நல்லவரும் கெட்டவரும் ஒரே வீட்டில் | Good and bad are in the same house

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @barbiecakes518
    @barbiecakes518 ปีที่แล้ว +48

    ஐயா நீங்கள் ஆரோக்கியமாக வாழ எம்பெருமான் ஈசனை வேன்டி கொள்கிறேன் குருவே சரணம் குருவடி சரணம் ஓம் நமசிவாய........

  • @kobikakobika3594
    @kobikakobika3594 6 วันที่ผ่านมา

    உங்கள் உடல் நிலை சுகமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்....

  • @balus6141
    @balus6141 ปีที่แล้ว +5

    ராசி வீடுகளின் தனித்துவமான குணங்களை ஒரே மூச்சில் அற்புதமாக கூறி விட்டீர்கள். பாராட்டுக்கள்🙏

  • @thalapraveen9033
    @thalapraveen9033 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு முறையும் தங்களது பதிவு என்னை வியக்க வைக்கிறது. தங்கள் ஆரோக்கியம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன்

  • @subash827
    @subash827 ปีที่แล้ว +4

    12:27 dhanush goosebumps 🔥🔥🔥

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +4

    அப்படித்தான் இருக்காங்க சகோ 👌

  • @maalavan5127
    @maalavan5127 ปีที่แล้ว +4

    நோயில்லா வாழ்வும்,குறைவில்லா
    செல்வமும் பெற்று பருதியும் நிலவும்
    உள்ளவரை"நீடூழி வாழ்க.மகரத்தில்
    புதன் சனி,குரு செவ் கேது,
    புதன் நல்ல அமைப்பா.

  • @sumathitangarajoo9390
    @sumathitangarajoo9390 4 หลายเดือนก่อน +2

    Sir, you are a scientist in astrology. 😊

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +7

    அய்யா வணக்கம் 🙏💖🙏
    குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் என்றும் நலமுடன் வாழ்க 🙏💖🙏💖🙏💖🙏💖🙏

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx ปีที่แล้ว +3

    வணக்கம் குருவே சொந்த வீட்டில் கிரகங்கள் (துலத்திவ் சுக்கிரன் -விருசகத்தில்-செவ்வாய் -கடகத்தில் சந்திரன்) ஒரு Video போடவும்

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว +2

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏🙏 வாழிய நலம். உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் குருவே. 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760 ปีที่แล้ว +3

    வணக்கம் குருவே, மிக அருமையான பதிவு. உங்கள் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம். நன்றி குருவே.

  • @sivamohan545
    @sivamohan545 ปีที่แล้ว +4

    தேவையான அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் உன்னத நுட்ப கருத்துக்கள். நலம் மேம்பட பிரார்த்தனைகள். நன்றி🙏💕

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 หลายเดือนก่อน +1

    Thank you sir for your clear explanation about how to works planets for 12 houses🙏🙏

  • @jawaharraj1
    @jawaharraj1 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு ங்க ஐயா வாழ்த்துக்கள்

  • @subash827
    @subash827 ปีที่แล้ว +2

    6:17 rishbam tula suryian,chevvai, sukran, budhan erukanga...

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    வாங்க சகோ செம்ம topic.... 💥💥💥💥💥💥💥💥💥

  • @vijayag1520
    @vijayag1520 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். நீங்கள் நன்றாக இருக்கனும். வாழ்க வளமுடன்.

  • @parameswarisiva4512
    @parameswarisiva4512 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 7 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n ปีที่แล้ว +1

    நோயற்ற வாழ்வும் செல்வமாக வாழ வேண்டும்.

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா மாத ராசி பலன் கண்டிப்பாக கண்டிப்பா தேவை தேவை நன்றி நன்றி ஜி

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว +5

    அய்யா இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 4 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @baludhanapal6066
    @baludhanapal6066 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 ปีที่แล้ว +5

    ஆழ்கடலாம் ஜோதிடத்தை ,துளைத்து உட்சென்று , அருமையான அலசல் விளக்கம்.நன்றி குருஜி.

