சிறப்பான பதிவு. ஈழ தமிழ் மக்களின் எண்ணங்களையும், வலிகளையும் பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழர். பதிவுகள் தொடரட்டும். நம்மால் முடிந்த உதவிகளை நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு செய்வோம்.
சில விஷயங்கள் சொன்னால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் தமிழிலும் நடக்க வாய்ப்பு இல்லை ஆனால் இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஒன்றிணைதல் பெண்ணெடுத்து பெண் கொடுத்து ஒன்றிணைந்து ஒரே இனமாக மாறிவிடுவார்கள் பௌத்த இந்துக்களாக தலையிடும் எந்த இனம் எந்த நாடு ஏதாவது இருந்தாலும் வேரறுக்க படுவார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை இதுதான் எதிர்காலத்தில் நடக்கப் போகிறது
இனி அது சாத்தியமில்லை. அந்த தமிழ் மாகாணம் என்ற பெயரில் உச்ச அதிகார பகிர்வு உடன் மாகாணம் அமைப்பதே சாத்தியம். அந்த பெயர் வைக்க சிங்கள அரசு விடாது ச கோ. முஸ்லிம்களுக்கும் சம உரிமை சுய நிர்ணய உரிமை தந்தால் தமிழர் இஸ்லாமிய தமிழர் வட கிழக்கை இணைத்து தமிழ் மாகாணம் என்ற பெயரில் மாகாணம் அமைப்பதே சாத்தியம்
@@A.M.A.Z-l6q No way, always Srilanka. If this happens there will be always Tamil- Muslim disputes. Moreover Jaffna Tamils will be the dominant , Eastern province will be ripped and Eastern province people will be struggling with ethnic issues, anti social elements from all groups will use this opportunities for looting, will be a loss for Eastern province. Jaffna fellows will pour fuel into it. During Tamil terrorism ( initiated by Jaffna Tamils)against Muslims, created Tamil- Muslim disputes in the East. unlimited village guards from Muslims were assigned by the government to protect Muslims from Tamil Terrorists, these fellows pointed innocent youths as terrorists to the army and innocent boys were killed. Also they looted and destroyed properties belong the Tamils. Stay as a part of Srilankan government is the best for Eastern Tamils. Sinhala- Tamil ( Buddhist- Hindu) unity is the only option for the Tamils. I am not against any Muslims, but my opinion is based on the past experiences. In fact in the past as UNP supporters we all voted for Mr. Fareed Meera Lebbe who was an MP for Batticaloa district, that was before Terrorism started. These Nothern Tamil extremists and terrorists are the ones who split Tamil- Muslim unity in the East. You all should remember that Muslims who were living in the North and Mannar district were threatened by LTTE to evacuate the region within certain time with limited funds. So don't trust these Tamil extremists, whatever it is they will be influenced by so called diaspora Tamils who are LTTE supporters. Let those North fellows ask for their provincial government or Eelam or whatever let them deal by themselves. These Jaffna fellows and Tamil extremists are the most dangerous.
