சித்திரவதைகளை உச்ச கட்டமாக செய்யும் சிறைச்சாலை 😭😥 | பதற வைக்கும் காணொளி | Jail Life 😥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 พ.ค. 2024
  • Jolly Holidays
    Domestic Tour
    Andaman / Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
    Call - 9791084049 // 9113926623
    jollyjoyholidays@gmail.com
    www.jollyholidays.org
  • บันเทิง

ความคิดเห็น • 131

  • @ThavakaranView
    @ThavakaranView  24 วันที่ผ่านมา +12

    Jolly Holidays
    Domestic Tour
    Andaman / Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
    Call - 9791084049 // 9113926623
    jollyjoyholidays@gmail.com
    www.jollyholidays.org

    • @roseminthirusam4358
      @roseminthirusam4358 24 วันที่ผ่านมา

      தவ அண்ணா அந்தமான் ஜெயில் சட்டம் படி இருக்கே😅😂 இதே இனப்படுகொலை இந்தியக் கோழைகள் ஆளும் அரசும் அவர்களின் இனப்படுகொலைப் படைகளும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய தமிழீழத் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்தது தெரியுமா??? இந்த கேவலமான இனப்படுகொலை இந்திய அரசு இன்னும் நமது தமிழீழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, அவர்களின் இனப்படுகொலை இலங்கை அரசுக்குத் தமிழீழத்தில் மிகப்பெரிய கட்டமைப்பு இனப்படுகொலையைச் செய்ய உதவுகிறது. இந்த அசிங்கமான இந்திய இனப்படுகொலை அரசாங்கப் படைகளின் சட்டவிரோத இரசாயன ஆயுதங்களால் 200,000 க்கும் மேற்பட்ட தமிழீழத் தமிழர்கள் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். எனவே, இந்த மோசமான இனப்படுகொலைக் குண்டர்கள் இந்தியாவை ஆள்வது போல் பிரிட்டிஷ் படைகள் செய்யவில்லை. எனவே தமிழ் இனப்படுகொலை நாடுகளின் மீது வெள்ளை சாயம் பூச முயற்சிக்காதீர்கள். இந்த தமிழ் இனப்படுகொலைக் கூட்டமைப்பு நாடுகளின் இனப்படுகொலை முகவராக நீங்கள் எதையும் செய்யக்கூடிய ஒன்றைச் சம்பாதிக்க.

    • @tamilgun7309
      @tamilgun7309 24 วันที่ผ่านมา +5

      நீங்கள் காட்டிய ஒரு நபர் சவார்க்கர் அவர்்சிறையில போராடல பிரிட்டிஷார்ட்ட மன்னிப்பும் பென்சனும் கேட்டு விடுதலையானவர்

    • @SathiyaKulasingam
      @SathiyaKulasingam 23 วันที่ผ่านมา

      ⁰ ik​@@tamilgun7309

    • @user-pq7bb8es3d
      @user-pq7bb8es3d 23 วันที่ผ่านมา

      God bless you 😢🇩🇪

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 24 วันที่ผ่านมา +15

    நன்றி தவகரன் மிகவும் பயனுள்ள காணொலி 🙏🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 24 วันที่ผ่านมา +25

    இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கம் ❤

    • @Rajaraniprince
      @Rajaraniprince 24 วันที่ผ่านมา

      😢😢😢😮😮th-cam.com/video/1uNYy_WusY0/w-d-xo.htmlsi=sjQr7EKF9X3hv7l3

  • @raji7van
    @raji7van 24 วันที่ผ่านมา +7

    இந்தியா அரசியல் வாதிகளை வருடம் ஒரு முறையாவது இப்படியான இடங்களுக்கு வர சட்டம் போட வேண்டும்

  • @arulsun2418
    @arulsun2418 24 วันที่ผ่านมา +10

    நாங்க வந்திருக்கிறம்,
    நாங்க புறப்படப்போறம்
    நாங்க வந்திற்றம்,
    இப்படி நீங்க பன்மையில் பேசும்போது....
    சங்கவி எங்கேயோ மறைந்து நிற்பதாக,
    நினைத்து ஏமாந்து விட்டோம்....!
    தயவு செய்து ஒருமையில் பேசவும்......!!!👈👌🙋‍♂️

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 24 วันที่ผ่านมา

      Last few videos he has been talking like that which i dont know why . Singular and plural. May be he does not know the difference. 😂😂

  • @tamilworld666
    @tamilworld666 24 วันที่ผ่านมา +9

    உலகின் கொடுர சிறைச்சாலை

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 24 วันที่ผ่านมา +16

    தவகரன் தம்பி காலாபாணி சிறை இதன் பெயர் . நேரில் நீங்கள் காட்டும்போது மனம் கஷ்டப்பட்டது. Very thanks brother. Very thanks brother..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 24 วันที่ผ่านมา +13

    இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு அந்தமான் நிக்கோபார் தீவுகள் அடையாளம் இந்த செல்லுலார் ஜெயில்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 24 วันที่ผ่านมา +18

    தவகரன் இப்படி எல்லா இடங்களிலும் நடந்து உள்ளது .. பாதுகாப்பாக இருங்கள்

    • @Rajaraniprince
      @Rajaraniprince 24 วันที่ผ่านมา

      ❤🎉😢😮😮❤th-cam.com/users/shortsSrhl33Qh7Z4?feature=share

  • @jaffnaking3971
    @jaffnaking3971 24 วันที่ผ่านมา +14

    சித்திரவதை கூடம்..பூசா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 24 วันที่ผ่านมา +6

    ❤ மிகவும் சரியான பதிவு சிறப்பான பதிவு மிக்க நன்றி நண்பா

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan 23 วันที่ผ่านมา +2

    மோகன் லால் பிரபு நடித்த சிறைச்சாலை திரைப்படம் படம் இதைப் பற்றியது தான்.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 24 วันที่ผ่านมา +16

    இந்திய அமைதிப்படையும் இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள்😢

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 23 วันที่ผ่านมา

      For that Rajiv Gandhi and his team only full responsible for that. It has nothing to do with Indian people.

  • @sivakaranvlogs90
    @sivakaranvlogs90 24 วันที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤❤❤ வாழ்த்துக்கள் ❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 24 วันที่ผ่านมา +2

    உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 24 วันที่ผ่านมา +5

    ßUPER THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA. ❤❤❤

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 24 วันที่ผ่านมา

    Thank you bro got the valuable information🎉🎉🎉

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 24 วันที่ผ่านมา +2

    Nanri thavakaran superb

  • @balujaya669
    @balujaya669 24 วันที่ผ่านมา +2

    ❤❤❤ Beautiful video Thavakaran brother.congratulations brother.❤❤❤❤❤❤❤❤❤ good night brother ❤❤❤❤

  • @viji-kz4qw
    @viji-kz4qw 24 วันที่ผ่านมา +2

    Nice camera angles.really worried on seeing the scenes you explained.We have to think atleast once in a day about our country's freedom fighters.

  • @madhu_ooty
    @madhu_ooty 16 วันที่ผ่านมา

    Finally I found you from andaman cellular jail..... Really superb bro and also proud to be an Indian

  • @alexrobin6586
    @alexrobin6586 24 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @shanthishanthi5238
    @shanthishanthi5238 24 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு தம்பி

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 12 วันที่ผ่านมา

    So sad😢 to see this jail punishments. Freedom fighters were God🙏 for our generations .

  • @jothitharani7151
    @jothitharani7151 24 วันที่ผ่านมา +2

    Very nice

  • @Tamilellam
    @Tamilellam 24 วันที่ผ่านมา +2

    நல்ல பயனுள்ள பதிவு.. நன்றிகள் தவகரன்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 24 วันที่ผ่านมา

    Very good information Tanks so much

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 23 วันที่ผ่านมา +2

    God bless you 😢🇩🇪

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 24 วันที่ผ่านมา

    Thank you Thavakaran for this detailed video and explanations 🙏🙏Several you tubers including Chandru had shown this cellular jail . But you showed and explained with emotions and seems to know more.Gives us all pain no matter where we are from.😢😢Correctly said that our politicians don't remember and honor those freedom fighters 😡😡Take care and go home safely ❤
    Canada

  • @user-ee5hp6gj4z
    @user-ee5hp6gj4z 24 วันที่ผ่านมา +1

    Nice

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 24 วันที่ผ่านมา

    Nanri. Varalaaru sammanthappatta vidio. Migaum arumai.

  • @senthilnathan2511
    @senthilnathan2511 22 วันที่ผ่านมา

    இயற்க்கை அழகுமிக்க அந்தமான் என்றாலும்.. வலி நிறைந்த ..நினைவுகலை சுமந்துகொண்டு நிற்கிறது அந்த ஜெயில்.........