  • @vijisiva8927
    @vijisiva8927 ปีที่แล้ว +3

    மிகவும் அற்புதமான விளக்கம்.நன்றி குருவே.

  • @southindianmenu285
    @southindianmenu285 ปีที่แล้ว +1

    நான் எதிர்பார்த்த தலைப்பு…. Nandri sir

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. தங்கள் ஜோதிடசேவைக்குநன்றி. 🙏

  • @stalinstalin1370
    @stalinstalin1370 ปีที่แล้ว +3

    அருமை அருமை 👍💝

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @nagappanv6096
    @nagappanv6096 ปีที่แล้ว +2

    Aiya paalan adukkum muraigal basic video podunga aiyaa. Kathukannu nenaikuravangalukku use aagum.

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 9 หลายเดือนก่อน +1

    you are always teaching in jothidam...i am always hearing
    In your speech.....

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் 🙏

  • @sukulrama7565
    @sukulrama7565 8 หลายเดือนก่อน +1

    Superb good information and excellent

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +2

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @arunsp2001
    @arunsp2001 ปีที่แล้ว +1

    Kalyana veedu, kovil, great description of thulam and dhanus

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว +1

    அருமையோஅருமை

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +1

    Supper....நன்றி குரு ஜி

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s 10 หลายเดือนก่อน +1

    Sir, please take care of your health. Decease and fever vedio please

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +3

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏 Take care your health Gurujii🙏🙏🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான தகவல் ஐயா 🙏

  • @LakshmiLN
    @LakshmiLN ปีที่แล้ว +3

    Sir,
    Trust you are back to good health and May God Bless you with Good Health.
    Your explanations are excellent.

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 ปีที่แล้ว +1

    குரு நீங்க நன்றாக இருக்க வேண்டும்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

    Mika Mika siranthavilakkam .. 12 rasi veedukalil nallavar, kettavar sernthu irupathu patriya thelivana examples udan vilakkiya vitham veku sirappu... Thank you so much sir... ⭐🌟👌🙏💐💥🙏

  • @ParthiniU143
    @ParthiniU143 ปีที่แล้ว +1

    Iya guru and kedhu kadakathil uchcham reshaba laknam eppadi palan good or bad

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว +1

    Hi sir vanakkam sir, excellent video ji, 💐🙏🤩

  • @greenfather9827
    @greenfather9827 ปีที่แล้ว +1

    விருச்சிகத்தில் எந்தப்எந்தப் பருப்புவேகாது வசனம்சூப்பர்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว +1

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @laxhmiraj628
    @laxhmiraj628 10 หลายเดือนก่อน +1

    Excellent explaination sir

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி அருமை

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln ปีที่แล้ว +1

    Master, amazing அருமை

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    Well explained guruji, I enjoyed 😊hero Vs villan 😂 good eg.. Tq guruji 🙏🙏

  • @sundarraj2659
    @sundarraj2659 ปีที่แล้ว +1

    100 % THREAD BEAR PERFECT SPEECH TO OBSERVE. IN DEPTH.

  • @shanmugapriya647
    @shanmugapriya647 ปีที่แล้ว +1

    Vanakam kurujii.. Take care your health kuruvae..

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว +3

    Takecare sir

  • @saraladevi7178
    @saraladevi7178 7 หลายเดือนก่อน +1

    Take care sir❤

  • @kpurusothaman2261
    @kpurusothaman2261 14 วันที่ผ่านมา

    Good evening sir, en mithunathil entha kirakathirkkum utcha veedaka seyal padavillai

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி.

  • @svnadane
    @svnadane ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி அய்யா.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว +1

    Super ayya thanks Sundarrajan 🙏🙏

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว +1

    Kumbam lagnam 8 house sevai Sukiran ,9 house bhudhan guru suriyan (Sukiran varkotham, perivarthanai, valarpirai Chandran Parvai) Ipa sevai strong illa Sukiran strong sir

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் sir.