தமிழ் மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்கள்தமிழ் அரசியல் வாதிகளே துலைந்து போங்கடா . இனியாவது எங்களை நிம்மதியாய் வாழ விடுங்கடா. எல்லோரையும் ஏமாத்தி ஊழல் செய்து உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தது காணும் . இன்னும் ஊழல் செய்யவும் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவிக்கவுமே போட்டி போடுறீங்கள் . மக்களுக்காக அல்ல. மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . நீங்கள் தான் மக்களுக்கு பிரச்சனை . உங்களால் தான் மக்களுக்கு பிரச்சனை. அரசாங்கம் சில சட்டம் கொண்டு வர வேண்டும் ( 1 ) அரசியல் படித்தவன் அரசியலுக்கு வர வேண்டும் லோயர், டெக்டர் இல்லை. ( 2 ) கண்டபடி அரசியல் கட்சி உருவாவதை தடுக்கனும். தமிழ் இனமே எந்த ஒரு தமிழ் கட்சிக்கும் போடாதீர்கள். அனுராவுக்கே vote போடுங்கள். இனியாவது எமது மக்களும் எதிர்கால சந்ததியும் ஒற்றுமையாக வாழ இன பேதம் பாராமல் அனுராவுக்கு vote போடுங்கள் . மக்கள் மத்தியில் இனவாத நஞ்சை விதைக்காதீர்கள்.அண்ணா அரசாங்கம் இதுவரை இனவாதம் பேசவில்லை எமது நாடு எமது மக்கள் என்றே பேசுகிறார்கள் . பிரச்சனை பிரச்சனை என்று மக்களை ஏமாற்றி பிழைக்கும் தமிழ் ஊழல் அரசியல் வாதிகளும் அவர்களுக்கு துனை போவோரும் மற்றும் ஒற்றுமையை குலைத்து அதில் இலாபம் காணும் தமிழர்களுமே இன வாதம் பேசுகிறார்கள். தமிழ் கட்சிகளை அடித்து விரட்டுங்கள் . எல்லோரம் அனுரா கட்சிக்கு vote போடுங்கள் . நாட்டை முன்னேற்றுங்கள்.தமிழ் இனம் தம்மை மூத்த மொழி நாகரீகம் ஆனவர் என்றெல்லாம் சொல்லும் நான் சொல்லிறன் அண்ணா உலகத்திலியே கேவலமான காட்டுமிராண்டி கூட்டம் எம் இனம் . ஒற்றுமையாக இருக்க மாட்டான் ஒருவனை ஒருவன் பிடித்து தின்னுவான். சுயநலம் மிக்கவன். நாங்கள் 30 வருடம் பின்னுக்கு நிக்கிறோம் . அண்ணா எமக்கு நாடு கிடைத்திருந்தா எம் மக்கள் சிங்களவனிடம் அகதியாக ஓடி இருக்கும் . அட்டூழியம் பண்ணி இருப்பாங்க. தமிழ் கட்சிகளை விரட்டி அடிக்கனும் கள்ளக் கூட்டம்
வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கம் ஈழ மண்ணில் சிங்கள இனப்பெருக்கத்துக்கு ஈடாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்! Let us pray to the almighty that in the future the breeding of Tamils will be in exchange for the breeding of Sinhalese in the land of Eelam.
வணக்கம்♥♥《》♥ புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க♥《》((♥எந்த தமிழ்நாட்டு மீடியா செய்யாததை நீங்கள் செய்துள்ளீர்கள்♥♥《》))) ♥நிதர்சனமான உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்♥{{{முதல் ஐயா சொன்னது தீராத வேதனை உண்மை}}} ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:3:11:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
யுத்தம் மீண்டு வர முடியாத வலி களையும் காயங்களையும் கொண்டது இது இந்தியாவில் இருந்து கொண்டு உசுப்பிடும் மக்களுக்கு விளங்காது இறைவன் நம் அனைவரையும் அக் கொடிய யுத்தத்தில் இருந்து பாதுகாக்கட்டும்
True. India people and diaspora Tamils don't know the pain, they are looking forward for another war, by encouraging terrorism and terrorists. For these guys it's an entertainment 😡😡😡. Thalaivar ????.
இலங்கை தமிழர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் வீடியோ எடுத்து போட்டு பணம் சம்பாதிப்பதை முதலில் நிறுத்து. இந்த வீடியோ மூலம் வரும் எல்லா பணத்தை அந்தந்த குடும்பத்துக்கே கொடுத்து விடவேண்டும். இலங்கையிலுள்ள தமிழர்களை வைத்து வீடியோ போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இல்லையென்றால்............
You're an Indian aren't you? Why are you asking Sri Lankan Tamil people stupid questions about making Sri Lanka a separate state? You have no such right. Go make video & interview peoples in India. Also, it is very sad to read the comments of some Tamil comrades. I don't know if they are from Sri Lanka or those who went to India a long time ago. Why are you still thinking about dividing this small country into two?
why sri Lankan law enforce not yet careing about this person? This guy thinking we should follow tamilnadu and its policies. We are Sri Lankans. He is selling our tears and earning money.
