தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம்
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ม.ค. 2021
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
நன்றி ஜி. பொறுமையான தெளிவான விளக்கங்கள் உள்ளன👌👌👌. விதிகளை விட விதிவிலக்கு முக்கியம். 🙏🙏
அன்பு குருவுக்கு கனிவான வணக்கம்... அற்புத விளக்கம்.... Love you Guruji....
வணக்கம் ஜீ. தங்கள் காணொளியில் ஆரம்ப சுலோகம் நலமறிதல் வாழ்த்துதல் மேற் கொண்டு தாங்கள் கூறும் அன்றைய தலைப்பின் விரிவாக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. ஜு. அருமையான விளக்கம். மிக்க நன்றி ஜீ 🙏👍
மிக அருமையான பதிவு, விளக்கம். நன்றி அய்யா.🥰💯👌👍🤲🤝🙏🏼
மிக அருமையான பதிவு சார் வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் ஐயா இதுவரை யாரும் சொல்லாத புதிய தகவலை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்த வயதில்லை தொடரட்டும் உங்கள் பணி என்று சொல்லி வணங்குகிறேன்
Clear explanation sir with proper example.
சிறப்பான வீடியோ ஐயா 🙏🙏🙏
Super Sir. Your presentation is very nice and very useful for new learners. Thank you sir.
நன்றி வணக்கம்
அருமையான பதிவு குருவே நன்றி வணக்கம்
மிக்க நன்றி குருஜி🙏
Excellent explanation sir 🎉🙏
Simma lagnam - Sevva in 2nd house, he's seeing 9th house mesha rasi with his 8th aspect.
jayalaitha amma jathagam neraya situation ku example , good
Thanks for the valuable information.
Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏
Sooper explanations sir...👍🙏
Nice explanation Sir, can you also post video on (1) planets on their own star in the Lagna chart but in their own house and (2) Planets on Kethu star (do the planets reverse their outcome on account of this combination?)
Thank you sir for your information and very clear explanatiòn and example🙏🙏
Your explanation is very excellent ayya ( sir)
நாங்கள் நன்றாக இருக்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏
Neengal solvathu pol simma laknam mesha raasiyil guru en magal jadhagathil ullathu.nandri iyya
Thank you for explaining about aspecting it's own house
Ungaladhu arumai vilakkam mirku nandri Sir.... 7il kedhu ena kavalai patom.... Annal viruchigathil Ulladhu sukran ....
Ungaladhu padhivu ( than veetai thanaeparkkum giraga palangal ) nimmadhi tharugiradhu.... Mikka nandri Sir.....
நன்றி ஐயா 🙏
Wow really super sir 👍🙏
நீங்க சொன்னது correct sir, எனக்கு 5 கிரகம் உச்சம் டிசம்பர் 1984, சாதாரண ஒரு வாழ்க்கை
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
நன்றிகள் ஜீ
அருமை ஐய்யா...
அருமை ஐயா..
Sir Thanks for the nice explanation. But can you pls explain how Budhan will be Neecham at Kanni . ?At 6monutes.08 seconds it is mentioned. can you kindly give the reply. Thanks
Tq sooooooo much for this video 🙏 sir
Super Thank You Sir
வாழ்க வளமுடன்
நன்றி
True statement super🙏
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam,5il guru,6il ragu, Chandran erukku sir Ena palan sir good or bad
Sevvai, sani, sukran sir
Thank you sir
Mesha lagnam...sun in mesha...mars in kanni....guru in thulam
Mars 8 th view in lagna..
Is lagnathipathy gets strength..? Good or bad?
Now mars dasha going on
Thaan Uchcham adaiyum veettai thaanae paarkkum graham, idhai patri oru video padhividungal
Sani in simmam sun in kumbam for thanusu lakinam. What's the effect sir
அய்யா, வணக்கம்... தங்களின் பெரும்பாலான பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.உங்களின் அசாத்திய திறமை கண்டு வியக்கிறேன்.கும்ப லக்கினம்... லக்கினத்தில் குரு, ரிஷபத்தில் கேது,மிதுனத்தில் சனி, கடகத்தில் சந்திரன்,சுக்கிரன், சிம்மத்தில் சூரியன், செவ்வாய் புதன், விருச்சிகத்தில் ராகு...பலன் சொல்வீர்களா?
Excellent. One question: One guy is saying that Saturn's aspect (3rd or 7th or 10th) will spoil the houses even if they happen to be Makaram or Kumbam. Note: That astrologer claims that he knows everything in astrology. Will you please double check and confirm if Makaram or Kumbam would flourish if Saturn aspects. Thanks
Same doubt Guruji tells that..
