ஈழத்துக்கு பெருமை சேர்த்த பெண்மணி ஈழத்து பெண் UKயில் மேயர் ஈழத்தில் சிறந்த முறையில் கெளரவிப்பு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #uk #today #life #trending #jaffna #srilanka ‪@Ranjithvlog1‬

ความคิดเห็น • 45

  • @seethamuthu4486
    @seethamuthu4486 4 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்,சங்கை மண்ணில் பிறந்த தமிழ் மகளே,உங்கள் சேவை மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்❤🎉

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 4 หลายเดือนก่อน +7

    வாழ்த்துகள் மேயருக்கு. மிகச்சிறப்பு. தம்பதிகளாக பார்க்கும் போது மிக மகிழ்ச்சி.👍👏👏🌹

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி நம் இனத்தை வளர்தெடுப்பொம் வாழ்க வளர்க இலட்சியத்தை நோக்கி நடை போடுவோம்❤❤❤

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 3 หลายเดือนก่อน +1

    🎉❤Good morning valthukal god’s blessings both of you palandu valka valarka valamudan valthukal Good job congratulations Nanriekal vanakam Thanks 🎉❤

  • @Ravanan646
    @Ravanan646 4 หลายเดือนก่อน +7

    ஈழத்தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள்! எங்கள் ஈழத்தமிழ் வெளிநாட்டில்தான் வாழ்கிறது.

  • @Thalaiaadi
    @Thalaiaadi 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி : The new Mayor of Crawley is Councillor Sharmila Sivarajah. Councillor Sivarajah has represented Bewbush and North Broadfield ward since 5th May, 2022. She was born in Jaffna, Sri Lanka, and conducted her studies in Germany and completed her degree before moving to Crawley in 2004. In 2015 she completed her BTEC HND in Business. [Sharmila Sivarajah - Labour party - 893 Votes (50%) Elected]

  • @kananadajegarajah4017
    @kananadajegarajah4017 3 หลายเดือนก่อน +1

    Valthugal 👍🏼 Very good practical experience for future younger generations & students from North, East & up country of SriLanka. It will take more years or generations for the present system here to recognise talent and the ability to give the minorities rightful justice, which they deserve .Nanree

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மென் மேலும் உயரத்தை தொட வாழ்த்துகிறேன்

  • @RaviRavi-y8c1b
    @RaviRavi-y8c1b 3 หลายเดือนก่อน +1

    Thamilan..orupothum.adimaiy.ekllai.elathamil.

  • @sasipaarathan305
    @sasipaarathan305 4 หลายเดือนก่อน +3

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இந்தப் பிரபஞ்சப் பேராற்றல்
    இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உலகத் தமிழ்
    இனத்திக்கும் உலகின் அப்பாவி
    மக்களுக்கும் உறுதுணையாகவும்
    பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக!
    இப்போது உலகில் நடக்கும்
    அவலங்களுக்கு தமிழ் இனத்திக்கு
    காப்பும் விழிப்புணர்வும் தேவை
    வாழ்க வளமுடன்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @View_of_vino
    @View_of_vino 4 หลายเดือนก่อน +5

    அருமை

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் .நலமுடன்

  • @mohoamdmubeen2315
    @mohoamdmubeen2315 3 หลายเดือนก่อน +1

    Wery happy. Goad blash you.

  • @shanthinys3661
    @shanthinys3661 3 หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரி உங்கட முயர்ச்சிக்கு

  • @Piriya_girl
    @Piriya_girl 4 หลายเดือนก่อน +4

    Nice video good jop

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 4 หลายเดือนก่อน +1

    என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரி 🌺🌺🌹
    இராதாகிருஷ்ணன் , Retd manager, Delhi tourism, தமிழ்நாடு, இந்தியா.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 หลายเดือนก่อน +4

    வெகு விரைவில் பாலஸ்தீனத்தை உலக நாடுகள் அங்கீகரிப்பது போல் நம் தேசத்தையும் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக அங்கீகரிக்கும் இந்த உலகம்... We have to work together and faster..... 🙏🏻🙏🏻🙏🏻.... We are so proud of you🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 4 หลายเดือนก่อน +1