  • @fathimamary8596
    @fathimamary8596 24 วันที่ผ่านมา +1

    Thank you brother Stay blessed

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 24 วันที่ผ่านมา +1

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 24 วันที่ผ่านมา

    நன்றி🎉

  • @raneem1107
    @raneem1107 23 วันที่ผ่านมา +1

    Very sad
    Malaysia

  • @amayababy9194
    @amayababy9194 24 วันที่ผ่านมา +1

    😢😢😢

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 24 วันที่ผ่านมา

    அண்ணா உங்கள் வீடியோக்களை அனைத்தும் அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @rathika3037
    @rathika3037 23 วันที่ผ่านมา +1

    சிறைச்சாலை படம் பார்த்தால் தெரியும்.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 24 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢

  • @mercygrace4879
    @mercygrace4879 15 วันที่ผ่านมา

    Thank you for sharing this vedio, valueable vedio.

  • @321verykind
    @321verykind 23 วันที่ผ่านมา +1

    இலங்கையில் 4ம் மாடி, உடுகம்பொல இவற்றை எல்லாம் தமிழர்கள் மறந்து விட்டார்கள்.

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 23 วันที่ผ่านมา +1

      இதையெல்லாம் மறக்க முடியுமா?? ...

  • @girichennai2756
    @girichennai2756 23 วันที่ผ่านมา +2

    இவன் தலைப்பை தவறாக போட்டு ஏமாற்றுகிறான்.😭😭😭😭😭

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j 24 วันที่ผ่านมา

    ஜெயில் மாதிரி இல்லை இந்த கட்டிடங்கள். அழகான கல்லூரி மாதிரி இருக்கு!

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 24 วันที่ผ่านมา

    Interview with prison officer etc is important!

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 24 วันที่ผ่านมา

    Super vlog

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t 24 วันที่ผ่านมา

    Thambe nega sola sola sariyana kavalayaka erunthathu from swizerland

  • @arulsun2418
    @arulsun2418 24 วันที่ผ่านมา +2

    கிட்லர் ஆங்கிலேயரிடம்தான் வன்கொடுமையைக் கற்றுக்கொண்டானோ.....???😂😂😂

  • @ll-ti8ej
    @ll-ti8ej 24 วันที่ผ่านมา +1

    Thalaipai parthu arandu vittaen.

  • @mathupriya6254
    @mathupriya6254 22 วันที่ผ่านมา

    உண்மையில் தம்பி பெரும் கவலையாக உள்ளது உண்மையில் பாவம் செய்துட்டன் துரோகி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 23 วันที่ผ่านมา

    இலங்கையில் தமிழர்கள் இப்படித்தான் கொடுமைக்கு உள்ளாகினார்கள்

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 24 วันที่ผ่านมา

    Very useful vlog
    ...but take care of ur self

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 24 วันที่ผ่านมา

    Jolly holidays சம்பந்தமான முழுமையான வீடியோ ஒன்று பதிவிடுங்கள் ஒரு பயணம் செல்வதாக இருந்தால்
    எவ்வளவு பணம் தேவை
    முழுமையாக எவ்வளவு செலவாகும
    எல்லா இடங்களுக்கும் எங்களை யார் கூட்டி போவது என்று முழுமையான வீடியோவை பதிவிடுங்கள்

  • @swaminathansp6778
    @swaminathansp6778 24 วันที่ผ่านมา

    நன்றி நண்பரே

  • @amuthubhm1741
    @amuthubhm1741 22 วันที่ผ่านมา

    Nan anga poidu vanthu 20 days akuthu 😊

  • @LoganathanKandasamy-qg3bb
    @LoganathanKandasamy-qg3bb 24 วันที่ผ่านมา

    Hi thavakaran super 👌👌👌

  • @anbumani5717
    @anbumani5717 24 วันที่ผ่านมา

    Voice ila neelama aalu

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 24 วันที่ผ่านมา

    தரமான காணொளி

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 24 วันที่ผ่านมา

    Duty free சம்பந்தமாக முழு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா தமிழில் எந்த வீடியோக்களும் இல்லை சிங்களத்தில் மாத்திரம் தான் உள்ளது நமக்கு சிங்களம் தெரியாது அதனால் தமிழில் முழுமையாக duty fre
    சம்பந்தமான காணொளியை பதிவிடுங்கள்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 24 วันที่ผ่านมา

    பயங்கரமான jail

  • @Successful606
    @Successful606 22 วันที่ผ่านมา

    சித்திரைவதை செய்த தளபதிகள் அரசர்களின் முகங்களை காணவில்லை.