DMK , admk , Sebastin Simon , fraud thiruma ellorudaya drama puriyutha ???????????????????? Only drama, only mgr real hero 💕💕🙏🏻🙏🏻, naan political paarkala, but just think of dmk ??
Srilankan people should understand the Indian political structure and it is unfortunate these people dont have any clue.... It is Tigers responsibility and they used common people as shield and India can't do anything
சிறப்பான பதிவு. ஈழ தமிழ் மக்களின் எண்ணங்களையும், வலிகளையும் பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழர். பதிவுகள் தொடரட்டும்.
நம்மால் முடிந்த உதவிகளை நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு செய்வோம்.
தமிழ் ஈழ தளபதி அண்ணண் பிரபாகரன் அவர்கள் எண்ணம் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!
துரோகிகள் செழிப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் போராடிய இனம் அழிந்து போய் விட்டது
Bitter truth ❤
nee yen thambi itha sollura nee anca irunthiya
தமிழ் குலம் காத்த தலைவன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க
Love Sri Lanka poor Tamil people's ❤❤❤👍🙏....God bless them 🙏....
நிதர்சனமான உண்மையை மிக கவனமாக பொறுப்புணவோடு வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். கோடானுகோடி.....என்னவென்று சொல்வது.
தமிழனின் பயணம் தொடரும் என்றும் ❤💪🔥
இலங்கை தமிழ் மக்கள் தங்கள் நிலை குறித்து ஆழ்ந்த
ஆய்வு செய்ய வேண்டிய
காலமிது.
அருமையான பதிவு
ஒருநாள் வெல்வோம்
தனி ஈழம் கண்டிப்பாக
அமையும் நம் தமிழ் மக்களே
Nee enna paithiyama, war ended 15 years ago, these boys are still young they would have been very young at this time.
Papara porruki agadhi unaku nadu kedayathu unaku nattu patrum kedayathu@@usharetnaganthan302
சில விஷயங்கள் சொன்னால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் தமிழிலும் நடக்க வாய்ப்பு இல்லை ஆனால் இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஒன்றிணைதல் பெண்ணெடுத்து பெண் கொடுத்து ஒன்றிணைந்து ஒரே இனமாக மாறிவிடுவார்கள் பௌத்த இந்துக்களாக தலையிடும் எந்த இனம் எந்த நாடு ஏதாவது இருந்தாலும் வேரறுக்க படுவார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை இதுதான் எதிர்காலத்தில் நடக்கப் போகிறது
வெல்வோம் வெல்வோம் தமிழீழத்தை அடைவோம் 💪💪💪🔥
@@zherda369Try to curve it, Chola Nadu. It cannot be here.
கருணாநிதியால் தான் முள்ளிவாய் க்கால் மக்கள் இறந்தார்கள் அவர்களிடம் போய் கருணாநிதி பற்றி கேட்கிறீர்கள் ஏவ்வளவு துரோகம்
ஆறாத வடு தீராத வேதனை என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்
இந்தியாவின் கேடுகெட்ட திட்டம்தான் ,தமிழர்இன அழிப்பு.
petrol kudi thaninchidum😂
@@TamilCinemaNews-p3c😂😂😂
@@TamilCinemaNews-p3c.. அட ஈன இழி பிறவியே... அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...
Neenga enga irukkeenga Europe laya ?
முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல.
இதே எம் ஈழம் ஒருநாள் மலரும். அப்போது நீங்கள் வந்து பேட்டு எடுக்கும் நேரம் ஒருநாள் வரும். காத்திருங்கள்
Varum, varum 😂😂😂.
