உங்கள் லக்கினமும் புதன் பகவானும் |Your Laknam and Lord Mercury
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ก.พ. 2024
- For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - TH-cam Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
உங்கள் லக்னமும் ராகுவும் பற்றிய காணொளி போடவும் குருஜி
நன்றிகள் ஜீ 🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏
Super, super very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
அருமையான பதிவு
Nice video Guru ji..
best part is examples with relevant to Kala purusha houses .❤
Supper Guru ji God Blessing
Cream shirt arumai sattvic,
Sriram ji🎉🙏🏽
நமஸ்தே குருஜி. அருமையான பதிவு.மதுரை பார்வதி
நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
நன்றி guruji
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
அருமையான விளக்கம்....சார்.
மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு... பாவியானால் வச்சு செய்வார்
SriRamJi ஐயா உங்கள் பதிவுகள் அருமை, இலகுவாக புரிய வைக்கிறீர்கள், நீங்கள் நல்ல திறமைசாலி என்று விளங்குகிறது.
நீங்கள் மீன லக்னத்துக்கு சொல்லும்போது மட்டும் ஒரு புன்சிரிப்பு பார்த்தேன் அது கிண்டலா? ரொம்ப Hurt ஆகிட்டேன் 😁
அருமை sir
Vanakam guru 🙏👌
Welcome sir🙏🙏✨✨❣️❣️
Arumai
Vanakkam guruji
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
அருமை
Tq a lot guruji 🙏again budhan joker playing double game with kumbam 😏valuable video and precious explanation 👍👏👏Tq once again Guruji 🙏😊
True sir...I am Kanni lakanam....still having credits 🎉
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
Thank you sir❤❤❤😊
Happy morning guruji 😊
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Guru ji.. Sukran guru moodam.. Video please🙏
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
நல்லது
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
மிதுன லக்னத்தினற்கு நீங்கள் கூறுவதுதான் நூற்றுக்கு நூறு உண்மை ஐயா. ஏன் கூறுகிறேன் என்றால் நானும் மிதுன லக்கினத்தை சார்ந்தவன் தான் எனக்கும் லக்னத்தில் புதன் திக்பலம். கடன் எவ்வாறெல்லாம் வரும் என நீங்கள் கூறுவது அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை அதை நான் அனுபவித்து வருகிறேன். அனால் எனக்கு புதனும் செவ்வாயும் மிக நெருக்கமாக உள்ளனர் அதனால் தான் நான் மிகவும் கடனோடு இருக்கிறேன் என நினைத்தேன் ஆனால் இப்பொழுது தான் புரிகிறது
Ayya vanakkam pradeep mannargudi
குரு ஜி, ராஜ யோகாதிபதி பார்வை மற்றும் இணைவு பற்றி கூறுங்கள் ஜி. நன்றி ❤
Sir, relieved to know about buthan dasai for vrichika laknam. My sister has buthan and suryan in kanni and next she will get buthan dasai. Already sani dasai was not good. Thank god🙏
Unmai unmai virchugalagnam🙏🙏🙏
Happy morning Anna 🎉
100% Unmai guruji 🙏🙏🙏👌👌👌👌👍👍👍❤️❤️❤️🌹🌹🌹🥇🥇🥇🥇🥇
Vannakam appa ❤
வணக்கம் சார்.
வணக்கம் சார் 🙏
லக்கினாதிபதி வீட்டில் ராசி அதிபதி பற்றி காணொளி போடுங்கள்
மிதுனம் லக்னம் லக்கினத்தில் புதன் ஆட்சி ஆனால் கடன் இருக்கும் போதுதான் அதிகமான வருவாய் கிடைக்கிறது குருஜி அதனால் கடனோடு இருப்பதை விரும்புகிறேன்
Sss unmai
புத பகவான் யாருடைய சாரம் சகோதரரே? செவ்வாய் பகவான் சாரமா சகோதரரே?
செவ்வாய் சாரம்
@@pazhanimurugan7670 புத பகவான் ஆறு மற்றும் பதினொறாம் பாவக அதிபதியான செவ்வாய் பகவான் சாரம் பெற்றதால் உங்களுக்கு கடன் இருக்கும் போது அதிகமான வருவாயும் , லாப மேன்மையும் உள்ளது சகோதரரே...! வாழ்க வளமுடன்...!
Sir guruvin kendhra paarvai palan video podunga sir 🙏 🙏🙏
Na unga biggest fan
வணக்கம் ஐயா பழனி திருவண்ணாமலை
Sir, 🙏🙏👌👌
Vanakkam anna good morning manickaraja
Sir enaku mesa laknam, laknathil kethu thulaa raasi, viruchigathil guru sevvai sukran suriyan puthan
Kumbathil sani....
Ithil entha kiragam valimai????
Hi Sir..
🙏🙏🙏
Kedhu, suriyan and pudhan serkai palan sollunga ayya
Meena lagnam 7 il bhudan + chevvai .it's good or bad
Sir naan meesham lagnam kanni rasi appo bhudan nalladhu pannuvarae ila panna matarae
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 விடுதி வீடு என்றால் என்ன? ஐயா 🙏🙏
Hari om gi
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Sir, My lagnam mithunam. Lagnathibathi is Meena Rashi along with suriyan.Guru is in 7 th house .Is Bodhan is neecham or neechabanga rajayogam?
