இங்கிலாந்தின் ஆச்சர்யமூட்டும் தமிழர் பகுதி / இங்க இவ்வளோ தமிழர்களா ? Largest Tamil Area in UK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 161

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +99

    இலங்கையில் இனக் கலவரம் ஆரம்பித்த உடனே அங்கிருந்து நமது ஈழத்து மக்கள் அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள் வெளிநாடுகளில் எல்லாம் நமது ஈழத்து மக்கள் தங்களது கடும் முயற்சிகளால் கடும் உழைப்பினால் இன்று மிகவும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது நமக்கெல்லாம் ஒரு சந்தோசமான மகிழ்ச்சிகரமாக திருப்தியான ஒரு விஷயம்

    • @Madraswala
      @Madraswala 6 หลายเดือนก่อน +5

      நிச்சயமாக

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 20 วันที่ผ่านมา +1

      🤣🤣🤣 அங்க போய் தமிழன் உடுப்பு உடுத்தாமல் ஆங்கிலயோர் கலாச்சாரம் ஏற்று கொண்டு விட்டனர் 😔

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน +25

    லண்டனில் இவ்வளவு பெரிய மாக்கட்டா? அருமையான காணொளிக்கு நன்றி.

  • @subashbose1011
    @subashbose1011 6 หลายเดือนก่อน +15

    Wow ரொம்ப ரொம்ப பிரமாதம் Sam bro.... மக்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு இங்க

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 6 หลายเดือนก่อน +30

    London Tamil Bro, நான் 46 வருடங்கள் லண்டனில் வசித்தும் Walthamstow market போகவில்லை , கட்டாயம் ஒரு நாள் போகவேண்டும் , உங்கள் காணொளி சுப்பர் , Best mega mart shop, Bromley Road Downham என்ற இடத்தில் இருக்கின்றது நேற்று இட்லி சாம்பார் சம்பல் வாங்கி வந்தேன் . அவனது வீட்டில் இருந்து 2 bus எடுத்து போக வேண்டும் நன்றி உங்கள் கானொலிக்கு . 🙏👍😇Usha london

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 4 หลายเดือนก่อน +3

    தம்பி லண்டனை பற்றி மிக அருமையாக நம்ம இலங்கை வாழ் தமிழர்களுடைய வாழ்வாதாரம் நல்ல முன்னேற்றத்தில் இருப்பதை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் நன்றி வணக்கம்

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 6 หลายเดือนก่อน +7

    லண்டனுக்கு போய் வந்த திருப்தியை ❤🎉 கொடுத்த நண்பருக்கு இனிய நன்றி. .தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.

  • @Inba7889
    @Inba7889 6 หลายเดือนก่อน +37

    தமிழை அதிகமாக நேசிக்கும் அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉❤❤

  • @Sureskumar_Thevarajah6
    @Sureskumar_Thevarajah6 6 หลายเดือนก่อน +5

    லண்டனில் இப்படியான ஒரு மார்க்கெட்டா ,அருமையான பதிவு தம்பி.

  • @ramabhaisamadhanameliezer6185
    @ramabhaisamadhanameliezer6185 6 หลายเดือนก่อน +6

    Really Srilanka Tamil are very hardworking people they suffered alot in the war so let them be happy know.

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 6 หลายเดือนก่อน +7

    அண்ணா அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @Kamarinr
    @Kamarinr 6 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்.

  • @kumarasamygovindaraj7627
    @kumarasamygovindaraj7627 6 หลายเดือนก่อน +2

    Thanks for this video Sam and Sophie. Really I missed walthomstow

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 6 หลายเดือนก่อน +5

    Nandraga erukiringala pa mahane paeran Nandraga erukirana ungaloda video vai than eathir parthu gondu erunthen pa mahane Super 👌

  • @kirubasudha
    @kirubasudha 6 หลายเดือนก่อน +7

    Super duper video nanba ❤️😍😍 Lots of love from India, Chennai ❤️❤️❤️❤️

  • @kumarselva4329
    @kumarselva4329 6 หลายเดือนก่อน +2

    Our srilankan thamil relatives r Great people. Hard working people.

  • @SuganthiniMurli
    @SuganthiniMurli 6 หลายเดือนก่อน +4

    Thankyou dear all good

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 5 หลายเดือนก่อน

    Nice to see. More than 20 years since I went here. Walthamstow. Best Regards fr Malaysia.