  • @devadosscharlesjebakumar9301
    @devadosscharlesjebakumar9301 24 วันที่ผ่านมา

    From Chennai.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 18 วันที่ผ่านมา +1

    Brother heading and your message totally different please try to out correct honest headings of you put headings wrongly to get more subscribers customers its wrong brother be honest please messages are ok good headings only wrong take care please

  • @nagarajan9634
    @nagarajan9634 22 วันที่ผ่านมา

    மனசு வலிக்கிதுதம்பி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 24 วันที่ผ่านมา

    Super video ❤️

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 23 วันที่ผ่านมา

    நண்பா காணொலி சூப்பர்

  • @sundararajraj1743
    @sundararajraj1743 24 วันที่ผ่านมา

    👍👍👍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 24 วันที่ผ่านมา

    🌹தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

  • @user-kh1sm2fc2q
    @user-kh1sm2fc2q 13 วันที่ผ่านมา

    Enna kodumai Kavalaija Etukku

  • @Kumaar75
    @Kumaar75 24 วันที่ผ่านมา

    Super

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 24 วันที่ผ่านมา

    😭😭😭😭😭😭😭😭

  • @RafeekMasha
    @RafeekMasha 24 วันที่ผ่านมา

    💐👍♥️🇱🇰

  • @luxmanmariyanayagam6627
    @luxmanmariyanayagam6627 24 วันที่ผ่านมา

    😚😚

  • @udayakumarudayakumar3865
    @udayakumarudayakumar3865 23 วันที่ผ่านมา +1

    இந ஏன். சுற்றி பார்க்க வேண்டும் நாசமா போக சொல்லவும் இது வேறு பணம் கட்டணம் பார்பதை தவிக்க வேண்டும் நாசமா போக

  • @mironika8739
    @mironika8739 24 วันที่ผ่านมา +1

    Supper

  • @mrugan90
    @mrugan90 24 วันที่ผ่านมา +1

    நாலாவதுமாடியை.விடவாகொடூரம்😢😢😢

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 23 วันที่ผ่านมา

      நாலாவது மாடிக்கு இது முன்னோடி....

  • @uthayankumar3112
    @uthayankumar3112 24 วันที่ผ่านมา

    சங்கவி எங்கே? காணவில்லை சிறையில் மாட்டி விட்டாரா?

  • @hsi9285
    @hsi9285 22 วันที่ผ่านมา

    இலங்கையில் அதுவும் இந்தியாவின் அனுசரணையுடன் நடக்காத சித்திரவதையா?

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 24 วันที่ผ่านมา

    👌🏽😍😍😍😍

  • @nilanthijayatilleka4790
    @nilanthijayatilleka4790 23 วันที่ผ่านมา +8

    Rj Chandru இங்க விசிட் பண்ணி அவரோட youtube ல ரொம்ப நாளைக்கு முன்னாடியே இதெல்லாம் போட்டிருக்காரு.

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 12 วันที่ผ่านมา

      Ipo athukku eanna, ipo potta pakka matinkala, pala you tube channels, pota contante thirumba poduvathu normal thane, itha poye perusa solrinka

  • @subaloginikandasamy1079
    @subaloginikandasamy1079 24 วันที่ผ่านมา

    🥲🥲🥲🥲🥲

  • @sathish.s3833
    @sathish.s3833 24 วันที่ผ่านมา +2

    Vijay Ajith elam hero kidayathu real hero nmaba thyagigal than u epa irukara youngsters ku theriyathu

  • @MkgazhalyGhazaly
    @MkgazhalyGhazaly 23 วันที่ผ่านมา

    Timber.tamilnattulla.superana.edalam.erukku.nee.veenapona.edathukku.pooikuttu.epukka.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 23 วันที่ผ่านมา +1

    Thavakaran

    • @user-pq7bb8es3d
      @user-pq7bb8es3d 23 วันที่ผ่านมา +1

      Thava God bless you 👍🇩🇪

  • @janaking9960
    @janaking9960 16 วันที่ผ่านมา

    இலங்கை தமிழர் அனுபவிக்காத சித்திரவதைகளா

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 24 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 24 วันที่ผ่านมา +2

    BECAREFUL /SAFTY FIRST.FROM CDN MONAA COOK/

  • @mdharmaraj1631
    @mdharmaraj1631 24 วันที่ผ่านมา

    SHOE LICKER SHOWVARKAR IRUNDHA SIRAI

  • @Uncountableuser
    @Uncountableuser 24 วันที่ผ่านมา +1

    தமிழனுக்கு இந்த சிறதான் சரி

    • @davidabraham777-vz3ov
      @davidabraham777-vz3ov 24 วันที่ผ่านมา

      Don't send bad comments

    • @nilanthijayatilleka4790
      @nilanthijayatilleka4790 23 วันที่ผ่านมา

      அப்போ உனக்குத்தான் முதல் கடுமையான சித்திரவதை கொடுக்கணும் சீக்கிரம் கிடைக்கும்.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 23 วันที่ผ่านมา +1

    😢😢😢

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 23 วันที่ผ่านมา

    🙏👍👍🥲🥲🥲💪💪💪