❤❤நன்றிகள் பல.. அண்ணா..தங்களுக்கு...!...திருமணம் செய்ய போகும் ஆணுக்கு.. மனைவி... எப்படி அமைவார்....... காணொளி போடுங்கள் அண்ணா ❤❤🙏🙏🙏
நமஸ்காரம்.ஐயா.சாந்தகுமாரி.மலேசியா
Sima legnam 7 la puthan guru sarathu la iruntha epdi sir itukum
🙏🙏
Guruji , if Budhan is in Viruchigam(11th house) for magara lagnam will Budhan reduce the problem. 6-iku 6-il maraivu.
Sir, if Time of Birth is not known exactly, is the Time / or Lagnam can be predicted based on happenings of life incidents,
🎉🎉
Vanakkam sir, kalapurusanin Aram veedu kanni suba veedaga podhuvaga solgreirgal.anal lagna padi Aram veedu mutrilum pava veedaga solgerirgal.oru Thani Kanolien moolam vilakkungal.
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
ஐயா வணக்கம். விருச்சிக லக்கனம் அடுத்து குரு தசை ஆரம்பம்.. குருவும் புதனும் பரிவர்த்தனை ஐயா மீனத்தில் புதனும் மிதுனத்தில் குருவும் இருக்குறாங்க ஐயா இப்ப குரு தசை எனக்கு புதன் தசை மாதிரி நடக்குமா இல்ல மீனத்தில் இருக்கிற குரு மாதிரி நடக்குமா என்று கொஞ்சம் சொல்லுங்க ஐயா நன்றி வணக்கம்.
🙏🙏🙏🙏
ஐயா விருச்சிக லக்னம் அதில் புதன் சூரியன் கேது சுக்கிரன். புதன் திசை இதுவரை நான் கடன் வாங்க வில்லை. 🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன் 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏
ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
👍🏾👍🏾
வணக்கம் ஐயா. இன்றைய பதிவிற்க்கு மிகவும் நன்றி. என்னுடைய மகனுக்கு நவாம்சத்தில் ♋கடக ராசி, லக்னம் , எனக்கும் நவாம்சத்தில் ♍கன்னி ராசி, லக்னம் ஆக உள்ளது இதனால் என்ன நன்மை தீமைகள் என்று ஒரு காணொளி தாருங்கள் தயவுகூர்ந்து ஐயா. நன்றி 🙏🪷🕉️🛕 இவன்லஷ்மி
விருச்சிகம் லக்னம்
2ல் சூரியன் புதன் சேர்க்கை ஆனால் புதன் அஸ்தங்கம் எப்படி இருக்கும் ஐயா
தனுஷ் லக்னம் குரு மின புதன் நல்லதா ஐயா
கடக லக்னம் 9 ஆம் இடம் சுக்கிரன் பூதன் இருக்கு 3 ஆம் இடம் சந்திரன் இருக்கு என்ன பலன்
🙏🙏🙏🙏🙏
Enku budhan lagnam 6 I'll...budhan ucham
😂😂😂
😂😂😂😂
பாவம் சார் நீங்க
புதன் மேல் ரொம்ப கோபமா
இருக்கீங்க
😂😂
🤦♀️
See his other videos to know his greatness.
கன்னி ராசி மீ ன புதன் சூரியன் நல்லதா ஐயா
Enku mesha lagnam. 3 6 problem than
Sir na unga biggest t
வணக்கம் சார்,லக்னத்தில் குரு தனித்து இருந்தால் லக்னம் பாதிப்பு அடையுமா?
22.10.1996 , time : 7.22am (avittam, kumbha rasi, thulam lagnam) atleast one line la ennoda valkkai epdi nu solunga
Enku budhan timela problem and developum irunthchi
Guru thisai puthan buththi
En ponnu dhanusu lagnam 3rd standard padikraa... ippovey indha pencil kudu nalaiku tharren, indha pen kudu nalaiku tharrenu kadan vangittu varraa kanniyil buthan.. ipo buthan thisai.. nannum en husband um kadan vangavey yosippom.. Aacharyama irukku
I'm vrichiga lagnam and budhan in lagnam. Struggling till now.
Becoz pudhan astamathipathi unga laknathuku
இதற்கு தீர்வு இல்லையா😢
ஐய்யா கால புருஷன் என்பவர் யார் என்று ஒரு பதிவை போடுங்கள் .....
உங்கள் பதிவை பார்க்க காத்து கொண்டு இருக்கேன் ஐய்யா.....
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா ஜாதகத்தில் புதன் சூரியன் சுக்ரன் குரு வக்ரமாக இருந்தால் என்னஆகும் வணக்கம் ஐயா
Murali kanni rasi kanni laknam
Moon and Raghu in kanni
Budhan in viruchagam
Budhan eppidi erukku sir please
Ok
விருச்சிகம் லக்னம், புதன் கன்னியில் 🙏
you should have more than one degree or professional degree 😊
@@anandaraj3366 yes correct👏👏
Diploma and B-tech in civil .. But 10th vara school first..aprom higher studies la avloo intrest ilaatha nilamai. Padippil aarvam illai. I got 70% marks only. Y this changes?
(2-9-1988 nagercoil time -11:35am)
ஒரு கிரகம் பகை வீட்டில் நின்று திசை நடந்தால் எந்த மாதிரியான பலன் இருக்கும் ஐயா.
எ.கா. ஒரு மிதுன லக்கினகாரருக்கு கடகத்தில் நின்று திசை நடந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.
மீன லக்னம் மகர லக்னம் சரியாக உள்ளது