இனி அது சாத்தியமில்லை. அந்த தமிழ் மாகாணம் என்ற பெயரில் உச்ச அதிகார பகிர்வு உடன் மாகாணம் அமைப்பதே சாத்தியம். அந்த பெயர் வைக்க சிங்கள அரசு விடாது ச கோ. முஸ்லிம்களுக்கும் சம உரிமை சுய நிர்ணய உரிமை தந்தால் தமிழர் இஸ்லாமிய தமிழர் வட கிழக்கை இணைத்து தமிழ் மாகாணம் என்ற பெயரில் மாகாணம் அமைப்பதே சாத்தியம்
One day in hell, you will see your so-called Eelam..
@@A.M.A.Z-l6q No way, always Srilanka. If this happens there will be always Tamil- Muslim disputes. Moreover Jaffna Tamils will be the dominant , Eastern province will be ripped and Eastern province people will be struggling with ethnic issues, anti social elements from all groups will use this opportunities for looting, will be a loss for Eastern province. Jaffna fellows will pour fuel into it.
During Tamil terrorism ( initiated by Jaffna Tamils)against Muslims, created Tamil- Muslim disputes in the East. unlimited village guards from Muslims were assigned by the government to protect Muslims from Tamil Terrorists, these fellows pointed innocent youths as terrorists to the army and innocent boys were killed. Also they looted and destroyed properties belong the Tamils. Stay as a part of Srilankan government is the best for Eastern Tamils. Sinhala- Tamil ( Buddhist- Hindu) unity is the only option for the Tamils.
I am not against any Muslims, but my opinion is based on the past experiences.
In fact in the past as UNP supporters we all voted for Mr. Fareed Meera Lebbe who was an MP for Batticaloa district, that was before Terrorism started. These Nothern Tamil extremists and terrorists are the ones who split Tamil- Muslim unity in the East.
You all should remember that Muslims who were living in the North and Mannar district were threatened by LTTE to evacuate the region within certain time with limited funds.
So don't trust these Tamil extremists, whatever it is they will be influenced by so called diaspora Tamils who are LTTE supporters.
Let those North fellows ask for their provincial government or Eelam or whatever let them deal by themselves. These Jaffna fellows and Tamil extremists are the most dangerous.
@@VasuHary-dl7hx காமடி பண்ணாதீங்க
Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision etc!
செருப்பால்அடித்துதமிழ்நாட்டுதமிழனுக்குசொல்லுங்கள்31:48 வீரா=,பொருளியல்!!!!!! 😊
அதிகமான கேள்விகள் புரிதல் இல்லாமல் கேட்பதுபோல் உள்ளது
Thanks for your video brother ❤❤❤ this is true 😢😢
தமிழ் மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்கள்தமிழ் அரசியல் வாதிகளே துலைந்து போங்கடா . இனியாவது எங்களை நிம்மதியாய் வாழ விடுங்கடா. எல்லோரையும் ஏமாத்தி ஊழல் செய்து உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தது காணும் . இன்னும் ஊழல் செய்யவும் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவிக்கவுமே போட்டி போடுறீங்கள் . மக்களுக்காக அல்ல. மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . நீங்கள் தான் மக்களுக்கு பிரச்சனை . உங்களால் தான் மக்களுக்கு பிரச்சனை. அரசாங்கம் சில சட்டம் கொண்டு வர வேண்டும் ( 1 ) அரசியல் படித்தவன் அரசியலுக்கு வர வேண்டும் லோயர், டெக்டர் இல்லை. ( 2 ) கண்டபடி அரசியல் கட்சி உருவாவதை தடுக்கனும். தமிழ் இனமே எந்த ஒரு தமிழ் கட்சிக்கும் போடாதீர்கள். அனுராவுக்கே vote போடுங்கள். இனியாவது எமது மக்களும் எதிர்கால சந்ததியும் ஒற்றுமையாக வாழ இன பேதம் பாராமல் அனுராவுக்கு vote போடுங்கள் . மக்கள் மத்தியில் இனவாத நஞ்சை விதைக்காதீர்கள்.