    • @maluselvammaluselvam553
      @maluselvammaluselvam553 ปีที่แล้ว

      Sir 🙏 எனக்கு மீன ல / லக்கின கட்டத்தில் குரு சூரி புதன் இருக்க புதன் நீசமா or நீச பங்கமா ? லக்கினத்திற்கு கன்னி வீடு 7 வீடாக வந்து புதன் மீனத்தில் குருவுடன் இனைந்திருப்பதால் மனைவி ஸ்தானம் குடும்ப உறவு கடுமையாக பாதிக்க படுமா? தயவு செய்து கூறவும் நன்றி.

  • @ramaraghavan1045
    @ramaraghavan1045 ปีที่แล้ว +1

    Namasthe Guru G.
    Get well soon. 🙏

  • @devin36devin51
    @devin36devin51 ปีที่แล้ว +1

    Ohm sai raam

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே...🙏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 ปีที่แล้ว +2

    Take care of your health Guruvae 💖💐

  • @magishagopi2274
    @magishagopi2274 ปีที่แล้ว +1

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @dharshanas4089
    @dharshanas4089 ปีที่แล้ว +1

    Superp Sir.Extraordinary speech.I am respecting you Sir.whats true in Astrology.

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว +2

    Good 🙏

  • @baskarbaskar8889
    @baskarbaskar8889 ปีที่แล้ว +1

    Take care and God blesses you

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว +1

    Tku ji..
    Take care of your health

  • @T..DEEPTHIYA
    @T..DEEPTHIYA ปีที่แล้ว +1

    நல்லா ஓய்வு எடுத்துகிட்டு காணொளி போடுங்க sir. Let us wait

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Vanakkam,sir.

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஜீ

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 ปีที่แล้ว +1

    Nantri ji .takecare of your health ji.

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 ปีที่แล้ว +1

    7:49 kadagam

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว +1

    Very nice Sir
    Your great sir care of your health 🙏🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว +1

    Good explanation guruji 👌🙏

  • @NMP51
    @NMP51 ปีที่แล้ว +2

    We missed you last 2 days sir, get well soon, we are waiting for your videos on daily bases

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +1

    Good evening Sir. May the Almighty bless you with good health Sir

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 ปีที่แล้ว +1

    🙏tq sooooooo much for this video 🙏 sir . take care your health sir

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 ปีที่แล้ว +1

    Take care ❤️💯 Guruji

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 ปีที่แล้ว +2

    Take care of your health Guru ji 😇😇

  • @prabhagopi6578
    @prabhagopi6578 ปีที่แล้ว

    Guru kethu serndu kanniyil 12aam idam. Sothu endha pratchanaiyum illamal kidaikuma aiya

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 ปีที่แล้ว +1

    Sir thousand times super😇video

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    GOOD MARNING GURUJII 🙏take care of your health Gurujii🙏

  • @supertsk9297
    @supertsk9297 10 หลายเดือนก่อน +1

    Ayya enaku guru and sani rendume rishabam karthigai natchathiram la irukanga sani 3am padam guru 2am padam

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว +1

    Sir what about Seivai and Kethu in Thulam....you Miss to mention.....

  • @vijayaraman9270
    @vijayaraman9270 8 หลายเดือนก่อน +1

    In lagnam raghu, budan, and sukran for my grandson how it will be

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln ปีที่แล้ว

    Master அருமை, அருமை யான விளக்கம்.one more doubt,ராகு கேது கிரகங்களுக்குள் அனைத்து கிரகங்களும் அடைபட்டு உள்ளன அப்படி என்றால் ஒரு நன்மையும் நடக்காதா?ஒரு நல்லதும் நடக்கவில்லை என்ன செய்வது

  • @sitfansclub2081
    @sitfansclub2081 ปีที่แล้ว +1

    Consider Doing yoga sir it makes healthy a man 👍

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 ปีที่แล้ว

    A very useful video Guruji
    Thanks!🙏🙏🙏
    Wish you a good health Sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏🙏🙏🙏🙏🙏🌺🍀

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว +1

    God bless you sir

  • @aravindanuram8682
    @aravindanuram8682 ปีที่แล้ว

    Hi sir.. mithuna lagnam.. 4il Bhuthan utcham guru + sevvai in same house.. Bhutan is more powerful right???