Common Doubts Clarified - RCC Roof vs Metal Roof Cost Difference. Metal Roof Cost Per SQft Material:- Tata Sheet: 78/sqft Additional 13mm Heat Resistant foil: 22/sqft GP Sq pipe: 152/sqft Labour: 55/sqft ------------------------------------------------ Total = Appx 307/sqft (Highest Quality) Installed Area 2450*307= 7,52,150/- Lets say for concrete Additional Meson Labour Cost:- 130/sqft Overall material expense: (TMT, RMC, Bottom Ceiling Plastering, Top side Water Sloping (plinth area), Stair Case, Parapet Wall - Additional Plastering Area for Parapet Wall on all sides, Painting Material, Painting Labour, Heat Resistant Terrace Coating, Plumbing Pipes for Water Flow) ------------------------------------------------ Total Appx = 1000/sqft Installed Area 2450*1130= 27,68,500/- Additional cost involved is appx 20L, with that money I can easily buy 6cents land near my land. Hope this gives some clarity. ✌🏻 False ceiling cost is involved in both methods.
@@sudharani-rq7el he has given roofing cost for entire Building... In video he has given cost incurred for 600 sqft home alone (that is excluding office space ) so far as Rs8.5L approx...
தம்பி முதல் முறையாக உங்களின் வீடியோ பார்க்கிறேன் தானகவே பார்வைக்கு வந்தது சம்பந்தமில்லாமல் எதற்கு என்று வெளியேற நினைத்து ஒரு நிமிடம் தாமதித்தேன் வீடியோ ஒட ஆரம்பித்தது கடைசிவரை பார்த்தேன் மிகவும் உபயோகமானது வீடியோ முடியும் போது வெளியேற மனமில்லாமல் நிற்கிறேன் அதற்குள் முடியுதே என்ன எண்ணமே ஏற்பட்டது சுவராஸ்யமாக பார்த்தேன் Useful information
Great bro... வீடு குட்டியாக இருந்தாலும் அருமையா அமைந்து வந்திருக்கு...🏡 portico திண்ணை, குறிப்பா இப்பலாம் வெளி திண்ணை வைப்பதே அதிசயம் அதிலும் அடியில் செருப்பு வைக்க சந்து விட்டு கட்டி இருப்பது is very nostalgic... u brought back that lost tradition...👌👌கிச்சன் 1st class👍 Hope u soon come up with exclusive video on costing, sourcing raw material, labour.. etc A to z details on all aspects and ur experience...
I am almost similar to you shankar. Quality of the work is always important to me. Even I used to learn by myself when I build my own house and also learned from you. Kudos buddy!🎉
Hii sir i am watching your videos around 5 years i learned many things from your videos and i changed my life style also and your videos and information's genuine Shankar sir
macha ungala maaduri eallarum kathukuta... builders vaithulayum vailayum aduchipangaaa..... your points all are valuable and more usefull... seekiram ooruku vantha vanthu unga veeta paakaranga macha.... naraya vaati cross pannumbothu pathirukka... but complete aanatha paakala.... soon come there
Nice 👍... உண்மை இப்போ வரவங்கலாம் just வேலை செய்றாங்க but technical ஆ விஷயம் தெரிவது இல்லை.. சீக்கிரம் வேலை முடிச்சு காசு வாங்கிட்டு போகனும் அவ்ளோதான் வேலைல ஒரு சுத்தம் திருப்தி இல்ல. காச குடுதுட்டு மன கஷ்டம் தான் மிச்சம் 😢.