அண்ணா அரசாங்கம் இதுவரை இனவாதம் பேசவில்லை எமது நாடு எமது மக்கள் என்றே பேசுகிறார்கள் . பிரச்சனை பிரச்சனை என்று மக்களை ஏமாற்றி பிழைக்கும் தமிழ் ஊழல் அரசியல் வாதிகளும் அவர்களுக்கு துனை போவோரும் மற்றும் ஒற்றுமையை குலைத்து அதில் இலாபம் காணும் தமிழர்களுமே இன வாதம் பேசுகிறார்கள். தமிழ் கட்சிகளை அடித்து விரட்டுங்கள் . எல்லோரம் அனுரா கட்சிக்கு vote போடுங்கள் . நாட்டை முன்னேற்றுங்கள்.தமிழ் இனம் தம்மை மூத்த மொழி நாகரீகம் ஆனவர் என்றெல்லாம் சொல்லும் நான் சொல்லிறன் அண்ணா உலகத்திலியே கேவலமான காட்டுமிராண்டி கூட்டம் எம் இனம் . ஒற்றுமையாக இருக்க மாட்டான் ஒருவனை ஒருவன் பிடித்து தின்னுவான். சுயநலம் மிக்கவன். நாங்கள் 30 வருடம் பின்னுக்கு நிக்கிறோம் . அண்ணா எமக்கு நாடு கிடைத்திருந்தா எம் மக்கள் சிங்களவனிடம் அகதியாக ஓடி இருக்கும் . அட்டூழியம் பண்ணி இருப்பாங்க. தமிழ் கட்சிகளை விரட்டி அடிக்கனும் கள்ளக் கூட்டம்
சிங்களவனே தின்ன வழியில்லாமல் இருக்கிறான்.அவனிடம் நீ அகதியாக 😂😂😂
வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கம் ஈழ மண்ணில் சிங்கள இனப்பெருக்கத்துக்கு ஈடாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்! Let us pray to the almighty that in the future the breeding of Tamils will be in exchange for the breeding of Sinhalese in the land of Eelam.
யாராவது உண்மையைச் சொல்வார்களா அவர்கள் அங்கு வாழ்பவர்கள் நீங்க செவ்வியெடுத்துவிட்டு போய்விடுவீர்கள் .
தனித்துவமான சேனல் 💐
இங்கு கபடி ஒப்பு என்கிற பெயரில் விழையாடப்பட்டது. கிளித்தட்டு கிட்டிப் புல்லு கெந்தல். பேணிப்பந்து எல்லைப்பந்து கொக்கான் பசுவும் புலியும் தாயக்கட்டை . சதுரங்கம் செக்வோட். ஏணியும் பாம்பும். இந்தடி நாளைக்கு
தரமான பதிவு.நன்றி.
Thanku nanba video poduga continue ha
பேருந்து நிறுத்தத்தில் உள்ள வரிகள்- தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசியல் வியாதிகளுக்கும் பொருந்தும்😢
இனியாவது விட்டு விடுங்கள் என் இனம் துளிர்விடட்டும்..
மிக்க நன்றிங்க நண்பரே 👏👏👏
Thanks a ton for covering a largely ignored act of atrocity. Keep up your good work.
Archives of Hindustan? 😂 You should call archives of Tamil Country!❤️❤️❤️
நீ ஒரு ஓசி தக்காளி சோறுனு நிறுபிச்சிட்ட😂😂😂😂
வணக்கம்♥♥《》♥ புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க♥《》((♥எந்த தமிழ்நாட்டு மீடியா செய்யாததை நீங்கள் செய்துள்ளீர்கள்♥♥《》))) ♥நிதர்சனமான உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்♥{{{முதல் ஐயா சொன்னது தீராத வேதனை உண்மை}}} ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:3:11:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
துரோகம் துரோகி இருக்கும் வரை தமிழ் இனம் எழாது
கருணாநிதி அன்று இலங்கை தமிழருக்கு எமன் இன்று கருணாநிதி குடும்பம் இந்திய தமிழருக்கு எமன் திமுக அழந்தால் கோபல புரம் குடும்பம் இந்தியவில் இருக்காது
மோடி புரோக்கர் பயல்தான்டா எமன்!