SIR, IN MY ASTROLOGY DHANUSH LAKNAM KUMBARAS . LAKNADHIPATHI GURU IN 7 TH PAVAM , SO GURU PARVAI TO 7 TH PLACE AS DHANUSHU BY GURU"S NISH PALAM .AND SATURN IN SIMMAM AT 9 TH PAVAM .SO SATURN PARVAI TO 7 TH PLACE AS KUMBAM (CHANDRAN IS PLACED)I
very good, Sir
Danusu lagnam lagnathil Sani sooriyan.midhunathil guru .palan sollungal iyya.
Nandri Iya 🙏
Nandri
sir mukootu graham suriyan, budhan and sukiran conjuction agi 12 rasi la irunta yena palan sir ita pathi oru vedio podunga plss sir
Nandri anna
Ayya enakku kadakatil sani vakram to magara sukran. (2) ayya enakku 5 IL guru ketu parvai to danusu laknam. (3) laknatil pudan parvai to midunam. Sanideesai ithuvarai life struggle
Thankyou sir
Very nice
Kocharathil guru bagawan mesham. Avarun paarvai 5,7,9. Aatchi veedana thansu raasiyil aatchi Petra guruvai paarthal nalla palana?
Kadaga lagnam kanniyil guru and sevvai.. 7am paarvaiyaa meenam paarkirar..guru 6 and 9 th house ku udaiyavar.. ippo guru thisai nadakkiradhu eapdi irukkum sir..
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் தன்னுடைய வீட்டை தானே பார்க்கும் போது அந்த வீட்டில் கிரகம் இல்லை என்றால் என்ன பலன் கிடைக்கும்
விளக்கம் தரவும்
Viruchigalagnam lagnathil sani 3m paarvai yay thanveetai parrkuma guruve ethachum nanmai ullatha
Nandri iyaa
Sir guru ucham kadgail vakram kadga lagnam mennam thi guru 9 th paravari eppadi velai seiyum
Masham lakanam, shavai 5 erukka, 4 parvai, virusagathai pathal, 8 vito valu patiru, 8 pavam positive or negative ena palan nadakuma, please explain it sir
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan ketu serkai 11ram bhavathil sevvai 6ram bhavathil guru sani vakra serkai 3 kiragagal than veetai thane parkirargal enna palannu solluge sir?
ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை. ஒரு சந்தேகம் ஐயா மீனம் லக்னம் தன் சொந்த வீட்டை தானே பார்க்கும் கும்பம் சூரியன். கடன் மட்டுமே உள்ளது வேறு பலன் கிடைக்குமா ஐயா பதில் நன்றி
பகை பெற்று தசை நடந்தால் என்ன பலன் விளக்கவும்
Super
Thanks sir💖
Superb
Sir please explain rahu in 11th place in magharam
Simma lagnam...5th and 8th house .. when guru is sitting in maysum and seeing his own house (dhanusu ) equal to aachi. I understand your words sir. But 8th house also guru's house na, paathagam seiyumaa sir
Sir enaku Laknathipathi suryan thulathil neecham avar mesha rasiyil ulla sandiranai parkirar suryan thanudaiya utchaveetai parkirar. Edhu laknathipathi palam perugirara Or laknathirku 3 el erupathal 3 m edam palm peruma.
Super sir
Sir kumba laknathirku 8 il guru. Guru 7paarvai kudumba sthanam athepol sani 12. Sani3 paarvai kudumba sthanam. Kudumba sthanam eppdi irukum...
Guru 5 paarvai saniyai paarkirar
ஐயா,சூரியனும் சனியும் பரிவர்த்தனை பெற்று சம்பந்தம் பார்வை பெற்றால் ... அது பற்றி விளக்கம் கூறுங்கள்.
Ayya,
Mithuna lagnam
6 il sani,
7 il sevvai ,
9 il guru,
2 il suriyan buthan..
Sani desai ayulai kuraikuma
thanks
Arumai
மிக்க நன்றி ஐயா.மீன லக்னத்திற்கு ரிஷபத்தில் உச்ச சந்திரனுடன் சனி இணைந்து கும்பத்தை பார்க்கும். என் சனி தசை எப்படி இருக்கும் ஐயா.