  • @PriyaVas123
    @PriyaVas123 6 หลายเดือนก่อน +3

    Super bro.. interesting shopping area..

  • @umbigaperumal427
    @umbigaperumal427 5 หลายเดือนก่อน +1

    Loved the tour❤❤❤

  • @devanathan7623
    @devanathan7623 6 หลายเดือนก่อน +2

    Very informative and useful video bro

  • @redrose4287
    @redrose4287 6 หลายเดือนก่อน +6

    அருமை

  • @menagavijay3972
    @menagavijay3972 6 หลายเดือนก่อน

    Very nice vedio ..could see entire UK details which is basically required to everyone.i am from bangalore ..me too wanted to come to UK..God should give strength and power

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 6 หลายเดือนก่อน +3

    Nice one Bro 😀
    Keep Rocking

  • @kumarselva4329
    @kumarselva4329 6 หลายเดือนก่อน

    Super brother. All ur videos gives great informations. About UK. Really I thank u very much. I have many classmates r. there in UK. Nobody has given any informations like you. Brother. Send more videos. I am eagerly waiting for ur videos.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 6 หลายเดือนก่อน +4

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.தம்பி ஹிடியன் எப்படி இருக்காரு.அருமையான பதிவு 🎉

  • @rath6686
    @rath6686 6 หลายเดือนก่อน +6

    Super London bro ❤❤❤❤❤❤

  • @CameraLooks
    @CameraLooks 6 หลายเดือนก่อน

    Great food, market and entertainment for the family. Original Rayban sunglass 5 pound, interesting. Thanks for sharing

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 6 หลายเดือนก่อน +8

    அண்ணா மலேசியாவில் இந்த மாதிரி தட்டில் விற்கும் பொருட்கள் 3தட்டு காய்கறிகள் ரிங்கிட் மலேசியா 5க்கு வாங்கலாம் நான் நினைக்கிறேன் இந்தியாவில் இன்னும் மலிவாக கிடைக்கும் என்று

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 6 หลายเดือนก่อน

    Wonderful video. I was there very long time ago. Thanks London bro!

  • @paramraja9289
    @paramraja9289 6 หลายเดือนก่อน +1

    Thank you so much London Tamil Bro this good information video sharing for everyone all the best brother 👌👌👌👌

  • @thayaparanthaya5573
    @thayaparanthaya5573 5 หลายเดือนก่อน +2

    Iam from kilinochchi

  • @silukshan5754
    @silukshan5754 6 หลายเดือนก่อน +6

    Bro antha tamil school ku pooi video poodunga bro❤️

  • @VijayRaj-vh5pg
    @VijayRaj-vh5pg 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @radialexports9384
    @radialexports9384 6 หลายเดือนก่อน +4

    Super bro amazing

  • @subramaniammookan7792
    @subramaniammookan7792 6 หลายเดือนก่อน +2

    Nice to hear from you and your lovely

  • @rath6686
    @rath6686 6 หลายเดือนก่อน +8

    Welcome London bro ❤❤❤❤❤

    • @eswaraneswaran3316
      @eswaraneswaran3316 3 หลายเดือนก่อน

      Enga bro varathu . 😢 . amount..🙄

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 6 หลายเดือนก่อน +1

    Bro your video very good information....lot of thanks.i am Tarun in Hosur

  • @ashimabenedict2062
    @ashimabenedict2062 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமை நன்றி

  • @DCJRDG
    @DCJRDG หลายเดือนก่อน

    23:29 inda akkavum super

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 6 หลายเดือนก่อน +1

    amazing video super

  • @vaidyanathanram4916
    @vaidyanathanram4916 6 หลายเดือนก่อน

    wow great,nice to see platform market like in india

  • @tamilmedia3292
    @tamilmedia3292 28 วันที่ผ่านมา

    06:20 🤣🤣🤣🤣 avaru mind voice marketkku vanthu 5hrs aachi

  • @yuvasriedhanya1629
    @yuvasriedhanya1629 6 หลายเดือนก่อน +5

    Welcome back Bro
    Vlog super 😍💐🎉🥰🥳😻

  • @sasitharanletchumanan4364
    @sasitharanletchumanan4364 6 หลายเดือนก่อน +1

    Hi Bro.supper good video. Thanks 👍 for your information. Very useful 👌

  • @KristenMala
    @KristenMala 22 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 3 หลายเดือนก่อน