    அனைத்து மக்களுக்கும் எந்த பிரிவும் பார்காமல் சமத்துவமாக செயல்பட்டு என்னும் சிறந்த பதவிக்கு வரவேண்டும் என்று கடவிளிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி சகோதரி நன்றி வாழ்க வளமுடன். என்னும் தமிழர்கள் நிறைய பெரிய பதவிகளுக்கும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க தமிழ் 🙏🙏🙏

  • @sithufer9382
    @sithufer9382 3 หลายเดือนก่อน +1

    Nice 🎉❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 หลายเดือนก่อน +1

    So proud of you Sister... Keep it up.... I don't know you can read Tamil.... தமிழ் உங்கள் உணர்வில் ஊறியது.... வலிகள் சுமந்தவர்கள் நாங்கள்.... 😭😭😭... கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் தாய் நிலத்திற்கான சுதந்திரத்தை நோக்கி நமது நகர்வுகளை வைத்துக் கொள்வோம்.... ஈழத் தமிழ் என்ற வார்த்தை பிரயோகத்தை உங்கள் வாய்களால் கேட்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது... உடல் எல்லாம் புல்லடிக்கிறது உங்கள் வார்த்தை பிரயோகங்களையும் உங்கள் தமிழ் மேல் உள்ள உணர்வையும் காணும் பொழுது... சகோதரியே உங்கள் போல் எதிர்கால சந்ததியையும் மண் மீதான பாசத்தை ஊட்டி வளருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... இந்த மண்ணிற்காக எத்தனையோ ஆத்மாக்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள்.... என்றும் அதனை மறவோம் அதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்.... 🙏🏻🙏🏻🙏🏻... தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • @nadeshuvijayakumar3520
    @nadeshuvijayakumar3520 3 หลายเดือนก่อน +1

    நம் ஈழத்துக்கு பெருமை தந்த சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள் மென்மேலும் உங்கள் பேரும் புகழும் பெற்று நலமுடன் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @angelfreedom246
    @angelfreedom246 4 หลายเดือนก่อน +2

    Every council has a mayor in London.

  • @GracianSippiliyan
    @GracianSippiliyan 3 หลายเดือนก่อน +1

    இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்

  • @Rabbit-i2z
    @Rabbit-i2z 4 หลายเดือนก่อน +3

  • @SenthilKumar-hb1gj
    @SenthilKumar-hb1gj 4 หลายเดือนก่อน +1

    Arumai akka ouru tamilanga London mayoraga annthukku vazethu akka ulegathiil ulla tamilar anivarukkum mellum mellum uzervom ezeam metpom .

  • @Kaayuvlog.89
    @Kaayuvlog.89 4 หลายเดือนก่อน +3

    Nice video

  • @shansath4482
    @shansath4482 3 หลายเดือนก่อน +1

    The seeds of Eelam will grow wherever it lands. Congratulations.

  • @baskaranPragash
    @baskaranPragash 3 หลายเดือนก่อน +1

    Inkaum than srilankan enral thani mariyathai

  • @helmutpaul8757
    @helmutpaul8757 4 หลายเดือนก่อน +3

    👍🏻

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @kanapathippillairajenthira5288
    @kanapathippillairajenthira5288 4 หลายเดือนก่อน +1

    பேட்டி அருமை மேயருக்கு வாழ்த்துக்கள்

  • @karthiksandra4991
    @karthiksandra4991 4 หลายเดือนก่อน +1

    Walthukal Sahothari 🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @SaranSaran-yi5fy
    @SaranSaran-yi5fy 4 หลายเดือนก่อน +2

    Nice work bro❤

  • @shyamjey467
    @shyamjey467 3 หลายเดือนก่อน +1

    Congratulations sister ✝️✝️✝️

  • @tskluckygaming1533
    @tskluckygaming1533 4 หลายเดือนก่อน +2

    👍

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @MathavanNADARAJAH
    @MathavanNADARAJAH 4 หลายเดือนก่อน +1

    Congratulations 🎊

  • @ThavagneswaryNagarasa
    @ThavagneswaryNagarasa 4 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @YugaShini-rj3dk
    @YugaShini-rj3dk 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @Kaayuview
    @Kaayuview 4 หลายเดือนก่อน +1

    🎉

  • @neelavenythevanandan2323
    @neelavenythevanandan2323 4 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @ranjith_view
    @ranjith_view 4 หลายเดือนก่อน +4

    🎉