChinnakannanKck
    @ChinnakannanKck หลายเดือนก่อน

    Magara lagnam suriyadesai two Tim's leg brokend

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC ปีที่แล้ว

    👪மிகவும் அருமையான வீடியோ 💐🙏

  • @rajeshkumarslv1276
    @rajeshkumarslv1276 8 หลายเดือนก่อน

    Sir iam rishabam laknanam, eight house lord guru in second house , second house lord buthan in fifth house in vagaram condition, sir please tell palan

  • @thilipss
    @thilipss ปีที่แล้ว

    நல்ல பதிவு, மிக்க நன்றி. 8ம் இடத்தில் ராகு, கேது இருந்து தசை நடத்தினால்; எப்படி பட்ட பலன் இருக்கும்

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 ปีที่แล้ว

    11 th place la sani vakkram meenam lagnam pathi sollunga ayya

  • @Premkumar002
    @Premkumar002 ปีที่แล้ว +2

    என் மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 நேரம் காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா

  • @karuppasamyb1771
    @karuppasamyb1771 ปีที่แล้ว

    Meena lagnam,meena rasi 8இல் சுக்கிரன்&சனி ,1.1.2023 start sukkira திசை எனக்கு எப்படி இருக்கும் DoB:13/12/83 2.10 pm

  • @mayiilomawatersunproducts6192
    @mayiilomawatersunproducts6192 ปีที่แล้ว

    அமத்திய காரகன்,ஆத்தமா காரகன் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @narayanasamyramasamy5247
    @narayanasamyramasamy5247 ปีที่แล้ว

    Vanakkam sir...simma laknam jupiter in 5th place..neenga paduna antha pattu romba disturb panuthu sir..can you please clarify..27.01.1984 8.30 pm coimbatore...kettai 3rd paatham...too much debt...Can I recover?

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 ปีที่แล้ว

    Sir,
    Attamathipathi 11-il irunthaal yepadi irukkum Athu mattum intha Video la missing
    Naan viruchigam lakanam 11-il puthan aatchi ucham moolathirikonam
    Palan yepdi irukkum ayya ?

  • @KARUNANIDHIGOVINDASWAMY
    @KARUNANIDHIGOVINDASWAMY 11 หลายเดือนก่อน

    Arumai sir... what if kannya lagnam , Mars in magaram and sukran joined along with that.. in your other video i recall you mentioned if 8th house and 9th house planets are together it will be good .. pls clarify sir. we are becoming astrologers the third category with you guidance :)

  • @VENKATSIVAM-cn2rv
    @VENKATSIVAM-cn2rv ปีที่แล้ว

    Sir enaku kumba legnam 4 il pudhan enaku problem varuma sir

  • @pattabiraman54
    @pattabiraman54 ปีที่แล้ว

    அஷ்டமாதி அஷ்டமத்திலிருந்து அங்கு சந்திரன் இருந்தால் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா

  • @sdrajesh527
    @sdrajesh527 ปีที่แล้ว

    OK sir, parivarthani 8and10 for magaram laganam

    • @chandran3439
      @chandran3439 ปีที่แล้ว

      Entha year porantheenga Rajesh

  • @senthilrani3217
    @senthilrani3217 ปีที่แล้ว

    Kanni laknam 8 la Sani sanithisai nadaiperukirathu yogama

  • @veluppillaijokeswaran7074
    @veluppillaijokeswaran7074 หลายเดือนก่อน

    My son is Taurus laguna with Jupiter in 8th House and daughter Vrgo lagna with Mars in 8th House. Are they fortunate enough?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி 8ம் இடத்தில் சூரியன் சந்திரன் புதன் கேது நடப்பு 3. 8. ககுடயு செவ்வாய் 6ல இருந்து தசை நடந்தால் எப்படி ஐயா

  • @ravikumarj5093
    @ravikumarj5093 ปีที่แล้ว

    Super Ayya

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 8 หลายเดือนก่อน +3

    8ஆம் இடத்தில் எந்த கிரகம் இல்லை எந்த கிரக பார்வை இல்லை 8ஆம் அதிபதி 11இல் உட்சம் பெற்று உள்ளது இதன் பலன்

  • @jhasbekham2449
    @jhasbekham2449 ปีที่แล้ว

    yes sir correct ahh soninga sir

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 ปีที่แล้ว

    Kanni 21° lagnam hastham,
    Chandran 15° + shukran 29° mesham,
    Sevvai meenam revathi 20°,
    Bhudhan rishabam rohini 18°,
    Suryan 4°+ guru 23° midhunam,
    Shani vakram 0.4°+ rahu 15.4° makharam....
    1. Vakra 5am athipathi Shaniyin moonam parvai sevvaiku eppadi irukkum sir.
    2.sevvai revathi nakshatrathil irupathal eppadi palan tharum
    ...ippo sevvai dasai nadakirath

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 ปีที่แล้ว +2

    தனுசு லக்னம் லக்கினத்தில் குருவுடன் ராகு, எட்டாம் அதிபதி எட்டிலேயே ஆட்சி பாதகாதி சாரம் பெற்று திசை நடந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி ங்க சார்

  • @mhirthick3839
    @mhirthick3839 ปีที่แล้ว +1

    ரிஷப லக்னம் 8 ல் குரு உடன் சுக்ரன் இணைந்து சுக்கிர தசை நடக்கிறது என்ன பலன் ஐயா? நன்றி🙏🙏🙏

  • @umasivadas1084
    @umasivadas1084 6 หลายเดือนก่อน

    Great video

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 8 หลายเดือนก่อน

    நூறாண்டு காலம் வாழ்க

  • @jphairoil
    @jphairoil ปีที่แล้ว

    ஐயா மீன லக்கினம் சொல்லுங்க ஐயா.... 🙏🙏🙏

  • @ramchandran9822
    @ramchandran9822 ปีที่แล้ว

    என் நண்பரின் குழந்தை தனுசு லக்னம் சந்திர தசா குரு புத்த்தியில் 5 வயதில் மூளை காய்ச்சல் வந்து இறந்தது 10 இல் சந்திரன் 11 இல் குரு சுக்ரன் சேர்க்கை.