Hi bro Video As Good as always.....more or less unga thought process thaan enakum ...namaku set aagara indraiya soolnilaiku plus namma kita irukara amount ku bettera pannikanum nu thaan ....HOPE I WIL MEET U ONE DAY ...GREAT WORK
Superb video anna, engala mari abroad la irundhu veedu katanu nenacha , amma veetu side la oru point in laws veetu side la onunu thala punnayrudhu....enadha avangaluku experience irundhalu last labours pechuku dha nipanga...indhamari videos la nerya details and importance of work soldradhu rombave useful ah iruku...keep doing the same work and expecting more from you Thanks alot anna
சங்கர் நீங்கள் சொல்வது 100% உண்மை நான் அனுபவ பட்டு தான் சொல்கிறேன் எப்படியோ சிவில் வேலை முடித்து விட்டேன் இன்னும் டைல்ஸ் பிளம்பிங் பெயிண்ட் இன்டிரியர் காம்பவுண்ட் கிரகபிரவேசம் வேலை 3500sq +200sq set back area + 250sq car set அமைப்புள்ள வீட்டுக்கு 6 மாதத்தில் முடித்து விட நினைக்கிறேன் நீங்கள் காங்கயம் வந்து நேரில் பார்த்து கொஞ்சம் ஐடியா வாங்கி செய்ய விரும்புகிறேன் முடிந்தால் வந்து சொல்லுங்கள் இஞ்சினியரியர்க்கு கொடுக்கும் கமிசன் கூட கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் உங்கள் வேலையை பார்த்தால் உதவி கேட்கவே கஷ்டமாக உள்ளது என் நிலைமையோ ஒரு வாரம் லேட்டானல் கூட எதாவது சொதப்பல் நடந்துவிடுமோ என பயமாக உள்ளது அதனால் ஒரே ஒரு முறை பார்த்து கைடு பண்ணி கொடுத்தால் போதும் முயற்சி பண்ணுங்கள் முடியாவிட்டாலும் சொல்லிவிடுங்கள் கமெண்ட் லியே எப்ப பார்த்து எப்படி பதில் பெறுவது மொபைல் எண் போட யோசிக்கிறேன் உங்கள் எண் மென்மையில் ஆர்டர் போடலாமா என என் மருமகள் எப்பவோ கேட்டால் ஒரு வேளை அவளிடம் கேட்டால் தெரியும் பாக்கலாம் பொருமையாக படித்ததற்கு நன்றி ங்க
In your vedio you said total cost so far incurred for the building is Rs.8 .5 Lakhs, but in your pinned message you mentioned cost for sheet roofing is Rs.7,52,150/- , for other civil works with labour cost cost not tallied.
Thank you sir நீங்க சொன்னது எங்களுக்கு நல்ல யூஸ்ஃபுல்லா இருக்கு நாங்க வீடு கட்டுவோம் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டா செய்வீங்களா உங்க நாலெட்ஜ் எங்கள் ஷேர் பண்ணுங்க கேட்டா
Super Shankar bro. Very informative. You are so good at noticing and correcting intricacies. That's what turns the end project even more beautiful. Please never compromise on this attitude.
Hi Anna yesterday dhan unga 1st vdu tour video paatha athukum ithukum bayagara different Anna cost wisela romba kamiyavum look and practical wise romba premium ah iruku windows aprm kitchen la angle stand last but not least roof nenga fan podala analum ungaluku sweeting agala so thought full aprm i saw the difference b/w the 1st & 2nd portigo in another video rainwater ulla varala athuvum nallah thought process.
Happy for you both.. vaaalthukkal.. unga video engalukku oru bonding make pannuthu.. paakkaamale oru friendship, engaloda family member pola oru bond.. 👍 ❤
ஒரு construction company தொடங்க வாழ்த்துக்கள். தாராபுரம், திருப்பூர், பழனி, கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அனைவருக்கும் நல்லது செய்ய அதே நேரம் உங்களுக்கும் ஒரு வேறு நல்ல பிசினஸ். உங்களால் முடியும். வாழ்த்துக்கள்.
Sankar bro I thought in morning to ask you about the roof. What a coincidence you shared whole video with all details thanks to you and logu anni. Please share contact details of the sheet layers
Hello logu sis and shan bro I am following you magizh birth journey. Really appreciating your efforts. I didn't have 0.1 %, percent knowledge about civil works. Can you spend your valuable time for a people like us. It will be very helpful. I explained the way you explained about gate grill and window tile option. Vaazhga valamudan. Kindly give us a worth info for 3000 sq feet.