Arumayana pathiu ❤
Great work, keep it work
தமிழனை இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்க வேண்டும் சங்கு சின்னத்தில ஈழ ஓட்டு போட்டால் தமிழர்கள் நாம் உலகம் போற்றும்
Why would you think, 80% should accept you when 18% of tamils fought for their rights. Sick mindset.
@@archanaraju8459Ruanda(Africa)
யுத்தம்
மீண்டு வர முடியாத வலி களையும் காயங்களையும் கொண்டது
இது இந்தியாவில் இருந்து கொண்டு உசுப்பிடும் மக்களுக்கு விளங்காது
இறைவன் நம் அனைவரையும்
அக் கொடிய யுத்தத்தில் இருந்து பாதுகாக்கட்டும்
True. India people and diaspora Tamils don't know the pain, they are looking forward for another war, by encouraging terrorism and terrorists. For these guys it's an entertainment 😡😡😡. Thalaivar ????.
Thank you 🙏
Unnudaya kelvikal Pillai Pillai u. Go. India 🇮🇳
I am also from Vellore
MGR and Vijaykanth aatchiyil irundhirundhaal indru kaatchigal Vera ya irukum..Pasam Thairiyam Unmai kaaka nallavargal thevai..❤
Thanks bro.congrats.
ஐயா அரசியலில் சீமானை நம்புங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு முடிவு வரும் 🙏🙏.🙏🙏 உங்கள் நாடு உங்களுக்கே கிடைக்க செய்வார் 🙏🙏🙏🙏🙏
Thank you
அநியாயம் இளைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த திரையுமில்லை அது உடனே ஏற்றுக்கொள்ளப்படும் இறைவனின் பிடி மிகவும் கடுமையானது
எந்த தமிழ்நாட்டு மீடியா பயலும் செய்யாததை நீங்கள் செய்துள்ளீர்கள். கண்களில் நீர் துளிக்கிறது. எல்லாம் வல்ல கண்ணபெருமான் அவர்களுக்கு நீதி வழங்குவார்.
Bro bellary tamil people Patti podunga
தர்மம் வெல்லும் சூதுகவ்வும்
😮இனியாவது அவர்களை வாழவிடுகள் அரசியல்வாதிகளே...அவர்களை வைத்து அரசியல் பன்னாமல்
Kattumaram pottu polukuranga😅😅😅😅
என் மனம் கொதிக்கிறது
ப்ரோ யாழ்ப்பாணத்தில வடமராட்சி கிழக்குக்கு வாங்கோ 😂
Anna kasata paduravgana la inga irukanvanga marriage panna la ma
தனி ஈழம் அமைந்தே தீரும்
In your dream😅
In your dream .. no Eelam .. only srilanka
😂 පුkන් තමා
@@supermuslim8263 muslim ah veradduvam 😅
கண்டிப்பா அமையும் அண்ணா இந்த இனதுரோகிகளை கண்டு கொள்ளதீர்கள்.
❤❤
ஒரு நாள் வரும்
சுதந்திரம்
Seeman🔥
saman 🤣 savil panam thinum jenmangal
சுத்த பயித்தியம்
செபஸ்டியன் சைமன் 😂😂😂😂😂
🙏🙏🙏
❤🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்க போன் நம்பர் சொல்லுங்க
🎉
Enka irunthu varijal enna tharapporijal
Ivar karunanithi eappadi teavai illadha keallvigaz
Inthachanal😮tamil😮eelatha😅support😅pannitha😅
இலங்கை தமிழர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் வீடியோ எடுத்து போட்டு பணம் சம்பாதிப்பதை முதலில் நிறுத்து. இந்த வீடியோ மூலம் வரும் எல்லா பணத்தை அந்தந்த குடும்பத்துக்கே கொடுத்து விடவேண்டும். இலங்கையிலுள்ள தமிழர்களை வைத்து வீடியோ போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இல்லையென்றால்............