Nice sir
பரம சத்திய predict
ion.
does this work if Moon in Scorpio and Mars in Taurus? for Gemini Ascendant.. why it didnt work
Oru planet irukkum veethil irunthu thannudaiya ucham veethai parthaal enna palan sir
மகரம் சனிபகவான் வீட்டைப் பார்க்கிறார்
Ayya.. Naan dhanusu lagnam.. Thula rasi.. Meenathil irundhu vakkra guru kadaga sani ya (poosathil) paarkka.. Sani angu irundhu magaratha paarkraar... Idhu enna palan tharum.. Sollunga.. 🙏
ஐயா , மீன லக்னம், 6 ஆம் அதிபதி சூரியனும். 7 ஆம் அதிபதி(பாதகாதிபதி) புதனும் 5இல்(கடகம்) அமர்ந்து அதை சந்திரன் மகரத்தில் இருந்து பார்க்கிறார். (சந்திரன் தன் வீட்டை தானே பார்க்கிறார் அங்கு சூரியனும் புதனும் இருக்கும் பட்சம் அந்த 2 கிரகங்களும் சுபதன்மை அடையுமா? நன்றி 💐
Tula lagnam 5th house la rahu....shani seva and kethu udan inaindu 11th house la irundu tan veetai shani tane parkirar inda amaippukku palan enna sir good or bad..
Than veetirku 3 6 8 12 ku maraum gragangal pathi solunga guruji
ஐயா, என் ஜாதகமே ஒரு கோளாறான, புரிந்துகொள்ளமுடியாத வகையில் உள்ளது.
கன்னி லக்னம், லக்னப்புள்ளி அஸ்தம் 2ஆம் பாதம். புஷ்கராம்சம்.
லக்னத்தில் செவ்வாய்(உத்திரம் 3), சனி(சித்திரை 1).
செவ்வாய் தன் எட்டாம் பார்வையால் மேசத்தை பார்க்கிறார். அதே செவ்வாய் விருச்சகத்தில் அமர்ந்த லக்னாதிபதி புதனோடு பரிவர்த்தனையும் பெற்றுள்ளார்.
2 ல் அமர்ந்த குருவும் எட்டாம் வீட்டை பார்க்கிறார்.
யுத்த கிரகமான சனியோடு செவ்வாய் ஒரே வீட்டில் உள்ளதால்
எட்டாம் வீட்டின் நற்பலனை தருவாரா? கெடுபலனைத் தருவாரா? பரிவர்த்தனை பெற்றுள்ளதால் பலன்கள் மாறுபடுமா?
super
கடகம் வீடு சந்திரன் கேந்திரம் பார்த்தல் சந்திரன் பலம்
வணக்கம் ஐயா 🙏 எனக்கு தனுசு லக்னம் ஐந்தாம் இடமான மேஷத்தில் சனிபகவான் நின்று பத்தாம் பார்வையாக இரண்டாம் இடத்தில் உள்ள செவ்வாயை பார்க்கிறார்.இது நல்ல பலனா?
Sir, தனுசு ராசி சிம்மம் லக்கனம் (குரு மேஷம் ராசில இருக்க )இதுக்கு என்ன பலன்
ஜயா சிறு சந்தேகம் பதில் தருவிர்கள் என்று நம்பிக்கையோடு மேஷ லக்னம் 8 l ragu சுக்கிரன் 2ல் லக்னாதிபதி செவ்வாய் 5ல் இரண்டு மே 8ல் ராகு வை பார்க்கிறார் என்ன பலன்
S
Iyya sani asthanganam avarin parvai guru Mela viluntha nallatha kettatha iyya
சனியும் செவ்வாயும் ஒரே விட்டை பார்த்தால் என்ன பலன் ஐயா.
ஐயா,
மேஷ லக்கினத்தில் சனி நீசம்
10ம் பார்வை மகரத்தில் உள்ளது
இது நல்லதா? கெட்டதா?
நன்றி
நன்றி அண்ணா👍
Mithuna lagnam 2il guru kethu... 9ம் பார்வையில் மீனம் சூரியனை பார்க்கிறார்... மகர சனி 3ம் பார்வையில் மீனம் சூரியனை பார்க்கிறார் பார்க்கிறார்.... இப்போது என்ன பலன்???
Sir..naan magar lagnam...kumbha raasi..Sani 12 il irukaar...Sani 3 paarvaiyal kumbha Thai paarkiraar ..can I get all 2nd house benefits sir???
வணக்கம் ஐயா,
Dob:9-01-1987,
Senthil ,
Time: 4:30am,
Vellore,
மேசம்ராசி,
விருச்சிகம் லக்னம்,
லக்னத்தில் சனி,சுக்ரன் சேர்க்னக ரிசபத்னத பார்க்கது திருமணம் வாழ்க்னக பற்றி சொல் ஐயா,
புதன் தனுசு இல் உள்ளது மிதனத்னத பார்க்கது pls reply sir