First fall thank you so much for this detailed video bro, very useful information each and every second, thanks for your time and this is Aravindh raja from London( architect and interior designer) neenga solliruka visiyam la inga uk university evlo padichalum kdaikatha visiyam. Great 😊 keep doing
ஒரு வேளை இப்படி ஒரு வீட்டை உங்கள் சொந்த கிராமத்தில் நீங்கள் கட்டி இருந்தால் நான் உறுதியா சொல்லுவேன் your home will be the most secured & favourite assemble point of all ஆத்தா /பாட்டீஸ் எந்நேரமும் உங்கள் portico வும், திண்ணையும் கலகலனு இருந்து இருக்கும்... புளி சுத்தம் பண்ணுறது, பயறு நெறிச்சு புடைச்சு தர்றது, வெங்காயம் உரிக்கறதுனு logu sister ku பாதி வீட்டு வேலை தானா நடந்து இருக்கும்... தோட்டத்து வீடா அமைந்துடுச்சு...திண்ணையில் உட்கார்ந்து கதை பேச பாட்டிகளுக்கு கொடுத்து வைக்கலை...😂😂
Common Doubts Clarified - RCC Roof vs Metal Roof Cost Difference.
Metal Roof Cost Per SQft
Material:-
Tata Sheet: 78/sqft
Additional 13mm Heat Resistant foil: 22/sqft
GP Sq pipe: 152/sqft
Labour: 55/sqft
------------------------------------------------
Total = Appx 307/sqft (Highest Quality)
Installed Area 2450*307= 7,52,150/-
Lets say for concrete
Additional Meson Labour Cost:- 130/sqft
Overall material expense:
(TMT, RMC, Bottom Ceiling Plastering, Top side Water Sloping (plinth area), Stair Case, Parapet Wall - Additional Plastering Area for Parapet Wall on all sides, Painting Material, Painting Labour, Heat Resistant Terrace Coating, Plumbing Pipes for Water Flow)
------------------------------------------------
Total Appx = 1000/sqft
Installed Area 2450*1130= 27,68,500/-
Additional cost involved is appx 20L, with that money I can easily buy 6cents land near my land. Hope this gives some clarity. ✌🏻
False ceiling cost is involved in both methods.
நன்றிகள் பல
Wall color code and brand please
Total expensenses 10 lakhs u telling but for roofing itself 7lakhs over. How possible within 1.5 lakhs other work
@@sudharani-rq7el he has given roofing cost for entire Building... In video he has given cost incurred for 600 sqft home alone (that is excluding office space ) so far as Rs8.5L approx...
Thanks for sharing wonderful information
தம்பி முதல் முறையாக உங்களின் வீடியோ பார்க்கிறேன் தானகவே பார்வைக்கு வந்தது சம்பந்தமில்லாமல் எதற்கு என்று வெளியேற நினைத்து ஒரு நிமிடம் தாமதித்தேன் வீடியோ ஒட ஆரம்பித்தது கடைசிவரை பார்த்தேன் மிகவும் உபயோகமானது வீடியோ முடியும் போது வெளியேற மனமில்லாமல் நிற்கிறேன் அதற்குள் முடியுதே என்ன எண்ணமே ஏற்பட்டது சுவராஸ்யமாக பார்த்தேன் Useful information
உங்களுடைய உழைப்பு தெரிகிறது....🎉 விவரங்களுக்கு நன்றி
தங்களது அனுபவத்தை அனைவரும் பயன்படும் வகையில் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி!! வாழ்த்துக்கள்!!🎉 வாழ்க பல்லாண்டு 💐
Great bro... வீடு குட்டியாக இருந்தாலும் அருமையா அமைந்து வந்திருக்கு...🏡 portico திண்ணை, குறிப்பா இப்பலாம் வெளி திண்ணை வைப்பதே அதிசயம் அதிலும் அடியில் செருப்பு வைக்க சந்து விட்டு கட்டி இருப்பது is very nostalgic... u brought back that lost tradition...👌👌கிச்சன் 1st class👍
Hope u soon come up with exclusive video on costing, sourcing raw material, labour.. etc A to z details on all aspects and ur experience...