    • @tamilarasi9549
      @tamilarasi9549 ปีที่แล้ว

      D.o.b time birth place sollunga

    • @ramchandran9822
      @ramchandran9822 ปีที่แล้ว

      @@tamilarasi9549 14 November 2017 8:53 am ராஜபாளையம்

  • @vijaykumar5480
    @vijaykumar5480 ปีที่แล้ว

    Vanakkam sir 8house lord in 9 with aspect from guru and conjunct with 9 thhouse lord will make a good 8 th house dasa . As u say 8 th house alone can be never ending lessons but need your insight in a simple manner as always you do 🙏

  • @krishnamoorthykunchithapat1173
    @krishnamoorthykunchithapat1173 ปีที่แล้ว

    மகர லக்னம். மிதுன ராசி கன்னியில் சூரியன் புதன் கடகத்தீல் தனித்த சனி புதன் சாரம் தற்போது சனீமகாதசை சூரிய புத்தி கடந்த ஒரு வருட காலம் உடல்நிலை பணம் மரியாதை அத்தனையும் பட்ட சிரமம் வெளியில்சொல்ல இயலாத அளவிற்கு பட்டேன் தற்போது சந்திர புத்தியில் இன்னும் இதே நிலை தொடர்கிறது......

  • @muthui4056
    @muthui4056 ปีที่แล้ว

    Sir unga kitta jadhagam pakkanum Epd contact panradhu please guide me

  • @rarugan8219
    @rarugan8219 ปีที่แล้ว

    Sir yenakku 5kudiyavan langnathil ullar anaal yenakku kulainthai innum pirakka illiye..yen yendu theriyavilla..kalyanam agi 3yrs aiduchi...

    • @rarugan8219
      @rarugan8219 ปีที่แล้ว

      Yen bio 10.06.1991
      Time 6.15am..plz help me us

  • @hahahehe793
    @hahahehe793 ปีที่แล้ว

    How u calculate GARMA

  • @sekumar123
    @sekumar123 ปีที่แล้ว

    For gemini lagnam and rasi laknathiathi budhan in 8th with sun and venus and saturn in 9th along with mars, how the mercury dasa sir?

  • @hahahehe793
    @hahahehe793 ปีที่แล้ว

    Kumba laknam 8th pudan, sooriyan , sukiran 12th sani vakram 2nd guru vakram problems in sani disai HOW IS MY PUDAN DISAI PLEASE COMMAND 3.52 PM TRICHNDUR 7.10.63

  • @thangarajmuthukaruppanan2937
    @thangarajmuthukaruppanan2937 ปีที่แล้ว

    அருமைவிளக்கம்ஆசானுக்குவணக்கம்

  • @ramkumarm858
    @ramkumarm858 ปีที่แล้ว

    What about planets in 8 house and running their dasa sir and in my horoscope next two dasa lords are in 8th house how it will be for me 10/10/1999 6:03am Puducherry

  • @vijayanandhini2165
    @vijayanandhini2165 ปีที่แล้ว

    Hi sirdanasulagnam 8th place sultan and Syrian sukradasai how is my life 8th sukran

  • @amutham5332
    @amutham5332 ปีที่แล้ว

    6th lord saturn in 8th house of pisces in conjunction with mars and ketu. Will the saturn dasha give good employment and marriage in it's dasha?

  • @radhanatesan2441
    @radhanatesan2441 ปีที่แล้ว

    8th house Lord In 9th housewithkethu, can we take it asvakrasukran?

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 ปีที่แล้ว

    Vanakkam
    If the lagnam is Kadaham and Saturn in kumbham, here both 7th and 8th lords are same and what is the general aspects and how the Sani dasa will happen... it's a girl horoscope

  • @rajeshkumarslv1276
    @rajeshkumarslv1276 8 หลายเดือนก่อน

    Sir i watching your videos more than five years,sir eight House lord in second house, please tell the palan

  • @kovilpattuthevarstkalakad3710
    @kovilpattuthevarstkalakad3710 ปีที่แล้ว +2

    ஐயா நான் கடக லக்கனம் பதினொன்றில் சனி , சனி திசை ஆரம்பித்தவுடன் வாதம் வந்து இரண்டரை வருடங்களாக நடக்க முடியாமல் இருக்கிறேன் இந்த நிலைமை எப்போது தீரும் எப்பொழுது நான் நடப்பேன் ராணி 27-12-1972 நேரம் இரவு 8.15 இடம் திருநெல்வேலி

    • @tamiltamiltamil284
      @tamiltamiltamil284 ปีที่แล้ว

      நீங்கள் கட்டாயமாக 2மாதத்திற்குள் நன்றாக நடப்பீர்கள் நீங்கள் நன்றாக நடந்தவுடன் எனக்கு reply செய்யவும் god bless you.

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 ปีที่แล้ว

    Superb explanation