    வெளிநாட்டு விலையுடன் நம் நாட்டு மதிப்புக்கு எவ்வளவு என்று கூறவும்

  • @m.praneshkrishna9680
    @m.praneshkrishna9680 6 หลายเดือนก่อน +3

    Welcome sir, welcome sir, welcome sir always invited super super super

  • @DCJRDG
    @DCJRDG หลายเดือนก่อน

    19:35 Chow chow anga oorla per kg two rupees brother

  • @srividhyasasikumar8972
    @srividhyasasikumar8972 6 หลายเดือนก่อน +1

    Wow arumai arumai.... how's your family, really very nice 👍👍👍

  • @rajiilango6128
    @rajiilango6128 6 หลายเดือนก่อน +3

    Hi brother I like Ur videos

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 6 หลายเดือนก่อน

    Brother i from Malaysia.i really like your video.firstime watch your video.verycheap price and Indian sister sales sweet corn many Verity's then sweet sisters sales puthu,idiyapppam,pakkora, then sweets.

  • @Sri7200
    @Sri7200 6 หลายเดือนก่อน +2

    சிறப்பு

  • @Pradeepthivakaramoorthy
    @Pradeepthivakaramoorthy 6 หลายเดือนก่อน +2

    Very nice video come to lewisham

    • @OLXONE
      @OLXONE 6 หลายเดือนก่อน

      where r u from?

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 6 หลายเดือนก่อน

    Dear Brother
    Pl start covering various countries various locations

  • @RajiVadani-yn2pp
    @RajiVadani-yn2pp 6 หลายเดือนก่อน

    Thank you bro I enjoy very much God bless you bye

  • @shibushiva5755
    @shibushiva5755 6 หลายเดือนก่อน +3

    With lots of love sir ❤❤❤

  • @VengatesanSreenivasan
    @VengatesanSreenivasan 8 วันที่ผ่านมา

    Hii . welcome.. super..🍁🍂🌱🤝👍👃👌💯💯💐💐💐💐💐💐

  • @hemamurali4257
    @hemamurali4257 6 หลายเดือนก่อน

    Excellent video sir.
    Kindly put video about natural loose diamond price details in uk

  • @panneerselvam4140
    @panneerselvam4140 6 หลายเดือนก่อน +1

    Tamil Brothers in London. The Chief Marketing.

  • @hardin_001
    @hardin_001 6 หลายเดือนก่อน +2

    Bro tower bridge information video podunga bro please ❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 หลายเดือนก่อน

    சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் ஓட்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்டு பேட்டல் தமிழ்னுக்கு அடுத்த முள்ளிவாய்கால்தான் நடக்கும்

  • @ramkumart8084
    @ramkumart8084 6 หลายเดือนก่อน +4

    Welcome Bro🎉🎉🎉

  • @azmanhas93
    @azmanhas93 6 หลายเดือนก่อน +2

    Super bro👌

  • @abdulmajeedabdulkader7897
    @abdulmajeedabdulkader7897 5 หลายเดือนก่อน

    Very nice video i like

  • @kopikopi7023
    @kopikopi7023 4 หลายเดือนก่อน

    Srilanka jarachum erukingala❤

  • @rajiilango6128
    @rajiilango6128 6 หลายเดือนก่อน +1

    Nan Chennai la irunthu IPO Dan ennoda daughter veetuku vanduruken

  • @MariammalM-ol5bh
    @MariammalM-ol5bh 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி ஒருபவுன்டுன்னா நம்மரூபாய் எவளவு

  • @sathiy4
    @sathiy4 6 หลายเดือนก่อน +2

    From jaffna ❤

  • @narmathadharmalingam5354
    @narmathadharmalingam5354 6 หลายเดือนก่อน +1

    Thank you bro

  • @johnatanbabu6591
    @johnatanbabu6591 3 หลายเดือนก่อน

    Hi bro
    Bro groceries in Shakti cash and carry do they do home delivery. Please update

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 6 หลายเดือนก่อน

    Dear brother good morning how's your life l hope you're doing great well

    • @londontamilbro
      @londontamilbro  6 หลายเดือนก่อน

      Hi sis, thank you. We are all good. How about you?