Shankar ==Micro detailed
I am almost similar to you shankar. Quality of the work is always important to me. Even I used to learn by myself when I build my own house and also learned from you. Kudos buddy!🎉
Keep it up. Thanks
சங்கர் சரியான அனுபவ வாதி
வாழ்த்துக்கள்
TH-cam la artificial illama ella videos la yu informative innivative ah iruka one channel na adhu indha channel mattum tha....
Very useful informations.good ideas.Share seyithu ellorum payan pera vendum engira nalla manasu. Valga valamudun bro.
Your creativity in construction always super bro ....also in menmai sarees designing....
Hii sir i am watching your videos around 5 years i learned many things from your videos and i changed my life style also and your videos and information's genuine Shankar sir
So nice of you.
Place is quiet . Remember goundamani dialogue - sondhakaranga vara koodadhunu thalli veedu kattuningala
😂😂
Ha ha
💯😂
Fyi, Daily kandipa some relatives visit us. We never felt isolated.
@@ShankarMurugesan I was just kidding
அண்ணா வணக்கங்கண்ணா!நாங்க கரூர்ல இருக்குன்னா. ரூப் ஷீட் எங்க வாங்குற இடம்? என்ன மெட்டீரியல் தெளிவா சொன்னீங்கன்னா usefull ah இருக்கும்னா
Grill design is very nice and different
macha ungala maaduri eallarum kathukuta... builders vaithulayum vailayum aduchipangaaa..... your points all are valuable and more usefull... seekiram ooruku vantha vanthu unga veeta paakaranga macha.... naraya vaati cross pannumbothu pathirukka... but complete aanatha paakala.... soon come there
Nice 👍... உண்மை இப்போ வரவங்கலாம் just வேலை செய்றாங்க but technical ஆ விஷயம் தெரிவது இல்லை..
சீக்கிரம் வேலை முடிச்சு காசு வாங்கிட்டு போகனும் அவ்ளோதான் வேலைல ஒரு சுத்தம் திருப்தி இல்ல. காச குடுதுட்டு மன கஷ்டம் தான் மிச்சம் 😢.
Hi bro Video As Good as always.....more or less unga thought process thaan enakum ...namaku set aagara indraiya soolnilaiku plus namma kita irukara amount ku bettera pannikanum nu thaan ....HOPE I WIL MEET U ONE DAY ...GREAT WORK
Superb video anna, engala mari abroad la irundhu veedu katanu nenacha , amma veetu side la oru point in laws veetu side la onunu thala punnayrudhu....enadha avangaluku experience irundhalu last labours pechuku dha nipanga...indhamari videos la nerya details and importance of work soldradhu rombave useful ah iruku...keep doing the same work and expecting more from you
Thanks alot anna
சங்கர் நீங்கள் சொல்வது 100% உண்மை நான் அனுபவ பட்டு தான் சொல்கிறேன் எப்படியோ சிவில் வேலை முடித்து விட்டேன் இன்னும் டைல்ஸ் பிளம்பிங் பெயிண்ட் இன்டிரியர் காம்பவுண்ட் கிரகபிரவேசம் வேலை 3500sq +200sq set back area + 250sq car set அமைப்புள்ள வீட்டுக்கு 6 மாதத்தில் முடித்து விட நினைக்கிறேன் நீங்கள் காங்கயம் வந்து நேரில் பார்த்து கொஞ்சம் ஐடியா வாங்கி செய்ய விரும்புகிறேன் முடிந்தால் வந்து சொல்லுங்கள் இஞ்சினியரியர்க்கு கொடுக்கும் கமிசன் கூட கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் உங்கள் வேலையை பார்த்தால் உதவி கேட்கவே கஷ்டமாக உள்ளது என் நிலைமையோ ஒரு வாரம் லேட்டானல் கூட எதாவது சொதப்பல் நடந்துவிடுமோ என பயமாக உள்ளது அதனால் ஒரே ஒரு முறை பார்த்து கைடு பண்ணி கொடுத்தால் போதும் முயற்சி பண்ணுங்கள் முடியாவிட்டாலும் சொல்லிவிடுங்கள் கமெண்ட் லியே எப்ப பார்த்து எப்படி பதில் பெறுவது மொபைல் எண் போட யோசிக்கிறேன் உங்கள் எண் மென்மையில் ஆர்டர் போடலாமா என என் மருமகள் எப்பவோ கேட்டால் ஒரு வேளை அவளிடம் கேட்டால் தெரியும் பாக்கலாம் பொருமையாக படித்ததற்கு நன்றி ங்க
19:49 we may slip ....tiles with grip are there for toilet and bathroom
Idu new style v2ku vara relatives romba neram nama kooda time spent pannanum and fresh air kadaikum mind relax irkalam superb. Bro and sis nice
Kitchen is good
Nalla ventilation n bright sun light which is not seen in most of these days modern homes
In your vedio you said total cost so far incurred for the building is Rs.8 .5 Lakhs, but in your pinned message you mentioned cost for sheet roofing is Rs.7,52,150/- , for other civil works with labour cost cost not tallied.