Where is varatharaja perumal
You're an Indian aren't you? Why are you asking Sri Lankan Tamil people stupid questions about making Sri Lanka a separate state? You have no such right. Go make video & interview peoples in India. Also, it is very sad to read the comments of some Tamil comrades. I don't know if they are from Sri Lanka or those who went to India a long time ago. Why are you still thinking about dividing this small country into two?
இவர் இந்த யூற்ரிபர் இவர் இந்திய யா இலங்கை உளவாளிகளின் ஆட்கள் கவனம்
😢😢😢
Tamil people miss understand
Captain still Life... just poor people died
😢😢😢😢😢
pathil alippavar panpulla thamilan.
நம்பங்கள் தமிழீழம் நாளை மலரும்
😂
@@Umifox👠👠👠👠👡👡👡👡விழும்
Karunaaneethi veesamaan
😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢
Be peace jesus yesu yesappa please forgive save bless all dear ones
why sri Lankan law enforce not yet careing about this person?
This guy thinking we should follow tamilnadu and its policies.
We are Sri Lankans. He is selling our tears and earning money.
எண் இனம்
Many girls r not ready to show their face in video..they put them down and hiding with their hands...u cant understand that??? Avoid those things..
Hindustan. Go. Out
போடா பொட்ட 😂😂😂😂
இல்ல லைக் டு கோன்னு வித் ஹிந்து தான்
அண்ணன் சீமானுக்கு அந்த வசனத்தை அனுப்புங்கள்
He is 1000000000 times correct
No one in whole world din do shit
DMK , admk , Sebastin Simon , fraud thiruma ellorudaya drama puriyutha ???????????????????? Only drama, only mgr real hero 💕💕🙏🏻🙏🏻, naan political paarkala, but just think of dmk ??
Karuna nidhi andra telugun
Main villan Congress dmk
You go and interview your people in India who are homeless and begging on the roads 😡😡😡.
டேய் போடா பொட்ட 😂😂😂😂😂
Modi ,?
Veedu muluvathum video eduppathu thavaru.
Ksnsa kschippu
Unnudaya kelvikal pillai
Ellam entha LTtE theviravathi vanthathu 😢
Dmkooo istalin not tamilan thing tamilar
செமன் செபாஸ்டியன் மேல் ஏன் இந்த அளவு அக்கரை.என்ன சீமான் எதாவது காசு கொடுத்து இருக்கிறானா?
முட்டாள்தனமான கேள்விகள் 🙏
Please stop your racist speech ..
bro neenga bjp kaaran mathiri iruku. ithu nallathu illa, bjp thaan tamilargalin yethirigal
mooditu poda 😂 unnaviratham iru da tharkuri payaley
ஊழல் செய்ய வசதியாக டெலிகாம் துறையை பெறும் பொருட்டு, பிரபாகரனை காட்டிக் கொடுத்து, 3 இலட்சம் இலங்கை தமிழர்களை கொன்ற திமுகதான் நல்ல கட்சி.
தற்போதைய இந்திய தமிழ் தலைவர்களில் சீமான் ஒருவரே நம்பிக்கைக் குரியவர் அவர்தான் இன்னும் பிரபாகரனை உயிர் ப்புடன் வைத்திருக்கிறார்
உறவாடி கொள்வார்கள்..... உன்னை நம்பு
❤❤❤
@@mat-hi1 correct 👍🔥🔥❤️
Srilankan people should understand the Indian political structure and it is unfortunate these people dont have any clue....
It is Tigers responsibility and they used common people as shield and India can't do anything
Seeman oru ayokkiyan
கருணாநிதி செய்த கொடூரமான செயலால் இன்று ஈழத்தில் தவிக்கும் மக்கள் Z
அண்ணா யாரு... தளபதி.....
அண்ணா உங்க போன் நம்பர் சொல்லுங்க