  • @sundarichandrasekar1454
    @sundarichandrasekar1454 6 หลายเดือนก่อน

    Gov't job, private iob ethu best uk la virivaga solla mudiyuma brother

  • @ShanthinideviKanesan
    @ShanthinideviKanesan 6 หลายเดือนก่อน

    Thanks brother

  • @skatherason4076
    @skatherason4076 5 หลายเดือนก่อน

    Very nice

  • @Sutha-ho1os
    @Sutha-ho1os 6 หลายเดือนก่อน +12

    All Srilankan Tamils are in UK da

    • @shaun5761
      @shaun5761 2 หลายเดือนก่อน

      Even more tamil people in Canada

  • @arulprakash8399
    @arulprakash8399 6 หลายเดือนก่อน

    bro super bro ungala romba pidikum bro❤❤❤

  • @shahidashahida3187
    @shahidashahida3187 5 หลายเดือนก่อน

    Is there any way. Contact you personally bro. It is purely to send my kid overthere.

  • @சென்
    @சென் 6 หลายเดือนก่อน +2

    இப்படியான சந்தையில் வாங்கும் பொருட்கள் எல்லாமே தரமானவை இல்லை .மரக்கறி அதாவது காய்கறி பழங்கள் கூட தரமா இருக்காது .
    சில பொருட்கள் மட்டுமே பயன் உள்ளவை.

  • @sriranjinidevijeyarasa5419
    @sriranjinidevijeyarasa5419 6 หลายเดือนก่อน +1

    Bro parents Jaffna எண்டால் பிள்ளையளும் Jaffna தானே

  • @krubaandalnesan3870
    @krubaandalnesan3870 6 หลายเดือนก่อน +1

    Super anna

  • @Muthupandi143-g9c
    @Muthupandi143-g9c 18 วันที่ผ่านมา

    Lamp na ennathu

  • @rajiilango6128
    @rajiilango6128 6 หลายเดือนก่อน +1

    I am in east Croydon

  • @manuwan9102
    @manuwan9102 18 วันที่ผ่านมา

    i am from sri lanka sinhala come back sri lanka.

  • @ThirumahalSabesan
    @ThirumahalSabesan 6 หลายเดือนก่อน

    Nice place 👌

  • @amycarmichael4758
    @amycarmichael4758 6 หลายเดือนก่อน

    ❤🙏👌❤Glad to see your video brother..How is my friend GIDEON...

  • @rahmanmohamed9063
    @rahmanmohamed9063 6 หลายเดือนก่อน

    நானும். வெம்ளியில் இருக்கேன்

  • @maheswarib4869
    @maheswarib4869 6 หลายเดือนก่อน +1

    Hi bro job details iruntha sollunga

  • @priyaha1707
    @priyaha1707 6 หลายเดือนก่อน

    Hi Anna. Is this market open on Saturday?

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ...

  • @ChefKomathi
    @ChefKomathi 5 หลายเดือนก่อน

    Where is this in london?😅

  • @margayafellowshipellachurc8958
    @margayafellowshipellachurc8958 6 หลายเดือนก่อน +2

    நானும் தமிழலன்

  • @redrose4287
    @redrose4287 6 หลายเดือนก่อน +1

    super

  • @rajiilango6128
    @rajiilango6128 6 หลายเดือนก่อน +1

    How to see you

  • @kumarselva4329
    @kumarselva4329 6 หลายเดือนก่อน

    I am from chennai. Brother.

  • @ravis4136
    @ravis4136 6 หลายเดือนก่อน +1

    ஐமீன் கிடைக்குமா?

  • @thanagovin349
    @thanagovin349 6 หลายเดือนก่อน

    I m in lon will go .. I been here..

  • @paranjothir4340
    @paranjothir4340 4 หลายเดือนก่อน

    Area name

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 6 หลายเดือนก่อน

    🌷 Very Nice 🌷💐👌

  • @MegalaMegala-rt6td
    @MegalaMegala-rt6td 5 หลายเดือนก่อน

    நான் எங்களை தமிழ்நாட்டுல இருந்து வேலை வாய்ப்பு ஏதாச்சும் இருந்தா போட்டு விடுங்க

  • @rahmanmohamed9063
    @rahmanmohamed9063 6 หลายเดือนก่อน

    இந்த. இடத்துக்கு. போவதர்க்கு. பஸ் நம்பர். வேண்டும் தம்பி ப்பிளிஸ்