The total roof area is different. I constructed an office building also right?
Thank you sir
நீங்க சொன்னது எங்களுக்கு நல்ல யூஸ்ஃபுல்லா இருக்கு நாங்க வீடு கட்டுவோம் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டா செய்வீங்களா உங்க நாலெட்ஜ் எங்கள் ஷேர் பண்ணுங்க கேட்டா
Was thinking to search your channel as its a long time, TH-cam itself brought it. Thanks
Super Shankar bro. Very informative. You are so good at noticing and correcting intricacies. That's what turns the end project even more beautiful. Please never compromise on this attitude.
I think steel doors are better than wooden doors unless dents or impressions occur due to accidental hits
Hi Anna yesterday dhan unga 1st vdu tour video paatha athukum ithukum bayagara different Anna cost wisela romba kamiyavum look and practical wise romba premium ah iruku windows aprm kitchen la angle stand last but not least roof nenga fan podala analum ungaluku sweeting agala so thought full aprm i saw the difference b/w the 1st & 2nd portigo in another video rainwater ulla varala athuvum nallah thought process.
Anna 8lakhs tha acha vidu podurathuku❤
Tooooo much talking.
First do the tour for us to see the house fully then explain please.
Use bamboo trees beside the building, heat will reduce entering from Windows
Mazhai penja sound epdi iruku roofle Shankar also leakage. Life of this roof.
Happy for you both.. vaaalthukkal.. unga video engalukku oru bonding make pannuthu.. paakkaamale oru friendship, engaloda family member pola oru bond.. 👍 ❤
Many Congratulations, thanks for sharing the details, practical wisdom always great shankar M👍
Thinnai corner blunt panniyirukkalaam..To sit it will be easy
வாழ்த்துக்கள் ஷங்கர் ப்ரோ.... ❤️💐
Good to see you after a long time Shankar. :)
Thermal sheet detailed video needed
I'm from Salem, I like both of your kongu slang😊
Kitchen wall tiles super selection...
Neruku ner open
Super badhil bro.
Even I don't believe in vaasthu. Ana nammala suthi ullavanga irukangale😂😂😂😂
Super ungaljku yetha partner
You have very gd experience in building and same way like today's builder who does for show which is useless is ruled out....which city ru in bro
ஒரு construction company தொடங்க வாழ்த்துக்கள். தாராபுரம், திருப்பூர், பழனி, கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அனைவருக்கும் நல்லது செய்ய அதே நேரம் உங்களுக்கும் ஒரு வேறு நல்ல பிசினஸ். உங்களால் முடியும். வாழ்த்துக்கள்.
Very nice You could have shown the plan of the house atlast for two minutes like how you have shown the outside view first
I don't recommend this house plan.. It is purposefully build for specific use with limited budget constrain.
Black metal beam ku white colour paint adinga thaniya theriyama irukum
Very nice house
Good luck
I’m from Los Angeles
Sankar bro I thought in morning to ask you about the roof. What a coincidence you shared whole video with all details thanks to you and logu anni. Please share contact details of the sheet layers
Can u please explain a bit more about the roofing and its price. Tia
Anna veedu super ah amanju iruku..❤️Much information in this video😍 Keep posting the videos🤗
Your videos very useful and informative not for content
Vera level bro.. Very nice🎉🎉🎉
Thank you Sankar and logu
Way of explanation good and very very informative
We have a plan to construct farm house it will be useful
You are most welcome
so learning is very important before we do?? thank you....
Absolutely!
Thambi very detailed video ma. Useful for everyone. Superb ma
I feel like my family... ❤
Nice house..... Portico design so good
Informative video put more video about door and other material cost.
Hello logu sis and shan bro I am following you magizh birth journey. Really appreciating your efforts. I didn't have 0.1 %, percent knowledge about civil works. Can you spend your valuable time for a people like us. It will be very helpful. I explained the way you explained about gate grill and window tile option. Vaazhga valamudan. Kindly give us a worth info for 3000 sq feet.
Nice tour Shankar. It has come out very well. If possible can you share the blueprint of this house?
Pro wall க்கு tile best or paint best please replay
Kongu experience. Lots of good tips
What is the plan for this house? Office usage !!
It is for logu's parents
How do you prevent birds or pests from filling in between the Tata sheet and Heat resistant foil?
Beautiful video. Did you get the roofing done by Tata Group?
Audio is not clear. Can consider voice over. Toilet shelf is near wc
Window grill design superb
Anna enaku veedu romba pedichuruku na I like it
Realy I am waiting for this video 🎉🎉🎉
Window design super sis
Bro, house katradhukku munnadi plot vanganum la bro, land pathi neenga pesalaye bro?
Can you please provide the details of where you bought the tile?
Hi bro, How long the heat resistant foil will resist the heat?
In bathroom, it is called. washbasin... You are addressing it as Sink🤔
03:52 fix open type upvc window by 60/40 method it's better
Which flooring have u used
Puf sandwich panels is very better for roof
Window design is good
First fall thank you so much for this detailed video bro, very useful information each and every second, thanks for your time and this is Aravindh raja from London( architect and interior designer) neenga solliruka visiyam la inga uk university evlo padichalum kdaikatha visiyam. Great 😊 keep doing
Very informative video. Keep doing more informative videos.
13:09 is this any possible to insects entering into the gap between above and below sheet
Excellent explanation. Very very useful
Kitchen tiles super 😍
Very informative video Thank you 👌🏻👍🏻
20:45 😂😂😂 I am facing the same issue.
Please give detail about roof
Made for each other
Very nice explanation n clear thoughts. Thanks for sharing bro.which place is this bro🙏🙌
U keep on constructing houses. Good.
Super. Thanks for Sharing the tips and Learnings
If the washroom mirror and washbasin orientation changed usage would be more comfortable.
Congratulations logusis and Sankar bro ❤. idea super 👍
Congra couples❤💐👏
Superb construction...Home=home; Office=office ( healthy mind ) I hope Sankar bro understood 😅
Congrats 🎉🎉 Beautiful farmhouse
Romba useful lana video anna thanks for your effort
Welcome 😊
Please share your upvc windows brand and sqft rate also share your window grill design as a pic bro😊
ஒரு வேளை இப்படி ஒரு வீட்டை உங்கள் சொந்த கிராமத்தில் நீங்கள் கட்டி இருந்தால் நான் உறுதியா சொல்லுவேன் your home will be the most secured & favourite assemble point of all ஆத்தா /பாட்டீஸ் எந்நேரமும் உங்கள் portico வும், திண்ணையும் கலகலனு இருந்து இருக்கும்... புளி சுத்தம் பண்ணுறது, பயறு நெறிச்சு புடைச்சு தர்றது, வெங்காயம் உரிக்கறதுனு logu sister ku பாதி வீட்டு வேலை தானா நடந்து இருக்கும்... தோட்டத்து வீடா அமைந்துடுச்சு...திண்ணையில் உட்கார்ந்து கதை பேச பாட்டிகளுக்கு கொடுத்து வைக்கலை...😂😂
Gate konjam height ah vachu irukalaam .. exhaust fan toilet irukurathu nallathu ..
Akka neega podra daily wear dress mm menmai la koduvanga akka